திரும்பு-டி தங்கம் வலிக்காது.! கொஞ்ச நேரம் தான் இரண்டாம் மனைவியின் 5 வயது மகளை படுக்க வைத்து வினோத சித்ரவதை வெறுபிடித்த முதல் மனைவியின் கொடூரம்…!!!

மக்களே முதல்ல இந்த அழகான குழந்தையோட முகத்தை பாருங்களேன். இந்த குழந்தைக்கு அஞ்சு வயசு தாங்க ஆகுது. இந்த குழந்தையோட பேரு சஞ்சனா. ரொம்பவே துருதுருன்னு இருக்கற குழந்தைன்னு சொல்றாங்க. இந்த குழந்தைக்கு நேர்ந்த ரொம்பவே மோசமான அதிர்ச்சியான சம்பவத்தை பத்திதான் இன்னைக்கு நம்ம கேட்க போறோம். அது மட்டும் இல்லாம அந்த சம்பவத்தை செஞ்சது யாரு அப்படின்னு கேக்குறப்ப உங்களோட மனசே பதபதச்சு போயிருங்க. இன்னொரு முக்கியமான விஷயம் என்ன அப்படின்னா அவங்க எதுக்காக இந்த குழந்தையை இந்த மாதிரியான சம்பவத்துல உள்ளாக்கினாங்க அப்படின்ற காரணத்தை தெரிய

வரப்ப உண்மையிலேயே சொல்றேன். இந்த இறந்து போன குழந்தைக்காக கண்ணீர் விடுறதா இல்ல அந்த கொலையாளிக்காக மனசுல சோகப்படுறதா அப்படின்ற எதுவுமே நமக்கு புரியாம இருக்குங்க. மறக்காம முழு கதையை தெரிஞ்சுக்க இந்த வீடியோவை முழுசா பாருங்க. உங்களுக்கு கிரைம் கதைகள் கேட்க பிடிக்கும் பட்சத்துல நம்மளோட சேனலுக்கு ஒரு லைக் கொடுத்துட்டு மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க. ஏன்னா நான் டைரக்டா சம்பவத்துக்குள்ள போயிடுறேன். கரெக்டா ஜனவரி மாசம் 13ஆம் தேதி 2015. இந்த சஞ்சனா அப்படின்ற குழந்தை தன் வீட்டு வாசல்ல விளையாண்டுட்டு இருக்காங்க.

காலையில ஒரு 6ு மணி போல. இந்த சஞ்சனாவோட அம்மா பேரு கீதா அப்பா பேரு தர்மேஷ். ரெண்டு பேருமே வீட்லதான் இருக்காங்க. அப்ப குழந்தை 6ு மணிக்கு வீட்டு வாசல்ல விளையாண்டுகிட்டு இருக்கு. எப்பயுமே இவங்க காலையில 5:00 மணிக்குல்லாம் எந்திருக்கிறது வழக்கமா. குழந்தை அந்த சைடு விளையாண்டுட்டு இருக்கறதுனால இவங்க பெருசா கண்டுக்காம இருந்துருக்காங்க. கிட்டத்தட்ட மணி ஒரு 6:30 ஆவது 6:40 ஆவது குழந்தை வாசல்ல காணும். அதையுமே அவங்க அப்பா பாத்துட்டு எங்கன்னா பக்கத்து இருக்கறது விளையாட போயிருக்கும் போல. புள்ளைங்க எதுனா தூக்கிட்டு போயிருக்கும்

போல அப்படின்ற மாதிரி நினைச்சட்டு அதையுமே சாதாரணமா விட்டுறாருங்க. மணி 7ு மணி ஆகுவது மணி 8:00 மணி ஆகுது காலையில குழந்தைய வீட்டுக்கே வரல. சரின்னு வெளியில ஒரு நடந்து போய் பார்க்கலாம்ு சுத்தி முத்தி பக்கத்துல எல்லாம் போய் பாக்குறாரு. அங்க சுத்தமா வந்து குழந்தையை காணும் அது மட்டும் இல்லாம நாலு பேர்ட்ட கேக்குறாங்க யாருமே உன் குழந்தைய நான் பார்க்கவே இல்லையப்பா அப்படின்ற மாதிரி சொல்றாங்க அது ஒரு கிராமப்புறம் அப்படினால வீடு எல்லாமே இருக்கறதுனால அந்த அளவு யார் எங்கிட்டு நடந்து போனாலுமே யார் கண்டாலும் பற்றுருவாங்களாம். சோ அதனால எல்லாருமே

என்ன சொல்றாங்க அப்படின்னா நான் பார்க்கவே இல்லைன்னு சொல்லிக்கிட்டு இருந்ததுனால இவரோட அப்பாவுக்கு ரொம்ப பயம் வந்துருச்சு. சரின்னு உறவினர்கள் எல்லாருட்டையும் சொல்லிட்டு எல்லாருமே தேட ஆரம்பிக்கிறாங்க. அந்த ஊருக்குள்ள கிட்டத்தட்ட ஒரு 20 30 பேர் சேர்ந்து தேட ஆரம்பிக்கிறாங்க. கடைசில பார்த்தா குழந்தை எங்க இருக்குன்னு யாருக்குமே தெரியலைங்க. அப்பதான் அந்த காணாம போன குழந்தையோட மாமா அவரோட பேரு அர்ஜுன். அவரு பட்டல்லாம் விட்டு விளையாண்டு முடிச்சிட்டு வீட்டுக்கு வந்து படுக்குறாரு. அப்ப அவரு ஒரு யோசனை வருதுங்க. அவருக்கு ஒரு குரல்

கேட்டிருக்கு ஒரு அழுகை குரல் கேட்டிருக்கு. அதுவுமே ஒரு பெண் குழந்தையோட அழுகை குரல் கேட்டிருக்கு. எங்க அப்படின்னா அந்த ஊர்லயே இருக்க ஒரு சின்ன காட்டு பகுதி அதுலதான் வந்து இயற்கை உபாதியை கழிக்க மக்கள் எல்லாம் போவாங்களாம். அந்த பகுதியில இருந்து ஒரு பெண் குழந்தை அலர்ற சவுண்ட் கேட்டிருக்கு. எப்ப அப்படின்னா இவர் பட்டம் விட்டப்ப. அது அவர் படுக்கும்போது அவளுக்கு அந்த ரீகலெக்ஷன் ஆகுது. நம்ம இந்த மாதிரி ஒரு சவுண்ட் கேட்டோமே அப்படின்னு. அப்ப அவரா வந்து ஒரு ரெண்டு விஷயத்தை லிங்க் பண்ணி பாக்குறாரு. இந்த சைடு சஞ்சனான்ற

குழந்தையை காணும். இந்த சைடு ஒரு பெண்ணோட குழந்தை குரல் கேட்டுச்சு. நம்ம அந்த இடத்துக்கு போய் பாத்துட்டு வரலாமே அப்படின்னட்டு இவர் தனியா அந்த ஒரு சின்ன காட்டு பகுதிக்கு போறாரு. அந்த காட்டு பகுதிக்கு பக்கத்துலயே ஒரு சின்ன சுடுகாடும் இருக்குன்னு சொல்லப்படுது. அந்த சுடுகாட்ட எல்லாம் தாண்டி அந்த காட்டு பகுதிக்கு போயிட்டு இருக்காரு. அப்பயே தரையில ஒரு சில பிளட் ஸ்டெயின்ஸ நோட் பண்றாருங்க. அப்ப உண்மையிலேயே பயம் வந்து அது அப்படியே பின்தொடர்ந்து போயிட்டே இருக்காரு அந்த ரத்த கரையால. அப்ப ஒரு அதிர்ச்சியான விஷயத்தை

பார்கறாருங்க இந்த அஞ்சு வயது சஞ்சனா அந்த இடத்துல உயிருக்கு போராடிட்டு இருந்திருக்காங்க அது மட்டும் இல்லாம அவங்க இருந்த கோலத்தை சொன்னேன்னு வைங்களேன் அதிர்ந்து போயிருவீங்க அந்த குழந்தை வாயில நுரை தள்ளி வெள்ளை கலர்ல நுரை தள்ளி அந்த குழந்தையோட உடல் முழுக்க அங்கங்க கீரல் காயங்கள் இருந்திருக்கு இதுல முக்கியமான விஷயம் என்ன அப்படின்னா அந்த குழந்தையோட சின்ன வயிறு யாரோ அந்த வயித்தை கிழிச்சு அந்த குழந்தையோட உடல் எல்லாம் தெரியிற அளவுக்கு இருந்திருக்கு. இதுல முக்கியமான விஷயம் என்னன்னு வைங்களேன் அந்த குழந்தை உயிர் இருக்கு

போராடிட்டு இருந்திருக்கு. அந்த குழந்தை உடம்புல மூச்சு இருந்திருக்கு. உடனே ஐயோ அம்மான்னு கத்துறாரு உறவினர்கள் எல்லாருமே அந்த இடத்துக்கு வராங்க அந்த இடத்துக்கு போலீசையும் வர சொல்றாங்க உடனடியா அந்த பாப்பாவ மீட்டு அங்க உள்ள பக்கத்துல உள்ள லோக்கல் ஹாஸ்பிடலுக்கு அனுப்புறாங்க அந்த லோக்கல் ஹாஸ்பிடல்ல அந்த பாப்பா போகுது அந்த அவங்க என்ன சொல்றாங்க அப்படின்னா எங்களால இங்க காப்பாத்த முடியாது நீங்க டக்குன்னு பெரிய ஆஸ்பத்திரிக்கு கூட்ட்டு போங்கன்னு சொல்றாங்க அப்புறம் இன்னொரு பெரிய ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போறாங்க

அங்க இருந்து இன்னொரு ஹாஸ்பிடல் போக சொல்றாங்க அந்த ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறாங்க அவங்க கடைசில எங்கள்ட்ட இதுக்கான எக்யூப்மென்ட்ஸ்ே கிடையாது நீங்க இன்னொரு சிட்டில உள்ள ஹாஸ்பிடல் தான் கூட்டிட்டு போகணும்னு சொல்றாங்க அப்ப அந்த சிட்டில உள்ள ஹாஸ்பிடல் கூட்டிட்டு போற வழியில இந்த குழந்தை தன்னோட உயிர விட்டுறாங்க இப்ப இந்த சைடு போலீஸ் ஃபுல்லா இன்வெஸ்டிகேஷன் பண்ணிட்டு இருக்காங்க யாரு என்னன்றது தெளிவா தெரியவே இல்லை இந்த இடத்துல இது ஒரு கிராமப்புறம் அப்படின்றதுனால சிசிடிவி ரெக்கார்ட் சுத்தமா கிடைக்கல ஏன்னா எங்கேயுமே அங்க

சிசிடிவி கேமராவே இல்லை அப்ப போலீஸ் என்ன நினைக்கிறாங்க தனித்தனியா விசாரணை மேற்கொள்ளலாம் அப்படின்னு தனித்தனியா விசாரணை மேற்கொள்றாங்க கிட்டத்தட்ட 250 ஆண்களை தனித்தனியா விசாரணை பண்ணி இருக்காங்க இதுல நிறைய தகவல்கள் போலீஸ் கிடைக்குது. இதுல முக்கியமான தகவல்கள், ரெண்டு தகவல்கள், அந்த ரெண்டுதான் மிகப்பெரிய குழுவே. ஒன்னு அந்த மாமா சொன்னாருல்ல ஒரு அழுகை குரல் கேட்டாரு அப்படின்ட்டு. அப்ப அவர் இன்னொரு விஷயத்தையும் நோட் பண்றாருங்க. பொதருக்குள்ள ஒருத்த உட்கார்ந்து வந்ததை இவர் பார்த்தார் அப்படின்னு சொல்றாரு. அவரோட பேரு என்னன்னு பாத்தீங்கன்னா, அவர்

பேரு ஜோதி. அப்ப அவர் என்ன யோசிக்கிறார் அப்படின்னா, அந்த இடத்துல இயற்கை உபாய கழிக்க ஏதோ பெண் வந்திருப்பாங்க ஜோதி அப்படின்றவங்க அப்படின்ற மாதிரிதான் இவர் ஆரம்பத்துல யோசிக்கிறாரு. அதையுமே போலீஸ் சொல்றாரு. போலீஸ் அதையுமே நோட் பண்ணி வச்சிருக்காங்க. அப்ப இன்னொருத்தர் இன்னொரு விஷயம் சொல்றாரு. என்ன சொல்றாரு அப்படின்னா சார் ஜோதி அப்படின்றவ உடம்புல இரத்தத்தோட ஓடி வந்துட்டு இருந்தா அவள நாங்க பார்த்தோம். அது இரத்தமா என்ன கரையான்னு தெரியல. ஆனா சிவப்பு கலர்ல ஏதோ ஒரு செயின் உடம்புல இருந்துச்சு சார். இதை நாங்க பார்த்தோம் என்ன எதுன்னு

கேக்குறதுக்குள்ளயே அவங்க வேகமா ஓடிட்டாங்க எதுவுமே சொல்லாம அப்படின்ற மாதிரி சொல்றாங்க. இப்ப போலீஸ்ோட சந்தேகம் முழுக்க முழுக்க ஜோதி மேல விழுவுதுங்க. அதுக்கப்புறம் அந்த ஜோலியோட கேரக்டர் எப்படி ஜோதின்றவ யாரு அப்படின்னு விசாரிக்க ஆரம்பிக்கிறாங்க. அப்பதான் போலீஸ்க்கு இன்னொரு அதிர்ச்சியான தகவல் கிடைக்குது. ஜோதியை போயிட்டு புடிச்சு விடுறாங்க. அந்த தகவல் கிடைச்சஉடனே, அந்த தகவல் என்ன? அந்த முழு கதை என்ன? அந்த கொலைக்கான காரணம் என்ன அப்படின்றத நான் தெளிவா சொல்றேன் நல்லா கேட்டுக்கங்க. இந்த ஜோதி அப்படின்றவர் இருக்காங்கள, இந்த ஜோதி

அப்படின்றவங்க யாரு அப்படின்னா, இறந்து போன சஞ்சனாவோட அப்பாவோட முதல் மனைவி. இப்ப சஞ்சனா வந்து ரெண்டாவது மனைவியோட மகள் தான் இந்த சஞ்சனா அப்படின்றவங்க இறந்து போனவங்க. நான் இந்த முதல் மனைவியோட கதையை சொல்லிறேன் நல்லா கேட்டுக்கங்களேன். இந்த ஜோதி அப்படின்றவ தர்மேஷ மனம் முடிக்கிறா கிட்டத்தட்ட நாலர வருஷம் ரொம்ப சந்தோஷமா வாழ்ந்துருக்காங்க. ரொம்ப அன்னோனியமா வாழ்ந்துருக்காங்க. இந்த நாலு வருஷத்துல இவங்களுக்கு குழந்தை பாக்கியமே ஏற்படலங்க. அப்ப இந்த கணவனான தர்மேஷ் என்ன சொல்றாரு அப்படின்னா ஜோதிகிட்ட உனக்கு எதுனா உடல்

ரீதியான பிரச்சனைகள் இருக்கலாம்ல ஜோதி. உனக்கு எதுனா டெபிஷயன்சி இருக்கலாம்ல ஜோதி அதனால நம்ம ஏன் ஒரு ஹெல்த் செக்கப் போயிட்டு வந்துரக்கூடாது. நம்ம ஏன் டாக்டர்ட்ட போய் கன்சல்ட் பண்ணிட்டு வந்துர கூடாது அப்படின்னு கூப்பிடுறாரு. ஜோதியுமே ஆசையோட ஆமா நாலரை வருஷம் ஆகி குழந்தை இல்லை நம்ம இதுக்கு மேல எதனால ட்ரீட்மெண்ட் எடுத்தாதான் குழந்தை பெத்துக்கணும் அப்படின்னட்டு ஆசையே டாக்டர்ிட்ட போறாங்க. டாக்டரும் நிறைய டெஸ்ட் எடுக்க சொல்றாங்க. அந்த டெஸ்ட்ல என்ன ரிசல்ட் வருது அப்படின்னா ஜோதிக்கு எந்த ஒரு டெபிஷயன்சியுமே இல்லை நீங்க

ரெண்டு பேரும் பண்ண வேண்டிய ஒரே விஷயம் வெயிட் பண்ணுங்க கண்டிப்பா அவங்க கன்சீவ் ஆவாங்க அப்படின்னு சொல்றாங்க ஆனா இந்த சைடு இது ஒரு கிராமம் அப்படின்றதுனால ஊர் மக்கள் எல்லாருமே அந்த குடும்பத்தையும் ரொம்ப அசிங்கமா பேச ஆரம்பிக்கிறாங்க அப்ப தர்மேஷ்கக்கு ஒரு மாதிரி அசிங்கமாகுது. என்னடா நீ எல்லாம் ஒரு ஆம்பளையா உன்னால புள்ளை கூட பெத்துக்க முடியலையே அப்படின்னு தர்மேஷோட பிரெண்ட்ஸா இருக்கட்டும், அந்த ஊர் மக்களா இருக்கட்டும் எல்லாருமே தர்மேஷ நோக்கி நிறைய கேள்விகள் எழுப்புறாங்க. இது தர்மேஷோட பிரைட பாதிக்குது. இதனால என்ன

பண்றான் தர்மேஷ் அடிக்கடி வீட்ுல இதை வச்சு சண்டை போட ஆரம்பிக்கிறான். இப்ப என்ன சின்ன சண்டை நடந்தாலுமே இந்த ஜோதி அப்படின்றவங்கள நீயே ஒரு மலடி தானடி அப்படின்னு சொந்த புருஷனே சொல்லி அவமானப்படுத்திருக்கான் அசிங்கப்படுத்தி இருக்கான். இதுல மனதளவுல ரொம்ப உடைஞ்சு போறாங்க. புருஷன் மட்டும் அவமானப்படுத்தது இல்லாம அந்த ஊரே சேர்ந்து இந்த ஜோதி அப்படின்றவங்கள மலடி மலடின்னு அவமானப்படுத்திக்கிட்டே இருந்துருக்குங்க. இது நாட்கள் ஆகாக அடுத்த ஒரு அரை வருஷத்துல திட்டத்தட்ட ஒரு அஞ்சு வருஷம் கழிச்சு தர்மேஷ் ஓபனா ஜோதிகிட்ட சொல்றான்.

இனிமேல் நம்ம வாழ முடியாது. நம்மளுக்கு கண்டிப்பா குழந்தையே பிறக்காது. உனக்கு அந்த பாக்கியமே கிடையாது. நீ ஒரு மலடி அதனால எனக்கு டிவோர்ஸ் கொடுத்துரு நானும் உனக்கு டிவோர்ஸ் கொடுத்துறேன். நாம பிரிஞ்சி இருந்துரலாம் அப்படின்னு சொல்றா. இந்த ஜோதி என்ன தெரியுமாங்க செஞ்சா எந்த ஒரு சண்டை எதுவுமே போடலைங்க. எல்லாத்தையுமே அக்செப்ட் பண்ணிக்கிட்டு டிவோர்ஸ்ும் வாங்குறா. டிவோர்ஸ் ஆனவ பிறந்த வீட்டுக்கு போகாம கணவன்ட்ட சொல்றா. நான் என்னோட சொந்த ஊருக்குல்லாம் போக விரும்பல. நான் அட்லீஸ்ட் தூரத்துல இருந்து உன்ன பார்த்துகிட்டாவது நான்

இருந்துட்டு செத்து போயிடுறேன் அப்படின்னட்டு அந்த வீட்டு எயத்தா பிள்ளைங்க சின்னதா ஒரு கூரை போட்டு ஜோதி அந்த இடத்துல உட்கார்ந்து வாழ ஆரம்பிக்கிறா தனியாவே. திறந்துட்ட இவங்க ரெண்டு பேரும் பிரிஞ்ச அப்புறம் ஒரு வருஷத்திலயே அந்த தர்மேஷ் அப்படின்றவரு ரெண்டாவது கல்யாணம் பண்றாரு கீதா அப்படின்ற பெண்ணோட இது எல்லாத்தையுமே ஜோதி தூரத்துல இருந்து பார்த்துக்கிட்டே இருக்கா ஏன்னா அவ வீடே எங்கதான் இருக்கு எதிர்த்தாப்பலயே சின்ன குடிசையிலதான் வாழ்ந்துட்டு இருக்கா. கல்யாணம் ஆனது மட்டும் இல்லாம அவங்க ரெண்டு பேரும் ரொம்ப

சந்தோஷமா வாழறதையும் ஜோதி டெய்லியுமே பார்த்து கஷ்டப்பட்டுட்டே இருந்துருக்கா. இதுல இன்னும் கஷ்டம் என்னன்னா அவங்களுக்கு ரெண்டு குழந்தைகள் ஆச்சு அது மட்டும் இல்லாம ஒரு அழகான அஞ்சு வயசுல ஒரு பெண் குழந்தை சஞ்சனா அப்படின்றவங்க ரொம்ப சந்தோஷமா துள்ளி குதிச்சு விளாண்ு இருக்காங்க அந்த வீட்டு வாசல்ல இது எல்லாத்துலயுமே தூரத்துல இருந்து பாக்குறப்போ ஒரு முதல் மனைவியா மனதளவுல ரொம்ப துக்கப்பட்டுருக்கா மனதளவுல ரொம்ப கஷ்டப்பட்டுருக்காங்க ஆரம்பத்துல அடிக்கடி போய் இந்த கீதாவட்ட அதாவது இரண்டாவது மனைவிிட்ட சண்டை போட்டுட்டே இருந்துருக்கா

உன்னாலதான் என்னோட வாழ்க்கைய போச்சு உன்னாலதான் என்னோட வாழ்க்கைய போச்சுன்னு ஒரு மாதிரி பைத்தியம் புடிச்ச மாதிரி அவ்வளோு சண்டை போட்டுருக்காங்க சோ இதெல்லாம் கடந்துங்க சண்டை போட்டு பாத்துட்டா இதுக்கப்புறம் ரொம்ப கெஞ்சி பார்த்துருக்காங்க அந்த தர்மேஷ் கீதா ரெண்டு பேரும் வாழ்ற வீட்டுக்கு போயிட்டு அவங்க ரெண்டு பேரு கால்ல விழுந்து தயவு செஞ்சு நான் சொல்றத புரிஞ்சுக்கங்க. எனக்கு இப்படியே இருந்து வாழ்றதுக்கு எனக்கு சுத்தமா விருப்பமே இல்லை எனக்கு தாய் ஆகணும் அப்படின்ற ஒரு சின்ன அந்தஸ்து எனக்கு வேணும். தயவு செஞ்சு உங்கள்ிட்ட

ரெண்டு குழந்தைகள் இருக்குல்ல எனக்கு அதுல ஒரு குழந்தை என்கிட்ட கொடுத்தீங்கன்னா நான் சந்தோஷமா உங்க கண் முன்னாடியே அதை நல்லபடியா வளர்ப்பேன். எனக்கு ஒரு தாயா நான் உணரக்கூடிய ஒரு தயவு செஞ்சு இந்த ஒரு பாக்கியத்தை பிச்சை போடுங்க அப்படின்னட்டு கால்ல விழுந்து கதறி இருக்காங்க தன்னோட கணவன்ட்ட. தர்மேஷ் தன்னோட முதல் மனைவியை மதிக்காம நெஞ்சில எட்டி உதைச்சு உனக்கெல்லாம் அறிவே இல்லையா? எப்படி ஒரு தாயிட்ட இருந்து ஒரு மகளை குடுங்க அப்படின்றத கேப்பேன். இது என்ன பொருளா? இது ஒரு உயிரு உனக்குெல்லாம் அறிவே இல்லையா? நீ மலடி அப்படின்றதுனால உனக்கு

இந்த தாய்மை குணத்தோட பண்பு புரியல உனக்கு அதனாலதான் அசால்ட்டா ஒரு குழந்தைய எனக்கு கொடுங்கன்னு நீ கேக்குற. நீ அந்த தாய் இடத்துல இருந்து பார்த்தாதான் உனக்கு எல்லாமே தெரியும். ஆனா உன்னாலதான் தாயாவே ஆக முடியலையே உனக்கு எப்படி இதெல்லாம் தெரியும் அப்படின்ற மாதிரி ரொம்ப அவமானப்படுத்தி அசிங்கப்படுத்தி நெஞ்சிலே எட்டி மிதிச்சு அனுப்பிடுறாரு இந்த ஜோதியை. அப்பயுமே ஜோதி சும்மான்னு இல்லைங்க சின்ன சின்ன கூலி வேலை பாத்துக்கிட்டு சின்ன சின்ன சம்பளத்தல்லாம் என்ன செஞ்சிருக்காங்க அப்படின்னா ஜோதிக்கு அவங்க தனியா இருக்கறதுனால அவங்க அந்த அளவு செலவு

பண்ணிக்காம சாப்பாடுக்கு மட்டும் செலவு பண்ணிட்டு அந்த குழந்தைகள்ல இந்த சஞ்சனா அப்படின்ற குழந்தைகளுக்கு அடிக்கடி சாக்லேட் வாங்கி கொண்டு போய் கொடுக்கிறது அடிக்கடி சிப்ஸ் வாங்கி கொண்டு போய் கொடுக்கறது அடிக்கடி பொருட்கள் வாங்கி கொண்டு போய் கொடுக்கறது இந்த மாதிரியான விஷயங்கள் செஞ்சிுட்டே இருந்துருக்காங்க அவங்க என்ன செய்வாங்க அப்படின்னா அந்த ஊர் மக்கள் சொல்றதெல்லாம் எப்பயுமேங்க அந்த வீட்டு வாசல்லதான் அவங்க உட்காந்துருப்பாங்களாம். ஒன்னு சமைக்கிற நேரம் வீட்டுக்குள்ள சமைப்பாங்களாம் சாப்பிடுற நேரம் வீட்டுக்குள்ள

சாப்பிடுவாங்களாம் மித்த நேரம் ஃபுல்லாவே அந்த வீட்டு வாசல்ல உட்காந்து அந்த தன்னோட கணவன் வீட்டதான் உத்து விட்டு பாத்துட்டு இருப்பாங்களாம் அந்த குழந்தைங்க விளையாடுறதா பாத்துக்கிட்டு இருப்பாங்களாம். அவங்களோட டெய்லி ரொட்டினே இதான் மட்டும்தான் இருந்துருக்கு. அந்த வீட்ல எலக்ட்ரிசிட்டி கூட ஒழுங்கா கிடையாது அப்படின்னு அந்த ஊர்மக்கள் சொல்றாங்க. இப்ப ஜோதி எந்த அளவு மனதளவுல பாதிக்கப்பட்டடிருக்கு அப்படின்றத நீங்க இந்த இடத்துல நல்லா கவனிச்சுக்கணும். அதுக்கப்புறம் என்ன நடந்துச்சுன்னு சொல்றேன் தெளிவா கேட்டுக்கங்க. ஜோதி

இப்பதான் ஒரு தவறான முடிவு எடுக்கறா. எனக்கு சந்தோஷமே கிடைக்கலையே. நான் இந்த சஞ்சனா அப்படின்ற அஞ்சு வயசு குழந்தைய உயிர எடுத்துட்டாதான் நம்மளால நிம்மதியா இருக்க முடியும் போல அப்படின்ற மாதிரி யோசிக்கிறா. நான் இப்படி துக்கமா இருக்கறப்ப அது எப்படி என்னோட கணவன் மட்டும் சந்தோஷமா ரெண்டாவது கல்யாணம் பண்ணி குழந்தைகளோட சந்தோஷமா இருக்கான். அது இருக்க கூடாது அப்படின்னு முடிவு எடுக்குறா. அப்ப ரொம்ப நாட்கள் பிளான் போடுறாங்க. சஞ்சனாவை தனியா ஒரு இடத்துக்கு அழைச்சிட்டு போயிட்டு எதனா செய்யணும் அப்படின்னு ரொம்ப நாளா பிளான் பண்ணிட்டு

இருக்கா. ஆனா அந்த பிளான் நடக்கவே இல்லை ஏன்னா அந்த ஊர் மக்கள் அங்கனே இருக்காங்க. அது மட்டும் இல்லாம தன்னோட கணவனும், கணவனோட ரெண்டாவது மனைமன கீதாவுமே அதே இடத்துல இருக்கறதுனால இவளோட பிளான சக்சஸ்ஃபுல்லா செய்யவே முடியல. அப்பதான் ஒரு நாள் வீட்ுல சஞ்சனா காலையில அதிகாலையில 6:00 மணிக்கே விளையாட ரோட்டுக்கு வராங்க. அப்ப சஞ்சனாட்ட போய் ஆசையா பேச ஆரம்பிக்கிறான். பேசுனது மட்டும் இல்லாம ஒரு விளைவுன்னு இந்த சாக்லேட்ட கொடுக்குறா சஞ்சனா கையில. சஞ்சனா அதே இடத்துல சாக்லேட் சாப்பிடுறாங்க. சாப்பிட்டு முடிச்ச உடனே இந்த ஜோதி சஞ்சனாட்ட என்ன சொல்றாங்க

அப்படின்னா நீ என் கூட வந்தேன்னா உனக்கு இதைவிட சூப்பரான சாக்லேட் தரேன். அது மட்டும் இல்லாம நிறைய சிப்ஸ் பாக்கெட் உனக்காக வாங்கி வச்சிருக்கேன். என் கூட வா அப்படின்னு கூப்பிடுறாங்க. இந்த சஞ்சனா அப்படின்றவங்களுக்கும் அஞ்சு வயசு தானேங்க. அவங்களுக்கு எதுவுமே புரியல. சரி நமக்கு அடிக்கடி சாக்லேட் வாங்கி தரவங்கதானே இவங்க அப்படின்னட்டு அந்த ஜோதி பின்னாடியே நடக்க ஆரம்பிக்கிறாங்க. ஜோதி இந்த சஞ்சனாவை அந்த ஒரு இந்த இயற்கை உபாதிகள் எல்லாம் கழிக்கறதுக்கு ஒரு காட்டு பகுதி இருக்குன்னு சொன்னேனே அந்த காட்டு பகுதியை கூட்ட்டு போறாங்க.

கூட்ட்டு போன உடனேயே சஞ்சனாவோட கழுத்தை பிடிச்சு நெறக்க ஆரம்பிக்கிறாங்க அந்த ஜோதி. அப்ப அந்த சஞ்சனா உடனடியே அன்கான்ஷயஸ் போயிடுறாங்க. அன்கான்ஷயஸ் போன உடனே சஞ்சனாவை அப்படியே கீழ போட்டுறான். கீழ போட்டுனே சஞ்சனாவுக்கு உடம்புல பிரீத்திங் எல்லாமே இருந்துருக்கு. ஆனா லைட்டா அன்கன்ஷயஸா இருந்துருக்காங்க. அவங்களால எந்த அளவு எந்திரிக்க முடியல அந்த அஞ்சு வயசு குழந்தையால. இப்ப நின்னுகிட்டு அதே இடத்துல சஞ்சராவ உத்து உத்து பார்த்து முறைச்சுட்டே இருந்துருக்கா. அப்ப ஒரு விஷயத்தை யோசிக்கிறா. இவள எப்படியே விட்டுட்டு

போயிரலாம். இவளுக்கு இந்த தண்டனை போதுன்றத யோசிக்கிறான். ஆனா அவளோட அந்த டெவில் குணம் என்ன சொல்லுது அப்படின்னா இவள விட்டுட்டு போனா கண்டிப்பா ஊர் மக்கள்ட்ட சொல்லிருவா. ஊர் மக்கள்ட்ட சொன்னா எல்லாருமே நம்மள அடிச்சு நம்மளோட பிறந்த வீட்டுக்கே அமைச்சு வச்சிருவாங்க. நம்மளால நம்மளோட கணவனை கண்ணல கூட பார்க்க முடியாது அப்படின்றத யோசிச்சு இந்த குழந்தைய இங்கயே வந்து கொன்னுரணும் அப்படின்ற மாதிரி யோசிக்கிறா. என்ன தெரியுமா அங்க உடனே பண்றா? அக்கம் பக்கத்துல ஃபுல்லா சுத்தி பாக்குறாங்க. ங்க ஒரு டீப்லைட் பீஸ்பூன டீப்லைட்ட போட்டு வச்சிருக்கானுங்க. அந்த

டீப்லைட்ட எடுத்து அதே இடத்துல உடைக்கிறா. உடைச்சு அந்த டீப்லைட் துண்ட வச்சு வயித்தை பிடிச்சு குத்த ஆரம்பிக்கிறாங்க. அப்ப அந்த டீப்லைட் துண்டு எல்லாம் சிதருதுங்க. இவ பல்வேறு துண்டுகளை யூஸ் பண்றா. உடைச்சு உடைச்ச டீப்லைட்ட அந்த கிளாஸ வச்சு அந்த அஞ்சு வயசு குழந்தையோட வயித்தை கிழிக்க ஆரம்பிக்கிறாங்க. வயித்தை கிழிச்சது மட்டும் இல்லாம அவளால மிகப்பெரிய காயத்தை உருவாக்க முடியல அப்படின்னட்டு, ஒரு சின்ன காயத்தை போட்டு தன் கைகளை வச்சு அந்த காயத்தை பெருசா ஆக்கி இருக்கா. இதுலதான் இந்த குழந்தை வழியில துடிச்சது. அப்பதான் இந்த

குழந்தையோட மாமாவோட அர்ஜுன் பட்டம் விட்டுட்டு இருந்தவருக்கு அந்த ஒரு அழுகை சத்தம் எல்லாம் கேட்டுருக்கு. ஆனா அத அவர் முழுசா கவனிக்கலைங்க. இவை எல்லாம் பண்ணி முடிச்சிட்டு உடம்பு முழுக்க இரத்தமா இருந்துருக்காது. அது மட்டும் இல்லாம இந்த குழந்தை இறந்துருச்சு அப்படின்னு நினைச்சு குழந்தையோட காலை புடிச்சு தரதரன்னு இழுத்துட்டு போயிட்டு ஒரு முள் வேலிக்குள்ள புதறக்குள்ள போட்டு அதுக்கு மேல பக்கத்துல இருந்த கிளைகள், இலைகள் அங்க முள் செடி எல்லாத்தையும் புடுங்கி அந்த குழந்தை மேலயே போடுறா. போட்டுட்டு அந்த இடத்துல இருந்து ஓட ஆரம்பிக்கிறாங்க.

அப்படி ஓடுனப்பதான் அந்த ஊர் மக்களை இன்னொருத்தர் பார்த்தது உடம்புல இரத்தத்தோட ஓடுறது. ஓடு போய் என்ன செய்றா அப்படின்னா அங்க உள்ள ஏரில உடம்புல உள்ள இரத்தத்தை எல்லாத்தையுமே கழுவுறா. கழுவி முடிச்சிட்டு தலைய எல்லாம் முங்கி எழுந்துட்டு தப்பு பண்ணிட்டோமே அப்படின்னட்டு நேரா தன்னோட குடிசைக்கே போறா. குடிசைக்கு போன உடனே குடிசை வாசலே நிக்கிறா வீட்டுக்குள்ள போகவே இல்லைங்க. அப்ப ஒரு விஷயத்தை நோட் பண்றா. ஊர் மக்கள் எல்லாருமே சஞ்சனாவை தேடிக்கிட்டு இருக்காங்க அப்படின்றத நோட் பண்றா. உடனே இவளும் என்ன ஆச்சு ஏதாச்சு சஞ்சனாவை

காணாமா? அய்யயோ அவள என் புள்ளை மாதிரி நினைச்சேனே அப்படின்னு கதர ஆரம்பிக்கிறா. அழுதுகிட்டே அந்த ஊர் மக்களோட சேர்ந்து தேட ஆரம்பிக்கிறா. அப்புறம்தான் போலீஸ் இவள புடிக்கிறாங்க. போலீஸ் புடிச்சு இன்வெஸ்டிகேஷன் பண்ணதுல தான் இவ்வளவு உண்மைகள் வெளிய வந்துச்சுங்க. கிட்டத்தட்ட இது 2015ல நடந்த சம்பவம். இது எப்ப தெரியுமா தீர்ப்பு வழங்குனாங்க? 2018க்கு மேலதான் இதுக்கு தீர்ப்பு விளங்குனாங்க. அதுவுமே இந்த குற்றம் செஞ்ச ஜோதியோட வக்கீல் அங்க உள்ள ஜட்ஜிட்ட மிகப்பெரிய ஒரு விஷயத்தை கேக்குறாங்க. சார் தயவு செஞ்சு ஒன்னே ஒன்னு புரிஞ்சுக்கங்க. இது

பயங்கரமான குற்றம்தான். அதுல மாற்று கருத்தே கிடையாது. ஆனா, இந்த ஜோதி அப்படின்றவங்களோட மனநிலைமையை கொஞ்சம் யோசிச்சு பாருங்க. ஊர் மக்கள் எல்லாம் கேலி கிண்டல் செஞ்சு அவமானப்படுத்ததுனாலதான் அவங்க இந்த மாதிரியான குற்றத்தை செஞ்சிருக்காங்க. ரெண்டாவது விஷயம் என்னன்னு பாத்தீங்கன்னா இவங்களுக்கு வயதும் ரொம்ப கம்மி. இன்னொன்னு பினான்சியலா அவங்கள்ிட்டஃபைன் கட்ட கூட காசு இல்லை சார் அப்படின்ற மாதிரி ஜட்ஜ பார்த்து சொல்லிருக்காங்க. அப்ப அங்க உள்ள எல்லாருமே மனசு கலங்கி போயிருக்காங்க. இதுல முக்கியமான விஷயம் என்னன்னா ஜட்ஜ் என்ன சொல்றாரு அப்படின்னா

இது ஒரு மறுக்க முடியாத குற்றம். அது மட்டும் இல்லாம எல்லாத்துக்கும் ஸ்ட்ராங்கான எவிடன்ஸ் இருக்கு இவங்கதான் குற்றவாளி அப்படின்றதுக்காக. அதனால இவங்களுக்கு என்ன தண்டனை நான் கொடுக்கறேன் அப்படின்னா ஆயுல் தண்டனை கொடுக்கறேன். அது மட்டும் இல்லாம இவங்களோட பினான்சியல் கண்டிஷன நான் மனசுல வச்சு ₹1000 பைனும் எங்களுக்கு போடுறேன் அப்படின்ற ஜட்ஜ் இதுக்கு தீர்ப்பு கொடுக்குறாரு. ஏங்க இதுல நான் என்னோட கருத்தை நான் சொல்றதுக்கு முன்னாடி இந்த கேஸ படிச்சப்ப நான் அனுபவிச்ச ஒரு ஃபீலிங்ஸ பத்தி நான் சொல்லிடுறேங்க. இது உண்மையிலேயே ஒரு

மறுக்க முடியாத குற்றம்ங்க இதுக்கு மரண தண்டனைதான் ஒரு மிகப்பெரிய தீர்ப்பாவே இருக்கும். ஆனா இருந்தாலுமே இந்த ஜோதியோட சைடு அஸ் ஹியூமனா ஒரே ஒரு செகண்ட் யோசிச்சு பாக்கங்களே நான் இந்த வீடியோ பாத்துட்டு இருக்க பெண்களுக்கா இருக்கட்டும் காலேஜ் பெண்களுக்கா இருக்கட்டும் நான் எல்லா பெண்களுக்கும் ஒரே ஒரு விஷயம் சொல்லிக்கிறேன். தயவு செஞ்சு நான் சொல்லக்கூடிய ஆண்களை கல்யாணம் பண்ணிராதீங்க உங்களோட வாழ்க்கை உண்மையிலேயே சீரழிஞ்சு போயிருங்க ஒரே விரிச்சம் சொல்றேன் கேளுங்களேன் இந்த கேப்பார் பேச்சு கேக்குறவனுங்க நாலு பேருக்காக வாழ்றவனுக்குல்லாம் நீங்க

கல்யாணம் பண்ணீங்கன்னு வைங்களேன் உண்மையிலேயே சொல்றேன் உங்களோட வாழ்க்கை சீரழிஞ்சு போயிரும் நல்லா நோட் பண்ணிக்கங்க அது நீங்க லவ் பண்ணாலும் சரி அரேஞ் மேரேஜ் பண்ணாலும் சரி உங்க மாமா மவனா இருந்தாலும் சரி எந்த நாயா இருந்தாலும் சரிங்க ஒரே ஒரு விஷயம் நாலு பேருக்காக வாழ்றவனை கல்யாணம் பண்ணா உங்களோட வாழ்க்கை கெட்டு போயிரும். இந்த இடத்துல இந்த டாக்டர் என்ன சொல்லிருக்காங்க டெஸ்ட்லாம் பாத்துட்டு, எந்த ஒரு குறையும் இல்லை ஜோதிக்கு. வெயிட் பண்ணுங்க. எல்லாருக்கும் ஒரே நேரத்துல கன்சீவ் நடக்காது. ஒரு சிலருக்கு ஒரு வருஷத்துல நடக்கும். ஒரு சிலருக்கு அஞ்சு

வருஷத்துல நடக்கும். ஒரு சிலருக்கு 10 வருஷத்துல நடக்கும். வெயிட் பண்ணா கண்டிப்பா நல்லது நடக்கும்னு சொல்லிதான் அனுப்பி இருக்காங்க. ஆனா, அந்த புருஷனான தர்மேஷ் கேட்பார் பேச்சு கேட்டுக்கிட்டு, ஊர் மக்கள் எல்லாம் கலாயக்கிறாங்கன்னு நினைச்சுக்கிட்டு, ஊர் மக்கள் எல்லாம் அசிங்கப்படுத்துறாங்கன்னு நினைச்சுட்டு, தன் மனைவியை விட்டு பிரிஞ்சது மிகப்பெரிய தப்பு, முதல் குற்றவாளி அவன்தான். ரெண்டாவது விஷயம் என்ன அப்படின்னா, இந்த ஊர் மக்கள். எவன் வாலும் அடுத்தவன் வாழ்க்கைக்குள்ள போயிட்டு அடுத்தவன் பொண்டாட்டிய மலடின்னு சொல்லி திட்டி

இருக்கானோ அவனுக்குமே இதே தண்டனைய கொடுத்த அவனும் வாழ்நாள் சிறைய தண்டனைய ஏன்னா அவ்வளவு ஒரு வெறி வருது கோவம் வருது. அதனால பெண்களாக உங்களுக்கு சொல்றேங்க நாலு பேர் சொல்றதுக்காக வாழ்றவன் நாலு பேர் இப்படி நினைக்கணும். ஐயயோ இது செஞ்சுட்டா நாலு பேர் என்ன நினைப்பான்னு தெரியலையே அப்படின்னு இருக்கவனல்லாம் கல்யாணம் பண்ணீங்கன்னு வைங்களேன் உண்மையிலயே சொல்றேன். நீங்க எத்தனை வருஷம் லவ் பண்ணி இருந்தாலும் சரி அதெல்லாம் டெஸ்ட் பண்ணி அவனை கல்யாணம் பண்ணுங்கன்னுதான் நான் சொல்லுவேன். ஆனா உண்மையா மேலா அந்த கேஸ நான் படிச்சு பாத்தப்ப என்னை அறியாம

எனக்கு கண்ணீர் வந்துச்சுங்கன்னா நான் எல்லாரோட பக்கமுமே நின்னு இந்த கேஸ யோசிச்சு பாத்தேங்க ஜோதியோட பக்கமும் நின்னு யோசிச்சு பாத்தேன் தர்மேஷோட பக்கமும் நின்னு யோசிச்சு பாத்தேன் அந்த ஒண்ணுமே பாவம் பண்ணாத சஞ்சனா பக்கமும் யோசிச்சு பாத்தேன் கீதா பக்கமும் யோசிச்சு பாத்தேன். நான் ஏன் இதை சொல்றேன் அப்படின்னா எதுக்குமே ஒரு ரூட் காஸ் அப்படின்னு ஒன்னு இருக்குங்க. வேற அறுத்தாலே போதுங்க. அதுக்கு மேல உள்ள எல்லா பிரச்சனையுமே சுத்தமா அறுந்து போயிரும். இந்த இடத்துல இந்த பிரச்சனைக்கான வேறு யார் தெரியுமா? அந்த தர்மேஷா இருக்கட்டும் இன்னொன்னு அந்த ஊர்

முக்கால் யார் யாரெல்லாம் அந்த பெண்ணை மலடின்னு சொல்லி திட்டுனாங்களோ அவனுக்குதான் அந்த இடத்துல வேறு. அந்த வேறு மட்டும் இல்லைன்னு வைங்களேன் இந்த குற்றம் இவ்வளவு பெருசா நடந்திருக்காது அப்படின்றதுதான் என்னோட கருத்து. நீங்க என்ன சொல்றீங்க அப்படின்றத மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. இன்னொன்னு நான் வேண்டி கேட்டுக்கறேன் இந்த பெண்களுக்கு தயவு செஞ்சு நீங்க லவ் பண்ணாலும் சரி இல்ல அரேஞ் மேரேஜ் பண்ணாலும் சரி என்னைக்குமே ஒரு ஒரு மேலா உங்க கூட ஒத்தல வச்சு நீங்க சொல்றத கேட்டு அவர் வாழ்றதும் அவர் சொல்றத கேட்டு நீங்க வாழ்றதும் அப்படி இருந்தா

மட்டும்தான் வாழ்க்கை நல்லா இருக்குங்க நாலு பேர் அத நினைச்சிருவாங்க நாலு பேர் இத பண்ணா இத நினைச்சிருவாங்க இப்படி பண்ணா என் மனைவி எப்படி நினைப்பாங்க என் மனைவி இப்படி பண்ணா என்ன இப்படி நினைப்பாங்க அப்படின்னல்லாம் யோசிக்கிறவனால தயவு செஞ்சு கல்யாணமே பண்ணாதீங்க அட் எண்ட் ஆப் தி டே நீங்க ரெண்டு பேரும் மட்டும்தான் மனைவி கணவனுக்கு கணவன் மனைவி இப்படி இருந்தா மட்டும்தான் வாழ்க்கை நல்லாவே இருக்கும். அதனால இப்படி இருந்தா மட்டும் போதுங்க. காசு போனாலும் தேவையே கிடையாது. இப்படி இருந்தாலே ஆட்டோமேட்டிக்கா உங்களுக்கு காசு போனாலும் வரும். அதனால

பெண்களாகிய நீங்கள் கரெக்டா தேர்ந்தெடுத்து கல்யாணம் பண்ணுங்கன்னு சொல்லிட்டு இந்த வீடியோல இருந்து விடை பெறேன். நன்றி வணக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *