ட்ரைப்ஸ் பார்வையாளர்களுக்கு வணக்கம். நாளை தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. முடிவுகளும் வெளியாக உள்ளது. பல்வேறு கருத்து கணிப்புகள் வெளியாகி இருக்கிறது. மீண்டும் திமுகாவே ஆட்சியை பிடிக்கப் போகிறதா? ஆதிமுக ஆட்சியை பிடிக்கப் போகிறதா? அல்லது தமிழக வெற்றிக்கழகம் ஆட்சியை பிடிக்கப் போகிறதா அல்லது ஆதிமுகாவும் விஜயும் இணைந்து ஆட்சியை கைப்பற்ற போகிறார்களா அப்படின்னு பல்வேறு வியூகங்களும் கருத்து கணிப்புகளும் முன்வைக்கின்ற சூழல்ல இது குறித்து நம்மிடையே உரையாடுவதற்காக எக்ஸ்குலூசிவ்வான தகவல்களுடன்

பத்திரிகையாளர் எளியல் அரசன் இணைந்துள்ளார். வாருங்கள் அவரோடு உரையாடலாம். சார் வணக்கம். >> வணக்கம். ரொம்ப இந்த தேர்தலே பரபரப்பா இருக்குது. பலரும் வந்து பல்வேறு ஊகங்களை வந்து சொல்லிட்டு இருக்காங்க. விஜய் வந்து ஒரு கேம் சேஞ்சரா இருக்க போறாரு. இது ஒரு கணிக்க முடியாத தேர்தல். இது ஒரு குழப்பமான தேர்தல் அப்படின்னு பல பரபரப்புகளை இந்த தேர்தலை முன்வைத்து பேசுறாங்க. இந்த தேர்தல் அப்படிப்பட்ட ஒரு தேர்தலா நாளை முடிவுகளும் அப்படித்தான் இருக்குமா? இல்ல அதாவது தாவேக்கா உடைய சோசியல் மீடியால >> நிறைய பேர் என்ன சொல்றாங்கன்னா இந்த
தேர்தல்ல்லாம் இவ்வளவு எதிர்பார்ப்பை கூட்டி இருக்கு. >> இவ்வளவு பரபரப்பு வந்து இதுவரைக்கும் தமிழ்நாட்டு தேர்தல்லே இருந்தது கிடையாது. அந்த மாதிரி எல்லாம் சொல்றாங்க. ஆக்சுவலா நம்ம வந்து தேர்தல் முடிவுகள் கடந்த கால வரலாறுகள்ல்லாம் எடுத்து படிச்சு பார்த்தோம்னா நிச்சயமா இதைவிட பரபரப்பு கூடுன தேர்தல் எல்லாம் தமிழ்நாட்ுல >> சோசிியல் மீடியால மட்டும் இல்ல இப்ப புதிய தலைமுறை ஆசிரியர் சமசே அப்படிதான் எழுதி இருக்காரு >> இல்ல ஆக்சுவலா இந்த இப்ப எவ்வளவு பரபரப்பு இவங்க சோசியல் மீடியா காலகட்டங்கள்ல இவ்ள பரபரப்பு

இருக்கற மாதிரி ஒரு பெரிய இது காட்டுறாங்க இல்லைங்களா இதைவிட 1971 தேர்தல் எனக்கு தெரிந்து நான் படித்து பார்த்தவரை 197 71 தேர்தல் பெரிய அளவுக்கு பரபரப்பை ஏற்படுத்தின தேர்தல் அதுக்கு ரெண்டு காரணம் ஒன்னு முதல் முறையாக காங்கிரஸை வீழ்த்திட்டு திமுக ஆட்சிக்கு வருது. >> இரண்டாவது முறை தேர்தலை சந்திக்கிறாங்க. >> அண்ணா மறைஞ்சிட்டாரு. >> சோ அந்த நேரத்துல மீண்டும் தமிழ்நாடு வந்து தேசிய கட்சியின் கீழ வருமா இல்ல திராவிட கட்சியினுடைய ஆட்சி தொடருமா அப்படின்றதுதான் அப்ப இருந்த பெரிய எதிர்பார்ப்பு.
அப்ப எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு அப்படின்னா >> ஆமா ராஜாஜி அணிமாறி இருந்தார். திமுகாவை ஆதரித்த ராஜாஜி அடுத்து போய் காமராஜரை வந்து ஆதரிக்கிறார். >> ஆமா அதாவது >> பெரியார் வந்து திமுகாவை ஆதரிக்கிறார். >> ஆமா ஆட்சி பிடித்த அந்த தேர்தலில் பெரியார் வந்து திமுகாவை எதிர்த்தார் 71ல பெரியாரை திமுகாவை ஆதரிச்சார். இப்படி அந்த களம் இருந்துச்சு. >> அதுல வந்து ரொம்ப குறிப்பிட்டு சொல்லணும் அப்படின்னா இந்த தேர்தல் எப்படி நடந்துச்சு 1971 தேர்தல் அப்படின்றத வரலாற்று ஆய்வாளர்கள்ல்லாம் எழுதுறாங்க.
அதுல பல சுவாரசியமான விஷயங்கள் நம்ம படிக்கும் பொழுது இருக்கு. ஒன்னு சென்னை கடற்கரை கூட்டம். அதுல திரண்ட காங்கிரஸ் தொண்டர்கள் அவ்வளவு கார்கள் நூற்றுக்கணக்கான கார்கள் சென்னை மாநகரத்தின் வரலாற்றிலேயே இவ்வளவு எண்ணிக்கையில் கார்களின் அணிவகுப்பை வந்து சென்னை மாநகரமே பார்த்தது கிடையாது. அப்படி இருந்துச்சு அப்படின்னு எழுதுறாங்க. அதே மாதிரி அந்த கூட்டத்தில் காமராஜருக்கு வந்து வெற்றி திலகம்மிட்டார் ராஜாஜி. >> அந்த புகைப்படங்கள் எல்லா பத்திரிகையிலயும் வெளிவந்துச்சு அப்படின்னு எழுதுறாங்க. அதே மாதிரி ஜனசங்க
கூட்டத்தில ஷோ பேசினார் துக்லக் ஷோ பேசினாரு. இதோடு திமுகாவின் கதை முடிந்தது அப்படின்னட்டு எல்லா இடத்திலும் வந்து திமுக வந்ததுனால் யார் யாரெல்லாம் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தார்களோ 1967ல வந்ததால அஞ்சு வருஷம் அதாவது நாலு வருஷம் யார் யாரெல்லாம் டென்ஷனா இருந்தாங்களோ அவங்களுக்கு எல்லாருக்கும் ஒரு ஒரு ரிலீப் கிடைச்ச மாதிரி 1971 தேர்தலை பார்த்தாங்க அண்ணா இல்ல கலைஞரால ஒன்னும் பண்ண முடியாது அப்படின்ற சூழல் இப்படி ஏற்கனவே >> சோ வந்து தமிழ்நாடு முழுக்க பிரச்சாரம் பண்ணாராம் சோ வந்து பேசி இருக்கிறார் அவருடைய தொக்லக் மேடைகள்லயே பேசி
இருக்கிறாரு அதாவது >> அதுல அவர் தன்னோட அனுபவத்தையும் சொல்லிருக்கறாரு எல்லா இடத்திலயும் ஜே ஜேன்னு கூட்டம் விடிய காலம்ல ரெண்டு மூணு மணிக்கு எல்லாம் வந்து நான் பேசுறத கேக்குறதுக்கு மக்கள் அவ்வளவு கூடி இருந்தாங்க நான் ரொம்ப எதிர்பார்ப்புல இருந்தேன் >> இல்லைங்க நீங்க அந்த படிச்சு பார்த்தீங்கன்னா உண்மையிலேயே அப்படித்தான் இருக்கு சூழல் எப்படி இருந்தது தேர்தலுக்கு முன்பு இருந்த சூழல் கலைஞர் வந்து அண்ணா இறந்ததுனால அவர் முதலமைச்சர் ஆகிட்டாரு கட்சிக்கு தலைவர் ஆயிட்டாரு அவரால மக்கள் செல்வாக்கை வாங்க முடியாது
அப்படின்னு காங்கிரஸ் தலைவர்கள் முடிவு பண்ணிடுறாங்க சோ இப்படி ஒரு பரபரப்பான சூழல் இதுக்கு மேல இன்னொரு சம்பவம் நடந்துச்சு அது சேலத்தில நடந்த பெரியார் நடத்தின ஊர்வளம் ரஜினிகாந்த் கூட அதை பத்தி பேசி பெரிய விமர்சனத்துக்கு உள்ளானாரு அந்த சம்பவம் என்ன அப்படின்னா ஒரு ஊர்வளம் திராவிட கழகத்தினுடைய ஊர்வளம் பெரியார் நடத்தும் பொழுது ஆயிரக்கணக்கான பேர் அந்த ஊர்வளத்தில வர அந்த நிகழ்ச்சியில ராமருடைய படத்தை சீக்கா தொண்டர்கள் செருப்பால் அடிச்சிட்டாங்க அப்படின்றது இந்த சம்பவம் நடந்ததற்கு காரணம் அத நிறைய பேர் விளக்கிட்டாங்க.
அந்த ஊர்வளத்தில் பெரியாரை நோக்கி ஒரு செருப்பு வீசப்பட்டது. ஜனசங்கத்துக்காரங்கதான் அதை வீசுனாங்க. அந்த செருப்பை வந்து அந்த ஊர்வளத்தில் வந்த பெரியாரின் தொண்டர்கள் எடுத்து ராமர் படத்தை >> ஆமா >> அடிக்கிற மாதிரி பண்ணாங்க அப்படின்றதுதான் அது வந்து திட்டமிட்டு நடந்ததே கிடையாது. அந்த இடத்தில் நடந்த எதிர்வினை அப்படின்றத எழுதி இருக்காங்க. விளக்கி இருக்காங்க. >> சோ இது வந்து பெரிய அளவுக்கு பிரச்சார களமா பிரச்சாரத்துக்கான ஆயுதமா பயன்படுத்துனாங்க. ஓகேங்களா எந்த அளவுக்கு பயன்படுத்துனாங்கன்னா இது மட்டும்தான்
முக்கியமான மைய புள்ளியா இருந்துச்சு அந்த 1971 தேர்தல் பிரச்சாரத்துல எந்த அளவுக்கு இருந்துச்சுன்னா துக்லக் ஷோ அவங்களுடைய அட்டை படத்தில் பெரியார் ராமரை செருப்பால் அடிக்கிற மாதிரியான படத்தை போட்டு அதை வந்து கலைஞர் துண்டை பிடிச்சிட்டு நல்லா அடிங்க வேகமா அடிங்கன்னு சொல்ற மாதிரி அவர என்கரேஜ் பண்ற மாதிரியான ஒரு கார்ட்டூன். இந்த கார்ட்டூனை போஸ்டரா போட்டு தமிழ்நாடு முழுக்க ஒட்டுனாங்க. ராமரை செருப்பால் அடித்த இந்த கூட்டத்துக்காக அவங்களுடைய ஓட்டு அப்படின்னு கேட்ட பிரச்சாரம். அப்படின்னா ஏற்கனவே அண்ணா இல்ல பெரிய
தலைவர்கள் காமராஜர், ராஜாஜி இப்படி அதாவது அகில இந்திய அளவிுல பார்த்தாலும் கூட மொராஜி தேசாய் இப்படி எல்லாம் ஒரு அணி அது. அப்படி இருந்த ஒரு அணி. அதாவது எப்படி எழுதுறாங்கன்னா எல்லோரும் பெரிய அனுபவம் வாய்ந்த பழ அரசியலில் பழம்ன்னு கொட்டை போட்ட தலைவர்கள். ஆனா கலைஞருக்கு அதுவரைக்கும் அப்படி ஒரு பிம்பம் ஒரு இது கிடையாது ஒரு பெயர் கிடையாது. ஒரு சாதாரண ஒரு தலைவர் அப்படின்ற மாதிரி அப்படித்தான் அவர எல்லாரும் மதிப்பிடிட்டு இருந்தாங்க. அந்த தேர்தல் பிரச்சாரம் ரொம்ப கடுமையா இருந்துச்சு. பெரியார் வந்து இப்படி என்னால திமுகாவுக்கு திமுகாவுடைய வெற்றி
பாதிக்கப்படுற மாதிரி இருக்கே அப்படின்னு ஒரு இது >> ஆமா இதுல சிவாஜி கணேஷன் இருக்காருல நடிகர் அவர் என்ன பண்ணாரு தெரியுங்களா திருத்தணியில போயி சாமி கும்ட்டுட்டு கையில வேலோட வெளிய வந்திருக்கார் இப்ப விஜய் வராருல அதே மாதிரி நான் படிச்சு பார்க்கும் போது அத மேட்ச் பண்ற மாதிரி வெளிய வராரு வெளிய வந்துட்டு நாங்க திமுகாவை தோற்கடிப்போம் நாங்கதான் ஜெயிப்போம் அப்படின்ற மாதிரி பேட்டில் எல்லாம் வர கொடுத்திருக்காரு இந்த அளவுக்கு ஒரு பெரிய பரபரப்பு ஏற்படுத்துன அந்த தேர்தல் அந்த தேர்தல் முடிஞ்சிருச்சு இப்ப நீங்களே குறிப்பிட்ட மாதிரி எல்லா
இடத்திலும் ஜே ஜேன்னு காங்கிரஸ் கூட்டம் திமுகாவுக்கு கலைஞர் மட்டும்தான் பிரச்சாரம் பண்றாரு. வேன்ல போய் பிரச்சாரம் பண்றாரு. பெரியார் பிரச்சாரம் வந்து எதிர்வினை வந்துருமோ அப்படின்ற பயம் வேற >> நெகட்டிவா முடிஞ்சிரும். >> நெகட்டிவா ஆயிடுமோ அப்படின்ற அச்சம் வேற இப்படி அத முழுக்க அவரு கலைஞர் அதை பிரச்சாரம் பண்றாரு. வேன்லயேதான் தமிழ்நாடு முழுக்க பயணம் பண்ணாரு தூங்குனது சாப்பிட்டது எல்லாமே வேன்லதான். குளிச்சது கூட ரோட்ட ஓரத்துல வண்டிய நிறுத்திட்டு போய் வயல்ல அப்படி குளிச்சிட்டு வந்து அப்படிதான் அதாவது
முதலமைச்சரா இருந்தாலும் கூட கடுமையான களம் அப்படி இருந்துச்சு. இப்படி எல்லாம் வந்து அத நரேட் பண்றாங்க எழுதுறவங்க பண்ணிட்டு தேர்தல் முடிஞ்ச பிறகு ரிசல்ட் வரப்போகுது. அப்ப என்னல்லாம் நடந்துச்சு அப்படின்னு எழுதுறாங்கள. இப்ப நீங்க சொல்றீங்கள செய்திகள் நம்ம பார்கறோம். விஜய் வந்து ரிசார்ட்ட புக் பண்றதுக்கு தேடிட்டு இருக்காரு. எம்எல்ஏக்கள் எல்லாம் உடனடியா சென்னைக்கு வர சொல்றாரு. டிவிகே எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றவர்கள் எல்லாம் உடனே வந்துருங்க அப்படின்றாங்க. இவ்வளவு பரபரப்புகள் எல்லாம் கூடுறாங்கல்ல இதைவிட
பயங்கரமான பரபரப்பு 1971ல கூட்டிருக்காங்க எந்த அளவு கூட்டி இருக்காங்கன்னா பதவி ஏற்பு விழாவிற்கு புதிய சட்டைகளை எல்லாம் தைக்க கொடுத்துட்டாங்களாம் காங்கிரஸ் தலைவர்கள் அதாவது அமைச்சரவை பதவி ஏற்கறவங்க எம்எல்ஏ பதவி இருக்கறவங்க கண்ணாடிகள் எல்லாம் சரி பண்ணிட்டாங்களாம் பபைல் பா்கறதுக்காக புது கண்ணாடிகள் எல்லாம் வாங்கிட்டு வர சொல்லி அந்த அளவுக்கு ரெடியாகிருக்காங்க அரசு உயர அதிகாரிகள் அவங்கல்லாம் வந்து மாலைகளோடும் பரிசு பொருள்களோடும் காங்கிரஸ் தலைவர்களை போய் மீட் பண்ணி அவங்கள்ட்ட வந்து இவங்க அதாவது அவங்க பதவிகளை தக்க வைப்பதற்காக ஒரு நல்ல பதவி
வாங்குவதற்காக இந்த மாதிரி அவங்கல்லாம் பண்ணிருக்காங்க அவங்களுக்கு என்ன பதில் சொல்லிருக்காங்களாம் காங்கிரஸ் தலைவர்கள் 10ஆம் தேதிக்கு பிறகு ரிசல்ட் வந்த பிறகு மார்ச் 10 அதுக்கு பிறகு கோட்டையில் வந்து பாருங்க அப்படின்னு அவங்களல்லாம் சொல்லி அனுப்பி இருக்காங்க அரசு அதிகாரிகளுக்கு இவ்வளவு எழுதுறாங்க >> அப்ப எந்த அளவுக்கு ஹைப் அதாவது இப்ப நம்ம சோசியல் மீடியால ஒரு ஹைப் தெரியுது. அப்ப எவ்வளவு ஹைப் வந்து பேப்பர் இருந்த காலத்துல இருந்திருக்கும். >> அது படிக்கும் போது திமுகாக்காரங்க >> இப்ப இது அப்படியே எல்லாமே விஜய்க்கு
வருதா இப்ப தங்கும் விடுதி தேடி படிச்சு பா்கும் >> 200 தொகுதி வந்து கண்டிப்பா ஜெயிப்போம்னு செங்கோட்டையன் தொடர்ந்து சொல்லிட்டு இருக்கிறாரு. எம்எல்ஏக்களை கடத்துகின்ற முயற்சி இருக்கலாம். அதனால வெற்றி பெற்றவர்கள் வந்து என்னை சந்தித்தே தீர வேண்டும் அப்படின்னு இருக்கறாங்க. இப்படி எல்லா காட்சிகளுமே இருக்குதா இது போக இந்த எபிசோடும் இருக்குது. அரசியல் கழுகு அப்படின்னு வந்து நியூஸ் தமிழ் சேனல்ல ஒன்னு பண்றாங்க. அதுல இப்படியே காலம் வந்து தேர்தல் முடிஞ்ச பிறகு பணையூர்லயே வாக்கிங் போறாங்களாம். ஐஏஎஸ் ஐபிஎஸ்
அதிகாரிகள் எல்லாம். 5:00 மணிக்கு முன்னாடியே வாக்கிங் முடிச்சுட்டு 5:00 மணிக்கு பிறகு பனையூர்ல ஒரு ரகசிய இல்லத்துல விஜயை சந்திச்சு வந்து பேசுறாங்க. அமைச்சரவை பட்டியல் தயாராயிருச்சு அதிகாரிகள் மாற்றப்பட வேண்டிய அதிகாரிகள் பட்டியல் வந்து தயாராயிருச்சு அப்படி இப்படியான ஹைப் வந்து இருக்குது இதுலயும். >> ஆமா அதனாலதான் நான் சொல்றேன். இப்ப நான் இத இப்ப பேப்பர்ல படிக்கிறதும் 1971ல இருந்த அந்த காலகட்டத்துல எப்படி எப்படிடலாம் தேர்தலுக்கு தேர்தல் முடிவுக்கு முன்பான சூழல் இருந்துச்சு அப்படின்னு படிக்கும் போதும் அவ்வளோ ஹைப்
இருந்திருக்கு. அதாவது கவுண்டிங் சென்டர்ஸ்ல கூட திமுகா காரங்கள வந்து போலீஸ்காரங்க அவ்வளவு கெடுபிடியும். 1971 உள்ள விடுறது கிடையாது. தோக்குற மாதிரியே ட்ரீட் பண்ணிருக்காங்க. அந்த அளவுக்கு ஒரு பெரிய எதிர்பார்ப்புல இருந்த தேர்தல். அதோட முடிவு என்ன தெரியுங்களா? அதற்கு முன்பு 1971க்கு முன்பு 138 இடங்கள் இருந்த திமுக அந்த தேர்தலில் 184 இடங்கள்ல பிடிக்குது. காங்கிரஸ் 50 இடங்களிலிருந்து 15 இடங்களா சுருங்குது. இப்ப இதுதான் அன்னைக்கு நடந்த தேர்தல் முடிவு. அதுல இன்னொரு விஷயம் இருக்கு. அது என்ன அப்படின்னா 1971-ல சேலத்துல ரெண்டு
தொகுதி. அந்த ரெண்டு தொகுதியில வெற்றி பெற்றவர் ஒருத்தர் பேரு ஜெயராமன் இன்னொருத்தர் பேரு ராஜாராமன். ராமரை வச்சு இவங்க பிரச்சாரம் பண்ணாங்க. ஆனா அதே சேலத்தில வெற்றி பெற்ற ரெண்டு திமுக வேட்பாளருடைய பெயரும் ராமன். >> இப்ப இவ்வளவு விஷயங்களை எழுதுறாங்க. அப்ப இப்ப இருக்கும்போது >> ராந்தராஜா அவரோட அண்ணன் ராஜாராமன் >> ஆமா இப்ப இருக்கறத நம்ம படிச்சு பார்க்கும் பொழுது அப்ப நடந்தது வந்து இதைவிட கூடுதலான பரபரப்பு எதிர்பார்ப்பு இருந்த தேர்தலா அது இருந்துச்சு. சோ அதனால இப்பதான் பெரிய பரபரப்பு இருக்கு இந்த
பரபரப்புக்கு காரணம் டிவிக்கு வந்ததுதான் அப்படின்ற மாதிரி ஒரு பெரிய ஹைப் அது வந்து தேவையில்லை அப்படின்னுதான் நினைக்கிறேன். தமிழ்நாடு கடந்த தேர்தல் 2006லும் விஜயகாந்த வந்த பொழுது இதே போல ஒரு பரபரப்பு இருந்திருக்கு. 2016 இந்த அளவுக்கு இல்லைனா கூட 2016லயும் ஒரு பெரிய பரபரப்பு இருந்திருக்கு. அதனால தமிழ்நாட்டை பொறுத்தவரை ஒரு சில தேர்தல்கள் தான் இது முடிந்த முடிவான தேர்தல் அப்படின்னு நம்ம சொல்ல முடியும். மீதி எல்லா தேர்தலையும் இது மாதிரியான பரபரப்பு கடைசி நேர நெருக்கடி எல்லாமே இருந்திருக்கு. >> ஆனா மூன்றாவது ஒரு போர்ஸா வந்து இதுவரை
1967க்கு பிறகு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு வந்ததுலயே வந்து விஜய் வந்து ஒரு ஸ்ட்ராங்கான ஒரு மூன்றாம் சக்தி அப்படின்னு சொல்றாங்களே >> இல்லங்க அது வந்து ரிசல்ட் வந்தாதான் நமக்கு தெரியும். இப்போ விஜயகாந்த் 2006 தேர்தல் அப்ப வந்து அவர் 8% வாக்கு வாங்குறாரு. ஆனா அப்ப இருந்த நிலை என்ன அப்படின்னா திமுகாவுக்கு கலைஞர் தலைவரா இருக்காரு. அண்ணா திமுகாவுக்கு ஜெயலலிதா தலைவரா இருக்காங்க. இப்படி எல்லா கட்சிகளும் வலுவான சூழ்நிலை இருந்துச்சு. அப்ப அந்த நேரத்துல அவரு வராரு. ஆனா அவர் எட்டர சதவீத வாக்கு வந்து வாங்குறார்
அப்படின்னா அதனால பாதிப்பு சந்திச்சது யார்? அதாவது எல்லா கட்சிகளும் ஒரு சில வாக்கை வந்து அவர் பிரிச்சாரு. ஆனா அதனால பாதிப்பு அடைஞ்சதுஏடிஎம் கே ஏன்னா அது வந்து ஒரு சினிமா கவர்ச்சி அந்த அடிப்படையில வரும்பொழுது இவருக்கு அதிக வாக்குகள் போகுது. திமுகாவிலயும் அவர் பாதிப்பு ஏற்படுத்துனாரு பாமாக்காவிலயும் பாதிப்பு ஏற்படுத்துனாரு விஜயகாந்த் எல்லாத்துலயும் பண்ணாரு. >> பிரதானமா ஏடிஎம் கேதான் பாதிப்பு >> ஆனா பாதிப்பு அப்படின்னு வரும்போது திமுக கூட்டணி பெரிய அளவுக்கு வெற்றி பெற்றுட்டாங்க. இவங்களால அண்ணா திமுகாவல
வெற்றி பெற முடியல சுருங்கிட்டாங்க. >> அப்ப அந்த அந்த நேரத்துல வந்து ஒரு பெரிய பாதிப்பு அண்ணா திமுகாவுக்கு ஏற்பட்டுச்சு. அதே மாதிரி 2016 தேர்தல் வந்தீங்கன்னா அப்ப வந்து மக்கள் நல கூட்டணி. >> வந்தாங்க. அப்ப முற்போக்கு பேசின அமைப்புகள் எல்லாமே ஒரு அணியா மக்கள் நில கூட்டணினு இருக்கும் பொழுது அந்த தேர்தல்ல பாதிப்பை சந்திச்சது திமுகா அது எந்த சதவீதம் அளவுக்கு இருந்தாலும் கூட முற்போக்கு பேசுனவங்கல்லாம் ஒரு அணி அப்படின்னு போகும்போது அண்ணா திமுகாவுக்கு அட்வான்டேஜ் ஆகி திமுகா தோத்து போயிடுது.
அது மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில தான் தோக்குறாங்க. அதற்கு காரணம் இது மாதிரியான வாக்கு சிதரல் நடந்துச்சு. இப்ப இதுதான் நடந்துச்சு. அப்ப இப்ப என்ன >> அதுக்கு முன்னாடி 96ல வைகோ வைகோ வந்து வாக்குகளை பிரிக்கிறாரு ஆனா வெற்றி பெற முடியல >> தோல் அடையறாரு அதுக்கு முன்னாடி எம்ஜிஆர் அவர் வந்து வெற்றி பெறுறாரு. ஆமா இப்ப என்ன சொல்றாங்க அப்படின்னா இப்ப இருக்கற சூழ்நிலை இந்த டிவிக்கு எவ்வளவு வாக்கு வாங்க போகுது அப்படின்னு எக்ஸிட் போல்ல்லாம் சொல்றாங்க இல்லைங்களா இந்த எக்சிட் போட வச்சிட்டு அதுல ஒரு மகிழ்ச்சி
அதாவது ஒரு இது சொல்லுவாங்கல்ல இறுதியா யார் சிரிக்கிறாங்க அப்படின்றதுதான் முக்கியம் இடையில யார் வேணா சிரிச்சிக்கலாம் கடைசி இறுதி சிரிப்பு யார் சிரிக்க போறாங்க அப்படின்றதுதான் முக்கியம் அதுல என்ன சொல்றாங்க அப்படின்னா இந்த ஹைப் இந்த எக்சிிட் போர்ட் எல்லாம் வச்சிக்கிட்டு திராவிட கொள்கையே மறைஞ்சிருச்சு அப்படின்னு குருமூர்த்தி எழுதுறாரு >> விஜ வெற்றி பெற்றுட்டா திராவிட கொள்கை செத்துருச்சுன்னு அர்த்தம் >> அப்படின்னு எழுதுறாரு அப்போ அதுக்கு முன்னாடி வந்து அவரு விஜய கடுமையா விமர்சனம் பண்ணிட்டு இருந்தாரு.
இப்ப தேர்தல் சமயத்துல கூட்டம் தான் கூடுது இது ஒரு ரசிகர் கூட்டம் இதுக்கு ஒரு அமைப்பு கிடையாது இப்படில்லாம் பேசிட்டு இருந்தாரு. இப்ப வந்து அதுக்கு கிரெடிட் வந்து திராவிட கொள்கையினுடைய தோல்வி அப்படின்னு அவரு >> ஊடகத்தில இருக்கின்ற பார்ப்பனவர்களாக இருந்தாலும் சரி இவங்க எல்லாருமே வந்து மெயினா இப்ப அவங்களுடைய ஆபத் பாண்டவனாக இருப்பது விஜய் மட்டும்தான். நாளைக்கு அதுவும் வந்து அவர் அப்படி இருக்க போறாரா என்னன்னு நாளைக்கு பார்த்தாதான் தெரியும். >> ஆமா அதுலும் இப்ப ஒரு முன்னாள் ஐபிஎஸ்
அதிகாரி >> ஆமா ரவி >> ஆமா அவரு அவர் என்ன பேசுறார் அப்படின்னா 41% வாக்குகளை வாங்கி >> 41% வாக்குகளை வந்து விஜய் பெறுவார். அதுமட்டும் இல்லாம 234 தொகுதிகளலயும் 2ல34ஆ000 சாம்பிள்ஸ் எடுத்து அதுவும் முன்னாள் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகளை வைத்து நாங்க இதை செஞ்சிருக்கிறோம். விஜய் 121 தொகுதிகளில் வெற்றி பெறுவார். விஜய் தனியா வந்து மெஜாரிட்டிய பெற்றுருவாங்க. மற்ற தொகுதிகள் எல்லாம் ஆதிமுகா திமுகாவுக்கு வந்து இழுபெறியா இருக்குது. இது எப்படி கண்டுபிடிச்சோம்ன்னு அவரே வந்து சொல்றாரு இப்படி சாம்பிள்ஸ எடுத்து அதை ஏ இப்படி பல
செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பங்களை எல்லாம் பயன்படுத்தி சாட்சி பிட்டி இதெல்லாம் பயன்படுத்தி இதை கண்டுபிடிச்சிருக்கிறதா >> சொல்லுங்க >> அதாவது அவர் சொல்றபடி பார்த்தா கிட்டத்தட்டர லட்சம் >> ஆமா ஆக்சிஸ் 120 சொல்லிருக்காங்க 98ல இருந்து 120 லைவ்ல இந்தியா டுடே லைவ்ல கேக்குறப்ப அங்கேயே பேக் அடிச்சிட்டாப்பல 70 கீழ குறையாதுங்க >> அறுதியிட்டு ரவிதான் வந்து ரவி ஐபிஎஸ் அவர்தான் சொல்றாரு 121 அப்படின்றாரு அவரு கீழ இறங்குறத பத்தியே இல்ல அதுக்கு மேல இழுபற இருக்குது அப்படின்றத மட்டும் சொல்லிருக்காரு
இல்லங்க அவர் சொல்றதுக்கு அதுல என்ன விஷயம் அப்படின்னா >> ஆக்சிஸ் மை இந்தியா இந்தியாவிலயே பெரிய நிறுவனம் அவங்க அவங்க பயன்படுத்துனது 100 பேருக்குள்ளதான் சர்வே எடுக்கறதுக்காக அவங்க இந்த முடிவை நமக்கு சொல்றாங்க ஆனா இவரு >> 340 பேரை நாங்க பயன்படுத்தனும் அவங்கல்லாம் ரிசல்ட் >> 10 போலீஸ் ஆபீசர் >> சர்வே கொடுத்தாங்க இதெல்லாமே அவர் செஞ்சிருக்கலாம் ஓகே நமக்கு தெரியல ஆனா அதெல்லாம் வாங்கிட்டு இவரு எத யூஸ் பண்ணி அனலைஸ் பண்றாருனா எல்லாம் கிளாடு சாட்ஜிபிடி இதெல்லாம் யூஸ் பண்ணி அனலைஸ்
பண்ணி பாத்தேன் அப்படின்னு சொல்றாரு அது கூட அவரு பண்ணிருக்கட்டும். ஆனா கையில நோட்ல எழுதி வச்சுக்கிட்டு படிக்கிறாரு இது வந்து ஒரு பிரிண்ட் அவுட் கூட இல்ல நமக்கு காட்டுறது கூட எதுவும் கிடையாது. >> எதுவுமே கிடையாது ஏங்க அவரு மொத்த வாக்காளர்களையே 4 கோடி 88 லட்சம் தான் நினைச்சிட்டு இருக்காரு. பதிவான வாக்காளர்கள் >> ஆமா >> அத வந்து இவரு எடுத்து வச்சுக்கிட்டு அவர் சொல்றாரு 234 இது பக்கத்துல ஜீரோ போட்டா 2340 அப்புறம் அதுக்கு ஒரு ஆளுக்கு 100 அப்படின்னு சொன்னா அதுல வந்து ஒரு நம்பர் >> ஆமா எல்லாத்தையும் எழுதி வச்சுக்கிட்டு
அவர் பட்டே படிக்கிறாரு இவ்வளவு பேர நீங்க பணி அமர்த்தி இருக்கீங்க அது என்னென்னமோ அதுல டேட்டா வரும் நீங்க அத வந்து அனலைஸ் பண்றீங்க >> ஏஜ் வைஸ் வரும் அடுத்து வந்து என்னென்ன பின்னணி >> எல்லா டேட்டா வரட்டுங்க ஒரு ஒரு சார்ட் போட்டு ஒரு டேபிள் போட்டு அத இவ்ளோ பண்ணிட்டீங்கல எவ்வளோ பெரிய இமாலய பணி. அத பண்ணிட்டு கையில சும்மா நோட்டு டைரில எழுதி வச்சுக்கிட்டு எடுத்து படிச்சுக்கிட்டு இருக்காரு. அப்படின்னா அது வந்து அந்த மாதிரி சர்வே எடுக்கறது இதெல்லாம் வந்து எவ்வளவு சாதாரணமா பண்ணி அதாவது எல்லாமே வந்து ஒரு ஒரு பிம்பத்தை
அதாவது பலூன் ஊதுறத சொல்லுவாங்க இல்லைங்களா? பலூன் வந்து நீங்க ஊதிக்கிட்டே இருக்கலாம். ஆனா ஒரு குண்டூசிய வச்சு பாக்குறதுக்கு பலூன் பெருசா இருக்கும். ஆனா குண்டூசிய வச்சு குத்துனா பலூன் உடைஞ்சிரும். அது ஒன்னு. இன்னொன்னு இருக்கு. ரொம்ப பலூன ஊதிட்டே இருந்தீங்கன்னு வச்சுக்கங்க குண்டூசி கூட தேவைப்படாது தானாவே உடைஞ்சிரும். >> ஆக்சிஸ் மை இந்தியா பிரதீப் குப்தா வந்து இந்தியா டுடே இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து பண்ணதுல அவரு 35ச தான் அவரு கொடுத்திருக்காரு இவரு 41 இருக்கறதுலயே வந்து இவரு கொடுத்ததுதான் அதிகம் இவரு
கொடுத்ததுக்கு அடுத்து அதிகம் யாருது அப்படின்னா இவரு ராதன் பண்டிட் வெற்றிவேல் தாவேக்காவோட >> ஆமா செய்தி தொடர்பாளர் ஜோசியர் அவர் சொன்னது வந்து 140ல இருந்து 170 உறுதி 45ச வாக்கு வங்கி இருக்கு >> அது இந்த பலூனை உடைப்பதற்கு குண்டூசி கூட தேவையில்லை அப்படின்றதுதான் என்னுடைய கருத்து இவங்க ஊதுற ஊதுல அந்த பலூன் தானாவே வெடிச்சிரும் அப்படின்றதுதான் நிலைமை அதை நோக்கிதான் இவங்க எல்லாமே பேசிட்டு இருக்காங்க நமக்கு >> இதுல வந்து இன்னைக்கு விசிகா தலைவர் திருமாவளவன் ஒரு முக்கியமான விஷயத்தை சொல்றாரு அவர் என்ன சொல்றாருன்னா இது
வந்து ஒரு சூதாடிகள் இந்த கருத்தை வந்து உருவாக்கிட்டு இருக்காங்க இதுக்கு முன்னாடி திமுகவை வச்சு இந்த மாதிரி பெட்டிங் பண்ணிட்டு இருந்தாங்க தேர்தலுக்கு முன்னாடி இப்ப தேர்தலுக்கு பிறகு தாவேக்காவை வைத்து இந்த மாதிரி சூதாட்டத்தை ஆடிக்கொண்டிருக்கிறார்கள் >> இல்லன்னு அவர் ஒரு குற்றச்சாட்டு சொல்றா >> இல்ல ரெண்டு மாதிரி பா்கறாங்க ஒன்னு வந்து பெட்டிங் தான் காரணம் அப்படின்ற பா்கறது ஒன்னு இன்னொன்னு வந்து தேர்தல் கவுண்டிங்ல ஓட்டு கவுண்டிங்ல அப்ப ஏதாவது ஒரு பிரச்சனை இல்ல முன்னுக்கு பின்ன சில இழுபறகள் வரும்போது இந்த மாதிரியான ஒரு
மாயை ஏற்படுத்தி வச்சிருந்தோம்னா அந்த நேரத்துல ஒரு >> அதை வந்து தாவேக்கா ஏற்கனவே செஞ்சிுட்டாங்க இல்லைங்களா பஸ் வந்து விடல கிளாம்பாக்கத்தில லட்சக்கணக்கான பேர் இங்கே தங்கிட்டாங்க கவுண்டிங் நடக்கும் பொழுது இழுபறி வருகிற போது அவங்க சொல்றதுக்கான இல்ல திமுகாவுக்கும் ஆதிமுகாவுக்கும் இழுபறி வருதோ இல்ல எப்படி வந்தாலும் சரி அப்படி ஒரு மாயை இருக்கிற மாதிரி மாத்தக்கூடும் அப்படின்ற சந்தேகத்தையும் பரப்புறாங்க இது எப்படின்னா திமுகா தோத்துருச்சு அப்படின்னு சொன்னால் கூட அதை ஏற்றுக்கொள்ளும்படி ஒரு ஒரு பேக்ரவுண்ட்லாம் செட்டிங் நடந்துிட்டு
இருக்கு அந்த மாதிரியான ஒரு அமைப்பை இப்போ ஒரு எண்ணத்தை ஏற்படுத்திட்டு இருக்காங்க அதுதான் >> அடுத்ததா வந்து விஜய் அவங்க வந்து இன்னைக்கு சென்னையில மிக தீவிரமாக ஈசிஆர் கடற்கரை சாலையில இருந்து இப்படி பல முக்கிய விடுதிகள்ல தாவேக்கா வந்து புக் பண்றதுக்கான முயற்சியில் வந்து இருக்கறாங்க ஏன்னா நாளை எம்எல்ஏக்கள் வெற்றி பெறும் பொழுது விஜய் கட்சிக்காரங்க ஜெயிக்கிறப்ப அவங்களை ஏடிஎம் கேவோ திமுகாவோ அல்லது மற்ற கட்சியினரோ விளைக்க அவர்களை வாங்கி விடக்கூடாது அப்படின்றதுக்காக வந்து செஞ்சிுட்டு இருக்கறாங்கன்னு ஊடகத்தில செய்தி வெளியாகி
இருக்குது. ஏற்கனவே நம்ம பேசி இருந்தோம். விஜய் வந்து என்னனாலும் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் என்னை வந்து சந்திச்சே தீரணும் அப்படின்னு ஒரு உத்தரவும் போட்ுருந்தாரு. இப்ப இந்த முயற்சி ரொம்ப தீவிரமா இருக்குது. நாளைக்கு ரிசல்ட் என்னவா இருக்கும்? தமிழக வெற்றி கழகம் ஆட்சியை பிடிக்குமா? >> இல்லங்க இது வந்து கடந்த ஒரு நாலஐந்து நாட்களாக ஒரே எக்ஸிட் போல்தான். அது பல கலவையா வருது வெவ்வேறு மாதிரி வருது >> சொல்ல மறந்துட்டோம் அவரு ரவி ஐபிஎஸ் அவரு சொல்றது என்னன்னா எக்ஸிட் எக்ஸிட் போல் அப்படின்றாரு எக்ஸிட் போல்ஸ்க்கு பிறகு
நான் ஒரு எக்ஸிட் போல் எடுத்தேன் அப்படின்றாரு. >> அது மட்டும் அவர் சொல்லல அவர் வந்து ரெண்டு விஷயம் அவர் சொன்னதுல இருக்கு. நம்ம கவனிக்க வேண்டியது. ஒன்னு வந்து திமுகாவினுடைய வாக்குகளும் ஆதிமுகாவினுடைய வாக்குகளும் தான் விஜய்க்கு அதிகமா போகுது. அதனாலதான் 41% வருது அப்படின்னு ஒரு பாயிண்ட் சொல்றாரு. கடைசியா அந்த வீடியோவை முடிக்கும்போது அவர் என்ன சொல்றாரு அப்படின்னா எல்லா புள்ளி விவரங்களும் 100% உண்மையா இருக்காது அப்படின்னு அவரே ஒரு டிஸ்கிளைமர் மாதிரி போட்டுக்கறாரு. அது புள்ளி விவரங்கள்ல உண்மையாதான் இருக்கும். புள்ளி விவரம்
எடுத்திருந்தீங்களா இல்லையா அப்படின்றதுதான் தெரியப்போகுது. அதுல வந்து அவர் சொன்ன கருத்து அந்த கருத்து வச்சு பார்த்தோம் அப்படின்னா. திமுகாவுக்கும் ஆதிமுகாவுக்கும் கிடைத்த வாக்குகள் தான் இந்த தேர்தல்ல டிவிக்க வாங்குது அப்படின்னு சொன்னோம் அப்படின்னா அதுக்கு வந்து நம ரொம்ப மேலோட்டமா பார்த்தாலும் கூட ஒரு மூணு சினாரியோஸ் நான் சொல்றேன். இல்ல எல்லா கருத்து கணிப்பும் எவ்வளவு சொல்லி இருக்கறாங்க அப்படின்றத சொல்லிறேன். குறைந்தபட்சம் 15ல இருந்துதான் தொடங்குறாங்க. 15லிருந்து அதிகபட்சமா ஆக்சிஸ் மை இந்தியா 35 மற்றவர்கள் இப்ப எஸ்எஸ்எ சர்வே அவரு வந்து
18லிருந்து 22 போலாம்ன்றாரு. அக்னி சர்வே அவங்க எடுத்த கருத்து கணிப்புல வந்து 15.1லிருந்து 17 வரைக்கும் விஜய் வந்து போலாம் அப்படின்னு வந்து சொல்றாங்க. துக்ளக் இதயா போன்றவர்கள் வந்து சென்னையில வந்து 33%ும் மற்ற இடங்கள்ல வந்து 25லிருந்து ஒரு 27 வரலாம் அப்படின்ற மாதிரி அவரு சொல்றாரு. இப்படித்தான் எல்லாரும் வந்து சொல்லிருக்கறாங்க. இப்ப தாவேக்கா தரப்புல இருந்து 45 அப்படின்னு சொல்லி இருக்கறாங்க. என்ன பாசிபிலிட்டிஸ் வந்து இருக்குது? அதாவது நானும் என்னுடைய நண்பர் ரெண்டு பேரும் பேசிட்டு இருக்கும் பொழுது அவர் வந்து
இப்படி பேசுறாங்க இல்லைங்களா திமுகாவில இருந்து அதிக ஓட்டு போதா டிவிகேக்கு ஆதிமுகாவில இருந்து அதிக ஓட்டு போதா டிவிகேக்கு இப்படிதான் பேசுறாங்க இதை வச்சு ஒரு ரொம்ப டீப்பா இல்லாம ஒரு மூணு சினாரியோ இருக்க முடியும் அப்படின்னு பார்த்தோம் அப்படின்னா டேட்டா படியே அந்த மூன்று இதையும் நான் சொல்றேன் ஒன்னு வந்து வந்து ஆனா ஒரு விஷயம் எல்லோரும் சொல்வதில இருந்து நமக்கு தெரியிறது சென்னையில ஓட்டு விழுந்தது மற்ற ஊர்கள்ல நடந்தது. திமுகாவை விட அதிகமான பாதிப்பு அண்ணா திமுகாவுக்கு தான் இருக்க போகுது டிவிகேவால அப்படின்றதுதான் எல்லாரும்
சொல்றாங்க. அதுக்கு காரணம் திமுகாவை டிவிக்கு அதிகமா எதிர்த்துருச்சு. >> எதிர்த்துருச்சு அதேபோல இவரு மேடம் ஜெயலலிதா எம்ஜிஆர் >> அண்ணா திமுகாவுடைய அடையாளங்களையும் அவரு உள்ள இழுத்துக்கற பார்த்திருக்காரு. அதேபோல அவருக்கு ஒரு கவர்ச்சி திரைக்கவர்ச்சி இது எல்லாமே இருக்கு. அதனால >> எடப்பாடி அவரு வரப்போறாரு வந்துட்டு இருக்காரு அப்படின்னு அவர் மேல நம்பிக்கை வச்சுதான் பேசுனாரு. >> ஆமா இந்த மாதிரியான காரணங்கள். அதனால வந்து ரெண்டாவது திமுகாவுடைய வாக்கு வங்கிகள் பெரிய அளவுக்கு சிதரல் ஏற்படாது
அப்படின்ற ஒரு இது இருக்கு. காரணம் அவங்க கொள்கை அந்த மாதிரியா அமைஞ்ச கூட்டணி. அதனால அதுல ஒரு பெரிய சிதைவு இருக்காது. அண்ணா திமுகா ஒரு வீக்கா இருக்கற அணின்றதுனால கொள்கை அளவுல சோ அங்க இருந்துதான் இது போயிருக்கும் அப்படின்றதுதான் நிறைய பேருடைய பார்வை. இப்ப அதை நம்ம உண்மன வச்சுக்கிட்டு ஒரு மூன்று நிலைகள் நாம்ம பார்கறோம் அப்படின்னா ஒன்னு வந்து >> மூணு பாசிபிலிட்ீஸ் >> மூணு பாசிபிலிட்ீஸ் இருக்கு. 2021 தேர்தல்ல திமுகா வாங்கின வாக்கு அண்ணா திமுக அணி வாங்கின வாக்கு. இந்த ரெண்டு அணிகள் வாங்கின வாக்கையும் நாம வந்து 100%
அப்படின்னு ரவுண்ட் பண்ணி நம்ம நினைச்சுப்போம். நினைச்சுக்கிட்டு அந்த 2021ல அண்ணா திமுகா வாங்கின வாக்குல 50%த்தை விஜய் எடுக்கிறாரு அப்படின்னு ஒன்னும். அதே மாதிரி திமுகா வாங்கின வாக்கள் 30%த்த விஜய் எடுக்கிறார். அப்படின்னு நாம எடுக்கறோம் அப்படின்னா அந்த இளைஞர்களுடைய வாக்கு அவருக்கு வருது அதிகபட்சமாவே வருது அப்படின்னு வச்சிட்டோம் அப்படின்னா அந்த சினாரியோல சினாரியோ ஒன் அதுல டிவிகே தான் ஆட்சி அமைக்கும். >> திமுக எதிர்கட்சியா வரும். >> ஓகே >> ஓகேங்களா இது ஒரு நிலை. இரண்டாவது நிலை அது என்ன அப்படின்னா அண்ணா திமுக வாங்கின
வாக்கு வங்கி மொத்த வாக்கு வங்கியில 50%த்த விஜய் எடுக்கிறாரு. அதே மாதிரி திமுகா வாங்குன 2021ல வாங்குன வாக்கு சதவீதத்தில் 20% தான் எடுக்கறாரு விஜய். அதே மாதிரி இளைஞர்களுடைய வாக்கு இயல்பா வர்றது. இதெல்லாம் வச்சு பார்த்தோம் அப்படினாலும் திமுகாவுடைய ஆட்சிதான் வரும். எதிர்கட்சியா டிவிகே வரும். ஓகே >> ஓகேங்களா நான் சொல்றது இந்த ரெண்டு சினாரியோலையுமே அண்ணா திமுகாவுடைய வாக்கு வங்கி 50%க்கு மேல விஜய் எடுக்கறாரு 21ல இருந்து ஓகேங்களா எடுக்கிறார் அப்படின்றது. மூன்றாவது நிலை அது என்ன அப்படின்னா அண்ணா திமுகாவுடைய வாக்கு
வங்கி 2021ல் வாங்குனத 100% வச்சிட்டோம் அப்படின்னா 30% விஜய் எடுக்கறாரு. >> திமுகாவுடைய வாக்கு வங்கியில இருந்து 20% தான் எடுக்குறாரு. அப்படின்னா மாற்றமே கிடையாது. திமுகா ஆளும் கட்சி அண்ணா திமுகா எதிர்கட்சி. இவ்வளவுதான் அத புரிஞ்சுக்கிற மாதிரி என்னுடைய நண்பர் வந்து இதை போட்டு இந்த மாதிரி அவங்க ரவி சொன்னார் இல்லைங்களா திமுகா வாக்கு போகுது அண்ணா திமுகா வாக்கு போகுது பல பேர் சொல்றாங்க. இதைெல்லாம் நம்ம ஒரு அடிப்படையா வச்சிட்டோம் அப்படின்னா இந்த மூணு சினாரியோ தான் வரும். இதுல அதிகமான பாசிபிலிட்ீஸ் மூணாவது சினாரியோக்கு தான்
இருக்கு. திமுகா ஆளுங்கட்சியாகவும் ஆதிமுகா எதிர்கட்சியாகவும் வருவதற்குதான் வாய்ப்பு இருக்கு. ஏன்னா அண்ணா திமுகாவோட வாக்கு வங்கி 30% எடுத்து கொடுக்கிறோம். திமுகாவுடைய வாக்கு வங்கியில இருந்து 20% எடுத்து டிவிக்கே கொடுக்கிறோம். இவ்வளவுதான் அவங்களால வாங்க முடியும். அதுக்கு பிறகு அவங்களே இளைஞர்களுக்கு கிடைக்கிற ஓட்டு இதெல்லாம் சேர்த்தாலும் எந்த நிலையும் மாறாது திமுக ஆட்சி தொடரும். அண்ணா திமுகா எதிர்கட்சியா வரும் அப்படின்றதுதான் சொல்றாங்க. எது எப்படியா இருந்தாலும் மக்கள் என்ன முடிவு பண்ணி இருக்காங்க அப்படின்றது இப்படி பல
அனலைசிஸ்ல இது ஒரு ஒரு கணிப்பு. அந்த மூன்று விதமான பாசிபிலிட்ீஸ் இருக்கு அப்படின்னு நம்ம சொல்றோம். சரி இதையும் மீறி மக்கள் என்ன நினைச்சிருக்காங்க அப்படின்றத நம்ம நாளைக்கு தான் பார்கணும். >> ஓகே பொறுத்திருந்து பார்க்கலாம். இவ்வளவு நேரம் நம்முடைய பார்வையாளர்களுக்காக உங்களுடைய கருத்துக்களை பகிர்ந்துட்டது ரொம்ப நன்றி சார். >> நன்றி.
