ஏற்கனவே தாவேக்கா கட்சியோட நிதித்துறை அமைச்சரா பொறுப்பேற்ற கே.ஏ செங்கோட்டையன் அவர்களுடைய இலாக்கா இப்போ பறிக்கப்பட்டிருக்கிறது மட்டுமி இல்லாம விஜய் அவர்கள் எடுத்திருக்கிற ஒரு அதிரடியான முடிவுதான் இப்போ கே.ஏ செங்கோட்டையன் அவர்களுக்கு ஒரு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கு. ஏற்கனவே 10 அமைச்சர்கள் பதவி ஏற்ற நிலையில தமிழக ஆளுநர் அருளேன் அவர்கள் தலைமையில் இன்னைக்கு சுமார் 23 பேர் அமைச்சர்களா பொறுப்பேற்றி இருக்காங்க. இதுலதான் கே.எஸ். செங்கோட்டையன் அவர்களுடைய இலாக்கா பறிக்கப்பட்டு விஜய் அவர்கள் அமைச்சர்

பதவி மாற்றத்தை செஞ்சிருக்காரு. கே செங்கோட்டையன் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட நிதித்துறை அமைச்சர் இலாக்காவை இப்போ புதிதாக அமைச்சரா பொறுப்பேற்றி இருக்கிற மரியா வில்சன் அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கு. இப்போ மரியா வில்சன் அவர்கள தான் நிதித்துறை அமைச்சரா பொறுப்பேற்றி இருக்காரு. இதுல கேஏ செங்கோட்டையன் அவர்களுக்கு இப்போ வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை இலாக்காவானது இப்போ ஒதுக்கப்பட்டிருக்கு. இந்த இலாக்கா மாற்றமானது இப்போ கேஏ செங்கோட்டையன் அவர்களை அதிர்ச்சியாக்கி இருக்கிறதா சொல்லப்படுது. இப்போ மேலும்
புதிதாக பொறுப்பேற்றி இருக்கிற அமைச்சர்கள்ல தொழிலாளர் நலத்துறை அமைச்சரா ஜே. முகமது பர்வேஸ் அவர்கள் இப்போ பதவி ஏற்றி இருக்காரு. மீன்வளத்துறை அமைச்சரா விஜய் அவர்களுடைய நண்பர் ஸ்ரீநாத் அவர்கள் இப்ப பதவி ஏற்றி இருக்காரு. கால்நடை துறை அமைச்சரா கமலி அவர்கள் இப்ப பதவி ஏற்றி இருக்காங்க. பால்வளத்துறை அமைச்சரா விஜயலட்ஷ்மி அவங்க இப்ப பதவி ஏற்றி இருக்காங்க. வேளான் துறை அமைச்சரா வினோத் அவர்கள் இப்ப பதவி ஏற்றி இருக்காரு. வனத்துறை அமைச்சரா ரஞ்சித் குமார் அவர்கள் இப்ப பதவி ஏற்றி இருக்காரு. சுற்றுச்சூழல் துறை அமைச்சரா ராஜீவ் அவர்கள் இப்ப பதவி

ஏற்றி இருக்காரு. வீட்டு வசதி துறை அமைச்சரா ராஜ்குமார் அவர்கள் இப்ப பதவி ஏற்றி இருக்காரு. கூட்டுறவு துறை அமைச்சரா காந்திராஜ் அவர்கள் இப்ப பதவி ஏற்றி இருக்காரு. சிறுகுரு நடுத்தர தொழில்துறை அமைச்சரா மதன் ராஜா அவர்கள் இப்ப பதவி ஏற்றி இருக்காரு. சமூக நலத்துறை அமைச்சரா ஜெகதீஸ்வரி அவங்க இப்ப பதவி ஏற்றி இருக்காங்க. சுற்றலாத்துறை அமைச்சரா காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜேஷ் அவர்கள் இப்ப பதவி ஏற்றி இருக்காரு. கைத்தறி துறை அமைச்சரா விஜய் பாலாஜி அவர்கள் இப்ப பதவி ஏற்றி இருக்காரு. வணிகவரி துறை அமைச்சரா லோகேஷ் அவர்கள் இப்ப பதவி ஏற்றி
இருக்காரு. போக்குவரத்து துறை அமைச்சரா தமிழன் பார்த்திபன் அவர்கள் இப்ப பதவி ஏற்றி இருக்காரு. அறநிலைய துறை அமைச்சரா ரமேஷ் அவர்கள் இப்ப பதவி ஏற்றி இருக்காரு. உயர்கல்வி துறை அமைச்சரா காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஸ்வநாதன் அவர்கள் இப்ப பதவி ஏற்றி இருக்காரு. தகவல் தொழில்நுட்பத்ததுறை அமைச்சரா ஆர். குமார் அவர்கள் இப்ப பதவி ஏற்றி இருக்காரு. வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சரா தென்னரசு அவர்கள் இப்ப பதவி ஏற்றி இருக்காரு. மதுவிளக்கு மற்றும் ஆய தீர்வை துறை அமைச்சரா விக்னேஷ் அவர்கள் இப்ப பதவி ஏற்றி இருக்காரு. மனிதவள மேம்பாட்டு துறை
அமைச்சரா சரத்குமார் அவர்கள் இப்ப பதவி ஏற்றி இருக்காரு. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரா சம்பத்குமார் அவர்கள் இப்ப பதவி ஏற்றி இருக்காரு. புதிதாக பொறுப்பேற்றி இருக்கிற அமைச்சர்கள் பத்தியும் அதனுடைய இலாக்காக்கள் பத்தியும் செங்கோட்டைன் அவர்களுடைய இலாக்கா மாற்றப்பட்டிருக்கிறத பத்தியும் உங்களுடைய கருத்து என்ன அப்படிங்கிறத கீழ இருக்கிற கமெண்ட் பாக்ஸ்ல போஸ்ட் பண்ணுங்க. மேலும் இதுபோன்ற முக்கிய செய்திகளை தெரிஞ்சுக்க நம்மளுடைய சேனலை சப்ஸ்கிரைப் பண்ணுங்க.
