ஏங்க நேத்து நைட்தான் தஞ்சாவூர்ல இருந்து வந்தேன். சொல்லிருந்தா நான் அங்கேயே தங்கி இருப்பேன். இப்படி மக்களுடைய வரி பணத்துல எனக்கு ரெண்டு மீட்டிங் வேற இருக்கு இன்னைக்கு அதையும் இங்க எடுத்துட்டீங்க. போகும்போது ஒரு ஜாலியா ட்ரிப் போற மாதிரிதான் போனோம். ஏழு எட்டு பேர் ஜாலியா பேசிக்கிட்டு அஞ்சாம் தேதில இருந்து சட்டம் பண்றோம். உங்களை பேசுறதுக்கு நீங்க வர்துக்கு தடுக்குறதுக்கு முயற்சி பண்றாங்களா? நான் சொன்னேன் அந்த அளவுக்கு இவங்களுக்கெல்லாம் மூலை கிடையாது. அப்படியே நாங்க கேள்வி கேட்டாலும் அவங்க அப்படியே பதில் சொல்லி கிழிச்சிட்டாங்க.

டம்மி முதலமைச்சர்னு சொன்னேன் அத ஒத்துக்கிட்டாங்க அதுக்கு எந்த ரியாக்ஷனும் இல்ல இதுக்குதான் கைது பண்ண வந்திருக்காங்கன்னு நான் நினைச்சிட்டு இருக்கேன் என்ன சொன்னேன் இது என்ன அப்படி பேசிட்ட டம்மி முதலமைச்சர் வெக்கம் கேட்ட அரசு கேடு கேட்ட அரசு யாருக்கும் துப்பு இல்ல தைரியம் இல்ல விவசாயிகளை இப்படி நடுரோட்ல விட்டுட்டீங்க. வேற எதுவுமே நான் சொல்லல. காவேரில தண்ணி வரணும்னு சொன்னேன். இது எனக்கு தோணவே இல்ல. நின்னா கைது நடந்தா கைது பேசுனா கைது சோசியல் மீடியால ஒரு போஸ்ட் போட்டா கைது அப்படின்னு ஒரு மோசமான பாசிஸ் அரசாக இன்றைக்கு இந்த
அரசாங்கம் செயல்பட்டு வருகிறது. அந்த அளவுக்கு இந்த அரசுக்கு இன்செக்யூரிட்டி ரொம்ப அதிகம். இன்னைக்கு தூங்கி எந்துருச்சா யாரை கைது பண்ணலாம்னு கிட்டத்தட்ட ஒரு டைம் டைம் டேபிள் போட்டு ஷெட்ூல் போட்டு இன்னைக்கு இந்த அரசு கைது நடவடிக்கைகளை எடுத்து வருது. ரெண்டு வாரத்துக்கு முன்பு இரண்டாம் தேதி என்ன நடந்ததுன்னு நீங்கல்லாம் மறந்திருக்க மாட்டீங்க. இந்த அரசு என்னையும் கைது செய்ய முயற்சி பண்ணாங்க. எதற்காக கைது டெல்டாவில விவசாயிகளுக்கு ஆதரவாக நம்முடைய தலைவர் சொன்னதன் பேர்ல தஞ்சாவூர்ல போய் ஒரு போராட்டத்தில கலந்து கொண்டு பேசினேன்.

கிட்டத்தட்ட 22 நிமிஷம் பேசி இருக்கறேன். நான் கூட நான் பேசுறத வச்சுதான் ஏதோ கைது செய்ய வந்திருக்காங்கன்னு நினைச்சேன். அன்னைக்கு காலையில 8ு மணிக்கு காவல்துறை என்னுடைய வீட்டுக்கு வந்தாங்க. அப்ப நான் பேப்பர் படிச்சிட்டு இருந்தேன். தொலைக்காட்சி பாத்துட்டு இருந்தேன். என்னுடைய உதவியாளர் வந்து சொன்னாரு இந்த மாதிரி தஞ்சாவூர்ல இருந்து வந்துருக்காங்க போலீஸ். நான் போய் முடிவு பண்ணட்டேன் சரி கைது பண்ண வந்திருக்காங்க. நான் உடனே யோசிச்சு பார்த்தேன். நேத்து என்னெல்லாம் பேசுன டம்மி முதலமைச்சர்னு சொன்னேன் அதை ஒத்துக்கிட்டாங்க
அதுக்கு எந்த ரியாக்ஷனும் இல்ல கேடு கெட்ட அரசு அமைஞ்சிருக்கு ஒரு வெட்கம் கெட்ட அரசு அமைஞ்சிருக்கு இதெல்லாம் சொன்னேன் இதற்கெல்லாம் எந்த ரியாக்ஷனே இல்ல இதுக்குதான் கைது பண்ண வந்திருக்காங்கன்னு நான் நினைச்சிட்டு இருக்கேன் என்ன சொன்ன இது என்ன அப்படி பேசிட்ட தம்பி முதலமைச்சர் வெக்கம் கெட்ட அரசு கேடுகெட்ட அரசு யாருக்கும் துப்பு இல்ல தைரியம் இல்ல விவசாயிகளை இப்படி நடு ரோட்ல விட்டுட்டீங்க வேற எதுவுமே நான் சொல்லல காவேரில தண்ணி வரணும்னு சொன்னேன் இது எனக்கு தோணவே இல்ல நானே வெளியில போய் காவல்துறை நின்ுருந்தாங்க வீட்டுக்குள்ளயே
வந்துட்டாங்க எதுக்கு வந்துருக்கீங்கன்னு கேட்டேன் ஐயா நேத்து நீங்க தஞ்சாவூர்ல பேசிருக்கீங்க ஆமா பேசன அதுக்கு என்ன அது விஷயமா கைது பண்ண வந்திருக்கோம் காலைல எட்டே கால் இருக்கும் சொன்ன வெயிட் பண்ணுங்க எந்திரிச்சிருக்கிறேன் என்னுடைய வழக்கறிஞர்கள சொல்லி அனுப்பனும் தலைவர்ட்ட சொல்லணும் வழக்கறிஞர் வந்த உடனே நான் வந்து உங்களை சந்திக்கிறேன் வெளி வெயிட் பண்ணுங்க அப்படின்னாங்க ஐயா புரிஞ்சுக்கோங்க புரிஞ்சுக்கோங்க அப்படின்னாங்க கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க அப்படின்னு சொல்லிட்டு நான் உள்ள போயிட்டேன் அதன் பிறகு நான் முதல்ல
போன் பண்ணது நம்முடைய வழக்கறிஞர்கள் அணிக்குதான் போன் பண்ணேன். வழக்கறிஞர்களுடைய கழக நிர்வாகிகள் வழக்கறிஞர்கள் வந்தாதான் நான் கைதாவேன் அப்படின்னு சொல்லிட்டேன். அதே மாதிரி நம்முடைய உடனே நம்முடைய வழக்கறிஞர்கள் எல்லாம் ஒரு 9:30 மணி 9:45 மணிக்குல்லாம் வந்துட்டாங்க தலைவர் அவர்கள் போன் பண்ணி கைதாகாத பத்தர மணி வரைக்கும் வெயிட் பண்ண வை கொஞ்ச நேரம் உங்ககிட்ட பேசு உக்கரவை அப்படி நான் சொன்னே வழக்கறிஞர்ல்லாம் வந்துட்டாங்க கைது பண்றதுக்கு ஒன்னுமே கிடையாது நான் அப்படின்னு பேசல என்ன நடக்குதோ பாத்துக்கலாம் அப்படின்னு தலைவர்
சொல்லிட்டாங்க என்ஆர் இலங்கு திரு வில்சன் அவர்களும் வருவாங்க அவங்க கிட்ட பேசிட்டு அதன் பிறகு என்ன முடிவுனாலும் எடுத்துக்கோ அப்படின்னு நான் இதற்கெல்லாம் பயப்பட போறதில்ல கைது பண்ணட்டும் அப்படின்னு நான் சொல்லிட்டேன் மின்னல் வேகத்தில சென்னை உயர்நீதிமன்றத்தில நம்முடைய வழக்கறிஞர்கள் அந்த சட்ட போராட்டத்தை நீங்க உடனடியா ஆரம்பிச்சீங்க அப்ப கூட கைதாகி வண்டியில ஏறும்போது பத்திரிகையாளர்ல்லாம் கேட்டாங்க இந்த கைதை நீங்க எப்படி பார்கறீங்க அவங்க நினைச்சுக்கிட்டாங்க இது பழி வாங்கும் போக்கு நான் சும்மா ஓட மாட்டேன்
அப்படின்னு நான் சொன்னேன் சிரிச்சுக்கிட்டே சொன்னேன் இது மிகப்பெரிய ஒரு காமெடி மிகப்பெரிய நகைச்சுவையை இந்த அரசு நடத்தி இருக்கு இல்ல சட்டமன்றம் கூட போகுது அஞ்சாம் தேதில இருந்து சட்டமன்றம் உங்களை பேசுறதுக்கு நீங்க வரதுக்கு தடுக்கறதுக்கு முயற்சி பண்றாங்களா நான் சொன்னேன் அந்த அளவுக்கு இவங்களுக்கெல்லாம் மூலை கிடையாது. அப்படியே நாங்க கேள்வி கேட்டாலும் அங்க அப்படியே பதில் சொல்லி கிழிச்சிட்டாங்க. யாரு அமைச்சர்னு யாருக்குமே தெரியாதுங்க. யாரு சட்டமன்ற உறுப்பினர் இப்ப வரைக்கும் யாருக்குமே தெரியாது. ஏன்னா வேற ஒரு
துறைக்கு பதில் நம்ம பதில் கேட்டோம்னா வேற ஒரு துறை அமைச்சர் பதில் சொல்றாரு ஒரு படத்துல வரும்ல நாம ஒரு கேள்வி கேட்டா நம்மளே ஆச்சரியப்படுற அளவுக்கு ஒரு பதில் சொல்லுவான் பாருங்க அப்படிங்கற மாதிரி எங்களுக்கு மட்டும் இல்ல இப்ப உடாந்துருக்கறாரு ஒரு டம்மி முதலமைச்சர் அவருக்கும் யார் அமைச்சர்னு தெரியாது அவருக்கும் யாரு சட்டமன்ற உருப்பன்னு தெரியாது அப்படித்தான் இன்னைக்கு அந்த சட்டமன்றம் நடந்துட்டு இருக்கு இன்னைக்கு தொலைக்காட்சியில நீங்க அத்தனை பேரும் லைவ்ல பாத்துட்டு இருக்கீங்க யார ஆனா ஒன்னு சீட்டு கட்டுல ஒன்னு இருக்கும்
ரெண்டு இருக்கும் ஜோக்கர். இங்க 52 ஜோக்கர். நமக்குதான் பேர் தெரியல. யார் அமைச்சர் யார் சட்டமன்ற தமிழ்நாட்டு மக்களுக்கு தெரிஞ்சிருக்கா? தெரியல. யாருக்குமே தெரியல. அவங்களால அடமொழி வச்சு பேசினாதான் மக்களுக்கு புரியுது. லாட்டரி விக்கிற அமைச்சர் யாரு? பிளாக்ல லாட்டரி டிக்கெட் வித்த அமைச்சர் யாரு? திருட்டு விசிடி வித்த அமைச்சர் யாரு? உருட்டுக்கட்ட அமைச்சர் யாரு? பவுடர் போடுற அமைச்சர் யாரு? காக்கி டவுசர் அமைச்சர் யாரு? சங்கி அமைச்சர் யாரு? இப்ப கிட்டத்தட்ட கலந்துரையாடல் ஆயிடுச்சு. இப்படி அவங்க பேர் சொல்லி சொன்னா கூட
உங்களுக்குல்லாம் தெரியாது. அவங்களுட பட்ட பெயர் வச்சு கூப்பிட்டாதான் நமக்கே புரியுது. இதுதான் இன்னைக்கு தமிழ்நாட்டு நிலைமை நான் நிச்சயம் சொல்றேன் மூணு மாசம்தான் ஆயிருக்கு இனி போக போக ஒவ்வொரு அமைச்சரும் நிச்சயமா பெருசா மாட்ட போறாங்க. பொதுவா மற்ற இயக்கங்கள் எல்லாம் ஒரு கைது விஷயம்னா ரொம்ப சீரியஸ் ஆயிடுவாங்க. ஆனா மிசா எமர்ஜென்சி இதையெல்லாம் பார்த்த திராவிட முன்னேற்ற கழகத்துடைய கலைஞருடைய உடன்பிறப்புகள் இதற்கெல்லாம் நம்ம பயப்பட மாட்டோம். இந்த கைதுங்கறதுல்லாம் ரொம்ப ஒரு சாதாரண மேட்டரா நம்ம எடுத்துட்டு போயிட்டோம்.
ரொம்ப முக்கியமா ஆளுங்கட்சியே போய் கோர்ட்ல போய் சொன்னாங்க எதிர்கட்சி தலைவரை போய் கைது பண்ற ஐடியால்லாம் எங்களுக்கு இல்லை விசாரிச்சிட்டு விட்டுருவோம். நான் சொன்னேன் ஏங்க நேத்து நைட்டுதான் தஞ்சாவூர்ல இருந்து வந்தேன். சொல்லிருந்தா நான் அங்கேயே தங்கி இருப்பேன். இப்படி மக்களுடைய வரி பணத்துல எனக்கு ரெண்டு மீட்டிங் வேற இருக்கு இன்னைக்கு அதையும் கெடுத்துட்டீங்க. போகும்போது நானு சேகர் பாபு அவர்கள் திரு சரவணன் ஒரு ஜாலியா ட்ரிப் போற மாதிரிதான் போனோம். அண்ணன் மாசு அவர்கள் கிட்டத்தட்ட ஏழு எட்டு பேர் ஜாலியா பேசிக்கிட்டு
சொன்னேன் அவங்ககிட்ட இந்த மாதிரி ஒரு மக்கள் வரிப்பணத்துல ஒரு ரோட் ஷோ அது போற வழி எல்லாம் நம்முடைய உடன்பிறப்புகள் அங்கங்க என்னுடைய வழியை மறச்சு கரெக்டா என்ன கொடுக்கணுமோ கொடுத்துட்டு இருந்தேன் காபி டீ ஜூஸ் எல்லாம் எங்களுக்கும் இல்ல இந்த காவல்துறை அதிகாரிகளுக்கும் சேர்த்துதான் இப்படி ஒரு ரோட் ஷோ நடத்துறதுக்கு இந்த அரசு நமக்கு எந்த செலவுமே இல்லாம மக்கள் வரி பணத்துல நாம ஒரு ரோட் ஷோ நடத்தி இருக்கிறோம் இந்த அரசுக்கு நாம இந்த இடத்தில ஒரு நன்றியை சொல்லணும் தேர்தலுக்கு அப்புறம் கொஞ்சம் சோர்ந்து போயிருந்த நம்முடைய
உடன்பிறப்புகள் இந்த டம்மி அரசு டம்மி ஆட்சியாளர்கள் அவங்களுடைய செலவால அவங்க பண்ண வேலையால மறுபடியும் நம்ம பழைய பாமுக்கு உடம்பெருப்புகளா நாம இன்னைக்கு திரும்பி இருக்கிறோம் இதெல்லாம் என்னோட பெருமைக்காக சொல்லல வழக்கறிஞருடைய பெருமையாகதான் நான் இது அத்தனையும் இங்கே பதியவைக்க விரும்புறேன் இந்த மூன்று மாதங்கள் 100 நாட்கள் நாளைக்கு என்னென்ன கூத்தரிக்க போறாங்க தெரியல சட்டமன்றத்தில இந்த 100 நாட்கள்ல மட்டும் என்னை மட்டும் கைது செய்யல முன்னாள் அமைச்சர் அண்ணன் திரு அனிதா ராதாகிருஷ்ணன் அவர்கள் கைது செய்யப்பட்டு உடனே விடுவிக்கப்பட்டார்
சட்டமன்ற உறுப்பினர் நம்முடைய சட்டமன்ற உறுப்பினர் விராத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திரு மார்க்கண்டேயன் அவர்களையும் இதே மாதிரி கைது செய்து மிரட்டப்பட்டாங்க சட்டமன்ற உறுப்பினர் மட்டும்ல்ல இப்போ துடிப்பா வந்திருக்கக்கூடிய நம்முடைய ஜென்சி இளைஞர்கள் இந்த தேர்தல் தோல்விக்கு பிறகு யாரை எழுப்பி விட்டுருக்காங்களோ இல்லையோ இந்த புதிய தலைமுறையினரை நாம் எழுப்பி விட்டுருக்கிறோம் இந்த தோல்வி மூலமாக நாம் எழுப்பி விட்டுருக்கிறோம் நாமல்ல இன்றை இருக்கக்கூடிய இருக்கக்கூடிய ஆளுங்க அரசு ஜென்சி இளைஞர்கள் சகோதரர்
அன்பானந்தம் சகோதரர் வினோத் சூரியகுமார் சகோதரர் சரண் இவங்க எல்லாம் டார்கெட் பண்ணி கைது பண்ணாங்க அது மட்டும் இல்ல நான் தஞ்சாவூர் ஆர்ப்பாட்டத்துக்கு போயிட்டு வந்த பிறகு அங்கு யார் யாரெல்லாம் போராட்டம் பண்ணாங்களோ அவங்க மேல எல்லாம் வழக்கு பதிவு செஞ்சிருக்காங்க சிலரை கைதும் செஞ்சிருக்கறாங்க இன்னைக்கு அவங்க எல்லாரும் சட்ட போராட்டம் நடத்தி சிறையிலிருந்து அவங்களை எல்லாம் மீட்டது யாரு பாத்தீங்கன்னா இங்க வந்திருக்கக்கூடிய வழக்கறிஞர்கள் நீங்கதான் அதற்கு காரணம் அந்த பெருமை உங்களுக்குதான் இந்த சோபா மாடல் அரசுக்கு
நம்முடைய கழகத்தை பத்தியோ கழகத்துடைய வரலாறு பத்தியோ இந்த சட்டத்துறையினுடைய வரலாறை பத்தியோ அவங்களுக்கு இன்னும் முழுசா தெரியல கடந்த காலங்கள்ல முத்தமிழஞர் கலைஞருடைய கைதாக இருக்கட்டும் நம்முடைய கழக தலைவருடைய கைதாக இருக்கட்டும் இப்படி கழகத்திற்கு எப்பெல்லாம் நெருக்கடி வந்ததோ அப்பெல்லாம் அதை உடைச்சு தவிடுபொடி ஆக்கியது நம்முடைய சட்டத்துறைதான் ஆட்சி அதிகார அதிகாரத்தில் இருக்கும்போது யார் வேணா யாரை வேணா கைது பண்ணலாம் ஆனா பவர்ல இல்லாத போது சொல்லப்போனா எதிர்கட்சியா கூட இல்லாத போது ஆட்சி அதிகாரத்திலயே இருந்த ஒரு முதலமைச்சரையே
ஊழல் வழக்குல சிறைக்கப்பன துறை நம்முடைய சட்டத்துறை திமுகாவுடைய சட்டத்துறை நாம தொடர்ந்து பெயில் வாங்கிட்டு இருக்கோம் இன்னைக்கு அந்த கூட்டத்தை அந்த கும்பல பெயில் வாங்குற நிலைமைக்கு நாம நம்முடைய பணிகளை அமைத்து கொள்ள வேண்டும் இந்த அரசை ஏதோ தூய்மையான அரசு ஊழலற்ற அரசு மாற்றம் அப்படின்னு சொல்லி கொண்டு வந்தாங்க கடைசி என்ன பண்ணி இருக்காங்க நம்முடைய தலைவர் கொண்டு வந்த ஒவ்வொரு திட்டத்துடைய பெயரை மாத்தி இருக்கறாங்க வேற எந்த மாற்றமும் கிடையாது. எல்லாத்து மேலயும் ஸ்டிக்கர் ஓட்டிட்டு இருக்காங்க. இவங்க எப்படி ஆட்சிக்கு வந்தாங்க? அத நாம
அத்தனை பேரும் பார்த்தோம். உங்ககிட்ட மெஜாரிட்டி இருக்கா கிடையாது. திமுகா சட்டமன்ற உருப்பினர் பார்த்தா வழக்கு போடு. ஆதிமுகா சட்டமன்ற உறுப்பினர பார்த்தா சோபாவா அனுப்பு எப்படியாவது பர்சேஸ் பண்ணு அவங்கள ராஜினாம பண்ண வை இததான் இந்த அரசு பண்ணிட்டு இருக்கு இத தமிழ்நாட்டு மக்கள் பாத்துிட்டு இருக்காங்க. அது மட்டும்ல்ல அரசு வழக்கறிஞர் நியமனத்தில மிகப்பெரிய ஒரு ஊழல் நடந்திருக்கு. இத சொன்னது யாரு நாமல்ல ஆளுங்கட்சிுடைய வழக்கறிஞரே புகார் கொடுத்திருக்காங்க. நீதிமன்றத்தில வழக்கு போட்டுருக்கறாங்க மாற்றம் தூய்மைன்னு
இன்னைக்கு எதையோ உருட்டிட்டு வந்தாங்க ஆனா இன்னைக்கு கல்லாக்கட்ட ஆரம்பிச்சிட்டாங்க வெகுவிரைவில மாற்ற போறது உறுதி அதற்கு நீங்க தயாராக இருக்கணும் இதை எல்லாம் ஆதாரத்தோட நாம வெளியில கொண்டு வரணும் இன்னைக்கு பெண்கள் குழந்தைகள் தனியா வெளியே போக முடியாத ஒரு சூழ்நிலை இந்த அரசு உருவாகி இருக்கு கோவையில இவங்க என்ன சொல்லி ஆட்சிக்கு வந்தாங்க? போதை பொருளை ஒழிப்போம்னு சொன்னாங்க. இன்னைக்கு கோவையில போதை பொருள் பற்றி தகவல் கொடுத்த கல்லூரி மாணவன் அவர் பேர் அமுதன். அவனை காவல் துறையே காட்டி கொடுத்திருக்கிறது. காவல் துறை கூப்பிட்டு
கேட்டிருக்கு. இந்த பையன் எல்லாத்தையும் சொல்லிருக்கறான். யாரும் போத பொருள் விக்கிறாங்க யார் மூலியமா சப்ளை நடக்குன்னு சொல்லிருக்கறாங்க. காவல்துறை யாரை பத்தி சொன்னாங்களோ அந்த பையன் யாரை பத்தி சொன்னானோ அவங்களை கூப்பிட்டு விஷயத்தை சொல்லிட்டாங்க. இத சட்டமன்றத்தில பேச ஆரம்பிச்ச உடனே கல்வித்துறை அமைச்சர் பேச சொல்றாரு. கோஸ்டி பூசல் பத்த பேருக்கும் பத்த பேருக்கும் தகரார் நடந்தா அதுக்கு பேரு கோஸ்டி பூசல் பத்த பேர் சேர்ந்து ஒரு பையன அடிச்சா அதுக்கு பேர் கொலை அதுக்கு பேர் கோஸ் பூசலா பேர்ல 20 பேர் கொண்ட ஒரு கும்பல் அந்த
பையன அடிச்சு கொன்னுருக்கறாங்க இன்னைக்கு அந்த உயிர் இழந்த அந்த பையனோட அம்மா யார் மேல நம்பிக்கை வச்சிருக்காங்க திராவிட முன்னேற்ற கழகத்தின் மேல நம்முடைய தலைவர் மேல நம்பிக்கை வச்சு இத திராவிட முன்னேற்ற கழகம் இத நீதி வாங்கி கொடுக்கணும் என்னுடைய பையன பையனுடைய மரணத்திற்கு திமுகா நம்முடைய தலைவர் நீதி வாங்கி கொடுக்கணும்னு அந்த அம்மா பேசிட்டு இருக்காங்க அமுதன் மரணத்துக்கு நீதி கிடக்க நிச்சயம் திராவிட முன்னேற்ற கழகம் கண்டிப்பாக துணை நிற்கும் சட்டமன்றத்தில நாங்க பாத்துக்கறோம் நீதிமன்றத்தில நீங்க பாத்துக்கோங்க
ஜென்சி இளைஞர்கள் இன்னைக்கு கொள்கை பேச ஆரம்பிச்சிருக்காங்க அதுதான் இன்னைக்கு இந்த ஆட்சியாளர்களை பயமுத்திட்டு இருக்கு இந்த ஜென்சி உடன்பிறப்புகள் வயசுல சின்னவங்க அவங்களை கைதுுண்ண அவங்களும் அவங்க குடும்பமும் பயந்துருவாங்கன்னு இந்த ஆட்சியாளர்கள் கருதுறாங்க எனவே அவங்களுக்கு நாம உறுதுணையாக இருக்க வேண்டும் களத்திலையும் சமூக வலைதளத்திலயும் கழகத்திற்கு ஆதரவா பேசுற ஜென்சி இளைஞர்களுக்கான பாதுகாப்பு அரணாக நம்முடைய கழக வழக்கறிஞர் அணி செயல்பட வேண்டும்னு நான் உங்களை எல்லாம் தாழ்மையோடு கேட்டுக்கிறேன்
