மகன் முதலமைச்சராக இருந்தாலும் சந்தோஷமா இருக்க முடியல.! மனஉளைச்சலில் அப்பா, அம்மா.!

மகன் தமிழ்நாட்டுக்கே முதலமைச்சரா இருந்தாலும், அதை பார்த்து முழுசா சந்தோஷப்பட முடியல. மிகப்பெரிய மன உளைச்சலில், எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் அவருடைய மனைவி சோபா சந்திரசேகர். இந்த டாபிக்தான், இப்ப பரவலா வந்து ட்ரெண்ட் ஆயிக்கிட்டு வந்து வர்துக்கு. இது விவாத பொருளா வந்து மாறி இருக்கு. அதை பத்தி இந்த வீடியோல நம்ம டீடைலா வந்து பார்ப்போம். அதுக்கு முன்னால, நம்ம சேனலை சப்ஸ்கிரைப் பண்ணாம இருந்தீங்கன்னா, மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க. அப்பதான் நம்ம சேனல்ல போடக்கூடிய டெய்லி அப்டேட்ஸ் எல்லாமே உங்களுக்கு உடனுக்குடனே

வந்து சேரும். தளபதி விஜய் பொறுத்தவரைக்கும் எல்லாருக்குமே தெரியும். அவருடைய அப்பா எஸ்.ஏ சந்திரசேகர் ஒரு புரட்சி இயக்குனர்ன்னு வந்து பேரெடுத்தவரு. கேப்டன் விஜயகாந்த வச்சு நிறைய படங்கள் வந்து பண்ணிருக்காரு. ஒரு இயக்குனரோட பையனா வந்து இருந்து விஜய்க்கு தமிழ் சினிமாவுக்கு உள்ளுக்குள்ள வந்தாலும் அதாவது என்ட்ரி ஈஸியா இருந்தாலும் அவ்வளவு சீக்கிரம் சஸ்டைன் எல்லாம் வந்து பண்ணி அவர் எடுத்தஉடனே டப்பு டப்புன்னு மேல வந்து வரல. பல்வேறு விமர்சனம் இதெல்லாம் வந்து ஒரு மூஞ்சா இதெல்லாம் எதுக்கு நடிக்க வந்துச்சு? இவன்ல்லாம் தேர்வானா மாட்டானா அப்படின்னு

ஆரம்பத்தில இருந்து ஏகப்பட்ட விமர்சனங்கள். அந்த விமர்சனங்கள் எல்லாத்தையும் அடிச்சு துவம்சம் பண்ணி சுக்குநூராக்கி அது எல்லாத்தையும் வந்து ஓரம் கட்டிவிட்டு எந்தெந்த மேகசின் எல்லாமே இந்த மனுஷனை விமர்சனம் பண்ணுச்சோ அந்த மேகசின் எல்லாமே இன்னைக்கு இவருடைய முகம் வந்து அட்டைப்படமா வந்து வராதா அப்படின்னு வந்து காத்துக்கிட்டு இருக்கற ரேஞ்சுக்கு டோட்டலா மாறிடுச்சு. அது எல்லாத்தையும் தாண்டி இன்னைக்கு தமிழ்நாட்டுடைய அடையாளமே இவருடைய முகம்தான். ஏன்னா தமிழ்நாட்டினுடைய சிஎம்மா வந்து முதலமைச்சர் ஜோசப் விஜய் வந்து பாத்தீங்கன்னா வந்து இருக்காரு.

எல்லாருக்குமே தெரியும். உலகம் முழுக்க இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் ரசிகைகள் ஒரு பக்கம் வந்திருந்தாலும் அதாவது ஒரு பழமொழி சொல்லுவாங்கல்ல எப்பா நீ யாரா வேணாலும் வந்துரு டெல்லிக்கே கூட ராஜாவா வந்துரு. ஆனா நீ வீட்டுக்கு வந்து பாத்தீங்கன்னா எப்படின்னு வந்து ஒன்னு இருக்குல அதனால இவர் வந்து ஒரு நல்ல தலைவனா வந்திருக்கலாம். கூட நல்ல சகோதரனா இருக்கலாம். இல்ல வந்து வெளியில வந்து ஒரு நல்ல ஹீரோவா இருக்கலாம். எல்லாமே வந்து வாட் எவர் அப்படி எல்லாம் வந்து பாத்தீங்கன்னா இருக்கலாம் அப்படிங்கிற வந்து விமர்சனம் ஒரு பக்கம் வந்து

இருந்தாலும் கட்டின மனைவிக்கு நல்ல கணவனாவும் பெத்த பிள்ளைங்களுக்கு நல்ல தகப்பனாவும் வந்து பாத்தீங்கன்னா இல்லாம வந்து போயிட்டாங்களே அப்படிங்கிற அந்த ஒரு இயக்கமும் விமர்சனமும் இவர் மேல அப்ப வந்து ஜாஸ்தி ஆக ஆரம்பிச்சிருச்சு. எஸ்ஏ சந்திரசேகர் அவருக்கு உடல்நிலை சரி இல்லாம அவர் ஹாஸ்பிட்டல்ல வந்து பாத்தீங்கன்னா இப்ப கொஞ்சம் அட்மிட் ஆகி ட்ரீட்மெண்ட்லாம் வந்து எடுத்துட்டு இருந்தாரு. அவருக்கு முக்கியமான அந்த கவலையே வந்து தன் பையன் அந்த அதாவது பார்த்து பார்த்து வந்து கல்யாணம் பண்ணி வச்ச சங்கீதா வந்து பிரிஞ்சு இன்னைக்கு

இப்படி வந்து பாத்தன்னா இருக்கக்கூடியதா ஏன்னா எஸ்.ஏ எஸ்.ஏ சந்திரசேகர் சரி, அவருடைய மனைவி சோபா சந்திரசேகர் சரி, பேரம் பேத்தி மேல உயிரே வந்து வச்சிருக்காங்க. அந்த ஜோசப் விஜய் எனும் நாடுன்னு முதலமைச்சரா அவர் வந்து பதவி ஏற்கும் போது. அதாவது நிறைய பேர் என்ன சொல்றாங்கன்னா, பொண்டாட்டி பிள்ளைங்க இப்போதைக்கு யாருமே வந்து இல்லை. அதனால உப்புச்சப்பாவுக்கும் அம்மா அப்பாவும் வந்து கூப்பிட்டுட்டு இருக்காங்க. ஒருவேளை அவங்க இருந்திருந்தா அவங்களை கூப்பிட வந்து கூப்பிட மாட்டாங்க. இப்ப இவங்களை வந்து கூப்பிடலன்னா இவருக்குன்னு வந்து

யாருமே இல்லை தனிச்சு விடப்பட்டுருக்காரு.ஃபேமிலியே இல்லை அப்படிங்கிற ஒரு விமர்சனம் வந்து வரும். அப்படி ஒரு விமர்சனம் வந்துர கூடாதுங்கறதுக்காகதான் அவங்களை வந்து பாத்தீங்கன்னா கூப்பிட்டு இருக்காங்க. அவங்களும் ஃபங்கஷனுக்கு எல்லாம் இப்ப வந்து வர்ாங்க. ஆனா, அவங்க வந்தாலுமே அவங்க முகத்தை பா்கறீங்களா? அவங்க முகத்துல சந்தோஷம் வந்துல. ஏதோ ஒரு பெரிய கவலை வந்து இருக்கு. தான் பேரம் பேத்தி வந்துர மாட்டாங்களா? தன் மருமகன் வந்துர மாட்டாங்களா அப்படிங்கிற ஒரு மிகப்பெரிய இயக்கம் இருக்கு. ஏன்னா மே 10ஆம் தேதி அவர் முதலமைச்சரா பதவி இருக்கும் போது,

அந்த முன்வரிசையில கண்டிப்பா வந்து மனைவி சங்கீதா இருந்திருக்கணும். பிள்ளைங்க வந்து பாத்தீங்கன்னா ரெண்டு பேர் இருந்திருக்கணும். அந்த காட்சியைதான் மொத்த தமிழ்நாடு வந்து எதிர்பார்த்தது. சரி இந்த விஷயத்துக்காவது வந்து பாத்தீங்கன்னா வந்துருவாங்க வச்சிருவாங்கன்னு. ஆனா சங்கீதாவும் அவங்க பசங்களும் ரொம்ப வைராக்கியமா வந்துருந்தாங்க. அந்த பங்கஷன கூட வந்து வரல. சரி அவங்க அந்த பங்கஷனுக்கு வராட்டினா கூட அதை பொறுத்துருந்துருக்கலாம். ஆனா மக்களுக்கு எது ரொம்ப இரிடேட்டா வந்து மாறுச்சு அப்படின்னா சங்கீதா உட்கார வேண்டிய வந்து

இடத்துல திரிஷா வந்து உட்கார்ந்து திரிஷாவுக்கு முக்கியத்துவம் கொடுத்து அது முதல் வரிசையில ரொம்ப இம்பார்ட்டனா வந்து பண்ணது எல்லாமே தமிழக மக்களுக்கு ஒரு பெரிய உறுத்தலை வந்து கொடுக்க ஆரம்பிச்சது. அதுக்கப்புறம் வழக்கம் போல இப்ப நிறைய விமர்சனங்கள் வந்த உடனே இப்ப திரிஷாவையும் பொது நிகழ்ச்சி, அரசு நிகழ்ச்சி [தொண்டையைச் சரிசெய்தல்] இது எல்லாத்துல இருந்து தளபதி வந்து அவாய்ட் பண்ண ஆரம்பிச்சாரு. அப்பாடா முதல்ல அது வந்து ஒளியற்று சனியா அப்படிங்கற ரேஞ்சுக்கு பலரும் கமெண்ட் போட ஆரம்பிச்சாங்க. சரி இந்த இதெல்லாம் வந்து

ஒரு பக்கம் வந்திருக்கு. ஆனா இவங்களுடைய மனநிலைமை வந்து என்ன அப்படின்னா அந்தந்த ஏஜ்கக்கு ஏத்த மாதிரி அந்த அனுபவமும் அந்த மனநிலைமை வந்து மாறும். இப்ப தாத்தா பாட்டி இருக்கக்கூடிய ஒரே காரணத்தினால இந்த இந்த வயசுல இந்த மனநிலைமையில இந்த பையன் தமிழ்நாட்டோட முதலமைச்சரா இருக்கக்கூடிய சாட்டிஸ்பேக்ஷன் ஒரு இருந்தாலும் தனிச்சு விடப்பட்ட அவனுக்குன்னு ஒரு குடும்பம் எதுவுமே வந்து இல்லாம இப்படி வந்து தனி மரமா வந்துருக்கானே அப்படிங்கிற ஒரு இயக்கம் அவங்களுக்கு ரொம்ப ரொம்ப ஜாஸ்தியா வந்து பாத்தீங்கன்னா வந்து ஆயிக்கிட்டேதான்

வந்தது இருக்கு. மறுபடியும் சங்கீதா ஒன்னு சேர்ந்திர மாட்டாங்களா? பிள்ளைங்க எல்லாருமே பழைய மாதிரி வந்து சந்தோஷமா இருக்க மாட்டாங்களா அப்படிங்கிற ஒரு ஏக்கமும் எண்ணமும் வந்ததற்கிருக்கு. அதுக்காக கோவில் கோவிலா வந்து போயி அவங்க பரிகாரம் பண்றது, பிரார்த்தனைகள் வந்து பண்றது, விசேஷமான பூஜைகள் பண்றது இது எல்லாம் வந்து தொடர்ந்துகிட்டேதான் இருக்கு மக்களே. இதை பத்தி உங்களுக்கு தோணக்கூடிய கருத்துக்களும் இதை நீங்க எப்படி வந்து பா்கறீங்க அப்படிங்கிற விஷயத்தையும் அந்த பீட்பேக்க மறக்காம கீழ இருக்கக்கூடிய கமெண்ட் பாக்ஸ்ல மென்ஷன்

பண்ணுங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *