நீங்க எதை கொடுத்தாலும் வாங்குவாங்க அண்ணாச்சி. >> அப்ப நான் நல்லது தான கொடுக்கணும். அதனாலதான் மிஸ்டர் கோல்ட். [இசை] தரத்திலயும், அளவுலயும் நோ காம்ப்ரமைஸ். நீங்களும் இதையே வாங்குங்க. >> மீனாட்சின்றவங்க வீடு கட்டிட்டு இருக்காங்க. அந்த வீடு கட்டுறதுக்கு பண தேவை இருக்கிறதுனால இதை பண்ணி இருந்திருக்கலாம். சோ இதுல நிஷாந்த் என்றவர் தான் ஒரே ஆளா பார்த்தீங்கன்னா தனுஷ்குள்ள போயிட்டு கொள்ளை அடிச்சிருக்காரு. சோ அவர் கன்ஸ்ட்ரக்சன் ஒர்க் வழिया உள்ள குதிச்சு அந்த லெப்ட் வழியா அவர் இறங்கி புடிச்சு புடிச்சு புடிச்சு இறங்கி உள்ள
வந்து எங்க உடைச்சா சத்தம் வர போகுது இல்ல அலாரம் சத்தம் வந்துரும் அப்படின்னு சொல்லிட்டு இந்த ஸ்க்ரூவை வச்சு ஒன்னு ஒன்னு ஒன்னு ஒன்னா கழட்டி அங்க இருக்க நகை அதுவும் நகை எடுத்தது கூட எப்படி எடுத்திருக்காருன்னா ஸ்டோனா வச்சிருக்க கோல்டா இல்லாம வெறும் கோல்டா இருக்கிறது மட்டும் எடுத்திருக்காருங்க. இதுல மீனாட்சின்றவங்க எப்படி இன்வால்வ் ஆனாங்க? ஒருவேளை அவங்களும் நகை கடைக்குள்ள போய் திருடினாங்களா அப்படின்ற ஒரு கேள்வி தான் மக்களுக்குள்ள ரொம்ப குழப்பமா இருந்துச்சு. ஆனா மீனாட்சின்றவங்க உள்ளேயே போல. இவங்களோட போன் எல்லாத்தையும் ட்ரேஸ்
பண்ணி பார்க்கும்போது கால் ரெக்கார்டிங் எல்லாத்தையும் பார்க்கும்போது அவர் கடைசியா மீனாட்சி கிட்ட பேசி இருக்காரு. மீனாட்சி கிட்ட பேசும்போது இதுல மீனாட்சின்றவங்க பிளானரா உள்ள வந்திருக்காங்க. இந்த கேஸ்ல அவங்க மாட்டி இருக்காங்களே குறைந்தபட்சம் அவங்களுக்கு எவ்வளவு சிறை தண்டனை வரும்னு நீங்க நினைக்கிறீங்க? மீனாட்சி அவர்களுக்கு குறைந்தபட்சம் ஏழு வருஷம் வரைக்கும் சிறை தண்டனை கிடைக்கிறது கூட ஏகப்பட்ட வாய்ப்புகள் இருக்கு. குறைந்தபட்சம் இந்த ஏழு வருஷம் என்றத ஜஜ் அவர்கள் 14 வருஷமோ இல்லனா வாழும் வரை சிறை தண்டனை கிடைக்க கூட ஏகப்பட்ட வாய்ப்புகள்
இருக்கு சார். ஆக்சுவலி இந்த தெஃப்ட் நடக்கும் போதே நம்ம யார் சந்தேகப்பட்டோம்? வெளிநபர் தான் ஏதோ பண்ணிருக்காரு. ஒரு வட மாநில பையனா இருக்கான்னு தான் நினைச்சுட்டு இருந்தோம். ஏன்னா ஒரு தப்பு நடந்தாலும் நம்ம அப்படித்தான் நினைச்சுட்டு இருப்போம். ஆனா ஒரு சின்ன பையன் காலேஜ் முடிச்சிட்டு வேலைக்கு போற பையன் அசால்ட்டா ஒரே ஆளா போய் திருடி இருக்கான். அதுவும் ஒரு மூணு பேர் வந்து பிளான் பண்ணி பண்ணிருக்காங்கன்னா இது சும்மா ஒரு சார் விட முடியும்? இப்ப எப்படி ஆயிடுச்சுன்னா இந்த மணி ஹீஸ்ட்ன்னு சொல்லிட்டு ஒரு சீரியஸ்
வந்துச்சு. அதுல வந்து அந்த கொள்ளை அடிக்கிறது அதெல்லாம் பார்த்துட்டு ரொம்ப பிரபலமா போய் சின்ன பசங்க நினைச்சுக்கிட்டாங்க போல. ஓ நம்மளும் இது மாதிரி கொள்ளை அடிச்சா நல்லா மாட்டாம தப்பிச்சரலாம் போல அப்படின்ற மாதிரி தான் இருக்கு. இந்த இந்த மீனாட்சி கேஸும் இந்த மணி ஹீஸ்ட்டும் பார்க்கும்போது ஒரே மாதிரி தான் இருக்கு ஆல்மோஸ்ட். >> வணக்கம். >> வணக்கம். >> மேம், இப்போ இந்த தனுஷ்க்கு நகைக்கடை விவகாரமா போலீஸ் தரப்புல இருந்து நிறைய சிசிடிவி காட்சிகள் செக் பண்ணாங்க. மதுரை சார்ந்த மீனாட்சி அப்படிங்கிற ஒரு இன்ஸ்டா
பிரபலம் தான் அதை பண்ணி இருக்காங்க. அதுக்கான காரணங்கள் என்ன மேம்? அதை பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க? ஃபர்ஸ்ட் நம்ம மீனாட்சி அப்படின்னு சொல்றோம். பட் இந்த தெஃப்ட்டுக்குள்ள மூணு பேர் கிட்ட இன்வால்வ் ஆயிருக்காங்க. ஃபர்ஸ்ட் நிஷாந்த். அந்த நிஷாந்த் என்ற நம்பர் வந்து மீனாட்சியோட ஃப்ரெண்டுன்னு சொல்லிட்டு ஒரு சில தகவல்ல ஃப்ரெண்டுன்னு சொல்றாங்க. ஒரு சில தகவல்ல பாத்தீங்கன்னா அவங்க காதலித்து வராங்க பாய் ஃப்ரெண்ட் அப்படின்னு சொல்றாங்க. அது இல்லாம நிஷாந்தோட அப்பா சுரேஷ். அவருமே இதுல இன்வால்வ் ஆயிருக்காரு. இப்போ
எதுக்காக இந்த கிரைம் பண்ணாங்க? எதுக்காக இந்த தெஃப்ட் பண்ணாங்கன்ற ரீசன் இப்ப வரைக்கும் வெளியில வரல. பட் சோசியல் மீடியால வந்தது வச்சு பார்க்கும் பொழுது மீனாட்சின்றவங்க வீடு கட்டிட்டு இருக்காங்க. அந்த வீடு கட்டுறதுக்கு பண தேவை இருக்கறதுனால இதை பண்ணி இருந்திருக்கலாம். அதாவது எல்லாருமே என்ன பேசப்படுறாங்கன்னா இப்படி பண்ணி இருந்திருக்கலாம். இதுக்காக அவன் கொள்ளை அடிச்சிருக்கலாம். என்னை பொறுத்தவரைக்கும் கொள்ளை அடிக்கிறாங்க அப்படின்னாலே அதுவே ஒரு அஃபென்ஸ். அது எதுக்காக அடிச்சா நமக்கு என்னங்க இருக்காதுல்ல. சோ இதுல
நிஷாந்த் என்றவர் தான் ஒரே ஆளா பாத்தீங்கன்னா தனுஷ்குள்ள போயிட்டு கொள்ளை அடிச்சிருக்காரு. அந்த ஜுவல்லரி ஷாப்பும் அவங்க உடைக்கல. தென் எப்படி போனாங்கன்றதே ஒரு கொலைப்படியா இருந்துருக்கு. அதுக்கப்புறம் தனுஷ்குள்ள சிசிடிவி சிசிடிவி ஃபுட்டேஜ் எல்லாம் எடுத்து பார்க்கும்போது தான் தெரிய வந்துருக்கு. இந்த நிஷாந்த் என்றவர் கொள்ளை அடிக்கிறதுக்கு முன்னாடியே மூணு வாட்டி கிட்டத்தட்ட தனுஷ்க்கு அது நகை வாங்குற மாதிரி போயிட்டு போயிட்டு வந்து இருக்காரு. அப்படி போயிட்டு வரும்போது மாஸ்க் போட்டு தான் போயிருக்காரு. ஆனா
மாஸ்க் எல்லாமே போட்டவர் ஒரு டாட்டூவை விட்டுட்டாரு. சோ இந்த டாட்டூவுல இவங்க வந்துட்டு போறது எல்லாமே பாக்குறாங்க. அது மட்டும் இல்லாம இவர் எப்படி வந்து அந்த ஜுவல்லரி ஷாப்புக்குள்ள போறாரு பாத்தீங்கன்னா தனுஷ்க்கு என்ன பண்ணிருக்காங்க தீவாளி அப்படின்னு சொல்லிட்டு அவசர அவசரமா ஷாப்ப ஓபன் பண்ணிருக்காங்க. சோ கன்ஸ்ட்ரக்சன்ஸ் வர்க் எல்லாம் மேல ரெண்டு ஃப்ளூருக்கும் பாத்தீங்கன்னா கன்ஸ்ட்ரக்சன்ஸ் வர்க் எல்லாம் அப்படியே பெண்டிங்லயே இருந்துருக்கு. சோ அவர் கன்ஸ்ட்ரக்சன்ஸ் வர்க் வழिया உள்ள குதிச்சு அந்த லிஃப்ட் வழியா அவன் இறங்கி
பிடிச்சு பிடிச்சு பிடிச்சு இறங்கி உள்ள வந்து எங்க உடைச்சா சத்தம் வரப்போகுது இல்ல அலாரம் சத்தம் வந்துரும் அப்படின்னு சொல்லிட்டு இந்த ஸ்க்ரூவை வச்சு ஒன்னு ஒன்னு ஒன்னு ஒன்னா கழட்டி அங்க இருக்க நகை அதுவும் நகை எடுத்தது கூட எப்படி எடுத்துருக்காருன்னா ஸ்டோனா வச்சிருக்க கோல்டா இல்லாம வெறும் கோல்டா இருக்குறது மட்டும் எடுத்துருக்காருங்க. இதுல மீனாட்சின்றவங்க எப்படி இன்வால்வ் ஆனாங்க? ஒருவேளை அவங்களும் நகைக்கடைக்குள்ள போய் திருடுனாங்களா அப்படின்ற ஒரு கேள்விதான் மக்களுக்குள்ள ரொம்ப குழப்பமா இருந்துச்சு. ஆனா மீனாட்சின்றவங்க உள்ளேயே
போகல. அதாவது மீனாட்சின்றவங்க ஜுவல்லரி கடைக்குள்ள போகல. அவங்க திருடவும் இல்ல. அப்புறம் எதுக்கு அவங்க மேல போலீஸ் பிடிச்சு போய் அவங்க மேல ஏன் எஃப்ஐஆர் ஃபைல் ஆச்சு? இப்ப ஏன் அவங்க ஏன் அரஸ்ட் பண்ணிருக்காங்கன்ற கேள்வி மக்களுக்குள்ள இருக்கு. பட் என்ன விஷயம்னு பார்த்தீங்கன்னா நிஷாந்த் என்ற அவர்கள் அவர்தான் தெஃப்ட் பண்ணிருக்காருன்ற விஷயம் வெளியில வருது. வெளியில வரும்போது அவரோட போன் எல்லாத்தையும் டிரேஸ் பண்ண பார்க்கும்போது கால் ரெக்கார்டிங்ஸ் எல்லாத்தையும் பார்க்கும்போது அவர் கடைசியா மீனாட்சி கிட்ட பேசிருக்கார்.
மீனாட்சி கிட்ட பேசும்போது இதுல மீனாட்சின்றவங்க பிளானரா உள்ள வந்திருக்காங்க. அதாவது தெஃப்ட் பண்றதுக்கு மீனாட்சி ஹெல்ப் பண்ணாங்களான்றது பத்தி நமக்கு தெரியல. ஆனா அந்த தெஃப்ட் பண்ணதை மறைக்கிறதுக்கு ஹெல்ப் பண்ணிருக்காங்க. அதாவது அவங்க வண்டியை கொடுத்து அனுப்பிச்சிருக்காங்க. ஒரு உதாரணத்துக்குங்க உங்க கிட்ட வந்து யாரோ சொல்றாங்க நான் நாளைக்கு ஒருத்தரை கொலை பண்ண போறேன். அவன் இப்படி பண்ணிட்டான் அப்படின்னு சொல்லும்போது நீங்க அந்த இடத்துல என்ன பண்ணுவீங்கன்னு நினைக்கிறீங்க? >> போலீஸ் கிட்ட இன்ஃபார்ம் பண்ணுவேன்.
இன்ஃபார்ம் பண்ணுவீங்க. அவங்க மர்டர் பண்ண போறாங்கன்றது தெரிஞ்சுக்கிட்டு நீங்க அமைதியா இருந்தாலும் இல்ல அவங்களுக்கு நீ இந்த மாதிரி பண்ணு, இந்த மாதிரி பண்ணு இந்த இடத்துல வந்து நீ பாடிய மறைச்சு வச்சிரு, இந்த மாதிரி பண்ணு பிளான் ஏ பிளán பி எல்லாம் பண்ணி கொடுக்கிறீங்கன்னு வைங்களேன் நீங்க பேசுறது எல்லாமே போன் ரெக்கார்டிங் ஆகும் கால்ல. அப்படி ரெக்கார்டிங் ஆகும்போது மர்டர் பண்ண வமாட்டேன்னா ஒரு நியாயம் இருக்கு. மர்டர் பண்ணதுக்கு நீங்க மர்டரே பண்ணிருக்க மாட்டீங்க. ஆனா அந்த மர்டர் பண்றதுக்கு அசிஸ்ட் பண்ணிருந்திருப்பீங்க. அதாவது
அந்த பாடிய நீங்க மறைக்கிறதுக்கு நீங்க சொல்றதா இருக்கட்டும், கன்சீல் பண்ணு இந்த விஷயத்தை அதாவது அந்த விஷயத்தை நீ மறைச்சு வை அப்படின்னு நீங்க சொல்றீங்களே அந்த இடத்திலேயே நீங்க பண்ணது அபென்ஸ் ஆயிடும். சோ மீனாட்சின்றவங்க என்ன பண்ணிருக்காங்கன்றது இப்ப உங்களுக்கு புரியுதா? அவங்க டைரக்டா போய் அந்த தெஃப்ட்ல ஈடுபடல. ஆனா தெஃப்ட் பண்ணவருக்கு ஹெல்ப் பண்ணிருக்காங்க. ஹெல்ப் ன்றதுவே எப்படின்னா அவங்களோட ஸ்கூட்டி கொடுத்து அனுப்பிச்சிருக்காங்க. அது மட்டும் இல்லாம அவர் எங்க நகை வச்சிருக்காங்க அப்படின்ற உட்பட்ட எல்லா விஷயங்களும்
பார்த்தீங்கன்னா மீனாட்சிக்கு தெரிஞ்சு இருந்திருக்கு. சோ கால் ரெக்கார்டிங்ஸ வச்சிட்டு போலீஸ் ஆபிசர் மீனாட்சி கிட்ட போயிருக்காங்க. மீனாட்சியை அரஸ்ட் பண்ண போயிருக்காங்க. மீனாட்சியை இன்வெஸ்டிகேட் பண்ணும்போதுதான் இவ்வளவு விஷயங்கள் தெரிய வருது. அதாவது மீனாட்சி கிட்ட இருந்து கிட்டத்தட்ட 5 கிலோ கோல்டு ரெக்கவரியும் ஆகப்படுதுங்க. >> மேம் மீனாட்சி இப்போ சொல்லும்போது மீனாட்சியை நம்ம ஜஜ் பண்ண முடியாதுன்னு நீங்க சொல்றீங்க. ஆனா வந்து மீனாட்சியை கைது பண்ணதுக்கு அப்புறம் அவங்களுடைய தகவலின் பேர்ல தான் வந்து மாடகுளம் மதுரை
மாடகுளம் பகுதியில அந்த விவசாய பகுதியில நகை தோண்டி எடுக்கப்பட்டிருக்கு. >> ஆமா சார். இது எல்லாம் நடந்திருக்குன்றது மீனாட்சி அவர்கள் அவங்க தரப்பு வாதங்களை வச்சா மட்டும்தான் நமக்கு தெரியும். பட் போலீஸ் ஒரு எவிடென்ஸ் இல்லாம ப்ரூஃப் இல்லாம ஒருத்தவங்க அரெஸ்ட் பண்ண மாட்டாங்க அது மட்டும் உறுதி. >> மீனாட்சியை விட்டுருவோமே. இப்ப இந்த பிளான் வந்து எப்படி நடந்தது அப்படின்னு சொல்லிட்டு அவங்க ஏஐ காட்சிகளை அவங்க ரெடி பண்ணாங்க. அந்த ஏஐ காட்சிகள் வந்து மீனாட்சி போட்டு கொடுத்த பிளான் தானா அந்தப்படி தான் அவங்க போய் எடுத்துட்டு
வந்தாங்களா? >> ஒன்னே ஒன்னு தான் சார். இந்த ஏஐ காட்சிகள் இது எதுவுமே வந்து கோர்ட்ல நாளைக்கு எவிடென்ஸா வச்சாலும் செல்லாது சார். என்ன நடந்திருக்குன்றது மீனாட்டியா இருக்கட்டும் நிஷாந்தா இருக்கட்டும் நிஷாந்தோட அப்பா சுரேஷா இருக்கட்டும் இவங்க எல்லாரும் முன்வந்து சொன்னாலும் இல்ல அவங்க சைட்ல இருக்க எவிடென்ஸ் அண்ட் ப்ரூஃப் ப்ரூஃப் பண்ணா மட்டும்தான் முடியுமே தவிர அப்படி இல்லன்னா எதுவுமே முடியாது. நீங்க ஒரு கேள்வி கேட்டீங்க மீனாட்சியோட அம்மா வந்து சொன்னாங்க எது நடந்தாலும் அது மட்டும் உண்மையை சொல்லு உண்மையை சொல்லு உண்மையை சொல்லுன்றாங்க.
ஒருவேளை அந்த பொண்ணு வந்து தப்பே பண்ணாம இருந்திருந்தா இந்நேரத்துக்கு அந்த பொண்ணை எவ்வளவு தூரம் சோசியல் மீடியாலயோ இல்லனா அந்த பொண்ணை எவ்வளவு தூரம் அரெஸ்ட் பண்ணி கூட சான்சஸ் கிடையாது சார். >> மேம் ஒருவேளை அவங்க வந்து இந்த மாதிரி பிரபலமாகணும் அப்படிங்கறதுக்காக சின்ன விஷயம் பண்ணி இருந்திருக்கலாம் அவங்க. >> ஆகணும்ன்றதுக்காக சார் உங்களுக்கு ஒன்னு தெரியுமா? இந்த கேஸ்ல அவங்க மாட்டி இருக்காங்களே குறைந்தபட்சம் அவங்களுக்கு எவ்வளவு சிறை தண்டனை வரும்னு நீங்க நினைக்கிறீங்க? மக்கள் நினைச்சுட்டு இருக்காங்க அரெஸ்ட்
ஆயிட்டாங்க முடிஞ்சிருச்சுன்னு நினைச்சுட்டு இருக்காங்க கிடையாது. இதுக்கு அப்புறம் இந்த இதுக்கு அப்புறம் இந்த கேஸ் கோர்ட்ல நடக்கும். கோர்ட்ல வருஷக்கணக்கா நடந்துதான் என்ன என்ன ஆயிருக்குன்ற தீர்ப்பு வரும். அதுல மீனாட்சி அவர்களுக்கு குறைந்தபட்சம் ஏழு வருஷம் வரைக்கும் சிறை தண்டனை கிடைக்கிறதுக்கு கூட ஏகப்பட்ட வாய்ப்புகள் இருக்கு. அதுவும் அவங்க எவ்வளவு தூரம் இதுல இன்வால்வ் ஆயிருக்காங்க எவ்வளவு தூரம் எவ்வளவு தூரம் வந்து அந்த நகை எடுத்ததுக்கான எவிடென்ஸ் அழிச்சிருக்காங்க அது மட்டும் இல்லாம அந்த நகையை மறைச்சு
வச்சதுக்கு எவ்வளவு கன்சீல் பண்ணிருக்காங்க இன்னும் நிறைய உண்மைகள் வெளியில வரும். அதை வச்சு அவங்க மேல இன்னுமும் செக்ஷன் பாத்தீங்க ஆட் ஆன் ஆகலாம். அப்படி நிறைய செக்ஷன் அவங்க மேல ஆட் ஆன் ஆகுதுன்னும்போது குறைந்தபட்சம் இந்த ஏழு வருஷம் ன்றத ஜஜ் அவர்கள் 14 வருஷமோ இல்லனா வாழும் வரை சிறை தண்டனை கிடைக்க கூட ஏகப்பட்ட வாய்ப்புகள் இருக்கு சார். சோ இது இப்ப நீங்க சொல்லுங்க இது யாருக்காவது பிரேம்காக பண்ணுவாங்களா? எல்லாம் வந்து இப்ப எப்படி ஆயிடுச்சுன்னா இந்த மணி ஹீஸ்ட்ன்னு சொல்லிட்டு ஒரு சீரிஸ் வந்துச்சு. அதுல வந்து கொள்ளை
அடிக்கிறது அதெல்லாம் பாத்துட்டு ரொம்ப பிரபலமா போய் சின்ன பசங்க நினைச்சுக்கிட்டாங்க போல. ஓ நம்மளும் இந்த மாதிரி கொள்ளை அடிச்சா நல்லா மாட்டாம தப்பிச்சிரலாம் போல அப்படின்ற மாதிரி தான் இருக்கு. இந்த இந்த மீனாட்சி கேஸும் இந்த மணி ஹீஸ்டும் பாக்கும்போது ஒரே மாதிரி தான் இருக்கு ஆல்மோஸ்ட். >> மேம் தெஃபft நடக்குறதுக்கு காரணம் அந்த நகைக்கடை உரிமையாளர்கள் தான் ஒரு சைடு அப்படின்னு அவங்க சொல்றாங்க. என்ன அப்படின்னா அந்த சைடுல இருக்கற மக்கள் அந்த ஏரியால இருக்கற மக்கள்ட்ட வந்து கேட்கும் பொழுது சரியாவே அந்த கட்டிட
பணிகள் எல்லாம் முடிக்காம அவங்க வந்து ஓபன் பண்ணிட்டாங்க. இந்த தெஃபft நடக்குறதுக்கு காரணமும் அந்த கடை இந்த கடை உரிமையாளர்கள் தான் ஒரு பக்கம் அப்படின்னு சொல்றாங்க மேம். >> சார் உரிமையாளர் >> கட்டிட பணிகள் இல்லாம ஓபன் பண்ணதுனால தான் அந்த பிரச்சனையே அப்படின்னு >> சார் மோஸ்ட்டா நான் கடை அதாவது தனிஷ் ஓனர்ஸ் மேலேயோ அந்த மாதிரி நான் அவங்க அவங்க லையபிள்னு நான் சொல்ல மாட்டேன் சார். ஆக்சுவலி இந்த தெஃபft நடக்கும் போதே நம்ம யாரு சந்தேகப்பட்டோம்? வெளி நபர் தான் ஏதோ பண்ணிருக்காரு. ஒரு வட மாநில பையனா இருக்கும்னு தான்
நினைச்சுட்டு இருந்தோம். ஏன்னா ஒரு தப்பு நடந்தாலும் நம்ம அப்படி தான் நினைச்சுட்டு இருக்கோம். ஆனா ஒரு சின்ன பையன் காலேஜ் முடிச்சிட்டு வேலைக்கு போற பையன் அசால்ட்டா ஒரே ஆளா போய் திருடி இருக்கான். அதுவும் ஒரு மூணு பேர் வந்து பிளான் பண்ணி பண்ணிருக்காங்கன்னா இது சும்மாவா சார் விட முடியும்? இவங்க இவங்க பண்ணது தான் மிகப்பெரிய கிரைம் அபென்ஸ். அதை விட்டுட்டு நம்ம வந்து அவங்க சொல்றது ன்றது நல்லா நல்லா இருக்காதுன்னு எனக்கு தோணுது. இப்போ இதுல கூட பாத்தீங்கன்னா மீனாட்சி அவர்கள் கைதடுமா மாட்டியாச்சு. நிஷாந்த்தோட அப்பாவும் மாட்டியாச்சு. ஆனா
நிஷாந்த்ன்றவர் பாத்தீங்கன்னா தலைமறைவு ஆயிட்டாரு. இன்னைக்கு தான் பாத்தீங்கன்னா தர்மபுரியில ஒரு பஸ் டிரைவர் பாத்தீங்கன்னா அவரை வந்து கண்டுபிடிச்சு இந்த மாதிரி என் பஸ்ல வந்துட்டு இருக்கான்னு சொல்லி போலீஸ்ட்ட கம்ப்ளைன்ட் பண்ணி நிஷாந்த் இன்னைக்கு கை செய்யப்பட்டிருக்கார். >> மேம் அந்த பகுதியில வந்து ஒரு மாடு மேய்க்கிறவர் வந்து இருக்கும் பொழுது இவங்க வந்து ஆட்டோல போயிட்டு அந்த அவங்களுடைய டிரஸ்ஸஸ் எல்லாம் கொண்டு போய் எரிச்சிருக்காங்க. என்ன பிளான் மேம்? இது டிரஸ் கொண்டு கொண்டு போய் அவங்களே எரிச்சு
அந்த இடத்தை அவங்களே காட்டி கொடுத்து அதை நியூஸ்ல வந்து >> சார் ஒன்னே ஒன்னு தான் சார். ரொம்ப எனக்கு இது என்ன சொல்றதுன்னு தெரியல. போலீஸ் இன்வெஸ்டிகேஷன் டீமா இருக்கட்டும், போலீஸா இருக்கட்டும் இப்பல்லாம் நல்லாவே வொர்க் பண்ண பண்றாங்க. டெக்னாலஜிஸ் எவ்வளவோ வளர்ந்துருச்சு. அப்படி இருக்கும் பொழுது ஒரு நகையை திருடி நம்ம பிளான் பண்ணி பண்ணா மாட்டிக்க மாட்டோம்னு இருக்காங்க போல சார். இது முட்டாள்தனம். நான் டிரஸ் அதை எப்படி சொல்றதுன்னா பிளான் பண்ணி மாஸ்க் போட்டு போறது என்ன? மேல இருந்து கீழ குதிக்கிறது என்ன? ஒரு உடைக்காம ஸ்க்ரூ வச்சு
கழட்டுறது என்ன? இதெல்லாம் பண்ணி என்ன பிரயோஜனம்? எப்படி இருந்தாலுமே நீ தப்பு பண்ற அப்படின்னா நீ மாட்டிப்ப. இந்த கேஸ்க்கான உதாரணமே அப்படிதான். மக்கள் என்ன புரிஞ்சுக்கணும்னா நீ ஒரு ஈஸியான வகையில காசு சம்பாதிக்கணும் நினைக்கிறீங்க அப்படின்னும் பொழுது ஒரு தப்பு பண்றீங்க அப்படின்னா இப்பலாம் நீங்க ஒரு வாரத்துக்கு மேல சுத்த முடியாது. கண்டிப்பா மாட்டிப்பீங்க. ஏன்னா போலீஸ் டீமா இருக்கட்டும் எல்லாருமே இப்ப ரொம்ப ஸ்ட்ராங் ஆயிடுச்சு. லா அண்ட் ஆர்டரும் ரொம்பவே ஸ்ட்ராங் ஆயிடுச்சு. >> நீங்க எதை கொடுத்தாலும் வாங்குவாங்க
ஆச்சி. >> அப்ப நான் நல்லதுதான கொடுக்கணும். அதனாலதான் [இசை] மிஸ்டர் கோல்ட். தரத்திலயும் அளவுலயும் நோ காம்ப்ரமைஸ். நீங்களும் இதையே வாங்குங்க. >> [இசை] [இசை] [இசை] [இசை]
