இவ்ளோ நடந்தும் விஜயை விட்டு கொடுக்காத மனைவி சங்கீதா.! என்ன நடந்துன்னு பாருங்க..!!!

இவ்வளவு நடந்தும் எந்த சூழ்நிலையிலயும் தளபதி விஜயை விட்டு கொடுக்காத அவருடைய மனைவி சங்கீதா. அது ஏன் எதனால அப்படிங்கிற தகவலை பத்திதான் இந்த வீடியோல நம்ம டீடைலா வந்து பார்க்க போறோம். அதுக்கு முன்னால நம்ம சேனலை சப்ஸ்கிரைப் பண்ணாம இருந்தீங்கன்னா மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணிக்கங்க. அப்பதான் நம்ம சேனல்ல போடக்கூடிய டெய்லி அப்டேட்ஸ் எல்லாத்தையும் நீங்க உடனுக்குடனே தெரிஞ்சுக்க முடியும். சந்தோஷத்துல பெரிய சந்தோஷம் நமக்கு புடிச்சவங்க சந்தோஷமா இருக்கறத பார்த்து நாம சந்தோஷமா இருப்போம் அப்படின்னு பாக்கியராஜ் சொல்லி இருப்பார்.

கிட்டத்தட்ட அது வந்து உண்மையும் கூட ஒரு சிலர் என்ன பண்ணுவாங்கன்னா நமக்கு புடிச்சவனும் சரி பிடிக்காதவனும் சரி நமக்கு நல்லது செஞ்சவனும் சரி கெட்டது செஞ்சவனும் சரி எல்லாருமே வந்து நல்லா இருக்கணும். அது நடக்க வேண்டிய நேரத்துல வந்து தானா நடக்கும் அப்படின்னு எதார்த்தத்தை வந்து ஏத்துக்கிட்டு போகக்கூடிய பல பேர் வந்திருக்காங்க. இது எல்லாம் இருக்கக்கூடிய சூழ்நிலையில இப்ப நம்ம சங்கீதா மேல வச்சிருக்கக்கூடிய மிகப்பெரிய குற்றச்சாட்டு இப்படி தளபதி மேல அநியாயமா பழிய சொல்லறாங்க 250 கோடி ரூபாய் வந்து பாத்தீங்கன்னா பணம்

கே்கறாங்க ஆனா பதவி ஏற்பு கூட வரல பணத்துக்கு மட்டும்தான் பிரியாரிட்டி கொடுக்குறாங்க பணத்துக்கு மட்டும்தான் முக்கியத்துவம் கொடுக்குறாங்க நம்ம விஜய் அண்ணாவுக்கு மனசெளவுல ரொம்ப கஷ்டத்தை வந்து கொடுத்துட்டாங்க அவர மனசெளவுல வந்து சாவடிச்சிட்டாங்க அப்படி இப்படின்னு பல விமர்சனங்கள் எல்லாமே வந்துருக்குங்க ஆனா அந்த விமர்சனங்கள் எல்லாத்தையும் கடந்தாலும் நீங்க யோசிச்சு பாத்தீங்கன்னா நம்ம தளபதி பதி விஜய் கூட மகளிர்த்தன தப்ப நீங்கஃபீல் பண்ணாதீங்க நீங்கஃபீல் பண்றத பார்க்கும் போதுதான் எனக்குஃீல் ஆகுது. நீங்க அழுகுறத பார்த்து நான் அழுக அது

ரொம்ப எமோஷனல் ஆகுது. அதனால நான் ஹேர்ட் ஆகுறேன். அதே மாதிரி நீங்கஃபீல் பண்ற அளவுக்கு ஒர்த் கிடையாது அப்படிங்கிற விஷயத்தை வந்து சொன்னார். அந்த ஒர்த் இல்ல அப்படிங்கிற அந்த விஷயம் இருக்கு பாத்தீங்களா அது வந்து என்னதான் தளபதி உச்சத்துல வந்து இருந்தாலும் தான் கட்டின மனைவியை பொதுவழியில அப்படி சொல்றதுங்கறது வந்து அவங்களை எவ்வளவு தூரம் காயப்படுத்தி இருக்கும் அப்படின்னுதான் நம்ம பிராக்டிகலா வந்து யோசிக்கணும். ஆனா இந்த விஷயத்துல மனைவி சங்கீதா விஜயை பத்தி எந்த இடத்திலயும் அவங்க விட்டு கொடுத்தது இல்ல. அவங்க சொன்னது என்னன்னா அவருக்கு வந்து

நெருங்குன தொடர்பு இருக்கு. அது வந்து உண்மை. அத நான் வேணாம்னு சொல்லி பார்த்தேன். அவர் கேட்கல. சொல்ல சொல்ல மறுபடியும் ஆக்கத்துக்கு செஞ்சாரு. அது எனக்கு ரொம்ப ஹேர்ட் ஆச்சு. இந்த விஷயத்தைதான் அவங்க நேர்பட சொல்லிருக்காங்க. அதை தாண்டி அவங்க தரப்புல சொல்லப்படும்போது முக்கியமா என்ன சொல்றாங்க அப்படின்னா நான் எவ்வளவோ மறுபடியும் அவரோட சேர்ந்து வாழன்னு வந்து முயற்சி பண்ணேன். ஆனா அவர் என்ன அவாய்ட் பண்ண ஆரம்பிச்சாரு. அப்புறம் ஒரு கட்டத்துக்கு மேல சரி அப்ப என் கூட சேர்ந்து வாழ உங்களுக்கு பிடிக்கல அப்படின்னா வழுக்கட்டாயமா இதுக்கு

விட்டுருங்க விஜய். டைவர்ஸ் பண்ணிட்டு நான் வந்து கிளம்பிடுறேன். அப்படின்னு நான் எத்தனையோ வாட்டி டைவர்ஸ் வந்து கேட்டு போனேன். அந்தஃபீலிங்ஸ்க்கு வந்து மரியாதை கொடுக்கல. அவரோட அம்மா, அப்பா எல்லாருமே என்னென்னமோ பேசி என்ன ஒவ்வொரு டைமும் கன்வின்ஸ் தான் வந்து பண்ணாங்க. ஆனா விஜய் ஒரு டைம் கூட என்கிட்ட வந்து பாத்தீங்கன்னா பேசலங்கறதுதான் எனக்கு வருத்தம். இன்னும் சொல்லப்போனா கடந்த ஒரு ஏழு வருஷமா அவருக்கு எனக்கு எந்தவிதமான பேச்சு வார்த்தை இல்லை. பிசிக்கலா மெண்டலியா அவர் என் கூட எதையுமே வந்து பாத்தீங்கன்னா வந்து ஷேர் பண்ணிக்கிறது

இல்ல. எகனாமிக்கலா நான் ரொம்ப வந்து பாத்தேன்னா பப்ரோக் டவுன் ஆயிட்டேன். அது எல்லாத்தையும் வந்து தாண்டி பிடிக்காத அந்த நடிகையோட வழிநாட்டுக்கு போறாரு. அங்க போட்டோ எடுக்குறாரு வீடியோ போடுறாரு. இது எல்லாமே வந்து பண்றாரு. இவ்வளோு குற்றச்சாட்டையும் வந்து பாத்தனா வந்து சொல்லிட்டு ஆனா இருந்தாலும் நான் அவரோட ரசிகையாவும் காதலியாவும் அதாவது நான் அவரை வந்து உருகி உருகி காதலிச்சேன். அந்த காதலியாவும் மனைவியாவும் எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும். அந்த விதத்துல நான் அவரை யாருக்காகவும் எந்த சூழ்நிலையிலயும் விட்டு கொடுக்க மாட்டேன் அப்படின்னு அவங்க

வந்து சொன்னது. என்னன்னா நம்ம மனசுக்கு ஒருத்தவங்க ரொம்ப நெருக்கமாயிட்டாங்க அப்படின்னா அவங்க என்னதான் தப்பு பண்ணாலும் அவங்க பண்ண தப்புதான் பெருசா தெரியுமே ஒழிய அந்த தப்பு செஞ்சதுனால அவங்க தப்பானவங்க ஆயிட மாட்டாங்க. தப்பானவனாவும் ஏத்துக்க முடியாது. அது நம்ம கான்ஷயஸ் மைண்டுக்கு வந்து என்னன்னா அவங்க செஞ்சது தப்புன்னு தெரிஞ்சாலும் சப்கான்ஷயஸ் மைண்டுக்கு யாரும் வந்து செய்யல ஆனா அதுக்காக நான் விட்டு கொடுத்துருவேனா அப்படிங்கிற அந்த ஒரு எண்ணம் வந்து வரும். அப்படிப்பட்ட வந்து ஒரு எண்ணம்தான் இங்க சங்கீதாவுக்கு

வந்திருக்கும். இதுவும் ஒரு விதமான அதீத காதல். ஒரு விதமான அதீத காதல் வந்து இருக்கும்போது ரெண்டு விஷயம் நடக்கும். அது ஒன்னு எக்ஸ்ட்ரீம் வெறுப்பாவும் கோவமாவும் வந்து மாறி வார்த்தைகளை வந்து பாத்தீங்கன்னா வெட்டு அவங்களை திட்டி திமறக்கூடியதா வந்திருக்கும். இன்னொன்னு அதுவே வந்து அமைதியாகி ஓரமா வந்து ஒதுங்கி போயி எதை பத்தியும் வந்து பாத்தோன்னா வந்து யோசிக்காம சைலண்ட்டம் ஓடுல தூரத்துல இருந்தாலும் அவங்க நல்லா இருந்துட்டு போகட்டுமேன்னு வந்து வாழ்த்தக்கூடிய எண்ணம் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு மனநிலைமையிலதான் இப்ப சங்கீதா இருக்காங்க.

அதனால அவங்க இப்பஃபர்ஸ்ட் ஹியரிங்க இப்ப வரைக்கும் வந்து வரல. ஜூன் 15ஆம் தேதி நடக்கக்கூடிய ரெண்டாவது ஹியரிங்கு வருவாங்களா அப்படின்னு வந்து கேட்டா ரெண்டு பேருமே வந்து வர்றது டவுட்தான். ஆனா அந்த டவுட்ங்கிறதையும் வந்து தாண்டி அவங்க மறுபடியும் வந்து சேர்ந்தா நல்லா இருக்கும். சேர்வதுக்கான வாய்ப்புகள் கண்டிப்பா வந்து சூழல் வந்து உருவாகும். காலம் அதை மாற்றி யமைக்கும். நினைக்காத பல விஷயங்கள் கைகூடும் அப்படிங்கிற விஷயத்தையும் இப்ப அவங்க தரப்புல வந்து பாத்தீங்கன்னா வந்து சொல்லிட்டு இருக்காங்க. இதை பத்தி உங்களுக்கு

தோணக்கூடிய கருத்துக்களையும் மறக்காம கீழ இருக்கக்கூடிய கமெண்ட் பாக்ஸ்ல மென்ஷன் பண்ணுங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *