10வது நாள் காரியம் முடிந்து கணவரை தேடி வீட்டுக்கு வந்த கயல் சுபாஷினி ஆவிபதறவைக்கும் CCTV காட்சிகள்…!!!

கயல் சீரியல் நடிகை சுபாஷினி அவர்கள் சமீபத்தில இறந்து போயிருந்தது. எல்லோருக்குமே மிகப்பெரிய ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்துச்சு. அவங்களோட மறைவுக்கு பின் தொடர்ந்து ஏகப்பட்ட செய்திகள் அவங்களை பத்தி வெளியாகி வந்துட்டு இருக்கு. அந்த வகையில சமீபத்துல ரொம்பவே எமோஷனலா ஒரு சில செய்திகள் வெளியாகி இருக்கு. அதை பத்திதான் இந்த ஒரு வீடியோல நம்ம பார்க்க போறோம். நடிகை சுபாஷினி அவர்களோட இறப்பு அவங்களோட நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எந்த அளவுக்கு ஒரு வருத்தத்தை கொடுத்திருக்குமோ அதை தாண்டின

ஒரு 100 மடங்கு வருத்தம் கண்டிப்பா அவங்களுடைய கணவருக்கு இருக்கும் அப்படிங்கறதுல எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. ஏன்னா ரெண்டு பேருமே லவ் பண்ணிதான் மேரேஜ் பண்ணிக்கிட்டாங்க. அண்ட் கடந்த ஒன்ரை வருஷமா லைஃபை ரொம்பவே என்ஜாய் பண்ணி வாழ்ந்துருக்காங்க. இந்த வருஷம் பாத்தீங்கன்னா, அவங்களோட கல்யாண நாளுக்கு இன்னும் ஒரு 20 நாள்தான் இருந்துச்சு. அதுக்குள்ள சுபாஷினி அவர்கள் இப்படி பண்ணிக்கிட்டது அப்படிங்கிறது உண்மையிலேயே அவருக்கு மிகப்பெரிய ஒரு சோகத்தை ஏற்படுத்தி இருக்கு. அவங்க வாழ்ந்த வீட்ுலயேதான் இருந்து வந்துட்டு

இருக்காராமா. சுபாஷினியோட போட்டோ பா்கறது, சுபாஷினியோட வீடியோஸ் பா்கறது அண்ட் சுபாஷினி அவர்கள் கூட அந்த ரூம்ல ஸ்பெண்ட் பண்ண முமென்ட்ஸ் வெளிய போயிருந்த முமென்ட்ஸ் அப்படின்னு எல்லாத்தையுமே நினைச்சுக்கிட்டே இருக்காராமா. அண்ட் அந்த வீட்ட விட்டு வெளிய வாங்க அப்படினாலுமே அவரு வரமாட்டேன்றாரு ஆமா. குறிப்பா சுபாஷனி சூட்டிங் எல்லாம் முடிச்சிட்டு அடிக்கடி நல்லிரவுலதான் அவங்களோட வீட்டுக்கு வருவாங்க. சோ அந்த டைம்ல ஆனா சுபாஷினி வந்துருவா. அவளுக்காகதான் நான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன் அப்படிங்கற மாதிரி ரொம்பவே மெண்டலி அவரு அபெக்ட் ஆகி

இருக்காரு. கண்டிப்பா யாருக்கா இருந்தாலும் அந்த ஒரு வருத்தம் அப்படிங்கறது இருக்கத்தான் செய்யும். அதுலையும் ரொம்ப அன்னோனியமா லவ் பண்ணி அதுக்கப்புறம் பேரண்ட்ஸ் சம்மதத்தோட கல்யாணம் பண்ணி ரொம்ப நல்லபடியா வாழ்க்கைய போயிட்டு இருந்திருக்கும் போது இப்படி ஒரு விஷயம் நடந்திருக்கு அப்படிங்கிறது கண்டிப்பா அவராலயுமே ஏத்துக்க முடியாது. அதுலையும் ஏப்ரல் 12 அவங்க பிறந்த நாள் ஏப்ரல் 22 போல அவங்க கல்யாண நாள் இவ்வளவு முக்கியமானஃபங்கஷன்ஸ் வச்சிட்டு இருக்கும் போதே அவங்களுக்கு இப்படி நடந்திருக்கு அப்படிங்கும் போது கண்டிப்பா அவருடைய

கணவருக்கு மிகப்பெரிய ஒரு சோகம் இருக்கும் அப்படிங்கறதுல எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. நைட் ஆனாலே அவ வந்துருவா அப்படிங்கற ஒரு தாட்டுல தான் அவர் இப்போரைக்கு இருந்து வந்துட்டு இருக்காரமா. இதுல இருந்து அவர் வெளிய வரணும்னா கொஞ்சம் அட்மாஸ்பியர சேஞ்ச் பண்ணனும் அப்படிங்கற மாதிரி அவங்களோட ஃபேமிலி மெம்பர்ஸ் சொல்லி வந்துட்டு இருக்காங்க. இந்த ஒரு மீலா துயரத்தில இருந்து சுபாஷனோட கணவர் மீண்டு வரணும் அப்படின்னு நம்மளும் கனெக்டிங் சேனல் சார்பா வேண்டிக்கலாம். இது ஒரு புறம் இருக்க பிரபல கன்னட நடிகரான சிவராஜ்க்குமார் அவர்களோட நேரடி தமிழ்

படத்தோட அனௌன்ஸ்மென்ட் சமீபத்தில வந்திருக்கு. கன்னடத்தில மிகப்பெரிய சூப்பர் ஸ்டார்தான் சிவராஜ்க்குமார் அவர்கள் தமிழ்ல ஜெயிலர் படத்தின் மூலயமா அறிமுகமாகி இருந்தாரு. அதை தொடர்ந்து தனுஷ் அவர்களோட படத்துலயுமே ரொம்ப முக்கியமான ஒரு கேரக்டர் பிளே பண்ணிருந்தாரு. தொடர்ந்து ஜெய்லர் 2லயுமே அவரு நடிச்சு வந்துட்டு இருக்காரு. அண்ட் ஜெயிலர் ஒன்னோட மிகப்பெரிய ரெஸ்பான்ஸ் பார்த்துட்டு அவர் தமிழ்ல நேரடியாக ஒரு படம் பண்ண போறதாக அனௌன்ஸ்மென்ட் வந்திருந்துச்சு. அதுக்கப்புறம் அவருக்கு முடுல் நலம் முடியாம போயிருச்சு. கமிட்டாகி இருந்த படங்களை கம்ப்ளீட் பண்ணி

கொடுக்கறதுக்கே கிட்டத்தட்ட 1அண் ஹப் இயர்ஸ் ஆகிருச்சு. அண்ட் இப்ப அவரு நேரடியா ஒரு தமிழ் படம் பண்ண போறாரு. அண்ட் இந்த ஒரு படத்தை எங்கேயும் எப்போதும் இவன் வேற மாதிரி போன்ற சூப்பர் ஹிட் படங்கள் எடுத்திருந்த சரவணன் அவர்கள்தான் இந்த ஒரு படத்தை டைரக்ட் பண்ண போறாரு. மேலும் இந்த ஒரு படத்தை சத்தியஜோதிஃிலிம்ஸ் வந்து தயாரிக்க போறாங்க. இதற்கான ஷூட்டிங் இந்த வருஷமே ஸ்டார்ட் ஆகிணும் அப்படின்னும் 2027 மேக்குள்ள இந்த படம் ரிலீஸ் ஆக வாய்ப்பு இருக்கு அப்படிங்கற மாதிரி சொல்லிருக்காங்க. இந்த ஒரு செய்தி இப்ப சோசியல் மீடியால வைரலா போய்கிட்டு

இருக்கு. இதை பார்த்த ஜெயிலர் ஃபேன்ஸ் எல்லாமே ரொம்பவே ஹாப்பி ஆயிருக்காங்க. இதுவரைக்கும் கனெக்டிங் டிவிக்கு சப்ஸ்கிரைப் பண்ணலன்னா, மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணிக்கங்க. உடனடி அப்டேட்ஸ் பெறுவதற்கு நோட்டிபிகேஷன் பெல்லையும் கிளிக் பண்ணிக்கங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *