மனைவி குடுத்த வினோத தண்டனை சிக்கிய கொடூர CCTV கணவன் சடலம் மீது உக்காந்த கள்ளக் காதலன் கள்ளக் காதலன் மடியில் மனைவி உடலுறவு…!!!

இந்த வீடியோக்குள்ள போறதுக்கு முன்னாடி முதல்ல இந்த அதிர்சியான காட்சிகளை முதல்ல பார்த்துருங்க. இந்த ஒரு வீட்ல பாருங்களே எவ்வளவு கபோர்ட்ஸ்ல்லாம் ஓபன் ஆகி எவ்வளவு துணிகள் எல்லாம் சிதறி போய் கிடக்கு அதாவது ஏதோ ஒரு குற்றம் சம்பவம் இங்க நடந்திருக்கு அப்படிங்கறது நமக்கு தெரியுது. இந்த ஒரு லேடிய பாருங்க எவ்வளவு கதரி கதரி அழுவுறாங்க அப்படின்றத பாருங்க. அவங்க கண்ணல உள்ள அந்த ஒரு சோகத்தை பாருங்க. இவங்க யாருன்னா இவங்களோட பேரு பிரியங்கா. இவங்களுக்கு ஒரு 25 வயசுதான் ஆகுது. தன்னோட கணவனை இழந்தனால இவ்வளவு அழுதுகிட்டு இருக்காங்க. இவங்க என்ன

அழுதுகிட்டே சொல்றாங்க அப்படின்னா சார் கிட்டத்தட்ட 3 லட்சம் ரூபா நகையை தேடிட்டு போயிட்டாங்க. 50,000 கேஷ் திருடிட்டு போயிட்டாங்க. அதுமட்டும்ல்லாம என் புருஷனோட உயிரையே எடுத்துட்டு போயிட்டாங்க. ஒரு வெட்டுதான் சார் வெட்டிருக்காங்க என் புருஷன் மண்டையில. என் புருஷன் சம்பவ இடத்திலயே இறந்துட்டாரு சார். எனக்கு நீதி வேணும் சார் அப்படின்னட்டு கை காலை புடிச்சு கதறி கதறி அழுவுறாங்க. ரிப்போர்ட்டர்ஸ் கால்ல புடிச்சு கதறறாங்க. போலீஸ் கால்ல புடிச்சு கதறாங்க. அதாவது இன்னைக்கு நம்ம கேட்கக்கூடிய கிரைம் சம்பவம் மாதிரி

இதுக்கு முன்னாடி நீங்க எந்த ஒரு கதையுமே கேட்டிருக்க மாட்டீங்க. ஏன்னா, போலீஸ்க்கு கிடைச்ச தடையும் அப்படி. ஒரு ராபரி நடந்த இடத்துல என்ன தடையும் இந்த மேக்ஸிமம் கிடைக்கணும்? ஒருஃிங்கர் பிரிண்ட் கிடைக்கலாம். இல்ல அவனங்களோட மொபைல் எதுனா கீழ போட்டு போயிருக்கலாம். இல்ல அவனங்களோட ஸ்கின் டேக்ஸ் அதாவது தோல் சிதறி இருக்கலாம். இல்ல அந்த ராபரி பண்றவனோட முடி சிதறி இருக்கலாம். இந்த இடத்துல என்ன தெரியுமா கிடைச்சச்சு ஒரு பயோலஜிக்கல் ஃப்ளூயிட் கிடைக்குது. அதாவது வெள்ளை கலர்ல நான் என்ன சொல்ல வரேன்றது உங்களுக்கு புரியும் அப்படின்றது

உங்களுக்கு தெரியும். ஒரு ராபரி நடந்த இடத்துல எப்படி ஒரு பயோலஜிக்கல் ஃப்ளூயிட் கிடைக்கும். அதாவது ஒரு ஆணோட அந்த ஒரு ஃப்ளூயிட் எப்படி இருக்கும் அப்படின்றதுதான் இங்க எல்லாருக்குமே கேள்வி. உங்களுக்கும் அதான கேள்வியா இருக்கு. இந்த கிரீம் கதையை முழுசா கேட்டு முழுசா தெரிஞ்சுக்கங்க. உங்களுக்கு கருவி கதைகள் பார்க்க பிடிக்கும் அப்படின்ற பட்சத்துல நம்மளோட சேனலுக்கு ஒரு லைக் கொடுத்துட்டு மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணி வச்சுக்கோங்க. நான் டைரக்டா கதைக்குள்ள போயிடுறேன். இவங்களோட பேரு பிரியங்காங்க. இவங்களோட பேரு தேவகிருஷ்ணன். இவங்க ரெண்டு

பேருக்குமே கல்யாணம் பண்ணி வைக்கிறாங்க. ரெண்டு வீட்டா சம்மதத்தோட அதாவது இவங்க ரெண்டு பேருக்குமே 15 16 வயசு இருக்கறப்ப கல்யாணம் பண்ணி வைக்கிறாங்க. இது ஒரு குழந்தை திருமணம் எந்த வருஷத்துல நடக்குது அப்படின்னா 2015ல நடக்குது. அப்பயே பிரியங்கா என்ன சொல்றாங்க அப்படின்னா நான் தேவகிருஷ்ணன்ல்லாம் போய் வாழ மாட்டேன். எனக்கு இப்ப சின்ன வயசு நான் படிக்கணும். எனக்கு நிறைய வேலை இருக்கு. இப்பல்லாம் எனக்கு கல்யாணம் எல்லாம் செட் ஆகாது அப்படின்னு சொல்றாங்க. சரின்னு அந்த வீட்டார் என்ன பண்றாங்க அப்படின்னா சரிம்மா உனக்கு ஒரு ஏஜ் வர வரையும் நீ

இங்கேயே இரு. உனக்கு ஒரு ஏஜ் வந்த அப்புறம் நீ புருஷனோட புருஷன் வீட்டுக்கு போ அப்படின்ற மாதிரி சொல்றாங்க. இது எல்லாருக்குமே புருஷன் வீட்லயும் அக்செப்ட் பண்ணி ரெண்டு பேருமே தனித்தனியா வாழ்ந்துகிட்டு இருக்காங்க. மொபைல்ல மட்டும்தான் கனெக்ஷன்ல இருக்காங்க. இதுக்கு அடியில 2015 இந்த கல்யாணம் நடக்குது. 2017ல பிரியங்காக்கு காமலேஷ் அப்படின்ற ஒருத்தனோட தொடர்பு ஏற்படுது. அதாவது பிரியங்காக்கு ஒரு 17, 18 வயசு இருக்கும் அப்ப. அப்ப இந்த கமலேஷோட தொடர்பு ஏற்படுது. அந்த கமலேஷ் யாரு அப்படின்னு கேட்டீங்கன்னா அந்த கமலேஷ்ன்றவனுக்கு கிட்டத்தட்ட எட்டு வயசு

அதிகம் பிரியங்காவோட. இன்னொரு முக்கியமான விஷயம் அவனுக்கு கல்யாணமாகி ரெண்டு பசங்களே இருக்காங்களாம். பாருங்க எவ்வளவு ஒரு கேவலமான விஷயம்னு பாருங்களேன். அந்த தொடர்பு ஏற்பட்டுட்டு இருக்கப்பயே இந்த சைடு தேவகிருஷ்ணனுக்கு இது எதுவுமே தெரியல. இருந்தாலுமே பொண்டாட்டிய டார்ச்சர் பண்ணிிட்டே இருந்துருக்கான். நீ வீட்டுக்கு வா நம்ம ஒன்னா இருக்கலாம் நம்ம ஒன்னா இருக்கலாம் அப்படின்னு கூப்பிட்டுட்டே இருந்துருக்காரு. உடனே 2020ல என்ன பண்றாங்க அப்படின்னா போயிட்டு வற்புறுத்தி கூப்பிடுறாங்க பிரியங்காவை. கல்யாணம் ஆகி அஞ்சு வருஷம் ஆயிடுச்சு.

இதுக்கு அப்புறமா நம்ம கணவன் மணியா இருந்தாகணும். எப்படி நம்ம பிரிஞ்சே இருக்கறது ஊருக்குள்ள எல்லாம் ஒரு மாதிரி பேசுறாரு எனக்கு ஒரு மாதிரி அசிங்கமா இருக்கு. என் கூட வாமா அப்படின்னு தேவகிருஷ்ணன் போய் கூப்பிடுறாரு. அதுக்குமே வரமா முடியாது அப்படின்ற மாதிரிதான் சொல்றாங்க. அப்புறம் பேரண்ட்ஸ் எல்லாருமே வற்புறுத்தி ஒரு சில கண்டிஷன்ஸ் போடுறா அப்ப. என்ன கண்டிஷன்ஸ் போடுறா இந்த பிரியங்கா அப்படின்னா ஒரு மூணு கண்டிஷன் போடுறா. ஃபர்ஸ்ட் கண்டிஷன் என்ன அப்படின்னா தேவகிருஷ்ணனுக்கு எனக்கு மேக்கப் போட ரொம்ப பிடிக்கும். அதனால நான்

பியூட்டி பார்லர்ல வேலை பாக்குறதுக்கும் எனக்கு ஒரு சின்ன பியூட்டி பார்லர் அந்த வீட்லயே எனக்கு வச்சு கொடுக்கணும் அப்படின்ற மாதிரி ஒரு கண்டிஷன். ரெண்டாவது கண்டிஷன் என்னன்னா நான் மொபைல் யூஸ் பண்றேன் அது யாரும் தடுக்க கூடாது. என் மொபைல்ல எடுத்து யாரும் செக் பண்ணக்கூடாது. நான் எத்தனை மொபைல் வேணாலும் வச்சிப்பேன் யாருமே என்ன கேள்வி கேட்க கூடாது அப்படின்ற ஒரு கண்டிஷன். மூணாவது கண்டிஷன் என்னன்னா நான் எந்த டைம்ல வேணாலும் எப்ப வேணாலும் வெளிய எதுக்கு வேணாலும் போவேன். என்ன ஏன் போற எதுக்கு போறேன்னு கேட்க கூடாது. இந்த மூணு

கண்டிஷனுக்கும் சம்மதிச்சீங்கன்னா நான் உன் கூட வந்து வாழ வரேன் அப்படின்ற மாதிரி பிரியங்கா சொல்றா. இதுக்குமே வெகுலியான தேவகிருஷ்ணன் சரி ஓகே பொண்டாட்டிக்கு சின்ன வயசுதானே இருக்கு அதனால அவளுக்கு இன்னும் மெச்சூரிட்டி வரல. சரி இதெல்லாம் குழந்தை மாதிரி கேக்குறாளே அப்படின்னட்டு அது எல்லாத்துக்குமே வீட்டார் சம்மதத்தோட பிரியங்காவை 2020-ல வீட்டுக்கு கூட்ட்டு வந்து வச்சிட்டு இருக்காங்க. பிரியங்கா அந்த வீட்டுக்கு போயுமே நல்லபடியா எல்லாம் வாழலைங்க. ஒரே சண்டை ஒரே சச்சரவு. இந்த தேவகிருஷ்ணனுக்கும் ஒரு தங்கச்சியும்

இருக்காங்க. ஒரு அம்மாவும் இருக்காங்க. இவங்களுக்கு அப்பா கிடையாது. அந்த குடும்பத்திலேயே இப்ப நாலே பேர்தான் இருக்காங்க. தேவகிருஷ்ணன், மனைவி, தேவகிருஷ்ணனோட அம்மா, தேவகிருஷ்ணனோட தங்கச்சி. டெய்லியுமே சண்டையாதாங்க. டெய்லியுமே சண்டையாம். இதுல முக்கியமான விஷயம் அந்த தேவகிருஷ்ணனை பார்த்து இந்த பிரியங்கா ரொம்ப கொச்சையான வார்த்தைகள்ல பேசுவாங்கள. அதாவது தேவகிருஷ்ணனோட வாயை அடைக்கிறதுக்காகயே, தேவகிருஷ்ணன் வந்து தன்னை தானே வந்து ஒரு எப்படி சொல்றது ஒரு கீழ்த்தரமா நினைக்கிறோம் அப்படின்றதுக்காகயே, நீ எல்லாம் ரொம்ப

கருப்புடா, என் கலர் என்ன? என்னோட அழகு என்ன? எனக்கெல்லாம் நீ தகுதியற்றவ அப்படின்னட்டு ரொம்ப கொச்சையான வார்த்தைகளை பேசுனதுனால, தேவகிருஷ்ணன் மனசு உடைஞ்சே இந்த மாதிரி வார்த்தைகள் பயன்படுத்துறப்பே வாயை மூடிருவாராம். அவரால எதுவுமே கேட்க முடியாதாம். இதெல்லாம் நடந்துகிட்டு இருக்க கேப்பீங்க. அங்க வீட்ல கொஞ்சம் அதிகப்படியான பிரச்சனை ஆகுதுங்க. அதனால ரிட்டர்ன் இவளோட அம்மா வீட்டுக்கே போயிடுறா பிரியங்கா சண்டை போடட்டு. என்ன நடக்குதுன்னு பாருங்களேன். கிட்டத்தட்ட மார்ச் 31ஆம் தேதி திருப்பி வரா மார்ச் 31, 2026 திருப்பி வந்து

தன்னோட புருஷன் வீட்டுக்கே வராங்க. இப்ப இவர் நார்மலா வரல. ஒரு பயங்கரமான பிளான் போட்டு வந்துருக்கா. அதாவது இப்ப பிரியங்கா தெளிவா யோசிச்சிட்டாங்க. இந்த கல்யாண வாழ்க்கையில இருந்து நம்ம வெளிய வந்தாகணும். இதுக்கு டிவோர்ஸ் வந்து ஒரு தீர்வே கிடையாது. முழுமையா நான் வெளிய வரணும் அப்படின்னா தேவகிருஷ்ணன் உயிரோடு இருக்க கூடாது அப்படின்றத முடிவு பண்றா. அதனால இவளோட அந்த கள்ளக்காதலான கமலேஷ் தெளிவான விஷயத்தை சொல்ல ஆரம்பிக்கிறான். அவனை எப்படியாவது போட்டு தள்ளணும் அப்படின்னு. கமலேஷ் இன்னொரு ஒரு ப்ரொபஷனல் கில்லர கூப்பிடுறான். அவனோட பேரு

சுரேந்தர்ங்க. நான் அவனை பத்தி சொல்றதுக்கு முன்னாடி அவனோட பேக்ரவுண்ட் ஹிஸ்டரிய சொல்லிடுறேன். இந்த சுரேந்தர் இருக்கானே இவன் திட்டத்தட்ட நாலு வருஷம் ஜெயில்ல இருந்துட்டு ஒரு ரெண்டு மூணு வருஷம் முன்னாடிதான் ரிலீஸ் ஆகி வந்தவன். ரிலீஸ் ஆகி வந்தவனையும் இப்ப போலீஸ் தேடிக்கிட்டு இருக்கு. ஏன்னா அந்த நாலு வருஷம் எதுக்காக ஜெயிலுக்கு போனோம் அப்படின்னா மும்பையில மிகப்பெரிய சூட்டிங்ல ஈடுபட்டு ஒருத்தனை சுட்டே கொண்டுருக்கான். அதனாலதான் நாலு வருஷம் ஜெயில்ல இருந்துருக்கான். அதுல இருந்து பெயில்ல வந்து இப்ப அதுக்கப்புறம்

மிகப்பெரிய ராபரி ஒன்னு நடத்திருக்கான். அப்பயுமே நிறைய பேர வெட்டி இருக்கான் அந்த ராபரில. அதனால போலீஸ் இவனை தேடிக்கிட்டு இருக்கு. இன்னும் போலீஸ் கண்டுபிடிக்கல. இந்த மாதிரி ஆள வந்து கூப்பிடுறான் எதுக்காக அப்படின்னா தேவகிருஷ்ணன கொலை பண்றதுக்காக அந்த சுரேந்திரன் என்ன சொல்றான் எனக்கு ஒரு லட்சம் ரூபா தட்டி விடுங்க நான் உன்ன தூக்கிடுறேன். ஒரு லட்சம் ரூபா கொடுத்துட்டு ஆல் டீடைல்ஸ் குடுங்க நான் பாத்துக்கிறேன் அப்படின்னு சொல்றான். உடனே என்ன பண்றானுங்க ₹50,000 அட்வான்ஸ் கொடுக்குறானுங்க இவனுக்கு. இப்ப எதுக்காக மார்ச் 31 இந்த பிரியங்கா

புருஷன் வீட்டுக்கு போயிருக்கேன் அப்படின்னா தெளிவான வீடியோஸ் போட்டோஸ் எல்லாம் அந்த வீட்டோட லேஅவுட் அனுப்புறதுக்கு ஏன்னா சுரேந்தா தெளிவா கேக்குறான். இங்க பாருமா நான் ஒரு இத வந்து யாருட்டனா நான் காண்டாக்ட்ல போயிட்டேன் அப்படின்னா கண்டிப்பா வேலையை முடிச்சிருவேன். அது என் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. எனக்கு இந்த பயம்ல்லாம் கிடையாது. எனக்கானா தெளிவான லேஅவுட் வேணும். அந்த வீட்டோட லேஅவுட் வேணும். தெளிவா எந்தெந்த ரூம்ல யார் யாரு படுத்துருப்பான்றது வேணும். அந்த வீட்டோட கதவு எனக்கு திறந்துருக்கணும். இந்த மாதிரி நிறைய விஷயங்களை சொல்ல

ஆரம்பிக்கிறா. இவளும் என்ன பண்றா அப்படின்னா அந்த வீட்டுக்கு போயிட்டு மார்ச் 31 வீட்டுக்கு போயிட்டு புருஷனோட வீட்டை ஃபுல்லா வீடியோ எடுத்து அனுப்ப ஆரம்பிக்கிறா. யாருக்கு இந்த சுயந்திரத்துக்கு அனுப்ப ஆரம்பிக்கிறாள். இந்த மாதிரி இந்த ரூம்லதான் என் மாமியார்காரி தூங்குவா. இந்த ரூம்லதான் என் புருஷனோட தங்கச்சி தூங்குவா. இந்த ரூம்லதான் ஆணும் என் புருஷனும் தூங்கும். நீ இந்த ரூமுக்கு தான் வந்து உன்னோட அந்த செயலை செய்யணும். நான் வந்து கரெக்டா வந்து கேட்ட எல்லாம் தொறந்து வச்சிறேன் அப்படிங்கற மாதிரி தெளிவா சொல்லிடுறா.

சொல்லிட்டு ₹50,000 அட்வான்ஸ் கொடுத்துட்டாங்க. இப்ப ஒரு டேட்ட பபிக்ஸ் பண்றானுங்க. அந்த டேட்டதான் ஏப்ரல் 4 தேதி 2026. ஏப்ரல் 4 நீ வர நான் கதவை தொறந்து வைக்கிறேன். நீ வந்து என் புருஷனை போட்டு தள்ளிட்டு போயிட்டே இருக்க அப்படின்ற மாதிரிதான் அவனுங்க பிளான் பண்றானுங்க. கரெக்டா ஏப்ரல் நாலு வருது. பிரியங்காவும் நைட் 12:30க்கு போய் கதவை ஓபன் பண்ணி வைக்கிறான். ஆனா, ஓபன் பண்ணி வச்சவன் முழிச்சேதான் இருக்கா. கிட்டத்தட்ட ஒன்னு ஒரு மணி ஆகுது, 2:30 ஆகுது என்னப்ப நடக்குது அப்படின்னா, அந்த கதவு வழிய சுரேந்தர் வரவே இல்லை. உடனே நடுராத்திரியே

போன் அடிக்கிறா சுரேந்தருக்கும் கம்மலேஷ்கக்கும். என்னடா இன்னைக்கு நாலாம் தேதி வந்து என் புருஷன போட்டு தொல்றேன்னு சொன்னீங்க ஆளு ரெண்டு பேருமே வரலையே அப்படின்னு கேட்ட உடனே அவனுங்க அந்த சைடுல என்ன சொல்றானுங்கன்னா இது சரியான நேரம் இல்ல எனக்கு இன்னைக்கு வந்து அந்த ஒரு மூடு வரல நான் எனக்கு ஒரு மைண்ட்செட் வந்தாதான் நான் கொலை பண்ண கரெக்டா இருக்கும் அப்படிங்கற மாதிரி சொல்றானுங்க. இவன் இந்த சைடு ஒரே டென்ஷன் ஆகுறா பிரியங்கா. என்னடா நீங்க உங்கள நம்பி ₹000 காசு கொடுத்தாதான் இப்படி பண்ணிக்கிட்டு இருக்கீங்க. என் காசை நீ திருவிப்பு கொடு

உன் மேல நம்பிக்கையில நான் வேற எதுனா வழிய பாத்துக்கறேன் அப்படிங்கற மாதிரி கத்த ஆரம்பிக்கிறான். உடனே சுரேந்திரன் சைடுல இருந்து என்ன சொல்றேன் அப்படின்னா இந்த பாருமா வெயிட் பண்ணி என்ன பத்தி உனக்கு தெரியும்ல நான் சாதாரண கில்லர்லாம் கிடையாது. நான் ஒரு ப்ரொபஷனல் கில்லர். எனக்கு அந்த மூடு எனக்கு அந்த மைண்ட்செட் வந்தாதான் நான் மாட்டாம அதுல இருந்து தப்பிக்க முடியும். அதனால நான் தெளிவா பண்றேன் எனக்கு ஒரு மூணு நாள் டைம் குடு அப்படின்னு சொல்றா. ஏப்ரல்ஏழாம் தேதியும் வருது கரெக்டா நைட் 9:30 மணிக்கு தன்னோட புருஷனான தேவகிருஷ்ணனுக்கு பிரியங்கா நல்ல

சாப்பாடு சமைச்சு கொடுக்குறா. அவருக்கு புடிச்ச சாப்பாட சமைச்சு நல்லா சாப்பிட சொல்றா. அவரும் சாப்பிட்டட்டு 10 மணிக்குல்லாம் தூங்க போயிறாரு. கிட்டத்தட்ட மணி இப்ப 12:30 ஆகுது. 12:30க்கு போய் ஃபுல்லா செக் பண்றா. தன்னோட மாமியார் நல்லா தூங்கிட்டாங்களா? தன்னோட புருஷனோட தங்கச்சி நல்லா தூங்கிட்டாங்களா? தன்னோட புருஷன் நல்லா தூங்கிட்டாரான்னு ஃபுல்லா செக் பண்ணிட்டு இந்த கமலேஷ்கக்கும் சுரேந்தருக்கும் ஒரு சிக்னல் கொடுக்க ஆரம்பிக்கிறா. அவனுங்க கரெக்டா 1235க்குல்லாம் உள்ள என்டர் ஆகுறானுங்க. இந்த வீட்டுக்குள்ள ஃிரண்ட்

டோர் வழியா. இவ ஆல்ரெடி ஓபன் பண்ணி வச்சிட்டா. என்டர் ஆனவங்களை இவனோட புருஷன் ரூமுக்கு அழகா அழைச்சிட்டு போறா. அழைச்சிட்டு போயிட்டு, நீங்க இவன் கதையை முடிங்க. நான் அடுத்தடுத்த வேலையை பார்கறேன் அப்படின்னட்டு, இவன் பக்கத்து ரூமுக்கு போயிடுறா. பக்கத்து ரூமுக்கு போயிட்டு என்ன செய்றான் அப்படின்னா நகைகள் இருக்குல்ல ஒரு 3 லட்சம் ரூபா மதிப்புள்ள நகைகளை கப்போர்ட்ல இருந்து எடுத்து அந்த நகைகளை ஒரு பிளாஸ்டிக் பைக்குள்ள சுத்தி கிச்சனுக்கு எடுத்துட்டு போயிட்டு கிச்சன்ல பாத்திரம் விளக்குறதுக்காக அவங்க வீட்ுல ஒரு தண்ணி தொட்டி கட்டி

வச்சிருக்காங்க. அந்த தண்ணி தொட்டிக்குள்ள முக்கி வைக்கிறான் நகைகளை. முக்கி வச்சிட்டு இவ இந்த ரூமுக்குளே இருக்கா. இவ இந்த வேலைய எல்லாம் சைடுல பண்ணிட்டு இருக்கப்ப இந்த சைடு சுரேந்திரம் கமலேஷும் புருஷனோட கதையை முடிக்கணும் அப்படின்னு ட்ரை பண்ணிட்டு இருக்காங்க. ஐயா இந்த இடத்துல கொடூரமான சம்பவமா இருக்கும். அதனால இதை கொஞ்சம் மனசை திடப்படுத்திட்டு கேளுங்க. இந்த சைடுல ஒரு வெப்பன் காட்டுறேன் இல்லையா தாவோ அப்படின்னட்டு உங்களுக்கு கொஞ்சம் பிளர்ராதான் இருக்கும். ஏன்னா வெப்பன்ஸ ஓபனா YouTubeல காட்டக்கூடாதுல்ல. இந்த வெப்பன் பேரு தாவோ

அதாவது அந்த ஊர்ல எல்லாம் இந்த மாதிரி கறி வெட்டுறதுக்கா இருக்கட்டும் இந்த மாதிரி கடினமான பொருட்களை வெட்டுறதுக்கு பயன்படுத்த கத்தி. இந்த கத்தியை வச்சு ஒரு வெட்டுதாங்க வெட்டிருக்கானுங்க. எப்படி ஒரே வெட்டு அந்த தேவகிருஷ்ணன் கத்த கூட நேரம் இல்லைங்க. தலையில வெட்டிருக்கானுங்க. 12 இன்ல ஊண்டு இருக்குங்க. 12 இன்ன நீங்க கையில அளந்து பாருங்களேன் எவ்வளவு வரும் அப்படின்னட்டு. 12 இன் அவ்வளவு ஆழமா ஒரே வெட்டி வெட்டிருக்கானுங்க. அப்ப எவ்வளோு போர்ஸ வெட்டிருப்பான் அப்படிங்கறத பாருங்க தூங்கிக்கிட்டு இருந்தவனுக்கு தூக்கத்துலயே இறந்து போயிடுறாருங்க

தேவகிருஷ்ணன் இரத்த வெள்ளத்துல கிடக்காருங்க இதெல்லாம் எப்ப நடக்குது அப்படின்னா 12:30ல இருந்து 12:45க்குள்ள இந்த 15 நிமிஷத்திலயே இந்த கொலை முடிஞ்சிருச்சு. கரெக்டா 1250 போல இவ ரூம்குள்ள என்டர் ஆகுறா. ரூம்குள்ள என்டர் ஆயிட்டு தன்னோட புருஷன் இரத்த வளத்துல கிடக்கறத பார்த்து ஒரு சந்தோஷம் நிம்மதி அடையறா. நமக்கு இப்ப ஃப்ரீடம் கிடைச்சிருச்சு அப்படின்னு நிம்மதி அடையறா. நிம்மதி அடைஞ்சது மட்டும் இல்லாம சுரேந்திரன் என்ன சொல்றான் அப்படின்னா நான் முதல்ல இங்க இருந்து எஸ்கேப் ஆயிறேன். அதுக்கப்புறம் நீ எஸ்கேப் ஆக

ரெண்டு பேரும் ஓட வேணாம். அப்படின்ற மாதிரி தெளிவா சொல்லிட்டு, சுரேந்திரன் வெளியில கிளம்ப ஆரம்பிச்சடுறான். அந்த 1250ல இருந்து 1க்குள்ளங்க அங்க என்ன தெரியுமா அங்க கொடூரம் நடந்திருக்கு. அதாவது இத ஆதாரத்தோட விளக்கி இருக்காங்க போலீஸ் இதுக்கு அப்புறம் அத நான் அப்புறம் சொல்றேன். அந்த இடத்துல என்ன நடந்திருக்கு அப்படின்னா தன்னோட புருஷன் பெட்ல இரத்த வெள்ளத்துல கிடக்காரு. அந்த பெட்டுக்கு கீழேயே இந்த பிரியங்காவும் கமலேஷும் தவறான உறவுல இருந்திருக்காங்க. அதுவும் நமக்கு இதுக்கப்புறம் நிம்மதி, இதுக்கப்புறம் ஃப்ரீடமான வாழ்க்கை இருக்கு

அப்படின்னட்டு, அந்த சந்தோஷத்துல புருஷன் இரத்த வெள்ளத்துல செத்து கிடக்காரு. அவரோட ஆத்துமா கூட அங்கதாங்க இருந்து எல்லாத்தையும் வேடிக்கை பார்த்துருக்கோம். இவ அந்த பெட்ட கீழேயே தவறான உறவுல ஈடுபட்டுருக்கா அந்த கமலேஷ் கூட. எல்லாம் ஈடுபட்டுட்டு என்ன செய்றாங்க அப்படின்னா, இவ தெளிவா சொல்லிடுறா. இங்க பாரு கபோர்டு எல்லாம் நான் கலைச்சு வச்சிட்டேன். இந்த மாதிரி ஒரு ராபெரி மாதிரித செட் பண்ணிட்டேன். என்னோட கை காலை கட்டி என்ன பக்கத்து ரூம்ல போட்டுட்டு நீ அதுக்கப்புறம் கிளம்பிரு அப்படின்ற மாதிரி சொல்றா. உடனே தன்னோட கை கால் எல்லாம் கட்ட

வைக்கிறா. யார கமலேஷ கட்ட வைக்கிறா. பிரியங்கா ஃபுல்லா கட்டிட்டு பிரியங்கா பக்கத்து ரூம்ல கை கால் கட்டி கிடக்கா வாயிலயே லைட்டா சின்ன துணி வச்சிருக்கா. கரெக்டா இது எல்லாமே ஒருஒு 10ஒ 15 போல நடந்துகிட்டு இருக்கு நடுராத்திரி. சோ கமலேஷும் வந்து ரூப் வழியா வெளிய போக சொல்றா. கதவு வழியா ஓடாத ரூப் வழியா போயிரு அப்படின்னு சொல்றா. ரூப் வழியா கமலேஷ் வெளிய எஸ்கேப் ஆன அப்புறம் திருத்த ஒரு 20 நிமிஷம் அங்க எந்த சவுண்டும் போடாம அந்த இருட்டுக்குள்ள கை கால் கட்டப்பட்ட நிலையில வாயில ஒரு சின்ன துணி அதனால கீழ துப்பிடுறா. துப்பிட்டு அப்படியே வெயிட்

பண்ணிக்கிட்டே இருக்கா. எதனால அப்படின்னா, இப்ப நம்ம கத்த ஆரம்பிச்சோம்னா, ஊர் மக்கள் ஓடி போய் கமலேஷ புடிச்சிருவாங்க, மாட்டிப்போம் அப்படின்றதுனால, ஒரு 15 நிமிஷம் வெயிட் பண்ணுவோம். அவன் ஃபுல்லா வெளியில ஓடிரட்டும் அந்த தெருவாளம் வட்டு, அதுக்கப்புறம் கத்தலாம்ன்னு வெயிட் பண்ணிட்டு இருக்கா. வெயிட் பண்ண அப்புறம் இவ என்ன செய்றா அப்படின்னா, அப்படியே தவழ்ந்து போறா. எந்த ரூமுக்கு அப்படின்னா, தன்னோட புருஷன் இறந்து போய் கிடக்காருல, அந்த ரூம் வாசலுக்கு தவிழ்ந்து போயிட்டு, அந்த இடத்துல படுத்துக்கிட்டு கத்த ஆரம்பிக்கிறா. அத்த இங்க வாங்க, அத்த இங்க

வாங்கன்னு கத்த ஆரம்பிக்கிறா. உடனே அத்தையும் நைட் நடுராத்தில என்னமோ ஆச்சு அப்படின்னு பதரி போய் உடியாறாங்க. அத்தன் மட்டும் உடியாரல. கூடயே புருஷனோட தங்கச்சியும் உடியாறாங்க. பாக்குறவங்களும் ஒரே அதிர்ச்சி. தன்னோட மகன் இரத்த வெள்ளத்துல பெட்ல கிடந்தத பாட்டு அவங்களும் கத்தி அழுவ ஆரம்பிக்கிறாங்க. உடனே இவளோட கை கால்ல கட்டிருக்க எல்லா கையும் அவுத்துட்டு என்ன நடந்துச்சு அப்படின்னு கேக்குறானே. உடனே நடிப்ப ஆரம்பிக்கிறா. அத்தா ஒரு மூணுல இருந்து நாலு பேர் வந்தாங்க. என்ன அந்த ரூம்ல பக்கத்து ரூம்ல கட்டி போட்டுட்டாங்க. என்

வாயில துணிய வச்சு அடைச்சிட்டாங்க. அது மட்டும் இல்லாம ஒரு ரூம்லயே ஒருத்தன் உட்கார்ந்துட்டு என்ன மிரட்டுனான். நான் கத்துனா உன்னோட புருஷனை கொலை பண்ணிரு அப்படின்னு மிரட்டுனான். அது மட்டும் இல்லாம உன்ிட்ட என்னனால இருக்கோ எல்லாத்தையும் குடுன்னு சொன்னான். நானும் அவன்ிட்ட சொன்னேன். நீ எத வேணாலும் எடுத்துக்கோ எதுவும் பண்ணிராத எங்க ரெண்டு பேத்தையும் நான் சொன்னேன். அவன் என்ன செஞ்சான்னு தெரியல. என்ன இப்படியே விட்டுட்டு போயிட்டானுங்க. நான் என்னால கத்த முயற்சி பண்ணேன் என்னால கத்த முடியல. வாயில துணி இருந்துச்சு. இப்பதான் மல்லு

கட்டி தவழ்ந்து வந்தது ரூம்ல பார்த்தேன். ஏன்னா எந்த சத்தமுமே கேட்கல. பார்த்தா என்னோட கணவர் இந்த நிலைமையில இருக்காரு. என்னால முடியலத்த அப்படின்னு ரொம்ப கத்தி அழுவ ஆரம்பிக்கிறா. எல்லாருமே ஊர் மக்கள் எல்லாருமே வந்துட்டாங்க. வந்துட்டு யாருக்கும் ஒண்ணுமே புரியல. இது என்னடா வித்தியாசமான ராபரியா இருக்கு. எதுக்காக கொல்லணும் ஒரு வேளை தேவகிருஷ்ணன் வந்து போராடி இருப்பான் போல. அவங்களை பிடிக்கிறதுக்காக அதனால கோபத்துல கொலை பண்ணிட்டு நகைய எல்லாம் எடுத்துட்டு போயிட்டாங்க அப்படின்றத தெளிவா புரிஞ்சுக்கறாங்க அவங்க உள்ள ஊர் மக்கள்

எல்லாம். உடனே அடுத்த நாளுங்க ஏப்ரல் 8ட்டாம் தேதி போலீஸ்லாம் வந்து விசாரணை ஆரம்பிக்கிறாங்க. இப்ப போலீஸ் நிறைய விஷயத்தை நோட் பண்றாங்க அந்த வீட்ல. அந்த விஷயத்தை ஒவ்வொரு விஷயமா சொல்றேன். உங்களுக்கும் தெளிவா புரியும். ஐயா இந்த இடத்துல இந்த பொம்பளை அழுவுறத பாக்குறீங்கள. போலீஸ் தெளிவா விசாரிக்க ஆரம்பிக்கிறாங்க பிரியங்காட்டி. இந்த பாருமா என்ன ஆச்சுன்னு தெளிவா சொல்லு அப்படின்னு கேக்குறாங்க. அவ தெளிவான விஷயத்தை எல்லாமே சொல்லிறாங்க. அதுல குழப்பமே இல்லை. அதாவது புருஷன் இறந்து போயிட்டான் அப்படின்ற அழுவுற சத்தம் ரொம்ப

கம்மியா இருக்குங்க. அதுக்கான எமோஷன்ஸ் ரொம்ப கனிமையா இருக்கு. போலீஸ் அந்த நகைகளை பத்தி கேக்குறப்ப தெளிவான அனலிட்டிக்கல் ஆன்சர்ஸ் கொடுத்துருக்கா அதாவது தெளிவான மேத்தமேட்டிக்கல் அதாவது கரெக்டான அமௌண்ட் ஆப் எனக்கு இவ்வளவு நகை தொலைந்துருச்சு சார் இவ்வளவு பணம் கேஷ் தொலைந்துருச்சு சார் அப்படின்னு தெளிவான நம்பர்ஸ்ல சொல்லி இருக்கா. போலீஸ் இந்த இடத்துல என்ன சந்தேகப்படுறாங்க அப்படின்னா, தன்னோட புருஷன் தலையில இவ்வளவு பெரிய வெட்டு வாங்கி உயிர் இல்லாம கிடக்காரு. அதுக்கான எமோஷன்ஸ் ரொம்ப கம்மியா இருக்கு. ஆனா நகையில பத்தி

கேக்குறப்ப எப்படி இவ்வளவு ஒரு அனலிடிகல் ஆன்சர் பெர்ஃபெக்ட்டா சொல்ல முடியும் அப்படின்றத ஃபர்ஸ்ட் சந்தேகப்படுறாங்க. ரெண்டாவது சந்தேகம் அந்த புணத்தை பாக்குறப்பே தெரிஞ்சிருச்சு. அது ஒரு தள்ளு முள்ளுல ஏற்பட்ட கொலை கிடையாது. ரெண்டாவது ராபரில வெட்டறவன் அப்படி வெட்டவையே மாட்டான். எவனோ ஒரு ப்ரொபஷனல் கில்லர்தான் அதை செஞ்சிருக்கான். பயம் இல்லாதவன் கை கால் நடுங்காதான் அத செஞ்சிருக்கான். ஒரு கொலையை செய்றாங்க அப்படின்னா அவங்க கை நடுங்கும் கை பதட்டத்துல வெட்டு வித்தியாச வித்தியாசமா விழுந்துருக்கும். அது மட்டும் இல்லாம

இந்த ஒரு கொலையில ஒரே வெட்டு அதுவும் 12 இன்சக்கு அந்த ஆழமான காயம் இருந்திருக்கு. போலீஸ் என்ன சொல்றாங்க அப்படின்னா ஒரு 12 inக்கு ஒருத்தரால வெட்ட முடியும் அப்படின்னா அவரோட ஃுல் பாடி போர்ஸ வச்சு மட்டும்தான் வெட்ட முடியும். அது மட்டும் இல்லாம சோல்டர் பவரும் தேவை வேஸ்ட் பவரும் தேவை. சாதாரணமா கோபத்துல வெட்டற மாதிரி ரிஸ்ட் பவர்ல அவர் வெட்டினாலாம் 12 காய விழுவாது. இன்னொரு முக்கியமான விஷயம் என்ன அப்படின்னா வெட்டும் போது அந்த வெட்டப்பட்ட பொருள் இருக்குல்ல அதாவது இந்த இடத்துல தேவகிருஷ்ணனோட தலை அது அசையாம இருந்தால் மட்டுமே இவ்வளவு ஆழமான

காய விழுவும் அப்படின்றத தெளிவான கால்குலேட் பண்ணி நோட் பண்றாங்க. அப்ப தெளிவா புரிஞ்சிருச்சு போலீஸ்க்கு இது ஒரு தள்ளு முழுல ராபரிக்கு நடந்த கொலை கிடையாது. இது வேற எதுக்கோ நடக்கப்பட்ட ஒரு சம்பவம் அப்படின்றத தெளிவா போலீஸ் புரிஞ்சுக்கறாங்க. இந்த ரெண்டு சந்தேகமா? மூணாவது சந்தேகம்தான் இன்னும் அதிர்ச்சியான சந்தேகம்ங்க. அதாவது அந்த ஒரு ரூம்ல நான் சொல்லி இருந்த முன்னாடியே அவனுக்கு ரெண்டு பேரு இன்டிமேட்டா இருந்தானுங்க. புருஷனோட பாடி பக்கத்துலயே இந்த பிரியங்காவும் அந்த கமலேஷும் இன்டிமேட்டா இருந்தாங்கன்னு நான்

சொன்னேன்ல அதை எப்படி செக் பண்றாங்க அப்படின்னா போலீஸ்க்கு அங்க ஒரு பயலஜிக்கல் ஃப்ளூயட் கிடைக்குதுங்க. அதாவது சீமன் ஸ்ட்ரேசஸ் கிடைக்குது. அப்பயும் போலீஸ் தெளிவா புரிஞ்சுக்கறாங்க. சோ இது ஓகே. ஒருவேளை வந்து பிரியங்காக்கும் தன்னோட கணவருக்குமே இது நடந்திருக்கலாம்ல்ல இந்த கொலை நடக்கறது கொஞ்ச நேரம் முடி நடந்துருக்கலாம்ல அப்படின்னட்டு அதை செக் பண்ணி கேக்குறாங்க. பிரியங்காட்ட இந்த மாதிரி நீயும் உன்னோட புருஷனும் அந்த மாதிரி இருந்தீங்களா அப்படின்னு கேக்குறப்ப அவ இல்லன்னு பதில் சொல்றா. சரி இவ்வளவும் புருஷனும் ஒன்னும் இல்ல அப்படின்னா அந்த

இடத்துல எப்படி அந்த ஃப்ளூயிட் இருக்கும் அப்படின்னு போலீஸ்க்கு ஒரு டவுட். இன்னொரு விஷயம் அந்த ஃப்ளூயிட் பிரெஷ்ஷா இருந்துச்சுன்னு சொல்றாங்க. அப்ப கண்டிப்பா டெட் பாடில இருந்து வந்த ஃப்ளூயடா அது இல்ல அப்படின்றத தெளிவா புரிஞ்சுக்கறாங்க. இந்த மூணு விஷயமே பயங்கரமான சந்தேகத்தை ஏற்படுது பிரியங்கா மேல நாலாவது விஷயம் என்ன அப்படின்னா சிடிஆ செக் பண்றாங்க யாரோட பிரியங்காவோட கால் டீடைல் ரெக்கார்ட செக் பண்றப்பயும் அதுல ஒரு பேட்டர்ன் நோட் பண்றாங்க அதிகப்படியான கால்ஸ் இல்லனா கூட கம்யூனிகேஷன்ஸ் தொடர்ந்து இருந்திருக்கு யாரு கூட

அப்படின்னா கமலேஷ் கூட தொடர்ச்சியான கம்யூனிகேஷன்ஸ் இருந்திருக்கு. அடுத்த விஷயம் மாமியாரை தெளிவா விசாரிக்க ஆரம்பிக்கிறாங்க. இந்த மாதிரி பிரியங்கா மேல எதனா சந்தேகப்படுறியான்னு கேக்குறப்ப சார் கண்டிப்பா சந்தேகம் இருக்கு சார். அவ இன்னொருத்தன் கூட தொடர்புல இருக்கா? அதனால ரீசன்டா வீட்ல ஒரே சண்டையா இருந்துச்சு. நீங்க என்ிட்ட கேக்குறதுக்கு பதிலா தேவகிருஷ்ணனோட தங்கச்சிிட்ட கேளுங்க அவளுக்கு நிறைய விஷயம் தெரியும் அப்படின்னு அவங்க சொல்றாங்க. உடனே தேவகிருஷ்ணனோட தங்கச்சிய கூட விசாரிக்க ஆரம்பிக்கிறேன். உங்களுக்கு போட்டோல

காட்டுறேன் இவங்கதான் உங்க தங்கச்சி. அவங்க தெளிவா சொல்றாங்க சார் அண்ணி நல்லவங்களே கிடையாது சார். எங்க அண்ணனை ரொம்ப மனச வச்சு ரொம்ப கொச்சையா பேசுவாங்க. எங்க அண்ணன் என்கிட்ட வந்து அவ்வளவு அழுவாரு சார். நான் என்ன அசிங்கமா இருக்கனா அப்படின்னல்லாம் என்ிட்டயே என்ன கட்டி பிடிச்சு அவ்வளவு அழுவா அழுதிருக்காரு சார். எனக்கே மனசு கேட்காது. நானே அண்ணிய அவ்வளவு திட்டு திட்டுவேன். அண்ணி இந்த மாதிரி முகத்தை வச்சு எல்லாம் கிண்டல் பண்ணாதீங்க அப்படின்னு சொல்லுவேன். எங்க அண்ணன் ரொம்ப நல்லவன் சார். சார் முக்கியமான விஷயம்

என்ன அப்படின்னா அவங்கள்ட்ட ரெண்டு மொபைல் இருந்துச்சு சார். அவங்க இன்னொரு மொபைல யாரு கூடயோ தவறான உறவுல இருக்கறதுக்காக பேசிிட்டே இருந்தாங்க. அதை நான் ஒரு நாள் பாத்துட்டேன். நான்தான் அண்ணன் கிட்டயே அந்த விஷயத்தை சொன்னேன். இன்னொரு விஷயம் என்னன்னா ஒரு ஒரு வாரம் முன்னாடி அண்ணி யாருக்கோ வெளியில ஜன்னல் மூலியமா கை காட்டுனாங்க சார். அதை எங்க அண்ணன் பாத்துட்டாங்க. அது யாருன்னு தெரியல சார் அவங்க பேர் எல்லாம். ஆனா நிறைய தாடியோட இருந்தாரு அவரு. இதை பாத்துட்டு எங்க அண்ணன் அண்ணிட்ட கேட்டாங்க யாரு என்னன்ட்டு அப்ப அண்ணி யாரோ பிரெண்ட்ன்னு

சொன்னாங்க. இதனாலே வீட்ுல அதிகப்படியான சண்டை நடந்துகிட்டே இருக்கும். சார் இன்னொரு முக்கியமான விஷயம் எங்க அண்ணி 15 நாள் அவங்க பிறந்த வீட்ல இருந்தாங்க அப்படின்னா ஒரு மூணு நாள் நாள்தான் சார் இங்க தங்குவாங்க. இங்க தங்குற நாளையுமே ஒரே சண்டையா மட்டும்தான் சார் இருக்கும் எங்க வீடு. அதனால கண்டிப்பா எங்க அண்ணிதான் சார் எதனா கண்டன பண்ணிருப்பாங்க அப்படின்னு தெளிவான வாக்குமலம் கொடுக்குறாங்க. அப்ப இன்னொரு விஷயத்தையும் அவங்க காட்டுறாங்க. அதாவது தேவ கிருஷ்ணனோட மொபைல்ல ஒரு வீடியோ ரெக்கார்ட் ஆயிருக்கு. நீங்க பாத்துட்டு இருக்கீங்களே இதான் அந்த

வீடியோ. அதாவது பிரியங்கா உக்காந்து என்ன சொல்றாங்க அப்படின்னா வீடியோ எடுக்காதடா நிப்பாட்டுறா வீடியோ எடுக்காதடா நிப்பாட்டுறா அதே வார்த்தைய மட்டும்தான் சொல்லிட்டு இருக்காங்க எதுக்காக சொல்றாங்க அப்ப இந்த வீடியோ எப்ப எடுக்கப்பட்டது அப்படின்னா அந்த கை காட்டுனா அந்த பிரியங்கா அப்படின்னு சொன்னேனே அந்த சண்டையப்ப தேவகிருஷ்ணன் அவரோட மொபைல்ல இந்த வீடியோ எடுத்துருக்காரு. தன்னோட பொண்டாட்டி இந்த இந்த மாதிரியான லீலைகள் எல்லாம் செஞ்சுிட்டு இருக்கா அப்படின்றத நாளைக்கு எதனா பிரச்சனை வந்தா காட்டணும் அப்படிங்கறதுக்காக வீடியோ எடுத்து

வச்சிருந்திருக்காரு. இதுல முக்கியமான விஷயம் என்ன அப்படின்னா தேவகிருஷ்ணன் எதுக்காக இன்னொருத்தரோட தொடர்புல இருக்கன்னு கேட்டப்ப காலர புடிச்சு திட்டிருக்கா. அதுக்காக இவர் கேள்வி கேட்டிருக்காரு. எதனால எனக்கு காலர புடிச்ச அப்படின்னு கேள்வி கேட்டுட்டு இருக்காரு. இந்த இடத்துல தேவகிருஷ்ணன் சண்டை போடுறதை நீங்க பார்கலாம் அவள்ட்ட. இத எல்லாத்தையும் போலீஸ் பாத்துட்டு தெளிவான விஷயத்துக்கு வராங்க. இதெல்லாம் எப்ப நடக்குது அப்படின்னா ஏப்ரல் 8ட்டாம் தேதி நடந்துட்டு இருக்கு. ஏப்ரல்ஏழாம் தேதி கொலை நடந்து முடிஞ்சிருச்சு. ஏப்ரல்

8ட்டாம் தேதி ஃபுல் எவிடன்ஸ்யும் கலெக்ட் பண்ணிட்டு தெளிவான விஷயத்துக்கு வராங்க. பிரியங்கா கமலேஷ் கூட சேர்ந்து இது செஞ்சிருக்கா அப்படின்னட்டு. கமலேஷோட லொகேஷனையும் செக் பண்றாங்க. அந்த கொலை நடந்தப்ப அந்த வீட்லதான் லொகேஷன் காட்டி இருக்கு அந்த ஒரு டைமிங்ல ரெண்டு பேரு அரெஸ்ட் பண்றாங்க. அரெஸ்ட் பண்ணப்பற இன்வெஸ்டிகேஷன் பண்ணதுல்லாம் இவனுங்க ரெண்டு பேரும் சுரேந்திரன்ற ஒருத்தன வச்சு கொலை பண்ணி இருக்காங்க அப்படின்னு தெரிய வருது. அவனோட ஹிஸ்டரி ரெக்கார்ட்ஸ் நான் முன்னாடியே சொல்லிருந்தேன் இல்லையா ஆனா இன்ன வரையம் சுரேந்திர போலீஸால

கண்டுபிடிக்க முடியல. அவன் எங்க போனானே தெரியலைங்க. ஏன்னா அவன லொக்கேஷன் வச்சு ட்ராக் பண்ண முடியல. அவனோட மொபைல்ல அவனோட நம்பர்ஸ் எதுவுமே போலீஸ்ட்ட இல்ல. இதுல இன்னொரு முக்கியமான விஷயம் இதுல இன்னுமே நிறைய சந்தேகங்கள் பண்றாங்க. அதாவது, அந்த ஊர்காரங்க என்ன சொல்றாங்க அப்படின்னா போலீஸ்ட்ட சார் நாங்க வீட்டுக்குள்ள வந்து பார்த்தப்பயவே அந்த டெட் பாடி எப்படி இருந்துச்சுன்னா, உடம்புல டெம்பரேச்சர் ரொம்ப கம்மியாச்சு சார். அந்த கொலை அப்பதான் நடந்திருக்கணும் அப்படின்னா, எப்படி சார் அவ்வளவு வேகமா உடம்பு வந்து சீக்கிரமா கூல் ஆகும். ரெண்டாவது விஷயம்

என்னன்னா, இரத்தம் உரைஞ்சு போயிருந்துச்சு சார் பெட்ல. அது எப்படி சார் அப்பதான் வெட்டிட்டு போயிருக்கானுங்க அப்படின்னா ரத்தம் எப்படி சார் அவ்வளவு வேகமா உரையும் அப்படின்றது ஒரு மிகப்பெரிய கேள்வி. அதாவது அந்த கொலை நடந்த அப்புறம் ஒரு 40 நிமிஷம் கழிச்சுதான் சார் இவ கத்தி ஆரம்பிச்சிருக்கு அப்படின்றத அந்த ஊர் மக்களே அந்த பாக்குற விஷயத்தை வச்சு சொல்றாங்க. அத போலீஸ் அனலிசிஸ் பண்ணி பார்த்தப்பே போலீஸ்க்கு தெளிவா தெரிஞ்சிருச்சு. ஆமா இந்த பாடிய போஸ்ட்மார்ட்டம் பண்ணப்பே கண்டுபிடிச்சிடுறாங்க. அது கிட்டத்தட்ட இவ

கத்த ஆரம்பிச்ச அந்த டைமிங்கும் அந்த பாடி அதாவது இவ இறந்த டைமிங்கும் செட்டே ஆகல. இது ஒன்னா ரெண்டாவது விஷயம் அப்படின்னா இது ஒரு ப்ரீ பிளான்டுங்க. எப்படி பிளான் பண்ணிருக்கா பாருங்களேன். ஒரு நாலு நாள் முன்னாடியே மாமியார்ிட்ட போய் பேசி இருக்கா இவ பிரியங்கா. என்ன பேசிருக்கான் அப்படின்னா, அத்த அத்த நான் நம்மளோட பின்னாடி உள்ள தோட்டத்துல விதை நட்டு இருந்தேன். அப்ப மூணு பேர் பைக்ல வந்து ஏதோ நோட்ட விட்டு போற மாதிரியே இருந்துச்சுத அவங்களை பாக்குறப்ப கொள்ளைக்காரங்க மாதிரியே இருந்தாங்க. அவங்க என்னையே முறைச்சு முறைச்சு

பாத்தாங்க அப்படின்னட்டு ஒரு மாதிரி ஏதாவது அதாவது இப்ப இந்த கிரைம் நடந்து முடிஞ்ச அப்புறம் அந்த மாமியார்ட்ட தத்த நான் முன்னாடியே சொன்னேன் இல்லத்த மூணு பேரு வந்து நோட்ல விட்டாங்கன்னு அவங்கதான் வந்து இந்த மாதிரி பண்ணிட்டாங்கன்னு சொல்றதுக்காக ஒரு பொய் சொல்லி இருக்கா. ரெண்டாவது விஷயம் என்ன அப்படின்னா இவ இத மட்டும் ட்ரை பண்ணலைங்க. இந்த பில்லி சூனியம் பிளாக் மேஜிக் எல்லாம் வேற ட்ரை பண்ணிருக்கா. அதையுமே ஊர் மக்கள் சொல்லிருக்காங்க. சார் நைட் ஒரு மணி ரடு மணிக்குல்லாம் பின்னாடி வந்து என்னயோ பொம்மை எல்லாம் வச்சு ஏதோ பூஜை மாதிரி

செஞ்சுக்கிட்டு இருப்பா. நாங்க கூட என்னன்னு கேட்டோம். அப்ப அவன் என்ன சொன்னா அப்படின்னா எங்க குடும்பத்துல சண்டை வந்து நடந்துகிட்டே இருக்கு. அதனால இந்த சண்டைய எல்லாம் போக்குறதுக்காக இந்த மாதிரியான ரிச்சுவல்ஸ்லாம் நான் பண்றேன் அப்படின்ற மாதிரி சொன்னா சார். அதனால நாங்க அத பெருசா எடுத்துக்கல. கடைசில பார்த்தா இந்த மாதிரியான விஷயங்களுக்குதான் அவ ஏதோ செஞ்சுிட்டு இருக்கா அப்படின்னு நாங்க நினைக்கிறோம் அப்படிங்கற மாதிரி சொல்லிருக்காங்க. இன்னொரு விஷயமும் கிடைச்சிருக்கு. அந்த வீட்ல ஒயிட் கலர் பவுடர் ஒன்னு கிடைச்சிருக்கு. ஒருவேளை அது

அந்த தூக்கம் மாத்திரைல இல்ல போதை பொருளா இருக்கலாம் அப்படின்றத போலீஸ் சந்தேகப்படுறாங்க அதை கொடுத்து கூட நல்ல மயக்க நிலையில கொண்டு போயிருக்கலாம் தேவகிருஷ்ணன் அப்படின்னு சொல்றாங்க இன்னொன்னு போலீஸ் அந்த ஏப்ரல் எட்டாம் தேதியே அந்த நகைகளை மீட்டுட்டாங்க இத எந்தெந்த நகைகள் எல்லாம் காணும் அப்படின்னு பேட்டி கொடுத்தாலோ அந்த நகைகள் எல்லாமே அதே கிச்சன்ல உள்ள வாட்டர் டேங்கல இருக்கறதையும் போலீஸ் கண்டுபிடிச்சு அதையுமே எடுத்துட்டாங்க இப்ப இவனுங்க ரெண்டு பேரும் கம்பி என்றானுங்க அதாவது இந்த கதை உண்மையிலேயே வந்து மைன டிஸ்டர்ப்

பண்ணிருக்கலாம் ஏன்னா அந்த அளவு நம்பி இருப்பாங்க இந்த இடத்துல தேவகிருஷ்ணன்ா அவனுக்கு நடந்ததுன்னா இவ்வளவு ஒரு கொடூரமான விஷயம் எதனால இதோட ஆரம்ப ரூட் காஸ்ட் என்ன தெரியுமா? அந்த குழந்தை திருவணம். ரெண்டாவது இவ்வளவு மாதிரியான ஆளுகள் எல்லாம் வாழையே தகுதியற்றவளுங்க. நம்ப குழந்தை தருமனத்தாலதான் இவ்வளவு ஒரு கொடூரமான விஷயம் நடந்துச்சுன்னு சொல்லி இவ செஞ்ச அந்த ஜஸ்டிபேகேஷன்ல்லாம் பண்ணிட முடியாது என்ன மிருகம் இத மிருகம்தான். இவளுக்கு கிடைக்கக்கூடிய என்னன்னா கண்டிப்பா அதிகபட்ச தண்டியான மரண தண்டனைதான் இருக்கணும் அப்படின்றத நானும்

கேட்டுக்கறேன். கண்டிப்பா வியூவர்ஸ் நீங்களும் அதான் கேட்டுப்பீங்க. இது ரொம்பவே அதிர்ச்சியான ஒரு விஷயம்ங்க. எம்பில நடந்தது இது அதனால இத கண்டிப்பா வந்து மக்கள்ட்ட தெரிவிச்சே ஆகணும் அப்படின்னுதான் இந்த ஒரு பதிவை போடுறேன். தயவு செஞ்சு மன்னிச்சுக்கோங்க. இன்னைக்கு எனக்கு விட முடியாதனால இதனால தெளிவா வழங்க முடியல. சோ அதுக்காக உங்கள்ிட்ட மிகப்பெரிய சாரி கேட்டுக்கறேன். நன்றி வணக்கம். நாளைக்கு இன்னொரு கிரைம் கதைகளை சந்திக்கலாம். உங்களிடமிருந்து விடைபெறுவது சஞ்சய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *