நீ பேசி தான் சண்டை வருது ! வாய மூடிட்டு இரு சண்டை வராது…!!!if

எப்ப பாரு சண்டை சண்டை சண்டை அப்படின்னா மக்களுக்கு இதனால என்ன பலன்ங்க பேசுனவங்களே தான் பேசுறாங்க சண்டை போட்டவங்களேதான் சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்க அப்படி அப்ப எல்லாரும் அவங்க அவங்க வேலையை விட்டுட்டு சண்டை போட்டுக்கிட்டேதான் இருக்கறாங்களே ஒழிய இதனால தமிழ்நாட்டுக்கோ மக்களுக்கோ இதனால என்ன பலன் என்ற கேள்வியை இங்க நான் கே்கறேன். அண்ணியார் அன்னையார் அவர்கள் அர் அண்ணியார் அவர்களுக்கு எங்கள கோரிக்கை என்னன்னா இந்த பாருங்க இப்ப கூட கத்துறாங்க பாத்தீங்களா நீங்க சொல்லணும்ல இப்ப நீங்க சொல்லணும்ல்ல திமுகா ஏன்

கத்துறாங்கன்னு கேட்கல என்ன மட்டும் நீங்க சொன்னீங்கன்னா அது ஏதோ எனக்கு எதிரா பிரச்சாரம் பேசுது >> ஏன்னா அமைதியாக இருந்த கேப்டன் அவர்கள் கோபப்பட்டு அவர் வந்து எந்திரிச்சு நின்னு அவர் அன்னைக்கு பேசுனது அன்னைக்கு இருக்கற உலகமே பார்த்துச்சு ஏன் அவர வந்து சாதாரணமா பேசல >> அவை தலைவரே உங்களை கெஞ்சி கேட்டுக்கிறேன் நாங்களும் பொறுமையா ஒரு வாரம் 10 நாளா பாத்துக்கிட்டேதான் இருக்கிறோம் மானிய கோரிக்கை தவிர மத்த எல்லா நிகழ்ச்சியும் இங்க நடக்குதுங்க பொதுவா நான் சொல்றேங்க நான் ஆளுங்கட்சி எதிர்கட்சி எல்லாம்

கிடையாது நாங்க வந்து ஒரு பொதுவான ஒரு சட்டமன்ற உறுப்பினராக இங்க நான் பேசுகிறேன் இங்க மக்களுக்காக பேசுறதுக்கு தான் இந்த சட்டசபை ஓகே உங்க கருத்து சொல்லுங்க ஒரு அஞ்சு நிமிஷம் சொல்லலாம் ஆளுங்கட்சியோ எதிர்கட்சியோ ஆனா டெய்லி ஆர மணி வரைக்கும் போவதற்கான ரீசன் ஆளாளுக்கு ஒருத்தர் மேல குறை சொல்லிக்கிட்டேதான் இருக்கிறோமே ஒழிய சண்டை போட்டுிட்டேதான் இருக்கறங்களே ஒழிய இதனால தமிழ்நாட்டுக்கோ மக்களுக்கோ இதனால் என்ன பலன் என்ற கேள்வியை இங்க நான் கேட்கிறேன். ஆளும் கட்சியை தேர்ந்தவர்கள் இதுவரைக்கும் ஆட்சி செய்தவர்கள் எல்லாரும் சிறப்பாதான் ஆட்சி

செஞ்சிருக்காங்க. இதுவரைக்கும் யாருமே இங்க குறை சொல்ல முடியாது. எந்த ஆட்சியா இருக்கட்டும். அவங்க அவங்க காலகட்டத்திற்கு தமிழ்நாட்டுக்கும் தமிழக மக்களுக்கும் அவங்க அவங்க நல்லதுதான் பண்ணி இருக்காங்க. இன்னைக்கு உங்களுக்கு வாய்ப்பு கிடைச்சிருக்கிறது. உங்கள் ஆட்சியை மக்களுக்கும் இந்த நாட்டுக்கும் நல்லது செய்வதற்கு நீங்கள் எல்லா முயற்சி எடுங்கள் அதற்கு மக்களும் சரி எல்லாரும் துணை நிற்போம் என்றுதான் சொல்றோம். ஆனால் இங்க வந்து பொதுவா நாங்க இங்க பாருங்க எல்லாருமே அவை தலைவர் அவர்களே நைட் அண்ட் டே எக்ஸாமுக்கு கூட இப்படி யாரும்

பிரிப்பேர் பண்ணி இருக்க மாட்டாங்க. எல்லா சட்டமன்ற உறுப்பிரியும் நான் சொல்றேன் நைட் அண்ட் டே உட்காந்து பிரிப்பேர் பண்ணி வராங்க. ஆனா இங்க வாய்ப்பே கிடைக்க மாட்டேங்கிறது எப்ப பாரு சண்டை சண்டை சண்டை அப்படின்னா மக்களுக்கு இதனால என்ன பலன் நானு இப்ப நீங்க சொன்னீங்க ஒரு நிமிஷம் வாக்குவாதம் என்பது ஒரு அளவுக்கு இருந்தால் ரசிக்கலாம் கடந்த இரண்டு நாட்களா இங்க நான் வரல மக்களோட சந்திக்கிறேன் மக்கள் என்ன சொல்றாங்களோ அதை இங்க நான் குறிப்பிடணும் இதுவரைக்கும் சட்டமன்றம் நல்லா போயிட்டு இருந்துச்சே நாங்களும் இன்ட்ரஸ்டிங்கா டெய்லி

பார்த்துக்கிட்டு இருந்தோம் ஆனா ஒரு மூணு நாலு நாளா வெறும் சண்டைதான் போகுதே ஒழிய இதனாலயா எந்த பலனும் இல்லை இப்பல்லாம் நாங்க வந்து டிவி ஆப் பண்ணிறோம்ங்கறாங்க ஏன் இதுன்னு சொல்றேன்னா இங்க மக்களுக்காக பேசணும் மக்களுக்கு நல்லது நடக்கறதுக்கு தான் இந்த சட்டசபை என்பதை தயவு செஞ்சு எல்லாரும் புரிஞ்சுக்கணும் வாக்குவாதம் பண்ணுங்க ஆனா 24 மணி நேரம் இருக்கிற ஆர மணி வரைக்கும் வெறும் சண்டை போனா எப்படி நானும் பாக்குறேன் முந்தா நேத்து ஆறு மணி கோரிக்கை கடைசி வரைக்கும் நாலு மணி வரைக்கும் இரண்டு மானிய கோரிக்கை கூட நம்மளால பேச முடியல அவை தலைவரே இது ரொம்ப

ரொம்ப மனசு கஷ்டமா இருக்கு எல்லாருக்கும் நீங்க வாய்ப்பு கொடுங்க பேசுனவங்களேதான் பேசுறாங்க சண்டை போட்டவங்களேதான் சண்டை போட்டுட்டு இருக்காங்க அப்பறம் அப்ப எல்லாரும் அவங்க அவங்க வேலைய விட்டுட்டு எல்லாரும் அவங்க அவங்க வேலைய விட்டுட்டு எக்ஸாமுக்கு பிரிப்பேர் பண்ற மாதிரி மூு மணி நாலு மணி வரைக்கும் பிரிப்பேர் பண்ணிட்டீங்க வந்து உட்காந்து கடைசி வரைக்கும் மக்களை பத்தி பேசவே முடியல வேடிக்கை பாத்துட்டு சண்டைய பார்த்துட்டு போறதுக்கு அதனாலதான் உங்களுக்கு அனுமதி அளிச்சேன் அதனாலதான் உங்களுக்கு அனுமதி அளிச்சேன் உறுப்பினர் முருகன் நீங்க

தொடர்ந்து பேசுங்க ராஜா ராஜா பேசி முடி >> இல்ல அவை தலைவரே இங்க பாருங்க நான் வந்து கடந்த ஒரு வாரமா எதுவுமே பேசல நானும் ரொம்ப பொறுமையா ரொம்ப நல்ல கருத்து நயமா சொல்லிட்டீங்க போதுமானது அவு பேச இன்னும் 12 பேர் பேசணும் போதும் இப்போதைக்கு இது போதும் அப்பறம் அடுத்த மானிய கோரிக்கை வரும்போது நீங்க பேசலாம் இன்னைக்கு இன்னைக்கு மானிய கோரிக்கை >> நீங்க இருக்கீங்க இல்ல பத்தாவது இடத்துல நீங்க இருக்கீங்க கண்டிப்பா பேசும்போது நீங்க நீங்க வரும்போது நீங்க பேசலாம் இப்ப வேண்டாம் இல்ல நல்ல கருத்துக்கள் நீங்க

சொல்லிட்டீங்க போதுமானது இப்போதைக்கு அது போதுமானது கண்டிப்பா தரேன் இல்ல இதுவரைக்கும் >> இல்ல சொல்லிட்டீங்க அந்த கருத்து இல்ல உறுப்பினர் மான் உறுப்பினர் போதும் இல்ல பொறுமை காக்கணும் மக்களுக்காக எங்க எல்லாரையும் பேச வைக்கணும் இங்க வெறும் இது சட்டமன்றம் சண்ட மன்றம் கிடையாது அதனால அவர் பேசாதவரைக்கும் அமைதியா போகுதுங்க எல்லா உறுப்பினருக்கும் வாய்ப்பு தாருங்கள் என்று கேட்டுக்கொண்டு எல்லாருக்கும் இதுவரை இல்லாத அளவிற்கு எல்லாருக்கும் சம வாய்ப்பு கொடுப்பதுதான் முயற்சி பண்றேன் அப்படிதான் உங்களுக்கு இப்ப வாய்ப்பு

கொடுத்திருக்கேன் பதில் நீங்க பாருங்க நீங்க வந்து இந்த பட்டியலில் உங்க பேர் இருந்தும் கூட நீங்க பேச விரும்பிய காலம் இத அனுமதித்திருக்கிறேன் நல்ல கருத்தை சொன்னீர்கள் உறுப்பினர் ராஜா அவர்கள் ராஜா அவர்கள் அண்ணியாருக்கும் எங்களுக்கும் பிரச்சனை கிடையாது. அன்னியார் அன்னியார் நான் ஒருத்தர் விஜயகாந்த் மேடம் நாங்களும் எங்களுக்கும் விஜயகாந்த் சாருக்கும் பிடிக்கும் இதே சட்டசபையில எந்த மாதிரி குரல் கொடுத்தார் எங்களுக்கும் தெரியும். ரவுத்திரரும் பழகன் பாரதி சொல்லிருக்கார். ஒரு தவறோ ஒரு உண்மையோ இல்லனா மட்டும்தான்

நாங்க எந்திருக்கிறோம். இதே பரமகுடி எம்எல்ஏ அவர்கள் தொகுதி சார்ந்து பேசினாரு நாங்க இதே இடத்துல அறிவிச்சோம். ஒலிம்பிக்உடைய அக்காடமி இன்டர்நேஷனல் ஸ்டாண்டர்ட் லெவல்ல திமுகாவுடைய எம்எல்ஏ இருக்கக்கூடிய பரமகுடில வருதுன்னு சொன்னோம். அப்ப ஒரு உண்மைக்கு மாறான தகவல் சொல்லும் பொழுது நாங்க எந்திரிக்கிறோம். மான்மிக பேரவை தலைவர்கள் சொன்னார் ஒரு உதாரணம் சொன்னார் நாங்க ஒரு உதாரணம் சொல்றோம். எதிர்கட்சி என்பது தீக்குடிச்சி மாதிரி அதை அழகா கேஸ பத்த வச்சு பால் வச்சா நாங்க அமைதியா இருப்போம். நீங்க கேஸ புடுங்கி விட்டு பத்த வச்சனா வெடிக்கும்.

நாங்க வெடிக்கக்கூடிய இடத்துல அப்படி இருக்கிறோம். சோ நல்ல கருத்துக்களையும் நீங்க சொல்ற மாதிரி மேடம் மேடம் மேடம் மேடம் ஒரே ஒரு நிமிஷம் மேடம் மேடம். நீங்களே ஒரு நிமிஷம் பேசி முடிச்சறேன். அன்னையார் அன்னையார் அவர்கள் அன்னையார் அவர்களுக்கு எங்களுடைய கோரிக்கை என்னன்னா இன்னையில இருந்து ஒரு நோட் எடுத்துக்கோங்க திமுகா பேசும்போது ஏதோ ஒரு இடத்துல அரசையோ முதலமைச்சரையோ இல்ல எங்களுடைய கொள்கையிலயோ தவறுன்னு சொன்னா மட்டும்தான் இந்த பாருங்க இப்ப கூட கத்துறாங்க பாத்தீங்களா நீங்க சொல்லணும்ல்ல இப்ப நீங்க சொல்லணும்ல்ல

திமுகா ஏன் கத்துறாங்கன்னு கேட்கல என்ன மட்டும் நீங்க சொன்னீங்கன்னா அது ஏதோ எனக்கு ஒரு பேச முடியாது உங்களுக்குள்ள பேசிக்கா இங்க பாத்து சொல்லுங்க >> இல்ல அண்ணியார் வந்து எப்பயுமே நல்ல பழக்கம் அதனால அண்ணியார் என்ன சொல்லதுன்னா எதிர்கட்சிகள் அரசருடைய குறைகளையும் பிரச்சனைகளையும் சொல்லட்டும் நாங்கள் பதில் சொல்றோம். ஆனால் 100 நாள் வந்த ஆட்சியை முதலமைச்சர் குறித்தோ இல்ல அமைச்சர்கள் குறித்தோ இல்ல தவறான எங்களுடைய கொள்கை வந்து தவறான இருக்கிற மாதிரி ஒரு கோழி பிரச்சாரம் செய்யும் பொழுது நாங்க எந்திரிக்கிறோம். அதுதான்

அப்ப அப்ப அப்ப நாங்க என்ன கேக்குறோம்னா நாங்க ஒரு பதில் கேட்கிறோம். ஆனா நாங்க பேசும்போது அவங்க பதில் கொடுக்க மாட்டடிங்கறாங்க. இப்ப கூட பாருங்க எதிர்கட்சி தலைவர்ட்ட ஒரு கேள்வின்னு சொல்றா உடனே எல்லாரும் எந்திரிக்கிறாங்க. அதுதான் பிரச்சனை. >> சட்டத்துறை மாணவ சட்டத்துறை அமைச்சர் போதுமா சட்டத்துறை அமைச்சர் மாண்புமிகு உட்காருங்க. மாணவ பேரவை தலைவர் அவர்கள் >> மாணவ சட்டத்துறை அமைச்சர் >> நம்முடைய சகோதரி பேசுங்க >> அக்கா அவர்களுக்கு எல்லாருக்கும் சேர்த்து ஏன்னா எல்லா விஷயத்திற்கும் ஒரு ட்ரிகரிங்

பாயிண்ட் இருக்கு. ஏன்னா எல்லா விஷயத்துக்கும் ஒரு ட்ரிகரிங் பாயிண்ட் இருக்கு. எந்த விஷயம் வந்து அதை ட்ரிகர் பண்ணி அதை பேச வைக்கிறதுன்னு இருக்கு. இப்ப மான் உறுப்பினர் அவர்கள் பேசிட்டு இருக்கப்ப சொன்னார் அதாவது அறிவாலயத்தை வெள்ளை அடிக்கணும் வாடைக்கணும்னு இது நான் வந்து வெளியில பொதுவாக ஒரு மேடையில் பேசிய விஷயம். அதை வந்து இங்கே வந்து அவர் வந்து குறிப்பிடும் பொழுது அதுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் நாங்க இருக்கிறோம். ஏன்னா இங்க வந்து அத பேச நாங்க என்ன சொன்னோம் வெளியில வெளியில பொதுக்கூட்டத்தில் பேசும் பொழுது முரசுலி

டிரஸ்ட்டும் முரசலிலி டிரஸ்ட் ஒரு தனி நபருக்கு உரியது. ஒரு தனி குடும்பத்திற்கு உரியது. அந்த முரசலி டிரஸ்டல் இருக்கப்பவர்கள் அதை வாடகைக்கு விட்டு வருமானத்தில் பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படின்னு வெளியில பேசி அவர் இங்கே குறிப்பிடும் பொழுது அதற்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அந்த மாதிரி வார்த்தைகளை அவர் தடுத்துக்கிட்டா தவிர்த்துகிட்டால் கண்டிப்பா இது மாதிரியான வாக்குவாதம் வராது. அக்கா அவர்களுக்கு ஒரு பணிவான விஷயம் ஏன்னா கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வந்து எதிர்கட்சி தலைவரா இருக்க போது அவர்

எப்பவுமே நிதானமாக அமைதியாக நேர்மையாக இருக்க கூடியவர். எங்களுக்கு எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். அவர் ஒரு விஷயத்துல ட்ரிக்கர் ஆகி அவர் சீண்டப்பட்டு அவர் எவ்வளவு கோபப்பட்டார்ன்னு எல்லாருக்குமே தெரியும். ஏன்னா அவையில எதை பேசினால் அவர்கள் சீண்டுவார்களோ அது மாதிரி விஷயங்களை பேசும் பொழுது அதுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்துல இருக்கும். இப்ப தேவையில்லாம அவர் பேசுறப்ப அது கட்டாயத்தில இருக்கும். ஏன்னா அமைதியாக இருந்த கேப்டன் அவர்கள் கோபப்பட்டு அவர் வந்து எந்திரிச்சு நின்னு அவர் அன்னைக்கு பேசினது அன்னைக்கு இருக்கற உலகமே

பார்த்துச்சு. ஏன் அவர வந்து சாதாரணமா பேசல. அன்னைக்கு யாரோ சீண்டும் போ சீண்டும் ஒரு வார்த்தைகள அவர் கொடுத்து பேசுற பொழுது அவர் அவரையும் மீறி அவர் கோவப்பட்டார். ஏன்னா எப்பயுமே ஒரு லிமிட்டோட என்ன பேசுமோ அத பேசாமல் இன்னைக்கு வந்து அறிவாளத்தை வாடை நாங்க அதெல்லாம் வந்து நான் வெளியில பேசுன விஷயம். பொதுக்கூட்டத்தில பேசின விஷயம். பொதுக்கூட்டத்துல முறுசலி டிரஸ்ட் யாருடையது முறசலி டிரஸ்ட் ஒரு குடும்பத்துடையது இதெல்லாம் பொதுக்கூட்டத்தில பேசுனது. அதை பேசும்பொழுது நானும் இங்க வந்து அதுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டம் இருக்கும்.

அது பதில் சொல்லும் பட்ச வேற திசையை நோக்கி போவது மானிய கோரிக்கை சம்பந்தமாக விவாதிப்போம் என்பதை கேட்டுக்கொண்டு திசை மாற்றுவது இப்ப அவங்களுக்கு பதில் இல்லை என்றாக திசை மாற்ற நினைக்கலாம். அதெல்லாம் திசை மாற்றல்ல நாங்கள் ஆக்கப்பூர்வமாக என்ன சொல்லுமோ அதை ஆக்கப்பூர்வமா சொல்ல ஆசைப்படுகிறோம். அதனாலதான் நீங்க அறிவிப்புகளை நீங்க முதல்ல சொல்லீங்க. அறிவிப்புல சொன்ன பிறகு ஆக்கப்பூர்வமான விவாதத்துக்கு போகும். ஏன்னா அதனாலதான் அறிவிப்பு முன்னாடி சொல்லீங்க. சோ அதனால ஆக்கப்பூர்வமா விவாதத்துக்குள்ள செல்ல விரும்புகிறோம். எதற்கும் யாருக்கும்

பயப்படில் விஜயம் அவர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *