மக்களே இந்த போட்டோல பார்த்துட்டு இருக்கீங்கள ரெண்டு பேர் கல்யாணம் பண்ற மாதிரி ஒரு இமேஜ் இருக்குல்லங்க இவங்க ரெண்டு பேருமே அண்ணன் தங்கச்சி அப்படின்னு சொல்லப்படுதுங்க அதாவது இப்ப எல்லாருக்கும் கேள்வி கேட்கும் எதுக்காக ஒரு அண்ணன் தங்கச்சி
ஒரு கல்யாணம் பண்ணனும் அப்படின்னு இதுல முக்கியமான விஷயம் என்ன அப்படின்னா 12த எக்ஸாம் எழுதணும்னு சொல்லிட்டு வீட்ட விட்டு ஓடி போறாங்க இந்த அண்ணனும் தங்கச்சியும் பட் கடைசில கல்யாணம் பண்றாங்கங்க கல்யாணம் பண்ணிட்டு வேற ஒரு ஊருக்கு ஓடி போறாங்க அதே சமயத்துல இந்த ஒரு ஆல்டோ 800 கார்
