தற்போத ஐயா முதல்வர் விஜய் அவர்களினுடைய வாழ்க்கையில எவ்வளவுோ விஷயங்கள் வந்து நடக்குது தனிப்பட்ட முறையில என்றது நம்ம எல்லாருக்குமே தெரியும். ஏன்னா அவங்களுடைய மனைவி இவர் கூட ஆறு வருடங்களா பிரிஞ்சு இருக்காங்க. அதற்கப்புறம் அவங்க தனக்கு விவாகரத்து வேணும்னு வழக்கு வந்து மனுத்தாக்கல் பண்ணிந்தாங்க அப்படின்ற எல்லா விஷயமுமே எல்லாருக்குமே தெரியும். அதற்கு காரணம் சமூக வழிதலங்கள்ல அவங்க கொடுத்திருக்கக்கூடிய அந்த மனு வந்து பாத்தீங்கன்னா வெளியாகி இருந்தது. அப்ப கூட சட்டப்படி அது குற்றமாச்சு. எந்த மனுதாரரினுடைய

கம்ப்ளைன்ட்டம் வெளியில வராதே இது எப்படி வந்தது? அதுல குறிப்பா என்ன காரணம்னு அவங்க சொல்லிருந்ததுதான். திருமணத்தை மீறிய உறவுல ஒரு நடிகையோட இருக்காரு வெளிநாடு போறது வரது போட்டோ எடுக்கறது அப்படின்னு இருக்காரு. எவ்வளவோ முறை நான் சொல்லி பார்த்தேன் கேட்டு பார்த்தேன் பிரச்சனை ஆகிச்சு. ஆனா அவரு அதை விட்டு வரமாட்டேங்கிறாரு அப்படின்ற மாதிரி அவங்க சொல்லி இருக்கறதாக சில பிரச்சனைகள் சமூக வழிதலங்கள்ல வயலாச்சு. அதுக்கப்புறமாக அவருக்கு கொடுத்த மிகப்பெரிய மன அழுத்தம் எது அப்படின்னு வந்து பார்த்தோம்னா கரூர்ல நடந்த சம்பவம்தான்.
இதையும் தாண்டி இன்னொரு பக்கம் இவருக்கு நிக்கறதுக்காவது எல்லா தொகுதிகளுக்கும் ஆள் இருக்காங்களான்னு ரொம்ப ஏழனமா பேசினாங்க. அதையும் தாண்டி ஒரு தொகுதியிலயாவது நீங்க வின் பண்ண முடியுமா? டெபாசிட் இழந்து போக போறீங்க. தற்குறி அப்படி இப்படின்னு பல விஷயங்களை விஜய் அவர்களுக்கு எதிராக பேசப்பட்டு வந்துச்சு. இந்த சூழல்ல விஜய் அவர்கள் தமிழக மக்களினுடைய முழு ஆதரவையும் பெற்று இன்றைக்கு தமிழக முதல்வராக எல்லோருக்கும் பிடித்த மாதிரி ஆட்சி செஞ்சு வந்திருக்கார். இந்த சூழல்ல சங்கீதா அவர்களை பற்றியும் அவங்களுடைய குழந்தைகளை பற்றியுமே
விஜய் அவர்கள் எதுவுமே இதுவரைக்கும் சொல்லவே கிடையாது. அதேபோல சங்கீதா அவர்களுமே தனக்கு பிடிக்கல விவாகரத்தை வேணும்னு கேட்டாங்களே தவிர இவர் அப்படி அவர் அப்படின்னு இருவருமே சமூக வலைதரங்களல ஒருவருக்குொருவர் குறை சொல்லிக்கிட்டதே கிடையாது. இந்த சூழல்ல ஒரு ஜோதிடர் கூட சொல்லிந்தாரு திருஷாவும் விஜய் அவர்களும் நல்ல நண்பர்கள்தான். ஏன் நீங்க அந்த பதவியறப்பு விழாவுக்கு வந்தத இவ்வளவு பெருசா பேசுறீங்க அவருடைய ஆட்சிக்கு ரொம்ப மக்களிடைய வரவேற்பு கிடைக்கும் நல்ல ஆட்சி கொடுப்பாரு யாருகிட்டயும் தலை வணங்க மாட்டாரு நல்ல
மனிதராக வளம் வருவார்ன்னு ஜோதிடர் சொல்லிருந்தாரு. இப்ப குடும்பத்துல நெருக்கமான ஒரு நபர் சமீபத்துல சொல்லிக்காங்க யாரு சொன்னா சங்கீதா அவர்களுக்கும் விஜய் அவர்களுக்கும் பிரச்சனைன்னு ரெண்டு பேரும் நல்லாதான் இருக்காங்க ஒன்னாதான் இருக்காங்க பிரச்சனை எதுவுமே கிடையாது. தேவையில்லாத வதந்திகளை சமூக வலைதலங்கள்ல பரப்பாதீங்க அவங்க அவங்களுடைய வாழ்க்கைய பார்க்கட்டும் பிடிக்கவே இல்லைன்னா கூட இருவரும் பேசி தீர்த்துக்கட்டுமே அப்படின்ற மாதிரி சொல்லிருக்காரு. அது எப்படி? தமிழகத்தினுடைய முதல்வராக இருந்துட்டு அவர் மீது மக்களாகிய
எங்களுக்கு நாம் ஒரு மதிப்பு மரியாதை அதேபோல அவருடைய வாழ்க்கை நல்லா இருக்கணும் என்ற ஒரு எண்ணம் அவர் மேல அக்கறையில்லாம் இருக்க கூடாதுன்னு நீங்க சொல்ல முடியும்னு இன்னும் ஒரு சிலர் சொல்லி வராங்க. அதுலயும் கண்டிப்பாக நீங்க சங்கீதா அவர்கள் கூட ஒன்றாக இணைந்து வாழணும். அதுதான் எங்களுடைய ஆசை. நீங்க அப்படி இருந்தா ரொம்பவே நாங்க வந்து சந்தோஷப்படுவோம் அப்படின்ற மாதிரி விஜய் அவர்களிடம் வந்து நிறைய ரசிர்கள் சொல்லி வந்துட்டு இருக்காங்க. இந்த விஷயமும் சமூக வலைதலங்கள்ல வைரலா பறைய வந்துட்டு இருக்கு. ஆஹா மொத்தத்துல இப்ப
குடும்ப நண்பர் விஜய் அவர்களும் சங்கீதா அவர்களும் ஒன்னாதான் இருக்காங்க நல்லதா இருக்காங்க யாரும் தப்பா பேசாதீங்க அப்படின்னு சொல்லிருக்கறது வயலாகி வருது.
