FINALE க்கு முன் சரிகமப விட்டு வெளியேறும் அபிஷேகா! எல்லாம் முடிஞ்சுது… சோகத்தில் கதறி அழுத அம்மா…!

சரிகமப்பா நிகழ்ச்சியில இருந்து அபிஷேகா வெளியேற போறாங்க அப்படிங்கற மாதிரியான ரொம்பவே அதிர்ச்சியான செய்திகள் தான் சமீபத்துல வந்துட்டு இருக்கு. என்ன நடந்திருக்கு அப்படிங்கறதுதான் இந்த ஒரு வீடியோல நம்ம பார்க்க போறோம். சரிகமப்பா லிட்டில் சாம் சீசன் 5 கிராண்ட் பினாலேக்கு இன்னும் ஒரு இரண்டு வாரங்கள் மட்டும்தான் இருக்கு. அந்த இரண்டு வாரங்களுமே டிக்கெட் பினாலே ரவுண்ட்தான். வரப்போற வாரம் நாலாவது டிக்கெட் பினாலே ரவுண்ட். அதற்கு அடுத்த வாரம் அஞ்சாவது டிக்கெட் பினாலே ரவுண்ட். சோ, இதுலயே நமக்கு தெரிஞ்சிரும். யாரு அந்த அஞ்சு

பபைனலிஸ்ட் அப்படின்னு. இது போக ஒரு ஆள வந்து பீப்பிள்ஸ்ஃேவரட் அப்படின்னு எடுக்க வாய்ப்பு இருக்கு லாஸ்ட் சீசன் மாதிரி. சோ இதெல்லாம் தாண்டி ஒரு வாரம் மட்டும் செலிபரேஷன் ரவுண்ட் இருக்கும். அதுக்கப்புறம் ஸ்ட்ரைட்டாவே பினாலேக்கு போயிரும். இந்த ஒரு பினாலேக்கு அபிஷேகாவ போவாங்களா அப்படிங்கிறதுதான் இப்ப எல்லாரோட ஒரு கேள்வியாவுமே மாறி இருக்கு. இந்த சீசனோட ஸ்டார்ட்டிங்ல இருந்தே ரொம்ப சூப்பரா பெர்பார்ம் பண்ணிட்டு இருந்தாங்க. இவங்களுக்குன்னு ரசிகர்கள் மத்தியில மிகப்பெரிய ஒரு அபிப்பிராயம் ஏற்பட்டிருந்துச்சு. இந்த சீசன்ல

கண்டிப்பா இவங்க ஒன் ஆப் தி பபைனலிஸ்ட்ப்பா அப்படின்னு நம்ம எல்லாருமே நினைச்சுக்கிட்டு இருந்தோம். ஆனா இப்ப கிட்டத்தட்ட மூணு டிக்கெட் பபினாலே ரவுண்ட் முடிஞ்சிருச்சு. இந்த மூணு ரவுண்ட்லயுமே அவங்க செலக்ட் ஆகல. அது மட்டுமில்லாம மூணாவது ரவுண்ட்ல அவங்கள பார்த்து உங்களுக்கு சில பாடல்கள் எடுக்க தெரியல. உங்க பொருளுக்கு செட் ஆகல அப்படிங்கற மாதிரியான கமெண்ட்ஸ் எல்லாம் வந்திருக்கு. இதனால அபிஷேகா அவர்கள் இந்த சீசன்ல செலக்ட் ஆவாங்களா அப்படிங்கற ஒரு கேள்வி நமக்கு இருந்துச்சு இல்லையா? இந்த ஒரு கேள்வி இப்ப அபிஷேகாவுக்குமே

இருந்திருக்கு அப்படிங்கிறதுதான் தெரிய வந்திருக்கு. என்ன நடந்துருக்கு அப்படின்னா அபிஷேகாவோட பிரண்ட்ஸ் அண்ட்ஃபேமிலிஸ் அது மட்டுமில்லாம ஆன்லைன்லஃபேன்ஸ் அப்படின்னு எல்லாருமே அபிஷேகா இந்த சீசன்ல செலக்ட் ஆவாங்களா மாட்டாங்களா அப்படிங்கிற ஒரு கேள்விக்கு வந்துருக்காங்க அண்ட் அவங்களோட ஃிரெண்ட்ஸ் அண்ட் ஃபேமிலிஸ் அவங்க கிட்டயே கேட்டிருக்காங்க எப்படியாவது செலக்ட் ஆகிரு ப்ளீஸ் அப்படிங்கற மாதிரி அண்ட் ஆன்லைன்ல சொல்லவே வேணாம். ரசிகர்கள் எல்லாருமே எல்லா இடத்துலயுமே டேக் பண்ணி வந்துட்டு இருக்காங்க. ஏன் நீங்க இன்ன

வரைக்கும் அபிஷேகாவ செலக்ட் பண்ணாம வச்சிருக்கீங்க அப்படின்னு இதெல்லாம் பார்த்து அபிஷேகா அவர்களுக்கு இவ்வளவு பேர் வந்து நம்ம செலக்ட் ஆகணும்னு ஆசைப்படுறாங்க. ஆனா இப்ப வரைக்கும் நம்ம செலக்ட் ஆகாம இருக்கோம். ஒருவேளை அடுத்த ரெண்டு ரவுண்டு செலக்ட் ஆகலனா என்ன பண்றது? இதே மாதிரி போகும் பட்சத்தில் கண்டிப்பா அது ரொம்ப கஷ்டம் அப்படிங்கற மாதிரி அவங்க நினைச்சிருந்திருக்காங்க. அண்ட் அவங்களோட அம்மா கிட்டயுமே இதை பத்தி ஷேர் பண்ணி இருந்திருக்காங்க. அவங்க நிறையவே வந்து சொல்லி இருந்திருக்காங்க அவங்க அம்மாட்ட. ஒருவேளை அடுத்த ரெண்டு

ரவுண்ட்ல நான் வந்து செலக்ட் ஆகல அப்படிங்கும் பட்சத்தில் கண்டிப்பா நான் வந்து இந்த சீசன்ல இருந்து அப்படியே வெளிய வந்துருவேன். அவங்களா போ சொல்றதுக்கு முன்னாடி நான் போயிருவேன். டிக்கெட் பபினாலே இல்லன்னா அதுக்கப்புறம் நான் வந்து அந்த ஒரு ஸ்டேஜ்கக்கு போகவே மாட்டேன் அப்படிங்கற மாதிரில்லாம் அழுதிருக்காங்களாமா. அண்ட் அதுக்கப்புறம் அவங்களோட அம்மா வந்து அப்படில்லாம் நீ ஏன் நினைக்கிற உன்னோட ஃிரெண்ட்ஸ் அண்ட் ஃபேமிலிஸ தாண்டி உன்னோட ரசிகர்கள் அவ்வளவு பேர் வந்து நீ வரணும்னுதான் ஆசைப்படுறாங்க. அவங்களுக்காக நீ வந்து

ட்ரை பண்ணு. ஜெயிச்சா சந்தோஷம். ஜெயிக்கலன்னா பெரிய பிரச்சனை கிடையாது. நீ எப்பவும் போல நல்லா பாடு. இவ்வளவு தூரம் நீ வருவன்னு நாங்க யாருமே எதிர்பார்க்கல. பட் இதுவரைக்கும் நீ வந்துருக்க. இன்னும் இரண்டு வாரம் இருக்கு. கண்டிப்பா உன்னோட பெஸ்ட்ட கொடு. மக்கள் உன்ன நம்புறாங்க அந்த நம்பிக்கையை நீ காப்பாத்து அப்படிங்கற மாதிரி ஆர்தல் சொல்லிருக்காங்களாமா. சோ அபிஷேகா இந்த இரண்டு வாரத்துல நல்லா பெர்பார்ம் பண்ணி டிக்கெட் பினாலே போகணும் அப்படிங்கிறதுதான் நம்மளோட ஆசையும். ஒருவேளை அது நடக்கல அப்படின்னா அவங்க பினாலேக்கே வருவாங்களா அப்படிங்கிற ஒரு

டவுட் வந்து இப்ப நம்ம எல்லாருக்குமே ஏற்பட்டிருக்கு. ஏன்னா அததான் அவங்க அம்மாட்ட சொல்லிருக்காங்க. அண்ட் அவங்களோட கக்ளோஸ்டு சர்கிள் மூலியமா இது வந்து வெளிய வந்துருக்கு. சோ இந்த ஒரு செய்தியை பார்க்கும்போது அபிஷேகா பினாலேக்கு வருவாங்களா மாட்டாங்கற டவுட் வருது. நீங்க என்ன நினைக்கிறீங்க கமெண்ட் பாக்ஸ்ல ஷேர் பண்ணுங்க. இதுவரைக்கும் கனெக்டிங் டிவிக்கு சப்ஸ்கிரைப் பண்ணலனா மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணிக்கங்க. உடனடி அப்டேட்ஸ் பெறுவதற்கு நோட்டிபிகேஷன் பெல்லையும் கிளிக் பண்ணிக்கங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *