தன் பொண்ணு சங்கீதாவுடைய எதிர்காலத்துக்காக இப்ப அதிரடியான ஒரு முடிவு எடுத்திருக்காரு சங்கீதாவினுடைய அப்பா சொர்ணலிங்கம். அந்த சொர்ணலிங்கம் வேற யாரும் இல்ல. நம்ம தளபதி விஜயினுடைய மாமனார். அப்படி அவர் என்ன முடிவு எடுத்திருக்கார் அப்படிங்கறத பத்திதான் இந்த வீடியோல நம்ம டீடைலா வந்து பார்க்க போறோம். அதுக்கு முன்னால நம்ம சேனலை சப்ஸ்கிரைப் பண்ணாம இருந்தீங்கன்னா மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க. அப்பதான் நம்ம சேனல்ல போடக்கூடிய டெய்லி அப்டேட்ஸ் எல்லாத்தையும் நீங்க உடனுக்குடனே தெரிஞ்சுக்க முடியும். சச்சின்ன்னு நீங்க வந்து ஒரு படம்

பாத்திருப்பீங்க. அந்த சச்சின் படத்துல அந்த ஒரு பர்டிகுலர் டேட்டுக்குள்ள வந்து பாத்தீங்கன்னா ஜெனிலியா உண்மையிலேயே வந்து தன்னை லவ் பண்ண வைக்கிறதா விஜய் வந்து சவால் விட்டுருப்பார். அந்த சவால்ல வந்து கடைசியா அவர்தான் வந்து ஜெயிப்பாரு. ஒரு கட்டத்துக்கு மேல ஜெனிலியா வந்து என்ன பண்ணுவாங்கன்னா அது காம்படிஷன் அப்படிங்கறத வந்து தாண்டி உண்மையிலேயே வந்து பாத்தீங்கன்னா தளபதிய லவ் பண்ண ஆரம்பிச்சிருவாங்க. அந்த இதுல. அந்த லவ்வ கடைசியா சொல்ல போகும்போது ரகுவரன் வந்து அங்க அந்த ஊட்டியில இருக்கக்கூடிய அந்த காலேஜ்கக்கு வந்து வருவாரு. அவர் வந்து
பெரிய மல்டி மில்லியனர் கோடீஸ்வரா. அப்படி வந்து வரும்போது இப்ப இங்க வந்து சச்சின் வந்து தெரியுமான்னு வந்து ஜெனிலியாட்ட விசாரிக்கும் போதுதான் இவரை பத்தி வந்து பேசுவாங்க. எப்பேர்பட்ட கோடீஸ்வரனோட பையன் சச்சின் அப்படிங்கிற அந்த விஷயம் அப்பதான் அவளுக்கு தெரிய வரும். இப்ப அவளுக்குள்ள என்ன தாட்டு தோணும்னா இந்த டைம்ல இப்ப போயி நம்ம அவனை ரொம்ப டீஸ் பண்ணிட்டோம் எல்லாமே வந்து பண்ணிட்டோம். ஆனா இந்த டைம்ல போயி நான் லவ்வ வந்து சொன்னாலும் அவர் என்ன மனோநிலைமையில வந்து இருப்பாருன்னா இது வேலைக்கு ஆகாது அதாவது நம்மளோட அப்பா பெரிய கோடீஸ்வரன்

தெரிஞ்சதுக்கு அப்புறம்தான் நம்மட்ட வந்து பாத்தீங்கன்னா லவ்வ சொல்றா சோ பணத்துக்காக வந்துருக்கா அப்படிங்கிற அந்த மனநிலைமைதான் இருக்குமே ஒழிய லவ்வகாக வந்து பாத்தோன்னா வந்து இருக்காது. அதனால இது என்னோட போகட்டும் எனக்குள்ளேயே வந்து இருக்கட்டும் அப்படிங்கற மாதிரி அதை வந்து கிராஸ் பண்ணிருவாங்க. கிட்டத்தட்ட இப்ப சங்கீதாவினுடைய மனோநிலையும் அப்படித்தான் வந்து பாத்தீங்கன்னா இருக்கிறதா அவங்களுடைய நம்பத்தகுந்த வட்டாரங்கள்ல சொல்லப்படுது. என்னன்னா சங்கீதாவினுடைய அப்பா சொர்ணலிங்கம் அவரே மாப்பிள்ளைட்ட நான் போய் வந்து பேசுறேமா உனக்காக நான்
வந்து பேசுறேன். பேரம் பேத்திகளோட எதிர்காலத்துக்காக வந்து பேசுறேன் அப்படின்னு வந்து அவரு வந்து பாத்தீங்கன்னா அட்வைஸ் பண்ணி சொல்லிட்டு எஸ்.ஏ சந்திரசேகர்ட்டயும் வந்து பாத்தீங்கன்னா பேசி இருக்காங்க. எஸ்.ஏ சந்திரசேகரும் நீங்க விஜயிட்ட வந்து பாத்தீங்கன்னா வந்து பேசுங்க. கண்டிப்பா வந்து ஒரு மாற்றம் இருக்கும். கண்டிப்பா விஜய் வந்து பாத்தீங்கன்னா ஏத்துக்கிருவாரு அப்படிங்கறது மாதிரில்லாம் வந்து பாத்தீங்கன்னா வந்து சொல்லல. ஆனா சங்கீதா வந்து ரொம்ப தெள்ள தெளிவா வந்துருக்காங்க. அப்படி ஒன்னும் வந்து வேண்டாம். அவருடைய கேரக்டர் பத்தி
எனக்கு நல்லா தெரியும். 20 வருஷத்துக்கு மேல நான் அவர் கூட டிராவல் பண்ணிருக்கேன். அவர் கூட குடும்பம் நடத்தி இருக்கேன். அவர் ஒரு முடிவு பண்ணிட்டாருன்னா, அவர் அதுல எப்படி இருப்பாருங்கறது வந்து பாத்தீங்கன்னா எனக்கு நல்லா தெரியும். அதே மாதிரி இது போய் கேட்டு கெஞ்சி அதுக்கப்புறம் வந்து இந்த லைஃப் எல்லாம் வந்து வரக்கூடாது. இது தானா வந்து இயல்பா என் மேல இருக்கக்கூடிய அன்புலையும், அக்கரையிலயும் வந்து வரணும். இந்த டைம்ல நான் போயி நீங்க போய் வந்து கேட்டாலும் இந்தா தமிழ்நாட்டோட சிஎம் ஆயிட்டாரு. அதனாலதான் இப்ப வந்து இவ்வளவு தூரம் பேசுன
வாயி இப்ப மறுபடியும் வந்து பாத்தீங்கன்னா சரண்டர் ஆயிடுச்சு அப்படின்னு அது வேற ஒரு மனநிலைமையா இருக்கும். அது எனக்கு வந்து வேண்டாம். எடுத்த முடிவு எடுத்ததாவே வந்து இருக்கட்டும். எந்த பிரச்சனையும் எதுவும் வந்து பண்ணாம நானும் என் பசங்களோட இப்படி வந்து இருக்கறத எனக்கு புடிச்சிருக்கு. என் பசங்களோட எதிர்காலம் வந்து நல்லா இருக்கணும். அவங்க வாழ்க்கை எப்படியும் வந்து ஸ்பாயில் ஆயிடக்கூடாது அப்படிங்கறது மாதிரில்லாம் வந்து சொல்லல. அப்ப சொர்ணலிங்கமும் ஏகப்பட்ட அட்வைஸ் இதெல்லாம் வந்து சங்கீதாவுக்கு வந்து பண்ணேன். ஆனா அவங்க தரப்புல இல்ல ஜூன்
15ஆம் தேதி ஹியரிங் வந்து நடக்கறது வந்து நடக்கட்டும். நம்ம வந்து பாத்தீங்கன்னா போறதும் வந்து போலாம். இதுக்கு வந்து ஒரு சொல்யூஷன் வந்து கிடைக்கணும் அப்படின்னு சொல்லிருக்காங்க. ஏன்னா இதுக்கு முன்னாடி ரத்தன் பண்டிட் அந்த லாயர் அவர்தான் வந்து என்ன பண்ணாரு ஜோதிடர் மும்பையில வந்து வச்சு சங்கீதா தரப்பிட்டையும் பேச்சு வார்த்தை பண்ணாங்க. அப்ப 37 கோடி ரூபாய் வந்து கொடுத்து சங்கீதாவுக்கு செட்டில்மென்ட் வந்து பண்ணிரலாம் அப்படிங்கறது மாதிரி விஜய் தரப்பு வந்து சொல்லப்பட்டதாவும். ஆனா 250 கோடி ரூபாய் அவங்க வந்து பாத்தீங்கன்னா
கேட்கப்பட்டதாவும். பசங்க எல்லாரையும் வந்து என் கூடயே இருக்கட்டும்னு சங்கீதா தரப்பு சொன்னதாவும். ஆனா தளபதியினுடைய தரப்பு வந்து 37 கோடி ரூபாய் வந்து கொடுத்து அவங்களுக்கு செட்டில் பண்றேன். என் பசங்களை நான் வந்து பாத்துக்கிறேன். அப்படின்னு வந்து ரொம்ப ஸ்ட்ராங்கா சொன்னதுனால அந்த பேச்சு வார்த்தை வந்து தோல்வியில வந்து முடிஞ்சிருக்கு. ஆனா அந்த தோல்வியில முடிஞ்சாலும் அவ்வளவு சீக்கிரம் தளபதி வந்து தன் பசங்களையும் மனைவியும் வந்து விட்டு கொடுத்துட மாட்டாரு அப்படின்னு வந்து ஒரு பேச்சு வார்த்தை வந்து போயிட்டு இருந்தது. ஆனா இப்ப
மனைவியை விட்டு கொடுத்துட்டாரு. ஆனா பசங்களை யாருக்காவது எந்த சிச்சுவேஷன்லையும் வந்து விட்டு கொடுக்க மாட்டாரு. அவருடைய பலம் அவருக்குன்னு வந்து இருக்கக்கூடிய ஒரு உறவே வந்து பாத்தீங்கன்னா தன்னோட பசங்கதான் அப்படிங்கிறதுல அவரு ரொம்ப தெளிவா இருக்காருன்னு அவருடைய வட்டாரங்கள்ல இருந்து வந்து பாத்தீங்கன்னா வந்து சொல்லப்படுது. இது முழுக்க முழுக்க ஈகோ பிரச்சனையினால வந்து பாத்தீங்கன்னா சுத்தி சுத்தி வந்து நடந்தது. பேசி தீட்டா சரியாயிடும். சமீபத்துல சமுத்திரக்கனி கூட வந்து சொல்லிருந்தாரு தலைவா நீங்க சிஎம்மா பதவி ஏற்கும் போது ஒரு மூணு பேரும்
மிஸ்ஸிங் அவங்களை தயவு செஞ்சு வந்து கை விட்டறாதீங்க. நியாயப்படி பார்த்தா அவங்க அங்கதான் வந்து உட்கார்ந்துருக்கணும். எதிரியா இருந்தா கூட நீங்க சிஎம்மா பதவி ஏற்றதுக்கு அப்புறமும் தேடி போயி அவங்க வீட்ல வந்து பாத்தீங்கன்னா நின்னு பார்த்து மரியாதை செஞ்சுட்டு வரக்கூடிய பண்பு உங்கள்ட்ட இருக்கும்போது உங்க கூடவே வாழ்ந்த உசுர் தலைவா அவங்களை விட்றாதீங்க அப்படின்னு ரொம்ப எமோஷனலா சொல்லிருந்தாரு. அது பயங்கரமா வந்து பாத்தீங்கன்னா இப்ப வந்து ட்ரெண்ட் ஆகிக்கிட்டு வந்து வருதுங்க. இப்ப சங்கீதாவினுடைய மனநிலைமையும் அவங்க சொன்ன பாயிண்ட் ஆஃப்
வியூ நீங்க எப்படி வந்து பார்கறீங்கன்னு உங்களுக்கு தோணக்கூடிய கருத்துக்களை மறக்காம கீழ இருக்கக்கூடிய கமெண்ட் பாக்ஸ்ல மென்ஷன் பண்ணுங்க.
