தொடர்ந்து தமிழகத்தினுடைய முதல்வரானதுக்கு அப்புறமாக விஜய்வர்களை பற்றி நிறைய பேரு நிறைய விதமாக சொல்லி வந்துட்டு இருக்காங்க. அதேபோல இப்ப வந்து ஒருத்தர் சொல்லி இருக்கக்கூடிய விஷயம் மிகப்பெரியல எல்லோருக்குமே சோக்கத்தை ஏற்படுத்தி இருக்கு. மேலும் வந்து விஜய் அவர்கள் மீது அவங்க வச்சிருக்கக்கூடிய அக்கரையையும் பாசத்தையும் காட்டுது அப்படின்னு சொல்லலாம். அப்படி என்ன நடந்தது அப்படின்றத வீடியோக்கள பார்த்து தெரிஞ்சுக்கலாம். தமிழகத்தினுடைய முதலமைச்சராக விஜய் அவர்கள் பொறுப்பிதற்கு அப்புறமாக தொடர்ந்து எல்லோருமே அவரை

சந்தித்து வந்துகிட்டே இருக்காங்க அப்படின்னுதான் சொல்லணும். அப்படிதான் இப்ப சமீபத்தில ஒரு மேடையில பேசி கொண்டிருந்த சமுத்திரக்கணி அவர்கள் மிகப்பெரியல எல்லோருமே எதிர்பார்த்துட்டு இருந்த ஒரு விஷயத்தை பேசிக்காரு. என்ன முதல்வர் விஜய் அவர்கள் பதவி இருக்கும் பொழுது ஒரு மூணு பேர் மட்டும் வந்து பாத்தீங்கன்னா அவருக்கு பங்கேற்கக்கூடிய அந்த விழாவின் போது இல்ல முன் இருக்கையில உட்காரல அப்படின்னு சொல்லிருக்காரு. யாருது அப்படின்னு பார்த்தா விஜய் அவர்களினுடைய மனைவி மற்றும் குழந்தைகள்தான். உங்களுடைய அதுவும் மக்களுக்கு
வந்து பாத்தீங்கன்னா என்ன வேணுமோ அதைெல்லாம் செய்து தரக்கூடிய ஒரு முக்கியமான பணியில இருக்கக்கூடியவருக்கு. இந்த மாதிரி எல்லாம் வந்து பாத்தீங்கன்னா நீங்க இந்த மாதிரி இருக்கறதெல்லாம் சரிப்பட்டு வராது அப்படின்ற மாதிரி சமுத்திரக்கணி அவர்கள் வந்து சொல்லிருக்கறாரு. நான் எதுவும் தப்பா சொல்லன்னு நினைக்கிறேன். இருந்தாலும் நீங்க வந்து ஃேமிலியோட இருக்கணும் அதுதான் நல்லது அப்படின்னு ரொம்ப உறுதியா சொல்லிருக்கிறாராம். இந்த விஷயம் இப்ப சமூக வழிதலங்க வைரலா பறைய வந்துச்சிருக்கு. உண்மையிலேயே எல்லாருமே பேசுவோம். ஆனா இந்த மாதிரி அவரு

டைரக்டா பேசி இருக்கிறது மிகப்பெரிய அளவுல கவனத்தை இருக்கு அப்படின்னுதான் சொல்லணும். உண்மையிலேயே நல்ல ஒரு நபர் அப்படின்னு சொல்லலாம். இந்த சூழல்ல இப்போ தன்னுடைய குடும்பத்தோட வந்திருந்தா எப்படி இருந்திருக்கும் அப்படின்ற ஃீலிங்கதான் ஒரு ரசிகராகவும் அதேபோல ஒரு நட்பனுடைய இலக்கணமாகவும் மிகப்பெரிய அளவில எடுத்துக்கலாம். அப்படின்னு சொல்லிட்டு இப்போ விஜய் அவர்களுக்கு ஒரு கோரிக்கை வச்சிருக்காரு சமுத்திரகணி அவர்கள். எப்படியாவது நீங்க ஒன்னா சேர்ந்துரணும். ரெண்டு பேரும் நல்லா இருக்கணும் அப்படின்னு ஒரு சிலர் சொல்றாங்க விஜய்
அவர்கள் அவ்வளவுதான். அடுத்ததாக சங்கீதாவ கூட சேர மாட்டாங்க. இன்னும் ஒரு சிலர் வந்து அவங்க சேர்துக்கான வாய்ப்புகள் இருக்கு. இருவருமே பிரிய மாட்டாங்க அப்படின்னு சொல்லி வந்துட்டு இருக்காங்க. என்ன நடக்க போகுது இருவருக்குள்ளும் அப்படின்றது நம்ம பொறுத்துருந்ததான் பார்க்கணும். சீக்கிரமே வேற விசாரணைக்கு வரப்போகுது. ஆக முத்தல சமுத்திரக்கணி அவர்கள் ஃேமிலி நண்பா எப்படி நம்ம வந்து விட்டுட்டு வர முடியும் அப்படின்ற மாதிரி சில விஷயங்களை வந்து அவர் பேசி இருக்கிறது. ரொம்பவே சமூக விளந்தலங்கள்ல வைரலா பறையிருக்கு நீங்க என்ன
நினைக்கிறீங்கன்னு கமெண்ட்ல சொல்லுங்க. Ah.
