அவர் சிஎம் ஆனாலும் அவர் எனக்கு கொடுத்த அந்த வழியில இருந்து என்னால மீண்டு வர முடியலன்னு விஜயோட மனைவி சங்கீதா ரொம்ப எமோஷனலா உருக்கமா வந்து பேசி இருக்காங்க அத பத்திதான் இந்த வீடியோல நம்ம டீடைலா வந்து பார்க்க போறோங்க அதுக்கு முன்னால நம்ம சேனலை சப்ஸ்கிரைப் பண்ணாம இருந்தீங்கன்னா மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க அப்பதான் நம்ம சேனல்ல போடக்கூடிய டெய்லி அப்டேட்ஸ் எல்லாமே நீங்க உடனுக்குடனே தெரிஞ்சுக்க முடியும். தமிழ்நாட்டோட முதலமைச்சரா தளபதி பதவி ஏற்றதுல இருந்து இப்ப வரைக்கும் ரொம்ப அதிரடியா நிறைய பேர் வந்து என்னன்னா

சினிமாவுக்கு போறது இல்ல சீரியல் பா்கறது இல்ல ஐipிஎல் மேட்ச் பா்கறது இல்ல ஏன்னா இது எல்லாத்தையும் விட பயங்கர இன்ட்ரஸ்டா வந்து பாத்தீங்கன்னா அடுத்த ட்விஸ்ட் என்ன என்ன அப்படின்னு வந்து போயிட்டு இருக்குது. இங்க தமிழ்நாட்டோட அரசியல். அதனால எல்லாருமே வந்து பாத்தீங்கன்னா பயங்கர கியூரியாசிட்டியோட வந்து பாத்தீங்கன்னா வந்து இருக்காங்க. அவரும் கொடுத்த வாக்குல எல்லாத்தையும் வந்து காப்பாத்துறதுக்கு போராடிக்கிட்டு இருக்காரு. போராடிட்டு இருக்காருங்கறத விட சில விஷயங்களை சரியா செஞ்சுக்கிட்டு இருக்காரு. ஸ்கவுட் ஷூட் போட்டு ஒரு
கவர்மெண்ட் ஆபீசர் போல கரெக்டா காலையில வந்து பாத்தீங்கன்னா சிஎம் ஆபீஸ்க்கு வந்து வேலைய எல்லாம் வந்து முடிச்சிட்டு வந்து போறது எல்லாத்தையும் வந்து பார்த்து இப்படி ஒரு சிஎம் தான்டா நாங்க வந்து கேட்டோம். இது மாதிரிதான்டா எங்களுக்கு இருக்கணும் அப்படின்னு தளபதி எல்லாரும் கொண்டாட ஆரம்பிச்சிட்டாங்க. அவர் அதிரடியா வந்து உள்ளுக்குள்ள வந்து ஒயின் ஷாப்பினுடைய டயத்தை குறைச்சது பாட்டிலுக்கு மேல வாங்காம இருக்கணுங்கிறது 717 ஒயின் ஷாப்ப வந்து பாத்தீங்கன்னா மூடணும்னு வந்து சொன்னது. இது எல்லாமே வந்து அல்டிமேட் லெவல் அப்படின்னே வந்து

சொல்லலாம். பலரும் வந்து அவருடைய இந்த பம்பரம் மாதிரி வந்து ஓடக்கூடிய அந்தத வந்து பார்த்துச்ச இத்தனை நாள் நம்ம தலைவனை வந்து மிஸ் பண்ணிட்டோமே அப்படின்னு நினைச்சு வந்து ஏங்க தாங்க செய்றாங்க. இது ஒரு பக்கம் இருக்கக்கூடிய சூழ்நிலையில தளபதியோட பர்சனல் லைஃப்ல நீங்க எடுத்துக்கிட்டீங்க அப்படின்னா அவர் மனைவியோட இந்த விவாகரத்த பிரச்சனை வந்து போயிட்டு இருக்கு. இப்ப ஜூன் 15ஆம் தேதி இவங்க ரெண்டு பேருத்துக்கும் இந்த டைவர்ஸ் வந்து பஞ்சாயத்து வந்து பாத்தீங்கன்னா வந்து போயிட்டு இருக்குங்க. இந்த டைவர்ஸ் வந்து பஞ்சாயத்துல போன ஏப்ரல் வந்து
ரெண்டு பேருமே ஆஜராகல அதனால இந்த ஜூன் 15 ரெண்டு பேர் ஆஜராகணும் அப்படின்னு நீதிபதி வந்து சசிகலா வந்து சொல்லிருந்தாங்க. ஆனா தளபதி விஜய் வந்து முதல்வரா பதவி ஏற்கறதுக்கு ஒரு ரெண்டு நாளைக்கு வந்து முன்னாடி ஆனா அவர் ஜெயிச்சதுக்கு அப்புறமா ஒரு ரெண்டு நாளைக்கு முன்னாடி வந்து பார்த்தா சசிகலா வந்து நீதிமன்றம் வந்து நீதிபதி வந்து அந்த நீதிமன்றத்தில இருந்து இடம் மாற்றப்பட்டு அங்க முன்னாள் நீதிபதியா வந்து இருந்தவங்க யாருன்னா சுஜாதான்னு வந்து ஒருத்தவங்க அவங்களே இப்ப வந்து அதே கோர்ட்டுக்கு அதே நீதிமன்றத்தில ஜட்ஜா கண்டினியூ பண்றதுக்கான அரசாணை வந்து
வழங்கி இருக்கதா ஒரு தகவல் வந்து பாத்தீங்கன்னா வந்து வெளியாயிருக்குங்க இது எல்லாம் ஒரு பக்கம் வந்து இருந்தாலும் இப்ப நிறைய நிறைய பேர் வந்து சங்கீதாவை தொடர்பு கொள்றதுக்கு வந்து ட்ரை பண்ணாங்க. ஆனா சங்கீதா யாருகிட்டயுமே எந்த பேட்டியும் இன்டர்வியூ வந்து கொடுக்கல. அதே நேரத்துல சங்கீதாவினுடைய நெருங்கிய வட்டாரங்கள்ல தொடர்பு பண்ணி வந்து கேட்டதுக்கு அவங்களுக்கு விஜய் மேல அளவு கடந்த வந்து அன்பு இருக்கு. அளவு கடந்த அன்புங்கறத தாண்டியும் அவங்க அவ்வளவு தூரம் வந்து நம்புனாங்க. இந்த உலகத்துல அவங்க அதிகமா வந்து நம்புன ஒரே ஒரு
கேரக்டர் விஜய் மட்டும்தான். இந்த பகவத்கீதையில [செறுமுதல்] சொல்ற மாதிரி எதை நீ அதிகமா நேசிக்கிறியோ ஒரு கட்டத்துக்கு மேல நீ அதை அதிகமா வந்து வெறுக்க ஆரம்பிப்பன்னு சொல்லுவாங்க இப்ப விஜய் எவ்வளவு தூரம் உருகி உருகி வந்து காதலிச்சாங்களோ அந்த அளவுக்கு இப்ப அவர வந்து அவாய்ட் பண்ண ஆரம்பிக்கிறாங்க அவர் பேரை சொன்னாலே அவங்க வந்து காதை மூடிக்கிறாங்க இல்ல எரிிஞ்சு வந்து விழுகறாங்க அவ்வளவு தூரம் வந்து ஸ்ட்ரெஸ்ஸா இருக்காங்க அவங்க இவ்வளவு தூரம் இப்படி வந்து ஆனதுக்கு காரணம் வந்து முழுக்க முழுக்க விஜய் செஞ்ச அந்த
செயல்தான் அப்படின்னு ஒரு பக்கம் சொல்லப்படுது. ஆனா விமர்சகர்கள் வந்து என்ன சொல்றாங்க அப்படின்னா சங்கீதா வந்து மேல ஒரு சிம்பத்திய வந்து கிரியேட் பண்றாங்க. உண்மை அதெல்லாம் வந்து கிடையாது. தளபதி ரொம்ப ஜெனுயன் பர்சன். 2017ல இருந்து அவங்க பிரிஞ்சிருக்காங்க. அவங்க பிரிஞ்சதுக்கு அப்புறம்தான் இவருக்கு திரிஷாவோடயே வந்து பழக்கம் வந்து ஏற்பட்டிருக்கு. அதனால அந்த ஒரு விஷயத்தை வந்து வச்சு குற்றம் சாட்டுறது ஏற்றுக்கொள்ள வந்து முடியாத வந்து ஒன்னு. இவங்களுக்கு அவர் சிஎம் ஆகக்கூடிய இந்த நேரத்துல இவருடைய இமேஜ் டேமேஜ் பண்ணனும்
அப்படிங்கறதுக்காக இவங்க என்ன பண்ணி இருக்காங்க அப்படின்னா அந்த நடிகையினுடைய பெயரை வந்து சேர்த்து இதுல வந்து சொல்லப்பட்டு இப்படி வந்து ஒரு சர்ச்சைய வந்து கிளப்பி இருக்காங்கங்கறதுதான் வந்து நிதர்சனமான வந்து உண்மையே தவிர அந்த [செறுமுதல்] நடிகைக்கு கூட அவரு ரொம்ப நெருக்கத்துல வந்து இருந்ததுனால அவங்க வந்து பிரியல அதுக்கு பின்னாடி எந்த பின்னணியும் வந்து பாத்தீங்கன்னா வந்து இல்லை இப்ப தளபதிய இப்படி வந்து பேசிட்டோமே வச்சிட்டோமே அப்படிங்கிற குற்ற உணர்ச்சியில இப்ப பேசி இருந்தா கூட மறுபடியும் அவர் வந்து யோசிப்பாரு ஆனா
இப்ப இவங்க வந்து மறுபடியும் அவர் பேரை சொன்னாலே அவர் பேரை கேட்டாலே அவர் கொடுத்த வழியை என்னால வந்து தாங்க முடியாது வைக்க முடியாதுன்னு சொல்றது. இன்னும் அந்த மனிதனுடைய ஈகோவ டச் பண்றதுக்கு ஈகோவை சீண்டி பார்க்கறது மாதிரியான விஷயங்களா வந்து நடக்கறதுனால அப்புறம் [செறுமுதல்] ஜென்மத்துக்கு வந்து பாத்தீங்கன்னா ஒன்னு சேர முடியாத ஒரு சூழ்நிலை வந்து உருவாகறதுக்கு நிறைய வாய்ப்புகள் இருக்கு அப்படின்னு வந்து சொல்லப்படுதுங்க. அதே நேரத்துல சங்கீதா வந்து பாத்தீங்கன்னா வெளியில வந்து மறுபடியும் அவங்க ஸ்டேட்மெண்ட்ல சொல்லும்போது எனக்கு அவர்
கூட சேர்ந்து வாழ விருப்பம் இல்ல அப்படிங்கற ஒரு விஷயத்தை வந்து சொல்றாங்க. ஆனா அவங்க வட்டாரங்களையும் சரி தளபதியினுடைய வட்டாரங்களையும் சரி பிள்ளைகளுடைய எதிர்காலத்தை மனசுல வச்சு கருத்துல கொண்டு ரெண்டு பேரும் வந்து ஒண்ணா அந்த வாழ்க்கையை வந்து வாழனும் அப்படின்னு வந்து ஒரு கருத்தை வந்து சொல்லி இருக்காங்க. இதை பத்தி உங்களுக்கு தோனக்கூடிய கருத்துக்களை கீழ இருக்கக்கூடிய கமெண்ட் பாக்ஸ்ல மறக்காம மென்ஷன் பண்ணுங்க.
