தளபதி விஜயோட மனைவி சங்கீதா எடுத்திருக்கக்கூடிய அதிரடி முடிவால டைவர்ஸ் வழக்குல இப்போ ஒரு முக்கியமான திருப்பம் ஏற்பட்டிருக்கு. வழக்கம் போல நம்ம தளபதி வாட்டத்தை ஆரம்பிச்சிட்டார் போல அப்படிங்கற டாபிக்லதான் இப்ப விவாதம் வந்து கிளம்பி இருக்குங்க. அதை பத்திதான் இந்த வீடியோல நம்ம டீடைலா வந்து பார்க்க போறோம். அதுக்கு முன்னால நம்ம சேனலை சப்ஸ்கிரைப் பண்ணாம இருந்தீங்கன்னா மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணிக்கங்க. அப்பதான் நம்ம சேனல்ல போடக்கூடிய டெய்லி அப்டேட்ஸ் எல்லாத்தையும் நீங்க உடனுக்குடனே தெரிஞ்சுக்க முடியும். இந்த 2026 பிப்ரவரில ஒரு பூதாகரமா ஒரு

விஷயம் வெளியில வந்துச்சு. அந்த விஷயம் என்னன்னா ரசிகர்கள் தொண்டர்கள் யாரும் கற்பனையில நினைச்சு பார்க்க முடியாத வந்து ஒரு விஷயம். ஏன்னா தளபதி விஜய் அவர் குடும்பத்தை ரொம்ப சந்தோஷமா வச்சிருக்காரு. அவர் பொண்டாட்டி பிள்ளைங்க எல்லாத்தையும் பாபாரின்ல செட்டில் பண்ணிவிட்டு தமிழ்நாட்டு மக்களுக்கு வந்து உழைக்க வந்திருக்காரு அப்படிங்கற மனநிலைமையில தான் அவருடைய தொண்டர்கள், ரசிகர்கள் எல்லாருமே வந்து இருந்தாங்க. ஆனா அவங்க தலையில எல்லாரோட தலையிலயும் இடி இறங்குறது மாதிரி ஒரு செய்தி வந்து வந்தது. அது என்ன செய்தினா சங்கீதா
அவருடைய கணவர் தளபதி விஜய விவாகரத்து செய்றதுக்கு லீகலா அப்ளை பண்ணி இருக்காங்க. அதுல அவங்க வச்சிருந்த குற்றச்சாட்டு அலிகேஷன் என்னென்ன அப்படின்னா, தளபதி விஜயோட ஒரு ஆறு ஏழு வருஷமா காண்டாக்ட்லயே வந்து இல்ல. காண்டாக்ட் மீன்ஸ் பிசிக்கலா மெண்டலியா எந்தவிதமான தொடர்பும் வந்து இல்லாம ரொம்ப டிப்ரஷன்ல வந்து இருக்கேன். அதுக்கு காரணம் அவர் வேற ஒரு நடிகையோட நெருங்கின தொடர்புல வந்திருக்கார். திருமணத்தை தாண்டுனா வந்து உறவு. அந்த உறவுல இருக்கறதோட மட்டும் இல்லாம அந்த நடிகையோட அடிக்கடி வெளியூர் போறது, வெளிநாடு போறது,

போட்டோ எடுக்கறது, வீடியோ எடுக்கறது அதை சமூக வலைதளத்தில வந்து பதிவிடுறது இந்த மாதிரி விஷயங்களை தொடர்ந்து செஞ்சுக்கிட்டே இருக்காருன்னு ஒரு நடிகை பத்தியும், இன்னொரு நடிகை கூடையும் அவருக்கு தொடர்பு இருக்குங்கற மாதிரி வந்து சொன்னாங்க. அதாவது கிட்டத்தட்ட ரெண்டு நடிகை. நம்ம ஆட்கள் வந்து அதை வந்து கெஸ் பண்ணிட்டாங்க. யார் அப்படின்னு. ஒரு நடிகை திரிஷா இன்னொரு நடிகை கீர்த்தி சுரேஷ். ஆனா கீர்த்தி சுரேஷ்கக்கு இப்ப கல்யாணமாகி செட்டில் ஆனதுனால அவங்களுடைய பேச்சு எந்தவிதமான அடிபடல. அப்படியே வந்து வந்து போயிடுச்சு
சைலண்ட்டா போயிடுச்சு. இன்னொரு காரணம் என்ன ஒன்னும்னா விஜய் போகக்கூடிய எல்லா இடத்துக்குமே வந்து கீர்த்தி சுரேஷ் கூட வர்றது இல்லை. ஆனா திரிஷாவுடைய பேச்சு வந்து பாத்தீங்கன்னா எதுக்கு தொடர்ந்து அடிபட்டுகிட்டு இருக்குன்னா எங்க போனாலுமே அவருடைய நிழல் மாதிரி திரிஷா கூட போறதுதான் இந்த பிரச்சனைக்கு மூல காரணமாகவும் முக்கிய காரணமாகவும் வந்து பாத்தீங்கன்னா வந்து இருக்க ஆரம்பிச்சது. அப்ப சங்கீதா சொல்லிருந்தாங்க தேவைப்பட்டா அது யாரு அப்படிங்கிறதையும் நான் வந்து கூடிய சீக்கிரம் வெளியிடுவேன். அவங்க தரப்புல இருந்து எனக்கு பிரச்சனையோ
அழுத்தமோ மிரட்டலோ வந்தா அப்படின்னு சொன்னஉடனே இது தளபதியினுடைய அரசியலுக்கு மிகப்பெரிய மைனஸாவும் இது மிகப்பெரிய அரசியலகோட ஒரு கரும்புள்ளியாவும் வந்து பார்க்கப்பட்டது. ஆனா இது எல்லாமே வந்து பாத்தீங்கன்னா காலப்போக்குல அவருக்கு பிளஸா வந்து மாறிடுச்சுங்க. ஆரம்பத்துல ஒரு விஷயத்தை ஒழிஞ்சு ஒழிஞ்சு வந்து பண்ணது ஒரு கட்டத்துக்கு மேல எல்லாருக்கும் தெரிஞ்சதுக்கு அப்புறம் என்ன சொல்லுவாங்க அப்படிங்கற அந்த மனநிலைமைக்கு வந்ததுக்கு அப்புறம் நம்ம ஆளே என்ன பண்ணாரு மார்ச் மாசத்துல திரிஷாவ கூப்பிட்டு ஏஜிஎஸ் நிறுவனம் அந்த
குடும்பம் நடத்துன அந்த கல்யாணத்துக்கு வந்தாரு. அன்னையில இருந்து விஜய் திரிஷா அவங்க போட்டு வந்த அந்த காஸ்டியூம் அது பயங்கரமா ட்ரெண்ட் ஆயிடுச்சு. அன்னைக்கு வந்து பாத்தீங்கன்னா என்ன ஆச்சுன்னா அந்த பொண்ணு மாப்பிள்ளைய விட இவங்கதான் தமிழ்நாட்டுல அதிகமா வந்து பேசப்பட்டாங்க. அந்த ரிலேஷன்ஷிப்ப இவர் கன்பார்ம் பண்ற மாதிரி அவங்க பா்கற ரெண்டு பேரு ஜோடி பருத்தம் போட்டு புருஷன் பொண்டாட்டி மாதிரி வந்து பாத்தீங்கன்னா வந்து வந்திருந்தாங்க. அதுக்கப்புறமும் நம்ம தளபதி மகளிர்தனத்தப்ப மனைவி சங்கீதாவோட வாழ்ந்த வாழ்க்கை
ஒருத்து இல்ல அப்படிங்கற மாதிரி வந்து சொன்னாரு. அதுக்கு வந்து விமர்சனம் கிளம்புச்சு. அதுக்கப்புறம் சங்கீதா வந்து என்ன இந்த வழக்கு முடியறது வரைக்கும் அந்த நீலாங்கரை வீட்ல இருக்க அனுமதிக்கணும். அவர் அந்த வீட்ல என்னை இருக்க அனுமதிக்க மாட்டேங்கிறாரு அப்படிங்கிற ஒரு குற்றச்சாட்டை வந்து வச்சாங்க. அப்ப திமுகாவில இருக்கக்கூடிய சில வக்கீல் எல்லாமே அதெல்லாம் வளர்க்க முடியறது வரைக்கும் நீங்க அந்த வீட்ல வந்து தங்கலாம் அதுக்கு உண்டான எல்லா ரைட்ஸ் இருக்கு அப்படின்னு சங்கீதாவுக்குஃேவராதான் வந்து பேசினாங்க இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கக்கூடிய
சூழ்நிலையில அடுத்தடுத்து நடந்த சில விஷயங்கள் எல்லாமே சங்கீதாவுக்கு இன்னும் அதாவது அவங்கள வந்து கஷ்டப்படுத்துறதாவும் எரிச்சல் படுத்துறதாவும் தூண்டுறதாவுமே வந்து பாத்தா இருந்துச்சு. ஒரு வழியா நம்ம தளபதி ஜெயிச்சிட்டாரா ஜெயிச்சு முடிச்சதுக்கு அப்புறமும் மே 10ஆம் தேதி அவர் தமிழ்நாட்டோட முதல்வரா பதவி ஏற்கிறார் அப்படி பதவி ஏற்கும்போது ஜோசப் விஜய் எனும் நான் அப்படின்னு அந்த மனுஷன் சொல்லும்போது அந்த முன்னிருக்கையில அவருடைய மனைவி பிள்ளைங்க எல்லாருமே வந்து இருப்பாங்கன்னு ஒட்டுமொத்த தமிழ்நாடுமே எதிர்பார்த்துட்டு இருந்துச்சு. ஆனா அப்பா
அம்மா இருந்தாங்க. ஆனா மனைவி இருக்க வேண்டிய இடத்துல திரிஷா வந்து பாத்தீங்கன்னா வந்து இருந்தாங்க. திரிஷா வந்து இருந்தது ரசிகர்கள், தொண்டர்கள், தமிழ்நாட்டு மக்கள் எல்லாருக்குமே ஒரு எரிச்சலாவும், முகம் சுழிக்க வைக்கிறது மாதிரி இருந்துச்சு. சங்கீதாவுடைய மனநிலை இப்ப எப்படி இருந்திருக்கும்? கொஞ்சம் யோசிச்சு பாருங்க அப்படின்னு எல்லாருமே சங்கீதாவுக்குதான் சப்போர்ட் பண்ணாங்க. சங்கீதாவுக்கு சப்போர்ட் பண்ணக்கூடிய சூழ்நிலையில இப்ப ஏப்ரல் மாசம் இவங்களுடைய டைவர்ஸ் கேஸ் செங்கல்பட்டு கோர்ட்ல விசாரணைக்கு வந்தப்ப ரெண்டு பேருமே வந்து
ஆஜராகல அடுத்து வீடியோ கான்பரன்ஸ் மூலியமா பேசிக்கலாமான்னு கேட்டதுக்கு அப்ப அங்க இருக்கக்கூடிய ஜட்ஜ் வந்து என்ன சொன்னாங்க அப்படின்னா இல்ல இல்ல அடுத்த ஹியரிங் ஜூன் 15ல நீங்க ரெண்டு பேருமே வரணும் அப்படின்டாங்க அப்ப வந்து அங்க ஜட்ஜா வந்து பாத்தீங்கன்னா இருந்தவங்க யார் அப்படின்னா சுஜாதாங்கறவங்க அந்த சுஜாதாவுக்கு முன்னாடி அங்க வந்து யார் இருந்தாங்கன்னா சசிகலான்னு வந்து ஒருத்தவங்க இருந்தாங்க இப்ப மறுபடியும் அந்த ஜட்ஜ வந்து மாத்திட்டு ஓல்ட் ஜட்ஜ் அங்க வந்து பாத்தீங்கன்னா இருக்கிறது. இப்ப என்னன்னா இதுக்கு முன்னாடி அவர்
வந்து நடிகர் தளபதி விஜய் ஆனா இப்ப தமிழ்நாட்டோட முதலமைச்சர் அதனால இந்த முறையும் கண்டிப்பா அவர் வரமாட்டாரு வந்தாலும் அதுக்கு மீறி ஆஜர ஆனாலும் வீடியோ கான்பரன்ஸ்ல தான் ஆஜர் ஆவாரு ஏன்னா இன்னைக்கு தமிழ்நாடே அவர் கைக்குள்ள தாங்க வந்து பாத்தன்னா வந்து இருக்கு. இப்ப இந்த மாதிரி சமயத்துலதான் இப்ப சங்கீதா அதிரடியா ஒரு முடிவு எடுத்துருக்காங்க. அவங்க அப்பா சொர்ணலிங்கம் வந்து கேஸ வந்து வாப்பஸ் வாங்கிருமா போதும் இதுக்கு மேல நம்மளால வந்து எதுவும் போராட முடியாது. நமக்கு நிம்மதி ரொம்ப வந்து முக்கியம். அவங்கள்ிட்ட இருந்து நமக்கு வந்து எதுவும்
வந்து வேண்டாம். ஜீவனாம்சம் அதுன்னு வந்து எதுவும் வந்து வேண்டாம் அப்படிங்கிற அந்த மனோநிலைமைக்கு வந்து அவர் சொல்லி இருக்கதாவும் ஆனா அதே நேரத்துல சங்கீதா எனக்கு எதுவும் தேவையில்லை ஆனா என் பசங்க எதிர்காலத்துக்காக அவங்களுக்கு செய்ய வேண்டிய சில விஷயத்தை செஞ்சே ஆகணும். அப்படிங்கிறதுல நான் ரொம்ப தெளிவாவும் உறுதியாவும் வந்து இருக்கேன் அப்படின்னு சங்கீதா தரப்புலயும் வந்து பாத்தீங்கன்னா சொல்லப்பட்டிருக்குங்க. ஆனா அதே நேரத்துல சங்கீதா தரப்புல இன்னொன்னு என்ன சொல்லி இருக்காங்க அப்படின்னா அவரோட பேருக்கு கலங்கம் விளைவிக்கிற மாதிரி எதையும் நான்
வந்து பாத்தீங்கன்னா செய்ய மாட்டேன். பேசி பார்ப்போம் என்ன நடக்குதுன்னு பார்ப்போம். சட்டப்படி வந்து பாத்தீங்கன்னா முயற்சி செய்வோம். நடந்தா நடக்கட்டும் இல்லனாலும் அவர் நல்லா இருந்துட்டு போகட்டும் அப்படிங்கிற அந்த மனநிலைமைக்கு இப்ப சங்கீதா வந்துட்டதா சொல்லப்படுதுங்க. இத பத்தி உங்களுக்கு தோனக்கூடிய கருத்துக்களை மறக்காம கீழ இருக்கக்கூடிய கமெண்ட் பாக்ஸ்ல மென்ஷன் பண்ணுங்க.
