விஜய் சார் மற்றும் சங்கீதா அவங்களோட ஃபேமிலி மெம்பர்ஸ் எல்லாருமே சிக்மா படத்தோட ஆடியோ லான்ச்ல கலந்துக்க போறாங்க அப்படிங்கிற ஒரு தகவல் தான் சமீபத்துல கிடைச்சிருக்கு. சமீப காலமாகவே சோசியல் மீடியா ஃபுல்லாவே பயங்கர வைரலா போய்கிட்டு இருக்கக்கூடிய ஒரு விஷயம் என்ன அப்படின்னா விஜய் மற்றும் சங்கீதா இவங்க ரெண்டு பேரும் எப்ப ஒன்னு சேர போறாங்க அப்படிங்கிறதுதான். டிவோர்ஸ் ஒரு பக்கம் வந்து வாப்பஸ் வாங்கிட்டாங்க. ஆனா இன்னும் அவங்க ரெண்டு பேரும் மீட் பண்ணிக்கல. இன்னும் அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழ தொடங்கல. சோ, இது எப்ப நடக்கும்
அப்படிங்கற ஒரு கேள்வி எல்லோருக்குமே இருக்கு. சமீபத்துல அவங்களுக்கு 27-ஆம் ஆண்டு கல்யாண நாள் வந்திருந்துச்சு. அதுல மீட் பண்ணுவாங்கன்னு நினைச்சோம். அதுலயுமே அவங்க மீட் பண்ணல. பட் அவங்க எல்லாருமே ஒண்ணா சேர்ந்து மொத்த குடும்பமாக ஒரு இடத்துல அசம்பிள் ஆக போறாங்க அப்படிங்கிற தெரிய வந்திருக்கு. எஸ் அதுதான் ஜேசன் சஞ்சய் அவர்கள் எழுதி இயக்கி இருக்கக்கூடிய சிக்மா படம் இருக்கு இல்லையா அந்த ஒரு படத்தோட ஆடியோ லான்்ச்ல தளபதி அவர்களோட ஒட்டுமொத்த குடும்பமும் கலந்துக்க போறாங்க அப்படிங்கிற தகவல் கிடைச்சிருக்கு. அண்ட் அதுல விஜய் சார்
மற்றும் சங்கீதா ஒண்ணா வரப்போறாங்க அப்படிங்கறது தெரிய வந்திருக்கு. ஜேசன் சஞ்சயோட சிக்மா படம் ஜனநாயகன் படத்தோடைய ரிலீஸ் ஆகி இருக்க வேண்டியது. அவரோட முதல் படம் அந்த ஒரு படத்தோட கிளாஷ் ஆனுச்சுன்னா கண்டிப்பா வந்து வசூல் ரீதியா பாதிக்கப்படும். அந்த ஒரு காரணத்தினால படத்தோட ரிலீஸ தள்ளி வச்சிருந்தாங்க. சோ அந்த ஒரு ரிலீஸ் தள்ளி போகவும் ஜேசன் சஞ்சய் அவர்களுக்கு இது ஒரு மிகப்பெரிய கம்பேக்கா இருக்கணும். அண்ட் நிறைய பேரு ரெகக்னைஸ் பண்ணனும் அப்படின்னு சொல்லி அவர் நிறைய இடத்துல வந்துட்டு ப்ரொமோஷன் பண்ணி வந்துட்டு இருக்காரு. இது ஒரு புறம்
இருக்க இன்னொரு புறம் பரக்குழுவினர் மற்றும் ப்ரொடியூசர் தரப்பில இருந்து ஆடியோ லான்்ச மிக பிரம்மாண்டமா வைக்கலாம் அப்படின்னும் ஜேசன் சஞ்சய அவங்க அப்பாவை இன்வைட் பண்ண சொல்லி சொல்லி இருந்திருக்காங்க. ஒட்டுமொத்த குடும்பத்தையும் இன்வைட் பண்ண சொல்லி இருந்திருக்காங்க. இதனால படத்தோட ரீச் அப்படிங்கறது பன்மடங்கு இருக்கும் அப்படிங்கற மாதிரி படக்குழுவினர் நம்பி இருக்காங்க. சோ ஜேசன் சஞ்சய் அவர்களுமே இந்த ஒரு விஷயத்தை அவங்களோட ஃபேமிலி மெம்பர்ஸ்ட்ட சொல்லி இருந்திருக்காரு. அண்ட் அவங்க எப்ப ஃப்ரீயா இருக்காங்களோ அந்த ஒரு டேட்ட பபிக்ஸ் பண்ணி
கொடுத்துருக்காங்களாமா. விஜய் சார் ஓகே சொல்லவும். கூடிய சீக்கிரமேஃபேமிலியா சேர்ந்து இந்த ஒரு இசைவீட்டு விழால கலந்துக்க போறாங்க. இந்த ஒருஃபங்கஷனுக்கு இரண்டு முக்கிய எதிர்பார்ப்புகள் இருக்கு. முதல் எதிர்பார்ப்பு என்ன அப்படின்னா, ஜேசன் சஞ்சய் அவர்கள் அவங்க அப்பா அம்மாவை கன்வின்ஸ் பண்ணிட்டாங்க. அவங்க எல்லாமே ஒண்ணா வரப்போறாங்க. அண்ட் ஒட்டுமொத்த குடும்பமாக வரப்போறாங்க அப்படின்னு சொல்லிருக்காங்க இல்லையா? இதன் மூலியமா விஜய் சார் மற்றும் சங்கீதமாம் இவங்க இரண்டு பேருமே வந்து அன்னைக்கு மீட் பண்ணுவாங்க. அண்ட் இரண்டு பேருமே பொது
வெளியில கிட்டத்தட்ட ஒரு ஆறு வருஷம் கழிச்சு கலந்துக்க போறாங்க. இதுதான் ரசிகர்களுக்கு இருக்கக்கூடிய முதல் எதிர்பார்ப்பு. இரண்டாவது எதிர்பார்ப்பு என்ன அப்படின்னா விஜய் சார் சிஎம் ஆனதுக்கு அப்புறம் அரசியல் மேடைகள்ல மட்டும்தான் கலந்து வந்துட்டு இருக்காரு. சினிமா ரீதியான மேடைகள்லயோ இல்ல பொதுவா பர்சனலான எந்த ஒரு விஷயத்தையுமே வெளியில பேசுறது கிடையாது. அண்ட் அவருடைய பையன் இயக்கி இருக்காரு. இந்த இண்டஸ்ட்ரிக்குள்ள வந்திருக்காரு. சோ அதனால அந்த ஒரு மீட்டிங்க அவர் அட்டென்ட் பண்ணும்போது சாரி அந்த ஒரு இசை விளையீட்ட விழாவை அவர்
அட்டென்ட் பண்ணும்போது கண்டிப்பா அவர் வந்து நிறைய விஷயங்களை பேசுவாரு. இதனால வந்து படத்துக்கும் மிகப்பெரிய ஒரு பூஸ்டிங் கிடைக்கும். ஜேசன் சஞ்சய்க்கும் தான். சோ அதுல விஜய் சார் எப்படி பேச போறாரு அப்படிங்கறத கேட்க மிகப்பெரிய ஒரு ரசியர் பட்டலமே இருக்கு. அண்ட் இந்த மாதிரியான ஏகப்பட்ட காரணங்களால இந்த ஒரு இசை வெளியீட்டு விழாம இது நிறைய பேரோட கவனம் போயிருக்கு அப்படின்னுதான் சொல்லணும். நான்ல்லாம் ஃபர்ஸ்ட் ஆஃப் ஆல் விஜய் சார் மற்றும் சங்கீதா மேம் இவங்க இரண்டு பேருமே ஒண்ணா வராங்களா? ஸ்டேஜ்ல ஏறி ஒண்ணா பேசுறாங்களா அப்படிங்கிறதுதான்
மிகப்பெரும் அளவுல நோட்டீஸ் பண்ணி வந்துட்டு இருக்கேன். அண்ட் இந்த ஒரு இசை விளையாட்டு விழா கூடிய சீக்கிரமே ஆரம்பிக்க போகுது அப்படிங்கறதையும் சொல்லிருக்காங்க. நீங்க இந்த ஒரு விஷயத்தை பத்தி என்ன நினைக்கிறீங்க? உங்களோட தாட் என்ன? அண்ட் விஜய் சார் இந்த நிகழ்ச்சியில கலந்துகிட்டு அவரோட பையனை பத்தி பேசுவாரா? மறக்காம உங்களோட தாட்ட கமெண்ட் பாக்ஸ்ல ஷேர் பண்ணுங்க. இதுவரைக்கும் கனெக்டிங் டிவிக்கு சப்ஸ்கிரைப் பண்ணலனா மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணிக்கங்க. உடனடி அப்டேட்ஸ் பெறுவதற்கு நோட்டிபிகேஷன் பெல்லையும் கிளிக் பண்ணிக்கங்க.
