மக்களே முதல்ல இந்த அதிர்ச்சியான மொபைல்ல எடுத்த பதிவ பாருங்களேன். இந்த இடத்துல ரெண்டு பெண்கள் நிக்கிறாங்க இல்லையா? அது வந்து ஒரு தாயும் மகளும் தான். அவங்க ஒரு ப்ளூ கலர் சூட்கேஸ் வச்சிருக்காங்க பாருங்களேன். எதுக்காக மக்கள் எல்லாம் சுத்தி நிக்கிறாங்க அப்படின்னா அவங்க எல்லாம் கேள்வி கேட்டுட்டு இருக்காங்க அந்த ரெண்டு பெண்கள்ட்ட. ஏம்மா என்னமா இருக்கு சூட்கேஸ்ல அப்படின்னு கேட்டுட்டு இருக்கப்ப அவங்க ஒரு மாதிரி பதில்கள் எல்லாமே மாறி மாறி பேசிட்டு இருக்காங்க. அப்படியே அந்த ரெண்டாவது சிசிடிவி காட்சிய பாருங்களேன். இதே ரெண்டு பெண்கள் ஒரு ஒரு

தள்ளு வண்டில அந்த சூட்கேஸ் வச்சு எடுத்துட்டு வராங்க இல்லையா இப்ப மக்களுக்கு இருக்க எல்லா ஒரே கேள்வி என்ன அப்படின்னா இந்த சூட்கேஸ்ல என்ன இருக்கு இவங்க ரெண்டு பேரு யாரு அப்படின்றதுதானே அப்படியே அந்த மூணாவது காட்சிய பாருங்களேன் இந்த இடத்துல ஏதோ ஒருத்தர் ஏதோ ஒரு வேலை பாத்துட்டு இருக்கத நீங்க பாத்துட்டு இருப்பீங்க அப்படியே அந்த ரோட நீங்க நல்லா விற்று கவனிங்களேன் அதுல ஒரு கார் போகுது இல்லையா அது ஒரு கேப் அந்த டாக்ஸிக்குள்ளயுமே இதே ரெண்டு பெண்கள் அந்த ஒரு சூட்கேஸ் ப்ளூ கலர் சூட்கேஸ்ோட இருக்காங்க அதாவது இன்னைக்கு பார்க்க போற
கிரைம் கதை நம்ம இந்தியாவே ஒரு உழுக்கு உழுக்கிருச்சு அப்படின்னே சொல்லலாம். உண்மையிலயே சொல்றேங்க ஒரு ஹாலிவுட் ரேஞ்சுக்கு பயங்கரமா இருக்கும். அதனால முழு கதையா தெரிஞ்சுக்க இந்த வீடியோ பதிவை முழுசா பாத்துருங்க. நீங்க நம்மளோட சேனலுக்கு புதுசா இருந்தீங்க அப்படின்ற பட்சத்துல மறக்காம ஒரு லைக் பண்ணிட்டு சப்ஸ்கிரைப் பண்ணிக்கங்க. நம்ம நல்ல நல்ல கிரைம் ஸ்டோரீஸ் டெய்லியுமே அப்லோட் பண்ணிக்கிட்டு இருக்கோம். இப்ப நம்ம கதைக்குள்ள வரலாங்க. முதல்ல இந்த ஒரு போட்டோல இருக்க பெண்ணோட பேரு பால்குனி. இவங்க ஒரு வீட்டோட மருமகள். இவங்களோட
தாயாரோட பேரு ஆர்த்தி அதையும் நீங்க நல்லா போட்டோல பாத்துக்கங்க. ஏங்க இவங்களோட கல்யாண வாக்கு அந்த அளவு நல்லா இல்லைங்க. அதாவது பால்குனி 2018ல ஒருத்தரை கல்யாணம் பண்றாரு. அவர் என்ன வேலை பாக்குறாரு அப்படின்னா, ஒரு சின்ன எலக்ட்ரானிக் குட்ஸ் கடையில ஒரு சின்ன பிசினஸ் பண்ணிட்டு இருக்காரு. அந்த அளவுக்கு பெரிய வருமானம் எல்லாம் இல்லைங்க. இவங்களோட கல்யாண வழக்கை நான் முன்னாடி சொன்ன மாதிரி ரொம்ப நல்லா இல்லை. ஏன்னா, கல்யாணம் ஆகி திறத்த ஒரு ரெண்டு மாசத்துலயே கணவனும் மனைவியும் பிரிஞ்சிட்டாங்க. என்னதான் கணவன் பிரிஞ்சிட்டு போனாலுமே மனைவி இவங்க
இவங்க மாமனார் வீட்லதான் வாழ்ந்துட்டு வந்துட்டு இருக்காங்க. கணவன் வெளியூர்ல போயிட்டு அவரோட பிசினஸ் அந்த எலக்ட்ரானிக் குட்ஸ் பிசினஸ் பாத்துக்கிட்டு இருக்காரு. இப்ப ஒரு பயங்கரமான ஒரு சம்பவத்தை பத்தி பேச போறேங்க. கரெக்டா பிப்ரவரி மாசம் 2025 என்ன நடக்குது அப்படின்னா ஒரு ஆற்றங்கறி பகுதி அது அது ஒரு சின்ன கிராமம்தான். மொட்டமாவே ஒரு 40 50 வீடுதான் அதுல இருக்குமா. அந்த இடத்துல ஒரு நில நடக்கம் வருது. நிலநடக்கம் ஒரு சிறிய அளவுலதான் இருக்கு. இருந்தாலுமே அந்த நில நடுங்குன பயத்துல மக்கள் எல்லாமே வீட்டை விட்டு
வெளிய உடியாறாங்க. ஏன்னா நில நடுக்கம்னால வீடு இடிஞ்சு விழுந்துரும் அப்படின்ற ஒரு பயத்துல எல்லாரும் வந்துட்டாங்க. வந்தது மட்டும் இல்லாம அந்த ஊருக்குள்ளேயே ஒரு சின்ன கூட்டம் மாதிரி கூடிறாங்க. எல்லாருமே பேசிக்கிட்டு இருக்காங்க. அப்ப ஒருத்தர் சைக்கிள் போனவரு தூரத்துல ரெண்டு பெண்கள் ஒரு ப்ளூ கலர் சூட்கேஸ் வச்சு நிக்கறத பாக்குறாரு. அந்த ஒரு காட்சியில நீங்க அதை பார்க்கலாம். பாத்துட்டு அந்த பெண்கள்ட்ட போய் பேச போறாரு. ஏன்னா அந்த ஊருக்குள்ள ஒரு 50 குடும்பம்தான் இருக்கு. இந்த ரெண்டு பெண்களோட முகத்தை அவர் பார்த்ததே இல்லை. சரி யாரு என்னன்னு
விசாரிப்போம் அப்படின்னுதான் கிட்ட போறாரு. அப்ப விசாரிக்கிறாரு ம்மா யாருமா நீங்க இங்க என்னமோ பண்றீங்கன்னு கேக்குறப்ப அவளுங்க ரெண்டு பேருமே பொய் சொல்லி இருக்காளுங்க. நாங்க இந்த கிராமத்தை சேர்ந்தவங்கதான் இங்க வந்தோம். அதான் நிலைநடுக்க வந்த மாதிரி இருந்துச்சு அதான் ஓரமா நின்னுிட்டு இருக்கோம் அப்படிங்கற மாதிரி சொல்லிருக்காங்க. உடனே இவர் ஒரு எதிர்கேள்வி கேக்குறாரு. ஏமா இந்த கிராமத்துலதான் நான் கிட்டத்தட்ட 50 வருஷமா இருக்கேன். நீங்க யாருனே நான் இதுவரைக்கும் பார்த்ததே இல்லையே இங்க ஒரு 50 குடும்பம் தான் இருக்கு. நீங்க எந்த
குடும்பத்துக்கு வேணும் நீங்க யாரு கூட நீங்க சொந்தக்காரங்க அப்படிங்கற மாதிரில்லாம் கேக்குறப்ப ஒரு மாதிரி பதில்கள் எதுவுமே தெளிவா வரல. அப்ப இவர் இன்னொரு விஷயத்தை ஒரு நோட் பண்றாருங்க. ஒரு கருப்பு கலர் கரை அந்த ஊதா கர் சூட்கேஸ்ல இருந்திருக்கு. அந்த கரையை பார்த்த உடனே இது என்னமா சூட்கேஸ் இவ்வளவு பெருசா புது சூட்கேஸ் மாதிரி இருக்கு. இதுல இவ்வளவு ஒரு கரையா இருக்கு என்ன கரை இது அப்படின்னு கேட்டுருக்காங்க. அதுக்குமே பதில் ஒரு மாதிரி வரல. தாய்க்காரி ஒரு பதில சொல்றான் அம்மாவான ஆர்த்தி ஒரு பதில சொல்றான். இப்ப இவர் ஒரு
சந்தேகப்பட ஆரம்பிச்சட்டாரு. சரி எதுக்காக இந்த ஆற்றங்கரைக்கு வந்தீங்கன்னு நீங்க இன்னும் சொல்லவே இல்லையே அப்படின்னு கேக்குறப்பதான் ஒரு மாதிரி முன்பின் மாறா பேசிக்கிட்டே இருக்கா. உடனே இவர் பேசிக்கிட்டு இருந்ததெல்லாம் பாத்துட்டு இவரோட சொந்தக்காரங்க எல்லாமே அந்த நிழல இருக்கறனால வீட்டு வெளியில வந்து நின்னாங்கல்ல அவங்க எல்லாரும் பார்த்து என்னப்பா என்னப்பா பிரச்சனை அப்படின்னு எல்லாம் கூட ஆரம்பிச்சிட்டாங்க. கிட்டத்தட்ட ஒரு 20 பேர் 25 பேர் அந்த ரெண்டு பெண்களை சுத்தி கூடிட்டாங்க. உடனே கேள்வி மேல கேள்வி எழுப்பிக்கிட்டே
இருக்காங்க. ஏன் ஒரு மாதிரி கருப்பு கருப்பு கரையா இருக்காங்கங்க அப்படின்னு எல்லாருமே கேள்வி கேட்க ஆரம்பிச்சட்டாங்க. அதுல இவளுக்கு ரெண்டு பேருமே பயப்பட ஆரம்பிக்கிறாளுங்க. அப்பதான் இந்த மருமகளான பால்குனி ரிசர்ச் சொல்றான். ஏங்க நான் உயிரினும் மேலா ஒரு நாய் வளர்த்தேன். ஒரு லேப்ரடார் வகையை சேர்ந்த நாயே. அது இன்னைக்கு காலையிலதான் இறந்து போயிருச்சு. அந்த நாயை நல்ல முறையில இந்த கங்கை யாத்துல வந்து அடக்கம் பண்ணனும் அப்படின்ற ஒரு விஷயத்துக்காகதான் என்னோட நாயை இங்க அலைச்சிட்டு வந்துருக்கேன். அந்த ப்ளூ சூட்கேஸ்க்குள்ள நான் ஆசையா வளர்த்த
நாய்தாங்க இருக்கு அப்படின்ற மாதிரி சுத்துவிழவங்கள்ட்ட எல்லாம் சொல்ல ஆரம்பிக்கிறா. அப்ப எல்லாருக்கும் மிகப்பெரிய கேள்வி எழும்புதுங்க. அப்ப அந்த சைக்கிள் என்னன்னு அவரு எதிர்கேள்வி ஒரு விஷயத்தை கேக்குறாரு. ஏம்மா என்னமா இவ்வளோு பெரிய சூட்கேஸ்ல ஏமா நாயோட சடலத்தை எடுத்துட்டு வருவ ஏதோ ஒரு நாய வந்து அடக்கம் பண்றோம் அப்படின்னா ஒரு சாக்குலையோ இல்ல துணி பயிலையோ கட்டி தூக்கி போட்டுட்டு வரலாம். நீ என்னமா வந்து இவ்வளவு பெரிய லக்சரியான சூட்கேஸ்ல எடுத்துட்டு வர அப்படின்னு கேக்குறப்ப அதுக்கும் அந்த மருமகாரி ஒரு பதில்
சொல்றா. ஏங்க என்னோட நாயை நான் ரொம்ப பாசமா வளர்த்தேன். ஏதோ ஒரு தருநாயை தூக்கி போடுற மாதிரில்லாம் என்னோட நாயை ஒரு சாக்குல கட்டி தூக்கி போட முடியாது. அதனாலதான் ரெண்டு நாள் முன்னாடியே அந்த சூட்கேஸ வாங்குனேன் அப்படின்ற மாதிரி சொல்றா. இப்ப சுத்தி இருக்கவங்க எல்லாருக்குமே ஒரு சந்தேகம் ஏற்படுதுங்க என்னடா இதுக்கு முன்னாடிதான் காலையிலதான் நாய் செத்துச்சுன்னு சொல்றா இப்ப என்னடா ரெண்டு நாள் முன்னாடி சூட்கேஸ் வாங்குறேன்னு சொல்றாளேன்னு எல்லாம் கேள்வி கேட்க ஆரம்பிக்கிறாங்க ஏமா என்னைக்குதாமா உன் நாய் செத்துச்சு காலையில செத்துச்சா
இல்ல ரெண்டு நாள் முன்னாடி செத்துச்சான்னு கேக்குறப்ப ஒரு மாதிரி பதில் திக்கி திக்கி வந்துருக்கு. உடனே என்ன பண்றாங்க சந்தேகப்பட்டு போலீஸ்க்கு கால் பண்றாங்கங்க. போலீஸ் வந்த உடனேதான் மிகப்பெரிய அதிர்ச்சியா இருந்துச்சு. போலீஸ் சம்பவ இடத்துக்கு வந்துட்டு இந்த ரெண்டு பெண்கள்ட்ட கேள்வி கேக்குறாங்க. என்ன இருக்குன்னு சூட்கேஸ முதல்ல துறங்க அப்படின்னட்டு. உடனே சுத்தி உள்ள மக்கள் எல்லாமே அந்த பெண்களை தள்ள சொல்லிட்டு அந்த சூட்கேஸ தொறக்குறாங்க. இந்த காட்சிய நீங்க பாக்கலாம் இத நான் பிளர் பண்ணிருவேன். ஏங்க அந்த இடத்துல எல்லாருமே
வந்து அதிர்ந்து போயிட்டாங்க. ஒரு சிலரால அந்த சூட்கேஸ்குள்ள என்ன இருக்கு அப்படின்றத பார்க்கவே முடியலாம். அதுல என்ன தெரியுமா அங்க இருந்துச்சு? அந்த சூட்கேஸ நீங்க கற்பனை பண்ணிக்கங்க. அந்த ப்ளூ கலர் சூட்கேஸ் இருந்திருக்குங்க. அதுக்குள்ள ஒரு பெண்மணியோட சடல்ல இருந்திருக்கு. அது மட்டும் இல்லாம, அந்த சடல்ல இருந்த பொசிஷன கேட்டீங்கன்னா, மிரண்டு போயிருவீங்க. அந்த சூட்கேஸ கற்பனை பண்ணிக்கங்க. அந்த சூட்கேஸ் மேல அந்த பெண்மனோட தலை உடம்பு எல்லாமே அறுபடாம முழுசா இருக்குங்க. அந்த கைகள் எல்லாமே சைடுல இருக்கு. அந்த சூட்கேஸ்ோட கீழ்
பகுதி இருக்குல்ல அதுல காலை முழுசா அந்த சூட்கேஸ்குள்ள அடைக்க முடியல அப்படின்றதுக்காக அந்த பெண்மணியோட கால்களை வெட்டி வச்சிருக்காங்க. இதுல முக்கியமான விஷயம் போலீஸ் என்ன நோட் பண்றாங்க அப்படின்னா அந்த கால்ல அந்த கால்ல உள்ள பாதங்கள் இல்ல ரெண்டு பாதத்தையும் கட் பண்ணி வெறும் அந்த முழங்கால் முட்டியில இருந்து இடுப்புல இருந்து கீழ இருக்க முழங்கால் வரையும் மட்டும் தனியா கட் பண்ணி வச்சிருக்காங்க. ஏன்னா அந்த சூட் கேஸ்ல அந்த பாடி ஃபிட் ஆகாது அப்படின்னட்டு இதை பார்த்து அதிர்ச்சி ஆகுறாங்க போலீஸ். உடனடியா அந்த பாடிய
போஸ்டமக்கு அனுப்பிட்டு இவங்கள அதே இடத்துல கேள்வி கேக்குறாங்க. ஏன் என்னமா ஏதோ லேபராடர் டாக் இருக்கு அப்படின்னீங்க என்னது இது? யாரு இது எப்ப இந்த கொலைய செஞ்சீங்க அப்படின்னு கேட்டுட்டு இருக்காங்க. அப்ப யாருமே எதிர்பார்க்காத பதில் சொல்றா இந்த பால்குனி. சார் அதாவது இந்த பெண்மணி என்னுடைய மாமனாரோட தங்கச்சி இவங்களோட பேரு சுமிதா. இவங்களுக்கு 50 வயசு ஆகுது. வீட்ல நடந்த ஒரு சின்ன சண்டையில நாங்க ரெண்டு பேரும் ஒரு தள்ளு முள்ளா பண்ணிக்கிட்டு இருந்தோம். அப்ப தெரியாம அவங்க கீழ விழுந்து அவங்களோட புரடியில அடிப்பட்டு இறந்துட்டாங்க சார்.
அதனாலதான் பயத்துல என்ன பண்றதுன்னு எங்களுக்கு தெரியல. சரின்னு இவங்களை நல்ல முறையில இந்த கங்கை யாத்துல அடக்கம் பண்ணிடலாம்ன்னுதான் இவங்களை கொண்டு வந்தோம் அப்படிங்கற மாதிரி சொல்றாங்க. அப்ப போலீஸ்க்கு மிகப்பெரிய ஆச்சரியம். ஏம்மா உன்னோட உன்னோட அதாவது உன்னோட மாமனாரோட தங்கச்சி கீழ விழுந்துட்டாங்க. தலையில அடிபட்டுச்சு இறந்துட்டாங்க அப்படின்னா நீ முதல்ல எங்க போயிருக்கணும் ஹாஸ்பிடல்ல அழைச்சிட்டு போயிருக்கணும். முதல்ல அவங்க இறந்துட்டாங்களான்னு கன்ஃபார்ம் பண்றதுக்கு. அதுக்கப்புறம் போலீஸ் ஸ்டேஷன் வந்துருக்கணும். எதுவுமே
பண்ணாம நீ பாட்டுக்கு கை கால் எல்லாம் கட் பண்ணிட்டு வந்து சூட்கேஸ்ல வச்சு அடக்கம் பண்ண போறோம்னா எங்களுக்கு புரியல அப்படின்ட்டு இவங்கள அரெஸ்ட் பண்ணிட்டு இவங்களோட வீட்டுக்கு போறாங்க. இந்த ஒரு வீடு பாக்குறீங்களே நீங்க இந்த ஒரு அறை இதுலதான் வந்து இந்த சம்பவம் நடந்திருக்கு. அதாவது இந்த அறைக்கு போன போலீஸ் நிறைய இடத்துல இன்வெஸ்டிகேஷன் பண்றாங்க. அப்ப அந்த ஒரு அறையில என்ன நோட் பண்றாங்க அப்படின்னா இது ஒரு வாடகை வீடுங்க முதல் மாடியில இருக்கு. அந்த அறை ஃபுல்லா அங்கங்க இந்த இறந்து போன சுமிதா அவர்களோட அந்த உடல் பாகங்கள் அதாவது
பாகங்கள்னா பாகங்கள் கிடையாது. அவங்களோட தோல் பகுதிகள் அவங்களோட இரத்தம் இந்த மாதிரியான விஷயங்கள் அந்த ரூம்ல இருந்துருக்குங்க அது எல்லாத்தையுமே நோட் பண்றாங்க. ரெண்டாவது விஷயம் பெரிய பெரிய கத்தியும் அங்க இருந்திருக்கு இன்னொரு விஷயம் அங்க இன்னும் ரெண்டு எக்ஸ்ட்ரா சூட்கேஸ் இருந்திருக்கு. சோ இதெல்லாமே கலெக்ட் பண்றாங்க. இதெல்லாம் கலெக்ட் பண்ணிட்டு இருக்கப்ப இவளுக்கு சொல்றது எல்லாம் பொய் அப்படின்ற தெரிய வருது. இது ஏதோ தள்ளு முள்ள நடந்த விஷயங்கள் எல்லாம் கிடையாது. இது ஏதோ ஒரு ப்ரீபிளான்ட் மர்டர் அப்படின்றத போலீஸ் தெளிவா நோட்
பண்றாங்க. இதெல்லாம் நோட் பண்ணிக்கிட்டு இருக்கப்பயே இந்த சைடு போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டம் வருதுங்க. இதுலதான் மிகப்பெரிய அதிர்ச்சியே. போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்ல என்ன சொல்றாங்க அப்படின்னா இந்த சுமிதா அப்படின்றவங்க இறக்குறதுக்கு முன்னாடியே இவங்களோட கை கால்கள் முறிக்கப்பட்டிருக்கு. இன்னொரு முக்கியமான விஷயம் இவங்களோட தலையை ஏதோ செவுத்துலயோ இல்ல ஏதோ ஒரு பாறையிலயோ மோதி இருக்காங்க. அதுவுமே கிட்டத்தட்ட ஒரு 72 தடவைக்கு எவ்வளவு மோதி இருக்க வாய்ப்பு இருக்கு அப்படின்றதும் தெரிய வருது. இன்னொரு அதிர்ச்சியான விஷயம் போஸ்ட்மார்ட்டம்
ரிப்போர்ட்ல என்ன சொல்றாங்க அப்படின்னா, இந்த சுமிதா அப்படின்றவங்க இறந்து கிட்டத்தட்ட 48 மணி நேரம் இருக்கலாம் அப்படின்ற சொல்றாங்க. அப்ப கிட்டத்தட்ட ரெண்டு நாள் இவங்களை கொன்னு இவங்களோட பாடிய வீட்லயே வச்சிருந்து, அதுக்கப்புறம்தான் அந்த ஆற்றங்கரைக்கு எடுத்துட்டு வந்துருக்காளுங்க. போலீஸ் இத எல்லாமே நோட் பண்ணிட்டு அங்க உள்ள வரிசையா சிசிடிவி புட்டேஜ் எல்லாத்தையும் பாக்குறாங்க. இந்த காட்சியை பாருங்களேன். எவ்வளவு மெதப்பா அப்படியே தள்ளிட்டு வரா பாருங்க. ஒரு காட்டுல வச்சு. இந்த ஒரு காட்சி மட்டும்ல்லாம இந்த ஒரு காட்சிய
பாருங்களேன். ஒரு காருக்குள்ள ஒரு கேப் 600 ரூபாய்க்கு கேப் புக் பண்ணி அந்த ஒரு பாடிய அந்த கேப் டிரைவருக்கே தெரியாம அதே கேப்ல வச்சு இந்த ஆற்றங்கரைக்கு எடுத்துட்டு வந்துருக்கா. இத எல்லாத்தையும் பார்த்துட்டுதான் பயங்கரமா பிளான் பண்ணிருக்காளுங்க அப்படின்னு போலீஸ்க்கு தெரிய வருது. இவளுக்கெல்லாம் இன்வெஸ்டிகேஷன் பண்ண ஒரு அறையில உட்கார வைக்கிறாங்க. அப்ப யாருமே எதிர்பார்க்காத ஏன் இந்தியாவே எதிர்பார்க்காத ஒரு அதிர்ச்சியான ஆச்சரியமான விஷயத்தை சொல்ல ஆரம்பிக்கிறாளுங்க அவளுங்க. அதாவது இந்த சம்பவம் என்னைக்கு நடந்துருக்கு
அப்படின்னா பிப்ரவரி 25ஆம் தேதி 2025 ங்க அன்னைக்கு காலையில வழக்கம் போல ஆர்த்தியும் ஆர்த்தியோட மகளுமான அந்த பால்குனி ரெண்டு பேருமே தன்னோட மாமனார் வீட்ல தான் இருந்திருக்காங்க அந்த மாமனார் வீட்ல இன்னொருத்தவங்களும் அங்க இருந்திருக்காங்க யாரு அப்படின்னா அவங்களோட மாமனாரோட தங்கச்சி அவங்களோட பேருதான் சுமிதா 50 வயசு. இந்த சுமிதா அப்படின்றவங்கள நீங்க நல்லா தெளிவா புரிஞ்சுக்கணுங்க. அதாவது இவங்களுக்கு எக்கச்சக்க பணம் இருக்குங்க. அவங்க வந்து பயங்கரமான பணக்காரி ஏகப்பட்ட லேண்ட்ஸ் ஏகப்பட்ட வீடுல்லாம் இருக்கு. இவங்களோட
பேங்க் அக்கவுண்ட்ல ஒரு கணிசமான அளவுல அமௌண்ட்டம் இருக்கு. இது எல்லாமே இந்த ஆர்த்திக்கும் பால்குனிக்கும் தெரிய வருதுங்க. இந்த ஆர்த்திக்கும் பால்குனிக்கும் அந்த பணத்தை எப்படியாவது பறிச்சிரணும் அப்படின்ற எண்ணம் முதல் நேரத்திலயே இருந்துருக்கு. இவங்க மாமனார்ட்ட என்னன்னு சொல்லி இங்க குடியில இருக்காங்க அப்படின்னா உங்களோட பையன்தான் என்னோட மகளை விட்டு போயிட்டாரு எங்களுக்கு யாருமே இல்லை நீங்கதான் பாத்துக்கணும் அப்படிதான் அந்த மாமனார்லயே வாழ்ந்துகிட்டு இருக்காங்க. யாரு? இந்த பால்குனியும் ஆர்த்தியும். இவனங்க என்ன
பிளான் பண்றாளுங்க சுமிதாவ போட்டு தள்ளிட்டு அவள இருக்க பணம், நகை எல்லாத்தையும் நம்ம திருடிரலாம் அப்படின்ற ஒரு கேவலமான எண்ணத்துக்கு வராளுங்க. அதனால அந்த 25ஆம் தேதி 2025 பிப்ரவரில என்ன செய்றாளுங்க அப்படின்னா காலங்காத்தால எந்திரிச்சதுல இருந்து அந்த சுமிதாவ போட்டு அவ்வளோு டார்ச்சர் பண்றாங்க. அன்னைக்கு அந்த வீட்ல மாமனார் இல்லையாம். இதுல என்னடா டார்ச்சர்ன்னு சொல்றிய என்ன பண்ணாங்கன்னு தெளிவா சொல்லுடா அப்படின்னா ஏங்க ஒரு சில போலீஸ் ரிப்போர்ட்ஸ்ல எதுவுமே மென்ஷன் பண்ணப்படலைங்க. லோக்கல் ரிப்போர்ட்ஸ்ல ரொம்ப கேவலமான விஷயங்கள்
மென்ஷன் பண்ணிருக்காங்க. அதை நான் YouTubeல சொல்ல விரும்பல. அது அன் வெரிஃபைட் நியூஸ். இந்த வெரிஃபைட் போலீஸ் ரிப்போர்ட்ஸ்ல வெறும் டார்ச்சர் செய்யப்பட்டதா மட்டும்தான் எழுதி இருக்காங்களே தவிர என்ன செஞ்சு டார்ச்சர் பண்ணாங்க அப்படின்றது தெரியல. ஆனா அதுக்கப்புறம் தெளிவா இருந்துருக்காங்க அந்த ஒரு டார்ச்சர்ல இந்த சுமிதா அப்படின்றவங்க அன்கான்ஷயஸ் போயிடுறாங்க உடனே இந்த புள்ளைக்காரியும் தன் அம்மாக்காரியும் என்ன தெரியுமா செஞ்சிருக்காளுங்க இவங்கள தரதரன்னு இழுத்துட்டு போயிட்டு செவுத்துல வச்சு அவங்க தலையை திட்டத்துட்ட 72 தடவை
வரைக்கும் செவுத்துலயே வச்சு மோதி இருக்காளுங்க அதுலயே அவங்களோட உயிர் போயிருக்கு. இந்த மாதிரி மோதிட்டு இருக்கப்பயே ஒரு காலை முறிச்சிருக்கா கைகளை முறிச்சிருக்கா. முறிச்ச அப்புறம் கிட்டத்தட்ட 48 மணி நேரம் இந்த ஒரு பாடிய அதே வீட்லயே வச்சிருந்திருக்காளுங்க. இன்னொன்னு போலீஸ் முக்கியமான ஒரு விஷயத்தை கண்டுபிடிக்கிறாங்கங்க. இந்த சம்பவம் நடக்குறதுக்கு ரெண்டு நாள் முன்னாடி சுமிதா அவர்களோட டெபிட் கார்டோட பின்னு சேஞ்ச் ஆயிருக்கு. அந்த பின்ன சேஞ்ச் ஆனதுக்கு அப்புறம் என்னென்ன டிரான்சாக்ஷன் பண்ணிருக்காங்கன்றத தெளிவா நீங்க
புரிஞ்சுக்கணுங்க. இவளுக்கு ரெண்டு பேரு என்ன தெரியுமா பண்ணிருக்காளுங்க? இந்த சுமிதாவோட கார்ட இவங்க இறக்குறதுக்கு ரெண்டு நாள் முன்னாடி எடுத்துட்டு போயிட்டு அந்த கார்டுல பின்ல்லாம் சேஞ்ச் பண்ணிட்டு, அந்த ஒரு சேஞ்ச் பண்ண பின்ன வச்சு பணத்தை எடுத்துருக்காங்க. கிட்டத்தட்ட ₹50,000 வரை எடுத்து, அந்த ஒரு பணத்துல நகைகள் எல்லாமே வாங்கிருக்காளுங்க. நகைகள் மட்டும் வாங்குனதும் இல்லாம, ட்ராலி பேக்ஸ் ரெண்டு வாங்கி இருக்காளுங்க. பெரிய கத்தி எல்லாம் வாங்கிருக்காளுங்க. வாங்கிட்டுதான், இந்த ஒரு சம்பவத்தை செஞ்சிருக்காளுங்க. செஞ்ச
அப்புறம், இவங்களோட பாடி அந்த ஒரு சூட்கேஸ்ல ஃபிட் ஆக மாட்டேங்கது அப்படின்றதுனால, கால்களை ரெண்டா அறுத்து, அந்த கால்களை சூட்கேஸ்க்குள்ள ஃபிட் பண்ணிட்டாளுங்க. அப்பயுமே அந்த கால் முழுசா ஃபிட் ஆகாததுனால, கால் பாதத்தை மட்டும் தனியா கட் பண்ணி, பாதத்தை ஒரு பிளாஸ்டிக் கவர்ல வச்சு கட்டி, பக்கத்துல உள்ள குளத்துல தூக்கி எறிஞ்சிருக்காளுங்க. இதெல்லாம் கேக்குறப்ப போலீஸ் மேலும் மேலும் அதிர்ச்சி ஆயிட்டே இருக்காங்க. இந்த விஷயம் இன்வெஸ்டிகேஷன் நடந்துகிட்டு இருக்கப்பே பாரன்சிக் டீம்ட்ட இருந்து போலீஸ்க்கு அழைப்பு வருது. இதுல போலீசே
இன்னும் என்னென்ன கொடுமைகளாடா நான் கேட்கணும் அப்படின்ற மாதிரிஃபீல் பண்றாங்க. அதாவது பாரன்சிக் டீம் என்ன சொல்றாங்க அப்படின்னா இத ரெண்டு பெண்கள் செய்றதுக்கு சாத்தியமே கிடையாது. அந்த பெண்களோட ஹைட் வெயிட் எல்லாம் வச்சு பாக்குறப்ப இவ்வளவு போர்ஸ் கொடுத்து கால்களை துண்டிக்க வாய்ப்பே கிடையாது. அதனால இதுல ஏதோ ஒரு ஆண்மகனோட ஒரு விஷயம் சம்பந்தம் பட்ுருக்கலாம். அதனால நீங்க தெளிவா இன்வெஸ்டிகேஷன் பண்ணுங்க. இன்னொரு விஷயத்தையும் சொல்றாங்க. இவங்களோட மாடி ரெண்ட லவ்வுஸ் அதாவது முதல் மாடின்னு நான் முன்னாடியே சொல்லிருந்தேன்ல அந்த மாடியில
இருந்து இந்த ஒரு பாடிய அவங்க கீழ எடுத்துட்டு வரதுனாலே இவங்க ரெண்டு பேரால முடியாது. இவங்க ரெண்டு பேரும் அவ்வளோு வீக்கா இருக்காங்க. இதுல ஒரு ஆண் டோன கண்டிப்பா இருக்கு அதனால தெளிவா போலீஸ் இன்வெஸ்டிகேஷன் பண்ணனும் அப்படின்றத போலீஸ்க்கு வலியுறுத்துறாங்க. சரின்னு போலீஸ் அங்க லோக்கல்ல உள்ள மக்கள் எல்லாருட்டயுமே விசாரணை மேற்கொள்றாங்க. அப்ப அந்த மக்கள்ட்ட இருந்து கிடைச்ச விஷயம் என்ன அப்படின்னா இந்த பால்குனி அப்படின்றவங்களுக்கு எவனோ ஒருத்தனோட தொடர்பு இருக்கது உண்மை அப்படின்றது தெரிய வருது. ஆனா இன்ன வரையுமேங்க ஒரு கால்
ரெக்கார்டுல அவனோட பேர் கிடையாது. அவன் பேரே நிறைய தெரியல. அவன் யாரு அப்படின்றது தெரியல. அவனோட போட்டோகிராப் கிடைக்கல. அவனோட எந்த ஒரு சிசிடிவிலயும் அவன் பதிவாகல. போலீஸ் இன்னுமே அவனை தேடிக்கிட்டு இருக்காங்க. ஒரு தெளிவான விஷயமே கிடைக்கல. இவளுகல்லாம் இந்த சைடு அரெஸ்ட் பண்றாங்க. கிட்டத்தட்ட இப்ப 2026 வருதா? இப்ப இந்த ஒரு கேஸோட என்ன அப்டேட் அப்படிங்கறத நான் உங்களுக்கு கொடுத்துறேங்க. இன்ன வரையுமே தீர்ப்பதற்கு வழங்கப்படவில்லை. இதுதான் ஒரு நிதர்சனமான உண்மையே இதுல ஒரு அதிர்ச்சியான கேவலமான விஷயத்தை நீங்க கேட்டாகணும். இவளுக்கு
ரெண்டு பேருக்கு வாதாடுன வக்கீல் பெயிலுக்கு கோர்ட்ல கேக்குறாரு. என்னன்னு தெரியுமா சொல்லி பெயில் கேக்குறாரு ஏங்க இந்த ஆர்த்தி அப்படின்றவங்களுக்கு வயசாகிட்டே போகுது. ரெண்டாவது விஷயம் அவங்களுக்கு அன்கண்ட்ரோல்ட் டயாபிடீஸ் இருக்கு. அவங்களோட பிபி எல்லாம் எகிறி போயிருக்கு. இவங்க இதே நிலைமையில ஜெயில்ல கஸ்டடில இருந்தாங்க அப்படின்னா கண்டிப்பா உயிருக்கு எதனா ஆபத்து வந்துரும். அதனால நனம் கோற்றாரர் அவர்களே இவங்களுக்கு வெயில் கொடுங்க அப்படின்ற மாதிரி கேட்ுருக்காரு. ஏன்டா எவ்வளவு கேவலம்ன்ற பாருங்க ஒரு சுமித்தா 50 வயசு ஒரு லேடிய
எவ்வளவு கொடூரமா கொலை பண்ணிருக்காங்க அவளுக்கு போய் இப்படி ஒரு கேவலமான ஒரு இத சொல்லி பெயில் வாங்குறான் அப்படின்றத யோசிப்பீங்களே இதைவிட கேவலன்னு சொல்றேன் கேளுங்களேன் இன்னொரு விஷயமும் சொல்லிருக்காரு அந்த லாயர் யாரு இந்த ஆர்த்தியும் இந்த பால்குனிக்காகவும் போராடுன லாயர் என்ன தெரியுமா சொல்லிருக்காரு ஏங்க இவங்க ரெண்டு பேரும் அந்த சூட்கேஸ்ல இருந்த சிசிடிவி காட்சிகள் எல்லாமே உண்மைதான். ஆனா ஜட்ஜ் அவர்களே நீங்க தெளிவான விஷயத்தை ஒன்னு தெரிஞ்சுக்கணும். இவங்களுக்கும் அந்த சூட்கேஸுக்கும் சம்பந்தமே கிடையாது. ஒரு
சூட்கேஸ இவங்க குப்பையில பாத்துருக்காங்க. அந்த சூட்கேஸ் பா்கறதுக்கு அழகா இருக்குது அப்படின்றதுனால இவங்க வீட்டுக்கு அதை எடுத்துட்டு போலாம்ன்னுதான் அந்த சூட்கேஸ எடுத்துட்டு போயிருக்காங்க. நீங்க நல்லா ஒன்னே ஒன்னு தெரிஞ்சுக்கணும். போலீஸ் அந்த சூட்கேஸோட இவங்க ரெண்டு பேரையும் அரெஸ்ட் பண்ணப்ப இவங்க ரெண்டு பேருடையும் அந்த சூட்கேஸுக்கான கீ கிடையாது. சொந்த சூட்கேஸ் இருந்தா கண்டிப்பா கீ வச்சிருப்பாங்களே. அதுலயே தெரிய வேண்டாமா இது இவங்களோட சூட்கேஸ் இல்ல அப்படின்றதுனால. அதனால இத நீங்க தெளிவா புரிஞ்சுக்கணும் அப்படின்ற மாதிரி கோர்ட்ல
பேசிட்டு இருக்காரு. ஆனா இது எதுவுமே செல்லுபடி ஆகலைங்க. இதெல்லாம் கேக்குறப்பே தெரியுது இதெல்லாம் கட்டுக்கதை அப்படின்னட்டு. இன்ன வரையுமே அந்த மூணாவதா எவன் ஹெல்ப் பண்ணான் அப்படிங்கறத தேடிக்கிட்டு இருக்காங்க. அவன் இன்ன வரையுமே கிடைக்கவே இல்லைங்க. இன்னொரு முக்கியமான விஷயம் நம்மளோட சப்ஸ்கிரைபர் ஆகிய உங்கள்ிட்ட நான் வந்து பேசணும்னு இருக்கேங்க. நீங்க நம்மளோட சேனல் கிட்டத்தட்ட ஓபன் பண்ணி ஒரு ரெண்டு மூணு மாசம் ஆகுது அப்படின்னு நினைக்கிறேன். நீங்க நல்ல வரவேற்பு கொடுக்கறீங்க. இவ்வளவு நேரம் இந்த வீடியோ பார்த்தீங்க
அப்படின்னா ப்ரோ நான் இவ்வளவு நேரம் உங்களோட வீடியோவ நான் பார்த்தேன் அப்படின்னு மறக்காம கமெண்ட் பண்ணிட்டு போங்க. ஏன்னா எனக்கு தெரிய மாட்டது. எல்லாரும் நிறைய நேரம் பார்கறாங்களா நம்ம பேச்ச புடிச்சு பார்கறாங்களா? நம்ம தெளிவாதான் இந்த நியூஸ் எல்லாம் வழங்குறோமா? தெளிவான வார்த்தைகள் பயன்படுத்துறோமா? கரெக்டா பேசுறோம் அப்படின்றது எனக்கு தெரிய மாட்டீங்கது. அதனால இவ்வளவு நேரம் பாத்துருந்தீங்க அப்படின்னா கண்டிப்பா வந்து உங்களோட ரிவ்யூவ சொல்லிட்டு போங்க. ஒரு ரெண்டு செகண்ட் கூட ஆகாது. அதனால தயவு செஞ்சு சொல்லிட்டு போயிருங்க. இன்னொன்னு நம்ம
சேனல்ல ஒரு சின்ன பிரச்சனை ஆயிடுதுங்க. இப்ப ரெண்டு நாள் முன்னாடி நான் இப்ப போட்ட வீடியோல விஜய் முதலமைச்சர் ஆயிட்டாரு அப்படின்னு அவருக்கு நான் வந்து ஒரு வாழ்த்துக்கள் சொல்லிருந்தேன். திரு விஜய் அவர்களுக்கு முதலமைச்சர் ஆனதுக்கு என்னோட வாழ்த்துக்கள் அஸ் அஜித் ஃபேனா அப்படின்னட்டு. அதுக்கு அவ்வளவு கோடி பேட் கமெண்ட்ங்க என்ன போட்டு திட்டாத வார்த்தைகள் கிடையாது. என் குடும்பத்தையே இழுத்து அவ்வளவு பேச்சு பேசிட்டு இருக்கீங்க. ஏங்க ஏங்க இந்த மாதிரி தேவையில்லாத விஷயத்தை கொண்டு வரீங்க அப்படின்னு எனக்கு தெரியவே இல்லைங்க. ஏதோ
ஒருத்தர் புதுசா வந்திருக்காரு மக்களுக்காக நல்லது பண்ணுவாரு அப்படின்னு நினைச்சு நான் ஒரு வாழ்த்துக்கள் சொன்னேன். ஏங்க ஒரு வாழ்த்துக்கள் சொல்றது ஒரு குத்தமாங்க. அதுக்காக இவ்வளவு திட்டு திட்டுவீங்கன்னு எனக்கு சத்தியமா தெரியவே இல்லைங்க. இன்னொரு விஷயம் இப்ப இன்னைக்கு அதாவது இந்த வீடியோ நான் எடுத்துக்கிட்டு இருக்கேன். அன்னைக்கு தான் இவரு பதவி ஏத்திருக்காரு. முக்கியமான விஷயம் நிறைய கையெழுத்துட்டு இருக்காரு. உண்மையிலேயே அது எல்லாமே வரவேற்கக்கூடிய ஒரு விஷயமே. இப்ப எனக்கு என்ன தோணுது அப்படின்னா ஒரு நல்லவர பத்தி நம்ம பேசுறப்ப அதாவது அவர்
இன்னும் எதுவுமே செய்ய ஆரம்பிக்கல. அவர் நல்லது செய்வாருன்னு நம்பி பேசுறப்ப எவ்வளவு பிரச்சனை வருதுன்னா அவர் செய்யற நல்லதெல்லாம் பேசுனா எவ்வளவு பிரச்சனை வரும். அதெல்லாம் எனக்கு பபேஸ் பண்றதுக்கு ஜாலியா இருக்கும் அப்படின்னு நினைக்கிறேன். அதனால ஒரு பொலிட்டிகல் சேனல் ஒன்னு ஆரம்பிக்கலாம் அப்படின்றதுல ஒரு ஒரு எண்ணம் வந்துருக்கு எனக்கு. அதாவது எப்படி இருக்கும் அப்படின்னா மித்த சேனல்ஸ் மாதிரி ரொம்பல்லாம் ஓவராலா இருக்காதுங்க. எளிமையான விஷயத்தை எளிமையா மக்களுக்கு புரியற மாதிரி அவர் என்ன நல்லது செஞ்சிருக்காரு அந்த நல்லதெல்லாம்
எப்படி நீங்க பயன்படுத்திக்கணும்? ஒரு திட்டம் கொண்டு வராருன்னா அந்த திட்டத்தை எப்படி நீங்க பயன்படுத்திக்கணும் அப்படின்னு ரொம்ப எளிமையான வகையில ரொம்ப நேரம் இழுத்து கதைய எல்லாம் பேசிட்டு இருக்காம என்னோட கருத்த எல்லாம் பேசிட்டு இருக்காம மக்களுக்கு ஒரு நல்லது செய்யற வகையில அவர் ஏதோ ஒரு நல்லது செய்றாரு. அந்த நல்லத மக்களுக்கு தெரியப்படுத்துறதுல ஒரு சின்ன ஒரு துரும்பா இருந்துட்டு போலாம் அப்படின்னு எனக்கு தோணுது. அதனால ஒரு பொலிட்டிகல் சேனல் ஆரம்பிக்கலாம் அப்படின்றது இருக்கேன். நீங்க இவ்வளவு நேரம் இந்த வீடியோ பதிவை பார்த்தீங்க
அப்படின்னா மறக்காம ப்ரோ நீங்க கிரைம் கதை வழங்குற விதம் நல்லா இருக்கு. கண்டிப்பா அதையும் பண்ணீங்க அப்படின்னு நிறைய மக்கள் பயன்பெறுவாங்க நீங்க நம்புனீங்க அப்படின்னா மறக்காம கமெண்ட்ல பண்ணுங்க ப்ரோ கண்டிப்பா பண்ணுங்க எனக்கு எதனா வந்து ஒரு ஆதரவு தெரிவிங்க சோ அந்த ஆதரவெல்லாம் பாத்துட்டு உண்மையிலேயே எனக்கு அந்த ஒரு தகுதி இருக்கா அப்படின்றத நான் புரிஞ்சுக்கிட்டு உங்களுக்காக பொலிட்டிக்கல் சேனல் நான் ஒன்னு ஆரம்பிக்கிறேன் கண்டிப்பா காலேஜ் ஸ்டுடன்ட்ஸ்க்கு முக்கியமா நான் வந்து இத எடுத்துட்டு போனும் அப்படின்றது நான்
ரொம்ப குறியா இருக்கேங்க எல்லாருக்கும் நல்லா இருங்க நல்லது பண்ணுங்க நல்ல நடக்கும் நன்றி வணக்கம்
