மரணத்துக்கு முன் சௌகார் ஜானகி பேசிய கடைசி வீடியோ இது தான்…!என்ன நடக்குதுன்னே தெரியல…!

சவக்கார் ஜானகி அம்மாவோட மறைவுக்கு பிறகு இப்ப சோசியல் மீடியா ஃபுல்லாவே அவங்க கடைசியா பேசி இருக்கக்கூடிய வீடியோ ரொம்பவே வைரலா போய்கிட்டு இருக்கு. அதுல அவங்க லைஃப் பத்தியும் நிறைய விஷயங்கள் வந்து பேசி இருக்காங்க. அதை பத்திதான் இந்த ஒரு வீடியோல நம்ம பார்க்க போறோம். தமிழ் சினிமாவின் மூத்த நடிகைகள்ல ரொம்ப முக்கியமான ஒருத்தவங்கதான் சவக்கார் ஜானகி அவர்கள். எம்ஜிஆர் சார், சிவாஜி சார், ஜெமினி கணேசன் சார் அப்படின்னு மிக முக்கிய நட்சத்திரங்கள் கூட சேர்ந்து நடிச்சிருக்காங்க. தமிழ், தெலுங்கு, கன்னடம் அப்படின்னு ஏகப்பட்ட லாங்குவேஜஸ்ல

400க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் நடிச்சு ரசிகர்கள் மத்தியில நீங்கா இடம் பிடிச்சிருந்தவங்க. இன்னைக்கு நம்மள விட்டு நீங்கி போயிருக்காங்க அப்படிங்கிறது உண்மையிலேயே மிகப்பெரும் ஒரு சோகத்தை ஏற்படுத்தி இருக்கு. ஜானகி அம்மா அவர்களோட மறைவுக்கு பிறகு தொடர்ந்து இப்ப அவங்களை பத்தி நிறைய விஷயங்கள் வெளியாகி வந்துட்டு இருக்கு. அந்த வகையில அவங்க கடைசியா பேசி இருந்த வீடியோ ஒன்னு சோசியல் மீடியால ரொம்பவே வைரலா போய்கிட்டு இருக்கு. அண்ட் அந்த ஒரு வீடியோ அவங்க எப்ப பேசி இருந்தாங்க அப்படின்னா 2022ல வந்து அவங்க பத்மஸ்ரீ அவார்ட்

வாங்கிருந்தாங்க இல்லையா அண்ட் அந்த ஒரு பத்மஸ்ரீ அவார்டுக்கு அப்புறம்தான் அவங்க வந்து பேட்டி ஒன்னு கொடுத்திருந்தாங்க. அந்த ஒரு பேட்டியில அவங்க என்ன சொல்லிருந்தாங்க அப்படின்னா இந்த ஒரு அவார்ட் வாங்குவேன் அப்படின்னு நான் கனவுலயே நினைச்சு பார்க்கல. உண்மையிலேயே எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. தமிழ் சினிமா மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம் அப்படின்னு ஏகப்பட்ட சினிமால நான் நடிச்சிருக்கேன். நான் வாங்காத அவார்ட்ஸ் கிடையாது. நடிக்காத கதாபாத்திரங்கள் கிடையாது. அனைத்து மிக முக்கிய நடிகர்கள் கூடயும் நான் நடிச்சிருக்கேன். எனக்கு

லைப் வந்து ஆண்டவன் ரொம்ப சூப்பரா கொடுத்துருக்காங்க. அதே மாதிரி பர்சனல் லைஃப்மே நான் ரொம்ப சந்தோஷமா இருந்திருக்கேன். அன்பான கணவன் அழகான குழந்தைகள் அப்படின்னு என்னோட பர்சனல் லைஃப்மே நான் ரொம்ப சந்தோஷமாதான் இருந்தேன். என் கூட ஒர்க் பண்ணி இருந்த நிறைய டைரக்டர்ஸா இருக்கட்டும், நடிகர் நடிகைகளா இருக்கட்டும். எல்லோருமே எனக்கு ஒரு உறவாதான் மாறி இருக்காங்க. உண்மையிலேயே இந்த லைஃப் வந்து எனக்கு ரொம்ப ரொம்ப ஒரு அர்த்தமுள்ள ஒரு லைஃாக மாறி இருக்கு. நான் பார்க்க வேண்டிய எல்லாத்தையுமே பார்த்துட்டேன். அண்ட் இதெல்லாம் தாண்டி கிடைச்சதுதான் இந்த ஒரு

அவார்ட். உண்மையிலேயே ரொம்ப சந்தோஷமா இருக்கு. இதுக்கப்புறம் எனக்கு என்ன ஆனாலும் எனக்கு கவலை இல்ல. ஆல்மோஸ்ட் எனக்கு 90ய தாண்டிருச்சு. எனக்கு எது வேணா எப்ப வேணா ஆகலாம். ஆனா அத நினைச்சு நான் கொஞ்சமும் வருத்தப்பட போறது கிடையாது. ஏன்னா நான் நினைச்சத விட எல்லாமே எனக்கு பெஸ்ட்டாதான் கிடைச்சிருக்கு. அண்ட் இந்த லைஃபை கொடுத்த கடவுளுக்கு நன்றி அப்படிங்கற மாதிரி ரொம்பவே எமோஷனலா பேசி இருந்தாங்க. அண்ட் அவங்களோட ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிச்சிருந்தாங்க. அந்த ஒரு வீடியோதான் இப்ப சோசியல் மீடியால ரொம்பவே ட்ரெண்டிங்கா போய்கிட்டு இருக்கு. இது

ஒருபுறம் இருக்க பிரபல நடிகரான கமலஹாசன் அவர்கள், சவக்கார் ஜானகி அம்மாக்கு தன்னோட கண்டோலன்ஸ பதிவு மூலியமா ஷேர் பண்ணிிருந்தாரு. குறிப்பா அதுல என்ன சொல்லிருந்தாரு அப்படின்னா பார்த்தால் பசித்தீரும் அப்படிங்கிற படத்துல ஆரம்பிச்ச உங்களோட பயணம் கிட்டத்தட்ட 40 வருடங்கள் தாண்டியும் போய்கிட்டுதான் இருந்துச்சு. அண்ட் உங்களோட ஒவ்வொரு கதாபாத்திரமும் எனக்கு அவ்வளவு பிடிக்கும். என்னோட இன்னொரு அம்மா நீங்க அத நான் உங்ககிட்டயே சொல்லி இருக்கேன். நீங்க எனக்கு அம்மா நான் உங்களுக்கு பையன் அப்படின்னு இதெல்லாம் தாண்டி என்னோட குரு

அவருக்கு மிகவும் பிடித்தமான கதாநாயகி நீங்க அப்படிங்கிறதையும் நான் உங்ககிட்ட சொல்லி இருக்கேன். அண்ட் இன்னைக்கு எனக்கு அம்மாவாக இருந்த இன்னொரு பிம்பம் இல்லை. உங்களோட படங்களின் வாயிலாக நீங்க என்னைக்குமே எங்க கூட இருப்பீங்க என்னோட அம்மா இன்னைக்கு இல்ல ஆனா நீங்க சந்தோஷமா நிம்மதியா போயிருக்கீங்க அப்படிங்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு அப்படிங்கற மாதிரி கமலஹாசன் அவர்கள் ரொம்பவே எமோஷனலா சவகார் ஜானகி அவர்களோட மறைவு குறித்து அவரோட சோசியல் மீடியா பேஜ்ல ஷேர் பண்ணிருக்காங்க அண்ட் கமல் மட்டுமல்லாது இன்னும் நிறைய முன்னணி நடிகர்கள் மூத்த

நடிகர்கள் தங்களோட கண்டோலன்ஸ பதிவு பண்ணி வந்துட்டு இருக்காங்க இதுவரைக்கும் கனெக்டிங் டிவிக்கு சப்ஸ்கிரைப் பண்ணலனா மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணிக்கங்க உடனடி அப்டேட்ஸ் பெறுவதற்கு நோட்டிபிகேஷன் பெல்லையும் கிளிக் பண்ணிக்கங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *