த்ரிஷா என்னைக்கு வந்தாளோ, அன்னைக்கே எங்க குடும்பம் நாசமா போச்சு..!விஜய் அப்பா SACக்கு சற்றுமுன் நடந்த சோகம்..!

திரிஷா என்னைக்கு வந்தாலோ அன்னையில இருந்துதான் என் குடும்பம் நாசமா போயிடுச்சு அப்படின்னு தளபதி விஜயோட அப்பா எஸ்.ஏ சந்திரசேகர் இருக்கார்ல அவரு இப்ப புலம்பி தள்ளிக்கிட்டு இருக்கதா நம்ம தகுந்த வட்டாரங்கள்ல இருந்து சில தகவல் எல்லாம் வந்து கிடைச்சிருக்கு. அதை என்ன நடந்துச்சு அவர் என்ன அப்படி பேசி வந்து புலம்புனாரு அப்படிங்கறத பத்திதான் இந்த வீடியோவல நம்ம டீடைலா வந்து பார்க்க போறோம். அதுக்கு முன்னால நம்ம சேனலை சப்ஸ்கிரைப் பண்ணாம இருந்தீங்கன்னா, மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணி வச்சுக்கங்க. அப்பதான் நம்ம சேனல்ல போடக்கூடிய பல

அப்டேட்ஸ் எல்லாத்தையும் நீங்க உடனுக்குடனே தெரிஞ்சுக்க முடியும். எஸ்ஏ சந்திரசேகர் தளபதி விஜயோட அப்பா எல்லாருக்கும் தெரியும். அதை தாண்டி டைரக்டர் சங்கர் எஸ்எசி கிட்டதான் வந்து அசிஸ்டண்டா வந்து இருந்தார். டைரக்டர் சங்கர் அடிக்கடி சொல்லுவாரு டிசிப்ிளின்ங்கிற ஒரு வார்த்தையை நான் வந்து கத்துக்கிட்டது பன்சுவாலிட்டிங்கற வார்த்தையை கத்துக்கிட்டது என்னோட குருநாதர் எஸ்.எஸ்சி தான் அப்படின்பார். நம்ம யார் யாரோ என்னென்னமோ வந்து நினைச்சு வருவோம். ஆனா யார எப்ப எங்க எந்த இடத்துல கொண்டு போய் வந்து நிப்பாட்டோம் அப்படிங்கறத

காலம் தான் வந்து டிசைட் பண்ணும். டைரக்டர் சங்கர் வந்து ஜனகராஜ் மாதிரி தான் ஒரு காமெடியனா வந்து இருக்கணும். அந்த அளவுக்கு வந்து ஒரு காமெடியனா வாய்ப்பு கிடைச்சு சினிமாவுல நடிச்சா போதும் அப்படிங்கிற அந்த மனநிலைமைக்குதான் வந்தாரு. அதுக்கெல்லாம் அவரு ரிகல்சல் எல்லாம் வந்து பண்ணி எல்லாம் வந்து காமிச்சாருங்க. ஆடிஷன்லாம் அட்டென்ட் பண்ணிருந்தாரு. ஒரு படத்துல வந்து ஒரு பால்காரன் கேரக்டர்ல நடிச்சல்லாம் வந்து இருந்தாரு. ஆனா அவரு தமிழ் சினிமாவோட ஒரு பிரம்மாண்டமான டைரக்டரா வந்து மாறுனது காலத்தோட கட்டாயம். இவ்வளவு ஏங்க ஆரம்ப

காலகட்டத்தில தளபதி விஜய் கூட நான அரசியலுக்கு வந்து வரமாட்டேன். அது எனக்கு வந்து செட்டே ஆகாது அப்படின்னு வந்து ஒதுங்கிட்டு அவர் ரொம்ப சிம்பிளா ஹம்பிளாதான் வந்துருந்தாங்க. யாரும் நினைச்சு கூட பார்த்திருக்க மாட்டாங்க. இப்ப நீங்க சில நிகழ்ச்சிகள்ல எல்லாம் கருணாநிதி வந்து ரிப்பன் கட் பண்ணும்போது அவருக்கு பின்னாடி வந்து எஸ்.ஏ சந்திரசேகர் விஜய் வந்து அப்ப சின்ன பையனா மீசம் முழைக்காத பையனா வந்துு இருப்பார். அப்ப கலைஞருக்கு வந்து தெரிஞ்சிருக்காது. இவன்தான் நம்மள வந்து தூக்கி சாப்பிட போறான் அப்படின்னு. இவ அதாவது எது எல்லா

நடந்தாலும் எதுவுமே நடக்காத மாதிரியான ஒரு முக பாவனை இருக்கு பாருங்க அதுதான் அந்த மனுஷனோட பிளஸ் பாயிண்ட். கமலஹாசன் கூட ஒரு மேடையில வச்சு அவரு கொஞ்சம் தற்பெருமை புடிச்சவரு தம்பி நீங்கள் அரசியலுக்கு வந்துட்டீங்க நமக்கு நிறைய பணிகள் இருக்கு அப்படின்னு பில்ட்ப் பண்ணாரு. கமலஹாசனவே காலி பண்ணிட்டு வந்து போனது இந்த மனுஷன்தான். சரி போயிட்டாரு அடிச்சாரு சிஎம்மா வந்து உட்காந்துட்டாரு. தன் பையன் சிஎம்மா இருக்காருங்கறது வந்து ஒரு தகப்பனுக்கு வந்து பெருமை. இதைவிட இந்த உலகத்துல வேற என்ன இருக்கு அப்படின்னு அவரு எமோஷனலாதான்

வந்துஃபர்ஸ்ட்லாம் வந்து பேசினாப்பல அவங்க அம்மா ஏன்னா இவரு பதவி ஏற்ற அன்னைக்கு வந்து அன்னையர் தினம் அந்த மே 10ஆம் தேதி இவர் வந்து பதவி ஏற்கிறார் நாலாம் தேதி ரிசல்ட் வருது மே 10ஆம் தேதி பதவி ஏற்கிறாரு பதவி ஏற்கிறப்ப அன்னையர் தினத்துக்கு இதைவிட பெரிய பரிசு வந்து எது என் பையன் வந்து கொடுக்க முடியாதுன்னு இவங்க உலகாங்கீதம் வந்து அடையறாங்க யாரு நம்ம தளபதி விஜயோட அம்மா சோபா சந்திரசேகர் ஆனா அதே நேரத்துல பையன் ஜேசன் சஞ்சய் தன் அப்பாவுக்கு ஒரு வாழ்த்து கூட சொல்லல. அண்ணை இருதனத்துக்கு தன் அம்மாவுக்கு வந்து அவர் வந்து சொல்லிருந்தார்.

சங்கீதாவுக்கு வந்து ஹைலைட் பண்ணி அவர் வாழ்த்து வந்து சொல்லி இருந்தார். அப்ப ஜேஷன பார்த்து எல்லாருமே வந்து பெருமைப்பட்டாங்க. வளர்ப்பு சங்கீதா நல்லா வடியா வளர்த்துருக்காங்கப்பா அப்படின்னு. எஸ்.ஏ சந்திரசேகர பொறுத்தவரைக்கும் அவருக்கு திரிஷா வந்து சுத்தமாவே வந்து பிடிக்கல. நீங்க இன்டிபெண்டன்ஸ் டேப்ப கூட வந்து பாருங்களேன் எஸ்எசி பக்கத்துல உட்காரணும் அப்படின்னு திரிஷாதான் வந்து கேட்டு வாங்குனதே ஒழிய இந்த மனுஷனுக்கு பிடிக்கவே இல்ல. அவர் முகத்தை கூட வந்து பார்க்கல. அவ்வளவு கொல காண்டுல தான் வந்து இருந்தார். இதுக்கு முன்னாடியே ஏற்கனவே

கில்லி படம் நடிச்சு முடிச்சு அந்த டைத்துலயே அதுக்கப்புறமும் அடுத்தடுத்த சில படங்கள் எல்லாம் கமிட் ஆகும்போதே இவர் கூப்பிட்டு தனியா வந்து வான் பண்ணிருக்கார். திரிஷாவையும் வான் பண்ணி இருக்காரு திரிஷாவோட அம்மாவையும் வான் பண்ணிருக்கார். கரியரோட உச்சத்துல அப்ப வந்து இருக்கறதுனால கொஞ்சம் போகணும் நம்ம அடுத்தடுத்த லெவலுக்கு வந்து கரியரோட உச்சத்துக்கு போகணும்ங்கறதுக்காக அப்ப திரிஷா சைலண்டா வந்து அடக்கி வாசிச்சிருக்காங்க. திரிஷா கிட்டத்தட்ட ஒரு ஆறு ஏழு பேர் கூட டேட்டிங் லிவிங் இப்படி எல்லாம் வந்து போயிட்டு டிராவல்

ஆகி கடைசியாதான் வந்து இன்னாருக்கு இன்னார் என்று எழுதி வச்சான் தேவன்ங்கிறது மாதிரி இப்ப தளபதி விஜயோட சுத்திட்டு இருக்கது. அதுலயும் ஜோசியகாரவங்க என்ன சொல்றாங்கன்னா இவங்க ரெண்டு பேத்துக்கும் ஜென்மத்துக்கு வந்து கல்யாணம்ல்லாம் வந்து நடக்காது. கடைசி வரைக்கும் இப்படித்தான் வந்து இருப்பாங்க அப்படின்னு வந்து சொல்றாங்க. சரி எது எப்படி வேணாலும் இருந்துட்டு போங்க. நாலு சவுத்துக்குள்ள நடக்குறப்ப எந்த பிரச்சனையுமே வந்து இல்ல. எஸ்ஏ சந்திரசேகர் கூட தன் பையன் ஒரு பொண்ணோட வந்து ஒரு நடிகையோட தொடர்புல இருக்காருன்னா அது வந்து பிரச்சனை வந்து

கிடையாது. ஆனா இன்னைக்கு வந்து தமிழ்நாட்டில இருக்கக்கூடிய மக்கள் தொகை எத்தனை எத்தனை கோடிகள் இருக்காங்க அத்தனை கோடி மக்களுக்கும் ஒரு தலைவனா ஒரு பிரதிநிதியா அந்த முதலமைச்சர் பதவியில வந்து உட்கார்ந்திருக்கும் போது எல்லாத்துக்கும் ரோல் மாடலா வந்துருக்கணும்ல அது தான் பையன் இருக்க தவறிட்டானே தன் பையனுக்கு எந்த விஷயத்துல அந்த டிசிப்ிளின நம்ம கத்து கொடுக்க வந்து தவறிட்டான் அப்படிங்கறதோட மட்டும் வந்து இல்லாம எஸ்ஏசி வந்து புலம்பி தள்ளி இருக்காருங்க நான் நல்லாதான வந்து வளர்த்தேன் நல்லபடியாதான வந்து வளர்த்தேன் அவனுக்கு

எல்லாத்தையும் நான் சொல்லிதானே வளர்த்தேன் நல்லது கெட்டது எல்லாம் இது பண்ணிதான் வந்து வளர்த்தேன். அப்படி இருந்தும் ஏன் யார் என்ன சொன்னாலும் வந்து இது பண்ணுவானே தாய்மார்கள், தங்கச்சிய இவங்க எல்லாம் எல்லாருடைய வார்த்தைகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பாரே விஜய். ஆனா இப்ப ஏன் இதெல்லாம் வந்து பண்ணல அப்படிங்கிற அந்த ஒரு வருத்தம் அவருக்கு வந்து பயங்கர ஜாஸ்தியா வந்துருந்துருக்குங்க. அதனால அந்த மனுஷனும் வந்து புலம்பி தள்ளி இருக்காரு. ஏன்னா எஸ்.ஏ சந்திரசேகர பொறுத்தவரைக்கும் அவருக்கு புசியானந்து இந்த குரூப் உள்ளுக்குள்ள வந்ததே வந்து பிடிக்கல.

அதாவது என் பையனை அழிக்கிறதுக்கு வெளியில இருந்து ஆட்கள் வர வேணாம். கூட இருக்கறவங்களே வந்து அவரை அழிச்சிருவாங்க அப்படின்னுதான் அவர் சொல்லி புலம்பிக்கிட்டு இருந்தாரு. இப்ப கூட இந்த ஆறு மாசத்துக்குள்ள வந்து பாருங்களேன் விஜய் பேரை கெடுக்க வெளியில இருக்கக்கூடிய ஆட்கள் வந்து வேண்டாம். அமைச்சர்கள் இப்ப விஜய் வந்து கட்டுப்படுத்தா அமைச்சர்களே சேர்ந்து விஜய் மொத்தமா வந்து அழிச்சிடுவாங்க ஒண்ணுமே இல்லாம ஆக்கிருவாங்க அப்படின்னு சில மூத்த பத்திரிக்கையாளர்கள் எல்லாம் இப்பவே விமர்சனம் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. நடக்கக்கூடிய ஆட்சி சமாச்சாரம் எல்லாம்

வந்து பார்த்தா ரொம்ப கவலைக்கடமாவும் வந்து இருக்குதுன்னு விமர்சனங்கள் வந்துகிட்டு இருக்கு. இத பத்தி உங்களுக்கு தோனக்கூடிய கருத்துக்களை மறக்காம கீழ இருக்கக்கூடிய கமெண்ட் பாக்ஸ்ல மென்ஷன் பண்ணுங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *