SAVUKKU SANKAR மகன் திடீர் மரணம் மகனின் இறப்புக்கு காரணம் இதுதான் தானே உயிரை எடுத்து கொண்ட மகன்..!!!

உங்கள் சத்யாவில் இப்பொழுது ஆடி அதிரடி தள்ளுபடி. >> சவக்க சங்கருடைய மகனான தியோவுக்கு, இப்ப வரைக்குமே 13 வயசுதான் ஆகிருக்கு. சின்ன வயசுலயே தற்கொலை செய்ய வேண்டிய எண்ணம் என்னவா இருந்திருக்கும் அப்படின்ற மாதிரி பல பேர் கேள்வி எழுப்பிட்டு வராங்க. சவக்க சங்கருக்கும் அவருடைய மனைவியான வழக்கறிஞர் நிலவு மொழிக்கும் பல வருடங்களுக்கு முன்னாடி டைவர்ஸ் ஆயிடுச்சு. டைவர்ஸ் ஆனதுல இருந்தே தன்னுடைய பையனை நிலவு மொழிதான் பார்த்துட்டு வராங்க. சவுக்கு சங்கர் அவர்களும் தன்னுடைய குடும்பத்தை பத்தி பெருசா வெளியில எங்கயும்

காமிச்சுக்கிற மாதிரியும் தெரியல அவங்களை பத்தி பெருசா எங்கயும் பேசுனது இல்லை அதனால அவங்களை பத்தின டீடையல்ஸ் பெரித அளவுல இன்டர்நெட்ல அந்த அளவுக்கு இல்லை இந்த இறப்பு செய்தியை கேட்ட பல பேர் இப்பல்லாம் சின்ன பசங்க ரொம்பவே ஃப்ரீகவெண்ட்டா பல பேர் தற்கொலை பண்ணிக்கிறாங்க அந்த வரிசையில இப்ப சவுக்க சங்கருடைய மகனும் தற்கொலை பண்ணிக்கிட்டாரு. ஆனா அதற்கான உண்மையான ரீசன் என்னவா இருக்கும் அப்படின்னு யாருக்கும் பெருசா எந்த வியோகமும் இல்லை. இந்த விஷயம் சோசியல் மீடியால மெதுவா பரவி வர இந்த சமயத்துல பிரபல பின்னணி பாடகியான

சின்மகி தன்னுடைய எக்ஸ் பேஜ்ல ஒரு ட்வீட் போட்டுருக்காங்க. அதுல அவங்க என்ன சொல்லிருக்காங்கன்னா சவுக்கு சங்கர் அவர்களுக்கும் நிலவுமொழி அவர்களுக்கும் பிறந்த அந்த குழந்தை இப்போ உயிரோட இல்ல. அவங்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்களை தெரிவிச்சுக்கிறேன். ஒரு குழந்தையை பிரிஞ்ச ஒரு அப்பா அம்மாவோட வழியை எதனாலயுமே சரி செய்ய முடியாது. இதை கேட்கும்போதே ரொம்பவே மனசு கஷ்டமா இருக்கு அப்படின்ற மாதிரி அவங்க தங்களுடைய ஆறுதல் விஷயத்தை தெரிவிச்சிருக்காங்க. இந்த வீடியோ உங்களுக்கு பிடிச்சிருந்தா மறக்காம லைக் பண்ணுங்க. ஷேர் பண்ணுங்க. இதே மாதிரி

தொடர்ந்து நிறைய இன்ட்ரஸ்டிங்கான வீடியோஸ் பார்க்க வி டாக்கீஸ் சேனலை சப்ஸ்கிரைப் பண்ணுங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *