இந்த ஆஸ்கர்ல எதனா வச்சிருந்தீங்கன்னா வந்து குடுங்க. நான் கூடல்லாம் அழுவேன். நம்ம நல்லா படிப்போம் நல்ல மார்க்கெட் உன் கூட அழுவேன். ஆனா இவ்வளவோ ரட்டில்லாம் பண்ண மாட்டேன். கொஞ்சம் கம்மி பண்ணி >> படத்து கிட்டயே ஜெயிப்போம்னு சொன்னீங்க. இப்போ என்னடா ஆயா அல வச்சு ஓட்டு கேக்குறீங்க. >> என்ன ஒரு பெண்ணன்னு கூட பாராம அசிங்க அசிங்கா திட்டறாங்க. கண்ட மாதிரி அசிங்கமா திட்டுறாங்க. சரியான ஆக்டிங்க. முதலமைச்சர் விஜய் சாரியே மிஞ்சிட்டாங்க. அந்த தொகுதி வேட்பாளர் சத்தியபாமா. நான் டிவிக்கு ஓட்டு போட வேணா சொல்லல. டிவில
வேற வேட்பாளர் போட்டுருந்தாலும் நீங்க ஓட்டு போடுங்க. ஆனா ஆத்திமுகால இன்னும் ஜெயிச்சிட்டு பத்து நாள் டிவிக்கு சாவி துரோகம் பண்ண இந்த மாதிரி சத்தியபாமா இந்த மாதிரி துரோகிகளுக்கு நீங்க ஓட்டு போடாதீங்க எந்த அரசியல்வாதி இருந்தாலும் சரிதான் கட்சிமாற அரசியல்வாதிகளுக்கு இந்த ஓட்டே போடாதீங்க ஏன்னா இவங்களல்லாம் ஒரு பாடம் புகட்டணும். >> நான் அப்படி என்ன தப்பு பண்ணேன் >> உங்களை நம்பி ஓட்டு போட்ட 81000 வாக்காளர்கள் காதுல பூ சுத்துனீங்களே அது தப்பு. வெட்டி வாங்குனீங்களே அது தப்பு. மறுபடியும் மனசாட்சியே இல்லாம
திரும்பியும் துறையில் தேர்தல்ல நிக்கிறீங்களே அது ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப தப்பு. கேவலமா பெர்பார்மன்ஸ் பண்ணீங்களே இப்படி அது தப்பு. எல்லாத்தையும் பண்ணிப்புட்டு நான் என்ன தப்பு பண்ணேன்னு கேக்குறீங்களே அது மகா தப்பு இனிமே வேகாது உங்க பப்பு. >> நேத்து பாசமலர் பார்ட் 2 பாத்தீங்களா ராஜமோகன் சிக்னல் கொடுக்க அம்மா அழுக முதல அமைச்சர் வந்து அணைக்க ஐயயோ பாசமலர் பார்ட் 2 தான் போங்க நீங்க வந்து இன்னைக்கு வந்து அழுது ஆர்பாட்டம் பண்ணி அப்படியே இது பண்ணா எல்லா மக்கள் எல்லாம் வந்து நீங்க ஏற்கனவே பெரிய பெரிய பூவா
வச்சிட்டீங்க காதுல தமிழ்நாட்டு மக்களுக்கு இந்த ரீல்ஸ் போட்டு இன்னும பூ வச்சுக்கிட்டே இருக்கலாம்ு நினைக்கிறீங்களா நடக்காது. ஸ்டாலின் நான் அங்கிள்னு கூப்பிடுறேன் ஸ்வீட் அங்கிள்னு கூப்பிடுறேன். ஆனா அவர் போடா வாடான்னு எங்கயாவது ஒரு இடத்துல அவர் உன்ன போடா வாடான்னு சொன்னாருன்னு நிரூபிச்சரியா பாக்கலாம். நிரூபிச்சிரு நீ ஏன்னா நேத்து எடப்பாடி அந்த ஆளுக்கு இந்த ஆளுன்னு சொல்லிட்டு உக்காந்துட்டு இருந்தேன். யாருன்னா அப்படியே நீ கவனிக்க மாட்டாங்கன்னு நினைச்சிட்டு இருக்கியா நீ உன் சினிமா இது டயலாக் எல்லாம் விட்டுட்டு
இருந்தா >> ஒரு பெண் என்றும் பாராமல் நல்ல மொபைலே பாக்குறது இல்ல அவ்வளவு அசிங்கமா பேசுறான். ஸ்டேஜ் மைக் வந்துட்டா பயங்கர நடிப்பு பெர்பார்மன்ஸ்ல பிச்ச >> சத்தியபாமாவை நோக்கி மக்கள் கேட்கின்ற கேள்விக்கு ஏன் விஜய் பதில் சொல்லவில்லை. மக்கள் கேள்விங்க இது நான் கேக்கல மக்கள் கேக்குறாங்க எவ்வளவு பொட்டி வாங்கணும்னு கேக்குறாங்க பொட்டி குடுத்தீங்களா இல்லையான்னு சொல்ல வேண்டியதுதானே நீங்க அதற்கு எந்த பொருத்தமான பதிலும் சொல்ல வக்கற்ற இவர்கள் அதை ஒரு தேர்தலை உண்மையான அந்த கேள்விகளை மறைப்பதற்கு இதை பயன்படுத்துறார் அப்ப எவ்வளவு பெரிய
அயோக்கியத்தனமா இருக்கு பாருங்க சத்தியபாமாவினுடைய அந்த நபருடைய அருமை பெருமைகளை ஏன் பேச முடியவில்லை >> என்ன ராஜமகன் அண்ணா மக்கள் வெயில்ல நிக்கிறாங்க அதனால சீக்கிரம் முடிக்க சொன்னேன் மேக் இட் பாஸ்ட்னு சொன்னேன் முதலமைச்சர் ரொம்ப நேரம் நின்னுட்டு இருக்காரு அதனால மேக் இட் பாஸ்ட்னு சொன்னேன் மக்கள் அக்கரை உள்ள ஆளா இருந்தா அதிகம் 12 மணிக்கு மோட்ட வெயில்ல மக்களை கூட்டுவீங்களா நீங்க >> கடைசி வரைக்கும் எங்களை கேன பயலகனே நினைச்சிட்டு இருக்கறாங்க அதாவது 70 படம் நடிச்சு விஜய் அவர்களுக்கு நேஷனல் அவார்ட்
யாருடா கொடுக்காம விட்டது இப்ப ஓட்டுறாங்க பாரு படம் இதுக்கு அக்கா சத்தியபாமா உங்களுக்கும் விஜய் அவர்களுக்கும் நேஷனல் அவார்ட ஆஸ்கர் அவார்டே கொடுக்கலாம். >> உண்மையிலேயே அந்த சீன் வந்து ரொம்ப உணர்ச்சிரம்பா அந்த ஒரு படத்தோட உங்கள் சாதனைகளை சொல்லி ஓட்டு கேளுங்கள். நிச்சயமாக மக்கள் உங்களுக்கு வாக்களிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதைவிடுத்து திமுக மாதிரி, அண்ணா திமுகா மாதிரி ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி, அந்த அரசியல் வேணாம் சார். >> தாராபுரம் எலக்சன் கேம்பெயினுக்கு எதுக்கு கோயம்புத்தூர் வரைக்கும் பேரிகேடு இந்த
அக்கா அழுவுது மக்களுக்கான அரசியலை பண்ணிட்டு மரியாதையா இருந்துக்கோங்க. >> இப்படி ஒரு சிஎம் நீங்க யாராவது பாத்துருக்கீங்களா முன்ன பின்ன ஸ்கிரிப்ட் பேப்பர் கூட பார்த்து படிக்க தெரியாத சிஎம் நீங்க சிஎம். >> இது எல்லாமே ஸ்கிரிப்டட் தான் நினைக்கிறேன். ஏன்னா இது கூட ஒரு ரியலிஸ்டிக்கா இல்ல மக்கள்ட்ட வந்து ஓட்டு கேட்கறது கூட இப்படிதான் கேக்கணும் இப்படி கேட்டாதான் ஒரு சிம்பத்தி கிரியேட் பண்ணனும் அப்படிங்கறாங்க தயவு செய்து இந்த நடிப்பை பார்த்து யாரும் ஏமாந்திராதீங்க
