நன்றி இல்லாத அனிருத்! தனுஷ் மேல் கோவமா ? திட்டும் ரசிகர்கள் என்னாச்சு?

வளர்த்து விட்டவரையே நன்றி மறந்துட்டீங்களே. நன்றி கடத்தத்துல எங்க அவருடைய பெயர்ன்னு அனிருத் அவர் கேள்வி மேல கேள்வி கேட்டுட்டு இருக்காங்க சமூக வலைதலங்கள்ல. இதுக்கான காரணம் என்ன தெரியுமா? தனுஷ் அவரு ஸ்ருதிஹாசன் அவங்க நடிப்புல வெளியான மூணு படம். அது வந்து அனிருத் அவருக்கு முதல் இசையமைப்பு படம்ன்னு கூட சொல்லலாம். அந்த படத்தோட வாய்ப்பு அவருக்கு கிடைச்சது. அக்கா ஐஸ்வர்யா அவங்களை விட முக்கிய காரணம் தனுஷ் அவர்தான் அந்த படத்துல வாய்ப்பு கொடுத்தது. அப்ப இவங்க நல்ல நண்பர்களாகவே இருந்தாங்க. அந்த பாடல் ரிலீஸ் ஆகி 15

வருஷம் ஆயிடுச்சுங்க. இதுக்கெல்லாம் நன்றி தெரிவிச்சு சமூக வலைதலங்கள்ல கடிதத்தை வெளியிட்டாரு அனிருத்து. அந்த கடிதத்துல தன்னோட முதல் பாடல் ஒயதிஸ் கொலைவரி அப்படின்னு சொல்லி இருக்காரு. ஆனா ஜனநாயகன் பெயரெல்லாம் இருக்கு மத்த தனுஷ் அவருடைய பெயர் இல்லையே அப்படிங்கற மாதிரிதான் ரசிகர்கள் கேட்டுக்கிட்டு இருக்காங்க. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவங்க இயக்கின படம்தான் மூணுங்க. இந்த படத்துல பாத்தீங்கன்னா மாமா ரவி ராகவேந்திரா அவங்களுடைய மகன் அனிருத் அவருக்கு வாய்ப்பு கொடுக்கணும் அப்படின்னு சொல்லி அவங்க நினைச்சிருந்தாங்க. ஆனா அது நான்

இல்ல அப்படின்னு ஐஸ்வர்யா அவங்க பேட்டி ஒன்றுல விளக்கம் கொடுத்து கிரெடிட்ஸ் எல்லாமே தனுஷ் அவரையே சாருன்னு கூட அவங்களே வெளிப்படையா சொல்லி இருப்பாங்க. இப்படி அவங்களே வெளிப்படையா சொன்னது கூட சமூக வலைதளத்தில வைரல் ஆச்சு. அனிருத் அவருக்கு திறமை இருக்கு அவருக்கு வாய்ப்பு கொடுக்கலாம்னு அவர்தான் சொன்னாராம். முழு காரணமும் அவர்தானாம். அனிருத் அவரை சிங்கப்பூர்ல படிக்க வைக்கணும் அவங்க அப்பா அம்மா அப்படின்னு சொல்லி கொண்டிருந்த நேரம் அதும்ன்னு சொல்றாங்க. அவரை சிங்கப்பூருக்கு அனுப்ப வேண்டாம். உங்களோட மகனுக்கு திறமை இருக்கு. என்ன

நம்புங்க. கீபோர்ட் வாங்கி கொடுத்ததுல இருந்து படம் பண்ண வச்சதுல இருந்து என்கிட்ட வந்து மூணு படத்தை அனிருத் பண்ணட்டும்னு சொன்னதுல இருந்து எல்லா கிரெடிட்டும் தனுஷ் அவர்தான் அப்படின்னு அவங்களே சொல்லி இருப்பாங்க. இப்படி இருக்க நிலையில முதல் பாடலை அதோட வெற்றியை கொண்டாட தெரிஞ்ச உங்களுக்கு அது உங்களுக்கு கிடைக்க காரணமா இருந்த தனுஷ் அவர் கண்ணுக்கு தெரியாம போயிட்டாரா? நன்றி மறக்கறதெல்லாம் நல்லது இல்ல அனிருத் அப்படின்னு ரசிகர்கள் வந்து கருத்துக்களை பதிவிடுறாங்க. ஒய்திஸ் குழவரி பாடலுக்கு தனுஷ்தான் டியூன் போட்டாரு. ஆனா அந்த

கிரெடிட்ட தான் எடுத்துக்காம அனிருத் அவருக்கு கொடுத்துட்டாருன்னு வலை பேச்ச எல்லாம் தெரிவிச்சிருந்தாங்க. காதலி காவியாமாரனை திருமணம் பண்ணிக்கிட்டு கிரேஸ்ல இருந்து நாடு திரும்பிய கையோடு அனிருத் அவரு நன்றி கடிதத்தை சந்தோஷமா வெளியிட்டாரு. அந்த நன்றி கடிதம் இப்படி ஒரு பிரச்சனையை ஏற்படுத்தி இருக்குங்க. வர சனிக்கிழமை அனிருத் அவங்களுக்கும் காவியா மாறனவங்களுக்கு திருமண வரவேற்பு நடக்குதுங்க. திருமணத்தில பாரம்பரிய உடைய ட்ரெண்டியா மாற்றியது. இந்த மாதிரி விஷயங்கள் வைரல் ஆனத தொடர்ந்து ரிசப்ஷன்ல இவங்க என்னெல்லாம் பண்ண போறாங்களோ

அப்படிங்கற மாதிரி எல்லாம் கூட எதிர்பார்த்துட்டு இருக்காங்க. அதுல நிறைய பிரபலங்கள் கலந்துக்க இருக்காங்கனும் அதுல கண்டிப்பா விஜய் அவர்ல்லாம் கலந்துக்க போறாருனும் தகவல் வெளியாகி இருக்கு. அப்படி இருந்தா தனுஷ் அவர் கலந்துப்பாரா அப்படிங்கிற கேள்வியும் இருக்குங்க. அவருக்கு அழைப்பு கொடுத்திருக்காங்களா அப்படிங்கிற கேள்வியும் இருக்குங்க. தனுஷ் அவரு அனிருத் அவருக்காக மட்டும் இல்ல நிறைய பேருக்காக நிறைய நல்லது செஞ்சிருக்காரு. அத்தனை விஷயங்கள் அவர் செஞ்சாலுமே யாருமே அந்த நன்றியை நினைக்க மாட்டாங்க அப்படிங்கிறதுதான் ரசிகர்களோட

கருத்தா இருக்கு. அவரு செய்த உதவியை எப்பவும் யாரும் மறக்கவே கூடாது. அவர நிறைய பேரை வளர்த்து விட்டவருங்க அப்படின்னல்லாம் கூட ரசிகர்கள் பாராட்டிக்கிட்டு இருக்காங்க. அனிருத் அவரு இந்த கடிதத்துக்கு ஏதாவது விளக்கம் கொடுப்பாரா? இப்படி எல்லாம் நெகட்டிவா வர விஷயங்களை அவர் பார்ப்பாரா அப்படிங்கிறத வெயிட் பண்ணிதாங்க பார்க்கணும். இதெல்லாம் பற்றி உங்களோட கருத்துக்களை சொல்லுங்க. இன்னும் இதுபோல சினிமா அரசியல் தகவலை தெரிஞ்சுக்க நம்ம சேனல் கூட இணைஞ்சிருங்க. [இசை] >> [இசை]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *