மே 4 அன்னைக்கு நீதான் CM ஆகணும்.. அது தான் எனக்கு BIRTHDAY GIFT…!சற்றுமுன் த்ரிஷா அதிர்ச்சி வீடியோ..!

சோசியல் மீடியா ஃபுல்லாவே பயங்கர வைரலா போய்கிட்டு இருக்கக்கூடிய விஷயம் அப்படின்னா விஜய் அவர்களுக்கு ஆதரவா திரிஷா அவர்கள் போட்டுருக்கக்கூடிய போஸ்ட் ஒன்னுதான். அண்ட் அதுதான் இப்ப சோசியல் மீடியால ட்ரெண்டிங்கா போய்கிட்டு இருக்கு. இது நிறைய பேரு வந்து டீகோடிங் பண்ணி வந்துட்டு இருக்காங்க. அத பத்திதான் இந்த ஒரு வீடியோல நம்ம பார்க்க போறோம். தமிழ்நாட்டில இருக்கக்கூடிய எல்லாரோட கண்ணுமே இப்ப தேர்தலோட முடிவை நோக்கிதான் காத்திருக்கு. மே நாலு திங்க்கிழமை இந்த ஒரு தேர்தலோட ரிசல்ட் வரப்போகுது. இதுல தமிழக வெற்றி கழகம் சார்பா விஜய் அவர்கள்

களமை இறங்கி இருக்காரு. இந்த முறை அவர் ஜெயிப்பாரா? முதலமைச்சர் ஆவாரா அப்படிங்கிற கேள்வி எல்லாருக்கும் இருந்து வந்துட்டு இருக்கு. இந்த ஒரு நிலையில திரிஷா அவர்கள் அவர்தான் ஜெயிப்பாரு அப்படிங்கற மாதிரியான ஒரு ஸ்டோரியதான் சோசியல் மீடியால ஷேர் பண்ணிருக்காங்க. ரீசன்டா சோசியல் மீடியா பேஜ்ல மை சீசன்ஹஸ் ஆபிஷயலி பிகன் அப்படிங்கற மாதிரி போட்டுருக்காங்க. அதாவது என்னுடைய காலம் இதுக்கு அப்புறம் ஆரம்பிக்க போகுது அப்படிங்கற மாதிரி. அண்ட் இதை வந்து நிறைய பேர் என்ன சொல்றாங்க அப்படின்னா, இவங்க விஜய் காவராதான் போட்டுருக்காங்க.

குறிப்பா அதுல போட்டுருக்க சாங்ங்க பாருங்க. கூடிய சீக்கிரமே துரோன் வந்து அவங்களுக்கு கிடைக்க போகுது அப்படிங்கற மாதிரி சொல்றாங்க. அதாவது விஜய் தான் முதலமைச்சர் ஆக போறாரு அப்படிங்கிறத அவங்க வந்து சொல்றாங்க அப்படிங்கற மாதிரி சொல்லி வந்துட்டு இருக்காங்க. இன்னொரு தரப்புல இருக்க நிறைய பேர் என்ன சொல்றாங்க அப்படின்னா மே நாலே கரெக்டா எலக்ஷன் ரிசல்ட் அன்னைக்கு திரிஷாவோட பிறந்த நாள். திரிஷா அவங்களோட பிறந்த நாளைதான் இந்த மாதிரி வந்து குறிப்பிட்டுருக்காங்க. அதாவது என்னுடைய காலம் வந்து ஆரம்பிக்க போகுது அப்படிங்கிறத அந்த ஒரு

அர்த்தத்துலதான் அவங்க பதிவிட்டுருக்காங்க. மத்தபடி எதுவும் கிடையாது அப்படிங்கற மாதிரி சொல்லி வந்துட்டு இருக்காங்க. ஆனா மோஸ்ட் ஆஃப் தி பேர் வந்து, இவங்க விஜய்க்கு ஆதரவாதான் போட்டுருக்காங்கன்னு சொல்றாங்க. ஏன்னா எலக்சன் அன்னைக்குமே ஓட்டு போட்டதுக்கு அப்புறம் விஜயுடைய சாங்ங்கதான் சோசியல் மீடியால ஹைலைட்டா வச்சிருந்தாங்க. இது மட்டுமில்லாம சமீப காலமா விஜய்க்கும் இவங்களுக்கும் ஒரு சில தொடர்கள் வந்து பேசப்பட்டுட்டு இருக்கு சோசியல் மீடியால. அது எந்த அளவுக்கு உண்மை அப்படிங்கறது தெரியல. ஆனா அந்த ஒரு வதந்தி சோசியல்

மீடியால பயங்கர வைரலா போய்கிட்டு இருக்கு. இந்த மாதிரியான காரணத்தினால திரிஷா அவர்கள் விஜய்தான் ஆதரிக்கிறாங்க. விஜய்தான் சிஎமா வருவாங்க அப்படிங்கிறத ரொம்பவே ஷோரா சொல்லிட்டு இருக்காங்க அப்படிங்கற மாதிரி ரொம்பவே வைரலா போய்கிட்டு இருக்கு. அண்ட் இந்த ஸ்டோரிய பார்த்து நிறைய பேருமே வந்து சோசியல் மீடியால கமெண்ட் பண்ணி இருக்கது. அதுவாகத்தான் இருக்கு. நீங்க என்ன நினைக்கிறீங்க? திரிஷா அவர்கள் விஜய மீன் பண்ணிதான் இந்த ஒரு ஸ்டோரி போட்டுருக்காங்களா? இல்ல அவங்களோட பிறந்த நாளை மீன் பண்ணி இந்த ஒரு ஸ்டோரி போட்டுருக்காங்களா? மறக்காம கமெண்ட்

பாக்ஸ்ல ஷேர் பண்ணுங்க. இது ஒருவரும் இருக்க தளபதி விஜய் அவர்கள் மே நாலு வந்து என்ன பண்ண போறாரு அப்படிங்கறது எல்லாருமே எதிர்பார்த்துிட்டு இருக்காங்க. சமீபத்துல அவர் வந்து வேளாங்கனைக்கு வருவாருங்கற மாதிரி சொல்லிருந்தாங்க. பட் வேளாங்கண்ணை சைடுல இருந்து ரொம்பவே ப்ராப்பரா சொல்றாங்க. அவர் வர்துக்கு பர்மிஷன் கொடுக்கல அப்படின்னு. நாலான்றைக்கு இப்ப எலக்சனோட ரிசல்ட் வரப்போகுது. விஜய் அவர்கள் இரண்டு தொகுதியில போட்டிட்டு இருக்காரு. 233 தொகுதியில அவங்களுடைய கட்சி மெம்பர்ஸ் போட்டிட்டு இருக்காங்க. அண்ட் இந்த ஒரு எலக்சன்ல விஜய் அவர்களோட

அதிகபட்சமாக 150 160 வரும் அப்படிங்கற மாதிரி ஒரு சில எக்சைட் போல் சொல்லிருக்கு. பட் ரியாலிட்டில அது எந்த அளவுக்கு வரும் அப்படிங்கறது தெரியல. நிறைய பேர் சொல்லி இருந்தாங்க கூட்டம் எல்லாம் ஓட்டா மாறாது அப்படிங்கற மாதிரி சொல்லிருந்தாங்க. அதே நேரம் விஜய்க்கு வந்த கூட்டத்தை எல்லாம் பார்க்கும்போது சாதாரணமான கூட்டமாகவும் தெரியல. ஒரு கடல் அலை போலதான் இருந்துச்சு. விஜய் அவர்களின் அலை தமிழ்நாட்டை ஒழுக்கி இருந்துச்சு. அண்ட் அந்த ஒரு அலையில இருந்து எத்தனை பர்சன்டேஜ் ஓட்டுகள் வந்திருக்கு அப்படிங்கறத பொறுத்துருந்துதான்

பாரக்கணும். அண்ட் விஜயோட ஆதரவாளர்களும் சரி, தொண்டர்களும் சரி கண்டிப்பா அவங்க 40 டு 50 வந்துருவாங்க அப்படிங்கற மாதிரி சொல்றாங்க. எந்த அளவுக்கு வரப்போகுது அப்படிங்கறத திங்க்கிழமை தான் தெரியும். நீங்க என்ன நினைக்கிறீங்க? விஜய் எத்தனை தொகுதி வின் பண்ணுவார்ன்னு நினைக்கிறீங்க. மறக்காம உங்களோட தாட்டை கமெண்ட் பாக்ஸ்ல ஷேர் பண்ணுங்க. இதுவரைக்கும் கனெக்டிங் டிவிக்கு சப்ஸ்கிரைப் பண்ணலனா மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணிக்கங்க. உடனடி அப்டேட்ஸ் பெறுவதற்கு நோட்டிபிகேஷன் பெல்லையும் கிளிக் பண்ணிக்கங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *