கமேனி தொடர்ந்தும் உயிர் வாழ அனுமதிக்க முடியாது; கோபத்தில் கொதிக்கும் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர்

இஸ்ரேல் – ஈரான் போர் தீவிரமடைந்துவரும் நிலையில் இஸ்ரேலின் ஆன்மீகதலைவர் ஆயத்தொல்ல கமேனி தொடர்ந்தும் உயிர்வாழ்வதற்கு அனுமதிக்க முடியாது என இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் கட்ஸ் தெரிவித்துள்ளார்.

ஈரானின் இன்றைய ஏவுகணைகளை தாக்குதலை தொடர்ந்தே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஈரான் போன்ற ஒரு நாட்டிற்கு தலைமை தாங்கி இஸ்ரேலை அழிப்பதை தனது பணியாகக் கொண்ட காமெனி போன்ற ஒரு சர்வாதிகாரி தொடர்ந்து இருக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அதன் அனைத்து இலக்குகளையும் அடைய இந்த மனிதன் தொடர்ந்து இருக்கக்கூடாது என்பதை இராணுவம் அறியும் என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *