CM VIJAY ஜெயிலுக்கு செல்ல வாய்ப்பு? எச்சரித்த ஜோதிடர் திருக்கோவிலூர் பரணிதரன் மிக அதிக நெருக்கடிகள் CM விஜய்க்கு வரும் முதல்வர் விஜய்க்கு போராட்டமான காலம்…!!!

நம்முடைய தமிழக முதலர் கடக ராசி என்பதில் எந்தவிதமான மாற்று கருத்தும் இல்லை. பூச நட்சத்திரம் என்பதில் மாற்று கருத்தும் இல்லை. ஜென்ம ராசிக்குள் கேது சஞ்சரிக்கின்ற காலம் என்பது மிகப்பெரிய நெருக்கடியான போராட்டமான ஒரு காலமாக இருக்கும். இந்த ராகு கேது பற்றி சாதாரண நிலையில் அல்ல மிக அதிகபட்சமான நெருக்கடிகள் ஏற்படுத்தி கொள். ஞானமோட்சக்காரன் என்னன்னா உலகை புரிந்து கொள்வதற்கு உனக்கு எதுவெல்லாம் தேவையோ அதை உனக்கு நான் கொடுப்பேன். இந்த அனுபவங்களின் வழியாக நீ உலகத்தை புரிந்து கொள்ள வேண்டும். உன்னுடன் இருப்பவர்களை

தெரிந்து கொள்ள வேண்டும். அதுதான் அவருடைய கொள்கை. அப்ப மிகப்பெரிய சங்கடங்கள் என்பது நம்முடைய முதல்வர் அவர்களுக்கு இந்த ராகு கதி பேசும் போது ஏற்படருக்கும். கூட்டணி உச்சமாக இருக்கு நாம் நினைப்பதெல்லாம் நடந்தேறும் என்ற ஒரு பெரிய பிம்பம் அவருக்குள்ள இருக்கும். அதற்குரிய தோற்றங்களையும் நண்பர்கள் ஏற்படுத்திக் கொடுப்பார்கள். கூட்டணி கட்சியினர் ஏற்படுத்தி கொடுப்பார்கள். அதே கூட்டணி கட்சியினர் நாளாக நாளாக அவர்கள் வழியாகவே இவர்களுக்கு படிப்பினைகளை உண்டாக்குவார். கட்சி சார்ந்து நான் சொல்றேன். விஜய் அவர்களுக்கும் சரி உதயநிதி அவர்களுக்கும்

தொடர்ந்து வந்து இவங்க கொஞ்சம் எப்படி சொல்றது ஆதிக்கமான கட்சியாகவும் இவங்க கொஞ்சம் எளிமையான ஒரு தன்மையில இருக்கறத பார்க்க முடியுது. அது அப்படியே ரிவர்ஸ் ஆகுறதுக்கான வாய்ப்புகள் இப்ப இந்த ராகு கேது பயிற்சியினால அமையுமா? >> நிச்சயம் சாதமாக போகுது. >> திறை செல்ற யோகம் இருக்கிறதுனால அவர் வந்து ஜெயிலுக்கு போயிட்டு அந்த விசிட் பண்றதுக்கு ரீசன் என்னன்னா அவர் இப்படி உள்ள போயிட்டு வந்துட்டாரு அப்படின்னா அதுக்கு பின்னால அவர் வந்து ஜெயிலுக்கு போக வேண்டாம். அதனாலதான் அவர் இப்ப போயிட்டு வந்தாரு. ை செல்ல வேண்டிய நேரம்

உங்களுக்கு இருக்கிறது என்றால் காவல் நிலையத்தால் உங்களுக்கு வழக்கு வரப்போகிறது என்றால் அந்த காவல் நிலையம் பக்கம் வேறு ஒருவருடைய சிபாரிசுக்காக நீங்க போயிட்டு வந்தா கூட அந்த நிலையில் ஒரு மாற்றம் ஏற்படும் இது பொதுவான விதி ஆனா நம்முடைய சுய ஜாதகம் எப்படி இருக்கு இன்பநிதி இன்னைக்கு வந்து சட்டம கால் வச்ச உடனே நாளைக்கு அவர் பின்னால அரசுக்கு போயிடும் அவர் சிஎம் ஆயிடுவார்ல அதெல்லாம் வாய்ப்பே கிடையாது சரிங்களா உதயநிதி என்ற ஒரு பலமான மனிதன் இருக்காருங்க ஸ்டாலினுடைய காலகட்டத்திற்கு பிறகு வழிநடத்துவதற்கு உதயநிதி நிச்சயமாக

இருக்கிறார் அவர் வழிநடத்துவார் அதற்கு பிறகு இன்பினை பத்தி பேசு. >> ரெப்ளெக்ட் ஆன்மீகம் நேயர்களுக்கு வணக்கம். இன்னைக்கு நம்ம கூட ஜோதிட வித்தகர் திருக்கோவிலூர் பரணிதரன் சார்தான் இணைஞ்சிருக்கிறார். அவர்கிட்ட அரசியல் சார்ந்தும் ஜோதிடம் சார்ந்தும் பேசுறதுக்கு நமக்கு நிறைய முக்கியமான விஷயங்கள் இருக்கு. வாங்க தொடர்ந்து பேசலாம். வணக்கம் சார். >> வணக்கம்மா வணக்கம். சார் தொடர்ந்து நம்ம வந்துட்டு அரசியல் சார்ந்து நிறைய விஷயங்கள் பேசிக்கிட்டே இருக்கோம் அப்படின்னும் பொழுது ராகு கேது பெயற்சி அப்படிங்கறது அடுத்து வரப்போகுதுங்கறதுனால

நிறைய பேருடைய பார்வை வந்து அந்த ராகு கேது பெயற்சி வந்து நம்மளுடைய ஜாதகத்துக்கு என்ன பண்ணும்ன்ற ஒரு நிலை இருந்துகிட்டே இருக்கு அப்படின்னும் பொழுது இப்போ அரசியல்ல தாவக்க தலைவர் விஜய் அவர்களுக்கும் எதிர்கட்சி தலைவர் உதயநிதி அவர்களுக்கும் எப்படி இருக்கும் சார் இந்த ராகு கேது பெயற்சி அப்படிங்கறது >> முதல்ல ராகு கதி பெயற்சி பார்க்கின்ற போது பலமான கிரகங்கள் இவங்க >> அது சூட்சமம் என்ன பாத்தீங்கன்னா இப்ப சனி பகவான் இருக்கான்னு வச்சங்களே அதிகபட்சம் ஒரு ராசி இரண்டரை ஆண்டுகள் சந்திரிப்பார். >> அந்த இரண்டரை ஆண்டுகளில் கடுமையான பலன்களை

கொடுக்கின்ற நிலையில் அவர் இருந்தாலும் >> ஒரு நாலரை மாதம் ஒவ்வொரு ஆண்டிலும் வக்கிரமாவார். >> அதேபோல குரு பகவானும் வக்கிரமாவார் அதிசாரமாக போவார். ராகுவிற்கு மட்டும் அதிசாரமும் >> வக்கிரமோ கிடையாது. >> ஒரு ஒன்னரை ஆண்டுகள் தொடர்ந்து வச்சு செய்யற கூடியவங்க ராகுவும் கேதுவும். அப்போ மற்ற கிரகங்களின் பெயற்சிகளை விட இந்த ராகு கேது பெயிற்சி என்பது பேசும் பொருளாக மாறி இருக்கிறது பேசப்படுகிறது. இதை வைத்துதான் வாழ்க்கை தீர்மானிக்கப்படுகிறது. இரண்டு கிரகங்களும் சப்தம ஸ்தானத்தில் சந்திரிப்பவர்கள். இதுல ஒரு பகுதி

பாத்தீங்கன்னா இந்த தலை பகுதியாக ராகுவும் >> வால் பகுதியாக கால் பகுதியாக கேதுவும் இருக்காங்க. ராகு எப்பொழுதுமே ஆசிரியரை தூண்டுபவர். >> கேது எப்பொழுதுமே ஆசிரியரை அடக்கி வைப்பவர். இப்ப இரண்டு விஷயங்களை பார்க்கணும். ஒன்று முதன்மையாக பார்ப்பது நம்முடைய தமிழக முதலர். கடக ராசி என்பதில் எந்தவிதமான மாற்று கருத்தும் இல்லை. >> பூச நட்சத்திரம் என்பதில் மாற்று கருத்தும் இல்லை. இந்த கோச்சார கிரகங்களை நாம் பார்க்கின்ற போது எந்த ராசிக்குள் வருகிறார்கள். >> அந்த ராசிக்குள் சஞ்சரிக்கின்ற போது

அவர்கள் எந்தவிதமான பலன்களை கொடுப்பார். அப்படி பார்க்கின்ற போது பொதுவாக ஜென்ம ராசிக்குள் கேது சஞ்சரிக்கின்ற காலம் என்பது மிகப்பெரிய நெருக்கடியான போராட்டமான ஒரு காலமாக இருக்கும். அது எந்த ஜாதகராக இருந்தாலும் சரி அதற்கு ஒரு முன்னுதாரணம் நமக்கு வேண்டும என்றால் இணற்றிய முதல்வர் அவர்கள் >> அவருடைய ஜாதகத்தில் ஜென்ம ராசிக்குள் சிம்ம ராசிக்குள் கேது சஞ்சரித்த காலகட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் அவருடைய சொந்த தொகுதியிலே தோல்வி அடைந்தார். ஒரு மிகப்பெரிய அவமானத்தை வந்து அந்த ஜென்ம கேது ஏற்படுத்தி கொடுப்பார்.

அவமானம் [தொண்டையைச் சரிசெய்தல்] நெருக்கடி போராட்டம் எல்லாவற்றிலுமே பிரச்சனைகள் என்பது ஜென்ம கேது ஏற்படுத்திடுவார். இப்ப ஜென்ம கேதுவாக கடக ராசிக்கு நம்முடைய முதல்வர் அவர்களுக்கு கேது வருகிறார் ஞானமோட்சக்காரர். ஞானமோட்சக்கார என்னன்னா உலகை புரிந்து கொள்வதற்கு உனக்கு எதுவெல்லாம் தேவையோ அதை உனக்கு நான் கொடுப்பேன். >> இந்த அனுபவங்களின் வழியாக நீ உலகத்தை புரிந்து கொள்ள வேண்டும் உன்னுடன் இருப்பவர்களை தெரிந்து கொள்ள வேண்டும். அதுதான் அவருடைய கொள்கை. அப்ப மிகப்பெரிய சங்கடங்கள் என்பது நம்முடைய முதல்வர்

அவர்களுக்கு இந்த ராகு கதி பெயர் போது ஏற்பட இருக்கு. இந்த ஏழாம் இடத்தை வைத்து ஒரு பிரம்மாண்டமான கனவு கட்டி இருப்பார். கோட்டைகள் கட்டிருப்பார் ஏழாம் இடம்னா நட்பு ஸ்தானம். கலத்திர ஸ்தானம் என்பது இரண்டாவது. >> நட்பும் அதுதான் ஏழாம் இடம்தான். அப்போ நட்பு வந்து மிகப்பெரியதாக நமக்கு இருக்கு. கூட்டணி உச்சமாக இருக்கு நாம் நினைப்பதெல்லாம் நடந்தேறும் என்ற ஒரு பெரிய >> பிம்பம் அவருக்குள்ள இருக்கும். அதற்குரிய தோற்றங்களையும் நண்பர்கள் ஏற்படுத்தி கொடுப்பார்கள் கூட்டணி கட்சியினர் ஏற்படுத்தி கொடுப்பார்கள். அதே கூட்டணி

கட்சியினர் நாளாக நாளாக அவர்கள் வழியாகவே இவர்களுக்கு படிப்பினைகளை உண்டாக்குவார். இப்ப கடக ராசியினருக்கு பாத்தீங்கன்னா இந்த ராகு கேது பெயற்சி சாதாரண நிலையில் அல்ல மிக அதிகபட்சமான நெருக்கடிகள் ஏற்படுத்தி கொடுக்கும். இது முதலுடைய ஜாதகம் நாம் பார்ப்பது பேசுவது இது மட்டும்தான். இத அவங்க யார்ட்ட வேணலும் பார்த்துக்கட்டும். இது நம்ம கோச்சார ரீதியாக அந்த கிரகம் கொடுக்கின்ற பலன். அடுத்து சட்டமன்ற எதிர்கட்சி தலைவர். ரிஷப ராசி அதுல எந்த மாற்றமும் கிடையாது ரிஷப ராசி. ரிஷப ராசிக்கு பாத்தீங்கன்னா இப்பொழுது நான்காம் இடமான சுகஸ்தானத்தில்

இருந்து மூன்றாம் இடமான சகாய ஸ்தானம் முயற்சி ஸ்தானம் தைரிய வீரிய பராக்கிரம ஸ்தானம் அப்போ மூன்றாம் இடத்தில் கேது வருகின்ற காலகட்டத்தில் மிகப்பெரிய யோகத்தை கொடுத்தாக வேண்டும் அவருக்கு நாம் பேசுவது ரிஷப ராசிக்கு அப்ப ரிஷப ராசியில் பிறந்தவர்கள் உதயநிதி அவர்கள் >> அப்போ இந்த மூன்றாம் இடத்து கேது சஞ்சாரம் என்பது அவருக்கு ஒரு மிகப்பெரிய யோகத்தை ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி கொடுக்கும் அதே அதே நேரத்தில் பத்தாம் இடத்தில் சஞ்சரித்த ராகு ஒன்பதாம் இடமான பாக்கிய சாத வரம்பார் பெரிய மனிதருடைய தொடர்பு தன்னை மாற்றி

கொள்ளக்கூடிய நிலை அப்போ இவ்வளவு நாளும் அவர் பேசிய பேச்சுக்கும் இனி பேசப்போகின்ற பேச்சுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கும் நிறைய ஒரு அனுபவங்களை மையமாக வைத்து இந்த செயல்பாடுகளை இப்படித்தான் செய்ய வேண்டும் என்ற ஒரு நிலைபாட்டிற்குள் இவர் வருவார். >> பெரியருடைய வாக்குகளை கேட்பார் அவங்க ஆலோசனை கேட்பார் அவங்க ஆதரவும் கிடைக்கும். தெய்வ அருளும் கூடுதலாக கிடைக்கும் நம்புகிறாரோ இல்லையோ அந்த அருளும் கூடுதலாக கிடைக்கும். ஒன்பதாம் இடத்து ராகு. அப்ப இந்த நிலைகள் எல்லாம் இவருக்கு இருக்கு. >> சார் இப்போ நம்ம எப்படி என்ன பேசி

இருக்கறோம் அப்படின்னா நம்ம பேசுன வரைக்கும் விஜய் அவர்களுக்கு வந்துட்டு கூட இருக்கக்கூடிய நண்பர்களனால அவருக்கு வந்துட்டு ஒரு நண்பர் அப்படிங்கறது யாரா வேணா இருக்கலாம் கூட்டணி கட்சிகளா இருக்கலாம் இல்ல அவருடைய பர்சனல் லைப்ல யாரா வேணா இருக்கலாம் அப்படின்னு பேசும் பொழுது இவங்க திமுகக்கு வந்து நல்லா இருக்குது அப்படின்ற மாதிரி நம்ம பேசிருந்தோம். திமுக்கல உதயநிதி >> உதயநிதி அவர்களுக்கு அப்படி நம்ம பேசும் பொழுது சார் இப்போ இதனால வந்துட்டு கட்சியில வந்துட்டு இவங்களுக்கு நல்லா இருக்கு ஏன்னா இப்போ இந்த நிமிஷம்

வரைக்கும் என்னன்னா தாவேக்கக்கு வந்துட்டு ரொம்ப சூப்பரா இருக்கு திமுகக்கு வந்து கட்சி சார்ந்து நான் சொல்றேன் அப்படி இருக்குது அப்படிங்கறதுனால விஜய் அவர்களுக்கும் சரி உதயநிதி அவர்களுக்கும் தொடர்ந்து வந்து இவங்க கொஞ்சம் எப்படி சொல்றது ஆதிக்கமான கட்சியாகவும் இவங்க கொஞ்சம் எளிமையான ஒரு தன்மையில இருக்கறத பார்க்க முடியுது அது அப்படியே ரிவர்ஸ் ஆகறதுக்கான வாய்ப்புகள் இப்போ இந்த ராகு கேது பயிற்சியினால அமையுமா >> நிச்சயமா சாதமாக போகுது >> உதயநீதி அவர்களுக்கு சாதகமான நேரம் இந்த நேரம் ராகுது பயிற்சி அதற்கு மேலாக ஒரு

இன்னும் ஒரு விஷயத்தை பார்க்கணும்னா திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவருக்கு யோகமான நேரம் ஸ்டாலின் அவர்களுக்கு >> ஆறாம் இடத்திற்கு ராகு வருகின்ற போது அரியனையில் ஏற்றுவான் என்பது பழமொழி >> ஆறாம் இடத்து ராகு அரியனில் ஏற்றுவான். >> அப்ப உதயநிதி அவர்களுக்கு பாத்தீங்கன்னா இந்த ராகு கேது பெயிற்சி யோகமாக இருக்கிறது. அதைவிட ஒரு யோக பலன்கள் என்பது திமுகா தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு இருக்கு. ஓகே >> இன்னொரு பக்கம் பார்க்கின்ற போது இரண்டு மூணு விஷயங்களை பார்க்கணும். இன்றைய ராகு கேது பெயிற்சி மட்டுமே கிடையாது. நாளை

நடைபெற இருக்கின்ற சனி பெயிற்சி. அப்போ ஒன்பதாம் இடத்தில் பாக்கிய ஸ்தானத்தில் இருந்த யோக பலன்களை கொடுத்த சனி பகவான் பத்தாம் இடத்துக்கு போக போறார் முதல்வர் அவர்களுக்கு அதே நேரத்தில் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்து கொண்டிருக்கின்ற சனி >> முன்னாள் முதல்வர் அவர்களுக்கு பாக்கியஸ்தான போக போறார். >> ஓகே >> பாக்கிய சனிதான் பதவி கொடுப்பார். >> அப்ப ஆறாம் இடத்து ராகு அறியற்றுவார். அப்போ முகா ஸ்டாலின் அவர்களுக்கு எதிர் வருகின்ற காலம் சாதகமாக இருக்கு. எப்படி பார்த்தாலும் ராகு கேது பெயற்சி சனி

பெயற்சி முதலருக்கு இந்த இன்னாள் முதலருக்கு சாதகமா இல்லை. எதிர்கட்சி தலைவர் பாத்தீங்கன்னா இந்த ராகு கதி பெயற்சி சாதகமாக இருந்தாலும் வரப்போகின்ற சனி பெயற்சி ஏழரை சரியாக வரப்போகுது. >> ஓகே அப்ப அடுத்து வரக்கூடிய இடை தேர்தல்கள் வந்து >> திமுகா தலைவரை மையமாக வைத்து >> ஸ்டாலின் அவர்களை மையமாக வைத்து திமுகா வெற்றி பெறும். >> ஓகே. அதுல எந்த மாறுதலும் கிடையாது. அவருக்கு யோகமான காலம் வருகிறது. >> புரிங்களா அவருடைய ஆலோசனையை வந்து எதிர்கட்சி தலைவர் ஏத்துக்குவார். >> அப்ப நீங்க சொல்ற வழி சரியா இருக்கும்.

நான் இனிமே நான் இந்த வழிய போறேன் அந்த ஆலோசனையை ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலை ஒன்பதாம் இடம் தந்தை ஸ்தானம் தான். >> அந்த ராகு வராரு. இத்தனை நாளும் வந்து தந்தையின் பேச்சினை ஏற்காதவர் கூட இனவே தந்தை சொல்வதை ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலையில் வந்துருவார் உதயதே அவர்கள். >> ஓகே சார் இப்ப நம்ம வந்து இந்த மாதிரி யோகங்கள் பத்தி பேசும் பொழுது இவங்களுக்கு இந்த யோகம் இருக்கு இவங்களுக்கு இந்த யோகம் இருக்கு அப்படின்னு சொல்லி பேசும் பொழுது சார் சமீப காலத்துக்கு முன்னாடி ஒரு விஷயம் நடந்திருந்துச்சு என்ன அப்படின்னா விஜய் அவர்களுக்கு வந்துட்டு

சிறை செல்றதுக்கான யோகம் வந்து இருக்கு இந்த டைம்ல அவர் வந்துட்டு அரெஸ்ட் ஆகுறதுக்கான வாய்ப்புகள் இருக்கு. அதுக்கு காரணம் வந்து என்னவா வேணா இருக்கலாம். நிறைய பேர் என்ன சொன்னாங்கன்னா அவர் வந்துட்டு அவருடைய பதவியில இருந்து சிறிது காலம் வந்து இன்னொருத்தர் கிட்ட ஆட்சிய கொடுத்துட்டு அவரு அவருக்கான பிரச்சனைகளை தீர்த்துட்டு வர்துக்கான அமைப்புகள் எல்லாம் கூட இருக்கிறதா சில பேர் சொல்லிக்கிட்டு இருந்தாங்க. நம்ம அத கேட்ுருந்தோம். அதனாலதான் அவருக்கு சிறை செல்ற யோகம் இருக்கிறதுனால அவர் வந்து ஜெயிலுக்கு போயிட்டு அந்த விசிட்

பண்ணிட்டு வந்ததுக்கு ரீசன் என்னன்னா அவர் இப்படி உள்ள போயிட்டு வந்துட்டாரு அப்படின்னா அதுக்கு பின்னால அவர் வந்து ஜெயிலுக்கு போக வேண்டாம். அதனாலதான் அவர் இப்ப போயிட்டு வந்தாரு. அவருடைய ஜோதிடர்கள் வந்து அவருக்கு கொடுத்த ஒரு என்ன சொல்றது ஒரு பரிகாரம் மாதிரியான விஷயம் தான் அது அப்படின்னே சொல்லி இருந்தாங்க. அதேபோல சட்டமன்றத்தின் போது இன்பநிதி அவர்கள் வந்து சட்டமன்றத்துக்கு ஒரு நாள் வந்து நேரலையா நான் பார்கணும் நேர்ல பார்கணும்னு போயிட்டு வந்திருந்தார். அதுக்கு சொன்ன விஷயம் என்ன அப்படின்னா அடுத்து அவரும் வந்து

அரசியலுக்குள்ள வரப்போறாரு. அவருக்கு இந்த காலத்துல அவர் அரசியலுக்கு வந்தாரு சட்டமன்றத்துக்குள்ள போயிட்டு வந்தார் அப்படின்னா அடுத்து சட்டமன்றத்தை அவர் எடுத்து நடத்துறதுக்கான வாய்ப்புகள் இருக்கு. சோ இந்த கால நேரத்துல அவர் வந்து அதுக்குள்ள போயிட்டு வரணும்ங்கறதுனால உதய இன்பநிதி அவர்கள் போயிட்டு வந்தார்ன்னு சொன்னாங்க. இந்த மாதிரி பரிகாரங்கள் இந்த மாதிரியான விஷயங்கள் எல்லாம் வந்துட்டு உண்மையாவே இந்த யோகங்களுக்கு வழிவகுத்து கொடுக்குமா? >> அள்ளிவிடுவதற்கு அளவே இல்லையா? முதவா கேக்குறேன் அள்ளிவிடுவதற்கு அளவே இல்லையா?

ஒரு விஷயம் ஜாதகத்தில கணிக்க முடியும். என்ன கணிக்க முடியும்னா இந்த காலகட்டம் காரகத்துவம் என்பதை கணிக்க முடியும். >> நானே சொல்லிருக்கேன் கனிமொழி அவர்கள் வந்து உள்ள போவதற்கு முன்னதாகவே நான் கணித்து கொடுத்திருக்கேன். இந்த நபரால் அவருடைய தந்தைக்கு அவமானம் ஏற்படும். இவர் திரைத்தலைவர்னு எழுதி இருக்கேன் நான். >> பத்திரிகை எழுதி இருக்கேன். அது சுய ஜாதகம் கிடைத்துவிட்டால் நிச்சயமாக கணித்து கூற முடியும். >> இன்னொரு பக்கம் பார்க்கணும்னா நீங்க ஒரு நோயாளியாக உருவடிக்கிறீர்கள் என்றால் >> ஒரு மருத்துவமனை பக்கம் போய்விட்டு

வந்தாவே அந்த தன்மை என்பது மாறுபடும். அதற்கு விதிவிளக்கு உண்டு. ஓகே >> ஒரு சிறை செல்ல வேண்டிய நேரம் உங்களுக்கு இருக்கிறது என்றால் காவல் நிலைத்தால் உங்களுக்கு வழக்கு வரப்போகிறது என்றால் அந்த காவல் நிலையம் பக்கம் வேறு ஒருவருடைய சிபாரிசுக்காக நீங்க போயிட்டு வந்தா கூட அந்த நிலையில் ஒரு மாற்றம் ஏற்படும். >> ஓகே >> இது பொதுவான விதி >> முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கின்ற விதி >> அப்ப எங்கள மாதிரி ஆட்கள் வந்து சில விஷயத்தை நாங்க பண்ணுவோம். இப்ப அதேபோல சிறைச்சாலைகளும் வந்து அதற்குரிய வாய்ப்புகளை நம்ம யாரையோ

பார்க்க போறோம். >> அங்க போயிட்டு பார்த்து பேசிட்டு வரோம். அப்ப நமக்கு அந்த நிலையில இருந்து ஒரு மாற்றம் ஏற்படும். >> ஆனா நம்முடைய சுய ஜாதகம் எப்படி இருக்கு நீங்க சொல்றீங்க உதயநிதி ஜாதகம் தெரியும். >> முன்னாள் முதல் ஜாதகம் தெரியும். இப்ப இன்பநிதி இருக்கார் பாருங்க அவருடைய ஜாதகம் சரியான ஜாதகம் இதுவரை யாருக்கும் கிடைக்கலன்னு நான் நம்புறேன். சரிங்களா இல்ல கிடைத்திருக்கலாம். ஒரு இன்பநிதி அவர்கள் இப்பதான் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு இங்க வந்துருக்காங்க. இப்போ இரண்டு தலைமுறைகள் இவருக்கு

முன்னதாக இருக்கு அரசியல. இந்த இரண்டு தலைமுறையும் கடந்துதான் இவர் இங்க வந்தாகணும். இப்ப கலைஞருடைய காலத்தில் பாத்தீங்கன்னா நம்ம தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு கூட எதிர்பார்த்த இடம் கிடைக்கல. அவர் வச்சிருந்தார் அப்படியே பக்குவப்படுவதற்காக வைத்திருந்தார். >> இப்ப ஸ்டாலின் அவர்களும் பார்த்தீங்கன்னா இவரை பக்குவப்படுத்திக் கொண்டிருக்கிறார். அரசியலில் பார்த்தீங்கன்னா பக்குவப்படுகின்ற காலம் என்பது மிகப்பெரிய காலங்க. நிறைய கத்துக்கணும் இங்க. ஏன்னா வெறும் சகுனிகள் நிறைந்த உலகம் அரசியல் உலகம். >> யாரு எப்ப என்ன பண்ணுவான்னு தெரியாது.

அப்போ ஒரு இன்பநிதி இன்னைக்கு வந்து சட்டம கால் வச்ச உடனே நாளைக்கு அவர் பின்னால அரசியல் போயிடும். அவர் சிஎம் ஆயிடுவாரு அதெல்லாம் வாய்ப்பே கிடையாது புரிங்களா உதயநிதி என்ற ஒரு பலமான மனிதன் இருக்காருங்க அதை நீ யோசிக்கணும். அவருக்கு எதுவும் ஆக போறதுல்ல. ஸ்டாலினுடைய காலகட்டத்திற்கு பிறகு வழிநடத்துவதற்கு உதயநிதி நிச்சயமாக இருக்கிறார். அவர் வழிநடத்துவார். அதற்கு பிறகு இன்பினித பத்தி பேசுவோம். எதற்கு அந்த அவசரம். சட்டமன்றத்தை பார்வையிட வரலாம். தந்தை எப்படி பேசுகிறார் இல்ல முதல்வர் அவர்கள் எப்படி பேசுகிறார்

எப்படி நடக்குதுன்னு பார்வையிட வரலாம் அதுக்கு ஆசைகள் இருக்கும் புரிங்களா அதை வைத்து வந்து இவர்கள் வந்து >> சார் அதுக்கு சொல்லப்பட்ட விஷயம் என்ன அப்படின்னா அவர் வந்து நேரலைதான் வந்து வருதே அவர் வந்து தொலைக்காட்சியிலயே பார்க்கலாம் இல்லையா ஆனா அதை தவிர்த்து அவர் வந்து உள்ளேயே வந்து >> அது பாமர் மக்களான நமக்கு நேரலை பார்க்க வேண்டிய அவசியம் அவங்களுக்கு என்ன கிடைக்கு தந்தையோட வரலாம் அவங்க >> ஓகே >> தந்தை பேசுவதை பார்க்கலாம் ஒரு நேரடி கண்காணிப்பில ஈடுபடலாம் புரியுதுங்களா அதுல அவங்களுக்கு என்ன அவசியம் கிடக்கு

வெளி வந்திருக்காரு >> இந்த மக்களுடைய அனுபவம் எல்லாம் வேணும்ல்ல அவருக்கு எப்படி பழகுறாங்க எப்படி போறாங்க நிறைய கத்துக்க வேண்டியது இது புரியுதுங்களா அதற்குரிய முயற்சிய முன்னெடுத்துருக்கலாம் >> ஓகே >> இன்னும் நிறைய தேர்தல் இருக்கு அந்த தேர்தல கிடைக்க போகின்ற அனுபவங்கள் இருக்கு 29 நாடாளுமன்ற தேர்தல் புரியுதுங்களா அடுத்து வருகின்ற 3 சட்டமன்ற தேர்தல் நம்முடைய கணக்குப்படி இடையிலேயே சட்டமன்ற தேர்தல் வந்தாலும் வரலாம். >> ஓகே அதுக்கான வாய்ப்பு இருக்கு >> வாய்ப்பு இருக்கு புரிங்களா அதை

பார்க்கதான் போறோம் நாம >> அந்த காலகட்டத்தில் இந்த சின்ன பிள்ளைகிட்டல்லாம் அரசியல் போகாது. >> புரிங்களா இன்னும் காலங்கள் நிறைய இருக்கு. ஓகே சார் அப்போ அந்த சிறை செல்றதுக்கான காரணம் மட்டும் அந்த அமைப்பு >> அது ஜாதகம் இருந்தால் சரியாக அதற்குரிய காரணி இருந்தா சொல்ல முடியும். ஆனா எனக்கு அப்படி காரணம் தெரியல >> ஓகே >> ஆனா அவர் வந்து போயிட்டு வராரு >> ஏன்னா சார் இப்போ இந்த ராகு கேது பெயற்சி அப்படிங்கறதுமே அவருக்கு வந்துட்டு கொஞ்சம் வந்து அந்த அளவு நல்லா இல்ல கொஞ்சம் அவருக்கு

ஆமா என்னன்னா ஒரு விஷயம் மட்டும்தான்மா >> கேது வந்து படிப்பினைதாம கொடுப்பாரு. ஏழாம் இடம் வந்து அவருக்கு நட்புகளை உடைக்கும். நம்பியவர்கள் பகவடா மாறுவாங்க. காரகத்தை கொடுக்காத இப்ப எட்டாம் இடத்த சனி இருந்த போ சொல்லிருந்தா பரவால்ல எட்டல ராகு இப்ப இருக்காரு இப்ப சொன்னா பரவாயில்ல ராகு கதிபர் முடிய போகுதுல்ல >> புரிங்களா எப்படி போய் காரணத்தை கொடுக்கும் காலத்தை நகர்த்தி கொண்டு செல்லக்கூடிய நிலை நிச்சயமாக இருக்கு நகர்த்தி கொண்டு போவாரு நினைப்பதெல்லாம் ஒரு கற்பனையாக இருக்குமே ஒழிய நிஜத்திற்கு

சாத்தியப்படாது >> அவருக்கு அந்த யோகம் இல்லை எந்த யோகம் காரக யோகம் அவருக்கு இல்ல பயப்பட வேண்டாம் >> சார் இப்ப முதல்வர் அவர்களுக்கு வந்து நீங்க வந்துட்டு இந்த மாதிரி ராகு கேது பெயிற்சி வந்து இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் இருக்கு அப்படிங்கறதுனால சில விஷயம் நீங்க சொல்லணும் அப்படின்னா என்ன சார் சொல்லுவீங்க ஒரு ஜோதிடரா இந்தல்லாம் கொஞ்சம் சரி கொஞ்சம் சரி பார்த்துக்கோங்க அப்படின்னா >> சரியாக நடந்து கொள்ள வேண்டும் எப்படிங்க அவசர முடிவுகளை தவிர்க்க வேண்டும் யாரையும் நம்பாமல் இருக்க வேண்டும்

குறிப்பாக கூட்டணி கட்சியினரை நம்பாமல் இருக்க வேண்டும் தன்னுடன் இருப்பவர்களையும் சரிபடுத்தி கொள்ள வேண்டும் தன்னுடைய அமைச்சரில் இருப்பவர்களையும் தன்னுடன் இருப்பவர்களையும் சரிபடுத்தி கொள்ளணும் என்ன காரணம்னா இப்போ நிறைய இந்த இடைத்தேர்தல அவர் நிறைய போராட்டங்கள் பார்த்துட்டார் ஆனா அவர் சாணக்கியத்தனமான சில முடிவுகளை எடுத்தார் என்ன முடிவுகள் தாய்மாமன் தங்கமுதல் திட்டம் இலவச பேருந்து பயண திட்டம் புரிங்களா இந்த பாமாக்காவை ஆப் பண்ணது ஒரு அரசியல் சாணிக்கை தனம் எத்தனை இருக்கிறதோ அந்த சாணிக்கை தனத்தை எல்லாம் இந்த

காலகட்டத்தில் அவர் எடுத்துவிட்டார். எதிர்வருகின்ற காலகட்டத்திலும் பிறரை நம்பாமல் தன்னுடைய முடிவுகளை மட்டுமே செயல்படுத்துகின்ற அளவிற்கு ஒரு அரசியலர் கொண்டு போகணும். தன்னுடைய கட்சியில் இருப்பவர்கள் கூட இவருக்கு தலைவலை உண்டாக்கலாம். அப்ப சரியாக பார்த்து பார்த்து இவரை சரியாக சொல்ல வேண்டும் என்றால் அம்மாவை ஒரு படிப்பினையாக எடுத்து கொள்ளலாம். யாரை புரட்சி தலைவி அம்மா அவர்களை ஒரு பாடமாகவும் படிப்பினையாகவும் எடுத்துக்கொள்ளலாம். யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது இதடைய பார்வை கடுமையான பார்வை >> இருக்க வேண்டும்.

இருக்க வேண்டும். >> ஓகே சார். சார் இறுதியா இந்த கேள்வியோடைய இந்த வீடியோ முடிக்கலாம்னு சார் என்னன்னா நிறைய பேர் சொல்றது என்ன அப்படின்னா ஆட்சி கவிழறதுக்கான வாய்ப்புகள் இருக்கு. கவர்னர் ஆட்சி வரதுக்கான வாய்ப்புகள் இருக்கு இந்த ராகு கேது பெயற்சி பெயர்ச்சியின் போது அப்படின்னு சொல்றாங்க. அதுக்கு எத்தனை சதவீதங்கள் வந்து இந்த மாதிரியான விஷயங்கள் நடக்கறதுக்கான வாய்ப்புகள் இருக்கு. இல்ல அது வந்து ஒரு எக்ஸ்குலூசிவா இருக்கும் அத சொன்னா நல்லா இருக்கும் அப்படின்னு அது பேசுறதுக்கு இன்ட்ரஸ்டா இருக்குன்னு பேசப்படக்கூடிய

ஒரு விஷயமா சொல்ல >> ராகு கேது வராங்க புரிங்களா இப்போ ராகு கேது வந்து ராகு ஏழாம் இடத்திலும் கேது ஜென்ம ராசிக்குள்ளும் முன்னாள் முதலருக்கு வந்த காலகட்டத்தில் ஆட்சி நடந்தது. எங்கேயும் சருக்கள் வந்துச்சுன்னா தேர்தல் வந்தபோது இப்போ போறது அப்படியே போய்க்கிட்டே இருக்கும். புரிங்களா போவது போய்க்கொண்டே இருக்கும். இது நிச்சயமாக எந்த மாற்றமும் வரப்போறதில்லை. இந்த ஆட்சி கவிழ்வதற்கு 2028 வரைலும் வாய்ப்பே கிடையாது. புரிங்களா 29ல பார்ப்போம். 29ல என்னன்னா நிச்சயமா நாடாளுமன்ற தேர்தலில் ஒரு பெரிய சோதனையை இந்த ஆளுங்கட்சி

சந்திக்கும். இப்பொழுதே பாத்தீங்கன்னா நிறைய குழப்பத்திற்கு ஆளாவார் நிறைய சங்கடத்திற்கு ஆளாவார் ஆனால் ஆட்சியை நடத்தி கொண்டு போகின்ற நிலை நீடிக்கும். குருபுத்தி போயட்டு இருக்கு அவர் வந்து அவமானப்படுத்த மாட்டார். தேவையற்ற சங்கடங்களை உண்டாக்க மாட்டார். சமரசம் செய்து கொள்ள வேண்டிய இடத்தில் சமரசம் செய்து கொள்வார். எதிர்க்க வேண்டிய இடத்தில எதிர்ப்பார். பரிங்களா அப்ப அது நிறைய விஷயங்கள் இருக்கு அதுல இது நான் பேசுன விஷயத்திலயே நிறைய விஷயம் இருக்கு. அது நடக்கும். அப்ப பெரிய பாதிப்புகள் வராது. ஆனால் எச்சரிக்கையாக இருக்க

வேண்டும் இந்த காலகட்டத்தில் முதல்வர் அவர்கள். >> ஓகே சார். தொடர்ந்து ராகு கேது பெயற்சி பத்தி நிறைய விஷயங்கள் வந்து நீங்க சொல்லி இருந்தீங்க சார். உங்க நேரத்துக்கு ரொம்ப நன்றி. >> நன்றிமா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *