திரிஷாவுக்குதான் சங்கீதாவை மிரட்டிய விஜய் சொத்து! ஜெகதீஷை அடித்த சஞ்ஜய்..!!!

[இசை] ட்ரைப்ஸ் பார்வையாளர்களுக்கு வணக்கம். இன்று நம்மோடு இணைந்திருக்கின்ற சிறப்பு விருந்தினர் தமிழக வெற்றி கழகத்தின் முன்னாள் செய்தி தொடர்பாளர் மதிப்பிற்குரிய தோழர் மணிகண்டன் வீராச்சாமி அவர்கள் வாருங்கள் அவரோடு உரையாடலாம். தோழர் வணக்கம். >> வணக்கம் தோழர். >> ஏற்கனவே விவாகரத்து கோறி விஜயினுடைய மனைவி சங்கீதா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஒரு மணுதாக்கல் செஞ்சிருந்தாங்க. இன்றைக்கு மீண்டும் ஒரு இடைக்கால மணுவை செங்கல்பட்டு நீதிமன்றத்தில தாக்கல் பண்ணிருக்கறாங்க. அந்த மனுவில் அவங்க குறிப்பிட்டிருக்கிற

மிக முக்கியமான விஷயம் விஜய் என்ன வந்து அந்த வீட்டில் நீளங்கரை வீட்டில தங்குவதற்கு அனுமதி மறுக்கிறார். காலி பண்ண சொல்றாரு. அதனால அந்த வீட்டில் இந்த வழக்கு முடியும் வரை தங்குவதற்கு அனுமதிக்க வேண்டும் அப்படின்னு ஒரு இடைக்கால மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார். இது பற்றி உங்களுடைய கருத்து என்ன? சகோதரி சங்கீதா அவர்கள் வந்து ஏற்கனவே இந்த வழக்கு வந்து போட்டுருக்காங்க. இது எல்லாரும் இப்ப நீங்க சொன்ன மாதிரி எல்லாருக்கும் இது வந்து தெரிந்த விஷயம்தான். ஆனா இவரு விஜய் என்ன பண்றாருன்னா அவரோட வழக்கறிஞர் மூலமாக

நீங்க வந்து கோர்ட்டுக்கு போயிட்டீங்க வழக்கு போட்டுட்டீங்க அதனால நீங்க இந்த வீட்ல இருக்க கூடாது அப்படின்னு சொல்லிட்டு அவங்கள வந்து வெளியில அனுப்புறாங்க ஆனா இந்த மனுல அவங்க ஏற்கனவே ரொம்ப தெளிவா குறிப்பிட்டுருக்காங்க நீங்க குறிப்பிட்டது போலே இந்த வழக்கு முடியும் வரை அந்த இல்லத்துலதான் தங்கிருக்காங்க ஏன்னா அவங்க அட்ரஸே பாத்தீங்கன்னா கோர்ட்டுக்கு வந்து இந்த அட்ரஸ் தான் கொடுத்துருக்காங்க நீலாங்கரை கபாலேஸ்வரி நகர்ல இருக்கற அந்த நீலாங்கரை இல்லத்தைதான் அவங்க வந்து கொடுத்துருக்காங்க அதுல அவங்க ரொம்ப தெளிவா மென்ஷன் பண்ணி இருக்காங்க நான்

யukகே சிட்டிசன் எனக்கு வேற எதுவும் வீடுகள் வந்து இல்லை அந்த வீட்ுல தான் அவங்க வந்து தங்கி இருக்கணும் நான் என்ன கேக்குறேன்னா திரு விஜய் அவர்கள் மனசாட்சி உள்ள மனிதரான்னு சொல்லிட்டு எல்லாரும் சீர்தூக்கி பார்க்க வேண்டிய நேரம் வந்து வந்துருச்சு. ஏன்னா உங்களோட 26 ஆண்டுகள் குடும்பம் நடத்தி இருக்காங்க. இரண்டு குழந்தைகள் வந்து உங்களுக்காக வந்து பெத்துருக்காங்க. அந்த குழந்தைகளை வந்து அவங்கதான் பார்த்துட்டு இருக்காங்க. உங்களோட வாழ்க்கையில நீங்க இன்னைக்கு உச்சம் தோட்ட நடிகரா நீங்க வர்துக்கு அவங்களோட உழைப்பு அதுல இருக்கு அவங்களோட

வேர்வை இருக்கு அவங்களோட சாக்ரிபைஸ் இருக்கு. எல்லாமே இதுல இருக்கு. நான் என்ன கேக்குறேன்னா சார் நீங்க மகளிர் தினல்லாம் இன்னைக்கு வந்து கொண்டாடுறீங்கள உங்க மனைவிதான சார் இவங்க உங்க மனைவிக்கு இவ்வளவுதான் நீங்க மரியாதை கொடுப்பீங்களா அப்போ உங்களோட ரெட்டை வேஷம் எப்படி இருக்கு சட்டத்தின்படி அவங்க கே்கறத கூட நீங்க மறுக்குறீங்க அவங்களுக்கு நியாயமா கிடைக்க வேண்டிய உரிமைகளை கூட நீங்க மறுத்துட்டு இந்த பக்கம் நான் வந்து மகளிர் தினம் கொண்டாடுன்னு சொல்றது அயோக்க தினத்தின் உச்சம் இது விஜய் செய்வது ரொம்ப மோசமான ஒரு செயலாதான் ஏங்க உங்களுக்காக

அவங்க எத்தனை இரவுகள் வந்து தூங்காம இருந்திருக்காங்க ஆனா இன்னைக்கு பாத்தீங்களா அந்த வீட்டுக்குள்ளயே நீங்க நுழைய முடியாத அளவுக்கு நீங்க இவ்வளவு அரகண்டா நடந்துக்கிறது ரொம்ப உண்மையிலேயே இது வந்து என்ன மாதிரி மனநலில அவர் இருக்காருன்னு நம்மளால சொல்ல முடியலப்ப இதுக்குிடையில விஜயோடு திருமணத்திற்கு சென்று வந்த திரிஷா வந்து ஒரு பதிவு அவங்க ரெண்டு பேரும் ஜோடியா போட்டு போன அதே சாரியோட ஒரு பதிவு வந்து அவங்களுடைய இன்டாகராம் பக்கத்துல வந்து போட்டுருக்கறாங்க தேங்க்யூஃர் ஆல்வேஸ் பீயிங் மை கோ டு பீப்பிள் அப்படின்னு போட்டுருக்காங்க

எப்போதும் என்னுடன் இருப்பவர்களுக்கு நன்றி அப்படின்னு வந்து ஒரு பதிவை திரிஷா போட்டுருக்கறாங்க அது அது பற்றி உங்களோட கருத்து என்ன >> அதான் சொல்றேனே இந்த பதிவ எல்லாம் பார்த்துட்டு தாவேக்கல இருக்கறவங்க தற்கொலை பண்ணிக்கணும். உண்மையிலேயே சொல்றேன் நமக்கு உள்ளபடியே அவ்வளவு வேதனை அளிக்குது ஏங்க நீங்க வந்து ஒரு ஒருத்தவங்கள வந்து பிடிக்கலன்னு சொல்றீங்க அவங்க வந்து குடும்பத்தில இருந்து விலகிட்டு வரணும் அவங்க வந்து லீகலா அங்க இருந்து அவரு டைவோர்ஸ் வாங்கி வந்ததுக்கு அப்புறம் நீங்க கல்யாணம் பண்ணுங்க என்ன

எளவு வேணாலும் நீங்க பண்ணிட்டு போங்க பிரச்சனை இல்ல ஆனா செய்கின்ற தவறுகள் வந்து நியாயப்படுத்துகிறார்கள். அவங்க வந்து போனது தப்புன்னு அவரும் வருந்தல திரிஷாவும் வருந்தல போயிட்டு வந்ததுக்கு அப்புறம் பாத்தீங்கன்னா அவங்கள வந்து வீட்ட விட்டு விரட்டுறீங்க திருப்பி பாத்தீங்கன்னா இணைதலை கூலிகளை வச்சுட்டு சங்கீதா அவர்களுக்கு எதிரா வந்து பேசுறீங்க இவரோட இமேஜ் வந்து பெருசா உயர்ந்ததுன்னு சொல்றீங்க இப்ப அந்த அம்மா எவ்வளவு தைரியமா ஒரு பதிவு போடுறான் பாருங்க தவறுகள் மேல தவறு நீங்க பண்ண அந்த குற்றமுள்ள நெஞ்சு ஒரு ஒரு ஒரே ஒரு வினாடி

கூட உங்களுக்கு வந்து நம்ம செய்தது தவறுன்னு நீங்க வந்து நினைக்கவில்லை ஒரு குடும்பத்தை கெடுத்துருக்கோம் ரெண்டு கல்யாண வயதில ரெண்டு குழந்தைகள் இருக்காங்க அந்த குழந்தைகளோட தகப்பன தான் நம்ம வந்து இங்க வந்து கூட்ட்டு வந்து நம்ம கூட வச்சிருக்கோம். அவரோட இமேஜ் நம்ம இவ்வளவு தூரம் ஸ்பாயில் பண்றோம்ன்னு அந்த அம்மாவுக்கும் அறிவு கிடையாது. இவருக்கும் வந்து நம்ம ஒரு பொதுவெளியில இப்படி நடந்துக்கறோம் ஒரு குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டியது நியாயமா நம்ம வந்து கொடுக்கல மனைவிக்கு கொடுக்க வேண்டியது ஒரு நியாயமா கொடுக்கல எதுவுமே நம்ம வந்து நம்மளோட

கடமையை நம்ம வந்து செய்யவே இல்ல ஆனா நம்ம வந்து தமிழ்நாட்டுக்க முதலமைச்சர எல்லாத்தையும் சொல்றேன்னு சொல்றதுக்கு செய்வன்னு சொல்றதுக்கு எந்த விதமான அருகதையும் வந்து விஜய்க்கு இல்ல அவங்க சொல்றதோட அர்த்தம் என்னன்னு பாத்தீங்கன்னா விஜய் உள்ளிட்ட என் கூட இருக்க எல்லாருக்கும் நன்றி என்னன்னா விஜய்க்கு நன்றி இவங்களை பத்தி யார் யாரெல்லாம் வந்து சங்கீதாவ தரக்குறா பேசுறாங்களோ அவங்களுக்குெல்லாம் நன்றி இந்த சமூக அலைத்தல யார்ல்லாம் விஜய் வந்து பெரிய ஹீரோ இன்னும் பேசுறவங்களுக்கு நன்றின்னு சொல்றது உள்ளபடியே சொல்றேன் இது ஒழுக்க

கேடான விஷயம் மட்டும் நீங்க பார்க்க கூடாது. இது ஆபத்தானது அருவருக்கத்தக்கது. கேரியரோட உச்சத்தை விட்டுட்டு நான் அரசியலுக்கு வர்றேன் மக்களுக்காக வர்றேன் அப்படின்னு இப்படி எல்லாம் மேடைகளில் விஜய் பேசுறாரு. அவரு பல கோடிகளில் 200 கோடின்றாங்க. 250 கோடின்றாங்க. 300 கோடி அவரோட சம்பளம். இப்படி ஒரு உச்சபட்ச நடிகர் வந்து இந்தியாவுல கிடையாது. ஒரு சூப்பர் ஸ்டார் ரியல் சூப்பர் ஸ்டார் அவர்தான். அப்படின்னு சொல்றாங்க. அவரால் வந்து ஒரு முறையான ஒரு ஜீவனாம்சம் கொடுத்தோ அல்லது ஏன்னா இவங்க இந்த மனுவிலேயே மீண்டும் அதையே

குறிப்பிட்டுருக்கறாங்க. நான் பலமுறை இது அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அரசியல் வாழ்க்கையை கருத்தில் கொண்டு பலமுறை வந்து ஒரு கண்ணியமான தீர்வுக்கு நான் வந்து முயற்சி செஞ்சேன். ஒரு இணக்கமான தீர்வுக்கு நீதிமன்றத்திற்கு வெளியிலேயே அதை முயற்சி செஞ்சேன். அது கிடைக்காத பட்சத்தில் தான் நான் நீதிமன்றத்தை அணுக வேண்டியதாக இருக்குது அப்படின்னு வந்து சொல்றாங்களே விஜய் ஏன் ஒரு கண்ணியமான தீர்வை கொடுக்க மறுக்கிறார். நீதிமன்றத்திற்கு வந்த பிறகும் அவர் திரிஷாவோடு திருவான்மையூருக்கு வருவதற்கான அந்த நோக்கம் என்ன? இது பாத்தீங்கன்னா

தொடர்ச்சியா அவங்கள வந்து மன உளைச்சல் பண்ணனும்தான் விஜயோட நோக்கம். நீ கோர்ட்டுக்கு போனியா நான் வந்து திரிஷாவோட வெளியில வருவேன். நீ வந்து திருப்பி வந்து அந்த வீட்ல நீ தங்க கூடாது ஏன்னா அவங்க அது குறித்து அவர் ஏதாவது பேசுவார்னா எதிர்பார்த்தார் விஜய் மாதிரி அவங்க வந்து என்ன சொல்றதுன்னா ஒரு நல்ல குடும்பத்தில இருந்து வந்தவங்க ஒரு ஒரு நல்ல ஒரு தாயா வந்து இருக்காங்க. இந்த திரிஷா விஜய் விஷயத்துக்கு அப்புறம் அவங்க ஏதாவது பேசி ஏதாவது குழப்பம் உண்டாக்குனாங்கன்னா இந்த வீட்ட விட்டு வெளியேத்துறதுக்கான இவரு எல்லா வேலைகளையும் இவரு செஞ்சு

வச்சிருந்தாரு. அவங்க வந்து கொயிட்டா இருக்காங்க. சட்டத்தின்படி நம்ம வந்து போவோம். நீதியை வந்து நம்புவோம். >> அந்த திட்டம் இருந்துச்சா? >> பேட்டி கொடுத்தாலும் >> ஆமா இவங்க ஏதாவது சிக்கலகள் வந்து உருவாக்கி அவங்கள வந்து என்னன்னா மனதளவுல அவங்கள வந்து எவ்வளவு தூரம் காயப்படுத்துமோ அவங்கள எவ்வளவு தூரம் வந்து நீங்க வந்து குத்தி கிழிக்க முடியுமோ அதைதான் இவரு வந்து செஞ்சுட்டு இருக்கா. ஆனா அவங்க அமைதியா இருக்கறாங்க. ஆனா அதை தாண்டி வழக்கம் மூலியமா சொல்றாரு அவங்க வீட்டுக்குள்ள வரக்கூடாது அப்படின்னும் போது அவங்க திருப்பி

நீதிமன்றத்தை நானே நான் என்ன கேக்குறேன்னா நீங்க செய்தது மிகப்பெரிய ஒரு தவறு. அதுல இருந்து நீங்க ஏதாவது பாடம் கத்துப்பீங்க அதுல இருந்து நீங்க ஏதாவது திருந்துவீங்கன்னு பார்த்தா தவறுகள் மேல தவறு வந்து விஜய் வந்து தொடர்ச்சியா செய்து கொண்டே இருக்கிறார். இது வந்து என்ன சொல்றதுன்னா இத மக்கள் வந்து தயவு செஞ்சு வந்து பாக்கணும். ஒருத்தன் வந்து திருந்துறதுக்கான வாய்ப்புகள் அவங்க நான் என்ன கே்கறேன்னா இந்த 26 ஆண்டுகள்ல அவங்க எவ்வளவு தூரம் உங்களுக்காக உழைச்சிருக்காங்க உங்களோட வந்து குடும்பம் நடத்தி இருக்காங்க. இந்த பிரச்சனைய அவங்க

சொல்லு பிறகு கணக்கு பிரகாரம் 2021ல இருந்து இருக்கு. அவங்க இவ்வளவு தூரம் உங்களுக்கு பொறுமையா இருக்கும். பல்வேறு வாய்ப்புகள் கொடுத்தா அதெல்லாம் வீணடிச்சிட்டு நான் இப்படிதான் இருப்பேன் மீடியா என்ன சொல்றது பொதுமக்கள்னா என்ன சொல்றது அரசியல் கட்சி என்ன சொல்றது என் பொண்டாட்டி என்ன சொல்றதுன்னு சொல்லிட்டு இப்படி அரகண்டா நடந்துக்கிறது பாத்தீங்கன்னா யாரையுமே மதிக்க மாட்டேன்றதுதான் இதோட உண்மையான வந்து அர்த்தம். நீங்க கேட்டீங்க நான் பாக்காத பணமா சார்ல்லாம் அவர் வந்து சொன்னாரு நான் என்னங்க பெரிய பணம் நான் பா்காத பணம்னா

கேவலம் பணத்துக்காகதான் இப்படி நடக்குறாரு விஜய் ஏன் அந்த வீட்ல அவங்க இருந்தா உனக்கு என்ன பிரச்சனை இப்ப என்ன பிரச்சனைன்னு பாத்தீங்கன்னா ஜீவனாம்சம் அவங்க கேட்டிருக்காங்க அந்த ஜீவனாம்சம் கொடுக்க இவர் தயாரல்ல ஏற்கனவே விஜய் சொன்ன கருத்தேதான் மீண்டும் நம்ம இங்க சொல்றோம் உனக்கு பணமும் கொடுக்க முடியாது டைவர்ஸும் கொடுக்க முடியாது அப்படின்னுதான் விஜய் அந்த நிலைப்பாடுல உறுதியாக நிக்கிறார். சோ இதல அவர் என்ன எதிர்பார்க்கறாருன்னா இந்த மாதிரி நடிகையோட ஊ சுத்துறது இவங்கள வந்து வீட்ட விட்டு வெளியில அனுப்புறது இந்த

விஷயங்கள் எல்லாம் பண்ணாங்கன்னா நீயும் வேணா உன் சங்காத்தமா வேணாடான்னு சொல்லிட்டு அவங்க லண்டனுக்கு திருப்பி போயிடுவாங்கன்னு விஜய் வந்து தவறான கணக்கு போடுகிறார். இது வந்து என்ன சொன்னா மனசாட்சி உள்ள மனிதராக விஜய் வந்து நடந்துக்கணும். அதே நேரத்துல பாத்தீங்கன்னா சட்டத்தை சட்டத்தின்படி அணுகணும். ரெண்டுத்துக்குமே வந்து இல்லன்னா இவர வந்து கைது பண்ணிதான் அரசாங்கம் வந்து உங்களுக்கு இந்த வழக்கே வந்து எதிர்கொள்ற மாதிரி ஒரு நிலைமை வரும். ஓகே அத அந்த மனுல அவங்க இன்னொரு விஷயத்தை குறிப்பிடுறாங்க எனக்கும் கோடி கோடியாக சம்பாதிக்கும் விஜய் எனக்கும் என்

குழந்தைகளுக்கும் சேர வேண்டிய நியாயமான ஜீவனாம்சத்தை வழங்க வேண்டும் அப்படின்றாங்க இப்ப இவங்கள வீட்டில் தங்குவதற்கு அனுமதி மறுக்கிறார் விஜய் அவங்களுடைய குழந்தைகள் அவங்க ரெண்டு குழந்தைகளுடைய நிலைமை என்னவா இருக்கு அவங்க எங்க தங்கி இருக்கறாங்க >> சார் நான்தான் சொல்றேனே அப்பா அம்மாவை நீங்க அந்த வீட்ல தங்க தங்க வேணாம்னு சொல்லிட்டீங்க நீங்க இருந்தீங்க அதுக்கப்புறம் வந்து இந்த பிரச்சனைகள் தெரிஞ்ச நடிகை திரிஷாவோட இந்த திருமணத்துக்கு மீதி உறவு தெரிஞ்சு தினமும் வீட்ல பிரச்சனைகள் வந்து நடக்குது வயது வந்த குழந்தைகள் வந்து இருக்காங்க

ஆனா இவர் வந்து மனசை வந்து மாத்திக்க தயாரா இல்ல நான் அங்கதான் இருப்பேன் >> ஏற்கனவே ஆனா பப்ராமிஸ் பண்ணேன் நான் >> சார் அவரு எவ்வளவோல்லாம் பிராமிஸ் பண்ணிருக்காரு இன்னைக்கு வரைக்கும் ஏதாவது செஞ்சிருக்காரா அவரு வந்து பிராமிஸ் பண்றதுக்கு அவரு வந்து சத்தியம்ன்றது வந்து சர்க்கரை பொங்கல் சாப்பிடுற மாதிரி சோ அவரு வந்து பிராமிஸ் பண்றாரு அதுபடி அவரு நடந்துக்கல குழந்தைகளுக்கு வந்து மன உளைச்சல வந்து உருவாகுது. அதே நேரத்துல பாத்தீங்கன்னா ஜேசன் சஞ்ச ஒரு படம் இயக்குற முயற்சியில வந்து இருக்காரு. அப்ப

இவரு என்ன சொல்றாருன்னா நீ படம் பண்றியா வீட்ட விட்டு வெளில போடான்னு சொல்லிட்டு இவர்தான் ஒரு மகனை வந்து வீட்ட விட்டு வெளில துரத்துறாரு. அவரு வந்து வெளியில போயிறாரு. மகள் வந்து படிக்கிறாங்க அவங்க ரெண்டு பேரும் வந்து வெளியிலதான் தங்கி இருக்காங்க. ஆனா இவங்க குடும்பத்தை இணைக்கின்ற முயற்சியில சங்கீதம் வந்து தொடர்ச்சியா வந்து முயற்சி பண்றாங்க. சரி கணவன் சரியாவாரு குழந்தைகள் நம்ம திருப்பி இந்த வீட்டுக்குள்ள வந்து ஒரு நல்ல ஒரு வாழ்க்கை வந்து வாழலாம்னா அவங்க கடைசி வரைக்கும் வந்து முயற்சி பண்றாங்க. இந்த தருதலை எதுக்குமே வந்து சரிப்பட்டு வரல.

அதனால வேற வழி இல்லாம மியூச்சுவலா பேசுறாங்க. அதுக்கும் சரிப்பட்டு வரலன்னுதான் கோர்ட்டுக்கே போறாங்க. இப்ப நான் என்ன கேக்குறேன்னா கோர்ட்டுக்கு போனதுக்கு அப்புறம் கூட நீ இவ்வளவு அரகண்டா நடந்துக்கறேன்னா அப்ப இதுக்கு முன்னாடி விஜய் எப்படி நடந்திருப்பாருன்னு நீங்க வந்து யோசிச்சு பாருங்க. >> ஓகே இன்னைக்கு மகளீர் தின கொண்டாட்டத்துக்கு வீட்டில இருந்து விஜய் கிளம்பி போயிருக்கிறாரு. பெண்களுக்கு பல்வேறு சிறப்பு திட்டங்களை இன்னைக்கு விஜய் வந்து அறிவிக்க இருக்கிறார். அவர் ஆட்சிக்கு வந்தா பெண்களுக்கு என்ன செய்ய

போறார்? அப்படின்னு ஊடகங்கள்ல செய்தி வெளியாகி இருக்குது. அது குறித்து என்ன நினைக்கிறீங்க? >> நான் என்ன சொல்றேன்னா நீங்க மகளிர் தினத்தை கொண்டாடுங்க சார். அது உங்க ஒரு கட்சி தலைவரா நீங்க வந்து கொண்டாடுங்க. அது யாருக்குமே எந்த சிக்கலும் இல்லை ஆனா அந்த கொண்டாடுகின்ற தகுதி உங்களுக்கு இருக்கா? அந்த மகளிர் பத்தி பேசுகின்ற ஒரு தகுதி உங்களுக்கு இருக்கா? உங்க மனைவி ரோட்ல இருக்காங்க. உங்க குழந்தைங்க வந்து ஏதோ அனாத குழந்தைங்க மாதிரி இன்னைக்கு வந்து வெளியில வந்து தங்கி இருக்காங்க. அப்புறம் எதுக்கு சார் உங்களுக்கு இந்த

இரட்டை வேஷம் இப்ப பெண்கள் மத்தியில போய் நீங்க என்னன்னு பேசுவீங்க சொல்லுங்க. இதுக்கு இடையில பாத்தீங்கன்னா அந்த மகாபலிபுரம் அந்த ஹோட்டல்ல தான் தொடர்ச்சியா நடத்துறானுங்க. அதுல பாத்தீங்கன்னா எப்போதும் போல புசியானந்து வந்து டிக்கெட் கள்ள டிக்கெட் வித்து அவர் வந்து ஜாலியா இருப்பாரு. நீ வந்து கள்ள தொடர்புல வந்து ஜாலியா இருக்க. இந்த குடும்பம் என்னங்க பாவம் பண்ணுச்சு உனக்கு வந்து பிள்ளையா பிறந்தது ஜேசன் சஞ்சய் பண்ண தவறா இல்ல வந்து திவ்யா பாப்பா உனக்கு வந்து மகளா பிறந்தது தப்பா இல்ல சங்கவிதா சகோதரி வந்து உன்ன திருமணம்

பண்ணது தப்பா? இது என்ன தப்பு சொல்லுங்க அவங்க எல்லாம் இன்னைக்கு ஒழுக்கமாதான இருக்காங்க. உனக்கு என்ன கேடு உனக்கு? நீ என்ன மகளிருக்காக போய் பேசி என்னத்த கிளிச்சிட போற? வாய் வார்த்தைகள் தாங்க. இது எதுவுமே வந்து அவரு இம்ப்ளிமென்டேஷன் பண்றதுக்கான வாய்ப்புகளே கிடையாது. ஃபர்ஸ்ட் மனுஷனே கிடையாது அந்த ஆள். லைக்காவுல அவர் ஒரு படம் பண்ண போறாரு அவருடைய மகன் ஜேசன் அப்படின்றதுதான் வந்து பிரச்சனையா? என்ன பிரச்சனை? இல்ல லைக்கால அவரு படம் பண்றது இவருக்கு எந்த பிரச்சனையும் கிடையாது. அவருக்கு என்னன்னா இவரை மீறி யாரும் எதுவும் போக இவரு

மட்டும்தான் உச்ச நட்சத்திரமா இருக்கணும் அந்த குடும்பத்துல. அந்த மாதிரி ஒரு சைக்கோ பண்ணனங்க. நீங்க அதை வந்து புரிஞ்சுக்கணும். இப்ப விஜய்தான் பெரிய உச்சம் உச்சம் சொல்றாரு. இங்க ரஜினி உச்சம் கிடையாது, கமலஹாசன் உச்சம் கிடையாது, ரஜித் குமார் உச்சம் கிடையாது இவர்தான் பெரிய உச்சம் சரிங்களா அப்படி வந்து அவர் ஒரு பாவம் அவர் ஒரு தனி உலகத்துல வந்து வாழ்ந்துட்டு இருக்காரு. சொந்த மகன் வந்து இந்த மாதிரி படம் பண்ணி அவன் எங்கனா நாளைக்கு பெரிய ஆளா வந்துட்டான்னா உன்ன எதுக்கு கேள்வி கேப்பான்னு சொல்லிட்டு உனக்கு வந்து பயம்.

ஏன்னா அவன் ஒரு பிரபலமா வரக்கூடாதுன்றதுல இவருக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை இருக்கு ஒன்னு. ரெண்டாவது என்னன்னு பாத்தீங்கன்னா இந்த திரிஷா விஷயத்துல பாத்தீங்கன்னா மகன் வந்து வயதுக்கு மீறி தோலுக்கு மீறி வளர்ந்தா வந்து தோழன்னு சொல்லுவாங்கள. அந்த மாதிரி என்ன பண்றான்னா அம்மாவுக்கு நடகின்ற அநீதியை வந்து தட்டி கே்கறார் மகன். சோ இது வந்து ரொம்ப தப்பு டாடி அவரு உள்ளபடியே வந்து விஜயோட ரொம்ப இணக்கமா ரொம்ப பாசமாதாங்க. எல்லாருக்குமே பாத்தீங்கன்னா அவங்க அப்பாதாங்க ஹீரோ முதல் ஹீரோ யாருன்னு பாத்தீங்கன்னா அப்பா ஹீரோ. ஆனா இவரு சினிமால மட்டும்தான் ஹீரோ.

வீட்ல வந்து இவரு வந்து வில்லன் அந்த மாதிரி இருக்கும்போது அவர் வந்து தட்டி கேட்கும்போது பிரச்சனை ஆகுது. அப்போ இதுக்கெல்லாம் காரணம் யாரு? மூல காரணம் யாருன்னு பாத்தா ரெண்டு பேர வந்து ஐடென்டிபை பண்ணிட்டாங்க. அந்த ரெண்டு பேரு யாருன்னு பாத்தீங்கன்னா, ஜெகதீஷ் பழனிசாமி. வந்து விஜய்க்கு வந்து மேனேஜர் பிஆர்ஓ இருக்கார். ரூட் என்ற ஒரு கம்பெனிய நடத்தி, பல பேரோட குடிய எடுத்துட்டு இருக்க இந்த நாய், வீட்டுக்குள்ள வரும்போது பாத்தீங்கன்னா, ஜேசன் சஞ்சய் வந்து செருப்பை கழட்டி அடிச்சு வீட்ட விட்டு வெளியில அனுச்சிருக்காரு. இதுவும்

வந்து விஜய்க்கு வந்து இன்னும் உச்சகட்டமான கோபத்தை வந்து ஏற்படுத்துது. >> ஏன் அடிச்சாரு செருப்ப? >> ஆமாங்க அவனுக்குதாங்க இவரை கெடுக்கறது விஜய்க்கு வந்து மாமா வேலை பா்கறதே இந்த ஜெகதீஷ் பழனிசாமியும் புசி ஆனந்தம் தான் பாத்துட்டு இருக்கான். அப்பன்னா அவன வீட்டுக்குள்ள வச்சு அவனுக்கு பாத பூஜை பண்ணும். செருப்பாலதான் வெளில அடிச்சணும் கரெக்டாதான் பண்ணிருக்காரு அந்த தம்பி அந்த கோவம் எல்லாம் விஜய்க்கு வந்து இருக்கு அதனாலதான் இன்னைக்கு வரைக்கும் ஜேசன் சஞ்சய் அந்த வீட்டுக்குள்ள வரதுல்ல விஜய் கிட்ட பேசுறது இல்ல இதுதான் வந்து

ரியலா நடந்தது இதுல என்ன பண்றானுங்க ஒரு உருட்டு உருட்டுறானுங்க ஜேசன் சஞ்சய் வந்து தினமும் வந்து அவர் எப்பயும் அன்பாலோ பண்ணிட்டு போயிட்டாரு விஜயோட ஐடிய அவர் வந்து தினமும் விஜய்க்காக வந்து ஆதரவு அளிக்கிற மாதிரியும் அவரோட ட்வீட் எல்லாம் இவன எடுத்து இவனுங்கல்லாம் ஒரு போலியா ஒரு கணக்க வந்து உருவாக்கி ஜேசன் சஞ்சய் வந்து விஜயோட இருக்கிற மாதிரியும் அப்பா நான் உங்க பக்கத்துல நிக்கிறேன் உங்களுக்காக நான் நிக்கிறேன்னு சொல்லிட்டு சங்கீதா சகோதரிக்கு எதிர அவங்க அம்மாவுக்கு எதிராவே ஜேசன் சஞ்சை இருக்கற மாதிரி கட்டுக்கதைகளை வந்து இவனுங்க

வெளியிடுறாங்கன்னா இவனுங்க எவ்வளவு கேவலமான ஆட்களா இருப்பானுங்க இது எவ்வளவு கேவலமான கட்சியா இருக்கும் இந்த கட்சிய வழிநடத்தன எவ்வளவு கேடுகட்ட ஆளா இருப்பான்னு பாத்துக்கங்க பிஸ்மி திரைவிமர்சகர் அவர் வந்து ஒரு வீடியோ சமீபத்துல ஒரு இரு நாளைக்கு முன்னாடி பேசி இருந்தார் அதுல வந்து சொல்றாரு ஜேசன் சஞ்சய் வந்து அவங்க அப்பாவை திட்டினது ஆபாசமா கெட்ட வார்த்தையில் வந்து திட்டினாரு இது விஜய்க்கு வந்து தெரிஞ்சு விஜய் ரொம்ப மனவருத்த ப்பட்டாரு அப்படின்னு இப்படி எல்லாம் வந்து சொல்றாரு நேர்ல பார்த்த மாதிரி இப்படில்லாம்

நடந்துச்சா >> ஏங்க இவனுங்க ஒழுக்க கேடான ஆளுங்க நீங்க சொல்கல வலைப்பேச்சு அந்தரடம் பிஸ்மியா இருக்கட்டும் இவனுங்க வந்து விஜய் கிட்ட பணம் வாங்கிட்டு வேலை செஞ்சுட்டு இருக்கானுங்க ஆனா ஜேசன் சஞ்சய் வந்து ஒரு நல்ல வளப்பு விஜயோட வளர்ப்பு இல்ல அவங்க அம்மாவோட வளப்பு சங்கீதா சகோதரியோட வளர்ப்பு வந்து ஒரு நல்ல ஒரு மகனாதான் இருக்காரு விஜய் மேல மிகப்பெரிய ஒரு மரியாதை உண்டு எல்லாமே உண்டு. அப்படி இருக்கும்போது அவர் விஜய பேச வேண்டிய அவசியம் இல்ல பேசுனார் எப்படி பேசுனாருன்னா அம்மாவுக்கு துரோகம் பண்ணாதீங்க குடும்பத்தோட இருங்க நாங்க

எல்லாம் உங்களதான் டிபெண்ட் பண்ணி இருக்கோம். நீங்க உலகத்துக்கே ஹீரோவா இருக்கீங்க எங்களுக்கு ஏன் இப்படி வில்லனா இருக்கீங்கன்னு சொல்லி கேட்டாரு. இதைதான் கேட்டாரு கண்டி இதை கூட ஒரு பையன் வந்து அப்பா கிட்ட கேட்கலன்னா அவன் பையனும் கிடையாது இவன் அப்பனும் கிடையாது. இதை வந்து இந்த நாய்கள் வந்து இங்க திருச்சி பேசின இந்த நாய்களை கூட்ட்டு செருப்பாலே அடிக்கணும். சட்டத்தின்படி இவனங்க மேல நடவடிக்கை எடுங்க நான் தொடர்ச்சியா சொல்லிட்டு இருக்கேன். கூடிய விரவில நான் அவன மேல வந்து கம்ப்ளைன்ட் கொடுக்கலாம்னே இருக்கேன். தஞ்சாவூரில் நடந்த கூட்டம்

அதுக்கு முன்னாடி கூட்டங்கள்ல பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை அப்படின்னு விஜய் பேசினாரு. தஞ்சாவூரில் நடந்த கூட்டத்துல வந்து எனக்கும் என்னுடைய ரசிகர்களுக்கும் இடையிலான உறவு அம்மா பிள்ளை உறவு அக்கா தம்பி உறவு அப்படின்னு இப்படி ஒரு ஓசியானிக் எமோஷன் எங்களுக்குள்ள இருக்குது அப்படின்னு சொன்னார். அதனுடைய உச்சகட்டமா ஆட்சியை பிடித்தால் நான் என்ன செய்வேன் அப்படின்றத அவர் சொன்னாரு. தனியா பெண் இடையாளர் ஆண் இடையாளர் அப்படின்னு வந்து பெண்களுக்கு பெண்களே இருக்கணும் ஆண்களுக்கு ஆண்களே இருக்கணும். அப்படி ஒரு புதிய மாற்றத்தை வந்து நிகழ்த்த போறேன்

அப்படின்னு வந்து பேசி இருந்தாரு. அந்த பேச்சு குறித்து ரெட்பிக்ஸ் பெலிக்ஸ் தமிழக வெற்றி கழகத்தின் தேசிய செய்தி தொடர்பாளரா இருக்கக்கூடிய பெலிக்ஸும் அவருடைய மகளும் அவரோட YouTube சேனல்ல பேசி இருந்தாங்க. அதுல என்ன கருத்தை வந்து அவங்க தெரிவிச்சாங்க அப்படின்னா இந்த மாதிரி தனிப்பட்ட ரீதியில விஜயை தாக்குவதன் மூலமா அவர வந்து ஒளிச்சிரலாம்னு நினைச்சாங்க எனக்கு ரொம்ப கியூரியாசிட்டியா இருந்துச்சு இந்த கூட்டத்துல என்ன நடக்க போகுது ஏன்னா அவங்களுடைய விவாகரத்து பெட்டிஷன் தஞ்சாவூர் கூட்டத்துக்கு முன்னாடியே வெளியில வந்துருச்சு. சோ இவர் வந்து ஒரு

கியூரியாசிட்டியா வந்து காத்திருந்தாராம். ஆனா அதற்கு பிறகும் விஜய்க்கு வந்து பயங்கரமான ரசிகர் தொண்டர்கள் வந்து கூட்டத்துக்கு வந்திருந்தாங்க. இதுதான் அந்த ஓசியானிக் ரிலேஷன்ஷிப்ன்றது. விஜயை வந்து தொண்டர்களிடமிருந்து பிரிக்க முடியாது. ஒன்னு ரெண்டாவது இன்னும் தேர்தல் முடிவதற்குள் பல்வேறு நடவடிக்கைகளை இந்த மாதிரி விஜயை அவதூறு செய்வதற்கான வேலைகளை திமுகா செய்யப்போகுது அப்படின்னு இன்டைரக்டா சொல்றாரு. இதுக்கு பின்னாடி திமுகா இருக்குதா பெலிக்ஸ் வந்து பேசுறது குறித்து உங்களோட கருத்து என்ன >> அவர் சொல்றாரு ஓசானி கனெக்ஷன்ல்லாம்

சொல்றாரு ஓசானிக் ரிலேஷன்ஷிப் தான் டேய் இது ஒழுக்கம் கெட்ட கனெக்ஷன்டா நான் என்ன சொல்றேன்னா பிலிக்ஸ் ஜெரால்ட் வந்து உள்ளபடியே வந்து ஒரு ஒரு நேர்மையான ஊடகவாளதான் நான் வந்து அறிந்தேன். விஜய் கட்சியில் சேர்வதற்கு முன்பு இல்ல விஜய் கட்சி ஆரம்பிப்பது முன்புன்னு கூட நீங்க வச்சுக்கலாம். எப்ப இன்னைக்கு விஜய் கட்சி ஆரம்பிச்சாரோ அன்னையில இருந்து இவருக்கு வந்து பூஜா தூக்குற வேலைகள் வந்து பார்க்க ஆரம்பிச்சேன். நீங்க பண்ணுங்க சார் உங்களுக்கு பிரச்சனை இல்லை உங்களுக்கு ஏதோ ஒரு YouTubeல வந்து வியூவ்ஸ் போகணும். அவர் ஏதோ உங்களுக்கு பணம் கொடுக்குறாரு.

அதை வச்சு நீங்க நிறைய லாபி பண்ணீங்க. அது உங்களுக்கு பிரச்சனை இல்லை. ஆனா, இங்க ஒரு ஒழுக்கம் கெட்ட மனிதனை நீங்க வந்து ஒரு ஒழுக்க சீலர் மாதிரி நீங்க காட்டுறீங்க பாத்தீங்களா இந்த நரேட்டிவ் தான் தவறான நரேட்டிவ்ு சொல்றேன். நான் என்ன சொல்றேன்னா அவங்க குடும்ப பிரச்சனைங்க. இன்னைக்கு கூட ஏன் இத நம்ம உட்கார்ந்து பேசுறேன்னா இவர் ஒழுங்கா அவங்க மனைவி இந்த பிரச்சனைக்கு அப்புறமா அவரு வீட்ல அனுமதி அனுமதிச்சிருந்தா இந்த ஊடகத்துல நான் வந்து உட்கார்ந்து பேச வேண்டிய அவசியமே கிடையாது. தவறு மேல ஒருத்தர் தவறு வந்து பண்ணிட்டே இருக்காரு. அவருக்கு

வாய்ப்புகள் எவ்வளவோ வாய்ப்புகள் வந்து கொடுக்குது மழுங்கடிக்கப்படுகிறார். அப்ப சட்டத்தின்படி நீங்க நடந்துக்க மாட்டேன் மனசாட்சியின் படி நடந்துக்க மாட்டேன்னு சொல்லும்போது இதை வந்து தர்மத்தின் அடிப்படையில நியாயத்தின் அடிப்படையில நம்ம வந்து பேசுறோம். ஆனா இவங்க பேசுறதுக்கு ஏதாவது ஒரு நியாயம் இருக்கா? இதுல ஏதாவது ஒரு ஒரு மனசாட்சி உள்ள மனிதரா இவர் பேசுறாரா? இவன்தான் பேசுறாருன்னா விஜயோட நன்மதிப்பு உயர்ந்துருக்கு எங்க உயர்ந்துருக்கு சொல்லுங்க. சமூக வலைத்தளங்கள் முழுக்க போய் பாருங்க. இன்னைக்கு யாரெல்லாம் விஜய் வந்து

ஆதரிச்சாங்களோ அவங்க எல்லாம் வந்து பேசுறாங்க. அண்ணா இது ரொம்ப தப்பா இருக்குண்ணா உங்க சொந்த குடும்பத்தை பார்க்காதே உங்களை நம்பி நான் எப்படா வரதுன்னு கேக்குறாங்க. பெண்கள் வந்து உண்மையிலயே அச்சப்படுறாங்க. விஜயோட கூட்டத்துக்கு போறதோ விஜய வந்து ஃபாலோ பண்றதுக்கு. இதுதான் வந்து நிதசனமா உண்மையா இருக்கும்போது இவனுங்க சும்மா கட்டு கதை விட்டுக்கிட்டு விஜய் பெரிய ஹீரோ. நான் என்ன சொன்னேன் டேய் ஹீரோ வரந்தா நீ வச்சு அவனை வச்சு படம் ஏடுற இங்க இந்த நீதிக்கு நான் என்ன கேக்குறேன்னா பெண்களுக்கு எதிரா நடுகின்ற இந்த ஒரு அநீதியை கூட தட்டி கேட்க முடியாத

நீ எப்படி பெரிய ஊடக வேளையாளர உன்ன வந்து இந்த மாதிரி புரளி கலப்புறதுக்கும் பொய் பேசுறதுக்கும் தான் உனக்கு வந்து செய்தி தொடர்பால அதுவும் தேசிய செய்தி தொடர்பால். வெக்கம் கெட்ட பதவியா இருக்கு இது. உண்மையிலேயே சொல்றேன் நமக்கு வேதனையா இருக்கு. பெண்கள் குறித்து இந்த மாதிரி பொதுவெளி அவதூறு பேசத்தும் அவரோட தலைவரோட மனைவியே இவனுக்கு வந்து இப்படி தரைக்குறவா பேசுறது உள்ளபடியே இவங்களுக்கு ஏதோ ஒரு லாபத்துக்காக பேசுற >> மகனும் உட்கார்ந்து இப்படி ஒரு கான்ஸ்பிரசிய பேசுறதே வந்து எப்படி இன்னும் வந்து நமக்கு புரியல

நீங்க நீங்க வந்து கோபப்படாம நல்லா வந்து யோசிச்சு பாக்கணும் விஜய்ன்னு நீங்க ஒரு பேரை சொல்லிட்டீங்கனாலே அவனுக்கு வந்து மூளை இல்ல விஜய நீங்க ஆதரிக்கிறீங்க இல்ல விஜய வந்து நேசிக்கிறீங்கனாலே உங்களுக்கு வந்து மூளையும் மனசாட்சியும் கழட்டி வச்சுதான் அவங்கல்லாம் வந்து பேசுவாங்க அவங்க பேசுறதல்லாம் நீங்க வந்து பெருசா எடுத்துக்க கூடாது சட்டத்தின் படிதான் இவங்களுக்குெல்லாம் இப்ப நாங்க வந்து பதில் சொல்லணும்னு நாங்க வந்து நினைக்கிறோம். இது வந்து ஒரு ஊடகத்துல உட்காந்துகிட்டு நீ வந்து எப்படி சொல்றாங்கன்னா நார்மலைஸ் பண்றாங்க. அவர்

எத்தனை பெண்களை வேணாலும் வச்சுப்பாரு அவருகிட்ட பணம் இருக்கு. ஏன்டா உங்ககிட்ட பணம் இருந்தா இந்த குழந்தைகளுக்கு செட்டில்மென்ட் கொடுக்கறதுக்கு உனக்கு துப்பு இருக்கான்னு எவனா கேக்குறான்னா உன்கிட்ட பணம் இருந்தா அவங்களுக்கு அந்த வீட வந்து அவங்க என்ன கேக்குறாங்க இந்த வீடுன்னு அவங்க கேட்கவே இல்ல. நான் இந்த வழக்கு முடிவு அந்த வீட்ல இருக்கேன். இதுக்கு இணையான இந்த மதிப்புக்கு இணையான ஒரு வீட வந்து குழந்தை கொடுங்க. என் குழந்தைகளுக்காகதான் கேக்குறாங்க. இவங்களோட பிளான் என்னன்னா, விஜயோ சரி, விஜயை சார்ந்தவங்களும் சரி, இந்த மாதிரி

இவங்களை பத்தி தவறு தவறா பேசி, அவங்களுக்கு அஞ்சு பைசா கொடுக்காம, அவங்களை ஏமாத்தி, அந்த சொத்துக்களை அபகரிச்சு, திரிஷாக்கு வந்து இது எல்லாத்தையும் வந்து டிரான்ஸ்பர் பண்ணிதான். திரிஷா போட்ட கண்டிஷன் என்னன்னு பாத்தீங்கன்னா, பொண்டாட்டிய விட்டு வந்தட்ட பிள்ளைங்களை விட்டு வந்துட்ட. ஆனா, அந்த சொத்தை நீ விட்டுட்டு வரக்கூடாது. அந்த சொத்து முழுக்க என் பேர்ல நீ எழுதினா மட்டும்தான் உனக்கும் எனக்கும் திருமணம்னு சொல்லி அவங்க போட்ட கண்டிஷன்லதான் இவங்க இந்த மாதிரில்லாம் பேசிட்டு சுத்திட்டு இருக்காங்க. இது உள்ளபடியே சட்டத்தின்படி அணுகி இதை

சம்பந்தப்பட்ட யாரா இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவோம். >> ஓகே தேர்தலுக்கு பிறகு திருமணம் செஞ்சுக்க போறாங்க அப்படின்ற ஒரு தகவலும் வெளியா இருக்குது திரிஷாவும் விஜயும். >> சார் அவங்க எப்ப வேணாலும் திருமணம் பண்ணிட்டு போடுவோம் சார். அவருக்கு 53 வயசு அந்த அம்மாவுக்கு 48 வயசு. இது ஒன்னும் பெருசா இல்ல. திருமணம்ன்றது உலகத்துல எவ்வளவு நடக்குது நீங்க எப்படியாவது எக்க இடா கட்டி குட்டி செவரா போங்க ஒன்னும் பிரச்சனை இல்லை அதுக்கு முன்னாடி தயவு செஞ்சு கட்ச கலைச்சிருங்கன்றேன் நானு. உங்களை நம்பி

எத்தனை பேர் இங்க வந்து உண்மையா வந்து உளைச்சிட்டு இருக்காங்க. எத்தனை பேர் வந்து பொண்டாட்டி தாளி அடக்க வச்சு வந்து கட்சி பணி செஞ்சிுட்டு இருக்காங்க. உனக்காக எத்தனை பேர் 52 பேர் செத்துருக்கான். இப்போ அஞ்சு பேர் அடிபட்டுருக்கான். அதுல ஒரு தம்பி வந்து ரொம்ப மோசமான நிலைமையில இருக்கான். ஒரு தகப்பனா அவரு ஒரு ஏழை விவசாயிங்க. அவர் வந்து பாத்தீங்கன்னா சாதாரண ஒரு பால் வியாரம் பண்றவரு. என்னோட மகன் இப்படி அடிபட்டு போயிட்டான். என் சொத்தை வித்தாத காப்பாத்துன்னு சொல்ல அவர்தாங்க தந்தை. நான் வந்து பிள்ளையை பார்க்க மாட்டேன்

பொண்ணை பார்க்க மாட்டேன் பொண்டாட்டி பா்கட மாட்டேன். நான் வந்து குடிச்சிட்டு கும்மால அடிச்சிட்டு எங்கயாவது ஊர் சுத்திட்டு கிடப்பேன்னு சொல்றேன் இவன் தகப்பனாங்க. கோட் படத்துல வந்து அவருடைய மகனா வர்ற விஜயோட மகனா வர்ற விஜய்க்கும் இன்னொரு வேடத்துக்கும் வந்து சஞ்சய்ன்னு தான் பேர் வச்சிருக்காங்க அதாங்க வாயிலயே வந்து விஜய் வந்து சுடுற மாதிரி அததாங்க நான் சொல்றேனே இவன் வந்து ஒரு சைக்கோங்க குடும்பமே வேணாம்னு நினைக்கிற ஒரு சைக்கோ மொல்ல மாதிரி திருடன் நீங்க என்ன வார்த்தைகள் இரு எது வேணாலும் நீங்க போட்டுக்கங்க ஏங்க அதான் சொல்றேனே நீங்க

படத்துல வச்சிருக்கீங்க நிஜத்துலயே அவன் அப்படிதாங்க இருக்கான் நிஜத்துல இருக்கறதால படத்துல வச்சிருக்கான் அவன் >> கேட்டா அதுக்கு ஒரு முட்டு கொடுப்பான என்ன சொல்லுவாங்கன்னா இது வெங்கட் பிரபுதான பண்ணாரு டேய் இவன்தானடா நடிச்சான். அவங்களுக்கு அறிவு இருக்கா இல்லையா? நான்தான் சொல்றேன்னா விஜய் அப்படி என்னங்க இந்த நாட்டுக்கு பண்ணாரு. இப்ப வந்து மகளிர் தினம் இருக்குன்னா ரஷ்யால பாத்தீங்கன்னா பல்வேறு பெண்கள் வந்து அந்த புரட்சியில கலந்துகிட்டு உயிரை வந்து விட்டாங்க. அதனாலதாங்க வந்து மார்ச் 8 வந்து சர்வதேச பெண்கள் தினமா வந்து

கொண்டாடுறோம். 1977ல பாத்தீங்கன்னா ஐனா வந்து இத வந்து மகளிர் தினத்தை வந்து அங்கீகரிக்கிறாங்க. நம்ம வந்து பெண் ஆளுமைகள் வந்து போட்டறோம். நீ இரண்டு பெண் ஆளுமைகளை தலைவரா வச்சிருக்க ஆனா உன் வீட்ல இப்படி அயோக்கியதனம் பண்ணிட்டு இருக்க ஆனா உன்ன சமூக வேலைதளங்கள்ல வந்து உன்ன ஹீரோவா கொண்டாட்டாங்க. ஹீரோவா உன்ன கொண்டாடுறதுக்கு இல்ல உன் பக்கம் நியாயம் இருக்குன்னு சொல்றதுக்கு ஒரே ஒரு நியாயமான கருத்தை நீங்க சொல்லுங்க. இதை வெட்ட வெளிச்சமா இத வந்து வெளியில எடுத்துட்டு வரணும். >> ஏப்ரல் 20ஆம் தேதி இந்த வழக்கு

செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரதா இருக்குது. அதாவது அவங்க ஏற்கனவே விவாகரத்து கேட்ட போட்டோம் போனும் அதுல விஜய் வந்து நேரில் ஆஜர ஆகுவதற்கு வாய்ப்புகள் இருக்கா? >> நீங்க சொல்ற மாதிரி ஏப்ரல் 20ஆம் தேதி வந்து அவர் நேர்ல கண்டிப்பா ஆஜராகணும். ஒருவேளை ஆஜர் ஆகாதும் பட்சத்தில் வந்து நாங்க வந்து சொல்றோம் இவர் வந்து நிச்சயமா கைது பண்ணியாது இவர வந்து விசாரணைக்கு வந்து கூட்ட்டு போணும். ஏன்னா நாளுக்கு நாள் இவரோட வன்கொடுமை வந்து அதிகமாயிட்டே இருக்கு. இவரோட நிலைமை அவர் என்ன யோசிக்கிறாருன்னா இந்த இவ்வளவு மனச மன

உளைச்சல் அவங்கள வந்து உண்டாக்கி அவங்க ஏதாவது தற்கொலைக்கு வந்து தூண்டுகிறார். இது வந்து தற்கொலைக்கு தூண்டுகின்ற வழக்கை விஜய் மேல பதிவு பண்ணி 20ஆம் தேதி அவர் என்ன நடவடிக்கை எடுக்கறார்ன்னு பாத்துட்டு இல்லன்னா ஏப்ரல் மாதத்துக்குள்ள எலக்சன் முடிய தூக்கி தயவு செஞ்ு இந்தால உள்ள வைங்கதான் சொல்ல முடியும். >> இவ்வளவு நேரம் நம்முடைய பார்வையாளர்களுக்காக நேரத்தை ஒதுக்கி உங்களோட கருத்துக்களை பகிர்ந்துகிட்டதுக்கு ரொம்ப நன்றி தோழர் >> நன்றி. [இசை] >> [இசை] [இசை]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *