மெரிபா பன்னீர் சோடா ஹை ட்ரஸ் மெரிபா. >> கடந்த சில நாட்களா சோசியல் மீடியால பேசு பொருளா இருந்த அனிருத் மற்றும் காவியாமாரனோட திருமணம் இன்னைக்கு நடந்து முடிஞ்சிருக்கு. அதுவும் இவங்க மேரேஜ் போட்டோஸ மியூசிக் டைரக்டர் அனிருதே அவரோட அபிஷயல் இடாகரா பேஜ்ல ஷேர் பண்ணி இருக்காரு. அனிருத் அவரோட இடாகரா போஸ்ட்ல மை ஒன்ஸ் இன் எ லைஃப்டைம்ஃர் லைஃப்டைம் அப்படின்னு கேப்ஷன் போட்டுருக்காரு. அதாவது என்னோட வாழ்க்கையில ஒரு முறை மட்டுமே கிடைக்கக்கூடிய இந்த அழகான காதலும் இந்த தருணமும் என் வாழ்நாள் முழுசும் தொடர போகுது அப்படிங்கிற வகையில

கேப்ஷன ஷேர் பண்ணி அதுமட்டுமில்லாம 11 அப்படிங்கிற அவங்களோட திருமண தேதியையும் குறிப்பிட்டிருக்காரு. தமிழ் சினிமாவோட முன்னணி மியூசிக் டைரக்டரான அனிருத் ரவிச்சந்திரன் மற்றும் சன் குரூப் சேர்மேன் கலாநிதிமாரனோட மகள் மற்றும் சன் டிவி நெட்வொர்க்ோட நிர்வாக பொறுப்புகள்ல இருக்கற காவியாரன் ஐipிஎல சன்ரைசஸ் ஹைதராபாத் டீம் மூலமா ரசிகர்கள் மத்தியிலயும் ரொம்பவே பிரபலம்னே சொல்லலாம். இவங்க ரெண்டு பேருக்கும் திருமணம் நடக்க இருக்கிறதா தகவல் வெளியான நிலையில கிரீஸ் நாட்ல இவங்களோட வெட்டிங் செலிபரேஷன்ஸ் நடக்க இருக்கிறதாகவும்
செய்திகள் வெளியாச்சு. இதை உறுதிப்படுத்துற வகையில சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், எம். கே ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் பல முக்கிய பிரபலங்கள் சென்னை ஏர்போர்ட்கு வந்து கிரீஸ்க்கு போன வீடியோஸும் சோசியல் மீடியால வைரல் ஆச்சு. இந்த ஒரு சூழ்நிலையிலதான் அனிருத் அவரோட அபிஷியல் இடாகராம் பேஜ்ல அவரோட வெட்டிங் போட்டோஸ ஷேர் பண்ணி இருக்காரு. முன்னாடியே இந்த மேரேஜ் பத்தி பல செய்திகள் வெளியாகி வந்த நிலையில இப்ப அனிருதே ஆபிஷயலா போட்டோஸ ஷேர் பண்ணி இருக்கிறது. இந்த செய்திக்கு முற்று புள்ளி வச்சிருக்கு. மேலும் இவங்களோட வெட்டிங் ரிசப்ஷன்
சென்னையில நவம்பர் 21ஆம் தேதி நடக்க இருக்கிறதா அறிவிக்கப்பட்டிருக்கு. அந்த ரிசப்ஷன்ல சினிமா, அரசியல் மற்றும் பிசினஸ் துறைகளை சேர்ந்த பல முக்கிய பிரபலங்கள் கலந்துப்பாங்க அப்படின்னு எதிர்பார்க்கப்படுது. இப்படி இசை மூலமா பல கோடி ரசிகர்களோட மனசுல இடம்பெடிச்ச அனிருத் இப்போ தன்னோட பர்சனல் லைஃப்லயும் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கி இருக்காரு. அனிருத் ஷேர் பண்ணி இருக்கிற இந்த வெட்டிங் போட்டோஸ்க்கு ரசிகர்கள் மட்டுமில்லாம பல பிரபலங்களும் தங்களோட வாழ்த்துக்களை தெரிச்சிட்டு வராங்க. பல நாட்களா சோசியல் மீடியால பேசுபொருளா
இருந்த இந்த திருமணம் இப்போ நிஜமாவே நடந்து முடிஞ்சிருக்கு. புதிய வாழ்க்கையை தொடங்கி இருக்கிற அனிருத் மற்றும் காவியா மரன் தம்பதியனருக்கு ட்ரென்டாக்ஸ் சார்பா எங்களோட மனமார்ந்த திருமண வாழ்த்துக்களை தெரிவிச்சுக்கிறோம். மெரிபா பன்னீர் சோடா ஐ ட்ரஸ் மெரிபா
