அம்மா.! வாய் ரொம்ப வலிக்குது வேணாம் மா.! சிக்கிய அதிர்ச்சி வீடியோ.! 4 வயது மகளுக்கு விடிய விடிய நடந்த நம்பமுடியாத வினோத சித்ரவதை.!BREAKING

மக்களே இன்னைக்கு ரொம்பவே ஒரு அதிர்ச்சியான கிரைம் கதையைதான் கேட்க போறீங்க. அதுக்கு முன்னாடி இந்த குழந்தையோட முகத்தை பாருங்களேங்க. இவங்களோட பேரு ஆர்யா இவங்களுக்கு நாலு வயசுதாங்க ஆகுது. இந்த சிசிடிவி காட்சியை பாருங்களேன் ஆரியாத்தோட அம்மாவோட எவ்வளவு சந்தோஷமா அங்குட்டு இங்கட்டு ஓடி விளையாண்டுட்டு இருக்காங்க அப்படின்னட்டு. இந்த ஒரு காட்சி ஒரு சிசிடிவில பதிவானதுங்க ஃப்ளோரிடா அப்படின்ற ஒரு இடம் யுஎஸ்ஏல இருக்கு அங்க பதிவான ஒரு ரெக்கார்டு. அதாவது இவங்க ரெண்டு பேருமே இந்தியாவை சார்ந்தவர்கள்தான். ஆனா அங்க போயிட்டு இவங்க டாக்டரா இருக்காங்க. அவங்க

அம்மா நேகா அவங்க. அவங்க வந்து குழந்தை மருத்துவ நிபுணரா இருக்காங்க. இப்ப இந்த ஒரு காட்சிய நீங்க பாத்தீங்க அப்படின்னா போலீஸ் ஆபீசர் அந்த யusஎஸ்aவை சேர்ந்த போலீஸ் ஆபீசர்ஸ் எல்லாம் எல்லாருமே அந்த கதவை உடைச்சுக்கிட்டு இவங்க ரெண்டு பேர் வீட்டுக்குள்ள போறாங்க எதனால அப்படின்ற ஒரு கேள்வி உங்களுக்கு எழும்பும். ஏங்க உண்மையிலேயேங்க இன்னைக்கு கேட்க போற சம்பவத்துக்கு அப்புறம் உங்களோட கண்கள்ல இருந்து கண்டிப்பா கண்ணீர் வரும். ஏன்னா அந்த அளவு பயங்கரமான சம்பவமா இருக்குங்க. இது இன்னும் நிறைய பேருக்கு இந்த விஷயம் வெளியிலயே வரல. நம்ம இத முழு ஆதாரத்துட

சிசிடிவி காட்சிகள் எல்லா காட்சிகளையும் விட்டு விளக்க போறோம். அதுவுமே இந்த அம்மா இவங்களோட தாயார் அந்த போலீஸ் ஆபீசர்ட்ட வார்த்தைகள்ல பேசுவாங்க. அந்த வீடியோ ரெக்கார்டிங் அந்த ஆடியோ ரெக்கார்டிங்லாம் உங்களுக்கு காட்டுறப்ப உண்மையிலேயே உங்களுக்கு கோவம் இருமுங்க இந்த முழு கதைய பத்தி தெரிஞ்சுக்க மறக்காம வீடியோவை முழுசா பாருங்க உங்களுக்கு கிரைம் கதைகள் கேட்க பிடிக்கும் அப்படின்ற பட்சத்துல நம்மளோட சேனலுக்கு ஒரு லைக் கொடுத்து மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க நம்ம இப்ப ஒரு 60,000 சப்ஸ்கிரைபர தாண்டி இருக்கோங்க மக்களே முதல்ல இந்த

குடும்பத்தை பத்தி சொல்லிடுறேன். இந்த போட்டோல பாத்துட்டு இருக்கீங்களே இவங்களோட பேரு நேகாங்க. இவங்களுக்கு 36 வயசு. இவங்க இந்தியால டெல்லியை சார்ந்தவங்க. இப்ப யusஎஸ்aல ஒரு குழந்தை மருத்துவ நிபுணரா இருந்துட்டு இருக்காங்க. இவங்களோட மகள் அவங்களோட பேரு ஆரியா அவங்களுக்கு நாலு வயசுதான் ஆகுது. இப்பதான் அந்த டே கேர்கல்லாம் போயிட்டு இருக்காங்க. அதாவது சொல்லப்போனா பால்வாடி இந்த மாதிரியான விஷயங்களுக்குெல்லாம் போயிட்டு வந்துகிட்டு இருக்காங்க. இவங்க சரி ஓகே ரொம்ப வந்து ஒொர்க் பிரஷரா போயிட்டு இருக்கு. ஸ்கூல்ல ரொம்ப நம்மளோட குழந்தைய

வந்து அந்த டே கேர்ல ரொம்ப வந்து இது பண்ணிக்கிட்டு இருக்கு. நம்ம ஒரு மைண்ட் ஃப்ரீயா இருக்கணும். நம்மளோட குழந்தை ஜாலியா இருக்கணும் அப்படின்றதுக்காக கிட்டத்தட்ட 2500 km டிராவல் பண்ணி இவங்க வசிச்சிட்டு இருந்து அமெரிக்கால ஒக்லஹாமா அப்படின்ற ஒரு இடத்துல இருந்து ஃப்ளோரிடாக்கு இவங்க போறாங்கங்க. அங்க போயிட்டு விலை உயர்ந்த ஒரு XUV வாடைக்கு எடுக்குறாங்க. இந்த போட்டோல அந்த XV பாக்குறீங்களா இந்த XV கார்தான். இத வாடைக்கு எடுத்துட்டு கரெக்டாங்க ஜூன் 25, 2025 இவங்க வந்து ஒரு ஹோட்டல்ல போயிட்டு புக் பண்றாங்க ஃப்ளோரிடால. அது ஒரு

ஏர்பிஎன்பி ஹோட்டல் ஒரு வாடகை ஹோட்டல். அந்த ஹோட்டல்ல ஒரு ஸ்விம்மிங் பூலும் இருக்கு. இவங்களுக்காக ஒரு தனி அறை இருக்கு. அந்த அறைக்குள்ள மூன்று பெட்ரூம் இருக்கு. ரொம்பவே ஒரு விலைய உயர்ந்த ஹோட்டல் அப்படின்னு சொல்றாங்க. 25ஆம் தேதி அங்க செக்கிங் பண்றாங்க. அந்த ஒரு சிசிடிவி காட்சி இங்க பார்கலாம். அவங்க ஒயிட் டீஷர்ட் போட்டுட்டு தன்னோட மகளை அழைச்சுக்கிட்டு கார்ல இறங்கி அந்த லக்கேஜ் எல்லாம் அந்த ஹோட்டலுக்குள்ள எடுத்துட்டு போயிட்டு இருக்காங்கல்ல. இவங்களோட பிளான் என்ன அப்படின்னா இந்த ஃப்ளோரிடா சிட்டில நம்மளுக்கு நிறைய

சுற்றி பார்கற இடம் இருக்கு. பீச்சஸ் இருக்கு. நம்ம வந்து இந்த ஸ்கை டைவிங்லாம் போலாம் அப்படின்ற மாதிரி பிளான் பண்ணி எல்லா விஷயத்துக்கும் போயிட்டு இருக்காங்க. ஜட் ஸ்கீயிங் போறாங்க. பேரட்லைடிங் போறாங்க. தன்னோட மகள் அழைச்சிட்டு இத எல்லாமே செய்யணும் அப்படின்னட்டு பிளான் பண்ணிதான் அங்க போயிருக்காங்க. அடுத்த நாள் 26 ஆம் தேதி இந்த எல்லா விஷயமும் காலையில இருந்து எவ்வளோு சந்தோஷமா இருக்காங்க. இந்த இடத்துல நீங்க பிக்சர்ஸ்லாம் பார்க்கலாம். இவங்க அந்த ஸ்கை டைவிங் போனதா இருக்கட்டும் பேரகிளைடிங் பண்ணதா இருக்கட்டும். ரொம்ப சந்தோஷமா தன்னோட

குழந்தையும் பார்த்துக்கிட்டு இவங்களுமே சந்தோஷமா இருக்காங்க. இப்ப அன்னைக்கு நைட்டுதாங்க யாருமே எதிர்பார்க்காத ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடக்குது. 25ஆம் தேதி ஹோட்டல்ல செக்கின் பண்ணிட்டு 26 ஆம் தேதி ஃபுல்லா ஊர்ல்லாம் சுத்திட்டு அன்னைக்கு நைட் 9:00 மணிக்கு ஃபுட் ஆர்டர் பண்ணி சாப்பிடுறாங்க. தன்னோட குழந்தையோட நாலு வயசு குழந்தை ஆரியாவோட. நல்லபடியா சாப்பிட்டுட்டு ரெண்டு பேருமே விளையாண்டுகிட்டு இருக்காங்க தூக்கம் வரல அப்படின்றதுனால ஒரு 12:30 மணிக்கு ரெண்டு பேருமே தூங்க போறாங்க நேகாவும் அவங்களோட மகளும் நல்லா தூங்கிக்கிட்டு இருக்காங்க

கரெக்டா ஒரு மூு மணி போல நேகாவுக்கு ஒரு சத்தம் கேக்குது. என்னன்னு முழிச்சு பாக்குறாங்க பக்கத்துல தன்னோட மகள் ஆர்யாவை காணும். என்னடா இது மகளை காணவே அப்படின்னு அந்த ரூம் அரை முழுக்க தேட ஆரம்பிக்கிறாங்க. மூணு பெட்ரூம் இருந்ததுனால மூணு பெட்ரூம் போய் பாக்குறாங்க. அங்க ஆளை காணும். ஓகே நம்ம வாங்கிட்டு வந்த டாய்ஸ் எது வச்சு விளையாண்டுட்டு இருக்காங்களான்னு இவங்களோட லக்கேஜஸ்லாம் இருந்த இடத்துக்கு போய் பாக்குறாங்க. அங்கேயுமே நேகாவை காணும். ஓகே ரெஸ்ட் ரூம் போயிருக்காளா நம்மட்ட எவள எழுப்பாம போகமாட்டாளே அப்படின்னட்டு

ரெஸ்ட் ரூம் போய் பாக்குறாங்க. ரெஸ்ட் ரூம்லயும் ஆள காணும். உடனே பயந்து அவங்க இருந்து அந்த ஹோட்டல விட்டு வெளியில நடந்து வராங்க. ஸ்விம்மிங் [ __ ] சைடு வந்துகிட்டு இருக்காங்க. அப்ப ஒரு அதிர்ச்சியான காட்சிய அவங்க பார்கறாங்க. தன்னோட நாலு வயசு மகள் நேகா அந்த ஸ்விம்மிங் பூல்ல முழுகிட்டு இருக்க காட்சியை பறக்குறாங்க. பார்த்த உடனே இவங்களுக்கு என்ன செய்யணும் அப்படின்றது தெரியல. நம்ம ஊர்ல எப்படி ஒரு எமர்ஜென்சின்னா 100 கூப்பிடுறோம் 108 கூப்பிடுறோம். மாதிரி அந்த அமெரிக்கால 911 அதாவது 9ல கால் பண்ணி கூப்பிடுறாங்க உடனே

அங்கேதான் அவங்க பதில் தெரிவிக்கிறாங்க லைட்டா ஒரு சின்ன கிளிப் ஆட் பண்றேன் அவங்க என்ன பேசிக்கறாங்க அப்படின்றத கேளுங்களேன் >> exactly what happ so we sleeping and i heard some she was in the pool i try to save her but i don’t know how to she went down on the பல் >> அதாவது எனக்கு ராத்திரில ஒரு சவுண்ட் கேட்டுச்சு என்னோட மகளை காணும் நான் வெளியில வந்து பார்த்தா ஸ்விம்மிங் பூல்ல என்னோட மகள் முழுகிட்டு இருக்கா யாருன்னா வந்து காப்பாத்துங்க அப்படின்னு கேக்குறாங்க. இதுக்கப்புறம் அவங்களோட அந்த

வாய்சஸ்லாம் எப்படி இருக்கு அப்படின்னா, போலீஸ் ஆபீசர்ஸ் என்ன சொல்றாங்க அப்படின்னா, அங்க உள்ளவங்களை யாருனா கூப்பிடுங்க. உடனடியா காப்பாத்துங்க மகளை அப்படின்னு சொல்றாங்க. இங்க யாருமே இல்லை நானும் என்னோட மகள் மட்டும்தான் இருக்கோம். இது ஒரு ஏர் பிஎன்பி ஹோட்டல். இங்க யாருமே இல்லை அப்படின்ற மாதிரி சொல்றாங்க. ஓகே பக்கத்துல எதுனா உங்களுக்கு வந்து எதுனா ஒரு பொருள் கிடைக்குதான்றத பாருங்க. அந்த பொருளை வச்சு உங்களோட மகளை காப்பாத்த ட்ரை பண்ணுங்க அப்படின்னு போலீஸ் ஆபீசர் சொல்றாங்க. இல்ல சுத்தி எந்த பொருளும் இல்லை அப்படின்னு சொல்றாங்க. உடனே போலீஸ்

ஆபீசர்ஸ் என்ன கேக்குறாங்க அப்படின்னா உங்களோட மகள் இந்த ஸ்விம்மிங் பூல்ல எந்த பார்ட்ல முழுக்கிட்டு இருக்காங்க 5 அடில முழுகுறாங்களா 6அடில முழுகுறாங்களா இல்ல 9 அடில முழுகுறாங்களா அப்படின்னு கேக்குறாங்க என்னோட மகள் 9 அடில இருக்கா அப்படிங்கற மாதிரி சொல்றாங்க சரி நீங்க இறங்கி காப்பாத்தலாமே நீங்க ஒரு 5 fட் இருந்தாலும் உங்களுக்கு நீங்க முழுகிர மாட்டீங்க இறங்கி காப்பாத்துங்கன்னு சொல்றாங்க அப்படியுமே அந்த தாயார் என்ன சொல்றாங்க அப்படின்னா இல்ல எனக்கு நீச்சல் தெரியாது அப்படின்ற மாதிரி ரொம்ப பயப்படுறாங்க சரி நாங்க வந்துறோம்

அப்படின்னு போலீஸ் வந்து கரெக்டாங்க இவங்க வந்து 320 325 போல போலீஸ்க்கு கால் பண்ணி கூப்பிடுறாங்க போலீஸ் அந்த இடத்துக்கு 3:40க்கு எல்லாம் வந்துறாங்க கடைசில அந்த மகளை காப்பாத்த முடியலங்க அவங்களோட சடலத்தை அந்த ஸ்விம்மிங் பூல்ல இருந்து மீட்கறாங்க மீட்டுமே சரி ஓகே இதெல்லாம் ட்ரை பண்ணலாமே அப்படின்னு எங்க சிபிஆர் கொடுக்க முயற்சி பண்றாங்க ஆனா அதுல எந்த ஒரு யூஸும் இல்ல உடனடியா பக்கத்துல உள்ள ஹாஸ்பிட்டலுக்கும் அந்த சடலத்தை அனுப்புறாங்க அவங்களும் பார்த்துட்டு கிட்டத்தட்ட நாலு 20 போல அந்த நாலு வயசு பொண்ணு இறந்துட்டாங்க அப்படின்னு டெத்த

டிக்ளேர் பண்றாங்க டிக்ளேர் பண்ண உடனே இந்த தாயார் ரொம்ப அழுவ ஆரம்பிக்கிறாங்க போலீஸ்கே வந்து அதை பாக்குறப்ப மனசு எல்லாம் உடைஞ்சு போகுது என்னடா ஒரு வெக்கேஷனுக்காக வந்த குடும்பம் இந்த மாதிரி ஆயிருச்சு அப்படின்னட்டு, இவங்களை பத்தி முழுசா விசாரிக்க ஆரம்பிக்கிறாங்க. அதுக்கு அடுத்த நாளுங்க கரெக்டா வந்து 27ஆம் தேதி ஜூன் 27, 2025 இவங்க அந்த ஹோட்டல்ல போய் ஃபுல்லா வந்து நோட்டமிட்டுட்டு, சிசிடிவி காட்சிகள் எல்லாமே இன்வெஸ்டிகேஷன் பண்ணிட்டு, அந்த சீனை ரீக்ிரியேட் பண்ண ட்ரை பண்றாங்க. அப்பதான் அவங்க அம்மாவ வந்து விசாரிக்க

ஆரம்பிக்கிறாங்க. அப்ப அவங்க அம்மா சொன்ன விஷயம் ஒன்னே ஒன்னுதான். சார் கரெக்டா 9:00 மணிக்கு என்னோட மகளுக்கு நான் சாப்பாடு கொடுத்தேன். ரெண்டு பேருக்கும் தூக்கம் வரலன்னு விளையாண்டுிட்டு இருந்தோம். 12:30 மணிக்கு நாங்க தூங்க போனோம். எனக்கு மூு மணி போல சவுண்ட் கேட்டுச்சு. வெளியில வந்து பாத்தா என் மகள் முழுகிக்கிட்டு இருந்தா. அந்த 9 அடி இருக்க பாட்டுல முழுகிக்கிட்டு இருந்தா. எனக்கு நீச்சல் தெரியாதனால என்னோட மகளை காப்பாத்த முடியல. உங்கள நான் வர சொன்னேன் அப்படிங்கற மாதிரி சொல்லிக்கிட்டு இருக்காங்க. இந்த ஒரு

காட்சிய பார்கலாங்க. இதெல்லாம் வந்து நைட் நேரத்துல இந்த போலீஸ் வந்த காட்சிகள். இப்ப போலீஸ்க்கு ஒண்ணுமே புரியல. என்னடா இது இப்படி எல்லாம் நடக்குமா அப்படின்னட்டு எப்படி இந்த குழந்தை ஃபர்ஸ்ட் வெளியில வந்துச்சு. அதுவும் மூணு மணிக்கு வந்துச்சுன்னு ஒரு கேள்வி எழுப்புறாங்க. இதுல முக்கியமான இந்த யusஎஸ்a போலீஸ் ஆபீசருக்கு ஒரு லாஜிக்கான விஷயம் தோணுது. என்ன அப்படின்னா அவங்க அம்மா வந்து போன்ல நிறைய போட்டோகிராப்ஸ் வச்சிருக்காங்க. நீங்க அந்த போட்டோகிராப்ஸ் எல்லாம் இந்த இடத்துல பார்கலாம். இந்த போட்டோஸ் எல்லாமே அவங்க

அந்த 26 ஆம் தேதி ஃபுல்லா என்ஜாய் பண்ண போட்டோஸ். இதெல்லாம் பாக்குறப்ப போலீஸ் ஆபீசருக்கு லாஜிக்கா ஒன்னு தோணுதுங்க. என்ன தோணுது அப்படின்னா ஒரு அடல்ட் ஒரு நாள் ஃபுல்லா என்ஜாய் பண்றாங்க. இந்த மாதிரி பேரா கலீட்டிங் போறாங்க. ஜெட்சியிங் போறாங்க. அவங்க நடந்துருக்காங்க 20,000 30,000 ஸ்டெப்புக்கு மேல நடந்துருக்காங்க. இதுல முக்கியமான விஷயம் பல இடத்தை போய் சுத்தி பாத்துருக்காங்க அப்படின்னா ஒரு அடல்ட்டுக்கே ரொம்ப டயர்டா நைட்ல நல்லா டீப் ஸ்லீப்புக்கு போயிருவாங்க. இது சின்ன குழந்தை நாலு வயசுதான் ஆகுது. இவ்வளவு

விஷயத்தை அத என்ஜாய் பண்ணிருக்கு அப்படின்னா கண்டிப்பா அது வந்து அந்த ஒரு டயர்ட்ல தூங்கிட்டுதான இருக்கணும். அது எப்படி டீப் ஸ்லீப்ல இருக்கப்ப மூு மணிக்கு எந்திரிச்சு கதவை தொறந்து அவங்க ஸ்விம்மிங் பூல்ல வந்து விழுந்துருப்பாங்க அப்படின்ற மாதிரி ஒரு லாஜிக்கான கேள்வி எழுப்புதுங்க. இதுக்கு முன்னாடி அவங்க முன்னாடியே வந்து டெத்த்ன்னு டிக்ளேர் பண்ணதுனால அட்டாப்சிக்கும் முன்னாடியே அனுப்பி இருந்தாங்க. இப்ப கையில அட்டாப்சி ரிப்போர்ட்டம் வருதுங்க. இப்ப உங்களுக்கு ஒரு சின்ன கிளிப் காட்டுறேங்க இந்த லாயர் வந்து அட்டாப்சி ரிப்போர்ட்ட படிப்பாங்க

இன்வெஸ்டிகேஷன் பண்ற ஆபீசர்ஸ் வந்து அந்த அட்டாப்சி ரிப்போர்ட்ல என்ன இருக்கு அப்படின்றத உங்களுக்கு படிப்பாங்க இந்த ஒரு போட்டோ காட்சிய பாருங்களேன் எப்படி நிக்கிறா பாருங்க இவதாங்க அந்த அக்யூஸ்ட அந்த லாயர் என்ன சொல்றாங்கன்றத ஒரு நொடி கேளுங்களேன் >> the had a nice dinner bed in the mean when they there no food indicate she had that and her liche இப்ப நீங்க கேட்டிருப்பீங்க அதாவது அந்த அட்டாப்சி ரிப்போர்ட்ல என்ன இருந்துச்சு அப்படின்னா இவங்க அம்மா சொல்றதுபடி 9:00 மணிக்கு அந்த குழந்தைக்கு சாப்பாடு கொடுத்தேன்னு சொல்றாங்கள அது முற்றிலும்

போய் ஏன்னா அந்த குழந்தையோட வயிற்று பகுதியில எந்த ஒரு சாப்பாடுமே இல்லையாங்க ரொம்ப ட்ரையா இருந்துருக்கு. ரெண்டாவது விஷயம் அவங்க முழுகி இறக்கல அப்படின்றத சொல்றாங்க. எதை வச்சு அப்படின்னா ஒருத்தவங்க முழுகி இறக்குறாங்க அப்படின்னா, அவங்களோட லங்ஸ்ல தண்ணீர் இருக்குமாம். இந்த நாலு வயசு குழந்தை ஆரியாவோட லங்ஸ்ல எந்த ஒரு தண்ணீருமே இல்லை அப்படின்றதையும் அவங்க உறுதி பண்றாங்க. மூணாவது விஷயம் அந்த இறப்பிற்கான காரணம் என்ன அப்படின்னா அவங்க ரொம்ப சபகேஷன் ஆயிருக்காங்க. அவங்க மூச்சு திணறி இறந்திருக்காங்கன்றது தெரிய வருது. இதுல

மேலும் ஒரு முக்கியமான டீடைல் என்னன்னு வைங்களேன் இந்த பகுதி இருக்குல்லங்க அதாவது சீக்ஸ் இந்த கண்ண பகுதி இந்த பகுதிக்குள்ள உள்்காய் இருந்திருக்கு. அந்த உள்்காய எதனால ஏற்பட்டிருக்கு அப்படின்னா அவங்களோட பல்லு வந்து அந்த சீக்ஸ குத்திருக்கு. அப்ப யாரோ ஒருத்தவங்க ஒரு பில்லோவையோ இல்ல வேற எதனா ஆப்ஜெக்ட்டயோ வச்சு அவங்களோட மூச்ச திணரடிக்க ட்ரை பண்ணிருக்காங்க. ப்ப அந்த அழுத்தத்தினால இந்த கண்ணப்பகுதி வந்து அந்த பல்லுல அழுந்திய ஒரு காயங்கள் ஏற்பட்டிருக்கு. இதெல்லாம் வச்சு இதுதான் இறப்பிற்கான காரணம் அப்படின்றத முடிவு

பண்ணிட்டாங்க. அந்த ரெண்டே பேர்தான் இருந்ததுனால கண்டிப்பா யாருமே அந்த சம்பவத்தை செஞ்சிருப்பா அந்த தாயார் அப்படின்றத உறுதி பண்ணி அவங்களை அரெஸ்ட்டம் செய்றாங்க. அரெஸ்ட் பண்ணி விசாரிக்கிறப்பதான் எதுக்காக இந்த சம்பவம் நடந்துச்சு அப்படின்ற முழு விவரமே தெரிய வருது. இப்ப அதை ஒவ்வொன்னா சொல்ல போறேன். உண்மையிலயே மேலும் அதிர்ச்சியா இருக்கும் உங்களுக்கு. ஏங்க முதல்ல இந்த நேகாவ பத்தின பேக் ஸ்டோரிய நீங்க நல்லா புரிஞ்சுக்கணுங்க. ஏன்னா நேகா டெல்லியை சார்ந்தவளுங்க. டெல்லில டிசம்பர் ஆறாம் தேதி 1988ல பொறக்குறாங்க. இவங்க பயங்கரமா அக்காடமிக்ல

செம்ம ஸ்ட்ராங்கா இருக்காங்க. இவங்க எக்ஸாம் எழுதினாலே சென்டர் மார்க் தான் ஸ்கோர் பண்ணுவாங்களாம். அந்த ஸ்கூல்ல அவங்கதான் ஃபர்ஸ்ட் ரேங்கும் எடுக்குறாங்க. இவங்க ஸ்கூல் ஃபுல்லாவே இவங்க படிச்ச எல்லா ஸ்டாண்டர்ட்ஸ்லயுமே இவங்க ரேங்க் ஒல மட்டும்தாங்க இருந்துருக்காங்க. அவ்வளவு ஒரு மெண்டலி அந்த அக்காடமிக்ல ரொம்ப ஸ்ட்ராங்கான பொண்ணு அப்படின்றத சொல்றாங்க. இதுக்கப்புறம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மெடிக்கல் காலேஜ்ல இவங்க அந்த மெடிக்கல வந்து பிராக்டீஸ் பண்றாங்க இதுக்கப்புறம் அவங்க நியூயார்க்கு போறாங்க அங்க ஒரு ஹாஸ்பிடல்ல பிராக்டீஸ் பண்ண

ஆரம்பிக்கிறாங்க கிட்டத்தட்ட 2013ல இருந்து 2016 வரையுமே அந்த நியூயார்க்ல ஒரு ஹாஸ்பிட்டல்ல இந்த மெடிக்கல் பிராக்டீஸ் பண்ணிக்கிட்டு இருக்கப்ப சௌரவ் அப்படின்ற ஒரு இந்தியன் சிட்டிசன அவங்க மீட் பண்றாங்க அப்ப இவங்க ரெண்டு பேருக்கும் நடுவுல வந்து ஒரு பேச்சு ஏற்படுது. முதல்ல இவங்க ரெண்டு பேரும் எதுக்காக பேச ஆரம்பிச்சாங்க அப்படின்னா இந்த வேலை ரீதியாவும் இவங்களோட நாலேட்ஜ ஷேர் பண்ணிக்கிற ரீதியாவும் பேச ஆரம்பிச்சிருக்காங்க. அப்புறம் இவங்க ரெண்டு பேருக்குமே கனெக்ட் ஆகி நீயும் டாக்டர் நானும் டாக்டர் நம்ம கல்யாணம்

பண்ணிக்கலாம் அப்படின்னட்டு இவங்கதான் வந்து சௌரவ கேட்டுருக்காங்க. சௌரவமே ஓகே கல்யாணம் பண்ணிக்கலாம். ஆனா என்னோட வீட்டா சம்பந்தம் இல்லாம நான் கல்யாணம் பண்ண மாட்டேன்னு சொல்லிருக்காரு. உடனே இவங்க ரெண்டு பேருமேங்க அந்த 2013 – 20 2016 இந்த காலகட்டத்துல அவங்க லிவிங்ல தாங்க இருந்துருக்காங்க. இதுக்கு அப்புறம்தாங்க 2018லதான் அவங்க கல்யாணம் பண்றாங்க. கல்யாணம் பண்றதுக்கு முன்னாடி 2017லயே வீட்ல இவங்க சொல்லிட்டாங்க. நாங்க கிட்டத்தட்ட 2013ல இருந்து 16 வரை லிவிங்ல இருக்கோம். இவங்களோட குடும்பம் ரொம்ப பெரிய குடும்பம். யாரு? இந்த நேகா

இருக்கால அவரோட குடும்பம் ரொம்ப பெரிய குடும்பம், ரொம்ப பணக்கார ஃபேமிலி. இந்த சைடு சௌரவோட ஃபேமிலியும் நல்ல பணக்கார ஃபேமிலி. அதுமட்டும் இல்லாம கேஸ்ட் ரீதியாவும் இவங்க சேமா இருந்ததுனால இன்னொன்னு இவங்க ரெண்டு பேருமே டாக்டரா இருந்ததுனால ஒரு ஒரு வரமான இது வரன் இது அப்படின்னு ரெண்டு பேரோட குடும்பத்தாருமே ரொம்ப சந்தோஷப்பட்டு இவங்க ரெண்டு பேரையுமே இந்தியாவுக்கு வர சொல்லி கல்யாணமும் செய்றாங்க. இவங்க அதுக்கு முன்னாடியேங்க அதுக்கப்புறம் இவங்களுக்கு வந்து அந்த யusஎஸ் சிட்டிசன்ஷிப்பும் கிடைச்சிருக்கு. இவங்க 2018ல இந்தியாக்கு

வந்து கல்யாணம் பண்ணிட்டு அப்பயே வந்து இவங்க திருப்பி யusஎஸக்கு போயிடுறாங்க. யுஎஸ்க்கு போன பிறகு என்ன செய்றாங்க அப்படின்னா இவங்கள்ட்ட இருந்த அந்த அதிகபட்சமான மணிய வச்சு ஒரு மிகப்பெரிய ப்ராப்பர்ட்டி வாங்குறாங்க அங்க பயங்கரமான வீடும் வாங்குறாங்கங்க ரெண்டு பேரும் அவ்வளோு சந்தோஷமா வாழ்ந்துகிட்டு இருக்காங்க சரி ஓகே நம்ம வந்து குழந்தை பெத்துக்கணும் அப்படின்னு பிளான் பண்ணி 2021ல குழந்தை பெத்துக்கணும் அப்படின்னு பிளான் பண்றாங்க அப்ப ஏப்ரல் மாசம் 14ஆம் தேதி நேகா ஒரு அழகான பெண் குழந்தையை பெற்றெடுக்கறாங்க அந்த குழந்தைதாங்க அந்த

நாலு வயசு ஆரியா. இவங்க குழந்தை பிறந்த பிறகு ரொம்பவே நல்லாதாங்க இருக்கு. எந்த ஒரு காசு பண்ண பிரச்சனை கிடையாது. யுஎஸ்ல இவங்க சிட்டிசன்ஷிப் வாங்கிட்டாங்க. அது மட்டும் இல்லாம ரொம்ப ரெஸ்பெக்டடான ஜாப் ரெண்டு பேருமே குழந்தையை மருத்துவர்கள் பாருங்க வீட்ல ரெண்டு பேருமே தாயும் ஒரு குழந்தையை மருத்துவர், தந்தையும் ஒரு குழந்தைய மருத்துவர். அப்ப அவங்களோட மகளை எந்த அளவு அவங்க பயங்கரமா டேக் கேர் பண்ணி பாத்துப்பாங்கன்றத நீங்க யோசிச்சு ஆகணுங்க. நல்லபடியா பாத்துட்டு இருக்காங்க. ஆனா அந்த குழந்தை பிறந்த பிறகு குழந்தைக்கு ஒரு ரெண்டு மூணு வயசு

வரும்போதுதான் ஒரு சண்டையே அந்த வீட்ல ஏற்படுதுங்க. ரொம்ப ரெண்டு பேருமே அடிச்சுக்க ஆரம்பிக்கிறாங்க. 2023ல ரொம்ப வார்த்தைகளால திட்டிக்க ஆரம்பிக்கிறாங்க. இதுல முக்கியமான விஷயமே என்ன சொல்றாங்க அப்படின்னா இதுல மனைவிதாங்க ரொம்ப வந்து கணவர வந்து வார்த்தையால தாக்க ஆரம்பிக்கிறாங்க ஒரு அளவுக்கு மேல அவரால பொறுக்க முடியாம அவர் என்ன நினைக்கிறாரு அப்படின்னா நம்மளோட மனைவிக்கு மெண்டல் ஸ்டேட் ஏதோ பாதிச்சிருச்சு போல இவரோட இனிமேல் நம்மளால வாழ முடியாது அப்படின்றதுனால இவர் வந்து டிவோர்ஸ்க்கு ஃபர்ஸ்ட் இவர் அப்ளை பண்றாரு. இதுக்கு

அப்புறம்தாங்க நடந்த சம்பவத்தை எல்லாம் கேட்கும்போது என்னடி இப்படியாடி பண்ணுவ அப்படின்ற மாதிரி நம்மளுக்கு கேட்க தோணும். அதாவதுங்க என்ன செஞ்சிருக்கா அப்படின்னா ஏண்டா நீ ஒரு டாக்டர்ன்னு உன்ன மதிச்சு நான் கல்யாணம் பண்ணேன் நானும் ஒரு டாக்டர் எனக்கான ரெஸ்பெக்ட் கொடுக்காம நீ போய் டிவோர்ஸ்க்கு அப்ளை பண்ணுவியா அப்படின்னட்டு நம்ம லவ் பண்ணிதானடா கல்யாணம் பண்ணனும். ஏன் சின்ன சின்ன சண்டைய உன்னால பொறுத்துக்க முடியாது அப்படின்னு என்ன தெரியுமா பண்றாங்க ஒரு ஃபேக்கான டொமஸ்டிக் வயலன்ஸ் கேஸ கொடுக்குறாங்க நம்ம ஊர்லயே அந்த டொமஸ்டிக்

வயலன்ஸ் கேஸ் எந்த அளவு ஒரு பயங்கரமான கேஸ்ன்றது உங்களுக்கு தெரியுங்க போட்டு முட்டிக்கு முட்டி தட்டி எடுத்துருவாங்க அப்ப அமெரிக்கால இந்த கேஸ் கொடுத்தே அது உடனடியா அத எடுத்து வந்து அவங்க இன்வெஸ்டிகேஷன் பண்ண ஆரம்பிக்கிறாங்க அப்ப என்ன செய்றாங்க அப்படின்னா இதுக்கு முன்னாடி டிவோர்ஸ் இவர் அப்ளை பண்ணாலுமே அந்த குழந்தையோட கஸ்டடி இவங்க ரெண்டு பேருக்கும் ஈக்குவலா இருந்துச்சு. இவ இந்த மாதிரி டொமஸ்டிக் வயலன்ஸ் கேஸ போட்ட பிறகு அந்த கோர்ட் என்ன சொல்றாங்க சௌரபுக்கு இனிமேல் வந்து இந்த குழந்தையோட கஸ்டடி இருக்க கூடாது. குழந்தைய பார்க்க கூடாது

அப்படின்னு சௌரபா தனியா அமைச்சிடுறாங்க. குழந்தை முழுக்க முழுக்க யாரோட கஸ்டடில இருக்கு அப்படின்னா நேகாவோட கஸ்டடில தான் இருக்கு. இதுக்கப்புறம் என்ன நடக்குது அப்படின்னா ஒரு சில மாசங்கள் அப்படியே போயிட்டே இருக்கு. தொடர்ச்சியா இவரு ஒரு பெட்டிஷன் போட்டுக்கிட்டே இருக்காருங்க கோர்ட்ல. ஒரு சைடு டிவோர்ஸ் கேஸ் நடந்துிட்டு இருக்கு. இன்னொரு சைடு இவர் டொமஸ்டிக் வயலன்ஸ் போட்டதுனால இவரு கஸ்டடி இழந்துட்டாரு. இவர் இழந்தாலுமே என்னோட மகள் எனக்கு வேணும். என்னோட மனைவி வந்து மெண்டலி இல்லா இருக்கா? என்கிட்ட ஒரு சிசிடிவ் ஆதாரம் இருக்கு அப்படின்னு

போட்டுக்கிட்டே இருக்காரு பெட்டிஷன. உடனே கோர்ட்ல இருந்து இவர கூப்பிட்டு என்ன உண்ட சிசிடிவி ஆதாரம் இருக்குன்னு கேக்குறாங்க. அப்போ ஒரு முக்கியமான விஷயத்தை சொல்றாருங்க. என்னோட மனைவியோட மெண்டல் ஸ்டேட் ரொம்ப இல்லா இருக்கு. காரணம் என்னோட மகள் படிச்சுக்கிட்டு இருக்க டே கேர்ல போயிட்டு அங்க உள்ள டீச்சர்ஸ அத்தனை குழந்தைங்க முன்னாடி அவ்வளவு வேர்ட்ஸா அவ அப்யூஸ் பண்ணிருக்கா. இன்னொரு முக்கியமான விஷயம் என்னோட குழந்தையையுமே அதிகப்படியா திட்டி இருக்கா அத்தனை பேருக்கு முன்னாடி. இப்படியாப்பட்டவள்ட்ட எப்படி ஒரு நாலு

வயசு குழந்தை வாழ முடியும் அப்படின்ற மாதிரி ஒரு தரமான கேள்வியை கேக்குறாருங்க உடனே இத கோட்டமே உதாசீன படுத்தாம ஒருஃேக்ட் பைண்டிங் டீம ஒரு டிப்ளாய் பண்றாங்க அந்த ஒரு டே கேருக்கு போயிட்டு சிசிடிவிஃபுட்டேஜ் எல்லாம் வாங்குங்க அதுல உண்மையிலேயே இந்த தாய் அப்படி பேசி இருக்காங்களா அப்படின்றத செக் பண்ணுங்க அப்படின்னு கோர்ட் ஒரு ஆர்டர் கொடுக்குறாங்க. அந்த ஃபேட் பைண்டிங் டீம் அங்க போய் பார்கறப்பதான் மிகப்பெரிய அதிர்ச்சியா இருந்துச்சு. சௌரவ் சொன்ன மாதிரியே அந்த சிசிடிவி ரெக்கார்ட்ல இந்த நேகா வந்து ரொம்ப தன்னோட மகளை அத்தனை பேர்

முன்னாடி வார்த்தைகளால திட்டறது இருக்கு. டீச்சர்ஸ திட்டறது இருக்கு. அது பாக்குறப்பே தெரியுது. ஒரு மெண்டலி கரெக்டா இருக்கறவங்க இந்த மாதிரி செய்ய மாட்டாங்க அப்படின்றது. உடனே இந்த கோர்ட் என்ன செய்யுது அப்படின்னா நேகா கிட்ட இருந்து அந்த கஸ்டடிய வந்து பாதிக்கு பாதியா பிரிச்சிருது. இப்ப நேகாட்ட மட்டும்தான் அந்த குழந்தையோட கஸ்டடி இருக்கு. இப்ப சௌரவுமே பாதிக்கு பாதி பாத்துக்கலாம். அது மட்டும் இல்லாம சௌரவம் நினைச்சாரு அப்படின்னா அந்த நாலு வயசு மகளான ஆரியாவை டே கேர்ல பிக்கப் பண்ணி டிராப் பண்ணிக்கலாம் அப்படின்ற மாதிரி

கோர்ட் வந்து ஒரு ஆர்டர் கொடுக்குறாங்க. இன்னொரு முக்கியமான விஷயம் என்ன கொடுக்குறாங்க அப்படின்னா, திட்டத்தட்ட 70 லட்சம் ரூபாய் வரையும் நீ நஷ்ட இடு உன்னோட கணவருக்கு கொடுத்து ஆகணும். ஏன்னா அவர மேல ஒரு பொய்யான வழக்கு போட்டுருக்க கோர்ட்டோட டைம வேஸ்ட் பண்ணிருக்க அப்படின்ற மாதிரி கோர்ட் வந்து சூப்பரான ஒரு ஆர்டர் கொடுக்குறாங்க இதுல மேலும் இன்னொரு விஷயம் என்ன தெரியுமா பண்ணாங்க இவ மெடிக்கல் பிராக்டீஸ் பண்ணிட்டு இருக்காருல அஸ் டாக்டரா அதை அந்த டாக்டர் லைசன்ஸ இவள்ிட்ட இருந்து பறிக்கிறாங்கங்க அதுவும் என்ன காரணம் சொல்றாங்க அப்படின்னா ஏங்க இதுல

முக்கியமான விஷயத்தை நான் வந்து உங்கிட்ட சொல்ல மறந்துட்டேங்க கோர்ட் வந்து அந்த சிசிடிவி ரெக்கார்ட் எல்லாம் பார்த்து அனலைஸ் பண்ணி ஆமா இவ போய் கத்திருக்கான்றத புரிஞ்சுக்கிட்டு எடுத்தஉடனேல்லாம் ஆர்டர் கொடுக்கலைங்க இவ வந்து கஸ்டடிய பாதி கணவருக்கு கொடுக்கணும் 70 லட்ச கொடுக்கணும் கோர்ட் என்ன பண்றாங்க ஃபர்ஸ்ட் இவளோட மெடிக்கல் எக்ஸாமினேஷன பண்ண சொல்றாங்க. அதே மாதிரி இவளோட மெடிக்கல் எக்ஸாமினேஷன் பண்றப்பதான் இவ மெண்டலி இல்லைன்றது தெரிய வருது. அதுக்கப்புறம்தான் கோர்ட் வந்து 70 லட்சம் உன்னோட கணவருக்கு கொடுக்கணும். கஸ்டடி

பாதி பாதி கொடுக்கணும் அப்படின்னு சொல்றாங்க. இதுக்கு நடுவுலதான் அந்த மெடிக்கல் அந்த லைசென்ஸ் இவள்ிட்ட இருந்து பறிக்கிறாங்க. ஏண்டி நீயே வந்து மெண்டலி இல்லா இருக்க. நீ எப்படி வந்து குழந்தைகளை பார்த்துக்க முடியும்? அது ரொம்ப தப்பா போயிரும் அப்படின்னட்டு அவங்கள்ட்ட அந்த லைசென்ஸ முற்றிலும் பறிக்கிறாங்க கோர்ட். இதுல ரொம்ப வந்து அதிருப்தி அடையறாங்க. இவ அந்த நேகா அப்படின்றவ. ஏன்னா யோசிச்சு பாருங்களேன். இந்தியால இருந்து குடும்பத்தல்லாம் விட்டுட்டுதான் போயிட்டு டாக்டர் அங்க படிக்கிறா. அங்க ஒருத்தன லவ் பண்ணி கல்யாணம் பண்ணிருக்கா. அப்ப

இவளுக்கு இவ்வளவு பிரச்சனைகள் நடக்குது. தன்னோட கணவர் டிவோர்ஸ்க்கு அப்ளை பண்ணிட்டாரு. நம்மளோட குழந்தையோட கஸ்டடியும் பாதி எடுத்துட்டாரு. இதுல முக்கியமான விஷயம் நம்ம 70 லட்சம் ரூபாய் வேற இவரு கொடுக்கணும் அப்படின்ற மாதிரி ரொம்ப மனசுடைஞ்சு போறாங்க. இப்ப இன்னொரு தப்பு மிகப்பெரிய தப்பு பண்றாருங்க. அதுக்கப்புறம் கோர்ட்டோட ஆர்டர் படியே இந்த சௌரவ் கணவர் அடிக்கடி போயிட்டு குழந்தையை டிராப் பண்ணி பிக்கப் பண்ணிக்கிட்டு இருக்காரு. அந்த டே கேர்ல இருந்து வீட்ல வந்து டிராப் பண்ணிக்கிட்டு இருக்காரு. இப்படி பண்ணிக்கிட்டு

இருக்கப்ப எப்பப்பல்லாம் வீட்டுக்கு பிக்கப் பண்ண போறாரோ அப்பலாம் இவன் என்ன செய்றா 10ல இருந்து 15 முறை அங்க அமெரிக்காவல உள்ள போலீஸ் டிபார்ட்மெண்ட் கால் பண்ணி என்னோட கணவர் என்ன கொல்ல வராரு என்னை காப்பாத்துங்க அப்படின்னட்டு தொடர்ச்சியா செஞ்சிருக்காங்க கிட்டத்தட்ட ஒரு மாசம் வரையும் டெய்லியும் 10ல இருந்து 15 கால் பண்ணிருக்கா அப்ப போலீஸ் ஆபீசர்ஸ் உண்மையிலேயே ரொம்ப டென்ஷன் ஆகுறாங்க இவ்வளவு ஒரு கேவலமான பொம்பளையா இருப்பியா நீனு ஏன் எங்களோட டிபார்ட்மெண்ட்டோட டைம வேஸ்ட் பண்ற அப்படின்னட்டு திருப்பியுமே கோர்ட்ல இருந்து அவர் மேல இன்னொரு ஆக்ஷன்

எடுக்குறாங்க இந்த தடவை என்ன நடக்குறாங்க அப்படின்னா முழு கஸ்டடிங்க இந்த நாலு வயசு ஆர்யா அப்படின்ற குழந்தையோட முழு கஸ்டடியும் நீ வந்து அப்பாவுக்கு கொடுத்துரணும் சௌரபுக்கு இனிமேல் உனக்கும் அந்த குழந்தைக்கும் சம்பந்தமே கிடையாதுன்ற மாதிரி ஒரு பயங்கரமான ஆர்டர பிறப்பிக்கிறாங்க இதுல மேலும் ரொம்ப டென்ஷன் அடையறான். யோசிச்சு பாருங்க அவ ஆல்ரெடி மெண்டலி ஸ்டேபிளா இல்ல இப்படி இருக்கப்ப அவள்ிட்ட இருந்து எல்லாத்தையும் பரிச்சிட்டாங்க இப்ப 70 லட்சம் புருஷனுக்கு காசு கொடுக்கணும் மகளுக்கு இனிமேல கஸ்டடி கிடையாது. தான் வந்து

டாக்டரா இருந்த அந்த ரெஸ்பெக்ட்ஃபுல்லான ஜாபையும் இழந்துட்டான் லைசென்ஸயும் பரிச்சிட்டாங்க. நம்மளுக்கு என்னடா செய்றது அப்படின்னு விரக்தில ஒரு பிளான் போட ஆரம்பிக்கிறா. கிட்டத்தட்ட ஜூன் 25ஆம் தேதி என்ன செய்றா அப்படின்னா நேரடியா அந்த டேகேஆருக்கு போயிட்டு தன்னோட மகள் நாலு வயசு மகள் ஆரியாவை வளைச்சுக்கிட்டு வண்டியில ஏத்துட்டு வீட்டுக்கு வரா. வீட்டுக்கு வந்துட்டே கிட்டத்தட்ட 2500 kmங்க அந்த ஒக்லஹோமா அப்படின்னு இவங்க இருந்த இடத்துல இருந்து ஃப்ளோரிடாக்கு பறந்து போகிறா. அங்க போயிட்டு விலை உயர்ந்த ஒரு எக்ஸ்யூவ ரெண்ட் எடுக்குறா.

ரெண்ட் எடுத்த பிறகுதான் அந்த ஏர்பிnபி ஹோட்டலுக்கு போறா. நீங்க அந்த காட்சி நான் முதலே சொல்லி இருப்பேன் இல்லையா அந்த ஹோட்டல்ல 25ஆம் தேதி செக் பண்றா 26 ஆம் தேதி அவங்க அந்த எக்ஸ்யூல சந்தோஷமா வெளியில போயிட்டு எல்லாம் வந்து வாட்டர் ஸ்போட் எல்லாம் ஜாலியா விளையாண்டுட்டு அந்த 26 ஆம் தேதி நைட் என்ன நடக்குது அப்படின்னா ஒரு மோசமான சம்பவம் நடக்குதுங்க அதாவது கண்டிப்பா அவ என்ன செஞ்சிருக்கா அப்படின்னா அந்த தலைவாணியோ வேற ஏதோ ஆப்ஜெக்ட்ட வச்சுதான் வந்து அந்த குழந்தையோட உயிரை எடுத்த பிறகு அந்த குழந்தையை கையில எடுத்துட்டு போயிட்டு

அந்த 9 அடி அந்த தண்ணி ஸ்விம்மிங் பூல்ல போட்டு எரிஞ்சிருக்கா அதுக்கப்புறம்தான் போலீஸ்க்கு எல்லாமே கால் பண்ணிருக்கா இப்ப இதுவரையும் நடந்ததே வந்து மிகப்பெரிய மோசமான சம்பவமா இருக்குல்லங்க. இப்ப இதுக்கப்புறம் கோர்ட்ல நடந்த விஷயங்களை நீங்க கண்டிப்பா கேட்டாகணும். ஏன்னா இதுல இதுதாங்க கேவலமான விஷயம் என்ன தெரியுமா நடந்துருக்கு? இந்த சம்பவம் நடந்த பிறகு அதுக்கு அடுத்த மறுநாளேங்க அதாவது ஜூன் 27லயே நேகாவோட லாயர் அந்த இடத்துக்கு போயிட்டு ஒரு சில ரிப்போர்ட்ஸ் எடுத்துட்டு வந்து கோர்ட்ல சப்மிட் பண்றான். என்ன ரிப்போர்ட்ஸ் தெரியுமா அது?

நேகாக்கு சாகதகமா இருக்கற மாதிரி நேகா இந்த விஷயத்துல எந்த ஒரு தப்பும் பண்ணாத மாதிரி. என்ன தெரியுமா ரிப்போர்ட் அது? இவனோட சுண்டுவிரலை வச்சு அந்த கதவை அவனால தொட முடிஞ்சுச்சா. அதாவது என்ன சொல்றான் அப்படின்னா அந்த ஏர்பிஎன்பி ரெண்டல் ஹோட்டல்ல இருந்த ஒரு கதவு ரொம்ப லூசா இருந்துச்சு. அந்த கதவுல இருந்து ஸ்விம்மிங் [ __ ] ரொம்ப நியரஸ்ட்டா இருக்கு. இதுல முக்கியமான விஷயம் அந்த கதவோட அந்த பூட்டுற லாக் இருக்குல்ல அது ரொம்ப லூசா இருந்துருக்கு. என்னோட பிங்கி பிங்கர வச்சு அத நான் திறந்துருக்கேன். இந்த வீடியோ பதிவை நீங்க பாருங்க

அப்படின்ற மாதிரி இவன் சப்மிட் பண்றான். சப்மிட் பண்ணிட்டு என்ன சொல்றானுங்க அப்படின்னா அந்த நாலு வயசு குழந்தை ஈஸியாவே அதோட அஞ்சு விரல வச்சு அந்த கதவை திறந்துருக்கும். அது தெரியாம ஒரு சந்தோஷத்துல போய் விழுந்துருக்கும். ஏன்னா, நாள் முழுக்க வாட்டர் ஸ்போர்ட்ஸ்ல இருந்து, அந்த ஒரு இதுல வந்து அது ஜாலியா விளையாண்ட அந்த நினைப்புலயே போயிட்டு, அந்த ஸ்விம்மிங் பூலையும் நம்ம ஜாலியா விளையாடலாம்ன்றத போய் விழுந்துருக்கோம் அப்படிங்கற மாதிரி ஒரு கேவலமான விஷயத்தை சொல்றாங்க. இப்ப அசாப் நவங்க இப்ப வந்து ஜூலை 2026 நடந்துகிட்டு இருக்கா? இன்ன

வரையுமே இந்த ஒரு இதுக்கு வந்து தீர்ப்பு வரல. ஆனா இப்பயும் அவ ஜெயில்ல தாங்க இருக்கா? ஜெயில்ல கம்பி அணிதான் இருக்கா? இப்ப இவளுக்கு என்ன மாதிரியான தண்டனை கொடுக்க போறாங்க அப்படின்றது தெரியல. இப்ப உங்க எல்லாருக்குமே ஒரே ஒரு கேள்விதான இருக்கும். எதுக்காக இவ செஞ்சா அப்படின்னு. ஏங்க இத நம்ம தெரிஞ்சுக்கறதுக்கு கொஞ்சம் சைக்காலஜிக்குள்ள போய் பாக்கணுங்க அதாவது சைக்காட்ரிஸ்ட்லாம் இத என்ன சொல்லுவாங்க அப்படின்னா நார்சிஸ்டிக் இன்சுரி அப்படின்னு சொல்லுவாங்க யோசிச்சு பாருங்களேன் இவ வந்து ஃபர்ஸ்ட் என்னத்த இழக்குறா அப்படின்னா இவளோட அந்த மதிப்பு

உயர்ந்த அந்த வேலையை இழக்குறான். ஏன்னா யோசிச்சு பாருங்களே தன்னோட கணவர்னால இவ என்னதான் பொய் கேஸ் போட்டுருந்தாலுமே அதெல்லாம் இவளுக்கு தெரியல. என் கணவர் இந்த மாதிரி கேஸ போட்டு இவரு எதிர் தரப்புல இந்த மாதிரில்லாம் செஞ்சு நம்மளோட வேலையை பறிச்சிட்டாரே அப்படின்ற அந்த ஒரு கவம். ரெண்டாவது விஷயம் என்ன அப்படின்னா அந்த ஒரு அந்த 70 லட்சம் ரூபா காசு கொடுக்கணும்ல நஷ்டீடு அடுத்து அது மூணாவது விஷயம் அப்படின்னா அந்த குழந்தையோட கஸ்டடிய முழுசாவே அவர் எடுத்துட்டாரு. இது எல்லாமே இவருக்கு என்னடா நம்மளுக்கு வந்து ஒரு கண்ட்ரோல் நம்மளுக்கு போயிருச்சு நம்ம

காசு நம்மளுக்கு போயிருச்சு நம்மளோட வேலை நம்மளுக்கு போயிருச்சு அப்படின்னு ஒரு ஷார்ட் பீரியட் ஆஃப் டைம்ல இவ்வளவு அடி விழுவுது தெரியுமா? இந்த ஒரு அடியே இந்த மாதிரியான முடிவு வரதுக்கு காரணமாகும் அப்படின்னு ஒரு சில சைக்காட்ரிஸ்ட் சொல்றாங்க. ரெண்டாவதுங்க மீடியா காம்ப்ளக்ஸ் அப்படின்ற சொல்றாங்க. அதாவது ஸ்போசல் ரிவெஞ்ச் பில்லிசைட் அப்படின்ற சொல்றாங்க. இதுல இந்த மாதிரி ஆட்கள் என்ன செய்வாங்க அப்படின்னா, இப்ப ஒரு கணவனுக்கும், ஒரு மனைவிக்கும் சண்டை நடக்குது. இல்ல ஒரு எக்ஸ் ஹஸ்பண்டுக்கும் ஒரு மனைவிக்கும் சண்டை நடக்குது

அப்படின்னா, இந்த எக்ஸ் ஹஸ்பண்டையோ இல்ல இந்த கணவனையோ பழி வாங்குறதுக்காக இவங்க ரெண்டு பேருக்கும் பிறந்த அந்த குழந்தையை பயன்படுத்துவாங்களா? இந்த மாதிரி நாட்கள். இவளை யோசிச்சு பாருங்களேன். நம்மளோட ஹஸ்பண்ட் வந்து நம்மிட்ட இருந்து எல்லா கண்ட்ரோலையும் பரிச்சிட்டாரு. குழந்தையோட கஸ்டடிய எடுத்துட்டாரு. அவர் ஜெயிச்சிட்டாரு. இந்த குழந்தை இருந்தாதானே அவர் ஜெயிச்சதா அர்த்தம். இந்த குழந்தையே இல்லன்னா அப்ப நான்தான ஜெயிச்சேன் அப்படின்ற மாதிரி அவரோட மூலை ஆல்ரெடி மெண்டலி இல்லா இருக்கு அந்த மூளை இப்ப எல்லாம் யோசிச்சுதான் அந்த பொண்ணை தன்னோட

மகளா பார்காம அந்த மகளை நம்ம எதுனா செஞ்சுட்டோம் அப்படின்னா நம்ம ஜெயிச்சிருவோம். நம்மளோட கணவனுக்கு மேல நம்ம வந்துருவோம்ன்ற அந்த ஒரு கேவலமான ஈகோவால கூட இருக்கலாம் அப்படின்னட்டு நிறைய பேர் சொல்றாங்க. இந்த கிரைம் கதையை நீங்க ஆன்லைன்ல போய் சர்ச் பண்ணி பார்த்தீங்க அப்படின்னா உங்களுக்கு இன்னுமே பயங்கரமான வீடியோ காட்சிகள் எல்லாம் கிடைக்கும். என்னால அதெல்லாம் போட முடியாதுங்க. ஏன்னா அது எல்லாமே மித்தவங்களோட காப்பிரைட்டட் ஒர்க் அப்படின்றதுனால அதை நான் எடுத்து நிறைய உங்கள்ிட்ட வழங்க முடியல என்னால அது எல்லாமே இங்கிலீஷ்ல இருக்கும். கேக்குறப்ப

உண்மையிலயே ரொம்ப பயமா இருக்குங்க. இருந்தாலுமே ஒரு சில சின்ன கிளிப்ஸ உங்களுக்காக ஆட் பண்றேன் பாத்துக்கோங்க. நீங்க இவ்வளவு நேரம் இந்த வீடியோ பார்த்துருந்தீங்க அப்படின்னா மறக்காம எங்களுக்காக ஒரே ஒரு விஷயம் சொல்லிட்டு போங்க. எங்களோட கதை விளங்கும் மிதம் எப்படி இருக்கு அப்படின்றத சொல்லிட்டு போங்க. இது ஓகேவா இல்ல வேற எதனா நாங்க சேஞ்ச் பண்ணனுமா அப்படின்னு சொல்லிட்டு போங்க. ஏன்னா நம்மளோட சேனல் வந்து சின்ன சேனலா ஆரம்பிச்சோம். இன்னைக்கு ஒரு 60,000 சப்ஸ்கிரைபர் மேல இருக்கறதுனால நம்ம நிறைய கிரைம் கதைகள் நம்ம வழங்கிட்டு

இருக்கோங்க. இதனால நம்ம ஏதோ நம்மளோட வேலையில பின் தங்குற மாதிரி எனக்கு தோணுது. அதனால இவ்வளவு நேரம் பார்த்துருந்தீங்க அப்படின்னா மறக்காம நம்ம எதனா இம்ப்ரூவ் பண்ணனும்னா சொல்லிட்டு போங்க. ஒரு வீடியோ போட்டு ஏழு நாள் ஆனதுனால கூட இதெல்லாம் இருக்கலாம் அப்படின்றது என்ன ஒரு மைண்ட்செட்டா இருக்கு. நம்மளோட கதை வழங்கும் விதம் எப்படி இருந்துச்சுன்னு மறக்காம கமெண்ட் பண்ணுங்க. மேலும் நாங்க என்னல்லாம் நாங்க பயன்படுத்தி எங்களோட இதை வந்து இன்னும் சுவாரசியமா ஆக்கலாம் அப்படின்றத மறக்காம கமெண்ட் பண்ணுங்க. ஏன்னா நீங்கதான் பல

கிரைம் கதைகள் சேனல் பாப்பீங்க. நம்ம சேனல் என்ன பொறுத்தளவு எதுல வந்து மாறுபட்டு இருக்கும் அப்படின்னா நம்ம ரொம்ப வந்து டீப்பா எமோஷனலா ஒரு மாதிரி அது எப்படி சொல்றது ஆர்டிபிஷயலா நம்ம பேச மாட்டோம். எப்படி ஒரு ரோட்டு கடையில எப்படி ஒரு டீ கடையில ஒருத்தன்ிட்ட பேசிிட்டு இருப்போமோ ஒரு கதையை வழங்கிட்டு இருப்போம் அந்த மாதிரிதான் உங்கள்ிட்ட நான் பேசிிட்டு இருக்கேன். நம்ம வந்து ரொம்ப நெரேட்டிவ் ஸ்டோரி டெல்லிங் அப்படின்னல்லாம் பண்ணிக்கிட்டு இருந்தது இல்லை. அது நம்மளுக்கு வரவும் வராது. நம்பர் ஒன் ஸ்டைல் இதுதான். எங்களை

ஆதரிக்கிறீங்க அப்படின்னா மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணுங்க. உங்களோட ஒவ்வொரு சப்ஸ்கிரைபமே எங்களுக்கு மிகப்பெரிய அவார்டா இருக்கும். உங்க எல்லாருக்குமே மிகப்பெரிய நன்றியை சொல்லிக்கிறேன். ஏன்னா வந்து உண்மையிலேயே இவ்வளவு சப்போர்ட் குடுப்பீங்க எப்படின்னு நாங்க எதிரையா பார்கலைங்க. உங்க எல்லாருக்குமே மிக மிக நன்றி. நீங்க பாத்துட்டு இருக்க உங்க எல்லாருக்குமே மனசால தேங்க்ஸ் சொல்லிக்கிறேன் எங்க வீடியோவ இவ்வளவு நேரம் ரெஸ்ட் பாக்குறதுக்கு. இந்த வீடியோ இப்ப நம்ம ரீசன்டா போட்ட வீடியோதான் ரொம்பவே பயங்கரமா இருக்கும். இந்த

வீடியோவை கண்டிப்பா போய் எல்லாரும் செக் பண்ணி பாருங்க. இது நிறைய பேருக்கு போகலைங்க. இது உண்மையிலேயே இந்தியால நடந்த ஒரு பயங்கரமான சம்பவம். இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்குமா என்னன்னே யாருக்குமே இன்ன வரையும் தெரியாது. அதையும் போய் செக் பண்ணுங்க. நன்றி வணக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *