#BREAKING_NEWS..!!! அண்ணா வேணாம் ரொம்ப வலிக்குது விடுங்க வெறுபிடித்த 16 வயது அண்ணன் 10 வயசு வயசு தங்கச்சிய பெட்ரூம்-ல வச்சி செய்த நண்பமுடியாத சித்ரவதை BREAKING NEWS …!!!

மக்களே இந்த போட்டோல பாத்துக்கறீங்களே இவங்களுக்கு வெறும் 10 வயசு ஆகுது இவங்களோட பேரு சாஸ்திராங்க. இவங்களுக்கு நடந்த அந்த கொடூரமான சம்பவத்தை பத்தி கேக்குறப்ப எல்லாரோட மனசுமே அப்படியே பதபதச்சு போயிரும் அப்படினே சொல்லலாம். இந்த ஒரு காட்சி பாத்துட்டு இருக்கீங்களே இது ஒரு லெட்டர்ங்க. இந்த லெட்டர் யார் எழுதுனா அப்படின்னா, அந்த பொண்ணுக்கு நடந்த சோகம் அப்படின்னு நான் ஒரு விஷயத்தை சொன்னேன் இல்லையா? அதை செஞ்ச மிருகம் தாங்க அந்த லெட்டர் எழுதுனது. இந்த மிருகத்தோட வயசு என்னன்னு கேக்குறப்ப, உங்களோட ஈரக்கொழியே நடுங்கிரும்

அப்படின்னுதாங்க சொல்லணும். அவன் எந்த அளவு பிளான் பண்ணி எழுதி இருக்கான் பாருங்களேன். அவன் அந்த பொண்ணுக்கு செய்ய போற விஷயத்தை நோட்ல எழுதிட்டு அந்த விஷயத்தை முடிச்சிட்டு வந்து கீழ மிஷின் டன்னு எழுதி வச்சிருக்கான். அந்த மிஷின் டன்னு கூட ஸ்பெல்லிங் தப்பு. ஏன்னா அவனோட வயசு நான் அந்த வயச சொல்றப்ப உங்களுக்கே அது புரியும். மறக்காம இந்த ஒரு வீடியோவ முழுசா பாருங்க. நீங்க ஒரு பெற்றோரா இருந்தீங்க அப்படின்னா கண்டிப்பா இந்த வீடியோவ முழுசா பாக்கணுங்க. ஏன்னா நான் எல்லா வீடியோக்களாம் முழுசா பாருங்கா சொல்ல மாட்டேன். ஒரு சில முக்கியமான

சம்பவத்துக்குதான் வீடியோவ முழுசா பார்க்க சொல்லுவேன். இது வந்து உண்மையிலேயே அதி முக்கியமான சம்பவம். மறக்காம வீடியோவை முழுசா பாருங்க. பெற்றோரா இருந்தா மட்டும். இந்த சம்பவத்தை பத்தி சொல்றதுக்கு முன்னாடி இந்த பொண்ணோட குடும்பத்தை பத்தி சொல்லிறேங்க. இந்த பொண்ணோட பேரு நான் முன்னாடி சொன்ன மாதிரி சாஸ்திரா இவங்களுக்கு வெறும் 10 வயசுதாங்க ஆகுது. இவங்களுக்கு ஒரு தம்பி இருக்காப்பல அந்த தம்பி என்ன செய்றாரு அப்படின்னா பால்வாடி போயிட்டு இருக்காரு. இவங்களோட அப்பா வந்து மெக்கானிக் இவங்களோட அம்மா வந்து ஒரு நர்சிங் ஹோம்ல நர்ஸ வேலை

பாத்துட்டு இருக்காங்க. உண்மையிலேயே ஒரு சந்தோஷமான குடும்பங்க. அந்த ரெண்டு பேருமே அம்மாவும் அப்பாவும் இந்த 10 வயசு பொண்ணு மேல அளவுக்கு அதிகமான பிரியம் வச்சு வளர்த்துட்டு இருக்காங்க. அந்த குடும்பமே ஒரு நல்ல குடும்பமா எந்த ஒரு சண்டை எந்த ஒரு விஷயத்துக்கும் போகாம அமைதியா வாழ்ற குடும்பம் அப்படின்னு சொல்றாங்க. கரெக்டா ஆகஸ்ட் 18ஆம் தேதிதாங்க இந்த சம்பவம் நடக்குது. ஆகஸ்ட் 18ஆம் தேதி சாஸ்திர அவங்க அம்மாட்ட போயிட்டு ம்மா எனக்கு ரொம்ப இன்னைக்கு உடம்பு முடியல எனக்கு ஃபீவரா இருக்கு. நான் இன்னைக்கு ஸ்கூல் போக விரும்பல அப்படின்னு சொல்றாங்க. அவங்க

அம்மாவுமே சரி நீ ரெஸ்ட் எடு அப்படின்னு ஒரு சில டேப்லெட்ஸ் கொடுத்துட்டு அவங்க அம்மாவும் ரெஸ்ட் எடுக்க வைக்கிறாங்க. அவங்க அம்மா இப்ப என்ன சொல்றாங்க அப்படின்னா, நீ படுத்தே இருந்தன்னா, உன் உடம்பு இன்னுமே மோசமாகிரும். அதனால கொஞ்சம் நீ கொஞ்சம் ஆக்டிவா இருக்கணும். நீ மதியம் போல ஒரு 12:30 போல உன்னோட தம்பிக்கு நீ சாப்பாடு எடுத்துட்டு போய் குடுத்துட்டு வந்துரு. நானும் அப்போ வேலைக்கு கிளம்புறோம் அப்படின்னு சொல்றாங்க. சாஸ்திரவும் சரிமா நான் போய் சாப்பாடு கொடுக்கறேன் அப்படின்னட்டு. அதாவது சாஸ்திரவோட தம்பி படிக்கிற அந்த

பால்வாடி வந்து ஜஸ்ட் ஒரு 100 mக்குள்ள தாங்க இருக்கு அவங்களோட வீட்ல இருந்தே. சரின்னு அதனால காலையிலேயே வந்து அவங்க அம்மா சாப்பாடு எல்லாருக்குமே செஞ்சு வச்சிட்டு அந்த ஆகஸ்ட் 18-ஆம் தேதி 2025 அவங்க அம்மா வேலைக்கு கிளம்புறாங்க. அவங்க அப்பாவும் காலையிலேயே வேலைக்கு கிளம்புறாங்க. பால்வாடிக்கு அந்த தம்பியும் அனுப்பி விடுறாங்க. சோ, சாஸ்திரம் மோடன் இன்னைக்கு வீட்டுல இருக்காங்கங்க. கரெக்டா வந்து மணி என்ன ஆகுது? அப்படின்னா, ஒரு 12:30 மணி ஆகுது. இவங்களோட அப்பாவுக்கு கால் வருது யாரு? சாஸ்திரவடோட அப்பாவுக்கு. அவர்ட்ட காலையில

யாரு பேசுறா அப்படின்னா அந்த பால்வாடியில இருந்து ஒரு ஸ்டாப் பேசுறாங்க. இன்னும் உங்க மகனுக்கு சாப்பாடு கொண்டு வரலையே எப்பயும் 12:30க்குல்லாம் கொண்டு வந்துருவீங்களே இன்னும் ஆள் வரலையே எல்லா பிள்ளைங்களுக்கும் சாப்பாடு வந்துருச்சு அப்படின்னு சொல்றாங்க. உடனே இவங்க அப்பாவுக்கு ஒரு மாதிரி ஒரு பயம் வருது. என்ன நம்ம சாஸ்திராட்ட தான காலையிலயே வந்து சொன்னாலே நம்மளோட மனைவி சாப்பாடு கொண்டு போய் கொடுக்க சொல்லி நேரா கொடுத்துருக்கணுமே என்ன ஆச்சு அப்படின்னு தெரியலைன்னு. உடனே வீட்ல உள்ள மொபைலுக்கு கால் பண்ணிட்டே இருக்காங்க. சாஸ்திர

தனியாதான் இருக்காங்க வீட்ல. கால் இவர் அடிச்சுக்கிட்டே இருக்காரு. வீட்ல யாருமே எடுக்க மாட்டறாங்க. அப்ப என்ன நினைக்கிறாரு அப்படின்னா, காலையிலயே மாத்திரை போட்டதுல தூக்கம் வந்து ரொம்ப தூங்கிட்டா போல. சரி நம்ம நம்மளே வீட்ுல போயிட்டு கதவை தொறந்து சாப்பாடு எடுத்து போய் கொடுப்போம் அப்படின்னட்டு, சாஸ்திராவோட அப்பாவே நேரடியா வீட்டுக்கு கிளம்புறாரு. போன்லாம் எடுக்காத பட்சத்துல. வீட்டுக்கு போயிட்டு கதவெல்லாம் திறந்து வீட்டுக்குள்ள போறாரு. சாஸ்திராவை ரூம்லயே காணும், ஹால்லையும் காணும். அப்ப நேரா வந்து பெட்ரூமக்கு

இவரோட பெட்ரூமக்கு போறாரு. அந்த இடத்துல இவர் பார்த்துட்டு அதிர்சய கத்த ஆரம்பிக்கிறாருங்க. அங்க சுத்தி உள்ள நெய்பர்ஸ் எல்லாமே இந்த இடத்துக்கு ஓடி வந்துட்டாங்க. இவர் கத்துன அந்த அலர்ற சத்தம் கேட்டு. அதாவது அவர் என்ன காட்சி அந்த இடத்துல பார்க்கிறார் அப்படின்னா இவரோட பெத்த மகளான சாஸ்திரம் அந்த 10 வயசு பொண்ணு அதே கட்டில்ல அவ்வளவு ஒரு இரத்தம்னா சொல்ல முடியாத அளவுங்க அது. அந்த ஒரு இரத்த வெள்ளத்துல அவங்களோட சடலம் இருந்திருக்கு அவங்களோட கழுத்தும் அவங்களோட வயிற்று பகுதியும் அறுக்கப்பட்டிருந்திருக்கு. இதெல்லாம் பார்த்துதான் கத்தி கதர

ஆரம்பிக்கிறாரு. உடனே போலீஸ்க்கும் தகவல் தெரிவிக்கிறாங்க. இந்த சைடு சாஸ்திராவோட அம்மாவுக்கும் தகவல் தெரிவிக்கிறாங்க. அம்மா அடிச்சு பிடிச்சு ஓடி வந்து மகளோட சடலத்தை பார்த்து அந்த இடத்துல நில கொலைஞ்சு போறாங்க. நிலக்கழஞ்சு போனது மட்டும் இல்லாம ஒரு மாதிரி பைத்தியம் மாதிரி விகேவ பண்ண ஆரம்பிக்கிறாங்க அந்த இடத்துல அதாவது போலீஸ் கொடுத்த ரிப்போர்ட்ஸ்ல என்ன சொல்றாங்க அப்படின்னா அவங்க அம்மா சாஸ்திராவோட சடலத்தை பார்த்துட்டு என் மகள் இன்னும் சாகல தயவு செஞ்சு ஆம்புலன்ஸ் கூப்பிடுங்க கூப்பிடுங்கன்னு அங்க உள்ள மக்கள்ட்ட

எல்லாட்டையும் பிரச்சனை பண்ணிக்கிட்டு இருக்காங்க ஒரு மாதிரி அந்த ஒரு மனம் பித்து பிடிச்ச மாதிரி அவங்க ஒரு நார்மல் ஸ்டேட்ல இல்ல அப்படின்னு சொல்றாங்க சுத்தி உள்ள மக்களுக்கு எல்லாமே தெரியுது அந்த பொண்ணு உயிரோட இல்ல அந்த பெண்ணோட உயிர் எப்பயோ பிரிஞ்சிருச்சு அப்படின்ற மாதிரி மக்கள் எல்லாருமே சோகத்துல நின்னுிட்டு இருக்காங்க அந்த தாயோட பாசத்தை பார்த்து. இந்த சைடு போலீஸ் ஆபீசர்ஸ் எல்லாருமே வராங்கங்க. போலீஸ் வந்து பார்த்த உடனே அதிர்ச்சியா வகுறாங்க. ஏன்னா அந்த ஒரு ஏரியான்றது ஒரு போலீஸ் ஆங்கிள் பாத்தீங்கன்னா அது வந்து ஒரு ஒரு நல்ல

மக்கள் வாழக்கூடிய ஏரியா எந்த ஒரு கிரைம் சீக்குவன்ஸும் நடக்காத ஒரு ஏரியா. இதை பாத்துட்டன்னா இந்த ஏரியால போய் இப்படி ஒரு சம்பவமா அப்படின்னு ரொம்ப பயப்படுறாங்க போலீஸ். சரி ராபரியா இருக்குமா அப்படின்னு வீட ஃபுல்லா செக் பண்றாங்க. ராபரிக்கான எந்த ஒரு அடையாளமே இல்லைங்க. சரின்னு போலீஸ் அந்த ஒரு சடலத்தை மீட்டு போஸ்ட்மார்ட்டார்த்துக்கு அனுப்பிட்டு விசாரணை ஆரம்பிக்கிறாங்க. அப்ப இந்த சாஸ்திராவோட வீடு இருக்கு இல்லையா அந்த வீட்டு வாசல்லயே அந்த வீட்டு வாசல்ல அந்த ஒரு வேவ பார்த்த மாதிரியே ஒரு சிசிடிவி அந்த இடத்துல இருக்கு. போலீஸ்

பாத்துட்டு கண்டிப்பா இப்ப நம்ம புடிச்சிரலாம் யாரு அப்படின்னட்டு ஏன்னா சிசிடிவி கரெக்டா சாஸ்திராவோட வீட்டுக்கு போற வழிய பார்த்துதான் இருக்கு அந்த ஒரு பில்டிங்ல சாஸ்திராவோட வீடு எங்க இருக்கு அப்படின்னா மூணாவது ஃப்ளோர்ல அந்த பில்டிங்ல. அப்ப போலீஸ்க்கு ஒரு நம்பிக்கை வருது. அந்த சிசிடிவி வச்சு நம்ம கிரிமினலா புடிச்சிரலாம் அப்படின்னட்டு உடனே சிசிடிவி அந்த ஒரு டிவிஆர் எடுத்து ஃபுல்லா அனலைசிஸ் பண்றாங்க. அப்ப யாருமே ஒரு புரிஞ்சுக்க முடியாத ஒரு அதிர்ச்சி அந்த இடத்துல இருந்துச்சுங்க போலீசும் அந்த ஒரு டைமிங் இன்னைக்கு

காலையில 6:00 மணியில இருந்து முழுக்க முழுக்க ஓட்டி பாத்துக்கிட்டே இருக்காங்க கிட்டத்தட்ட 12:30 மணி வரையுமே இதுல அதிர்ச்சியான விஷயம் என்ன அப்படின்னா கடைசியா இவங்க அம்மாவும் இவங்க அப்பாவும் வீட்டை விட்டு வெளிய வந்தாங்கல்ல அது மட்டும்தாங்க பதிவாயிருக்கு அந்த சாஸ்திரம் இருந்த அந்த வீட்டுக்குள்ள யாருமே போன மாதிரி பதிவே ஆகல போலீஸ் ஃபுல் அண்ட் ஃபுல் செக் பண்ணி பாத்துட்டாங்க அப்ப மிகப்பெரிய அதிர்ச்சி ஏற்படுது. அது எப்படிடா ஒரு வீட்டுக்குள்ள யாருமே போகவே இல்ல சிசிடிவில அந்த மாதிரி இருக்கு. ஆனா வீட்டுக்குள்ள இந்த பெண் இந்த மாதிரி ஒரு

மர்மமான முறையில அதுவும் ரொம்ப பயங்கரமான முறையில இப்படி ஒரு அநீதி அந்த ஒரு 10 வயசு பெண்ணுக்கு செஞ்சிருக்காங்களே அப்படின்னு போலீஸ்க்கு ஒன்னுமே புரிய மாட்டேங்கது. உடனே அந்தே ஒரு அந்த பில்டிங் ஃபுல்லாவே டோர் டூ டோர் சர்ச் ஈடுபடுறாங்க. ஒவ்வொரு கதவா திறந்து நீங்க அந்த இடத்துல இருந்தீங்களா இன்னைக்கு காலையில இருந்து எங்க இருந்தீங்க அப்படின்னு கேட்க ஆரம்பிக்கிறாங்க. அப்ப போலீஸ்ட்டு ஒரு பையங்க கிட்டத்தட்ட அவனுக்கு ஒரு 14 வயசு இருக்குங்க. அந்த பையன் நேரா போலீஸ்ட்ட வந்து அங்கிள் அங்கிள் எனக்கு ஒரு விஷயம் தெரியும்

அப்படின்ற மாதிரி சொல்றான். என்னப்பா தெரியும் அப்படின்னு கேக்குறாங்க. ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் கேக்குறாங்க அவன்ிட்ட. அப்ப அந்த கான்ஸ்டபிள்ட்ட என்ன சொல்றான் அப்படின்னா அங்கிள் நான் வந்து ஒரு சத்தத்தை கேட்டேன் அங்கிள் நான் எப்பவுமே இந்த பில்டிங் வந்து விளையாடுவேன். என்னோட வீடு வந்து பக்கத்து பில்டிங்ல போர்த் ஃப்ளோர்ல இருக்கு. நான் இந்த பில்டிங்ல இந்த ஒரு ஃப்ளோர்ல விளையாண்டுிட்டு இருந்தப்ப எனக்கு அப்பா அப்பான்னு சத்தம் கேட்டுச்சு அங்கிள். சாஸ்திரா எனக்கும் பிரண்ட்தான். அப்ப சாஸ்திரா கத்துற மாதிரி எனக்கு சவுண்ட் கேட்டுச்சு அங்கிள். அப்பா

அப்பான்னு கேட்டுச்சு அப்படின்ற மாதிரி தொடர்ந்து ரெண்டு தடவை அதையே சொல்லிக்கிட்டு இருக்கான். போலீஸுக்கு அப்ப ஒரு நம்பிக்கை வருது பரவாயில்ல இந்த ஒரு கக்ளூவா அது கிடைச்சிருக்கு அப்படின்னு இவன்ிட்ட மேலும் கேள்விகள் கேட்க ஆரம்பிக்கிறாங்க. தம்பி நீ கரெக்டா எந்த டைம்ல இந்த சவுண்ட கேட்டேன்னு சொல்ல முடியுமா அப்படின்னு கேக்குறாங்க. அவன் சொல்றான் அங்கிள் நான் ஒரு 10:30 மணி போல கேட்டேன் அங்கிள் காலையில அப்படின்ற மாதிரி சொல்றான். இப்ப போலீஸ்க்கு ஒரு டைமிங் கிடைச்சிருச்சு. இதுக்கு முன்னாடி வரை எந்த ஒரு குளூவுமே

இல்லை இந்த டைம்ல அந்த பொண்ணு கத்தி இருக்கு அங்க ஏதோ ஒரு சலசலப்பு ஏற்பட்டிருக்கு அந்த ஒரு அரையில அப்படின்றத புரிஞ்சுக்கறாங்க. இவனை இன்னும் துருவி திருவி கேக்குறப்ப இந்த 14 வயசு பையன் என்ன சொல்றான் அப்படின்னா அங்கிள் நான் அப்பா அப்பான்ற சத்தத்தை மட்டும் கேட்கல யாராவது அடிச்சுக்கிட்டா ஒரு மாதிரி தள்ளு மூல உள்ள ஒரு சவுண்ட் வரும்ல அதையும் நான் கேட்டேன் அங்கிள் அப்படின்ற மாதிரி இந்த 16 வயசு பையன் சொல்றான். இது எல்லாத்தையுமே போலீஸ் நோட் பண்ணி வச்சுக்கிட்டு இந்த ஒரு பத்தர மணி அந்த டைம் இருக்கு இல்லையா அந்த பத்தரையில

இருந்து 12:30க்குள்ள யார் யாரெல்லாம் அந்த பில்டிங்ல இருக்காங்கன்ற அந்த ஒரு ரிப்போர்ட் எடுக்குறாங்க எல்லார்ட்டையும் போய் அனலைஸ் பண்ணி எல்லாருட்டையும் விசாரிச்சிட்டு இருக்காங்க எந்த ஒரு தடையும் எதுவுமே இல்லைங்க அப்ப அந்த ரெண்டு பில்டிங்கும் சேர்த்து விசாரிக்கிறாங்க அதாவது அந்த ரெண்டு பில்டிங்கோட லேஅவுட் நான் ஃபர்ஸ்ட் சொல்லிக்கிடுங்க. அந்த ரெண்டு பில்டிங்க்கு நடுவுல வெறும் 2 அடிதான் கேப் இருக்குமாம். இந்த சாஸ்திரா இறந்து போன பில்டிங்கும், அதுக்கு பக்கத்துல உள்ள பில்டிங்கும் நடுவுல ஒரு 2 ft தான் கேப்.

இவங்க எல்லாருமே ஒரு மாதிரியான ஒரு மாதிரி ஒண்ணா வாழ்ற குடும்பத்தை சேர்ந்தவங்கன்னு வச்சுக்கோங்களேன். அதனால ஃபுல் அண்ட் ஃபுல் செக் பண்ணிக்கிட்டு இருக்காங்க. அப்ப அந்த ரெண்டாவது பில்டிங் கிரவுண்ட் ஃப்ளோர்ல ஒருஏ இன்ஜினியர் வசிக்கிறாரு. அவர் ஒரு அதிர்ச்சியான தகவலை போலீஸுக்கு சொல்றாரு. இந்த அதிர்ச்சியான தகவலை பத்தி நீங்க தெரிஞ்சுக்கிறதுக்கு முன்னாடி போலீஸ் இந்த ஆரம்பத்துல இந்த இன்வெஸ்டிகேஷன எப்படி ஸ்டார்ட் பண்ணாங்க அப்படின்றத நீங்க தெளிவா தெரிஞ்சுக்கணுங்க. அந்த சடலத்தை ஃபுல்லா செக் பண்ணிட்டு அந்த கத்தி குத்துகள் எல்லாத்தையும் போலீஸ்

செக் பண்ணிட்டு ஆரம்பத்துல இத எந்த ஒரு கண்ணோட்டத்துல பார்கறாங்க அப்படின்னா அந்த ஏரியா இருக்குல்லங்க இது வந்து சம்பவம் முழுக்க முழுக்க நடந்தது ஹைதராபாத்த்ல அந்த ஒரு பகுதியில மக்கள் நிறைய பேருக்கு வந்து மூட நம்பிக்கைகள் அதிகமா இருந்திருக்கு. முக்கியமா இந்த பில்லி சூனியமா இருக்கட்டும் இந்த நரபலிகள் இந்த மாதிரி விஷயம் மேல அப்ப போலீஸ் ஒருவேளை இது இந்த நரபலியா இருக்குமோ அப்படின்ற மாதிரி முதல்ல அப்பாவையும் அம்மாவையும் தான் சந்தேகப்பட்டுட்டு இருக்காங்க ஆனா அதுக்குமே இந்த சிசிடிவில யாரும் உள்ள வராத மாதிரி இருக்குல அதனால அதையுமே வந்து

இவங்களால தெளிவா யோசிக்க முடியல ரெண்டாவது விஷயம் இந்த ஒரு 10 வயசு பொண்ணுக்கு உடல் ரீதியான விஷயங்கள் எதுவும் நடந்திருக்கலாமா நான் என்ன சொல்ல வரேன்றது உங்களுக்கு புரியும்னு நினைக்கிறேன் அதையுமே வந்து எக்ஸாமின் பண்ண போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காங்க அந்த அளவு எதுவுமே கிடைக்கலைங்க அப்பதான் அந்த ரிப்போர்ட் தெளிவான ரிப்போர்ட் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வருது இதை பார்த்த உடனே போலீஸ்க்கு மேலும் அதிர்ச்சியா இருக்கு அதாவது இந்த பொன் விடம்புல இந்த சாஸ்திரா அப்படின்ற 10 வயசு பெண் உடம்புல எத்தனை

கத்தி குத்துக்கள் இருந்துச்சுன்னா மொத்தம் 21 கத்தி குத்துக்கள் அதுல 14 கத்தி குத்துக்கள் கழுத்துலையும் கிட்டத்தட்ட ஏழு கத்தி குத்துக்கள் வயித்திலயும் இருந்திருக்கு. இதெல்லாம் பார்த்துட்டு ஏதோ பயங்கரமான ஒரு சீரியல் கில்லர் ரேஞ்சல உள்ளவன் ஒரு பயங்கரமான கிரிமினலால மட்டும்தான் இந்த அளவு கொடூரமான முறையில ஒரு விஷயத்தை செய்ய முடியும் அப்படின்றத போலீஸ்க்கு வராங்க. ஆனா எந்த ஒரு தடையுமே இல்லைங்க. இப்பதான் அந்தஏ இன்ஜினியர் சொல்றாரு ஒரு விஷயம். சார் நான் ஒரு பயலை பார்த்தேன் சார் அந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி நான் கீழ பல்லு

விலைக்கிட்டு இருந்தேன் உருமான்னு. அப்ப ஒரு பையன் அந்த மேல உள்ள செவறல தவழ்ந்து போனத நான் பார்த்தேன். என்ன அவன் பார்த்துட்டு ஒரு மாதிரி மறைஞ்சு மறைஞ்சு போனான் சார். அந்த மறைஞ்சு மறைஞ்சு போனதுலதான் எனக்கு அவன் மேல சந்தேகமா இருக்கு. இப்ப பக்கத்துல இந்த மாதிரி ஒரு பொண்ணுக்கு இவ்வளவு ஒரு அநீதி வேற நடந்திருக்கு. நான் இதையும் அதையும் கனெக்ட் பண்ணி பார்த்ததுல இந்த பையனுக்கு ஏதோ ஒரு விஷயம் தெரிஞ்சிருக்கலாம். இந்த பொண்ணோட அந்த மர்மமான முறையில நடந்த ஒரு விஷயத்தை பத்தி அப்படின்ற மாதிரி இவர் ஏ இன்ஜினியர் சொல்ல ஆரம்பிக்கிறாரு. அப்ப

போலீஸ் எல்லாருமே இந்த பில்டிங்க பாக்குறாருங்க. நான் சொல்ல வரது உங்களுக்கு புரிஞ்சிருக்காது அப்படின்றது எனக்கு ஒரு இந்த ஒரு இமேஜ் பாருங்களேன். இதுதாங்க அந்த ரெண்டு பில்டிங் சரியா இந்த ரெண்டு பில்டிங்கையும் கரெக்டா அந்த இடத்துல பாத்தீங்கன்னா நடுவுல ஒரு 2 அடிதான் கேப் இருக்கு. அந்த சைடுல அந்த ஒரு விஷயம் இருக்கு தெரியலையா சைடுல வந்து அத என்ன சொல்லுவாங்கன்னு தெரியல. ஐ திங்க பாராபட் அப்படின்னு சொல்லுவாங்கன்னு நினைக்கிறேன். அந்த ஒரு பாராபட் சவுர் மூலியமாதான் ஏதோ ஒரு பையன் வந்து இந்த ஒரு சாஸ்தரோட வீட்டுக்குள்ள பூந்துருக்கான்

அப்படின்ற மாதிரிதான் ஏ இன்ஜினியர் சொல்றாரு அந்த பையன் யாரும் அப்படின்றத சொல்றாரு. அந்த பையன் யாரு அப்படின்னா அந்தஏ இன்ஜினியர் வசிக்கக்கூடிய வீட்லயே கிட்டத்தட்ட நாலாவது மாடியில இருக்க பையன். யார் தெரியுமா? முதல்ல ஒரு போலீஸ கூப்பிட்டு கான்ஸ்டபிள் கூப்பிட்டு அங்கிள் அங்கிள் எனக்கு சாஸ்திரம் அப்பா அப்பான்னு கத்துனது எனக்கு கேட்டுச்சு அங்கிள் அப்படின்னு ஒரு பையன் சொல்லிருந்தானே அந்த பையனைதான் நான் பார்த்தேன் அப்படின்ற மாதிரி ஏ இன்ஜினியர் சொல்றாரு. உடனே போலீஸ்க்கு மிகப்பெரிய அதிர்ச்சி ஏற்படுது. என்னடா இவன்

இவன்தானடா ஃபர்ஸ்ட் குழு கொடுத்தான் அதுல இருந்துதானே நம்ம விசாரணை ஆரம்பிச்சிருக்கோம். இப்ப என்ன இவன்தான் அந்த இடத்துக்கு போன மாதிரி இவர் சொல்றாரு அப்படின்னட்டு இதை முதல்ல உறுதி படுத்தணும் அப்படின்ற மாதிரி இவனோட அம்மா அப்பாவை கூப்பிட்டு விசாரிக்க ஆரம்பிக்கிறாங்க. ஏன்னா இவனுக்கு வெறும் 16 வயசு அப்படின்றதுனால போலீஸ் கொஞ்சம் வெயிட் பண்றாங்க. இவனோட அந்த ஒரு 16 வயசு பையனோட அம்மா அப்பாவ கூட்டு விசாரிக்கிறாங்க. அப்ப அவங்க அம்மா மேலும் ஒரு அதிர்ச்சியான குளூவ கொடுக்குறாங்க. இதை கேட்ட உடனேதான் போலீஸ் கன்ஃபார்மே

பண்றாங்க. இவன்தான் என்னமோ செஞ்சிருக்கான் அப்படின்னட்டு. அது என்ன கக்ளூ அப்படின்னா, அவங்க அம்மா சொல்றாங்க. சார் 18 ஆம் தேதி என்னைக்கு இல்லாத மாதிரி என் பையன் ஒரு விஷயம் செஞ்சான் சார். நான் காலையிலயே எந்திரிச்சு வந்தேன். கிட்டத்தட்ட ஒரு 11 மணி இருக்கும் சார். அப்ப வேக வேகமா வந்து அவனோட துணிகள் எல்லாம் வாஷிங் மெஷின்ல போட்டு துவைச்சுக்கிட்டு இருந்தான். இதுவரை என் பையன் பிறந்ததுல இருந்து இன்ன வரை வாஷிங் மெஷின்ல துணி துவைச்சு நான் பார்த்ததே கிடையாது. இவன் திடீர்னு எனக்கு துணி துவைக்கவே நான் ரொம்ப ஆசையில கேட்டேன்.

என்னடா இதெல்லாம் செஞ்சுட்டு இருக்கே அப்படின்னு. அப்ப அவன் என்ன சொன்னான் அப்படின்னா அம்மா நான் விளையாண்டுட்டு வந்தேன் அதனால உடல் முழுக்க அழுக்க ஆயிருச்சு. அதனாலதான்மா உனக்கு கஷ்டம் கொடுக்க கூடாதுன்னு நானே துவைச்சிட்டேன் அப்படின்னு சொல்லிட்டு ஒரு தெய்வ சிரிப்பு சிரிச்சான் சார் என்னோட குழந்தை. அப்பதான் எனக்கு ஒரு மாதிரி சந்தேகம் ஏற்பட்டுச்சு. அப்பயே நான் அவன்ிட்ட கேட்டேன். என் தம்பி உனக்கு எதுவும் பக்கத்து வீட்ுல நடந்த இந்த சம்பவத்துக்கும் உனக்கும் எதனா தொடர்பு இருக்கா? இல்ல அந்த சம்பவம் செஞ்சது உன்னோட ஃிரெண்ட்ஸ்ல யாராவது நீ

எதையும் பார்த்து அந்த மாதிரியான விஷயங்கள் எல்லாம் இவங்க அம்மாவுக்கு ஏதோ ஒரு தோற்றம் தோன்றி அதெல்லாம் கேட்க ஆரம்பிக்கிறாங்க. அப்ப அவன் வந்து இல்லம்மா அப்படில்லாம் இல்ல உனக்கு ஹெல்ப் பண்றதுக்காகதான் நான் இந்த துணிய எல்லாம் துவைக்கிறேன்ற மாதிரி சொல்றான். உடனே போலீஸ் கனெக்ட் பண்றாங்க. அங்க இந்த மாதிரியான ஒரு சடலம் இருந்திருக்கு. அந்த இடத்துல கத்தி யூஸ் பண்ணி இருக்காங்க. இரத்தம் நிறைய சிந்தி இருக்கு. ஒருவேளை அந்த பையன் உடம்புல இருந்த அந்த இரத்தத்தை வீட்ுல அவங்க அம்மா அப்பாக்கு தெரியாம கழுவுறதுக்காக இன்னைக்கு வாஷிங் மெஷின்ல

துணி எல்லாம் போட்டு இவனே துவைச்சிருக்கலாம். ஏன்னா பொறந்ததுல இருந்து தோச்சதே இல்லையா வாஷிங் மெஷின்ல கரெக்டா ஆகஸ்ட் 18ஆம் தேதிதான் தோச்சிருக்கான். அப்ப இதெல்லாம் அனலைஸ் பண்ணிட்டு போலீஸ்க்கு தெளிவா தெரிஞ்சிருச்சு இவன்தான் ஏதோ பண்ணி இருக்கான் அப்படின்னட்டு சரின்னு இவனோட ஹாபிட் எல்லாம் நம்ம வந்து அனலைஸ் பண்ணனும். இவனோட பிஹேவியர அனலைஸ் பண்ணனும். இவனோட பிரெண்ட்ஸ பத்தி அனலைஸ் பண்ணனும் அப்படின்னட்டு அவன அவனட்ட இன்னும் டைரக்டா இன்வெஸ்டிகேஷன் பண்ணாம சுத்தி ஊத்தி உள்ளதெல்லாம் வந்து ஆதாரத்தைல்லாம் தேடிட்டு இருக்காங்க. அப்ப

பயங்கரமான இன்னொரு ஆதாரம் கிடைக்குதுங்க இவனை பத்தி. இவனோட மொபைல் இடத்தை செக் பண்ணது இல்லைங்க. முழுக்க முழுக்க இந்த Netflixெட்ி இருக்கட்டும் மித்த வேற ஓடிடி பிளாட்பார்மா இருக்கட்டும் எல்லாத்தையுமே வெறும் கிரைம் பேஸ்ட் கதைகளை மட்டுமே கேட்டு வச்சிருந்திருக்கான். அதுவுமே ஒரு மாதிரி அடல்ட்ஸ் பார்கற மாதிரியே இருந்திருக்கு. அதுவும் பயங்கர போரான விஷயங்கள் பயங்கர கிரைமான விஷயங்களை மட்டுமேதான் பார்த்துட்டு இருந்துருக்கான். கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு எட்டு மணி நேரல இருந்து 10 மணி நேரம் வரை இந்த கதைகள் எல்லாம்

கேட்டிருக்கான். அதுவும் மேக்ஸிமம் நைட் டைம் எல்லாம் கேட்டிருக்கான் அப்படின்றத போலீஸ் வந்து தெரிய வருது. இதை பார்த்துட்டு அதிர்ச்சி ஆகுறாங்க. இப்ப எல்லாத்தையுமே கன்பார்ம் பண்ணிக்கிட்டு இருக்காங்க. அப்ப இன்னொரு அதிர்ச்சியான விஷயம் இருக்குங்க. இவனோட புக் எல்லாம் செக் பண்ணிக்கிட்டு இருக்காங்க. அப்ப புக்ல ஒரு நோட்ல ஒரு விஷயம் எழுதி வச்சிருந்திருக்காங்க. அவன் என்ன எழுதி வச்சிருந்தான் அப்படின்றத நான் இந்த இடத்துல சின்னதா படிச்சு காட்டுறேன். ஃபர்ஸ்ட் மேலாப்புல பாருங்க. நான் அப்பறம் போக போக உங்களுக்கு தெளிவா சொல்றேன். இந்த

இடத்துல நீங்க பார்க்கலாம். ஃபர்ஸ்ட் என்ன எழுதி இருக்கான் ஃபர்ஸ்ட் கோ டு ஹோம்னு எழுதி இருக்கான். அப்புறம் வந்து முதல்ல வீட்டுக்கு போகணும். அதுக்கப்புறம் வந்து கேஸ எடுக்கணும். அந்த கேஸ வந்து ஃபயர் பண்ணி விடணும். அதுக்கப்புறம் கத்திய வச்சு அத அறுத்து விடணும் கேஸ. சோ அதுக்கப்புறம் லாக்க வந்து அறுக்கணும் கத்தியை வச்சு அங்க உள்ள மணி எல்லாம் எடுக்கணும். அதுக்கப்புறம் கேஸ லீக் பண்ணிவிட்டு ஃபயர் பண்ணிட்டு அந்த வீட்ல இருந்து வெளிய வந்துரணும் அப்படின்ற மாதிரி இந்த வாக்கியல்லாம் இருக்குல்ல இதெல்லாம் போலீஸ் ஆரம்பத்துல புரியல. சரி

ஏதோ ஒரு கிரைம் கதையில நடக்கற சீக்குவன்ஸ் எழுதி வச்சிருக்கான் பாரு. எதுலயோ ஓடிடிலயோ Netflixெட்ிக்ஸ்லயோ பார்த்த கதைய எழுதி வச்சிருக்கான்னுதான் நினைச்சாங்க. அதுக்கப்புறம் இவனை கூப்பட்டு உட்கார வச்சு சுத்தி பெரிய பெரிய சீனியர் ஆபீசர்ஸ் எல்லாம் உட்காந்து இந்த சைல்ட் பிஹேவியர அனலைஸ் பண்ண எக்ஸ்பர்ட் எல்லாம் உட்கார வச்சு இவன்ிட்ட பேச ஆரம்பிக்கிறாங்க ஆரம்பத்துல எனக்கும் அதுக்கும் சம்பந்தமே இல்லைன்னு சொல்லிட்டு இருக்காங்க அப்பதான் இவனை இன்னும் மேலும் ரொம்ப டார்ச்சர் பண்ணி கேட்க ஆரம்பிக்கிறாங்க அதாவது டார்ச்சர்

அப்படின்னா வெர்பல் டார்ச்சர் உன்ன வந்து எதனாவது நாங்க உன்ன வந்து கஷ்டமான தண்டனைகள் உள்ளாக்கிருவோம் உனக்கு இந்த மாதிரி விஷயம் நடந்துரும் அப்படின்ற மாதிரி நீ ஒத்துக்கிட்டேன்னா உனக்கு ரொம்ப கம்மி தம்பி அப்படின்ற மாதிரி நிறைய பேசி அவன் வாயில இருந்து ஒரு விஷயத்தை கேக்குறாங்க அப்ப ஒரு ஸ்டேட்மென்ட் அவன் சொல்றான் இந்த இடத்துல இந்த ஸ்டேட்மெண்ட் போறேன் அவன் தெலுங்குல பேசி இருக்காங்க. அதாவது ஆமா இப்ப நான்தான் செஞ்சேன். அதுக்கு என்ன இப்ப என்ன என் மேல கேஸ் போடுங்க நான் வீட்டுக்கு போறேன் அப்படிங்கற மாதிரி சொல்லிருக்கான். அப்ப

போலீஸ் இந்த இடத்துல தெளிவா தெரிஞ்சிருச்சு. இவன்தான் அந்த பொண்ணுக்கு ஏதோ செஞ்சிருக்கான். இவனுக்கு வெறும் 16 வயசுனால இவனுக்கு அதிகபட்ச தண்டனைகள் எதுவுமே கிடைக்காது. இவன அந்த ஜுவைனல் ஹோமுக்கு தான் அனுப்புவாங்க அப்படின்றதுதான் அவனுக்கு தெரிஞ்சிருக்கு. அதாவது அந்த சிறுவர் சீர்திருத்த பள்ளிக்குதான் இவன அனுப்புவாங்கறது தெரிஞ்சிருக்கு. அதனாலதான் அங்க போலீஸ் ஆபீசர்ஸ்டு இவ்வளோு தைரியமா கெத்தா அந்த இடத்துல உக்காந்து பேசி இருக்கான். ஆமா நான்தான் இப்ப பண்ணேன் என்ன இப்ப அப்படின்னட்டு. இப்பதான் நீ என்ன செஞ்ச இன்னைக்கு என்ன நடந்துச்சு அப்படின்றத

கேக்குறாங்க அவன் முழு கதைய சொல்ல ஆரம்பிக்கிறான். ஆகஸ்ட் 18 ஆம் தேதி என்ன நடந்துச்சு அப்படின்னு. மக்களே இந்த 16 வயசு பையனும் அந்த சாஸ்திராவும் சின்ன வயசுல இருந்தே பிரெண்ட்ஸ்தாங்க. அதாவது ரெண்டு பேருமே ரெண்டு பேரு வீட்டுக்கு போயிட்டு நல்லபடியா விளையாடுறது இதெல்லாம் சாதாரணமா வழக்கமா. இவ ஒரு நாள் இந்த மாதிரி சாத்தரோட வீட்டுக்கு விளையாட போறப்போ ஒரு பேட்ட ஒன்னு இவன் கண்ணுல படுதுங்க. அந்த பேட்ட அந்த இடத்துல காட்டுறேன் பாருங்களேன். இது ஒரு நார்மலான பேட்டங்க. MRF பேட் கிடையாது. MRFன்னு ஜஸ்ட் பெயிண்டிங் தான் பண்ணிட்டு இருக்கு.

உண்மையான MRF பேட் கொஞ்சம் விலை ஜாஸ்தியா இருக்கு. இது ஒரு நார்மலான பேட்ல அந்த சாஸ்திரா அப்படின்ற பொண்ணு அழகா MRFன்னு எழுதி ஜாலியா விளையாண்டுிட்டு இருக்காங்க அந்த பேட்ல. அந்த பேட்ட பார்த்துட்டு இவனுக்கு ஒரு விஷயம் தோணுது. அந்த பேட் நமக்கு வேணும் அப்படின்ற மாதிரி. அதனால அந்த பேட்ட திருடுறதுக்குதாங்க பிளான் போட்டுருக்கான். அதுதாங்க அந்த பேப்பர்ல எழுதுன பிளான் இருக்குல்ல. அதாவது வீட்டுக்குள்ள போகணும். ஒரு கத்திய எடுத்துட்டு போகணும். கேஸ வந்து லீக் பண்ணி விடணும். அந்த மணிய அந்த பேட்ட எல்லாம் திருடனும். அதுக்கப்புறம் வெளிய

வரப்ப அந்த வீட்டையே முழுசா கொழுத்து விட்டு வெளிய வந்து எஸ்கேப் ஆயிடணும் அப்படின்ற பிளான் போடுறான். இதுதாங்க பிளான்ஏ இதை எப்ப போடுறான் அப்படின்னா ரெண்டு மாசம் உட்கார்ந்து இந்த பிளான போட்டுருக்கான். இவன்ஃபர்ஸ்டே என்ன நினைச்சட்டான் சாஸ்திரா வீட்டுக்குள்ள போந்து திருடிரலாம் அப்படின்னு யோசிக்கிறப்ப அப்பதான் சாஸ்திரா வீட்டு வாசல்ல இருந்து சிசிடிவிய நோட் பண்றான். சிசிடிவில மாட்டாம எப்படி போறது அப்படின்னு அதுக்கு ஒரு பிளான் போடுறான் அதுக்கு ஒரு ஒரு மாசம். அடுத்து உள்ள போயிட்டு என்னென்ன பண்ணனும் அதுக்கு ஒரு

பிளான் போடுறான் அதான் ரெண்டாவது மாசம். அவன்ஃபர்ஸ்ட் இந்த வீட்டுக்குள்ள எப்படி போனும் அப்படிங்கறத நீங்க புரிஞ்சுக்கணுங்க. அதுக்காகதான் இந்த ஒரு இமேஜ் நான் உங்களுக்கு போட்டுருக்கேன். உங்களுக்கு முன்னாடியே நான் காட்டிருந்தேன். இந்த ரெண்டு பில்டிங்ஸ பாருங்களே வெறல ஒரு ரெண்டே அடிதானே இவன் நாலாவது ஃப்ளோர்ல இருக்கா இந்த பொண்ணோட வீடு ஃபர்ஸ்ட் பில்டிங்ல மூணாவது ஃப்ளோர்ல இருக்கு. நாலாவது ஃப்ளோர்ல இருந்து அந்த சைடு கட்ட வழியா ஜம்ப் பண்ணி சைடு கட்ட வழியா போயே ஜன்னல் வழியா உள்ள போயிருக்கான் அந்த பொண்ணு வீட்ல. இந்த

பொண்ணு வீட்டுக்குள்ள போன அப்புறம் அந்த பேட்ட திருடி இருக்கான். அந்த பேட்டை திருடுறப்பே இன்னும் யோசிச்சிருக்கான். பணத்தை எதுனா நம்ம திருடிட்டு போலாமே அப்படின்னட்டு. உடனே பக்கத்துல உள்ள ஒரு அறைய பாத்துருக்க அந்த இடத்துல சாமி ரூம் இருந்திருக்கு. சாமி ரூம்ல நிறைய சில்ற காசுகளும் ஒரு சில பணமும் அந்த இடத்துல வச்சிருக்காங்க. அந்த பணம் சில்ற காஸ் எல்லாத்தையுமே தன்னோட பாக்கெட்ல எடுத்து போட்டுட்டு அப்பதான் யோசிக்கிறான். நம்ம கிச்சன்ல போயிட்டு கேஸ எடுத்துட்டு வந்து கேஸ வெடிக்க வைக்கணும். அதுதான நம்மளோட பிளான் அப்படின்னட்டு. அப்படிதான்

கிச்சனுக்கு போய் கேஸ் எல்லாம் புடிச்சு இழுத்துக்கிட்டு இருக்கப்பே இந்த சாஸ்திர பொண்ணு ரூம்ல உட்கார்ந்து தனியா டிவி பாத்துட்டு இருந்துருக்காங்க. அவங்க காதுல ஒரு சவுண்ட் கேக்குது. உடனடியே வேகமா ஓடி வந்து கிச்சனுக்கு பாக்குறாங்க. அந்த இடத்துல கையில பேட்ட அந்த இடத்துல வச்சுக்கிட்டு, அந்த கேஸ் புடிச்சு இழுத்துட்டு இருந்துருக்கான். இதை பார்த்த உடனே சாஸ்திர பொண்ணு கத்தி அவனை திட்ட ஆரம்பிக்கிறாங்க. உன்ன எங்க அப்பாட்டயே சொல்றேன். வீட்டுக்குள்ள பூந்து திருடுறியா நீ அப்படின்ற மாதிரி கேட்டுருக்காங்க. உடனே கோபப்படுறாங்க.

இந்த இடத்துலதான் போலீஸ்ட்ட ஒரு அதிர்ச்சியான விஷயத்தையே சொல்றான் அவன். சார் என்னோட பிளான்ஏ வந்து பொருளை திருடிட்டு அந்த வீட்டை கொழுத்திட்டு வரதுதான். என்னோட பிளான் பி என்னன்னு தெரியுமா சார் உங்களுக்கு? என்ன யாருனா நான் திருட போறப்ப பார்த்துட்டா அவங்களோட உயிரையவே என் கையால எடுத்துரணும். அதுதான் சார் என்னோட பிளான் பியா இருந்துச்சு அப்படின்ற மாதிரி சொல்லிருக்கான். உடனடியா இவங்க வீட்டு கிச்சன்ல இருந்தே ஒரு கத்தி அந்த இடத்துக்கு கொண்டு போயிருக்காங்க. அதே கத்தியை எடுத்துட்டு போய் அந்த சாஸ்திரா பொண்ணை கீழ தள்ளிவிட்டு அந்த

சாஸ்திரா பொண்ணோட நெஞ்சில ஏறி உக்கார்ந்து கழுத்தை கிட்டத்தட்ட 14 தடவை குத்தி இருக்கான். அதுக்கப்புறம் அந்த ஒரு வெறி தாங்க முடியாம அந்த பொண்ணோட வயித்தையுமே கிட்டத்தட்ட ஏழு முறை குத்திருக்கான். அதுதான் அந்த 21 முறை அந்த பெண் உடம்புல கத்தி கூத்து இருந்துருக்குங்க. கத்தி கூத்துல்லாம் முடிச்சிட்டு அதுக்கப்புறம் பயத்துல இந்த வீடெல்லாம் கொழுத்தி விட வேணாம் அப்படின்னு அந்த ஒரு வீட்டில இருந்து எஸ்கேப் ஆயிருக்கான். எஸ்கேப் ஆனது மட்டும் இல்லாம அடுத்தவன் என்னென்ன செஞ்சான் அப்படின்றத கேளுங்களேன். இவனுக்கு நிறைய விஷயம் தெரிஞ்சிருக்குங்க.

ஒரு ஒரு கிரைம் நடந்துட்டா அது எப்படி போலீஸ் இன்வெஸ்டிகேஷன் பண்ணுவாங்க எப்படி கேள்விகள் கேட்டுவாங்க நம்ம மாட்ட போறப்ப எப்படி கேள்விகள் கேட்க பாக்காங்க நமக்கு எந்த வயசு இருந்தா என்ன தண்டனை கொடுப்பாங்கன்னு நிறைய விஷயத்தை கூகல சர்ச் பண்ணி அனலைஸ் பண்ணி கத்து வச்சிட்டு இருந்துருக்கான். அதனாலயே இவன் சோசியல் மீடியாவா இருக்கட்டும் இந்த YouTube இருக்கட்டும் இந்த நியூஸ் சேனல்ஸா இருக்கட்டும் எல்லாத்தையுமே ஃபாலோ பண்ணிட்டே வந்துருக்கான். இந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி இவன் இந்த ஒரு விஷயத்தை செஞ்சதுக்கு அப்புறம் இந்த கேஸ எப்படி

எல்லாம் மீடியால போட்டுட்டு இருக்காங்க போலீஸ் எதுவரையும் இந்த கேஸ்ல கண்டுபிடிச்சிருக்காங்க அப்படின்னு இது எல்லாத்தையுமே நோட் பண்ணிட்டே இருக்காங்க கிட்டத்தட்ட போலீஸ்க்கு இவனை பிடிக்கிறதுக்கு ஏழு நாள் ஆனுச்சு இந்த சம்பவம் நடந்தப்புறம் அந்த ஏழு நாளுமே உட்கார்ந்து வீட்ல உட்கார்ந்து அந்த நியூஸா இருக்கட்டும் அந்த YouTube இருக்கட்டும் எல்லாத்தையும் பார்த்து இந்த கேஸோட நகவுறுகள் எல்லாம் எப்படி இருக்கு நம்ம என்னன்ன பண்ண தப்பிக்கலாம் அப்படின்னு அந்த விஷயத்தை எல்லாம் பண்ணிக்கிட்டே வந்துருக்கான். ஏங்க நான் வந்து இந்த ஒரு வீடியோல அசால்ட்டா

சொல்லிட்டு போயிட்டேன் அவன் டைரக்டா ஒத்துக்கிட்டான் அப்படின்னு ஆரம்பத்துல போலீஸ் ரொம்ப அலைய விட்டாங்க ஆரம்பத்துல நான் ஸ்கூலுக்கு போயிருந்தேன்னு சொன்னான் அப்ப போலீஸ் கேக்குறாங்க ஏன்னா நீ ஸ்கூலுக்கு அந்த நாள் போயிருந்த அப்படின்னா எப்படிடா நீதான வந்து என்கிட்ட முதல்ல சொன்னேன் அப்பா அப்பான்னு உனக்கு சவுண்ட் கேட்டுச்சு அது எப்படிடான்னா அதுக்கு ஒரு கதை சொல்றான் நான் அன்னைக்கு ஸ்கூலுக்கு எனக்கு விட முடியாதனால லேட்டாதான் போனேன் அப்படின்னட்டு சரின்னு இவனை நம்பி ஸ்கூல்ல போயிட்டு விசாரிக்கிறாங்க அப்ப ஸ்கூல்ல என்ன

சொல்றாங்க சார் அவன் ரெண்டு மூணு நாளா வரவே இல்லைன்னு அட்டன்ஸ் காட்டுறாங்க அட்டன்ஸ்ல இவன் பிரசென்டே கிடையாது கிட்டத்தட்ட ரெண்டு மூணு நாளா இந்த மாதிரி நிறைய விஷ விஷயங்கள் போலீஸ் போட்டு குழப்பிட்டே இருந்துருக்கான் கஷ்டப்பட்டுதான் இவனை புடிச்சிருக்காங்க இப்ப இவனுக்கு மூணு வருஷம் தண்டனை கொடுத்துருக்காங்க அதுவுமே எங்க அப்படின்னா சிறுவா சீர்த்தருத்த பள்ளியில இந்த மூணு வருஷம் கழிச்சு அவன் வெளியில வந்து மக்களோட மக்களை வாழ ஆரம்பிச்சிருவாங்க அதாவது இந்த இறந்து போன சாஸ்திராவோட பேரண்ட்ஸ் என்ன சொல்றாங்க அப்படின்னா ஏங்க தயவு செஞ்சு யோசிச்சு

பாருங்க இவன்ல்லாம் அறக்கங்க இந்த வயசுல இவ்வளவு விஷயத்தை பிளான் பண்ணி செய்றான் அப்படின்னா கண்டிப்பா இவனுக்கு வெறும் இப்ப குறைந்தபட்ச தண்டனை இந்த மூணு வருஷம் கொடுத்துட்டீங்க அப்படின்னா இவன் வெளிய வந்த பிறகு இன்னும் பெருசா எதனா செய்வான். ஏன்னா அதுக்கே வேற மூணு வருஷம்தான் அதுவும் ஜாலியாதான் இருந்திருப்பானுங்க. அந்த மூணு வருஷமே அந்த சிறுவர் சீர்திருத்த பள்ளியில தயவு செஞ்சு அவனுக்கு அதிகபட்ச தண்டனை வாங்கி கொடுங்க அப்படின்னு அவங்க எல்லாருமே கோர்ட்டு வாசல்ல கதர்றாங்கங்க. கண்டிப்பா நம்ம இந்தியன் நல்ல அது கிடையவே கிடையாது. இந்த

ஒரு சம்பவத்தை பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க? ஏங்க முழுக்க முழுக்க நான் ஆரம்பத்துல சொல்லிருந்தேன். இந்த வீடியோ பெற்றோர்கள் பாக்கணும் அப்படின்னு. நான் ஒன்னே ஒன்னு சொல்லி இருக்கேங்க. உங்க பையனுக்கு போன் வாங்கி கொடுங்க. டேப் வாங்கி கொடுங்க. ஏர்பாடு என்ன வேணாலும் வாங்கி கொடுங்கங்க. பிரச்சனையே கிடையாது. தயவு செஞ்சு உங்களோட பையனுக்கு நீங்க ஒரு செக்யூரிட்டியா மாறுங்க. நீங்க ஒரு சேப் கார்டா மாறுங்க நீங்க ஒரு ஸ்பையா மாறுங்க அவன் என்ன பண்றான் என்ன பா்கறான் அப்படின்னு தயவு செஞ்சு நோட் பண்ணுங்க நான் இந்த இடத்துல ஒரு ஒரு விஷயத்தை

உங்களுக்கு காட்டுறேன் இத நீங்க அப்புறம் படிச்சு பாருங்க ஸ்கிரீன் ஷாட் எடுத்து கூட அதாவது அமெரிக்கா நடத்துன ஒரு ஆய்வுலங்க இந்த மாதிரியான அடல்ட்டக்குள்ள போறாங்கள இந்த 10 வயசுல இருந்து 15 வயசு இந்த பசங்களுக்கெல்லாம் இந்த மீடியா எஃபெக்ட்னு ஒரு நிறைய விஷயங்கள் இருக்குங்க அவங்க எந்த விஷயத்தை அதிகமா கன்ஸ்யூம் பண்றாங்களோ அவங்க பிரைன் வந்து அத அப்படியே அடாப்ட் பண்ணிட்டு அவங்களோட மொத்த பிஹேவியர மாத்திரும் அப்படின்றத சொல்றாங்க அதுவுமே இந்த வயலன்ஸ் விஷயங்க எல்லாம் இருக்குல்ல ஒரு குழந்தை அதாவது ஒரு 10 வயசுல இருந்து 15 வயசு உள்ளவன்

எந்த அளவு அந்த வயலன்ஸ் விஷயங்களை அவன் அந்த ஒரு வீடியோல பார்த்து அந்த கூகுள் எல்லாம் தேடி பார்த்துக்கிட்டே இருக்கானோ படத்துலயும் சரி இது எல்லாம் ஒரு கேம்லயும் சரி இந்த சுடுற கேம்லாம் இருக்குல பீஃர் பப்ஜி இந்த மாதிரி விஷயத்துல எல்லாம் அந்த சுடுற இதுலல்லாம் என்ன ஆகும் அப்படின்னா இது அதிகப்படியான அளவுகள் ரெண்டு வருஷம் மூணு வருஷம் தொடர்ந்து இந்த மாதிரி விஷயத்தை அவன் கன்ஸ்யூம் பண்ணிிட்டே இருக்கான் அப்படின்னா அவனோட மூளை நாளைக்கு ஒரு மனுஷனை மனுஷனாவே பார்க்காதுங்க. ஒரு மனுஷனோட எமோஷனலால அவன் கனெக்டே ஆக மாட்டான். அந்த கேம்ல எப்படி ஒருத்தன

சுட்டு தள்ளிட்டு அடுத்தடுத்த லெவல் போறோமோ அதே மாதிரிதான் இவனுக்கு ரியல் லைஃப்லயும் மாறுவானுங்க இது எப்ப அப்படின்னா தொடர்ச்சியா அதிகப்படியாதான் இந்த மாதிரியான வயலன்ஸ் விஷயங்களை கன்ஸ்யூம் பண்றப்ப நீங்க இந்த இடத்துல பாருங்களேன் இவனோட செயல்களை இவன் அவ்வளோு கிரைம் ஸ்டோரீஸ் அவ்வளவு கதைகள் எல்லாமே கேட்டு அதனாலதான் இந்த மாதிரியான ஒரு விஷயம் பண்ணிருக்கான் அதை ஒரு ஜாலியா பண்ணிருக்கான். இதெல்லாம் முடிச்சிட்டு போய் மிஷன் தண்டனை வேற எழுதி வச்சிருக்கான் அந்த பேப்பர்ல. அப்ப இதெல்லாம் எவ்வளவு ஒரு பயங்கரமான சம்பவங்கள இருக்குன்றத பாருங்களேன்.

இன்னைக்கேங்க இன்னைக்கே சொல்றேன். தயவு செஞ்சு உங்களோட பசங்களை இந்த மாதிரியான இந்தாவது வயசு கம்மியா உள்ள பசங்கள 18 வயசுக்கு மேலானா அது வேறங்க தப்பு சரி எதுன்ற அந்த ஒரு பாகுபாடு பார்கற ஒரு மெச்சூரிட்டி வந்துரும் அந்த வயசுல தயவு செஞ்சு சின்ன பசங்களை வயலன்ஸான விஷயங்களை பார்க்க விடாதீங்க அனுமதிக்காதீங்க போன்ல ஹிஸ்டரி செக் பண்ணுங்க YouTubeல ஹிஸ்டரி செக் பண்ணுங்க கூகல ஹிஸ்டரி செக் பண்ணுங்க இந்த வயசுக்கு வந்துட்டு அந்த ஒரு வேற மாதிரியான விஷயங்கள் இருக்குல்ல இந்த பெண் ஒரு ஆண் வந்து ஒரு பெண் ரீதியான விஷயங்கள்

பார்க்கிறது ஒரு பெண் வந்து ஒரு ஆண் ரீதியான விஷயங்கள் பார்க்கிறது அது எல்லாமே கூட ஒரு சம் ஆப் டைம்ல நார்மலா நம்ம எடுத்துக்கலாம். ஏன்னா அந்த ஒரு வயசுல எல்லாரும் அதுதான் செஞ்சிருப்போம். ஆனா இந்த மாதிரியான வயலன்ஸ் விஷயங்கள் இருக்குல்ல இது ரொம்ப ரொம்ப தப்பு அத வந்து எந்த இடத்துல முடக்கணுமோ அதை முடக்கிருங்க. உண்மையிலேயே சொல்றேன் நான் ஏதோ YouTubeல உட்கார்ந்து பேசுறதுனால நான் பெரிய ஆள்ல்லாம் கிடையாது. ஒரு அம்மாவோ ஒரு அப்பாவோ உங்களுக்கு எவ்வளவோ தெரியும். தயவு செஞ்சு கொஞ்சம் எக்ஸ்ட்ரா கேர் எடுத்து இதெல்லாம் பாத்துக்கங்கன்னுதான்

சொல்றேன். அது மட்டும் இல்லாம நான் வந்து ரொம்ப நாள ஆச்சு வீடியோ போட்டு நாலஞ்சு நாள் ஆச்சு. நான் வீடு ஷிப்ட் பண்ணதுனால என்னால தொடர்ச்சியா வீடியோ போட முடியலைல அதுக்கு மிகப்பெரிய மன்னிப்பு கேட்டுக்கிறேன். இனிமேல் நம்மளோட சேனல்ல தொடர்ந்து வீடியோ போடுவோம். தயவு செஞ்சு உங்களோட சப்போர்ட்ட கொடுங்க. இந்த வீடியோ இவ்வளவு நேரம் பாத்துருந்தீங்க அப்படின்னா லைக் பண்ணிட்டு சோ எனக்கு ஒரு கங்கராட்ஸும் எனக்கு ஒரு ஆல் தி பெஸ்ட்டா சொல்லுங்க. ஏன்னா நம்ம கிட்டத்தட்ட வந்து இப்ப ஒரு 40,000 சப்ஸ்கிரைபர் அடிக்க போறோம். ரொம்ப கஷ்டப்பட்டுதான் வீடியோ

பாத்துட்டு இருந்தோம். உண்மையிலேயே அந்த கஷ்டத்துக்கு எல்லாம் பலனா நீங்க கொடுக்குற ஆதரவே ரொம்ப சந்தோஷமா இருக்குங்க. மனசு நெகிழ்வா இருக்குன்னே சொல்லலாம். நைட்டு தூங்க போறப்ப நான் சந்தோஷமா தூங்கிக்கிட்டு இருக்கேன். சோ அதனால உங்க எல்லாருக்குமே மிகப்பெரிய நன்றியை தெரிவிச்சுட்டு இந்த வீடியோல இருந்து விடைபெடுறேன். தேங்க்யூ சோ மச். தேங்க்ஸ் ஃபார் யுவர் சப்போர்ட், பை, பை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *