த்ரிஷா முதலமைச்சர் ஆகியே தீருவார்! அடித்து கூறும் ஜோதிடர் – படுவைரலாகும் வீடியோ

விஜயின் ஜாதகத்தின் அடிப்படையில் அவர், இந்திய பிரதமராக மாறுவார் எனவும் த்ரிஷா தமிழக முதலமைச்சராக நிச்சயம் வருவார் என்றும் பிரபல எண்கணித ஜோதிடர் ஆரியவர்தன் (aryavardan) தெரிவித்துள்ள ஜோதிட கணிப்பு தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.
நடிகர் விஜய் to முதல்வர்

விஜய் சினிமாவில் கோடிகளில் சம்பளம் பெறும் முன்னணி நடிகராக திகழ்ந்த விஜய் தன்னை இந்த நிலைக்கு உயர்த்திய ரசிகர்களுக்கும் தமிழ் நாட்டு மக்களுக்கு நன்றிகடன் செலுத்த வேண்டும் என்ற நோக்கிலேயே அரசியலில் களமிறங்கினார்.என்பதை பல மேடைகளில் குறிப்பிட்டிருக்கின்றார்.

2026ஆம்ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளின்படி, 49 ஆண்டுகளுக்குப் பிறகு, சினிமாதுறையில் இருந்து வந்து முதல்வராகப் பதவியேற்றவர் விஜய் என்பது வரலாற்று பதிவாக மாறியுள்ளது.

கடந்த மே 10 ஆம் திகதி தமஜழக முதல்வராக பதவியேற்ற விஜய் அதனை தொடர்ந்து முதல்வராக தனது பணிகளை தீவிரமாக செய்துவருகின்றார்.

த்ரிஷா விஜய் சர்ச்சை

முல்வருமான விஜய் சங்கீதா விவாகரத்து விவகாரத்தின் பின்னர் த்ரிஷா மற்றும் விஜய் பற்றிய பல்வேறு வதந்திகளும் சர்ச்சையான கருத்துக்களும் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், த்ரிஷா அரசியலில் களமிறங்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.அது நடக்கலாம் என்ற ஒரு நிலப்பாடு ரசிகர்கள் மத்தியிலும் இருக்கின்றது.

இந்நிலையில் விஜய் – த்ரிஷா ஜாதக அமைப்பின் பிரகாரம் நிச்சயம் விஜய் இந்திய முதல்வர் ஆவதற்கு அதிக வாய்ப்பு காணப்படுகின்றது என்றும் த்ரிஷாவின் ராசி, நட்சத்திர அமைப்பின் பிரகாரம் த்ரிஷா நிச்சயம் தழிழக முதலமைச்சர் ஆவார் என்றும் பிரபல எண்கணித ஜோதிடர் ஆரியவர்தன் கணித்துள்ளார். இது குறித்து இவர் பேசியுள்ள காணொளி இணையத்தில் படு வைரலாகியுள்ளது. காணொளியை காண இங்கே கிளிக் செய்யவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *