நடிகை திரிஷா அன்னைக்கு நைட்டு தளபதியோட கார்ல வந்திருந்தாலும் அதுக்கு முன்னாடி நம்ம தளபதி சிறப்பான தரமான சம்பவம் ஒன்னு செஞ்சிருக்காரு. அதை பத்திதான் இந்த வீடியோல நம்ம டீடைலா வந்து பார்க்க போறோம். அதுக்கு முன்னால நம்ம சேனலை சப்ஸ்கிரைப் பண்ணாம வச்சிருந்தீங்கன்னா மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணிக்கங்க. அப்பதான் நம்ம சேனல்ல போடக்கூடிய டெய்லி அப்டேட்ஸ் எல்லாத்தையும் நீங்க உடனுக்குடனே தெரிஞ்சுக்க முடியும். தமிழ் சினிமாவுல தவிர்க்க முடியாத முன்னணி நடிகரா இருக்கறவர்தான் தல அஜித். ரெண்டு துருவம்னே சொல்லலாம். ஒரு பக்கம் தளபதி

விஜய் இன்னொரு பக்கம் தள அஜித். ரெண்டு பேத்துலையுமே ரசிகர்களுக்கும் சரி மாசுக்கும் சரி, கமர்சியலுக்கும் சரி எந்தவிதமான குறைபாடுமே வந்தது இல்லை. இவங்க ரெண்டு பேருமே நல்ல நண்பர்கள் அப்படின்னு வந்து சொல்லலாம். இவங்க ரசிகர்களுக்குள்ள ஆரம்ப காலகட்டத்துல பயங்கரமான போட்டி இருந்துச்சே ஒழிய இப்ப அவங்க ரசிகர்களே ரொம்ப ஒத்துமை ஆயிட்டாங்க. இப்ப நம்ம தலை அஜித்தோட அம்மா ஒரு சில நாட்களுக்கு முன்னாடி இறந்து போயிருந்தாங்க. அப்ப தலை துபாயில இருந்தாரு. அந்த மனுஷன் பதரி அடிச்சிட்டு அதுக்கப்புறம் வந்தாருங்க. இப்ப அந்த
சமயத்துல நம்ம தளபதி செஞ்ச காரியம்தான் நம்மள மெய் சிலிர்க வச்சது அப்படின்னே வந்து சொல்லலாம். ஏன்னா அம்மா இறந்து போன செய்தி கேள்விப்பட்டதும் வெளிநாட்டில வந்து பாத்தீங்கன்னா ரேஸ்ல இருந்த நம்ம தலை அஜித் உடனடியா சென்னைக்கு புறப்பட்டு வந்தாரு. அவருடைய அம்மா இறந்து போனது தல அஜித்தை மட்டும் இல்ல ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் மிகப்பெரிய சோகத்துக்கு உள்ளாகுச்சு. அதுக்கு காரணம் நம்ம எல்லாருக்குமே தல அஜித்தை ரொம்ப பிடிக்குங்கிறதுதான். தல அஜித் தன்னுடைய தாயார் இறப்பை அறிஞ்சதும் உடனடியா தன்னுடைய அந்த ரேஸ் பயணத்தை

முடிச்சுக்கிட்டு சென்னைக்கு திரும்புனாருங்க. அப்ப சென்னை ஏர்போர்ட் பகுதியில பாதுகாப்பு ஏற்பாடுகள் ரொம்ப தீவிரப்படுத்தப்பட்டுச்சு. இந்த சோகமான சம்பவத்தின் போது இப்ப நம்ம தமிழ்நாட்டு முதலமைச்சரா இருக்கக்கூடிய நம்ம தளபதி என்ன பண்ணி இருக்காருன்னா நண்பருக்கு உரிய மரியாதை மற்றும் பாதுகாப்பை வழங்க உத்தரவிட்டுருக்காரு. மரியாதையும் வந்து கொடுக்கணும். அதே சமயத்துல அந்த ப்ரோட்டோகால் பாதுகாப்பு ரொம்ப ரொம்ப இம்பார்ட்டன்ட் அப்படின்னு சொல்லிருக்காருங்க. முதல்வர் விஜய் அஜித்குமாரோட தாயார் மறைந்த செய்தியை அறிந்ததும் உடனடியா அஜித் எங்க
இருக்கிறாருன்னு விசாரிச்சிருக்காரு நம்ம தளபதி. அப்ப அவர் துபாயில இருக்குங்கற விஷயத்தை வந்து கேள்விப்பட்ட உடனே அவர் நேரா என்ன பண்ணி இருக்காரு தன்னுடைய முதன்மை செயலாளர் செந்தில்குமார வந்து அழைச்சிருக்காரு. இங்க பாருங்க என் நண்பர் அஜித் அவரோட அம்மா வந்து பாத்தீங்கன்னா இறந்து போயிட்டாங்க. அவர் வெளிநாட்டில இருந்து வந்ததும் சென்னை ஏர்போர்ட்ல இருந்து அவரது வீடு வரைக்கும் எந்த தடையும் இல்லாம பாதுகாப்போட மரியாதையோட அழைச்சிட்டு போகணும். அவரது காருக்கு முன்னாடியும் பின்னாடியும் எஸ்கார்ட் வாகனங்கள் வந்து போகணும். எந்த
சிக்னல்லையும் வந்து நிக்காம சீக்கிரமா வீட்டை வந்து பாத்தீங்கன்னா அவர் வந்து போய் செய்ய அதாவது வீட்டுக்கு போய் வந்து பாத்தீங்கன்னா வந்து சேரணும். அதுல ரொம்ப கான்சன்ட்ரேட் பண்ணுங்க அப்படிங்கற மாதிரி சொல்ல இந்த உத்தரவின் பெயர்ல தமிழக அரசின் சார்புல உயர் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுச்சுங்க. தல அஜித் சென்னை ஏர்போர்ட் வந்ததும் அவரை வரவேற்க பாதுகாப்பு அதிகாரிகள் காத்திருந்தாங்க அவர்கள் முதல்வர் விஜய் சார்பில் வழங்கப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை அஜித்திடம் சொன்னாங்க அஜித் அதனை ஏற்றுக்கொண்டு தன்னுடைய கார்ல அவசரவசரமா
புறப்பட்டாருங்க அஜித்தோட கார் ஏர்போர்ட்ல இருந்து புறப்பட்டதும் முன்னாடியும் பின்னாடியும் போலீஸ் எஸ்கார்ட் வாகனங்கள் போச்சுங்க சென்னை நகரோட முக்கிய சாலைகள்ல எந்த சிக்னல்லையும் நிக்காம தலையற்ற பயணத்தை உறுதி செஞ்சாங்க இந்த பாதுகாப்பு ஏற்பாடு நம்ம தலை அஜித்குமாருக்கு உண்மையில லயே மிகப்பெரிய ஆறுதலா இருந்துச்சு அந்த சமயத்துல கண்டிப்பா ஆபத்துல உதவுறவன் உண்மையான நண்பன்னு சொல்லுவாங்கல்ல அந்தது மாதிரி அது நம்ம தலைக்கும் சரி அவங்க குடும்பத்துக்கும் சரி பெரிய ஆறுதலா இருந்துச்சுங்க கார் பயணத்தின் போதே நம்ம முதல்வர் விஜய் தலை
அஜித்தை வந்து தொடர்பு கொண்டு பேசி இருக்காரு. அம்மாவோட மறைவுக்கு ஆழ்ந்த இரங்கள் தெரிவித்த தளபதி விஜய் என்னால் முடிஞ்ச அனைத்து உதவிகளையும் செய்கிறேன் நண்பா. நீ உன் குடும்பத்தோட வந்து இரு. நீ எதை பத்தியும் யோசிக்காத நீ மீண்டும் வரணும் நண்பா அப்படின்னு வருத்தத்தோட ஆறுதலும் கூடி சொல்லி இருக்காங்க. இந்த ரெண்டு நடிகர்களுக்கு இடையான இந்த நட்பு இந்த சோக தருணத்தில மீண்டும் அழகா வந்து வெளிப்பட்டிருக்கு அப்படின்னே வந்து சொல்லாங்க. அஜித்குமாரோட தாயார் மறைவு தமிழ் சினிமா ரசிகர்களை வருத்தத்தில ஆழ்த்தி இருக்கு. அஜித் ரசிகர்கள் பலரும்
சமூக வலைதலங்களல் இரங்கல் தெரிவிச்சாங்க. இந்த சம்பவம் அரசியல் மற்றும் சினிமா துறையினருடைய பெரும் பேச்சாக மாறி இருக்கு. முதல்வர் விஜயோட உடனடி நடவடிக்கை அவரது நட்பு மற்றும் மனித நேயத்தை பிரதிபலிப்பதாக ரசிகர்கள் பாராட்ட ஆரம்பிச்சிட்டாங்க. அஜித் ரசிகர்களும் கொண்டாட ஆரம்பிச்சிட்டாங்க. அஜித்குமார் வீடு வந்தடைந்த பிறகு அவரது குடும்பத்தினருடன் தனிமையில் நேரத்தை செலவிடுவார்ன்னு எதிர்பார்க்கப்பட்டுச்சு. அதே மாதிரியே வந்து பாத்தன்னா நடந்துச்சுங்க. தமிழ் சினிமாவில தனது தனித்துவமான நடிப்பு மற்றும் ரசிகர் பட்டாளத்திற்கு பெயர் பெற்ற அஜித்குமார்
இந்த சோகத்தை தாங்கி கொள்ள வேண்டும்னு எல்லாருமே பிரார்த்திச்சாங்க அதோட அவருக்கு ஆறுதல் வந்து சொன்னாங்க இப்ப தல ரசிகர்களும் தளபதிக்கு அதிகமான சப்போர்ட் பண்ண வந்து ஆரம்பிச்சிட்டாங்க இது எல்லாமே ஒரு பக்கம் இருந்தாலும் இவ்வளவு நல்லது செஞ்ச தளபதி விஜய் விஷயத்துல ஒன்னே ஒன்னு மட்டும்தான் முக சுழிக்க வச்சது அது என்ன ஒன்னுன்னா அவரு திரிஷாவோட வந்தது திரிஷாவோட வந்து ஆறுதல் சொன்னது அப்ப திரிஷா பக்கத்துல இருந்தது அது அந்த டெத் வீட்ல மிகப்பெரிய வந்து பாத்தோம்ன்னா பேசு பொருளா அதுக்கப்புறம் வந்து எடுத்து சோசியல் மீடியா எல்லாத்துலயும் வந்து
மாறினது. இது ஒன்னு மட்டும்தான் நெருடலா இருந்துச்சே தவிர பாக்கி ஒரு தமிழ்நாட்டின் முதலமைச்சரா தன்னுடைய நண்பருக்கு என்னென்ன செய்யணுமோ அந்த கடமையை ரொம்ப சரியா செஞ்சிருக்காரு அதுக்கு நம்ம தளபதிக்கு ஒரு ஹேட்ஸ் ஆப்ங்க. இத பத்தி உங்களுக்கு தோணக்கூடிய கருத்துக்களை மறக்காம கீழ இருக்க கூடிய கமெண்ட் பாக்ஸில மென்ஷன் பண்ணுங்க.
