மனசு ரொம்ப வலிக்குது.! சற்றுமுன் •கதறியழுத தளபதி மனைவி சங்கீதா.! பதறிப்போன மகள் திவ்யா.!

மனசெல்லாம் ரொம்ப வலிக்குது. சற்றுமுன் கதரி எழுத தளபதி மனைவி சங்கீதா, பதறி போன மகள் ஷாஷா திவ்யா. ஒரு வழியா ஆறுதல் சொல்லி அவர்களை தேற்றக்கூடிய மொத்த குடும்பம். அதை பத்திதான் இந்த வீடியோல நம்ம டீடைலா வந்து பார்க்க போறோம். அதுக்கு முன்னால, நம்ம சேனலை சப்ஸ்கிரைப் பண்ணாம இருந்தீங்கன்னா, மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணிக்கங்க. அப்பதான் நம்ம சேனல்ல போடக்கூடிய டெய்லி அப்டேட்ஸ், காசிப், கிசுகிசு வெளிவராத பல இன்ட்ரஸ்டிங்கான ஸ்டோரிீஸ் இது எல்லாத்தையும் நீங்க உடனுக்குடனே தெரிஞ்சுக்க முடியும். தளபதி விஜய் திரிஷா விவகாரம் இப்ப வரைக்கும் ஓஞ்சதே வந்து

பாத்தீங்கன்னா வந்து கிடையாது. கர்நாடகா பிரச்சனை மாதிரி அப்படியே வந்து பாத்தோன்னா தொடர்ந்துகிட்டேதான்ங்க வந்து இருக்கு. இந்த விவகாரம் எந்தது வரைக்கும் போச்சுன்னு உங்களுக்கே வந்து தெரியும். எதிர்கட்சி தலைவரா வந்து இருக்கக்கூடிய ஒருத்தவரை கைது செய்ற அளவுக்கு நம்ம ஆளுக்கு வந்து பாத்தீங்கன்னா ஈகோ வந்துருச்சு அப்படின்னுதான் வந்து சொல்ல முடியும். திரிஷா என்ன பிரதமரா அவர் பேரை சொன்னது உலக மகா தப்பா அப்படின்னு திமுகாவை சேர்ந்த ஆர்எஸ் பாரதி எல்லாம் வந்து கொந்தளிச்சு போயிருக்கார். அதாவது கூட்டத்துல யாரோ ஒருத்தவங்க திரிஷா பேரை

சொன்னதுக்கு எதுக்காக உதயநிதியை கைது பண்றீங்க திரிஷா என்ன பிரதமரா இல்ல முதல்வரா ஏன் இத்தனை அவசரம் அப்படின்னு திமுகாவினுடைய அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி கேள்வி கேட்டிருக்காருங்க தேனாம்பேட்டையில இருக்கக்கூடிய அண்ணா அறிவாலயத்தில திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி செய்தியாளர்களை பார்த்திருக்கிறார் அப்ப அந்த மனுஷன் சொல்லும்போது என்ன சொல்லி இருக்காருன்னா ஆட்சியில இருக்கக்கூடிய விஜய் எல்லா ஆட்சியையும் மிஞ்சிற அளவுக்கு சர்வாதிகாரத்தோட உச்சத்துல செயலாச்சுட்டு இருக்காப்ல சட்டசபை கூட்டத்தொடர் நாளைக்கு

கூட உள்ள நிலையில அதாவது இந்த இன்டர்வியூ அவர் நேத்து கொடுத்தாருங்க அப்ப கூட உள்ள நிலையில எதிர்கட்சி தலைவரை கைது செய்வது எத்தகைய ஜனநாயக விரோத செயல் இந்திய ஜனநாயகத்தை கண்டிக்க கூடிய வகையில இந்த கைது நடவடிக்கை இருக்கு விஜய் ஜனநாயகம் என்ற படத்தில் நடிச்சாரே தவிர ஜனநாயகன் குறிச்சு ஏபிசிடி கூட அந்த மனுஷனுக்கு வந்து தெரியாத முதலமைச்சர் ஜனநாயகத்தில எதிர்கட்சி தலைவர் செய்ய வேண்டிய வேலையைதான் உதயநிதி செஞ்சிருக்காரு முகா ஸ்டாலின் ஆட்சியில டெல்டா மாவட்டங்களுக்கு சரியான நேரத்துக்கு கண்ணீர் தண்ணி வந்து சேரத்தான செஞ்சது இது குறித்து பேசுறப்ப

கூட்டத்தில இருந்து யாரோ ஒருத்தவங்க தண்ணி வரலன்னு வைத்தறிச்சல்ல திரிஷா பேர சொல்றாங்க இதுல என்ன தப்பு இருக்கு தண்ணிங்கறது வந்து குடிக்கதானே திரிஷா அந்த நாட்டோட பிரதமரா இல்ல முதலமைச்சரா அவரே தனிப்பட்ட முறையில எந்த கருத்தும் தெரிவிக்கல எனக்கு ஹேர்ட் ஆச்சுன்னு கம்ப்ளைன்ட் எதுவும் வந்து கொடுக்கல மக்களை ஆரவாரத்தில பேசுறது வந்து வாடிக்கை தானங்கயா இதை தாங்கிக்க முடியாம கைது நடவடிக்கை எல்லாம் வந்து செய்றது எந்த விதத்துல வந்து நியாயம் எம்ஜிஆர் காலத்திலயும் ஜெயலலிதா காலத்திலயும் ஏன் எடப்பாடி பழனிச்சாமி காலத்திலயும் இந்த

இது மாதிரி நிறைய வந்து பேசிதான் வந்திருக்கோம். ஆனா இது தொடர்பா எந்த ஒரு வழக்கும் பதியப்பட்டதும் வந்து இல்ல. அவதூறு பேச்சுங்கிற வழக்குல இதுவரைக்கும் கைது செஞ்சது வந்து பாத்தீங்கன்னா கிடையாது. கைது நடவடிக்கை காரணமா உதயநிதி ஸ்டாலினை இளைய கலைஞரா வந்து மாற்றிட்டு வந்து வராங்க. இன்னையிலிருந்து உதயநிதி ஸ்டாலினை இளைய கலைஞர் என்று அழைப்பதற்கு விஜய் வந்து வழிவகுத்துருக்காப்பல. எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் கைது செஞ்சுட்டு ஆளில்லா மைதானத்தில பந்தாட நினைக்கிறார் முதல்வரு. சட்டசபையில பதில் கூற துப்புல்ல அங்க

பயந்துட்டுதான் உதயநிதி ஸ்டாலின கைது பண்ணி இருக்காரு அப்படின்னு வந்து சொல்லி இப்ப என்ன ஒன்னுன்னா சும்மா இருக்க சங்க ஊதி கடுத்தானே ஆண்டிங்கிறது மாதிரி உதயநிதியை நார்மலா விட்டுருந்தா கூட அவர் வந்து கொஞ்சம் சைலெண்ட்டா வந்து பாத்தீங்கன்னா இருந்திருக்கலாம்னு வச்சுக்கோங்களேன் இப்ப அவரை கைது பண்ணி பெரிய ஆளாக்கி அவர் வந்து ஒரு மிகப்பெரிய தலைவரா வந்து தளபதி விஜய் வந்து மாத்தி விட்டுருக்காப்பல சரி இது அபிஷயலா வந்து இந்த கூத்தும் கொடுமை ஒரு பக்கம் வந்து நடக்குது அப்படின்னு பார்த்தா பர்சனலா அவங்களுடைய மனைவியினுடைய மனநிலைமை இப்ப

வந்து எப்படி வந்து இருக்கும் நிறைய விஷயங்கள் வந்து பெரிய வெளியடுத்த சமாச்சாரம் வெளியில வந்து வராது அப்படின்னு சொல்லுவாங்க ஆனா நம்ம தகுந்த வட்டாரங்கள்ல் என்ன நடக்குது ஏது நடக்குது அப்படின்னு ஒரு உளவுத்ததுறையே வந்து பாத்தா அலசி ஆராயும் அப்படி அலசி ஆராயும் போது சங்கீதா வந்து பாத்தா மிகப்பெரிய மன உளைச்சல்ல வந்துருக்காங்க அவங்க இந்த விஷயத்தை சொல்ல முடியாம கண்கலங்கி வந்து பாத்தன்னா தொடர்ந்து அழுக ஆரம்பிச்சட்டே இருக்காங்க குடும்பமே பார்த்து பதறி போயிடுச்சு பொண்ணு ஷாஷா திவயா வந்து அவங்க அம்மாவுக்கு ஆறுதல் சொல்றதுக்கு நிறைய

ட்ரை பண்ணி இருக்காங்க வச்சிருக்காங்க அதாவது அவங்க குடும்பமே ரொம்ப டீசன்டா இந்த டாபிக்க பத்தி பேச பேசலாம் ஆனா இந்த டாபிக்ல தான் வந்து பாத்தா பிரச்சனை வந்து நடக்குது அப்படிங்கிற அந்த விஷயத்தை வந்து புரிஞ்சுக்கிட்டு ஒரு கட்டத்துக்கு மேல வந்து பாத்தீங்கன்னா சங்கீதா கிட்ட அவங்க அப்பா சொர்ணலிங்கம் முத கொண்டு எல்லாருமே அவங்க ஓப்பனா வந்து பாத்தா வந்து பேச ஆரம்பிச்சிருக்காங்க உன்ன பத்தின விமர்சனம் பொது இடத்துல உன் கூட வந்து வாழ்ந்த வாழ்க்கை வந்து ஒருத்த இல்லன்னு வந்து சொல்ல மனுஷன் ஆனா அதே நேரத்துல உன்னையும் இதுக்கு முன்னாடி

இருந்தவங்களையும் தப்பு தப்பா வந்து பேசினாங்க உனக்கு ஒரு நடிகர் கூட தொடர்பு இருக்குன்னாங்க முன்னாள் முதலமைச்சரோட ஸ்பைன்னாங்க அவர் கூட தொடர்பு இருக்குன்னாங்க ஆபாசமா சித்தரிச்சு வந்து போட்டாங்க தன் பொண்டாட்டிய பொதுவழியில அவ்வளவு தூரம் வந்து பாத்தனா வந்து பேசும்போது வராத கோவம் அதே மாதிரி அந்த கட்சிக்குள்ள இருக்க கூடியவங்களே வந்து பாத்தன்னா சில அயோக்கியத்தனம்ல்லாம் வந்து பண்ணாங்க அவங்க மேல எல்லாம் வந்து எடுக்காத நடவடிக்கை அந்த கோவம் ஆனா திரிஷாங்கற பேரை சொன்ன உடனே அவர் இவ்வளவு தூரம் ரியாக்ட் பண்ணனு அவசியமே வந்து இல்ல

அவர் வந்து பண்ணி இன்னும் அவங்களுக்கு உண்டான அந்த ரிலேஷன்ஷிப்ப ஸ்ட்ராங் பண்ணிக்கிறாரு அப்படின்னு அந்த ஒரு விஷயம் இப்ப அவங்க குடும்பத்திலயும் வந்து பாத்தீங்கன்னா புகைய ஆரம்பிச்சு என்ன பதில் சொல்றதுன்னு தெரியாம ரொம்ப மன உளைச்சல்ல வந்து பாத்தனா வந்திருக்காங்க சங்கீதா அதாவது தன்னுடைய அப்பாவை விட்டும் கொடுக்க முடியாம இப்ப தன்னுடைய கணவரை வந்து பாத்தீங்கன்னா முட்டும் கொடுக்க முடியாம அதாவது சங்கீதாவால ஏன்னா அவங்க இப்பதான் வந்து கொஞ்சம் சேர்ந்து வாழணுங்கற மனநிலைமைக்கு வந்தப்ப மறுபடியும் வந்து பாத்தீங்கன்னா இப்படி

ஒரு சமாச்சாரம் வந்து நடக்க ஆரம்பிச்சிருச்சு சாஷா திவ்யா வந்து பாத்தீங்கன்னா எப்பயுமே வந்து ஜேசன் சஞ்சய் கூட இன்டர்வியூல சொல்லிருக்காரு என் தங்கச்சி எதுவா இருந்தாலும் ரொம்ப ஓப்பனா நேர்படா வந்து பேசுவா அது ஸ்ட்ரைட்ஃபார்வர்ட் அது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கும் அப்படின்னு வந்து பாத்தீங்கன்னா அவன் சொல்லுவாரு. கிட்டத்தட்ட அதே மாதிரிதான் இப்ப சாஷா திவ்யா அவங்க அம்மா கிட்ட அம்மா மத்தவங்க கண்ணு காது மூக்கு இதெல்லாம் வந்து வச்சு பேசுறது வந்து இது பண்ணிக்காத டாடி யாருன்னு வந்து பாத்தோன்னா எனக்கும் தெரியும் உனக்கும் தெரியும். அவர்

மனசுக்குள்ள இன்னும் நீதான்மா வந்து இருக்க அப்படின்னு என்னென்னமோ வார்த்தைகள் எல்லாம் வந்து சொல்லி சமாதானப்படுத்துறதுக்கு முயற்சி பண்ணி இருக்காங்க. இருந்தாலும் அந்த சம்பவத்தில இருந்து சங்கீதா முழுசா மீண்டு வராத அந்த மைண்ட்செட்ல மனநிலைமையில தான் வந்து இருக்காங்க மக்களே. இதை பத்தி உங்களுக்கு தோணக்கூடிய கருத்துக்கள மறக்காம கீழ இருக்கக்கூடிய கமெண்ட் பாக்ஸில மென்ஷன் பண்ணுங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *