இறந்த கயல் சுபாஷினி தலையணையில் மறைத்து வைத்தயுர்ந்த மர்ம பொருள் எடுத்து பார்த்து அலறி ஓடிய அம்மா..!!!

நடிகை சுபாஷினி அவர்களோட இறப்புக்கு பின் தொடர்ந்து அவங்களை பத்தின ஏகப்பட்ட செய்திகளை பார்த்து வந்துட்டு இருக்கோம். அந்த வகையில சமீபத்துல அவங்களோட ரூம்ல இருந்த ஒரு முக்கியமான விஷயம் வெளியாகி இருக்கு. அது என்ன அப்படிங்கிறதைதான் இந்த ஒரு வீடியோல நம்ம பார்க்க போறோம். பிரபல சீரியல் நடிகை சுபாஷினி அவர்கள் சமீபத்தில தூக்கிட்டு தற்கொலை பண்ணிக்கிட்டாங்க. அவங்களோட மறைவுக்கு காரணம் அவங்க ஹஸ்பண்டோட ஏற்பட்டிருந்த சண்டைதான் அப்படிங்கிறது முதற்கட்ட விசாரணையில தெரிய வந்திருந்துச்சு. தொடர்ந்து அவங்களோட உடல் அவங்களோட சொந்த ஊர்ல நல்லடக்கம்

செய்யப்பட்டிருந்துச்சு. சுபாஷினி அவர்களோட இறப்புக்கு பின் அந்த ஒரு ரூம போலீசார் விசாரணை பண்ணி இருந்தாங்க. குறிப்பா ஏதாவது தடையம் கிடைக்குதா? ஏதாவது லெட்டர் எழுதி வச்சிருந்திருக்காங்களா? வேற ஏதும் கோணத்துல கிடைக்குமா அப்படிங்கற மாதிரி சர்ச் பண்ணிருந்தாங்க. அண்ட் அப்படி சர்ச் பண்ணும்போது அவங்களோட பெட்ரூம்ல குறிப்பா தலையணைக்கு அடியில ஒரு சில முக்கியமான பொருட்கள் கிடைச்சிருந்திருக்கு. அது எல்லாமே முழுக்க முழுக்க அவங்களோட ஃபேமிலி போட்டோஸ்தான். குறிப்பா அவங்களோட அப்பா அம்மா போட்டோஸ், அதுக்கப்புறம் அவங்களோட

கணவருடைய போட்டோஸ் எல்லாமே அந்த ஒரு தலையணைக்கு அடியில இருந்திருக்கு. இது குறித்து அந்த வீட்டில இருக்கவங்கள்ட்ட போலீசார் விசாரணை பண்ணி இருந்திருக்காங்க அண்ட் அதற்கு என்ன சொல்லி இருந்தாங்க அப்படின்னா சுபாஷினி அவர்கள் அவங்க அப்பா அம்மா மேலையும் சரி அவங்க ஹஸ்பண்ட் மேலையும் சரி ரொம்ப ரொம்ப அளவு கடந்த அன்பு வச்சிருந்தாங்க அவங்களை விட்டு பிரிஞ்சி இருந்தாலே அவங்களால வந்து நார்மலா இருக்க முடியாது. அதனால எப்போதுமே அவங்க கூட இருக்கணுங்கறதுக்காக அவங்களுடைய போட்டோஸ அவங்களோட பெட்ல வச்சிருப்பாங்க. அடிக்கடி தலைநனைக்கு அடியில வச்சிருவாங்க.

சம்டைம்ஸ் ஹஸ்பண்ட் வெளிய போயிருவாரு. அவங்க அப்பா அம்மாவும் அவங்களோட சொந்த ஊர்ல இருக்காங்க. சோ மிஸ் பண்ணக்கூடாது அப்படிங்கறதற்காக இந்த மாதிரி அவங்க ரெகுலரா பண்ணுவாங்க மத்தபடி வேற எதுவும் கிடையாது அப்படிங்கற மாதிரி சொல்லி இருந்திருக்காங்க அண்ட் அதுக்கப்புறம் எல்லாரு கிட்டயுமே விசாரிச்சதுக்கு அப்புறம் இது அவங்களோட ஒரு ஹாபிட் அப்படிங்கறத தெரிஞ்சுக்கிட்டு போலீசார் இந்த ஒரு விசாரணையில இதை மென்ஷன் பண்ணி இருந்திருக்காங்க சுபாஷினி அவர்களோட ரூம்ல கடைசியா அவங்களோட பெட்ரூம்ல அவங்களோட ஃபேமிலி போட்டோஸ் மற்றும் ஹஸ்பண்டோட

போட்டோஸ்லாம் இருந்தது. ஆரம்பத்துல எல்லாருக்கும் மிகப்பெரிய ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலுமே அதோட விளக்கம் கிடைச்சதுக்கு அப்புறம் அதை நார்மலா விட்டுருக்காங்க. இந்த ஒரு நியூஸ் சமீபத்துல வெளியாகி சோசியல் மீடியால ரொம்பவே வைரலா போய்கிட்டு இருக்கு. இத பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க கமெண்ட் பாக்ஸ்ல ஷேர் பண்ணுங்க. இது ஒரு புறம் இருக்க ஆக்டர் பிரசாந்த் அவர்கள் இயக்குனர் ஹரி மீது குற்றச்சாட்டு வச்சிருக்கது சோசியல் மீடியால வைரலா போய்கிட்டு இருக்கு. கடந்த வருடம் பிரசாந்தும் ஹரியும் சேர்ந்து ஒரு படம் பண்ண போறாங்க அப்படிங்கற மாதிரியான ஒரு

அனௌன்ஸ்மென்ட் வெளியிட்டுருந்தாங்க. முதன் முதல்ல ஹரி அவர்கள் தமிழ் அப்படிங்கிற படத்தின் மூலியமா தமிழ் சினிமாக்கு அறிமுகமாகி இருந்தாரு. அந்த ஒரு படத்துக்கு ஹீரோ பிரசாந்த் அவர்கள்தான். சோ அவங்க ரெண்டு பேரும் மறுபடியும் ஒன்னு சேர்ந்தது எல்லாருக்கும் மிகப்பெரிய ஒரு ஹாப்பினஸ் கொடுத்திருந்துச்சு. மேலும் ஹரி அவர்கள் சமீபத்துல ஹிட் படம் கொடுக்கல. கண்டிப்பா இந்த ஒரு காம்போ மறுபடியும் ஒரு புதுசா இருக்கும் அப்படிங்கற மாதிரி எல்லாருமே நம்பிக்கிட்டு இருந்தாங்க. ஆனா ஒன் இயர் ஆகியும் ஹரி அவர்கள் அடுத்த கட்ட வேலைக அந்த படத்துக்கு சம்பந்தப்பட்டதை

ஸ்டார்ட் பண்ணவே இல்லை. இதனால நடிகர் பிரசாந்தும் அவருடைய அப்பாவும் இயக்குனர் சங்கத்தில வந்து கேஸ் கொடுத்திருக்காங்க. ஹரி அவர்கள் இதற்காக முன்பணம் வாங்கி இருக்கதாகவும், அந்த ஒரு பணத்தை வட்டியோட சேர்த்து கொடுக்கணும் அப்படிங்கற மாதிரியும் சொல்லி இருந்திருக்காங்க. இந்த ஒரு செய்தி சோசியல் மீடியால ரொம்பவே வைரலா போய்கிட்டு இருக்கு. ஹரி அவர்கள் ஹிட் மேல ஹிட் கொடுத்து மிகப்பெரிய ஒரு டைரக்டரா இருந்தாரு. சமீபகலமா ரொம்ப சிரமப்பட்டுட்டு இருக்காரு. அதற்கிடையில இப்படி ஒரு விஷயம் நடந்திருக்கது எல்லோருக்கும் ஷாக்கிங்க ஏற்படுத்தி

இருக்கு. இதுவரைக்கும் கனெக்டிங் டிவிக்கு சப்ஸ்கிரைப் பண்ணலனா மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணிக்கங்க. உடனடி அப்டேட்ஸ் பெறுவதற்கு நோட்டிபிகேஷன் பெல்லையும் கிளிக் பண்ணிக்கங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *