இந்த டைம் த்ரிஷா டெல்லி போகல.! 8 பேர் ஏன்னா முதல்வர் விஜயுடன் இந்த போயிருக்காங்க.!

தளபதி விஜயோட டெல்லிக்கு வந்து போன அந்த எட்டு பேர் வந்து யார் யாரு அப்படிங்கறதுதான் இப்ப சோசியல் மீடியா முழுக்க ட்ரெண்ட் ஆயிிட்டு இருக்கு. அத பத்திதான் இந்த வீடியோல நம்ம டீடைலா வந்து பாக்க போறோங்க. அதுக்கு முன்னால நம்ம சேனலை சப்ஸ்கிரைப் பண்ணாம இருந்தீங்கன்னா மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க. அப்பதான் நம்ம சேனல்ல போடக்கூடிய டெய்லி அப்டேட்ஸ் எல்லாத்தையும் நீங்க உடனுக்குடனே தெரிஞ்சுக்க முடியும். இப்ப தளபதியோட யாரு வந்து பாத்தீங்கன்னா டெல்லிக்கு வந்து போயிருக்காங்க. ஏன்னா இதுக்கு முன்னாடி அவர் டெல்லிக்கு போனப்ப

நடிகை திரிஷா வந்து ஒரு டைம் வந்து போயிருந்தாங்க. அவர் எங்கெங்க எல்லாம் போறாரோ அங்க எல்லாத்துக்கும் வந்து அவங்களும் வந்து கிளம்பி போயிருந்தாங்க இது எல்லாமே ரசிகர்கள் மத்தியில தொண்டர்கள் மத்தியில விவாத பொருளாவும் பேசும் பொருளாவும் வந்து மாறுச்சுங்க இந்த சூழ்நிலையிலதான் இப்ப முதலமைச்சர் ஆனதுக்கு அப்புறம் அவருடைய முதல் பயணம் டெல்லிக்கு போறது. அப்படி போகும்போது அதிகாரத்தோட வந்து போகும்போது அவரோட பயணிச்சத ஒரு எட்டு பேர் வந்து பயணிச்சிருக்காங்க. அந்த எட்டு பேர் வந்து யார் யாரு அப்படிங்கறத பத்தி நம்ம ரொம்ப டீடைலா வந்து பார்க்க போறோங்க.

அதாவது இவரோட டெல்லி பிளான்ல பிரதமர் மோடி, குடியரசு தலைவர் வந்து திரௌபதி முருமு, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இவங்க எல்லாம் போய் வந்து பார்கற மாதிரிதான் பிளானே வந்திருந்தது அஜெண்டா. அதே மாதிரி நீலாங்கரையில் இருக்கக்கூடிய வீட்டில இருந்து மே 27 காலையில ஒரு 9:30க்கு நம்ம தளபதி வந்து புறப்பட்டாரு. அவர் [செறுமுதல்] சென்னை விமான நிலையத்துக்கு போன உடனே அங்க அவருக்கு பிரம்மாண்டமான உற்சாக வரவேற்பு வந்து கொடுத்தாங்க. அதுக்கப்புறம் காலையில 10 மணிக்கு தனி பிளைட்ல அவர் வந்து

டெல்லிக்கு வந்து போனார். அந்த தனி பிளைட்ல வந்து அவருக்கு வந்து போயி இறங்கி டெல்லிலயே அந்த மனுஷனுக்கு ரொம்ப உற்சாகமான பிரம்மாண்டமான வரவேற்பு வந்து கொடுத்தாங்க. அதுக்கப்புறமா அவர் பிரதமர் நரேந்திர மோடியை வந்து சந்திச்சாரு. அப்புறம் மத்திய நிதி யமைச்சர் நிர்மலா சீதாராமனையும் வந்து சந்திச்சாருங்க. ஒரு மூணு கோரிக்கை வந்து பிரதமர்ட்ட வந்து சொல்லிருந்தாரு. குறிப்பா கர்நாடக அந்த மேகதாது அந்தத வந்து கைவிடணும் அந்த அணை கட்டுற விஷயத்தை அப்படிங்கறத வந்து வலியுறுத்தி இருந்தாரு. அந்த ரெண்டு நாள் பயணத்துல குடியரசு தலைவர் திரௌபதி

முருமும் குடியரசு துணை தலைவர் சி.பி சிபி ராதாகிருஷ்ணன் இவங்களையும் அவர் சந்திக்கிற பிளான் வந்து பாத்தீங்கன்னா வந்து இருந்தது. முதல்வர் விஜயுடன் சென்றவங்க யார் யாரு அப்படிங்கிற அந்த கியூரியாசிட்டிதான் சோசியல் மீடியா ஃபுல்லா தேட ஆரம்பிச்சது. அதுல முக்கியமா பி ஜெகதீஷ், விஷ்ணு ரெட்டி, ராம்குமார் ஜெகதீஷ், அவஸ்தி, அதுக்கப்புறம் சி. ராஜேந்திரன், நயிம் ஐத்தண்டி, கூவகண்டி, ஜி. ஜி செந்திலகுமார் மற்றும் நரிசெட்டி, மரியா ஜோசப் அணில் இவங்க எல்லாம் போயிருக்காங்கங்கிற அபிஷயல் தகவல் வந்து பாத்தீங்கன்னா வெளியாயிருக்கு. இதுக்கு

முன்னாடி ஆட்சி அமைக்க உரிமை கோறதுக்காக ஆளுனர் மாளிகைக்கு போன போதும் விஷ்ணு ரெட்டிய நம்ம தளபதி விஜய் வந்து கூடவே கூட்ட்டு போயிருந்தார். அந்த விஷ்ணு ரெட்டி யாருன்னு வந்து பார்த்தா கிரானைட் தொழில்திபர் கர்நாடகா ஆந்திரா தெலுங்கானா இந்த ஏரியாக்கள் எல்லாத்துலயுமே கிரானைட் பிசினஸ் வந்து பண்ணிட்டு வராரு. சீரடி சாய்பாபா கோவில்ல நம்ம தளபதி தரிசனம் செய்றப்ப அந்த விஷ்ணு ரெட்டி அவருடைய மனைவி நேத்ரா ரெட்டி அப்புறம் மகள் வந்து நேகா ரெட்டி இவங்க எல்லாருமே வந்து பாத்தீங்கன்னா ஒண்ணா இருந்திருப்பத நீங்க வந்து பார்த்திருப்பீங்கங்க இது ஒரு

பக்கம் வந்து போனாலும் ஜெகதீஷன் ரூட் மாபியா ஜெகதீஷன் வந்து ஒரு பக்கம் இவர் கூடயே வந்து பாத்தீங்கன்னா இருக்காரு அப்படின்னு விமர்சனம் வந்து இது பண்ணாலும் இப்ப அடுத்து வந்து முதல் விசாரணையில ஏதாச்சும் வந்து விஜய்க்கு வந்து எதிரா வந்து வரும்போது சிக்க போறது வந்து பாத்தனா யாரு அப்படின்னு பார்த்தா அது ஜெகதீஷன் அப்படிங்கற தகவல் தான் வந்து வெளியாயிருக்கு. ஏன்னா ஜெகதீஷன் ஒருத்தவர்னாலதான் அந்த குடும்பமே சின்னாபின்னமானதுனும் நடிகை திரிஷாவுக்கும் விஜய்க்கும் மிகப்பெரிய நெருக்கமான உறவு வந்து பாத்தோன்னா ஏற்படுத்துனது ஜெகதீஷன் தானோ

அதோட மட்டும் வந்து இல்லாம ஜெகதீஷன்தான் தளபதி விஜயினுடைய ரைட் ஹேண்ட் எந்த ஒரு விஷயம் வந்து பண்றதா இருந்தாலும் பர்சனலா அவரதான் வந்து கூட வச்சிட்டே வந்து இவர் இருக்கறதாவும் எங்க போனாலுமே அவரைதான் வந்து டிராவல் பண்ணிட்டு போறதாவும் அது மட்டும் இல்லாம ரூட்ல பெரிய பெரிய நடிகை நடிகர்கள் கால்ஷீட் இது எல்லாத்தையும் டீல் பண்றது ரூட் ஜெகதீஷ்ங்கறதுனால சில அந்தரங்கம் பர்சனல் விஷயங்கள் இது எல்லாமே இவர்ட்ட மட்டும்தான் வந்து பாத்தீங்கன்னா ஷேர் பண்ண முடியும். இப்ப ரூட் ஜெகதீஷ் வந்து பாத்தீங்க அப்படின்னா ரொம்ப அபிஷயலா

அப்படியே வந்துஃபார்மலா டிரஸ் பண்ணி ஆபீசர் மாதிரி வந்து தளபதி கூட வந்து பாத்தீங்கன்னா கிளம்ப ஆரம்பிச்சிட்டாங்க. இப்ப இன்னொரு பக்கம் வந்து என்ன ஒன்னுன்னா எங்களுக்கு இத ஆட்சி நடத்துற மாதிரியே தெரியல. ஏதோ சினிமா ஷூட்டிங் பாக்குற மாதிரியேதான் வந்து இருக்கு அப்படின்னு பயங்கர விமர்சனங்கள் ஒரு பக்கம் வந்து பாத்தீங்கன்னா எழ ஆரம்பிச்சிருக்குங்க. இதை நீங்க எப்படி பாக்குறீங்க அப்படிங்கற கண்ணோட்டத்தையும் உங்களுக்கு தோணக்கூடிய பீட்பேக்கையும் மறக்காம கீழ இருக்கக்கூடிய கமெண்ட் பாக்ஸ்ல மென்ஷன் பண்ணுங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *