என்னோட இன்ஷியல போடலன்னாலும் அவன் என் மகன் சஞ்சய் தான்.! விஜய் கொடுத்த சர்ப்ரைஸ்.!

என்னோட இனிஷயல் போடலனாலும் அவன் என் புள்ளதான் அதை யாராலயும் வந்து மாத்த முடியாது அப்படின்னு நம்ம தளபதி விஜய் அதிரடியான ஒரு விஷயத்தை சொல்லிருக்காரு அத பத்திதான் இந்த வீடியோல நம்ம டீடைலா வந்து பார்க்க போறோம். அதுக்கு முன்னால நம்ம சேனலை சப்ஸ்கிரைப் பண்ணாம இருந்தீங்கன்னா மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க. அப்பதான் நம்ம சேனல்ல போடக்கூடிய டெய்லி அப்டேட்ஸ் எல்லாத்தையும் நீங்க உடனுக்குடனே தெரிஞ்சுக்க முடியும். நம்ம தளபதி விஜயோட மகன் ஜேஷன் சஞ்சை இயக்கி இருக்கக்கூடிய படம்தான் சிக்மா. இந்த படத்தோட ரிலீஸ் தேதி எப்ப வந்து

அறிவிக்கப்பட போகுதுன்னு எல்லாருமே வந்து எதிர்பார்த்து காத்துக்கிட்டு இருந்தாங்க. ஏன்னா ஒரு ரெண்டு மூணு டைம் வந்து அந்த டேட் வந்து ஷெட்யூல் வந்து மாறி இருக்கதுனால தளபதி விஜயோட மகன் ஜேசன் சஞ்சய் சிக்மா படத்தின் மூலமா தமிழ் சினிமாவுல டைரக்டரா வந்து அறிமுகமாகுறாரு. இந்த படத்தை லைக்கா ப்ரொடக்ஷன் நிறுவனம் தயாரிச்சிருக்கு. அண்மையில வெளியான இந்த படத்தோட டீசர் ரசிகர்களை ரொம்பவே கவர்ந்துருக்கு அப்படின்னு சொல்லலாம். அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகக்கூடிய இந்த படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வரும்னு எதிர்பார்க்கப்பட்டது. ஆனா வரலைங்க. ஜேசன்

சஞ்சை இயக்குனராக அறிமுகமாகக்கூடிய சிக்மா திரைப்படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனா நடிக்கிறாரு. அவரோட பிரியா அப்துல்லா, ராஜுசுந்தரம், சம்பத்ராஜ், சிவ் பண்டித், அன்புதாசன், யோக் ஜாபி மற்றும் பல பேர் வந்து நடிச்சிட்டு இருக்காங்க. படத்துக்கு தமன் இசை அமைச்சிருக்காரு. இந்த நிலையிலதான் இயக்குனரா அறிமுகமாகக்கூடிய சிக்மா படத்துல தன்னுடைய இனிஷியலை ஜேசன் சஞ்சய் மாற்றி இருக்கிறதா ஒரு தகவல் வெளியாச்சு. அப்ப சோசியல் மீடியா ஃபுல்லா பரபரப்பா பேசப்பட்டது. அதாவது தன்னுடைய அப்பா இனிஷயலாவே ஜேசன் சஞ்சய் வந்து தூக்கிட்டாரு. பொண்ணு வந்து பாத்தீங்கன்னா

தூக்கிட்டாங்க. ஒரு அப்பாவுடைய பர்மிஷனே வந்து தேவையில்லை ஒரு அப்பாவுடைய அரவணைப்பே தேவையில்லை ஒரு அப்பாவுடைய சப்போர்ட்டே வந்து தேவையில்லை எதுவுமே தேவையில்லை அப்பாவே தேவையில்லை அப்படிங்கிற மனோநிலைமைக்கு அவங்க இப்ப வந்து மாறி இருக்காங்கன்னா அது எவ்வளவு பெரிய விஷயமா இருக்குன்னு சோசியல் மீடியா ஃபுல்லா வந்து பாத்தீங்கன்னா பயங்கரமா வந்து பேசப்பட்டதுங்க. இப்ப நீங்க அந்த படத்தோட டைட்டில்ல அதாவது அந்த புதிய படத்துக்கான டைட்டில் கார்டு கையெழுத்து இது எதுலையுமே அவருடைய தந்தை வந்து ஜோசப் விஜய் வந்து குறிக்கக்கூடிய எந்த

எழுத்தையுமே அவர் வந்து பயன்படுத்தல அவருடைய அப்பா பேருக்கு பதிலா அவரோட அம்மா வந்து பேரு எஸ்ன்னு வந்து வரும் பாத்தீங்களா இப்ப ஜேசன் சஞ்சய் எஸ் அப்படின்னுதான் வந்து பாத்தீங்கன்னா அவரு சைன் பண்றாரு அப்படிதான் டைட்டில் கார்டுலயும் வந்து வருது. அதுக்கேத்த மாதிரி படத்தோட போஸ்டர்கள் எல்லாத்துலயுமே ஜேசன் சஞ்சய் எஸ் அப்படின்னே வந்து பாத்தீங்கன்னா சிக்மா வந்து விளம்பரப்படுத்தப்படுது. இந்த நிலையில தான் படத்தோட ரிலீஸ் தேதி இப்ப அறிவிக்கப்பட்டிருக்குங்க. அதன்படி வரக்கூடிய ஜூலை 31ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகும் அப்படின்னு படக்குழு வந்து

எதிர்பார்க்குது. இந்த ரிலீஸ் போஸ்டர்ல ஜேசன் சஞ்சயோட பெயர்ல எந்த இனிஷியலுமே முன்னாடி வந்து வரல. அதுக்கப்புறமா ஜேசன் சஞ்சய் எஸ் அப்படின்னு குறிப்பிட்ட நிலையில இன்றைய அந்த ரிலீஸ் போஸ்டர்ல வெறும் ஜேசன் சஞ்சைன்னு மட்டும்தான் வந்து பாத்தீங்கன்னா வந்து வருதே ஒழிய அந்த எஸ் கூட வந்து வரல. ஏன்னா விஜய் மனைவி சங்கீதா விவகாரத்தை தாக்கல் செஞ்சிருக்கக்கூடிய நிலையில விவாகரத்து மனுவில நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் விஜய் இருந்தார். அதனை கண்டுபிடித்த பிறகு விஜயால் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தேன். விஜய் நடிகையுடன் தொடர்பில் இருந்ததால் மன

உளைச்சல் ஏற்பட்டது. 2021ல ஒரே வீட்டில் இருந்தாலும் தனித்தனியா வாழ்ந்தோம்னு சொல்லிருந்தாங்க. மனைவி வந்து சங்கீதா. அதுக்கப்புறம் வழக்கம் போல வந்து அப்பா இனிஷியல தூக்கிட்டாங்க வச்சாங்க அப்படின்னு எல்லாம் சொன்னாங்க. ஆனா ஜேசன் சஞ்சய் என்ன பண்ணிருக்காருன்னா யாருடைய இனிஷியலையும் வந்து பயன்படுத்தல. அப்பாவோட இனிஷியலையும் பயன்படுத்தல. அம்மாவோட இனிஷயலையும் பயன்படுத்தல. ஜேசன் சஞ்சய் அப்படிங்கற மாதிரிதான் வந்து போட்டுருக்கு. இப்ப இதுக்கு பின்னாடி என்ன சொல்றாங்க அப்படின்னா ஜேசன் சஞ்சய் அவங்க அம்மா மேலையுமே கொஞ்சம் அதிருப்தியாதான்

வந்துருக்காங்க. இல்லாட்டின்னா அம்மா கூட அவர் லண்டன்ல இருந்துருக்கலாம் இல்ல அம்மாவ கூப்பிட்டு தான் பக்கத்துல வந்து வச்சிருக்கலாம். அவர் தனியாதான் வந்துருக்காரு. வீட்ல இருக்கக்கூடிய எல்லாருமே ஆளுக்கு ஒரு திசையில வந்து பாத்தோங்கன்னா வந்து இருக்காங்க. அந்த குடும்பமே இப்ப ஒன்னா இருந்தது யாரு கண்ணு பட்டுச்சோ இப்படி ரெண்டாயி வந்து கிடக்கு அப்படிங்கிற ரேஞ்சுலதான் இப்ப பரபரப்பா பேசு பொருளா வந்து மாறி இருக்குங்க இதை பத்தி உங்களுக்கு தோணக்கூடிய கருத்துக்களை மறக்காம கீழ இருக்கக்கூடிய கமெண்ட் பாக்ஸ்ல மென்ஷன் பண்ணுங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *