வெட்கமே இல்லாத காம பிசாசுங்க! காசுக்காக நீ அவுத்து காட்டு-சாதனாநார்நாராய் கிழித்த தமிழ் வேந்தன்…..!!!!

அதாவது பெமிலியருக்கும் நொட்டோரியஸ்க்கும் வித்தியாசம் தெரியாம வாழ்ந்துட்டு இருக்காங்க. இவங்கள எல்லாம் ஸ்டாப் பண்ணாங்க. ஆனா டிவில எப்ப பாத்தாலும் கிரீஞ்சான நிகழ்ச்சி ஓடிக்கிட்டேதான் இருக்கு. அத நார்மலைஸ் பண்ணது இவங்க கிடையாது. திருச்சி சாதனாவோ இந்த சொல்றீங்களா தர்ஷா குப்தாவோ, பலூனாக்கா இவங்கல்லாம் கிடையாது. பலூனாக்கால்லாம் விளக்கமே சொல்ல முடியாது அது வேற மாதிரி இருக்கு அதெல்லாம். ரொம்ப கிரிஞ்சா இருக்கு சொல்றதுக்கு. இவங்கள நார்மலைஸ் பண்ணி கொடுத்ததோட விளைவு இது ஒரு அரையறையற்ற வெப்சைட்ஸ் [இசை] ஆயிடுச்சு. கையில இருக்கற செல்போன். ஒரு

லிமிட்டட் இருக்குல்ல இது இது பண்ணக்கூடாது >> அது எல்லை இல்ல >> எல்லையே இல்லது ஒரு ஆளோட சப்ஸ்கிரிப்ஷன் எவ்வளவு மொத்தம் எத்தனை பேர் சேர்ந்துருக்காங்க இந்த மாசத்துல அதுக்கு கட்டிருக்காங்க லட்ச கணக்குல பணத்தை கட்டி அவங்கள சேர்ந்துகிட்டு அது வந்து இந்த நைட் 12 மணி ஆட்டாங்கற மாதிரி கதையா [இசை] இருக்குது. அவங்க பயங்கரமான கவிச்சான வார்த்தைகள் பேசுவது எல்லாமே கவர்ச்சியான உடைகள் எந்த அளவுக்கு ஆடை சுதந்திரத்தை பயன்படுத்தனுமோ அந்த அளவுக்கு பயன்படுத்தாங்க. அதேதான் நானும் சொல்றேன் இந்த அழகு இருக்கு இந்த அழகு அழகு அழகுன்னு

சொல்றாங்கள ஒரு விஷயம் அதுவே ஒரு அப்பாக்கான விஷயம் அவங்க பேசுறது இப்ப சில்க் சுமிதாவ விட இவங்களும் அழகா இருந்தாங்களா அன்னைக்கு ஒரு சில நடிகர் டிஸ்கோ சாந்தி சில்க் ஸ்மிதா இப்படி ஒரு ஒரு பாடல்களுக்கு நடிகை அவங்களோட வறுமை நிலைய நடித்து வந்தவங்கள பார்த்தோம் ஆனா இவங்க எல்லாருமே சில்காவே ஆயிட்டாங்க ஒரு சில்கக்கே ஒரு ஒரு நூற்றாண்டு பாடம் நடத்த வேண்டியா இருக்கு ஊரே சில்கா இருந்தா என்ன செய்றது அன்னைக்கு அதுக்கு தனியா திரையரங்கு இருந்துச்சு. நீங்க அந்த திரையரங்குல இந்த படம் வெட்டு படம் தான் அப்படின்னு சொல்லி

பார்க்க போன கல்ச்சர் போல ஆனா நீங்க 24 ஹவர்ஸ் ஸ்க்ரால் பண்ணக்குள்ள எல்லாம் வந்துகிட்டே இருக்குல்ல வேற இது ஒரு விதமான மனச்சிதவுக்கு ஆளாக்குற விஷயமா உங்களுக்கு போனதே இல்லையா எரர் இஸ் ஹயூமனிட்டி ஆனா எரர தெரிஞ்சு மீண்டும் மீண்டும் பண்றது பேரு ஹயூமானிட்டி இல்ல அது பேரு செலிபிரிட்டி வேலை பண்றீங்க நாங்க அத பத்தி கண்டுக்கவே இல்ல உங்க கமெண்ட் பாக்ஸ கண்டுக்காத மாதிரிதான் உங்க கலாச்சாரம் உங்களுடைய சமுதாய சொசைட்டி கட்டமைப்பையும் கண்டுக்க இவங்க சொசைட்டி கட்டமைப்பை கெடுக்க வந்த சைத்தான்கள் அதுவரைக்கும் செய்வோம் இது நல்ல கை கால்

இருக்கும் ஒருவன் பிச்சை எடுப்பதற்கு சமம் இவர்கள் உடலை காட்டி ஆடுவது நான் சொல்றேன் விபச்சாரத்துக்கு கீழ >> ஃுல் மூன் சேல் காலை 9:00 மணியிலிருந்து இரவு 12 மணி வரை ஆகஸ்ட் 27 ஒரு நாள் மட்டும். >> உலக தமிழர்களுக்கு வணக்கம். இன்றைய நிகழ்வு நம்மோடு குற்றவேல் வழக்கறிஞர் திரு ஆர்எஸ் தமிழ்வேதன் நினைக்கிறார். சார் வணக்கம் சார். >> வணக்கம். >> தொடர்ந்து மொபைல் போன்ல இன்ஸ்டால இதுக்கு முன்னாடி என்னப்பா டிக்டாக் அதுல ரீல்ஸ் போடுற மோஜ் >> மோஜுன்னு இந்த ரீல்ஸ் போடுறவங்க >> எல்லாம் அதோட கள்ள குழந்தைதான்.

ஆமா தன்னுடைய நம்ம பேசி இருக்கோம்ல்ல அதை பத்தி கூட பேசிருக்கோம். தன்னுடைய திறமையை வெளிப்படுத்துவது சரி புரிந்து கொள்ள முடிகிறது தன்ன அழகை வெளிப்படுத்துவதாக சொல்வது அழகை தாண்டி அது கவர்ச்சிக்கு கொண்டு போவது கவர்ச்சி தாண்டி அடுத்த உச்சகட்டத்துக்கு போறது இப்படி பண்றவங்க நபர்கள பார்க்கிறோம் இப்ப அவங்க மேல நல்லா வழக்கல்லாம் கொடுக்கறத செய்தி வந்துட்டு இருக்கு நீங்க அந்த தகவல் எல்லாம் பா்கறீங்களா கவனிக்கிறீங்களா இப்படி நேரம் இருக்கா அதை பாக்குறதுக்கு நேரம் இருக்கா அவங்க கவனிக்க >> அதையும் பார்த்துதான்

[தொண்டையைச் சரிசெய்தல்] >> அதாவதுஃெமிலியருக்கும் நொட்டோரியம் வித்தியாசம் தெரியாம வாழ்ந்துட்டு இருக்காங்க >> அப்படியே தமிழ்ல தமிழ்ல சொல்றேன் >> நொட்டோரியஸ்னா எப்படி சொல்றது ஒரு ஒரு பேட் எக்ஸாம்பிள் ஒரு சொல்லலாம் உங்கள நொட்டோரியஸ் அப்படின்னு சொல்லலாம் >> பெமிலியர் அப்ப >> பேமஸ் விளம்பரம் விளம்பரம் >> இல்ல பேமஸ் நீங்க ரொம்ப அழகா இருப்பீங்க நல்ல திறமையானவரு >> இப்படி எப்படி வேணுமோ வச்சுக்கங்க நொட்டோரியஸ்ங்கறது சரி இப்படி வச்சுக்கலாம் இங்க ஒரு நல்ல சாப்பாட்டு கடையும் இருக்கு

பக்கத்துல வந்து ஒரு கொலை பண்ண ஒரு வீடு இருக்கு ரெண்டு பேருமே ஹீரோசமா இருக்காங்கன்னு வச்சுப்போம். இப்ப ஹீரோவும் இருக்காரு படத்துல >> சரி >> ரைட் சூப்பர் >> அபிமிய சித்தார்த் அப்படின்னு சொல்லிட்டு வராருல தனி வருவாங்க >> ஆமா ஆமா >> அரவிந்தசாமி நொட்டோரியஸ் ஜெயம் ரவி பேமஸ்ஃெமிலியர் >> பெமிலியர் >> வேற இதவிட எளிமையா எனக்கு சொல்ல தெரியல >> ஆனா பா்கற மக்கள அவர ரசிக்கிறாங்க >> நட்டோரிய ரசிக்க ஆரம்பிச்சா >> நார்மலைஸ் ஆக ஆரம்பிச் >> ஆக்சுவலா நம்ம ஆரம்ப காலங்கள்ல வந்து

திருவிழாக்கள்ல வந்து குறவன் குடத்தின்னு சொல்லுவாங்க ஆக்சுவலா கரகாட்டம் தான் அதோட பேரு >> பேரு குறவ கொடுத்தியா அவங்க டான்ஸ் ஆடுவாங்க அது வந்து அதுல வந்து டபுள் மீனிங் எல்லாம் பேசுறாங்கன்னு சொல்லி எல்லாம் ஸ்டாப் பண்ணாங்க இடையில அந்த கலைஞர்கள் எல்லாம் ஸ்டாப் ஆயிட்டாங்க அதுக்கடுத்து மேடையில டான்ஸ் ஆட ஆரம்பிச்சாங்க அவங்கல்லாம் ரொம்ப வருஷத்துல ஒரு 52 52 முகூர்த்தம் ஒரு வருஷத்துல அதுல திருவிழா எத்தனை நாள் நடந்துர போகுது டான்ஸ் ஆடுறதுக்கு அதுக்கும் வாய்ப்பு கம்மி ஆடி மாசம் தான திருவிழா அதுல எத்தனை ப்ரோக்ராம் கிடைச்சா

அவங்க ஸ்டாப் பண்ணாங்க இவங்கள எல்லாம் ஸ்டாப் பண்ணாங்க ஆனா டிவில எப்ப பாத்தாலும் ஒரு கிரீஞ்சான நிகழ்ச்சி ஓடிிட்டேதான் இருக்கு. அத நார்மலைஸ் பண்ணது இவங்க கிடையாது திருச்சி சாதனாவோ இந்த சொல்றீங்களா தர்ஷன குப்தாவோ பலூனக்கா இவங்கல்லாம் கிடையாது அவ்ள டிவி நார்மலைஸ் பண்ணி கொடுத்துருச்சு >> டிவி >> டிவிதான் நார்மலைஸ் பண்ணிச்சு எல்லாத்தையும் ஒரு பலனக்கால்லாம் விளக்கமே சொல்ல முடியாது அது வேற மாதிரி இருக்கு அதெல்லாம் >> ரொம்ப கிரிஞ்சா இருக்கு சொல்றதுக்கு >> இவங்கள நார்மலைஸ் பண்ணி கொடுத்ததோட விளைவு

இது ஒரு வரையறையற்ற வெப்சைட்ஸ் ஆயிடுச்சு கையில இருக்க செல்போன் >> ஒரு லிமிட்டட் இருக்குல்ல இது இது பண்ணக்கூடாது >> அது எல்லை இல்ல >> எல்லையே இல்ல அதுல போயிட்டே இருக்கு போயிட்டே இருக்கு போயிட்டே இருக்கு அந்த வகையிலதான் இவங்க எல்லாம் தனியா சப்ஸ்கிரிப்ஷன் ஆரம்பிச்சு நீங்க பெருசா ஆடுனது வரைக்கும் பிரச்சனையே கிடையாதுங்க யாரும் உங்கள்ிட்ட சண்டைக்கு வரல சப்ஸ்கிரிப்ஷன் ஆரம்பிச்சு பணம் சம்பாதிக்க ஆரம்பிச்ச உடனே >> ஈஸியா கண்டுபிடிச்சிரலாம் உங்கள கால்குலேட்டிங் பண்ணிலாம். உங்கள வருமானம்

என்னங்கறது சிம்பிளா கண்டுபிடிச்சிரலாம். >> ஒரு ஆளோட சப்ஸ்கிரிப்ஷன் எவ்வளவு? மொத்தம் எத்தனை பேர் சேர்ந்துருக்காங்க இந்த மாசத்துலன்னு. அது கட்டிருக்காங்க லட்சக்கணக்குல பணத்தை கட்டி அவங்கள சேர்ந்துகிட்டு அது வந்து இந்த நைட் 12 மணி ஆட்டாங்கற மாதிரி கதையா இருக்குது. அவங்க பயங்கரமான கவிச்சான வார்த்தைகள் பேசுவது எல்லாமே பேசுறது எல்லாமே கவர்ச்சியான வார்த்தைகள் கவர்ச்சியான உடைகள் எந்த அளவுக்கு ஆடை சுதந்திரத்தை பயன்படுத்தனுமோ அந்த அளவுக்கு பயன்படுத்துறாங்க. >> ஆக்சுவலா அந்த மாறாப்பு போடுறோம்ல

மாறாப்பு மீன்ஸ் ஜாக்கெட் பிளவுஸ் >> இதுவே போராடிதான் நமக்கு வந்துச்சு. >> நேரடியா வரல முலைவரி எல்லாம் போட்டுருக்காங்க. அறுத்து அள்ளி வீசி இருக்காங்க. அதெல்லாம் போய்தான் டிரஸ் ஃுல் ஃபுல் கவர்டா போடணுங்கிறதே பிறகுதான் வந்துச்சு. இப்ப அதுக்கு ரிவர்ஸ்ல போக ஆரம்பிச்சட்டாங்க. கவர்ட கொஞ்சம் கொஞ்சமா கம்மி பண்ணி கம்மி பண்ணி கம்மி பண்ணி அப்படியே போயி இவங்க டான்ஸ் ஆடி பாட்டு பாடி ஒரு எப்படி சொல்லலாம் உங்களுக்குன்னா ஒரு வாழ்க்கையில முன்னேறதுக்கு வந்து இப்படி எல்லாம் பாதைகள் இருக்கு. இப்ப உதாரணத்துக்கு சொல்ல அப்துல் கலாம் மாதிரி

வரணும் அப்படின்னு சொல்லுவாங்க. பட் அப்துல் கலாம்ுடைய ஹிஸ்டரிய நீங்க அவங்கிட்ட சொல்லல ஓ இப்படி வல்லாமோ கவர்மென்ட் ஸ்கூல்ல படிச்சு நம்மளும் விஞ்ஞானியாகி நம்மளும் பெருசா வந்து ஜனாதிபதி ஆயிடலாம் அப்படின்ற ஒரு மோட்டிவேட் உங்கள்ிட்ட வரும்தானே >> திரளபதி முருமம்மா இருக்காங்கள குடியரசு >> அவங்க ஒரு பழங்குடி இனத்தை சார்ந்தவங்க நாட்டுல மைனார் பீப்புள் எஜுகேட் லெவல்ல கம்மி பட் அவங்க வந்து இந்திய ஜனாதிபதி ஆயிட்டாங்க தட்ஸ் மோட்டிவ் சாதாரணமா குஜராத்துல ரயில்வே ட்ராக்ல டீ வித்துிட்டு இருந்தவர்தான் நம்ம நாட்டுடைய

பிரதமர். அவர் அப்படியே வந்து வந்து வந்து வந்து >> எடுத்துக்காட்டா >> எடுத்துக்காட்டு இப்படி சொல்லணும். முன்னேறி முன்னேறி முன்னேறி வந்து இன்னைக்கு வந்து அவர் நாட்டையே பிரதமர் ஆயிட்டாரு அவரு. பாரா ஒபாமாவ சொல்லலாம் நீங்க நெல்சன் மண்டேலாவ சொல்லலாம் நிறைய பேர் சொல்லிட்டே போலாம். இப்ப இவங்களையும் சொன்னா எப்படி இருக்கும்? >> இப்ப செட் ஆயிடுச்சு இன்னைக்கு முன்னாடியே சொன்ன அந்த ஷேம இதுக்கும் >> இப்ப புரிஞ்ரை இப்பதான் அது விளக்கம். >> இப்பதான் புரிஞ்சது. >> நொட்டோரியா எது பேமஸ்

இப்பதான் பா்கறேன் எங்களுக்கு எனக்கே என்ன விட்டுட்டு கூட இப்பதான் புரிஞ்சது. >> நான் புரிஞ்சுட்டேன் இப்ப நல்ல வேலை நான் சொல்ல போய் இது நல்லதா போச்சு. >> இப்ப இதுதான் இவங்க ரெண்டு பேருக்குமான வித்தியாசம். ஸ்மக்லரும் சம்பாதிப்பான். ஸ்மக்லர் இருக்கான்ல அவனும் சம்பாதிப்பான். கூலி வேலைக்கு போறான்னா இரத்த வேர்வை அவனும் சம்பாதிக்கிறான். ரெண்டுக்கும் வித்தியாசம் இருக்கா இல்லையா? >> பெரிய வேறுபாடு இருக்கு. >> வேர்வையில வந்த காசு எப்படி இருக்கும்? >> ரத்தத்துல வரும் >> ரத்தத்துல வந்து வேர்வையில வந்த காசுக்கு

வந்து நவீக நாயகன் கூட சொல்றாரு கஸ்தூரி மெழுகுன்னு சொல்லி ஒன்னு போட்டு சாப்பிடுவாங்க தெரியுமா இப்படி ரத்தல வச்சு சாப்பிடுவாங்க. உருண்டை உருண்டையா இருக்கு. அந்த வாடை வாசம் அடிக்குது அந்த காசுலன்னு நபிகள் நாயகம். இவங்க காசு அப்படியா? ரெண்டு பேரும் சம்பாரிச்சிருக்காங்க. நான் ஸ்மக்லரா இவங்களும் ஒண்ணான்னு கேக்குறேன். >> இல்ல சார் இதுல ஆனா இவங்கள விரும்பி பார்க்கற ஒரு கூட்டமே இருக்குது. ஒரு கூட்டம் திறந்து அந்த கூட்டத்தை பணமா கன்வே பண்றேன். அவங்க என்ன சொல்றாங்க என்கிட்ட அழகு இருக்கு. அந்த வயசு இருக்கு. அதை கவர்ச்சி வெளிப்படுத்துற

திறமை இருக்கு. இங்க பணம் கொடுக்க ஆட்கள் இருக்காங்க. அத அறுவடை பண்றாங்க. அப்ப அப்படிதான் சார் அந்த ட்ராக் இருக்கு. >> இல்ல அதேதான் நானும் சொல்றேன். இந்த அழகு இருக்கு இந்த அழகு அழகு அழகுன்னு சொல்றாங்கள ஒரு விஷயம் அதுவே ஒரு அம்பாக்கான விஷயம் அவங்க பேசுறதே. இப்ப சில்க் சிமிதாதா விட இவங்கள அழகா இருந்தாங்களா சில்க் சிமிதா ரொம்ப அழகானவங்க ரொம்ப ரொம்ப அழகானவங்க ஆனா அவங்க லைப்ே ஸ்டெடி ஆகல அவங்கள வந்து ஒரு கவர்ச்சி நடிகை எல்லாம் போட்டாங்க ஆனா குணச்சித்திரமா அந்த நடிகை அம்மா நடிச்சு பட்டை கல் பிசி போன அலையல் ஊதிலையில வந்து

தியாகராஜ சாருக்கு மனைவியா வரும் >> கரெக்ட் பட் சிலுக்குனா என்ன ஞாபகம் வருது திருத்தராத்திரி அம்மா பாட்டுதான் பலருக்கு உடனே ஞாபகம் வருது >> சிலுக்கு அதுதான் ஞாபகம் வரும் >> எதுக்கு எதுக்கு அவங்க பேம் ஆனா இப்ப கூட ஒரு சமீபத்துல அந்த ஒரு படத்துல கூட சிலுக்கோட இன்ட்ரோ காட்டும்போது எஸ்ஜே சூர்யா சார் கொடுக்குறாங்க இதெல்லாம் பாக்குறப்ப நம்மளே பா்கறோம் >> அ அந்த அது ஓகே. அன்னைக்கு ஒரு சில நடிகை டிஸ்கோ சாந்தி, சில்க் ஸ்மிதா இப்படி ஒரு ஒரு பாடல்களுக்கு நடிகை அவங்களோட வறுமை நிலைய நடித்து வந்தவங்கள பார்த்தோம். ஆனா

இவங்க எல்லாருமே சில்காவே ஆயிட்டாங்க. ஒரு சில்க்குக்கே நான் இப்ப ஒரு ஒரு நூற்றாண்டு பாடம் நடத்த வேண்டியா இருக்கு. ஊரே சில்க்கா இருந்தா என்ன செய்றது? >> கிராமத்துல இருந்தல்லாம் இப்ப சில்க் வராங்க. கிராமத்து ஒரு அக்கா வராங்க அவங்க. >> எனக்கு ரொம்ப யோசனை எனக்கு ரொம்ப கிராமம் கிராமம்னு சொல்றோம்ல. கிராமத்துல எப்படி இவங்கள இந்த கல்ச்சர் அவங்கள ஏத்துக்குவாங்க. இப்ப கரகட்ட கலைஞர்கள் பாத்துருக்கீங்களா? தஞ்சாவூர் வாங்க காட்டுறேன். தஞ்சாவூரம் எங்க மாவட்டத்துல அதிகம் புதுக்கோட்டையில அதிகம். அவங்க

மத்த நாள்ல அவங்க வாழ்வு எல்லாம் ரொம்ப எளிமையா இருக்கும் மிக சாதாரணமா இருக்கும். அவங்க தப்பான பொம்பளைங்க எல்லாம் கிடையவே கிடையாது. தப்பான பொம்பளைங்கல்லாம் எதுக்கு விடிய விடிய நெஞ்சு வெடிக்க வந்து உங்கிட்ட டான்ஸ் ஆடணும். தப்பான தொழில் பண்ணலாமா இல்லையா ஈசியா? அவங்க அத கலையா நினைக்கிறாங்க உயிரா நினைக்கிறாங்க. எந்த கரகட்ட கலைஞர் வந்தாங்கன்னு நீங்க அவங்கள தப்பா அப்ரோச் பண்ணி சொல்லுங்க பாப்போம். உடைச்சு கட்டிருவாங்க. அவங்க அது அப்படி அப்படிப்பட்ட கலைஞர்களே கிடையாது. எங்க ஊர் திருவிழாவுக்கு வந்தாங்க. நான் இப்ப

ஊர்ல ஒரு 10 நாள் இருந்தேனே. >> வீடு ரெனவேஷன் வேலைக்கு போனா. அதுல நாலு நாள் கோயில்ல எங்க இங்க மண்டாகப்படியல ஒரு நாள் மூணு நாள் டான்ஸ். அப்ப தெரிஞ்சுகிட்ட ஒரு விஷயம் என்னன்னா இவங்க யாருமே தப்பானவங்க இல்ல. ஒரு பாட்ட வந்து ஒரு மாசம் எடுக்கறானோ, ரெண்டு மாசம் எடுக்கறோம் நயன்தாரா வச்சுக்கிட்டு. ஆனா ஒரு பாட்ட ஏழு நிமிஷம் நிக்காம டான்ஸ் ஆடணும் முடியுமா? நெஞ்சு வெட்டி நெஞ்சு பொலந்துரும் தெரிஞ்சங்க. டான்ஸ் ஆடணும். பெர்பார்மன்ஸ் பண்ணனும். பாக்குற பார்வையாளருக்கு பேவரிசம் பண்ணனும். லைட்டிங்ஸ் கண்ண குத்தும்.

புகைச்சல் மண்ணல்ல இறைப்பான் எல்லாத்தையும் பேஸ் பண்ணி அந்த பாட்ட முடிச்சிட்டு இறங்கணும். அதுதான டப் >> இதுவும் டப் இல்ல சார். இவங்களும் பாட்டு பாடுறாங்க டான்ஸ் ஆடுறாங்க உடம்பு உளைச்சு உளைச்சு காட்டுறாங்க >> நான் அதுதான் >> ஓப்பனா பாக்குறது நான் ஆரம்பமா பாக்குறதுல்ல அப்ப வரும்போது பாக்குறது >> இல்ல அதுதான் நீங்க ஒரு விஷயம் முடி வந்துஏ படம்னே வந்துச்சு ஆக்சுவலா அடல்ட்ஸ் தான்ஏ >> போட்டோ ஒரு ரவுண்ட் போட்டோம் >> ரவுண்ட் போட்டுருக்கோம் >> இப்பஏ அண்ட் யூ சர்டிபிகேட் சென்சார்

சர்டிபிகேட் தான் அது >> ஆக்சுவலா சின்ன பிள்ளையாருக்குள்ளஏ படம்னா அது வந்து கொஞ்சம் செஸா இருக்கும் அப்படிங்கற மாதிரி மைண்ட்செட் >> வேற மாதிரி படம் மலையாள படம் >> ஆனா அப்படி இல்ல இரத்தமும் கவிச்சயுமா படம் இருந்தாலுமே அது ஏட வந்தாரு >> ஏ படம்தான் >> அதெல்லாம் குறுதி புனலுக்கு பிறகுதான் அந்த விஷயம்ல்லாம் எனக்கு புரிய ஆரம்பிச்சது. ஏ படம்தான் இந்த நாலேட்ஜ் இருக்கு. >> சரி >> அப்படின்னு அன்னைக்கு அதுக்கு தனியா திரையரங்கு இருந்துச்சு. >> நீங்க அந்த திரையரங்குல இந்த படம் பிட்டு

படம் தான் அப்படின்னு சொல்லி பார்க போன கல்ச்சர் ஒன்னு >> பிட்டு படம்னு சொல்லி >> அது பேரு பிட்டு படம்ு சொல்லுவாங்க. >> பிட்டு படம். >> ஏன்னா இன்ட்ரோல ஒரு பிட்டு போடுவாங்க. அது அவன் தியேட்டரே வச்சிருப்பாங்க பர்மனண்டா ஒரு அஞ்சு நிமிஷத்துக்கு. ஆனா நீங்க 24 ஹவர்ஸ் இப்ப ஸ்க்ரால் பண்ணக்குள்ள எல்லாம் வந்துகிட்டே இருக்குள்ள வேற இது ஒரு விதமான மனச்சிதவுக்கு ஆளாக்குற விஷயமா உங்களுக்கு தோணவே இல்லையா ஒரு ஒரு விதமான எல்லாமே இங்க மெட்டபாலிசம் சுரந்துிட்டுதான் இருக்கும் எல்லா விஷயத்துலயும் மெட்டபாலிசம் சுரக்கும்

நான் இதுக்கு அதுக்கு சுரக்குனா நான் பிரிக்கவே இல்ல பசி ஒரு உணர்வுதான் உணர்வுதான் நல்ல லைட்டா பசிக்குள்ள நான் நல்ல உணவுகளா பாத்துிட்டே இருந்தீங்கன்னா உங்களுக்கு ஒரு பசிய தானா எடுக்க ஆரம்பிச்சி சாப்பிடலாம்னு தோணுது எச்ச உறுதல்லாம் சொல்லுவாங்க அந்த மாதிரி நீங்க பொழுதனைக்கு உங்களுடைய ஆபாசமான விஷயங்க எங்களை நீங்கள் காமித்து கொண்டிருக்கள இந்த சொசைட்டி வேற எங்கயுமே திங்கிங் பண்ண முடியாம நீங்க ஒரு இடத்துக்கு அழைச்சிட்டு போறீங்களோ எனக்கு ஒரு பயம் வரு ஒன்னு >> ஒன்னு நாடை இடைநிடத்தலுக்கு மன்னிக்கணும்

இதுல வந்து இப்ப திரைத்துறையில் இருக்கக்கூடிய நடிகைகள் பண்றதையும் புரிஞ்சுக்க முடியுது பண்றாங்க அடுத்து அவங்களை பார்த்து சாதாரண நிலையில இருக்கக்கூடிய பெண்களும் பண்றாங்க இவங்களை பார்த்து அடுத்து குடும்பத்தில இருக்கக்கூடிய பெண்கள் வரக்கூடியத அப்படி ஒரு மோசமான நிலைமை இருக்கறதா சொல்றாங்க >> நடிகைகள் அவங்க என்ன பண்றாங்கன்னு உங்களுக்கு தெரியாது. அவங்களோட வாழ்நிலையே உங்களுக்கு தெரியாது யாரையும் பார்த்தது இல்ல >> ஆமா கிசு கிசு எழுதுற நீங்க கூட பாத்துருக்க முடியாது. >> முத்து முதிப்பா எழுத வேண்டியதுதான்.

இன்னும் மூன்று எழுத்து நடிகை நாலு எழுத்து நடிகரோடு தொடர்பானே >> ஆமா >> இவன் அது ஒரு டைம் பாஸ் யாரு மூன்று ஒருவேளை இவளா இருப்பாளோ அவளா இருப்பாளோன்னு ஆனா இவங்க அப்படி இல்ல நம்மளோட நம்மளா சுத்திக்கிட்டு இருக்க சாமானியர்கள் >> இவங்க இத பண்ண கூட உங்களுக்கு என்ன ஆகும் நம்மளும் இத பண்ணலாம் >> எப்படி பலியாகுறாங்கன்ற சார் குடும்பத்துல இருக்காங்க அவங்க அந்த நடிகையை பார்த்து இவங்க எப்படி பலியாகுறாங்கன்ற அந்த இடம் படத்துக்காக மட்டும்தான் >> நடிகை நடிச்சிட்டு அவங்க கேரவனுக்கு போயிடுவாங்க அவங்க வீட்டுக்கு போயிடுவாங்க

படத்துல வந்து ஒரு கட்டி பிடிச்சு ஒரு முத்த காட்சிகள அப்படியே ஸ்டார்ட் பிரீஸ் அப்படின்பாங்க அப்படியே அப்படியே லிப்லாக் பண்ண அப்படியே நிப்பாங்க. சுத்தி ட்ராலி சுத்தி ஒரு பாத்திருக்கீங்களா சூட்டிங்க அடுத்து அகிலா கேமரா டாப் ஆங்கல இருந்து இறங்கும். ட்ராலி சுத்தும். இவங்க அப்படியே நின்ன ஸ்டேஜ்ல நிப்பாங்க. அப்பறம் முடிஞ்சன மௌத் வாஷ் பண்ணிட்டு அவங்க அவங்க வேலைய பாத்துட்டு போயிட்டு இருப்பாங்க. அது ஒரு நடிப்பு. படத்துல நடிச்சதுனாலே ஜோடி சேர்ந்துட முடியாது எல்லாரும். அது அப்படி பொருளே இல்ல. அது தவறு அது. படத்துல ஒன்னா நடிக்கிறாங்க.

ஒன்னாதான் இருப்பாங்கங்கறது நம்முடைய மித்து பொய் அது. மனசு விருப்பப்பட்டவங்க கூட இருப்பாங்கள. எல்லாருடையும் எல்லாரும் இருக்க முடியாது. >> ஏங்க ஒரு நடிகைிட்ட கதை சொல்றதுக்கு டைரக்டர் டைம் வாங்கி நடிகை மேல உடாந்துருக்காங்க கீழ கெஞ்சி அடிச்சு டைம் வாங்குறாங்க இவங்க தொற்ற முடியுமா அவங்கள >> சரி >> எதார்த்தத்தை பேசுவோமே >> கொஞ்சம் சிலிப் ஆனாலும் படத்தை பதில நிப்பாட்டாங்கன்னு என்ன செய்றது >> படம் போட்ட பப்ரொடியூசர் குத்தி நிக்க வேண்டியதுதான் லம்பது போது போன்னு அது அல்ல >> ஆனா இவங்க அப்படி இல்ல இவங்க எல்லாருமே

டியூன் அப்ல பண்றாங்க தஞ்சாவூர்ல ஒரு கும்பல் வந்து விபச்சாரத்துல மாட்டுனுச்சுல்ல களச்சி கிளச்சிலாம் ஒரு பெரிய கம்யூனிட்டி பேரே சொல்லி அசிங்கப்படுத்துறாங்க அவங்க திவ்யா கலச்சியா >> ஆமா ஆமா >> ஆமா அமல >> சாதி பேர நான் சொல்லலப்பா அவங்க திவ்யாதான் அவங்க பேரு >> நம்ம ஏயா தேவையில்லாத விஷயத்தை போய் தொட்டு இப்ப அவங்கல்லாம் மைனர் சைல்ட வச்சு பிராஸ்டிடியூட் பண்ணாங்கன்னு சொல்லி குண்டாசல உள்ள போனாங்க கம்ப்ளைன்ட் கொடுத்தவங்க கைதானாங்க எப்படி கம்ப்ளைன்ட் கொடுத்தவங்கதான் இவங்க எல்லாம் ஒன்னா

இருந்தவங்க ஷேர் பரீல வந்த பிரச்சனை ஆக்சுவலா பாத்தா இவங்க இப்ப அந்த ஹனி சென்னையா அவங்களும் மாட்டிருக்காங்க அதுல >> வெற குளிக்கிறதுதான் வீடியோ போடுவாங்க அவங்க அங்கங்க ஏரில போய் குளிக்கிறது இதான் வீடியோ போடுவாங்க இந்த சேலம் மணின்னு ஒரு பையன் இவல்லாம் வந்து என்ன வாழ்வியல் >> அருவராளா பாத்துருக்கீங்க நீங்க >> இதே தாங்கல இல்ல நான் கேக்குறேன் எப்படி அந்த சொசைட்டியோட நீங்க மிங்கலீங்கு கே்கறேன் எரர் இஸ் ஹூமனிட்டி ஆனா எர தெரிஞ்சு மீண்டும் மீண்டும் பண்றது ஹூமானிட்டி இல்ல அது செலிபரிட்டி வேலை

பண்றீங்க தரியா பண்ணிட்டே சொன்னதுதான் நான் சொல்லிட்ட தவறு செய்வான் மனுஷன் நாட்ட தப்பு செய்வதான் தொடர்ந்து செய்றே தவறுல்ல அதுல தேடி ஆதாயம் தேடுறீங்க நான் வந்து ஐயா பத்திரிக்கையாளர் நகைமுகன் ஐயாவோட பயணிச்சவன் ஒரு உண்மையான ஒரு போராளியோட நான் இருந்தவன் அவர் சொன்னார் ஒரு ஒரு தமிழ்நாட்டில ஒரு அரசியல் கட்சி தலைவர் தொடர்ந்து ஒரு சப்ஜெக்ட்ட பேசிட்டு ஜெயிலுக்கு போயட்டே இருந்தார் தொடர்ந்து ஒரே சப்ஜெக்ட்தான் பேசுவார் வெளிய வருவாங்க பெயில்ல மறுபடியும் ஜெயிலுக்கு போவோம் அப்ப சொன்னாரு ரொம்ப அழகா பேசு தமிழேந்தன் தொடர்ந்து ஒன்ன பேசுனா ஜெயில்ல

போடுறோம் அப்படின்னாக்க தொடர்ந்து ஒருத்தன் பேசுறானா அவன் ஏதோ கிரெடிட் எடுக்கறான்னுதான தமிழந்தன் அர்த்தம் இத பேசுனா நீ ஜெயில்ல போடுறீங்க தொடர்ந்து அதே பேச பேசுறான் ஒருத்தன் அவன ஏதாவது லாபம் எடுக்கறான் அவன போராளின்னு நினைச்சிடாதீங்க அப்படின்னு சொன்னாரு. யார சொல்லிருக்கேன்னு உங்களுக்கு தெரியும். >> சரி >> அப்ப இவங்க தொடர்ந்து ஒரே விஷயத்தை செஞ்சுக்கிட்டே இருக்காங்க. கேஸ் வாங்குறாங்க அவதூர் வாங்குறாங்க திட்டு வாங்குறாங்க கழுவி ஊத்துறாங்க ஒரு கமெண்ட் கூட பாசிட்டிவ் கமெண்ட் இல்ல நமக்கெல்லாம்

சில ரொம்ப உன்னதமா பேசுன வீடியோல ஒரு நெகட்டிவ் கமெண்ட்ல டிஸ்டர்ப் ஆயிடும். என்னடா நம்ம இதைவிட எப்படிடா இவங்களுக்கு பெர்பார்மன்ஸ் பண்ணி கொடுக்கறது இவ்வளவு அழகா ஒரு விஷயத்துல ஒரு சமுதாய அவலங்களை கனெக்ட் பண்ணி சொல்லி இருக்கோம். இதுல கூட ஏதோ ஒன்னுல வந்து காரி துப்பிட்டு போறாங்களே அப்படின்ற மனநிலை எனக்கு அவங்க அதை பத்தி கண்டுக்கவே இல்ல உங்க கமெண்ட் பாக்ஸ் கண்டுக்காத மாதிரிதான் உங்க கலாச்சாரம் உங்களுடைய சமுதாய சொசைட்டி கட்டமைப்பையும் அவங்க கண்டுக்கல இவங்கல்லாம் சொசைட்டி கட்டமைப்பை கெடுக்க வந்த சைத்தான்கள் இவங்கல்லாம்

பெரிய பெரிய ஊடகம் அவங்கள கொண்டாடுறாங்க சார் ஒரு பெரிய ஊடகம் எல்லாரும் கூப்பிட்டு ஒரே நாள் ஒரே வீட்ுல வச்சு நிகழ்ச்சி எல்லாம் பண்றாங்க அடிச்சிட்டாங்க >> 100 நாள் 50 நாள் நிகழ்ச்சி எல்லாம் பண்றாங்க நீங்க என்னமோ இப்ப இப்ப அவங்க பார்த்தாங்கன்னா என்ன ஆவாங்க அவங்க புழப்புல மண்ணி போட்ட மாதிரி ஆட போ >> ஹயூஜ் பீப்புள்ஸ் ஒரு லைட்டிங் பீப்புள் செய்யறதுனால எல்லாமே இங்க சரிஆயிடாது. ஒரு பெருவாரியான மக்கள் இங்க ஒன்னு செய்றாங்க. >> அதை எப்படி சரின்னு என்ன ஒத்துக்க சொல்றீங்க? ஒரு காலத்துல வந்து உடன் கட்டை

ஏறுதல் இருந்தது. >> பெருவாரியான மக்கள் செஞ்சாங்க. சில பெண்கள் தானாகவே கணவனுக்காக போய் இறங்கி நெருப்புல இறங்குனாங்க. >> இது சரின்னு சொல்ல முடியுமா? பெருவாரியான மக்கள் தீண்டாமையில இருக்காங்க. சரிப்பீங்களா? பெருவாரியான பேருக்கு கல்வி கிடைக்கல. அதுதான் சரியா? >> பெருவாரியான பேருக்கு நல்ல மருத்துவம் கிடைக்கல. அதுதான் சரியா? இந்தியாவில் 80 80 கோடி மக்கள் மூன்று வேளை சாப்பிடாம தூங்குறாங்கன்னு அவங்களே சொல்றாங்க. என்சிஆர்பி டேட்டாவிலயே சொல்றாங்களே சிஐஜி அறிக்கையில இருக்கே அப்ப அது சரியா?

மெஜாரிட்டி எப்படி சரின்னு சொல்லுவீங்க? >> இல்ல கொண்டாடுறாங்க. அது ஒரு விளம்பரம் போட்டு கொண்டு வந்து ஒரே அறையில வச்சு நீங்க சொல்ற நபர்கள் எல்லாம் உள்ளதான் இருக்காங்க. பாதி பேர் அந்த சேனல்லதான் உட்காந்துட்டு இருக்காங்க. >> கொலை செஞ்சுட்டு ஜெயில் வாசல்ல மாலை போட்டு அழிச்சிட்டு போறாங்க. என்ன செஞ்சிுட்டு போனாரு அவரு? >> கொலை >> வாசல்லயே மாலை ஜெயில் வாசல்ல மாலை. இப்பதான் கடலூர் பிரிசன்ல வந்து ஜெயில் வாசல்ல இல்லாம மெயின் ரோடு கட் பண்ணி அங்கேயே வண்டி நிப்பாட்ட வச்சிட்டாங்க. இவங்க பண்ண கூத்தல நம்மளும் உள்ள போக

முடியாம போயிட்டு கார் உள்ள வரையும் போயிடுவான் நான் எல்லாம் கொண்டு போயிட்டு >> சரி >> ரோட்லயே போகணும். அங்க வச்சு மேல போட்ட என்னோ பண்ணனுங்கறாங்க >> அப்ப அது சரியாங்கறதுதான் என்னோட கேள்வி >> கிடையாது நிச்சயம் கிடையாதுல்ல >> நிச்சயம் அது உடனே என்னவோ அவர் பண்ணாரு அத அங்கன போய் ஜெயில் வாசல்ல கொண்டாடப்பட வேண்டிய விஷயம் அது கிடையாது. >> இவங்க ஆடுறாங்க போறாங்க வர்றாங்க நீ திட்டிக்கிட்டே அவங்கள பா்கறீங்கங்கறதுதான் கேள்வி. திட்டறல அப்படி பார்கற அவங்கள பணத்தையும் கட்டற திட்டற அவங்க ஆபாசத்தை பார்க்கிற ரசிக்கிற

உன் மனதளவுல உடலளவுல நீ அவங்களுக்காக சிதஞ்சு போற உடல் செதிவு உபாதி மனசதிவு உபாதி காமம் ரொம்ப முக்கியமானது ஆனா அதே 24 யோசிச்சிட்டு இருந்தீங்கன்னா மண்ட போயிடும் வாழ்க்கையில >> இதுல சார் திருச்சி சாதனா மாதிரி நாட்கள் பேரே பயன்படுத்த வழக்குல இருக்கு சாதனமா நாட்கள் என்ன சொல்றாங்கன்னா வறுமையும் ஒரு காரணமா சொல்றாங்க வறுமையும் அப்படி >> அப்ப நீங்க பாலசந்திர தான் படம் நடிக்க போணும் வறுமை இருந்தா வேலைக்கு போகதான் படம் எடுத்துருக்கணும் வறுமை இருந்தா விபச்சாரம் பாட எடுத்தவர்தான் பாலசந்தர் அலங்கேற்ற வேலை படத்தை சொன்ன வறுமைனா

யாருக்கு வறுமை இல்லைங்க 40 கோடி பேரு 40 கோடி பேர் வறுமை கோட்டு கீழதான தம்பி இருக்கறாங்க வறுமை கோட்ல ஒரு கோடு போட்டு அது கீழ வாழ்ந்துிட்டு இருக்கோம் அதையும் தெரிஞ்சுக்கங்க என்ன நீங்க சோபிஸ்டிகேட்டடா வாழ்ந்துட்டோம் சொல்லுங்க இப்ப என்ன சட்டை போட்டுருந்ததுனாலயா இல்ல நல்ல மூணு வேலை சாப்பிட்டதுனாலயா நான் சாப்பிட்டேன் என் பக்கத்து வீட்டுக்காரன் பட்னியா இருக்கானா அதுக்கு என்ன சொல்றீங்க அடுத்த தெருவுல பட்டினியா இருக்கானா அதுக்கு என்ன சொல்றீங்க அப்ப எல்லாருக்கும் இங்க எல்லாமே கிராவல் ஆகலைல சரி வறுமை எல்லாரும் ஆடுறீங்க சரி நீங்க

நீங்க அழகா இருக்கறதா நீங்களே சொல்லிக்கறீங்க நான் ப்பா அழகா இல்லாத பொண்ணுங்க என்ன செய்றது அதுக்கு பதில் சொல்லுங்க >> ஓ பயங்கரமான கேள்வில நீங்க என்ன கேட்டு தொலைக்கிறீங்களே >> ஆமா இப்ப இல்ல [சிரிப்பு] இல்ல வழக்கமா இவருதான் கேள்வி கே நம்ம விட்டற இவர பிடிப்ப சரி நீங்க அழகா இருந்தீங்க எப்ப ஆடுறீங்க நான் அழகாவே இல்ல >> நான் என்ன செய்றது >> அதான என்ன பண்றது >> சரி நான் ஒரு மாற்று திருநாாளி நான் என்ன பண்றது நான் ஒரு ஸ்பெஷல் சைல்டு நான் என்ன பண்றது இல்ல எனக்கு ஆடவே வரல நான் என்ன

பண்றது >> அவங்கள மாதிரி காட்டவும் வரல >> காட்டவும் வரல மனசு ஒப்பல மனசு ஒப்பல அதுக்கு என்ன சொல்றீங்க எனக்கு வறுமை இருக்குதான் ஆனா உன்ன மாதிரி அவுத்துட்ட காட்ட எனக்கு மனசு உப்பளமா அப்படின்னு நான் சொல்றேன் என்ன என்ன செய்ற சொல்லுங்க எனக்கு என் வறுமைக்கு என்ன தீர்வு சொல்றீங்க ஆடுறதுதான் வறுமைக்கு தீர்வுீங்கன்னா இதுக்கு என்ன தீர்வு வேலைக்கு போறதுதான் தீர்வு என்னம சொல்லு நெறியாளரே என்ன ஹானஸ்னஸ் அத எதையும் பேசிட்டு சுத்திிட்டு இருக்கோம் >> சும்மா கிளீன் பண்ணி கொள்ளை எடுத்த நாட்ட நல்லாதான் இருக்கான் அப்படின்னு பாப்பேன்

அந்த நேரத்துல எனக்கு எந்த திருமை மனநிலைய பக்கு அப்படி செய்ய மாட்டேன். என் மனசு எது பக்குவப்படுத்து தெரியுமா? மூணு வீல் பைக் சின்ன பைக்ல ஜுமோட்டோ சாப்பாடு டெலிவரி எடுத்துட்டு போற மாற்ற திருநாளைகள பா்கக்குள்ள எனக்கு மறுபடியும் புதுசா நான் அந்த இடத்துல மறுபடியும் ஜெனரேட் ஆகுவேன். அவங்க பாவம் உன் கை கால் முடியல ஒரு டெலிவரி மேல இருந்து ஒரு அரக்கன் வந்து கொண்டாந்து கொடுத்துட்டு போகும். நான் வர முடியாது. ஐயா நான் மாற்று திறநாளி ஐயா கீழ வாங்கன்னு சொன்னா வந்தாதான் போச்சு. எந்த இதா இருந்தாலும் நீங்க மேல கொண்டாந்து கொடுங்கன்னா

லிஃப்ட்ல ஏறி நீங்கதான கஷ்டப்பட்டு மேல போயிட்டு வரணும். அதுக்குள்ள மத்த சாப்பாட காக்க காக்க குத்திருச்சுன்னு என்ன பண்றது அவங்களை உழைக்க கூட நமக்கு என்ன கேடா வாரிிட்டா போகுது நமக்கு கை கால் இருக்குல தம்பி நல்ல வேலை செய்ய முடியும் மூட்டு தூக்கு எல்லாம் செய்ய முடியல அதுவரைக்கும் செய்வோம் அதுவரைக்கும் செய்வோம் இது நல்ல கை கால் இருக்கும் ஒருவன் பிச்சை எடுப்பதற்கு சமம் இவர்கள் உடலை காட்டி ஆடுவது நான் சொல்றேன் ரெண்டு கை இல்ல என்ட்ட கை இல்ல ஒருத்தன் கை இல்ல ஆக்சிடன்ட்ல போயிட்டு இந்த கால் ஆக்சிடென்ட்ல போயிட்டு இல்ல சுகர்ல என்

கால் எடுத்துட்டாங்க இல்ல வேற வழியே இல்லை என்ற யாசகம் கேட்பது தவிர என்னிடம் வேற வழியே இல்லை நான் உடல் நோய்வாய் பெற்றுருக்கேன். நான் உட்கார்ந்து எனக்கு ஏதாவது கொடுங்க. >> ஏன்னா அந்த உலகிலே ரொம்ப கொடூரமானது என்னன்னா அண்ண பிச்சை எடுத்துக்கிட்டு இருக்கேன் அப்படின்னு கேப்பாங்க. >> ஆமா >> ஏன்னா அந்த லோயஸ்ட் ப்ரொபஷனா அத சொல்லுவாங்க. >> கடைநிலை தொழில் விபச்சாரத்துக்கும் கீழ தம்பி அது ரொம்ப ரொம்ப லோ லோ பிலோ லெவல் ஆப் லோ லோ லெவல் ஆப் அப்ப அதுதான் கடைசி என்ட்ட வேற ஆயுதம் என்கிட்ட இல்ல. அதே

மாதிரிதான் பெண்கள் விபச்சாரத்துக்கு போறதும். என் உடம்பை தவிர எந்த வேற ஆயுதமே இல்லை நான் சம்பாதிச்சா அப்படின்றது அதுக்கும் இதுக்கும் பெரிய வேறுபாடு என்ன இருக்குன்னு கே்கறேன் >> இல்ல நான் இன்னும் கூட கேட்க விரும்புறேன் நிறைவான நம்ம இடத்துல இருக்கும் இது புரியுது அதே நேரத்துல சினிமால நடித்து நல்ல பிரபலமான நடிகைகள் எல்லா வசதி வாய்ப்பும் இருக்கக்கூடிய நடிகைகள் அவங்க ஒரு ஆப்பையே உருவாக்கி படம் சம்பாதிக்கிறாங்களா அது என்ன அது அது என்ன அர்த்தம் >> என்ன நம்ம அந்த திரைக்கவர்ச்சியில இருக்கற கவர்ச்சிதான் வேற ஒன்னுமே இல்ல

இல்ல அவங்களுக்கு பசி கிடையாது வறுமை கிடையாது வீடு வாசல் எல்லாம் இருந்தும் கூட கூட்டத ஏன் பண்ணனும்னு கேக்குறா அதை ஏன் பண்றான் >> இதெல்லாம் சட்டப்படி தப்பு தண்டிக்க முடியாதா சார் கூப்பிட்டு >> இது வந்து சட்டப்படி தப்புதான் நீங்க எலக்ட்ரானிக் >> ஆப் எல்லாம் வந்துட்டே இருக்கு சார் >> எலக்ட்ரானிக் எலக்ட்ரானிக் டிரஸ்ட் பாசிங் தான் பண்றீங்க நீங்க மென்பொருள் அத்துமீரல் நீங்க செய்றது >> ஆக்சுவலா இத அவங்க தெரியாமல்லாம் பண்ணல அவங்க மேல கேஸ் போட்டாலும் அத வேஸ்ட் பண்ண தயாராதான் இருக்காங்க காசு இருக்கு இல்லாம

தேர்த்தி வச்சிருக்காங்க இல்லாட்டி உங்க வீட்ல அலோவ் பண்ணுவாங்களா உங்க வீட்ல அலவ் பண்ணுவாங்களா பிச்சை எடுத்து நீங்க பிச்சை எடுக்க சொல்லிட்ட உங்கள அதைவிட கேவலமா எனக்கு சொல்ல தெரியாது அதுதான் இதோட விஷயமும் கூட உங்கள வந்து காசு வந்து ஜெயில்ல பார்த்திருப்பேன். திருட்டு பையனா இருப்பான் கொலை பண்ணிருப்பான். எல்லாமே பண்ணிருப்பான். ஆனா அவங்க வீட்ல பாத்தீங்கன்னா அவனுக்கு பொறி ஆப்பிள் பிரெட் எல்லாம் வாங்கிட்டு கொடுப்பாங்க. வாங்கி கொடுத்து சார் சீக்கிரமா எடுங்க சார். புள்ளை இழைச்சுப்புட்டான் சார் அப்படிபாங்க. காரணம் அவன் அந்த வீட்டுக்கு

யூஸ்ஃபுல்லா இருந்துருப்பான். சம்பாரிச்ச காச வீட்டுக்கு கொடுத்துருப்பான். அவனும் எடுப்பாங்க. பெயில்ல்லாம் எடுப்பாங்க பாத்து >> சம்பாரிச்ச காச வீட்டுக்கு கொடுக்காம சுத்துற புள்ளை பெயில் எடுக்க ஆளே இல்ல சிறையில. >> சரி >> இவங்க சம்பாரிச்சு வீட்டுக்கு காசு கொடுக்குறாங்க. அதவிட்டு வீட்ல ஒண்ணுமே சொல்றது இல்ல உங்களால ஆதாயம் வருது. வீட்ுல மிச்சம் தண்ணிட்டு உக்காந்துருக்க வேண்டியதுதான் ஆம்பள நாட்டாம படத்துல உக்காந்துருப்பாருல ஏங்க அப்படியே பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட்ல விட்டு போயிட்டீங்க இனிஷியல் பிரச்சனை

வரக்கூடாதுன்னு இத போட்டு வளர்த்துிட்டு இருக்கேன்னு சொல்லுவாங்கல்ல ஒரு படத்துல நாட்டாமை படத்துல >> நாட்டாமை படம்தான் நாட்டா >> அது மாதிரி மிச்சர் தின்னிட்டு உக்காந்து யாரு மிச்சர் திங்கிறவன் இங்க ஒரு அமலி நடக்குது வேற மிச்சர் தின்னிட்டு இருக்காங்க இனிஷியல் பிரச்சனரிக்கா வளர்த்துிட்டு இருக்கேன்னு அந்த அம்மா சொல்லல காமடிய விட அதுல ஆழமான புரிதலே இருக்கு தெரிஞ்சங்க >> அந்த மாதிரிதான் இவங்களுடைய வாழ்வியல் நிலை எல்லாம் தனிப்பட்ட முறையிலே நான் வந்து பச்ச பச்சையா பேசுறாங்க ஒரு டிபேட் இது மாதிரி எடுத்துிட்டு இருக்காங்க தண்ணி

தாகமா இருக்கு ஆனா உட்கார்ந்து பேசி முடிச்சிட்டு போய் போனு உக்காந்துருங்க கேமரா ஓடிட்டு இருக்குள குறுக்க விழுந்து ஓடிட்டு இருக்காங்க வந்துட்டு இருக்காங்க இத எப்படி நீங்க ஷோவா டெலகாஸ்ட் பண்றீங்க முதல்ல அவர்கள் மீது எந்த தவறு இருக்கோ தெரியல கேமரா வைக்கிற நம்ம மீதும் தப்பு இருக்குதானே இதுக்குன்னு ஒரு எத்திக்ஸ் ஒரு அறம் இருக்கா இல்லையா இதுல ஒரு நல்ல விஷயத்தை கொடுக்கணும் குறைந்தபட்சம் நமக்கு தெரிந்த நல்லதையாவது அடுத்தவங்களுக்கு தெரிஞ்சுக்கிட்டோம் பாடம் நடத்துற மாதிரிதான் இன்னொரு மாணவருக்கு படிச்சு பாட நடத்துறாரு

வாத்தியார் ஒரு மணவன்தான் ஃபர்ஸ்ட் பார்ட் எடுக்க போறான் >> ஆனா 100 பேருக்கும் இந்த கல்வி சென்டர் அடையணுங்கறதுதான் இந்த வாத்தியாரோட நோக்கம் வரும் ஆமா >> அப்ப இவர்கள் எதை டீச் பண்றாங்க இவங்கள மாதிரி ஆகும்னா இந்த மாதிரி அவுத்து போட்டு திங்கு திங்குன்னு குதிச்சா ஆயிடலாம். அப்படின்றதுதான் இவங்க மனநே. >> ஸ்கூல்ல அழிச்சு கொண்டு போய் விருது கொடுக்க வைக்கிறாங்களே >> நடக்குது >> அப்ப இந்த பள்ளியின் தரம் என்ன? இந்த கல்வியின் தரம் என்ன? உங்களின் தரம் என்ன? இந்த வாங்குன மாணவர்களின் தரம் என்ன?

மிகப்பெரிய ஆளு கவர்னர் விருது கொடுக்கலையே சில பிள்ளைங்க தட்டிவிட்டு உள்ளூர் அமைச்சர்கள்ட்ட விருது வாங்கிட்டு போயிட்டு இருக்கீங்க. எங்க அண்ணா யுனிவர்சிட்டிலயே இந்த கூத்து நடந்துச்சா இல்லையா? >> நடந்துருக்கு. >> அதுக்கு வந்து அவங்கள அவமானப்படுத்தனும் இல்ல. என் கல்வி இவங்களால கிடைச்சது. இவங்கள்ட்ட வாங்கிக்கிறேன். இவங்க இன்ஸ்டா ப்ராப்ளம் உள்ள வராங்க அது இன்ஸ்டாப் நீங்க வேற ஏதாவது சொல்றாதீங்க முதலமைச்சர் அமைச்சர் ஆயிட போறாங்க [செறுமுதல்] எவ்ள வாய்ப்புகள் இருக்கு எல்லாருக்கும் வாய்ப்பு இருக்குங்க

இல்ல தண்டனை இருக்கா சார் இறுதியா கே்கற தண்டனை இருக்கா உங்களுக்கு தண்டனை என்ன தண்டனை கிடைக்கும்ு நினைக்கறீங்க >> தண்டனைகள் போட்டு வறுத்து எடுக்கறதுதான் தண்டனை நம்ம முதல்ல நிராகரிக்கணும் சொசைட்டிவிட்ட நிராகரிக்கப்படுகிறது முதல் தண்டனையாகு நான் நினைக்கிறேன் >> நன்றி >> ஃுல் மூன் சேல் காலை 9 மணியிலிருந்து இரவு 12 மணி வரை ஆகஸ்ட் 27 ஒரு நாள் மட்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *