நம்ம சேனலோட வியூவர்ஸ் சப்ஸ்கிரைபர்ஸ் இவங்க எல்லாருக்குமே ஒரு சூப்பர் குட் நியூஸ்ங்க. என்னன்னா இந்த வீடியோவ பாக்குறதுக்கு முன்னால அதுக்கு மேல வியூ ப்ராடக்ட்னு ஷோ ஆகும் பாருங்களேன் அந்த வியூல ப்ராடக்ட்னு ஷோ ஆகும். அதை நீங்க கிளிக் பண்ணீங்க அப்படின்னா அதுல நம்ம அன்றாட வாழ்க்கைக்கு தேவைப்படக்கூடிய நிறைய ப்ராடக்ட்ஸ் எல்லாம் வந்து பாத்தோங்கன்னா வந்து இருக்கும். ஒவ்வொரு வீடியோலயுமே வந்து வரும். நம்ம சேனல் மூலியமா நீங்க அதை பர்சஸ் பண்ணீங்க அப்படின்னா உங்களுக்கு அவங்க கொடுத்திருக்கக்கூடிய அந்த ஆபர் எல்லாமே

வந்து பாத்தன்னா வந்து பொருந்தும். நீங்க இதை செப்பரேட்டா வந்து பண்ணீங்க அப்படின்னா உங்களுக்கு அந்த எம்ஆர்பி ரேட்ல இருந்து எதுவும் கம்மியாகாது. பெருசா எந்த ஒரு ஆபர் இருக்காது. அதனால உங்களுக்கு தேவை நீங்க அதை எடுக்கணும்னு பிளான் பண்ணிட்டீங்க அப்படின்னா நம்ம சேனல் மூலியமா பர்சேஸ் பண்ணிக்கங்க. அந்த ஆபர நீங்களும் வந்து பாத்தீங்கன்னா யூட்டிலைஸ் பண்ணிக்கங்க. இது கட்டாயம் கிடைக்காதுங்க. இல்லன்னா அதை ஸ்கிப் பண்ணி விட்டுருங்க. ரைட் இப்ப நம்ம மெயின் மேட்டருக்கு வந்து வருவோம். திரிஷா புருஷனை கண்டிக்கிறோம். சொந்த செலவுல
சூனியம். கடும் அப்செட்ல தளபதி விஜய். இந்த டாபிக்க பத்திதான் இந்த வீடியோல நம்ம டீடைலா வந்து பார்க்க போறோம். அதாவது என்ன நடந்துச்சு அப்படின்னு வந்து பார்த்தா நம்ம தளபதி விஜய் போட்ட கால்குலேஷன் வந்து ஒன்னு. ஆனா நடந்த விஷயங்கள் வந்து பாத்தோன்னா வேற. திமுகாவுல ஏற்கனவே பல பேரு வைத்தறச்சல்லையும் புகைச்சல்லையும் வந்து பாத்தன்னா வந்து இருந்தாங்க. கொஞ்சம் அதிருப்திலயும் கடுப்புலையும் தான் வந்து பாத்தன்னா வந்து இருந்தாங்க. ஏன்னா அங்க இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டேங்குது. முன்னுரிமை அளிக்க மாட்டேங்கது. நேத்து கட்சி ஓபன்

பண்ணவங்கல்லாம் ஒரு ரெண்டு வருஷத்துல வந்து கட்சி ஆரம்பிச்சு கட்சிக்கு உள்ளுக்குள்ள வந்து சிஎம்மா உட்காந்ததோட மட்டும் இல்லாம புதுசு புதுசா வந்து பாத்தீங்கன்னா சல்லிப்பயம் மாதிரி வந்து திரிஞ்சுக்கிட்டு இருந்தவங்க எல்லாம் இன்னைக்கு வந்து புடிச்சு அமைச்சர்கள் அது இதுன்னு வந்து பார்த்தேன்னா உட்காந்துட்டாங்களே அப்படிங்கிற விமர்சனங்கள் எல்லாமே நாளுக்கு நாள் ஒரு பக்கம் அதிகமாகிட்டேதான் வந்திருக்கு. இதுல என்ன ஒரே ஒரு விஷயம்னா கரூர் சம்பவத்துல 41 பேர் வந்து இறந்தாங்க. அந்த 41 பேர் வந்து இறந்தப்ப நம்ம மூகா
ஸ்டாலின் இருக்கார்ல அவர்தான் வந்து சிஎம். அவர் தளபதி விஜய் ஏன் அரெஸ்ட் பண்ணல அப்படின்னா அரெஸ்ட் பண்ணி பெரிய ஆளாக்கி விட்டற கூடாது. அதாவது கலைஞர் இருக்கும்போது இந்தஃார்முலாவ அவர் சூப்பராஃபாலோ பண்ணுவார். வைகோ அவர் கட்சியை விட்டு பிரிஞ்சு வெளியில வந்து வர்றாரு. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம்னு ஸ்டார்ட் பண்ண போறேங்கிறாரு. அப்படி சொல்லும்போது இவர் என்ன ஒன்னுன்னா அவரை பத்தி ஒரு வார்த்தை கூட வந்து பேசவே இல்லை. அப்ப பத்திரிக்கையாளர்கள் எல்லாம் வந்து கேக்குறாங்க பைக் அப்படி உங்களுக்கு துரோகம் பண்ணிட்டு போனாரே ஏன் நீங்க அவரை
பத்தி எதுவுமே பேச மாட்டேங்கறீங்க அப்படின்னு கேட்டதுக்கு பேசி நம்ம ஒருத்தவங்கள பெரிய ஆளஆக்கிட கூடாது அப்படிங்கறதுல அவர் ரொம்ப தெளிவா வந்திருந்தார். ஒருவேள அன்னைக்கு தளபதி விஜய் அரெஸ்ட் பண்ணி இருந்தா அவர் பெரிய தியாகியா இருப்பாரு. தியாகியா வந்து பாத்தோன்னா ப்ரொடெக்ட் பண்ணிருப்பாங்க. காட்டி இருப்பாங்க. அதுதான் வந்து பாத்தோனா நடந்திருக்கும். நிதர்சனமான வந்து உண்மை. அதனால அரசியலோட ஏ டு இஜட் இவருக்கு தெரிஞ்சதுனால அவர் அப்படியே வந்து அத வந்து விட்டுட்டார். ஆனா உதயநிதி ரொம்ப பெருசா வந்து பாத்தீங்கன்னா இல்லாம
இருந்தாலும் அட்டென்ஷன் மட்டும் வந்து ஓகே அவர் எதிர்கட்சி தலைவரா இருக்காருன்னு ஆரம்பத்துல இருந்துச்சு. இந்த திரிஷா உவகாரத்துல அதாவது இந்த தஞ்சாவூர்ல அவர் வந்து பேசினது ஆறு பிரிவுகளின் கீழ் அவர் வழக்கு போட்டது அதுக்கப்புறம் இங்க இருந்து தஞ்சாவூர் கொண்டு செல்லப்பட்டது இது எல்லாத்துலயுமே அந்த மனுஷனை ஒரு தலைவரா அவருஃபார்ம் பண்ணிவிட்டார். அங்கங்க இருந்த எல்லா பெயலும் வந்து பாத்தீங்கன்னா ஒன்னு சேர ஆரம்பிச்சிட்டாங்க. அடுத்து ஆர்எஸ் பாரதி கூட இளம் கலைஞர்னு இனிமேல் வந்து அவர் வந்து கொண்டாடப்படுவாரு அப்படின்னு வந்து
பாத்தீங்கன்னா சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க. நிறைய நம்ம இதுக்கு முன்னாடி இந்த நியூஸ் 7 இந்த இதுகள்ல எல்லாம் இருந்த பத்திரிக்கையாளர் ஊடகவியலாளர் நெல்சன் சேவியர் அவர் கூட ஒன்னு போட்ுருந்தாரு. திமுக கூட இப்படி ஒரு ப்ரோமோஷன் வந்து பாத்தீங்கன்னா பண்ணிருக்க மாட்டாங்க உதயநிதிக்கு. அவங்களே நினைச்சாலும் செய்ய முடியாத ஒரு ப்ரோமோஷன நீங்க சூப்பரா வந்து பாத்தீங்கன்னா செஞ்சு விட்டீங்க டிவிகேக்கு வந்து பாத்தீங்கன்னா வந்து வாழ்த்துக்கள் அப்படின்னு. அப்புறம் இன்னொரு பக்கம் வந்து திரிஷாவ சாட்டை துரைமுருகன்ல இருந்து எல்லாருமே வேற
மாதிரி வச்சு செய்ய ஆரம்பிச்சாங்க. வணக்கத்துக்குரிய மரியாதைக்குரிய கன்னிதேயத்துக்குரிய போற்றுதலுக்குரிய அம்மையார் திரிஷா அவர்களை பேசுனதுக்காக இவரு கோ வந்து இவ்வளவு தூரம் ஆக்ஷன் எடுக்கறாரே ஆனா காவேரிக்கு வந்து பாத்தீங்கன்னா இந்த போராட்டம் வந்து நடக்கலையே அப்படின்னு பல விமர்சனங்கள் எல்லாமே ஒரு பக்கம் வந்து வர ஆரம்பிக்க இதுல டிஎம் கேவில வந்து இருக்கக்கூடிய சிலர் வந்து வேற மாதிரி வந்து இது பண்ண ஆரம்பிச்சாங்க என்னன்னா இந்த போராட்டம் நடக்கும்போது அதுக்கப்புறம் மறுபடியும் இது சம்பந்தமா வந்து கண்டன ஆர்ப்பாட்டம்ல்லாம் நடக்கும்போது
கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம் நாங்க திரிஷா புருஷனை வந்து கண்டிக்கிறோம் அப்படின்னல்லாம் வந்து குரல் கொடுக்க ஆரம்பிச்சாங்க. அது சோசியல் மீடியா முழுக்க பயங்கர வைரலாக ஆரம்பிச்சது. என்னடா நம்ம தளபதி ஏன் இப்படி வந்து வேலைய பார்த்தாரு உள்ளுக்குள்ள இருக்கறவங்களுக்கே கட்டின பொண்டாட்டிய பத்தி வந்து பேசுனப்ப கோவப்படாத மனுஷன் இங்க மட்டும் வந்து ஏன் இவ்வளவு வந்து கோவப்படுறாரு ஏன் இப்படி வந்து பாத்தனா வந்து எரிஞ்சு விழுகிறாரு இப்ப இது திரிஷாவை தொட்டதுனாலதான் வந்ததா அப்படிங்கிற அந்த ஒரு விஷயம். மாரிதாஸ் மாதிரி பிரபல யூூபர்ஸ் வந்து சொல்லும்போது
அவங்க ரொம்ப தெளிவா சொல்லிருக்காங்க. மறைமுகமா இங்க யாருக்கு பவர் ஜாஸ்தினா திரிஷாவுக்கு பவர் ஜாஸ்தி. அதனாலதான் திரிஷா வந்து தளபதி விஜய எப்படி எப்படி எல்லாம் வந்து பாத்தீங்கன்னா ஆட்டு வைக்கிறாங்களோ அப்படி எப்படி எல்லாம் இந்த மனுஷன் வந்து போய்கிட்டு வந்துகிட்டுதான் வந்து பாத்தோங்கன்னா வந்து இருக்காரு. இதுதான் வந்து நடந்துகிட்டு இருக்கு அப்படிங்கிறத அவங்களும் வந்து பாத்தீங்கன்னா சொன்னாங்க. இன்னும் சொல்லப்போனா பச்சையா தோல் உரிச்சாங்க அப்படின்னே அவங்க சொன்னாங்க. இது என்ன ஒன்னுன்னா சாதாரணமா வந்து டிஎம் கேவில
இப்ப அவங்க தோண்டு போய் வந்திருந்தாங்க. தளபதி விஜய் செஞ்ச இந்த காரியம் முழுக்க முழுக்க அவங்களை அடுத்த லெவலுக்கு அடுத்த கட்டத்துக்கு போயிருக்கலாம். இந்த விஷயம் வந்து பாத்தோன்னா தெரிஞ்சதுக்கு அப்புறம் மனுஷன் ரொம்ப அப்செட் ஆயிருக்காரு. அய்யயோ நம்ம தப்பு பண்ணிட்டோமே அப்படின்னு ஏன்னா ஏற்கனவே காவல் துறையில இருந்து எல்லாரும் சொல்லிருக்காங்க இல்ல சார் அவரை கைது பண்ணா அது வந்து ஒரு பெரிய பிரளயமாகும். அது வேற மாதிரி வந்து இதாகும் அப்படின்னு சொல்லிருக்காங்க. ஏங்க இன்னைக்கு வந்து பாத்தீங்கன்னா என்னைய பத்தி பேசுறவன்
நாளைக்கு அமைச்சரவையில இருக்க பெண்களை பத்தி தப்பா பேசுவான். அல்ல தமிழ்நாட்டு பெண்களை பத்தி தப்பா பேசுவான். அதெல்லாம் வந்து கைது பண்ணுங்க. என்ன பெண்விழைவுகள் வந்தாலும் அதை நான் பாத்துக்கிறேன் அப்படின்னு அவர் வந்து சொல்லி இருக்காரு தளபதி விஜய். ஆனா நடந்த சம்பவங்கள் எல்லாமே அவர் போட்ட கால்குலேஷன் வேற நடந்த கால்குலேஷன் வந்து வேறங்க. இது எல்லாமே ஏடா கூடமா தலைகளா வந்து மாறி இருக்கு மக்களே.
