பாத்தீங்கள எங்க தளபதி எங்க அண்ணனோட முதல் கையெழுத்து என்னது 200 யூனிட் ஈபி ஃப்ரீ. இப்ப நீங்க எல்லாரும் என்ன பேசுவீங்க பாருங்க இனிமே உங்க வீட்ல ஈபி பிரச்சனையே இருக்காது. முதல் கையழுத்து 200 யூனிட் ஃப்ரீ. இது வெறும் ஸ்டார்டிங் தான் இனிமே பாருங்க எல்லா அதிரெடியா இருக்க போகுது. தமிழ்நாடே அப்படி மாறப்போகுது பாத்துட்டே இருங்க. என்னது 200 யூனிட் ஈவி ஃப்ரீ. இப்ப நீங்க எல்லாரும் என்ன பேச இந்த வீடியோவ நான்தான்ஃபர்ஸ்ட் அப்லோட் பண்ணேன் அதுக்கு முதல்ல நான் சாரி கேக்குறேன். ஆல்மோஸ்ட் டூ த்ரீ மன்்ஸா நம்ம சாமானிய

மக்களுக்கு அவங்களுடைய ஈவி பில் அவ்வளவு அதிகமா வந்துட்டே இருக்கு. எனக்கும் இதே நிலைமைதான். அண்ட் டிவிக்கே கரண்ட் பில் விஷயஸ்ல சொன்ன மாதிரி இப்ப வரைக்கும் பிராக்டிக்கலா அந்த மாதிரி எதுவுமே நடக்கவே இல்லை. இப்படியே போச்சுன்னா மக்களோட வாழ்வாதாரம் ரொம்பவே கஷ்டமா போயிடும். அண்ட் நீங்க அந்த 200 யூனிட்ஸ் பீனு சொன்னத எடுத்துட்டு இதுக்கு முன்னாடி கரண்ட் [இசை] பில் எப்படி வந்ததோ அதே மாதிரி நார்மலா கொடுத்தாலே மக்கள் எல்லாருக்குமே ரொம்பவே ஹெல்ப்புல்லா இருக்கும். அண்ட் இப்படியே போச்சுன்னா கவர்மெண்ட் மேல இருக்கற ட்ரஸ்ட் ரொம்பவே
கம்மி ஆயிட்டே வரும். சீரியல் நடிகை வைசாலி டிவிகே தான் ஜெயிக்கும். கண்டிப்பா விஜய் அண்ணாதான் முதலமைச்சரா வருவாருன்னு ரொம்பவே சந்தோஷமா சொல்லிருந்தாங்க. அதுவும் ஓட்டு போட்டுட்டு வந்து கூட டிவிகேக்கு தான் ஓட்டு போட்டோம்ன்ற மாதிரி கணவன் மனைவி ரெண்டு பேருமே சொல்லிருந்தாங்க. அதோட விஜய் அவர்கள் சிஎம் ஆன உடனே அதை ரொம்பவே சந்தோஷமா பகிர்ந்திருந்தாங்க. அதோட தளபதி விஜய் சிஎம் ஆன உடனே, அவர் போட்ட முதல் கையெழுத்தை பார்த்தீங்களன்னு, ரொம்பவே எமோஷனலா பேசி இருந்தாங்க. இப்படி இருக்க சொல்லதான், வைசாலி ரொம்பவே வருத்தப்பட்டு

ஒரு வீடியோ ஷேர் பண்ணாங்க. இதுல இப்போ ஈபி பில்னால இவ்வளவு பேர் இப்படி அவஸ்தப்படுறாங்க அதனால 200 யூனிட் ஃப்ரீ கொடுத்துருக்கீங்கள அதை எடுத்துட்டு எப்போதும் போலவே ஈபி கணக்கெடுப்பை நடத்துங்கன்னு சொல்லிருந்தாங்க இப்படி சிஎம் விஜய் அவர்களுக்கு ஆதரவு தெரிவிச்சிருந்தாலும் நிதர்சன உண்மையை வெளிப்படையா சொன்னதுக்கு வைசாலியை பலருமே பாராட்டிட்டு வராங்க எப்போதுமே ஒரு கட்சியில குறை இருந்தாலும் அதை நிறைவாதான் சொல்லுவாங்க வைசாலி டிவிகேக்கு சப்போர்ட் பண்ணி இருந்தாலும் இப்ப இருக்க சூழ்நிலையை எதார்த்தமா சொன்னது பலருடைய லைக்ஸ
அள்ளிட்டு வருது மேலும் உங்களுடைய கருத்துக்கள் என்ன என்பதை கமெண்ட் செக்ஷன்ல சொல்லுங்க அண்ட் இது போன்ற வீடியோஸ பார்க்க நியூஸ் தமிழ் கேட்ச்ன சப்ஸ்கிரைப் பண்ணுங்க அண்ட் மறக்காம நோட்டிபிகேஷன் பட்டனை கிளிக் பண்ணுங்க >> 200 யூனிட் ஈபி ஃப்ரீ இப்ப நீங்க எல்லாரும் என்ன பேச இந்த வீடியோவ நான்தான்ஃபர்ஸ்ட் அப்லோட் பண்ணேன் அதுக்கு முதல்ல நான் சாரி கேக்குறேன் ஆல்மோஸ்ட் டூ த்ரீ மன்ஸா நம்ம சாமானிய மக்களுக்கு அவங்களோட ஈவி பில் அவ்ளோ அதிகமா வந்துட்டே இருக்கு. எனக்கும் இதே நிலைமைதான். அண்ட் டிவிக்கே கரண்ட் பில் விஷயத்துல சொன்ன
மாதிரி இப்ப வரைக்கும் பிராக்டிகலா அந்த மாதிரி எதுவுமே நடக்கவே இல்லை. இப்படியே போச்சுன்னா மக்களோட வாழ்வாதாரம் ரொம்பவே கஷ்டமா போயிடும். அண்ட் நீங்க அந்த 200 யூனிட்ஸ் பீனு சொன்னத எடுத்துட்டு இதுக்கு முன்னாடி கரண்ட் பில் எப்படி வந்ததோ அதே மாதிரி நார்மலா [இசை] கொடுத்தாலே மக்கள் எல்லாருக்குமே ரொம்பவே ஹெல்ப்புல்லா இருக்கும். அண்ட் இட்டே போச்சுன்னா கவர்மெண்ட் மேல இருக்குற டிரஸ்ட் ரொம்பவே கம்மி ஆயிட்டே வரும்.
