குரு பெயர்ச்சி பலன்கள் : 12 ஆண்டுகளின் பின் ராஜ வாழ்க்கை பெற போகும் ரிஷபம்! முழு பலன்கள் இதோ

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் கிரகங்களின் பெயரச்சியும், ஆற்றல் மிக்க கிரகங்ளின் இணைப்பால் உருவாகும் ராஜ யோகங்களும் 12 ராசிகளின் வாழ்க்ககையிலும் நேரடியாக ஆதிக்கம் செலுத்தும் என தொன்று தொற்று நம்பப்ப்டு வருகின்றர்.

அந்தவகையில், ஜோதிடத்தில் ராஜ குருவாக திகழும் குரு பகவானின் பெயர்ச்சிக்கு மிகுந்த முக்கியத்தும் கொடுக்கப்படுகின்றது. குரு பார்த்தால் கோடி நன்மை என்று சொல்வார்கள். குரு பெயர்சி பெரும்பாலும் சாதக நம்மைகளுடன் தொடர்பு பட்டதாகவே இருக்கும்.

தற்போது குருபகவான் 12 ஆண்டுகளுக்கு பிறகு தனது உச்ச ராசியில் பிரவேசித்துள்ளார். மிதுனத்தில் இருந்து குரு பகவான் கடக ராசிக்கு இடப்பெயர்சியாகியுள்ளார்.

அதன் தாக்கமானது அனைத்து ராசிகளிலும் பிரதிபலித்தாலும், ரிஷப ராசிக்கு இந்த குரு பெயர்ச்சி யானது வாழ்வில் எந்தகைய சாதக மாற்றங்களை ஏறப்படுத்தப்போகின்றது என்பது குறித்து இந்த பிதிவில் பார்க்கலாம்.

ரிஷபத்துக்கான சிறப்பு பலன்கள்

ரிஷப ராசியினருக்கு இந்த குரு பெயரச்சியானது வாழ்வில் பல்வேறு வகையிலும் சாதக மாற்றங்களை ஏற்படுத்தப்போகின்றது.

குறிப்பாக டிஜிட்டல் மீடியா துறையில் பணியாற்றுபவர்களுக்கு தொழில் ரீதியில் கௌரவம் மற்றும் பாராட்டுக்கள் வந்தே தீரும். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வை இந்த காலகட்டத்தில் எதிர்ப்பார்க்கலாம்.

இந்த காலகட்டத்தில் பண்ணக்கூடிய முயற்ச்சிகளை வெறித்தனமாக பண்ணக்கூடிய ஒரு காலகட்டமாக இருக்கும். தொட்டதெல்லாம் வெற்றியாகும்.

இந்த குரு பெயர்ச்சி ரிஷப ராசிக்கார்களுக்கு திருமண யோகத்தை நிச்சயம் ஏற்படுத்திக்கொடுக்கும். திருமண வாழ்க்கையில் கருத்து வேறுப்பாடுகளால் பிரிந்திருந்த தம்பதியினர் மீண்டும் இணைவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

விவாகரத்துக்காக நீதிமன்றம் வரை சென்றவர்கள் கூட மனக்கசப்புகள் நீங்கி, மீண்டும் சேர்ந்து வாழ்வதற்கான பிராப்தம் உண்டாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *