தங்கச்சிய கல்யாணம் செஞ்ச அண்ணன் சிக்கிய அதிர்ச்சி வீடியோ.! அப்பா எங்கள விட்ருங்க.. நாங்க ஓடிப் போறோம் அண்ணன் மீது தங்கைக்கு காதல்BREAKING

மக்களே இந்த போட்டோல பார்த்துட்டு இருக்கீங்கள ரெண்டு பேர் கல்யாணம் பண்ற மாதிரி ஒரு இமேஜ் இருக்குல்லங்க இவங்க ரெண்டு பேருமே அண்ணன் தங்கச்சி அப்படின்னு சொல்லப்படுதுங்க அதாவது இப்ப எல்லாருக்கும் கேள்வி கேட்கும் எதுக்காக ஒரு அண்ணன் தங்கச்சி ஒரு கல்யாணம் பண்ணனும் அப்படின்னு இதுல முக்கியமான விஷயம் என்ன அப்படின்னா 12த எக்ஸாம் எழுதணும்னு சொல்லிட்டு வீட்ட விட்டு ஓடி போறாங்க இந்த அண்ணனும் தங்கச்சியும் பட் கடைசில கல்யாணம் பண்றாங்கங்க கல்யாணம் பண்ணிட்டு வேற ஒரு ஊருக்கு ஓடி போறாங்க அதே சமயத்துல இந்த ஒரு ஆல்டோ 800 கார்

பாக்குறீங்கள பழைய காலத்து பழைய மாடல் காருங்க அதுல ஒரு சில விஷயங்கள் கிடைக்குதுங்க அந்த பொண்ணோட ஹேர் பினா இருக்கட்டும் அந்த பொண்ணோட முடியா இருக்கட்டும். இந்த மாதிரி விஷயங்கள்ல்லாம் எதுக்காக அந்த காருக்குள்ள இருக்கு? அந்த காருக்குள்ள என்ன நடந்துச்சு? இவங்க ரெண்டு பேருக்கும் யாரு என்ன செஞ்சது? எதனால அண்ணனும், தங்கச்சியும் போய் கல்யாணம் பண்ணாங்க? இதுல முக்கியமான விஷயம் இந்திய வரலாற்றிலேயே முதல் முறையா ஒரு விஷயம் நடக்குதுங்க. ஒரு டிஎஸ்பி அதாவது எவ்வளவு ஒரு பெரிய உயர் அதிகாரி அப்படின்றத பாருங்க அந்த போலீஸ் இதுல. அவரு கோர்ட்ல

நின்னுிட்டு ஜட்ஜிட்ட ஒரு விஷயம் சொல்றாரு. சார் என்னால அந்த கிரிமினல அரெஸ்ட் பண்ண முடியாது சார். அவர் அரெஸ்ட் பண்ண அப்படின்னா லாண்ட் ஆர்டர் கெட்டு போயிரும். முழுக்க முழுக்க போராட்டம் விடிக்க ஆரம்பிச்சிரும். என்னால அவர் ஏரியால போய் அவர அரெஸ்டே பண்ண முடியாது அப்படின்னட்டு ஒரு டிஎஸ்பி கோர்ட்ல நின்னு பேசுற அளவு அந்த ஆள் பவர்ஃபுல்லான ஆளா அவ்வளோு பெரிய ஆளா அப்படின்ற நிறைய கேள்விகள்ல்லாம் எழும்பும் இல்லையா? இந்த முழு கதையும் இதுவரைக்கும் தமிழ்ல எந்த மீடியாலயுமே விளக்கி போட்டதே கிடையாது. நம்மதான் முதல் முறையா போடுறோம்.

கண்டிப்பா இதுக்கு ஆதரவு கொடுங்க. இந்த மாதிரி ஒரு சம்பவம் நடந்துருக்கு அப்படின்றதே நிறைய மக்களுக்கு தெரியாதுங்க. உண்மையிலேயே ஒவ்வொரு நொடியும் பயங்கர திரில்லிங்கா இருக்கும். இப்படி எல்லாம் நடக்குமாடா அப்படின்ற கேள்வி எல்லார் மனசுல எழுவுங்க. மறக்காம இந்த முழு கதையை பத்தி தெரிஞ்சுக்க முழு வீடியோவை முழுசா பாருங்க. இதுதாங்க மனோஜ் பப்ளிக் கேஸ். மக்களே முதல்ல இந்த சம்பவம் எங்க ஆரம்பிக்குது அப்படின்றத நான் சொல்லிறேங்க. இந்த போட்டோல பாத்துறீங்களே இவர்தாங்க மனோஜ் இவருக்கு கிட்டத்தட்ட 23 வயசு ஆகுதுங்க. இவரு கரோரா அப்படின்ற ஒரு

கிராமத்துல வசிச்சு வந்துகிட்டு இருக்காரு. மனோஜோட தாயார் போட்டோவ பாருங்க இவங்கதான் சந்திரபதி. இவங்க ஒரு விதவைங்க. அதாவது மனோஜ் சின்ன வயசா இருக்கும் போதே மனோஜோட அப்பா இறந்து போயிறாரு. மனோஜ் தான் முழு குடும்பத்தையும் கட்டி காப்பாத்திக்கிட்டு வராரு. இதுல மனோஜ் குடும்பத்துல இன்னும் யார் யாரெல்லாம் இருக்காங்க அப்படின்னு பாத்தீங்கன்னா மனோஜோட தங்கச்சி அவங்களோட பேர் சீமா இதுதான் அவங்களோட புகைப்படம். அதுக்கப்புறம் மனோஜோட ரெண்டு தம்பிங்க இருக்காங்கங்க. இந்த முழு குடும்பத்திலயும் அந்த சின்ன வயசுல மனோஜ் தான் பாத்துக்கிட்டு இருக்காரு. சின்ன

மெக்கானிக் ஷாப் மாதிரி ஒன்னு வச்சிருக்காருங்க. அதாவது மெக்கானிக் ஷாப்னா இந்த எலக்ட்ரானிக்ஸ் போற எல்லாம் பாக்குறதுங்க. சின்ன சின்ன வண்டி வேலைகளும் பாப்பாரு. அதுக்கப்புறம் இந்த சின்ன சின்ன டெலிவிஷன் இந்த மாதிரியான விஷயங்கள் எல்லாம் வந்து பழுது பார்கற வேலைய பாத்துட்டு இருக்காரு. பாத்துகிட்டே படிச்சுக்கிட்டு இருக்காருங்க. இதுதாங்க இந்த மனோஜோட பேக்ரவுண்ட். இந்த சம்பவம் எப்ப ஆரம்பிக்குது அப்படின்னா ஏங்க கரெக்டா ஏப்ரல்ஆம் தேதி 2007ங்க அன்னைக்கு மனோஜ் தன்னோட தாயார் சந்திரபதிட்ட வந்து அம்மா இன்னைக்கு என்னோட 12 வது எக்ஸாம்

இருக்கு கடைசி எக்ஸாம் நான் போய் எழுதிட்டு வந்துறேன் அப்படின்னட்டு பக்கத்துல உள்ள சிட்டிக்கு நான் போணும் அப்படின்னு சொல்லிட்டு கிளம்புறாரு அவங்க அம்மாவும் ஆசீர்வாதம் எல்லாம் பண்ணி அனுப்பி வைக்கிறாங்கங்க மனோஜ் போனவரு சாயங்காலம் ஆகி வீட்டுக்கு வரல 5:00 மணி ஆகுது 6:00 மணி ஆகுது 7ு மணி ஆகுது. என்னடா எப்பவுமே நாலர அஞ்சுக்குல்லாம் வீட்டுக்கு வந்துருவானே அப்படின்னட்டு அப்ப அந்த டைம்ல 2007 காலகட்டனால அந்த அளவு வந்து இவங்களால கம்யூனிகேட் தனித்தனியா பண்ண முடியாது இல்லையா? அப்படி யோசிச்சுக்கிட்டு இருக்கப்ப இவங்க சரி ஓகே

எதுவும் அந்த எலக்ட்ரானிக் ஷாப்புக்கு தேவையான பொருட்கள்ல்லாம் வாங்க பக்கத்து ஊருக்கு எதுவும் போயிருப்பான் போல ஏன்னா அடிக்கடி மனோஜ் இந்த மாதிரி சொல்லாம போவாராம். இன்னொரு முக்கியமான விஷயமும் இருக்கு நான் அதை அப்புறம் சொல்றேன். சரி அந்த விஷயத்துக்குதான் அவன் போயிருப்பான் போல அப்படின்னு அவங்க தாயார் வந்து கொஞ்சம் ஒரி பண்ணிக்காம நாளைக்கு வந்துரும் அப்படின்னு அமைதியா இருக்காங்க. அடுத்த நாள் ஏப்ரல்ஏழாம் தேதி வருதுங்க. மனோட தாயாரான சந்திரபதி வீட்ுல நல்லா உறங்கிக்கிட்டு இருக்காங்க. வீட்டு வெளியில கெட்ட வார்த்தைகளால ஏதோ ஒரு

ஆம்பளை வந்து கத்துற சவுண்ட் கேக்குது. அதுவுமே சந்திரபதியை திட்டுற மாதிரியே இருக்கு. என்னடா ஆச்சு அப்படின்னு வெளிய வந்து பாக்குறாங்க. தன்னோட மகனும் வராதத தெரிஞ்சுக்கறாங்க. தெரிஞ்சுகிட்டு ஏன் கத்திக்கிட்டு இருக்கீங்கன்னு பாக்குறாங்க. கத்திக்கிட்டு இருந்தது யாரு அப்படின்னா அதே ஊரை சார்ந்த ஒரு மிகப்பெரிய குடும்பங்க. பெரிய ஒரு ரெஸ்பெக்ட்ஃபுல்லான குடும்பம். ஒரு பஞ்சாயத்து தலைவரோட குடும்பம்னு வச்சுக்கோங்களேன். அந்த குடும்பத்தை கத்திக்கிட்டு இருக்காங்க. என்னங்க ஏங்க என்ன போட்டு கத்திக்கிட்டு இருக்கீங்கன்னு

இவங்க கேக்குறாங்க. உன்னோட மகன் என்னோட பொண்ணை அழைச்சிட்டு ஓடி போயிட்டான். தங்கச்சு முறை வேணும் உன் மகனுக்கு என் பொண்ணு என் பொண்ணை போய் அழைச்சிட்டு ஓடி போயிட்டானே அப்படின்ற மாதிரி கத்த ஆரம்பிக்கிறாங்க. இப்பதான் இவங்களுக்கு தாயாருக்கே தெரிய வருது. அதே ஊரை சார்ந்த அந்த கரோரா அந்த கிராமத்தை சார்ந்த பப்லி அப்படின்ற ஒரு 19 வயசு பொண்ணு இந்த போட்டோல நீங்க பார்க்கலாம். இவங்களுமே காணாம போயிட்டாங்க அப்படின்னு. இவங்க காணாம போன செய்தி கிடைச்ச உடனேயே மனோஜ் பப்லியும் தான் காணாம போயிட்டாங்க அப்படின்னு இந்த ஊர் முழுக்க எல்லாரும் பேச ஆரம்பிச்சிட்டாங்க.

சந்திரபதிக்கும் தெளிவா புரிய வருதுங்க. ஏன்னா சந்திரபதிக்கு இவங்க ரெண்டு பேருக்குள்ள விஷயம் முன்னாடியே தெரிஞ்சிருக்கு. மிகப்பெரிய சண்டை அந்த இடத்துல நடந்துகிட்டே இருக்குங்க. இதோட பேக்ரவுண்ட் ஸ்டோரி எல்லாம் நான் தெளிவா சொல்றப்பதான் உங்களுக்கு முழு விஷயமே புரியும். இப்படி இருக்கப்ப இவனங்க ரெண்டு பேருமே ரெண்டு குடும்பமே போலீஸ் ஸ்டேஷன் எங்கயுமே போல. அந்த ஊருக்குள்ளயே காப் பஞ்சாயத் அப்படின்னு ஒரு விஷயம் இருக்குங்க அப்படின்னா அந்த ஊருக்குள்ள அந்த கரோரான்ற பகுதி வந்து முழுக்க முழுக்க ஜாட்ன்ற ஒரு ஜாதி வகுப்பை

சார்ந்தவங்கதான் இருப்பாங்களாம். இவங்கக்குள்ள ஏற்படுற அந்த அபேர் விஷயங்களா இருக்கட்டும். இந்த குடும்ப சண்டைகளா இருக்க எல்லாத்தையுமே தீர்த்து வைக்கிறதுக்காக இவங்க கோர்ட்டுக்கோ போலீஸ் ஸ்டேஷனோ போகமாட்டாங்களாம் அந்த காப் பஞ்சாயத்து அப்படின்ற ஒரு இடத்துல போய் எல்லாரும் உட்கார்ந்து பேசி அந்த காப் பஞ்சாயத்தில உள்ள ஒரு முக்கியஸ்தர்கள் முக்கியமான ஆட்கள்தான் அதுக்கு தீர்ப்பு வழங்குவாங்களாம். அந்த காப் பஞ்சாயத்து எப்படி இருப்பானுங்க அப்படின்ற அந்த காலத்து புட்டேஜ் காட்டுறேன் பாருங்க. [இசை] இந்த மாதிரி ஒரு அண்ணனும் தங்கச்சியும்

ஓடி போய் கல்யாணம் பண்ணிட்டாங்க. இதை வந்து காப் பஞ்சாயத்துக்கு எடுத்துட்டு வரணும் அப்படின்னட்டு ஒரு பஞ்சாயத்து அந்த ஊர்ல வந்து அமைக்கிறாங்க பக்கத்துலயே சந்திரபதியும் நிக்கிறாங்க இந்த சைடு அந்த பப்லியோட குடும்பத்தினரும் நிக்கிறாங்க இதுல அந்த பஞ்சாயத்துல தீர்ப்பு சொல்றவர் யாரு தெரியுமாங்க அவரோட பேர்தான் கங்காராஜ் அப்படின்னு அழைக்கப்படுறவரு இவரு சொந்த தாத்தா யாரோட தாத்தா பப்லின்றவங்களோட தாத்தா. இந்த பப்லியோட குடும்பத்தை பத்தி ஆல்ரெடி சொல்லிருந்தேன். ரொம்ப ரெஸ்பெக்ட்ஃபுல்லான ஒரு பெரிய குடும்பம் இந்த ஊர் மக்கள்

எல்லாருக்குமே இந்த குடும்பத்தை தெரியும். ஏன்னா அவங்கதான் வந்து பஞ்சாயத்து தலைவர் குடும்பமே. அப்படி இருக்கறப்ப இவங்க ரெண்டு பேருமே உயிரோட இருக்க கூடாது அப்படின்ற மாதிரி ஒரு தீர்ப்பை வழங்குறாரு அவரு. தீர்ப்பை வழங்குன பிறகு தாயார் ரொம்ப வந்து சோகம் அடையறாங்க சந்திரபதி. இதுக்கு அப்புறம் இது ஜஸ்ட் ஒரு தீர்ப்புதான் அவங்க எங்கயோ ஓடி போயிட்டாருன்னு சந்தோஷமா வாழ்றோம்ன்னு நினைச்சுக்கிட்டே இருக்காங்க. இதுக்கு அப்புறம் நடந்த முழு கதையும் நான் சொல்றேங்க. இப்ப மனோஜ் சைடு நம்ம வருவோம்ல ஆறாம் தேதி பரீட்சை எழுத போயிட்டு பரீட்சை

எழுதி முடிச்சிட்டு பபுளேயும் இவர் வர சொல்லிடுறாரு. இவங்க ரெண்டு பேருமே ஓடி போறாங்க இந்த கரோரா அப்படின்ற கிராமத்தை விட்டு ஓடி போயிட்டு ஏப்ரல் ஏழாம் தேதி 2007 இவங்க ரெண்டு பேருமே கல்யாணம் பண்ணிக்கிறாங்க. அதுக்கான காட்சிகளை நீங்க பார்க்கலாம். [இசை] [இசை] கிட்டத்தட்ட 2005லதான் மனோஜக்கும் பப்ளிக்கும் அவங்களோட காதல் வந்து ஏற்பட்டிருக்கு. ரெண்டு பேரும் ஒரே ஸ்கூலை சார்ந்தவங்க இதுல முக்கியமான விஷயம் வேற வேற கிளாஸா இருந்தாலுமே அடிக்கடி ரெண்டு பேருமே மீட் பண்ணி இருக்காங்க. அதனால ரெண்டு பேருமே பேசி ரெண்டு பேருமே

காதலிக்க ஆரம்பிச்சிருக்காங்க. அதுக்கப்புறம் சின்ன மொபைல் போன்ஸ் வாங்கி அந்த மொபைல்ல அடிக்கடி மெசேஜஸா இருக்கட்டும். அதுக்கப்புறம் கால் பண்ணி பேசுறதா இருக்கட்டும் எல்லாமே பண்ணிக்கிட்டு இருந்துருக்காங்க. இப்ப மனோஜோட வாழ்க்கை ரொம்ப கஷ்டமாதாங்க போயிட்டு இருக்கு இந்த 2005 வரையிலுமே ஏன்னா வீட்ல வந்து அப்பாவும் கிடையாது இவர்தான் முழுக்க முழுக்க பாக்கணும் அப்படிங்கறதுனால ரொம்ப ஸ்ட்ரெஸ்ஃபுல்லான லைஃப் ஏன்னா கடைய பாத்துகிட்டு ஸ்கூலும் படிச்சுக்கிட்டு இருக்கோம். அப்பதான் இந்த பப்லின்றவங்க அவரோட வாழ்க்கையில என்டர்

கொடுத்து ஒரு மாதிரி அவரோட வாழ்க்கையை மேஜிக்கலாவே மாத்துறாங்க. இப்ப அடிக்கடி இவங்க ரெண்டு பேருமே இந்த எலக்ட்ரானிக் ஷாப்ல ஒண்ணா இருக்காங்க. இந்த மாதிரி விஷயம் எல்லாம் சந்திரபதிக்கு தெரிய வருதுங்க. மனோஜோட அம்மாவுக்கு. தெரிய வந்த உடனே ஒரு அருமையான தாயார மனோனோஜ்ட்ட போய் சொல்றாங்க தம்பி இந்த மாதிரி நீயும் அந்த பொண்ணும் ஒரு தங்கச்சி முறை வேணும். உங்களுக்கு இந்த ரிலேட்டிவ்ஸ்ல நீங்க யோசிச்சு பாப்பீங்க. ஒருவேளை பெரியப்பா பொண்ணா இருக்குமோ, ஒருவேளை சித்தப்பா பொண்ணா இருக்குமோ அது இந்த இடத்துல கிடையாதுங்க. இது முழுக்க முழுக்க ஜாதியை

வச்சுன அந்த தங்கச்சி அண்ணன் உறவு. அதாவது இந்த ஜாட் அப்படின்ற கம்யூனிட்டில ஒரே கோத்திரத்தை சார்ந்தவங்களா இருந்தா அது ஒரு சப்கேஸ்ட் மாதிரி பாத்துக்கங்க. ஒரே கோத்திரத்தை சார்ந்தவங்களா இருந்தா அது வந்து அண்ணன் தங்கச்சியா முறையா ஆயிரும் அப்படின்ற மாதிரி அவங்க ஊருக்குள்ள ஒரு வழக்கம். இது அவங்களுக்கெல்லாம் தெரியாதுங்க. ரெண்டுமே சின்ன பிள்ளைங்க காதலிச்சிருச்சுங்க. இதெல்லாமே அவங்களோட சாயார் சந்திரபதி தெளிவா மனோஜ் சொல்றாங்க. ஆனா அவன் கேட்கற பொருட்டே கிடையாதுங்க. ஏன்னா வீட்ல வந்து சொல்லி திருத்துறதுக்கு அப்பாவும் உயிரோட இல்ல இல்லையா? அவன்

பெருசா இவங்க அம்மாவை கண்டுக்கவே மாட்டறான். உடனே சந்திரபதி அப்பயுமே ஒரு நல்ல தாயாரா என்ன செய்றாங்க அப்படின்னா நேரடியாக பப்லிவோட அம்மா அவங்களோட பேரு வந்து ஓம்பதி. அவங்கள்ட்ட போயிட்டு தெளிவா சொல்றாங்க. உங்களோட மகள் வந்து என்னோட பையன்ட்ட அடிக்கடி பேசிக்கிட்டு இருக்காங்க. ரெண்டு பேரும் வந்து கடையில அடிக்கடி சந்திச்சுக்கறாங்க. நீங்க தயவு செஞ்சு உங்களோட மகளுக்கு உங்களோடஃபேமிலில எப்படி நீங்க பையன் பார்த்து கல்யாணம் பண்ணுவீங்களோ கல்யாணம் பண்ணி வச்சிருங்க அப்பதான் இந்த பிரச்சனை பெருசா ஆகாது அப்படின்ற மாதிரி சொல்லிருக்காங்க ஆனா

அந்த ஓம்பத்தி அப்படின்றவங்க அந்த பெரிய குடும்பத்தை சார்ந்தவங்கன்றதுனால என் பொண்ணு அதெல்லாம் பண்ணி இருக்காது உன் பையன்தான் எதுனா தப்பு பண்ணிருப்பான் அப்படின்னு உன் பையனை போய் திருத்து அப்படின்னு அவங்க அதை பெருசா கண்டுக்கவே இல்லைங்க ஏன்னா சந்திரபதி அவங்க மதிக்கவே இல்லை ஆனா விதவை அப்படின்றதுனாலயே அவங்களோட பேச்ச ஒரு பொருட்டாவே எடுத்துக்காம ஒரு மாதிரி நார்மலா விட ஆரம்பிக்கிறாங்கங்க. இதுக்கு அப்புறம்தான் அவங்க ரெண்டு பேரும் வந்து புரிஞ்சுக்கறாங்க மனோஜும் பப்ளியும். நம்ம இந்த ஊர்ல இருந்தா நிம்மதியா வாழ

முடியாது. நம்ம காதலிச்சுட்டோம். நம்ம ஒரு நல்லா படிச்சிருக்கோம். வா வெளியூர்ல போய் நான் தொழில் பண்ணி உன்ன காப்பாத்துறேன் அப்படின்னட்டு மனோஜ் பப்ளி அலச்சிட்டு ஓடி போய் ரெண்டு பேருமே கல்யாணம் பண்ணிக்கிறாங்கங்க. இப்ப கரெக்டா இந்த பப்லியோட குடும்பம் எல்லாமே முடிவு பண்ணிட்டாங்க. இவங்க ரெண்டு பேரையும் உயிரோட விடக்கூடாது அப்படின்னு. அன்னைக்கு ஏப்ரல்ஏழாம் தேதி இன்னொரு சம்பவமும் நடக்குதுங்க. பப்லியோட சொந்த தாய் மாமா அவரோட பேரு ராஜேந்திரா. அவர் வேகமா வந்து கடுமையான கோபத்துல சந்திரபதியை தாக்க ஆரம்பிக்கிறாரு. உன்னோட

மகன் வந்து என்கிட்ட பணம் நிறைய கடன் வாங்கி இருந்தான். அதையும் கொடுக்கல. இப்ப எங்க வீட்டு பிள்ளையும் வளர்ச்சிட்டு போயிட்டானா அப்படிங்கற மாதிரி பெரிய தாக்குதலாம் அந்த இடத்துல ஏற்படுதுங்க. இந்த மாதிரி போயிட்டே இருக்குங்க. அதுக்கப்புறம் கொஞ்ச நாள் ஆற போடுறானுங்க. ஆற போட்டுக்கங்க கரெக்டா ஏப்ரல் 26 ஆம் தேதி 2007 பப்லியோட குடும்பத்தினர் போயிட்டு எஐஆர் பபைல் பண்றாங்க. ராஜவந்த் அப்படின்ற ஒரு போலீஸ் ஸ்டேஷன் பகுதில. அங்க எப்படி எஐஆர் போடுறாங்க அப்படின்னா மனோஜ் அப்படின்றவனுக்கு இவ்வளவு வயசுது. இவன் இந்த இடத்துல வசிச்சுக்கிட்டு

இருக்கான். இவனோட குடும்பம் எல்லாருமே ஒன்னா சேர்ந்து என்னோட மகளை மூளை செலவை பண்ணி கடத்திட்டு போயிட்டாங்க என்னோட மகள் உயிரோட இருக்கானே தெரியல அப்படின்ற மாதிரி எஐஆ பபைல் பண்றாங்க [செறுமுதல்] உடனே இந்த சைடுங்க கோர்ட்ல இருந்து ஒரு சில விஷயங்கள் வந்து மனோஜுக்கு தெரியப்படுத்துறாங்க ஜூன் 15 ஜூன் 16க்குள்ள நீ வந்து கோர்ட்ல ஆஜர ஆகணும் பப்லியோட அப்படின்ற மாதிரியான ஒரு விஷயத்தை கோர்ட் தரப்புல இருந்து சொல்றாங்க மனோஜ் கரெக்டா ஜூன் 15ஆம் தேதி 2007ல தன்னோட மனைவியான பப்லிய அழைச்சிட்டு கோர்ட்ல போய் ஆஜர் ஆகுறாரு. கோர்ட்ல ஆஜர

ஆகுறப்ப அங்க உள்ள எல்லாருமே பப்லிட்ட மட்டும்தான் இன்வெஸ்டிகேஷன பண்ண ஆரம்பிக்கிறாங்க. ஏம்மா எதனாலமா நீ அங்க போன உன்ன அவங்க வற்புறுத்தி கூட்டிட்டு போனாங்களா உன்னோட வயசு என்ன அப்படின்ற மாதிரி முழுசா வெரிபை பண்றாங்க. அப்ப பப்லியோட வயசு 19ன்றது தெரிய வருது. இன்னொன்னு பப்லியே தன்னோட வாயால ஒரு ஸ்டேட்மென்ட் கொடுக்குறாங்க. ஏங்க என்னை யாருமே வற்புறுத்தல. நானும் மனோஜும் காதலிச்சோம். நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். துர்கை யம்மன் டெம்பிள்ல ஏப்ரல்ஏழாம் தேதி. எனக்கே வயசாயிச்சு நான் ஒரு அடல்ட்தான். இது நானா

எடுத்த முடிவுதான். என்னை யாரும் கிட்னாப் பண்ணல அப்படின்ற மாதிரி தெளிவா சொல்றாங்க. இந்த சைடு பப்ளியோட குடும்பத்தினருக்கு ரொம்ப பேரடியா இருந்துச்சுங்க. ஏன்னா பொண்ணை கூட்ட்டு வந்துரலாம்னு நினைச்சிருக்காங்க ஒரு ஸ்டெப்பா. இந்த மாதிரி முடியல அப்படின்னு கடுமையான கோவத்துக்கு ஆளாவுறாங்க. அப்ப மனோஜ் வந்து ஒரு விஷயத்தை அந்த கோர்ட்ல சொல்றாருங்க. சார் நாங்க நீங்க கோர்ட் சொன்னத மதிச்சுதான் இங்க இடத்துல வந்துருக்கோம். இப்ப எங்களுக்கு என்ன நடக்கும்ன்றதே எங்களுக்கு தெரியல சார். நாங்க நல்லபடியா எங்களுக்கு வீடு போய் சேரணும் சார்.

எங்களுக்கு ஒரு போலீஸ் பாதுகாப்பு வேணும் அப்படின்ற மாதிரி ரொம்ப தாழ்மையா பணிஞ்சு கோர்ட கேக்குறாரு. கோர்ட்டுமே அதை வந்து ஓகேப்பா உனக்கு நாங்க வந்து ஆட்கள் அமுச்சு விடுறோம் அப்படின்னட்டு ஏங்க ஒரு எஸ்ஐஏ ஒரு ஹெட் கான்ஸ்டபிள் நாலு கான்ஸ்டபிள் பாத்துக்கங்க திட்டத்தட்ட ஆறு போலீஸ் ஆபீசர்ஸ இவங்க கூட வந்து அமுச்சு விடுறாங்க சேப்டி பர்பஸ்காக இதுல இவங்க ரெண்டு பேரும் பஸ்ல தாங்க போறாங்க யாரு மனோஜும் பப்ளியும் ஒரு பஸ்ல ஏத்தி விடுறாங்க கூடவே வந்து அஞ்சு கான்ஸ்டபிள் உள்ள இருக்கறாங்க வெளியில கார்ல எஸ்ஐ பின்னாடியே போயிட்டு இருக்காருங்க இவ்வளவு

சேஃப்டியா அவங்கள ரெண்டு பேரையும் அழைச்சு போய் விட போறாங்க கரெக்டா பிப்ளி பஸ் ஸ்டாண்ட் அப்படின்ற ஒரு இடத்துகிட்ட போனப்ப அந்த போலீஸ் கான்ஸ்டபிள் அந்த பஸ்ல விட்டு இறங்குறாரு. மனோஜ் கேக்குறாரு ஏன் சார் கீழ இறங்குறீங்க அப்படின்னட்டு தம்பி எங்களோட லிமிட் இவ்வளவுதான்ப்பா இதுக்கப்புறம் நீதான் பாத்துக்கணும் அப்படின்ற மாதிரி அவர் இறங்கி போயிடுறாருங்க கான்ஸ்டபிள் பின்னாடி ஃபாலோ பண்ணிட்டு வந்த அந்த எஸ்ஐோட காருமே ஃபாலோ பண்ணலைங்க அப்பயே மனோஜுக்கு ஏதோ தவறுதலா இருக்கு அப்படின்றத புரிஞ்சுக்கறாரு. இன்னொன்னு மனோஜோட உள்ளுணர்வு ஒன்னு

சொல்லிக்கிட்டே இருக்கு யாரோ உங்களை ஃபாலோ பண்றாங்க அப்படின்னு. உடனே அந்த பிப்லி பஸ் ஸ்டாண்ட்ல மனோஜ் இறங்குன பிறகு அங்க உள்ள ஒரு பிசிஓல கால் பண்றாங்க சந்திரபதி உங்களோட தாயாருக்கு. கால் பண்ணி ஒரு விஷயத்தை சொல்றாங்க அம்மா இந்த மாதிரி வந்து நான் கீழ இறங்கிட்டேமா பஸ்ஸ விட்டு போலீஸ் ஆபீசர்ஸ் எங்க கூட யாரும் வரலமா பின்னாடி திரும்பி பார்த்தா யாரோ எங்கள ஃபாலோ பண்ற மாதிரியே இருக்குமா அப்படின்ற மாதிரி சொல்லிட்டு நான் வந்து டெல்லியை நோக்கி போக போறோமா அப்படின்ற மாதிரி சொல்லிட்டு சொல்லிக்கிட்டு இருக்கப்பே திடீர்னு கால் கட் ஆகுதுங்க

அந்த இடத்துல ஒரு சில சத்தங்கள் கேக்குதுங்க இதுக்கப்புறம் சந்திரபலியோட தாயார் ஒரு மாதிரி வருந்துறாங்க என்ன ஆச்சு ஏதாச்சுன்னு தெரியலையே அப்படின்னட்டு ஆனா இந்த சைடுங்க கோர்ட்டு தரப்புல உள்ள ஸ்டேட்மென்ட்ஸ்ல என்ன சொல்றாங்க அப்படின்னா வான்டடா மனோஜும் பப்லியும் ரெண்டு பேரும் சேர்ந்து சார் இதுக்கப்புறம் அப்பறம் எங்களுக்கு உங்களோட சேப்டி இதெல்லாம் வேணாம் சார் நீங்க இறங்கிதே இதுக்கு மேல நாங்க எங்களோடத பாத்துக்கறோம்னு சொன்ன மாதிரிதான் கோர்ட் ஸ்டேட்மென்ட்ஸ்ல இருக்கு இதுல எது உண்மை அப்படின்ன தெரியல ஆனா சந்திரபல தாயார்

என்ன சொல்றாங்க அப்படின்னா சோ அவங்களே போலீஸ் ஆபீசர் அவங்களே வாண்டிடா எங்களோட லிமிட் இவ்வளவுதான் அப்படின்னு இறங்குன மாதிரி சொல்றாங்க பட் இப்ப உள்ள அந்த கோர்ட் ஸ்டேட்மெண்ட்டா இருக்கட்டும் இப்ப உள்ள அந்த மீடியாக்களா இருக்கட்டும் அதை எல்லாம் சொல்ற விஷயம் என்ன அப்படின்னா இந்த மாதிரி இவங்களேங்க மனோஜ் பப்லி இவங்க ரெண்டு பேருமே சேர்ந்தே எங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வேணான்னு சொன்ன மாதிரி இருக்கு. இதுல மக்கள் எல்லாம் கோபப்படுற விஷயம் என்னன்னு வைங்களே ஒரு லாஜிக்கான கேள்விதாங்க அது எப்படிங்க கோர்ட்ல ஒரு கப்பள் ஓடி போன கப்பிள் வந்து

மன்றாடுறாங்க சார் எங்களுக்கு சேப்டி வேணும் எங்களோட உயிருக்கு ஆபத்து அப்படின்னு மன்றாடி ஒரு ஆறு போலீஸ் ஆபீசர்ஸ தன் கூட சேப்டி கலைச்சிட்டு போறவங்க எப்படி பாதியிலே சார் போதும் சார் இறங்கின்னு எப்படி சொல்லுவாங்க அப்படின்ற கேள்வி எல்லாருக்கும் எழும்புது அதுக்கு இன்ன வரையம் யாருிட்டயும் பதிலே இல்லைங்க மனோஜ் சாரோட தாயாரட்ட கடைசியா போன் பேசுனப்ப உடனடியா கட் ஆனுச்சுல்ல இதுக்கு அப்புறம் என்ன நடந்துருக்கு அப்படின்னா மனோஜுக்கு தெரிய வருது யாரோ பக்கத்துல நெருங்கிட்டாங்க அப்படின்னட்டு உடனே அந்த இடத்துல இருந்து தன்னோட மனைவி பப்ளிய

கூட்டிட்டு ஓட ஆரம்பிக்கிறாருங்க இதெல்லாம் எப்ப நடக்குது அப்படின்னா ஜூன் 15ஆம் தேதி நடந்துகிட்டே இருக்குங்க ஏங்க ஜூன் 15ஆம் தேதி அன்னைக்கு அந்த பஸ் ஸ்டாண்டுக்கு பக்கத்துல உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு ஒரு காலும் வருதுங்க 5:00 மணி போல ஒரு ரோட்ல வேலை பார்கற ஒரு காண்ட்ராக்டர் போன் பண்ணி சார் ஸ்கார்பியோ கார்ல ஒரு ஒன்பது பேர் வந்தாங்க சார். வந்துட்டு ரோட்ல ஒரு ஆணும் பெண்ணும் இருந்தாங்க. ரொம்ப இளவு வயசு ஜோடி மாதிரி தெரிஞ்சுச்சு. அவங்களை ரொம்ப அதிக அளவுல தாக்கி ரெண்டு பேரையும் வற்புறுத்தி கார்ல ஏத்துனாங்க சார். இதெல்லாம் என் கண்ணால

பார்த்தா உடனடியே வாங்க சார் இந்த ஸ்பாட்டுக்கு அப்படின்ற மாதிரி கூப்பிட்டு இருக்காங்க. ஆனா போலீஸ் எந்த ஒரு நடவடிக்கையுமே அங்க எடுக்கலைங்க. [இசை] இதன் அடிப்படையில இந்த சைடுங்க இவரோட தாயார் மனோஜோட தாயார் ரொம்ப ஒரி பண்ணிக்கிட்டு இருக்காங்க. என்னோட மகன் போன் அடிச்சான் திடீர்ன்னு கட் பண்ணிட்டான் அப்படின்னட்டு நாட்களும் ஓட ஆரம்பிக்குது. ரெண்டு நாள் ஆகுது, மூணு நாள் ஆகுது. கடைசில ஒரு நாலஞ்சு நாள் கழிச்சு தாயாருக்கு ரொம்ப பயம் வந்து போயிட்டு அந்த இடத்துல கேஸ் பதிவு பண்றாங்க. என்னோட மகனை காணும் அப்படின்னு.

கேஸ் பதிவு பண்றப்பமே மகன் போலீஸ் ஆபீசர்ஸ்ோடதான் போனான். கடைசில போலீஸ் ஆபீசர்ஸ் அவங்களாவே பஸ்ஸ விட்டு இறங்கிட்டாங்களாம். அதுக்கப்புறம் கால் பண்ணி பயமா இருக்குன்னு சொன்னா டெல்லிக்கு போறதா சொன்னா என் மகன் இருந்து காலே வரலன்ற மாதிரி சொல்றாங்க. போலீஸ் ஓகே நாங்க விசாரிக்கிறோம் விசாரிக்கிறோம்னு அலக்களைச்சுக்கிட்டே இருக்காங்க. இப்ப கரெக்டா ஜூன் 23ஆம் தேதி 2007 அதே போலீஸ் ஸ்டேஷனுக்கு ஒரு தகவல் வருது. அந்த பஸ் ஸ்டாண்ட் இருக்குல்ல பிப்லி பஸ் ஸ்டாண்ட்ன்னு ஒன்னு சொன்னேன்ல அந்த பஸ் ஸ்டாண்டுக்கு பக்கத்துலயே ஒரு கால்வாயில

வாட்ச்மேன் அந்த சைடு போனவரு ஒரு அழுகிய சடலத்தை பார்த்துருக்காரு அப்படின்னட்டு வாட்ச்மேன்ட்ட இருந்து கால் வருதுங்க. உடனே போலீஸ் விரைந்து போறாங்க. அந்த சடலத்தை எடுக்குறாங்க. சடலத்தை எடுத்து பாக்குறப்போ ரொம்ப அழுகுன நிலையில இருக்கு. சுத்தமா யாரு அப்படின்றத ஐடென்டிபை பண்ணவே முடியலைங்க. அதே அன்னைக்கே இன்னொரு கால் வருது. பக்கத்துலயே ஒரு வயல் வெளியில ஒரு பெண்ணோட சடலம் இருக்கு. அதுவுமே அழுகு நிலையில இருக்கு அப்படின்ற மாதிரி கால்ல சொல்றாங்க. போலீஸ் அந்த சடலத்தையுமே மீட்டு கொண்டு வராங்க. ரெண்டு சடலத்தையுமே

எந்த ஒரு தாமதமும் படுத்தாமங்க. ஏன்னா அழுகு நிலையில இருந்ததுனால அதோட உடைமைகளை மட்டும் தனியா எடுத்து வச்சிட்டு ரெண்டு சடலத்தையுமே அடக்கம் பண்ணிடுறாங்க. யாரு என்னன்னு ஐடென்டிபை பண்ணல கூப்பிடல எதுவுமே பண்ணல. அதுக்கு அப்புறம்தாங்க அந்த சடலத்தை எல்லாம் தகனம் பண்ண பிறகுதான் இந்த சைடு மனோஜோட தாயாரை கூப்பிடுறாங்க. ஐடென்டிஃபை பண்றதுக்கு சோ இந்த சைடு பப்ளியோட குடும்பத்திலயே கூப்பிடுறாங்க ஆனா பப்ளி குடும்பத்தில இருந்து யாருமே வரலைங்க இந்த சைடு சத்திரபதி வந்துட்டு அந்த துணியை பார்த்த உடனே கண்டுபிடிச்சாங்க இது என்னோட மவனோட

துணி அப்படின்னட்டு கதரி அழுவ ஆரம்பிக்கிறாங்க அதே இடத்துல என்னடா உன்னோட உயிர் போயிருச்சு என்கிட்ட நல்லாதானடா பேசுனேன் நாலஞ்சு நாள் முன்னாடின்ற மாதிரி ரொம்ப கதரி கதரி அழுவ ஆரம்பிக்கிறாங்கங்க. இதே சைடு இன்னொரு சைடு அந்த பப்லியோட கொலுச பாத்துட்டு இவன் கண்டுபிடிச்சிடுறாங்க இது பப்லியோட சலம் தான் அப்படின்றது. கடைசிலங்க அந்த தாயாரா இருக்கட்டும் மனோஜோட தாயார் மனோஜோட தங்கச்சி தம்பிகள் எல்லாருமே அட்லீஸ்ட் எங்களை கண்ணல காட்டாமதான் அவன வந்து தகனம் பண்ணிட்டீங்க அவனோட அந்த சாம்பலையாவது கொடுங்க நாங்க அவனுக்கு கடத்தி சடங்க

எல்லாம் பண்ணனும் அப்படின்னு கேட்டுருக்காங்க அதையுமே கொடுக்க மறுத்துருக்காங்க போலீஸ் சைடுல இருந்து. [இசை] மனோஜோட தாயார் எவ்வளவு போராடியுமேங்க அந்த ஒரு கேஸ பொருட்டா எடுத்துக்கவே இல்லைங்க. இப்பதான் ஒருத்தர் ஒரு ஒரு பெண் சிங்கம் வந்து என்ட்ரி கொடுக்குறாங்க. அவங்கள இந்த போட்டோல நீங்க பார்கலாம். இவங்களோட பேர்தான் ஜக்மதி சங்வான். இவங்க வந்து ஒரு வுமன் ரைட் ஆக்டிவிஸ்ட்ங்க. அது மட்டும் இல்லாம டெமாக்ரட்டிக் வுமன் அசோசியேஷன் அப்படின்ற ஒருதோட லீடர் அவங்க. இவங்கதான் இந்த முழு சம்பவத்தையுமே மீடியாக்கு எடுத்துட்டு வராங்க. இதுக்கப்புறம் இந்த

கேஸ் பெரிய லெவல்ல பேசப்படுது. இதுல முக்கியமான விஷயம் பேசுனது மட்டும் இல்லாம இந்த கேஸ திருப்பி ஆராய ஆரம்பிக்கிறாங்க. இப்பதாங்க தெளிவா பிடிக்க ஆரம்பிக்கிறாங்க. அந்த ஒரு ரோட் காண்ட்ராக்டர் ஃபர்ஸ்ட் கால் பண்ணி ஸ்கார்பியோல எட்டு ஒன்பது பேர் வந்து ரெண்டு பேர் அடிச்சு உள்ள எடுத்துட்டு போட்டு போறாங்க சார்ன்னு சொன்னாருல அவருக்கு கால் அடிக்கிறாங்க போலீஸ் கால் அடிச்சு இந்த மாதிரி எங்களுக்கு மேலும் அன்னைக்கு நடந்த டீடையல்ஸ் வேணும் அப்படின்னட்டு நேர்ல சந்திக்க வராங்க அப்ப அவரு அந்த ரோட் காண்ட்ராக்டர் தெளிவான

விஷயங்கள எல்லாம் சொல்றாரு. இன்னொரு முக்கியமான விஷயமா சொல்றாரு. சார் அன்னைக்கே கால் பண்ணி நீங்க எந்த நடவடிக்கும் எடுக்கல சார். நான் அன்னைக்கே அந்த வண்டியோட நம்பர் பிளேட் எல்லாம் போன்ல போட்டோ எடுத்துட்டு இருந்தேன். அந்த அளவுக்கு தெளிவா தெரியாது சார் என்னோட போன்ல குவாலிட்டி அப்படின்ற மாதிரி அதை போலீஸ் ஆபீசர்ட்ட காட்டுறாங்க. அப்ப போலீஸ் ஆபீசருக்கு அந்த ஸ்கார்பியா வேனோட நம்பர் கிடைச்சதுங்க அந்த நம்பர வச்சு யாரு என்னன்ன அப்படின்னு ட்ராக் பண்ணி போயிட்டு இருக்காங்க அப்படி ட்ராக் பண்ணி போறப்பதான் அது ஒரு ரெண்டல் கார்

அப்படின்றது தெரிய வருதுங்க அதுவுமே அந்த ரெண்டல் கார் யாரோடது அப்படின்னா மந்தீப் சிங் அப்படின்ற ஒரு டிரைவரோடது அப்படின்றதையும் கண்டுபிடிக்கிறாங்க ஏங்க கரெக்டா ஜூன் 26 ஆம் தேதி அந்த ஸ்கார்பியோ டிரைவர அரெஸ்ட் பண்றாங்க அரெஸ்ட் பண்ணி விசாரணை செய்றப்ப அவன் எதுவுமே சொல்லவே மாட்டறாங்க எந்த விவரத்தையுமே சொல்லவே இல்லைங்க அதுக்கப்புறம் ஜூன் 27ஆம் தேதி போலீஸோட ஸ்டைல்ல விசாரணை எல்லாம் செய்ய ஆரம்பிக்கிறாங்க ஏன்னா மீடியா பிரஷர் ரொம்ப இருந்துச்சு அப்ப இந்த குடும்பத்துக்காக இந்த குடும்பத்துக்கு நீதி கிடைக்கணும் அப்படின்னு. அப்ப நிறைய

விஷயங்களை சொல்ல ஆரம்பிக்கிறான். சார் அவங்க என்னென்ன பண்ணாங்க ஏது பண்ணாங்கன்ற எல்லாம் சொல்லிடுறேன். யார் யார் கார்ல இருந்தாங்கன்னு சொல்லிறேன் அப்படின்னட்டு ஒவ்வொன்னா சொல்ல ஆரம்பிக்கிறாங்க. உங்களோட மனசை கல்லாக்கிட்டு நான் சொல்றத கேளுங்க. கண்டிப்பா கண்கள்ல இருந்து தண்ணீர் வந்துருங்க. [இசை] ஏங்க முதல்ல அந்த கார்ல யார் யாரெல்லாம் இருந்தாங்க அப்படின்றத தெளிவா சொல்லிடுறேங்க. முதல்ல யார் இருந்தாங்க அப்படின்னா கங்காராஜ் இந்த போட்டோல நீங்க பாக்குறீங்க. இவதான் அந்த பப்ளியோட தாத்தா. அதுக்கப்புறம் ராஜேந்திரா

அப்படின்றவன் பப்லியோட தாய்மாமன் சுரேஷ் அப்படின்றவன் பப்லியோட அண்ணன் குருதேவ் அப்படின்றவன் பப்லியோட கசின் சதீஷ் அப்படின்றவன் பருராம் அப்படின்ற இவனுங்கல்லாம் கக்ளோஸ் ரிலேட்டிவ். இத்தனை பேர் அந்த ஸ்கார்பியோ கார்ல இருந்துருக்கானுங்க. அன்னைக்குங்க அந்த நம்மளோட மனோஜ அந்த கார்லங்க கட்டி ரொம்ப கிலோமீட்டருக்கு இழுத்துட்டே போயிருக்கானுங்க. அதுலயே அவர் உடல் முழுக்க காயங்கள் ஏற்பட்டு அவரோட பாதி உயிர் அங்கேயே போயிருச்சாங்க. அதுமட்டும் இல்லாம பப்ளி பாக்க பா்க அந்த மனோஜ் அவ்வளவு தாக்குதல் தாக்கி இருக்கானுங்க.

அந்த தாக்குதல்ல மனோஜ் தன்னோட உயிரையே விட்டுருக்காருங்க இதுல முக்கியமான விஷயம் என்ன அப்படின்னா பப்ளி அந்த இடத்துல ஒரு ஸ்டேட்மெண்ட் கொடுக்குறாங்க என்னோட கணவன இந்த மாதிரி செஞ்சு கொன்னுட்டீங்க என்ன மட்டும் ஏன் உயிரோட வச்சிருக்கீங்க என்னோட உயிரையும் எடுத்துருங்க அப்படின்ற மாதிரி பகிரங்கமா ஒரு ஸ்டேட்மென்ட் கொடுத்துருக்காங்க அந்த ஸ்டேட்மெண்ட் கொடுக்கற வரையுமே பப்லிய தாக்கலையாங்க இதுக்கப்புறம் பப்லியும் தாக்க ஆரம்பிச்சிருக்காங்க அந்த குடும்பத்துல எல்லாருமே சேர்ந்து கொஞ்சம் கூட ஈர் இறக்கமே இல்லாம தாக்குனது மட்டும் இல்லாம

அவங்களோட உயிரை எடுக்கணும் அப்படின்றதுக்காக பப்லியோட வாயில அந்த தவறுதான மருந்துகள் எல்லாம் கொட்ட ஆரம்பிச்சிறாங்க அதுல பப்ளி ோட உயிரும் போயிருச்சுங்க இதுக்கப்புறம் என்ன நடந்துச்சுன்னு எனக்கு தெரியாது சார் அப்படின்ற மாதிரி அந்த டிரைவர் சொல்லிடுறாங்க இந்த டிரைவர் அரெஸ்ட் பண்ணி வச்சிட்டு இதுக்கப்புறம் இவன் கொடுத்த துப்ப வச்சா அந்த ராஜேந்திராவா இருக்கட்டும் சுரேஷ் இருக்கவங்க எல்லாரையுமே அரெஸ்ட் பண்ண போறாங்க அப்ப எல்லாருமே ஓடிக்கிட்டே இருக்கானங்க அப்ப இந்த சுரேஷும் அதுக்கப்புறம் அந்த பெரியம்மா பசங்க சொன்னனே அவனங்க எல்லாருமே

மாட்டிக்கிட்டானுங்க இதுல முக்கியமான விஷயம் கங்காராஜும் மாட்டிக்கிட்டாரு கங்காராஜ் எனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லைன்னுதான் சொல்லிக்கிட்டே இருக்காரு ஆரம்பத்திலயே இதுல இப்ப போலீஸ்க்கு தரமான எவிடன்ஸ் வேணுங்க இதுக்கப்புறம் இந்த பாடி அவனுங்க எப்படி கொண்டு போனானுங்க என்ன செஞ்சானுங்க எதுவுமே தெரியல அப்ப தெளிவா போலீஸ் வந்து நிறைய வந்து விசாரணை எல்லாம் செய்ய ஆரம்பிக்கிறாங்க. அப்ப போலீஸ்க்கு மிகப்பெரிய துப்ப ஒன்னு கிடைக்குது. இந்த ராஜேந்திர அப்படின்னு சொன்னனே பப்லியோட தாய்மா. அவனோட வீட்ல அந்த பாய்சன்ஸ் பாட்டில் கிடைக்குது. இதை

வச்சுதான் அந்த பொண்ணுக்கு பயன்படுத்தி இருக்காங்கறது தெரிய வருதுங்க. ரெண்டாவது விஷயம் என்ன அப்படின்னா சுரேஷ் அவரோட வீட்ல மனோஜோட பர்ஸ் கிடைக்குது. இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் எடுத்த பிறகு இந்த சைடு முதல்ல அந்த ரோட் காண்ட்ராக்டர் கால் பண்ணாருல அந்த ரோட்ல மனோஜோட ஷூ ஒன்னு கிடந்திருக்கு. அந்த ஷூ மூணு ஒரு தடையத்தையும் எடுத்துட்டாங்க. இதுக்கு அப்புறம்தாங்க முக்கியமான விஷயமே அதாவதுங்க இந்த ராஜேந்திரா சுரேஷ் இவனங்க எல்லாமே அந்த ஸ்கார்பியோ கார மட்டும் யூஸ் பண்ணல. அதுக்கப்புறம் இன்னொரு கார யூஸ் பண்ணி இருக்காங்க அப்படின்றது போலீஸ்

ஆபீசருக்கு தெரிய வருது. அதுதாங்க Maruti 800. இத எப்படி கண்டுபிடிக்கிறாங்க அப்படின்னா அந்த சுத்தி உள்ள ஆட்கள்ட்ட விசாரிக்கும் போது இவங்க வீட்ல இன்னொரு கார் இருந்துச்சு. Maruti 800 கார் இருக்கப்போ இவங்க எதுக்காக போய் ஸ்கார்பிய கார் ரெண்டல் எடுத்தாங்க அப்படின்ற மாதிரி போலீஸ் யோசிக்க ஆரம்பிக்கிறாங்க. இந்த Maruti 800 கார் எங்கன்னு விசாரிக்க ஆரம்பிக்கிறாங்க. அந்த கார்ல்லாம் இப்ப இல்லை நாங்க ஸ்கிராப்க்கு போட்டாச்சு அப்படின்ற மாதிரில்லாம் சொல்றாங்க. அந்த வீட்ுல வேலை பார்த்த அந்த வேலைக்காரர்கள் எல்லாம். அது எப்படி ஒரு நல்ல காரா

ஸ்கேர்ப்புக்கு போடுவாங்க அப்படின்னட்டு, நேரடியா பக்கத்துல உள்ள அந்த ஸ்கிராப் கடைக்கு போறாங்க. அப்ப மேல மட்டும் அந்த காரோட மேல மட்டும் இப்பதான் ஓபன் பண்ணி வச்சிருக்கானுங்க. உள்ளுக்குள்ள ஒன்னு கை வைக்காம இருந்துருக்கானுங்க அந்த மெக்கானிக்ஸ் எல்லாம். எப்பா நல்ல வேலை இத உள்ள கை வச்சிருந்தான்னா, உள்ள இருக்கற தடை எல்லாம் அழிஞ்சிருக்கும் அப்படின்னு, அந்த காரை பரிந்து பண்ணி, அதுல எக்கச்சக்கமான எவிடன்ஸ் எடுக்குறாங்க. ஒவ்வொன்னா நான் உங்களுக்கு சொல்றேன். ஏங்க இந்த மாதி 800 கார்ல முதல் விஷயம் என்னத்த பார்கறாங்க அப்படின்னா இந்த பப்ளி

மனோஜ் இவங்க ரெண்டு பேரோட கல்யாண போட்டோ எல்லாமே எரிிஞ்சு கிடக்கறத பார்கறாங்க எல்லாமே ஒரு சில போட்டோஸ் முழுசா எரிிஞ்சிருக்கு. ஒரு சில போட்டோஸ் அரகுரையா எரிஞ்சிருக்குங்க. அதுக்கப்புறம் அதே சமயத்துல கிட்டத்தட்ட எட்டு ஷர்ட் பட்டன்ல ரெண்டு ஷர்ட் பட்டன் அந்த காருக்குள்ள நடந்திருக்கு. அது யாருடைய சட்டை அப்படின்னா மனோஜோட சட்டையில இருந்து வந்துருக்குங்க. அதுக்கப்புறம் கொழுசுல உள்ள ஒரு சில பாகங்கள் மணியா இருக்கட்டும். அந்த வேற சில அந்த இரும்பான ஆள பொருட்கள் எல்லாமே அந்த காருக்குள்ள கடந்திருக்கு. இது எல்லாமே யாரோடது

அப்படின்னா பப்ளியோடது அப்படின்ற போலீஸ்க்கு தெரிய வருதுங்க. இன்னொரு முக்கியமான விஷயம் என்ன இருக்கு அப்படின்னா அதுக்குள்ள நிறைய பிளட் ஸ்டைன்ஸ்ும் இருக்கு. எல்லா ஆதாரத்தையுமே திரட்டி வச்சிருக்காங்க. ஏன்னா இது ரொம்ப முக்கியமான எவிடன்ஸா இருக்குங்க. இவனுங்க இவங்கதான் அக்யூஸ்ட்ன்னு சொல்லி இவனங்களுக்கு தண்டனை வாங்கி கொடுக்கறதுக்கு இது ஒரு முக்கியமான எவிடன்ஸா இருக்கும்ன்னு போலீஸ் கருதுனாங்க. இந்த எவிடன்ஸ் எல்லாம் எடுத்து வச்சிட்டு மேலும் அதே ஊர்ல விசாரணை தொடங்க ஆரம்பிக்கிறாங்க. அப்பதாங்க அந்த ஊருக்குள்ள ஒரு சின்ன

கவர்மெண்டே பார்ம் பண்ணி நடந்துகிட்டு இருக்கான். அந்த பப்ளிோட தாத்தா அப்படிங்கிறது தெரிய வருதுங்க. அவங்க போட்ட ரூல்ஸ் எல்லாம் இப்போ ஒவ்வொன்னா சொல்றேன். கேட்டா மிரண்டு போயிருவீங்க. அதாவது இந்த சம்பவம் நடந்த பிறகு அந்த டோட்டலா மனஜனோட குடும்பத்தை ஊர விட்டே ஒதுக்கி வைக்கிறாங்க. மனோஜோட குடும்பத்துக்கு தண்ணி வசதி கிடையாது. ஒரு பால் வைக்கிறவன் அந்த வீட்டுக்கு போக கூடாது அப்படின்ற மாதிரி ரூல்ஸ் எல்லாம் போட ஆரம்பிக்கிறாங்க. இதுல முக்கியமான விஷயம் என்ன அப்படின்னா, ஒருவேளை யாராவது மனோஜோட குடும்பத்தினர்ட்ட நம்ம ஊர் மக்கள்

யாருனா போய் பேசுனீங்கனாலோ, இல்ல அந்த வீட்டுக்கு போனீங்கனாலோ, ₹25,000 உங்களுக்கு ஃபைன் அப்படின்ற மாதிரி, அவ்வளோு பகிரங்கமா வந்து சொல்ல ஆரம்பிக்கிறான். அந்த ஊர் மக்களும் எல்லாரும் ஃபாலோ பண்றாங்க. ஒரு சின்ன கிளிப் போடுறேன் பாருங்களேன் எப்படி இவன் பேசிட்டு இருக்கான் பாருங்க இந்த இடத்துல இவன்தாங்க அப்படியே சொல்லுவான் மீடியாட்டியே 25000 நாங்க பபைன் போட்டுருக்கோம் அப்படின்ற மாதிரி. இப்ப இதுல அரெஸ்ட் பண்ணல கங்காராஜா மட்டும் எந்த ஒரு இதுவுமே இல்லாம அவன அப்படியே விட்டுட்டாங்க நீங்க போங்க சார் வீட்டுக்கு அப்படின்ற மாதிரி. விட்டுட்டு

அதுக்கு அப்புறம்தாங்க கோர்ட்ல மத்த அக்யூஸ்ட் எல்லாரையுமே முன்னாடி நிப்பாட்டுறாங்க. அப்பதான் எங்க கங்காராஜன்னு கேக்குறப்பதான் ஒரு டிஎஸ்பி கோர்ட்ல சொல்றாரு. சார் அவரல்லாம் அரெஸ்ட் பண்ண முடியாது. அவர்ல்லாம் பெரிய இன்ஃப்ளுவன்சியல் பெர்சன். இதுல முக்கியமான விஷயம் என்ன அப்படின்னா அவரு காங்கிரஸோட பீப்புள் லீடர் சார் அந்த ஊருக்கு நம்ம எதுவுமே செய்ய முடியாது அப்படின்ற மாதிரி நம்ம அவர தொட்டாலே லான்றாடே கெட்டு போயிரும் அப்படிங்கற மாதிரி பகிரங்கமா டிஎஸ்பி சொல்லிருப்பாரு இது அப்படியே அங்க உள்ள லாயர்ஸ் எல்லாம்

கோவத்துல கொந்தளிச்சிருப்பாங்க என்னடா இவ்வளவு கேவலமா பேசிட்டு இருக்கீங்களே அப்படின்னு இதுல இன்னொரு முக்கியமான டீடைல் என்ன தெரியுமா? இப்ப நான் சொல்றதெல்லாம் உங்களுக்கு ஏதோ நாலு விட்டு நாள் அடுத்த வாரம் நடந்துருக்கு நாளைக்கு நடந்துருக்குன்னு நினைப்பீங்களே கிடையவே கிடையாதுங்க இதுக்கு இடையில ரெண்டு வருஷம் கேப் இவனங்கள அரெஸ்ட் பண்ணிட்டாங்க அரெஸ்ட் பண்ணி ரெண்டு வருஷம் கழிச்சுதான் கோட்டைக்கு கூட்டு வந்த ந்தருக்காங்க. அந்த ரெண்டு வருஷம் எதனால தெரியுமா வெயிட் பண்ணிருக்காங்க? அது வந்து எலக்ஷன் நேரமா இருக்கு. இப்ப போய் நம்ம வந்து கங்காராஜ்

மேல கை வச்சோம் அப்படின்னா நம்ம வந்து காங்கிரஸ்க்கு வர ஓட்டுகளை நம்ம இழந்துருவோம். அதனால இப்போதே கொஞ்சம் பொறுமையா இருப்போம். ஏன்னா அந்த ஏரியா வந்து காங்கிரஸ் அதிகமான ஓட்டு வங்கிய வச்சிருக்குன்னு இவனங்களோட அந்த பொலிட்டிகல் பவர எல்லாம் அந்த இடத்துல யூஸ் பண்ணி ரெண்டு வருஷம் இந்த கேஸ தள்ளி போடுவானுங்க. அப்ப எந்த அளவுக்கு கொடுமையா இருக்கு அப்படின்றத நீங்க யோசிச்சுக்கணும். [இசை] இப்ப கோர்ட்ல இந்த விஷயங்கள் எப்படி போகுது அப்படின்றத நம்ம பார்க்கலாங்க. இந்த சைடு இவங்களோட எவிடன்ஸ் எல்லாமே வைக்கிறாங்க. யாரு மனோஜ் பப்ளி சைடு இந்த

மாதிரி இவங்களுக்கு நீதி வேணும் அப்படின்னட்டு அந்த காருக்குள்ள கிடைச்ச எவிடன்ஸா இருக்கட்டும். அதுக்கப்புறம் நிறைய விட்னஸா இருக்கட்டும். எல்லாத்தையும் அடிக்க அடிக்க வச்சுக்கிட்டே இருக்காங்க. ஆனா இவங்க அந்த அரேஞ் பண்ண விட்னஸ் ஐவிட்னஸ் எல்லாருமே மாத்தி மாத்தி பேச ஆரம்பிக்கிறேன். ஏன்னா அந்த சைடு அவனங்க எல்லாருமே அந்த காப் அந்த பஞ்சாயத்தை சார்ந்தவர்கள் இருக்காங்கங்கள. அவனுங்கதான் இந்த சம்பவத்தையே செஞ்சது. அவன எல்லாருமே ஐவிட்னஸ் எல்லாருக்கும் காசு கொடுத்து கொடுத்து எல்லார் வாயையும் மூடிக்கிட்டே வரானுங்க. கடைசில அவனுங்க சைடுல இந்த

லாயர் ஒரு கேள்வி கேக்குறான் இவங்கள பார்த்து ஒரு மனசாட்சியே இல்லாத கேள்வி கேக்குறாங்க. ஏங்க மனோஜ் பப்லியும் இன்னும் சந்தோஷமா எங்கேயோ ஜாலியா வாழ்ந்துகிட்டுதான் இருக்காங்க. அவங்க இன்னும் இறக்கவே இல்ல. அவங்க இறந்துட்டாங்க அப்படின்னு எதை வச்சு நீங்க முடிவு பண்றீங்க? நீங்க என்ன டிஎன்ஏ எவிடன்ஸ் வச்சிருக்கீங்க அவங்க இறந்ததுக்கு. நீங்க இவங்க ஐடென்டிஃபை பண்ணாங்கன்னு சொல்றாங்க. அது மனோஜ்ும் தான், பப்லியன் தான்னு சொல்றாங்க அந்த பாடி. எப்படி ஐடென்டிபை பண்ணாங்க? எங்க இருக்கு டிஎன்ஏ எவிடன்ஸ் அப்படின்ற மாதிரி கேள்விகள் கேட்க ஆரம்பிக்கிறாங்க. இந்த

சைடு இவங்க எப்படி ஐடென்டிபை பண்ணாங்க? அவங்களோட துணிகளை வச்சுதான். ஏன் அப்படி பண்ணாங்க? இவங்களை பாக்கவே விடல அத. ஏன்? அந்த போலீஸ் ஆபீசர் உடனடியா அந்த பாடிலாம் டீகம்போஸ் ஆயிட்டு இருக்கு அப்படின்னட்டு உடனடியா அதை தகனம் பண்ணிட்டானுங்க. அப்ப இவனுங்கதான் அந்த போலீஸ் ஆபீசர்ஸ்க்கு பணம் எல்லாம் கொடுத்து தகனம் பண்ண வச்சது. இப்ப இவனுங்களே நீ எப்படி ஐடென்டிஃபை பண்ண டிஎன்ஏ எவிடன்ஸ் பார்க்காம அப்படின்ற மாதிரி கேள்விகள் எழுப்ப ஆரம்பிக்கிறாங்க. அதனால இவனுங்க சைடு அப்படியே சாதகமா தீர்ப்பு போய்கிட்டே இருக்குங்க. இந்த

கேஸ்லாம் கோர்ட்ல போயிட்டே இருக்குங்க. கிட்டத்தட்ட மூணு வருஷம் ஆயிடுச்சு 2010ே வந்துருச்சு. மார்ச் 30ல தாங்க வரலாறே காணாத ஒரு தீர்ப்பு வழங்குறாங்க. என்ன சொல்றாங்க அப்படின்னா வாணிகோபால் அப்படிங்கற ஜட்ஜ் தாங்க தீர்ப்பு வழங்குறாங்க. அவங்க தீர்ப்பு வழங்குன பிறகு என்ன நடந்துச்சுன்றதெல்லாம் பாருங்க. தீர்ப்பு வழங்குறதுக்கு முன்னாடி என்ன நடந்துச்சு அப்படின்னா வாணிகோபாலுக்கே நிறைய தரட்ஸ் போயிருக்கு. நீ வந்து இந்த காப் கம்யூனிட்டிக்கு சார்பாதான் நீ வந்து தீர்ப்பு சொல்லணும். மாத்தி சொன்னனா உன்னோட உயிருக்கு

உத்தரவாதம் இல்ல அப்படின்னு ஜட்ஜே போய் மிரட்டி இருக்கானுங்க. அப்ப எந்த அளவுக்கு இவனுங்க பயங்கரமான ஆளா இருக்கானுங்க அப்படின்றத இந்த இடத்துல நம்ம பாத்துக்கணும். ஆனா, ஒரு பயங்கரமான பெண்மணியா பயங்கரமான தீர்ப்பு கொடுக்குறாங்க. அதாவதுங்க இந்த மரண தண்டனையை வழங்கிட்டானுங்க. எல்லா அக்யூஸ்டுமே மரண தண்டனை அந்த டிரைவர் ஒரு ஆளுக்கு மட்டும் ஏழு வருஷம் தண்டனை கொடுக்குறாங்க. அதுக்கப்புறம் அந்த தாத்தா ஒருத்தன் இருக்கான் பாருங்களேன் அந்த கங்காராஜ். அவனுக்கு வந்து ஆயுல் தண்டனை கொடுக்குறாங்க. அதுக்கப்புறம் இந்த மனோஜோட

குடுப்பை தினருக்கு ஒரு லட்ச ரூபாய் பணம் நிதி உதவி நீங்க செய்யணும் அப்படின்ற மாதிரில்லாம் கொடுத்துட்டாங்க. இப்ப நீங்க எல்லாம் சந்தோஷப்படுவீங்கள. ஓகே நல்ல ஒரு தீர்ப்பு வந்திருக்கு. மரண தண்டனை தீர்ப்பு வந்துருக்கு. ஆயுல் தண்டனை தீர்ப்பு வந்திருக்கு அப்படின்னு. இந்த தீர்ப்பு அதுக்கப்புறம் எப்படி மாத்துறாங்கன்றதையும் நீங்க தெரிஞ்சுக்கங்க. அப்பதான் உங்களுக்கு கோவமே வரும். இந்த தீர்ப்பு வந்த உடனே அந்த கரோரா அப்படின்ற வில்லேஜ்ல பயங்கரமான பதற்றம் நிலவுதுங்க. அவனுங்க திருப்பி மீட்டிங்ஸ போடுறானுங்க. மீட்டிங்ஸ போட்டு

அந்த காப் பஞ்சாயத்தில உள்ள அந்த முக்கியஸ்தருக்கு எல்லாம் எல்லா குடும்பத்தில இருந்தும் ஒரு தொகை எங்களுக்கு வேணும். இந்த கேஸ எடுத்து நாங்க நடத்த போறோம். இந்த கேஸ் வந்து நம்மளோட ஜாதிக்கே ஒரு அவமதிப்பு. அது எப்படி ஒரு அண்ணனும், தங்கச்சியும் முறை உள்ளவன் போய் கல்யாணம் பண்ணுவான். அதை எப்படி வந்து ஆதரிக்கிறது? இந்த கேஸ் நம்ம எடுத்து நடத்தி நம்ம அதுல ஜெயிக்கணும் அப்படின்னட்டு எல்லார் குடும்பத்திலயும் ஒரு கனிசமான தொகையை வாங்குறானுங்க. ஒரு சில குடும்பம் வறுமையில இருக்க குடும்பம் எங்கள்ட்ட காசு இல்லைங்கயான்னு சொல்லுது.

நீ காசு இல்லைன்னு சொன்னா உன்னையும் அந்த குடும்பத்தை மனோஜ் குடும்பத்தை எப்படி நாங்க ஒதுக்குனோமோ உன்னையும் ஒதுக்கிருவோம்னட்டு ஒரு பகிரங்கமான தீர்ப்பு வழங்குறானுங்க. எல்லா குடும்பமும் கையில இருக்கறதல்லாம் வித்து காசு கொண்டு வந்து அந்த கார் கம்யூனிட்டி கொடுக்குதுங்க. அதுக்கப்புறம் இவனுங்க என்ன பண்றாங்க இந்த ஒரு தீர்ப்பை ஹைகோர்ட்டுக்கு அப்பீல் பண்றாங்க. ஹைகோர்ட்ல இந்த தீர்ப்பு அப்படியே மாறுதுங்க. ஏன்னா இவனுங்க முன்னாடியே சொன்னேன் இல்லையா அந்த ஐடென்டிபை பண்ணாத எவிடன்ஸா இருக்கட்டும். இதுல முக்கியமான விஷயம் என்ன அப்படின்னா இந்த கங்காராவதான்

அந்த தாத்தாவ முழுக்க முழுக்க காப்பாத்ததான் எல்லாருடையும் காசு வாங்கி அந்த ஒரு வழக்கைய திருப்பி நடத்தி இருக்கானுங்க. அப்ப என்ன சொல்றாங்க அப்படின்னா இந்த தாத்தா வந்து அந்த சம்பவம் நடந்தப்ப 60 கிலோமீட்ட அங்கட்டு இருந்தாருன்னு சொல்லிட்டுஃபேக்கான பொய்யான ஐவிட்னஸ் எல்லாம் கிரியேட் பண்ணி அந்த ஐவிட்னஸ் எல்லாம் வச்சு அந்த தாத்தாவுக்கும் இந்த சம்பவத்துக்கும் எந்த ஒரு தொடர்புமே இல்லை அப்படின்ற மாதிரி முடிவு பண்ணிட்டாங்க. ஹைகோர்ட்டுமே இந்த தீர்ப்பு அப்படியே மாத்திருச்சுங்க. மரண தண்டனை எல்லாருக்குமே கேன்சல் பண்ணிட்டு

எல்லாருக்கும் ஆயுல் தண்டனை கொடுத்துட்டு இந்த தாத்தாவு அப்புறம் சுரேஷ் அந்த அண்ணன் இவங்க ரெண்டு பேரையுமே இவங்க டோட்டலாவே நிரபராதி இவங்களுக்கு எந்த தண்டனையும் கொடுக்க கூடாது அப்படின்னட்டு அப்படியே ரிலீஸ்ும் பண்ணிருச்சுங்க ஹைகோர்ட் இன்னொரு முக்கியமான விஷயம் பண்றாங்க ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி கிடையாது பல வருடங்கள் ஆயிருச்சு. நீங்க 6 லட்சம் ரூபாய் நிதி உதவி கொடுக்கணும் அப்படின்ற மாதிரி 6 லட்சம் ரூபாய் நிதி உதவி மனோஜ் குடும்பத்துக்கு கொடுக்க சொல்லிருங்க. இதெல்லாம் ஏற்புடையது கிடையவே கிடையாதுங்க உங்களுக்கும்

தெரியும் எனக்கும் தெரியும். இதுல இன்னொரு கேவலத்தனத்தை நீங்க தெளிவா புரிஞ்சுக்கணுங்க. இந்த கேஸ் நடக்குறது கொஞ்ச நாள் முன்னாடி இவரு மனோஜோட தங்கச்சியான சீமா வந்து போலீஸ் கான்ஸ்டபிள் ஆகணும் அப்படின்ற மாதிரி போராடி எக்ஸாம்லாம் கிளியர் பண்ணிட்டு அவங்க அக்காடமில சேர்ந்து ட்ரெயனிங் எடுத்துட்டு இருந்துருக்காங்க. அப்ப அந்த ட்ரெயனிங்ல பரவல்ல வந்த ஒரு அக்யூஸ்ட் பெரிய ஆயுதத்தை எடுத்துட்டு போய் அவங்களை தாக்க முயற்சி பண்ணிருக்கான். ஒரு சில காயங்களோட அவங்க தப்பிச்சிருக்காங்கங்க. அவனை புடிச்சு போலீஸ் விசாரிக்கிறப்ப அவன்

என்ன சொல்றான் அப்படின்னா, ஏப்பா காப் பஞ்சாயத்துதான்ப்பா என்ன இது பண்ண சொன்னுச்சு. இத பண்ணனா எனக்கு பெரிய நிலமும் மிகப்பெரிய தொகையும் கொடுக்கறேன்னு சொல்லிருந்தாங்க. அதனாலதான் செய்ய வந்தேன் அப்படின்ற மாதிரி ஓப்பனா சொல்லிருக்காங்க. அப்ப இவனங்கள யோசிச்சு பாருங்களேன் அந்த குடும்பம் எவ்வளவு வருந்திருக்குன்றத பாருங்களேன். ஆல்ரெடி மூத்த அண்ணனை இழந்துருச்சு அந்த குடும்பம். யாருமே இல்ல சம்பாதிக்கிறதுக்கு. சரி ஓகே நம்மளுக்கு நம்மளோட இந்த மாதிரி நம்ம குடும்பத்தை ஆளாக்குன போலீஸ் ஆபீசர்ஸ் மாதிரி நம்ம இல்லாம ஒரு நல்ல போலீஸ் அதிகாரியா

இருக்கும்னு அந்த சீமா அவர்கள் படிச்சு அந்த எக்ஸாம்லயே கிளியர் பண்ணி ட்ரெயினிங்க போறப்ப இவனங்க காசெல்லாம் கொடுத்து வெறும் ஜாதி பெருமைக்காக இந்த மாதிரியான ஒரு ஆட்களை செட் பண்ணி அவங்கள உயிர் எடுக்க ட்ரை பண்ணது எந்த அளவு மோசமான விஷயம் நீங்க யோசிச்சு பாருங்களேன். ஏங்க அந்த சீமா அவர்கள் சொல்லுவாங்க ஒரு இன்டர்வியூல சார் நாங்க சாப்பிட்ட பல நாள் ஆச்சு சார். எங்க வீட்டுக்கு மல்லிகை கடைக்கு போனா மல்லிகை பொருள் கொடுக்க மாட்டறாங்க. எங்க வீட்டுக்கு பால் வரது கிடையாது தண்ணி வர்து கிடையாது. எங்க பாத்திரத்து எல்லாம்

ஈச்சத்துட்டு இருக்கு பாருங்க சார் அப்படின்ற மாதிரி சொல்லுவாங்க. அந்த காட்சிகளை நீங்க பாருங்கங்க. [இசை] ஏங்க இவ்வளவு விஷயம் நடந்துமே மனோஜோட குடும்பத்தினர் மனோஜ்க்கு நாங்க நீதி கிடைக்காம விட மாட்டோம் அப்படின்னட்டு திருப்பியுமே போராட ட்ரை பண்றாங்கங்க. ஆனா சுப்ரீம் கோர்ட்டுக்கு போறாங்க. அவங்க ஹைகோர்ட் தீர்ப்ப சுப்ரீம் கோர்ட்ல திருப்பி அப்பீல் பண்றாங்க. சுப்ரீம் கோர்ட் இதுல நாங்க எதுவுமே சொல்றது கிடையாது. நாங்க ஹைகோர்ட் இருக்கற டிசிஷன்லயே நாங்க சொல்லிக்கிறோம் அப்படின்ற மாதிரி அவங்க தீர்ப்பை எதுவுமே மாத்தி எழுதலைங்க. இந்த கேஸ அதோட கக்ளோஸ்

பண்ணிட்டாங்க. இதுக்கு அப்புறம் இன்னும் நிறைய விஷயங்கள் நடந்துச்சுங்க. அந்த காப் பஞ்சாயத்துன்றத வந்து அவங்க வந்து எந்த ஒரு தீர்ப்பும் இந்த மாதிரி வழங்க கூடாது. இந்த மாதிரி எந்த ஒரு கல்யாணத்திலயும் அவங்க போய் தலையிட கூடாது அப்படின்ற மாதிரில்லாம் கோர்ட் நிறைய டிசிஷன்ஸ் அப்ப விட்டாங்க. நிறைய பில்ஸ் வந்து பாஸ் பண்ணாங்க. இதுல முக்கியமான ஒரு டீடைல் நீங்க சொல்லணுங்க. இப்ப இதுல இந்த இவங்க அண்ணன் தங்கச்சின்னு எதை வச்சு சொல்றாங்க தெரியுமா? எந்த ஒரு பயோலஜிக்கல் விஷயமே இதுல கிடையாதுங்க. இவங்க வந்து ஒரு ரிலேட்டிவ் மாதிரி கூட கிடையாதாம். ஏன்னா

இவனுக்கு அந்த ஜாட் ஜாதி வகுப்பிலேயே ஒரே கோத்திரத்தை சார்ந்தவங்களாம். அந்த ஜாதி கீழ ஒரு சப்கேஸ்ட் இருக்கும் போல. அந்த ரெண்டு சப்கேஸ்ட் ஒன்னா இருந்தா அவங்க வந்து அண்ணன் தங்கச்சியா கருதப்படுவாங்களா அவங்களோட ஊருக்குள்ள மட்டும்தான் அந்த சின்ன ஏரியால மட்டும்தான். அது அவனுங்க ஊருக்குள்ளயே அவனுங்களா செட் பண்ண ஒரு ரூல். அதை மீறிட்டாங்க அப்படின்னு இவங்க ரெண்டு பேரும் உயிரெடுத்தலாம் எந்த ஒரு நியாயமே கிடையாதுங்க. இது ரொம்ப மோசமான சம்பவமா இருக்குங்க. ஏங்க நிறைய நடந்துகிட்டு இருக்குங்க. நம்ம நினைக்கிறோம் நம்ம தமிழ்நாட்டுலதான்

ஜாதிவரியான இந்த மாதிரியான சம்பவங்கள்ல்லாம் நடக்குதுன்னு. இதெல்லாம் விட 10 மடங்கு மேல மேல்நாட்டுல நடந்துிட்டு இருக்கோம். ஜாதி மட்டும் இல்லங்க மதத்தையே வச்சு அடிச்சுப்பானுங்க அப்படின்றதுதான் ஒரு நிதர்சனமான உண்மையே. அப்படியே மனசே பத பதிச்சு போச்சுங்க. ஒரு சில காட்சி எல்லாம் அவங்க இன்னுமே அந்த போட்டோகிராப்ஸ் எல்லாம் வச்சுக்கிட்டு என்னோட மகன் இன்னும் வாழ்ந்துகிட்டுதான் இருக்கான். எவ்வளவு சந்தோஷமா இருக்கான் பாருங்க. அந்த போட்டோ எல்லாம்ு அவங்க அம்மா அந்த போட்டோ எல்லாம் காட்டுவாங்க. அதெல்லாம் பாருங்களேன்.

[இசை] [இசை] >> இந்த கிரைம் சம்பவத்தை பத்தி இப்பதான் நீங்க கேள்விப்படுறீங்க அப்படின்னா மறக்காம ஒரு லைக் கொடுத்து ஆதரவு பண்ணுங்க. ஏன்னா இதற்கான டீடெயல்ஸ் வந்து ரொம்ப நாட்களா போராடி நாங்க ஆன்லைன்ல இருக்கற டீடைல்ஸ் எல்லாம் ஒன்னு சேர்த்து உங்களுக்கு இத ஒரு முழு ஃபுல் டீகோடிங் கிரைமா வழங்கி இருக்கோம். அதுக்காக சின்ன ஆதரவு கொடுக்கற வகையில ஒரு லைக் குடுங்க. கண்டிப்பா உங்களோட கருத்து என்னன்றத கமெண்ட் பண்ணுங்கங்க. எதனால இவ்வளவு கேவலமா இருக்கானுங்கன்னு சத்தியமா தெரியலைங்க. இதுல இன்னுமே நிறைய டீடைல்ஸ்

நான் சொல்ல மறந்துருக்கலாம். அதனால நீங்க ஆன்லைன்ல போய் செக் பண்ணி பாத்தீங்க அப்படின்னா உங்களுக்கு தெரியும். இதே மாதிரி நிறைய கிரைம் கதைகள் கேக்குறதுக்கு மறக்காம நம்ம சேனல சப்ஸ்கிரைப் பண்ணி ஆதரவு கொடுங்க. ஏங்க நம்ம சேனல் தாங்க ரொம்ப சின்னதா இருக்கும். சின்னதெல்லாம் கிடையாது. ஒரு 60,000 சப்ஸ்கிரைபர் மேல போயிட்டு இருக்கோம். நம்ம 70,000 சீக்கிரம் அடையணும் அப்படின்னா உங்களோட ஆதரவு இல்லாம முடியாது. ஒரே ஒரு சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க. முடிஞ்ச அளவு ரொம்ப அலசி ஆராய்ந்து போடுவோம். ஏங்க இவ்வளவு நேரம் பாத்திருந்தீங்க அப்படின்னா

கமெண்ட்ல ஒரு ஹார்ட் தெரிவிச்சிட்டு போங்க. எவ்வளவு பேர் இவ்வளவு நேரம் பாக்குறீங்க அப்படிங்கறத நான் தெரிஞ்சுக்கறேன். அப்பதான் என்னுடைய ஓகே கதை வழங்கும் திறன் ஓரளவு நம்ம பேசுறோம் அப்படின்றது எனக்கு தெரியும். என்னோட பேச்சல எதனா குறைகள் இருந்தா மறக்காம கமெண்ட்ல தெரியுதுங்க. அதெல்லாம் நாங்க திருத்திட்டு மேலும் நல்ல நல்ல வீடியோக்கள் போட ட்ரை பண்றோம். நன்றி வணக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *