பிக் பாஸ்ல இந்த வாரம் வீட்ட விட்டு ஷமா வெளியேற போறாங்களா அப்படிங்கிற மிகப்பெரிய ஒரு கேள்விதான். இப்ப சோசியல் மீடியா ஃபுல்லாவே பயங்கர வைரலா போய்கிட்டு இருக்கு. என்ன நடக்க போகுது? யாரு ஓட்டிங்ல ஃபர்ஸ்ட் இருக்கா? யார் லாஸ்ட் இருக்கா? யாரு வெளியேற வாய்ப்பு இருக்கு? அதை பத்திதான் இந்த ஒரு வீடியோல நம்ம பார்க்க போறோம். பிக் பாஸ்ல இந்த வாரம் கிட்டத்தட்ட எட்டு பேர் வந்து நாமினேட் ஆகிருந்தாங்க. அதுல முதல் இடத்துல டிடிஎப் வாசன் யாரும் அசைக்கவே முடியாத அளவுக்கு ஓட்டு வாங்கி உக்காந்திருக்காரு. 10,000 இல்ல 20,000 இல்ல கிட்டத்தட்ட 6ல50,000

ஓட்டுகள் சாதாரணமா வீக்கெண்ட்ல நாமினேட் ஆனதுக்கு இவ்வளவு ஓட்டுகள் வாங்கி இருக்காரு. அதாவது இது ஒரு பைனாலே வாங்கக்கூடிய ஓட்டு இருக்கும் இல்லையா அந்த ஓட்ட அளவுக்கு சமம். அப்படிப்பட்ட ஒரு 70% ஆப் ஓட்ட வந்து தனி ஒரு மனிதனாக டிடிஎப் வாசன் பெற்றிருக்காரு. சோ அவரும் இந்த வாரம் சேவ் ஆகிருவாரு.டிஎ தொடர்ந்து ஷாதிகா அவர்கள் கிட்டத்தட்ட 45,000 ஓட்டுகள் பெற்று இரண்டாவது இடத்தில இருக்காங்க. சோ ஷாதிகாவும் இந்த வாரம் பிக் பாஸ் வீட்ட விட்டு போகமாட்டாங்க. மூணாவது இடத்துல கரிஷ்மா இருக்காங்க டிடிஎப் கூட காக்கா புடிச்சே கரிஷ்மா இந்த
வாரம் சேவ் ஆயிட்டாங்க. அடுத்ததாக அக்ஷிதா மற்றும் அவினாஷ் அண்ணன் தங்கச்சி ரெண்டு பேருமே சேவ் ஆகி இருக்காங்க. அண்ணன் தங்கச்சி ரெண்டு பேரும் போட்டியில இருந்தாங்க அப்படின்னா கண்டிப்பா யாரையாவது ஒருத்தரை பத்தி யாரையாவது பேசும்போது சண்டை வரும். அந்த ஒரு காரணத்துக்காக இவங்க ரெண்டு பேரும் சேவ் பண்ணி இருக்காங்க போல. கடைசி இரெண்டு இடத்துல ஒன்னு வந்து சாந்தினி, இன்னொன்னு வந்து ஷமா. இந்த பிளேஸ மட்டும் நம்மளால வந்து என்ன சொல்றதுன்னே தெரியல. ஒரு நேரம் ஷமான் லீட்ல இருக்காங்க. ஒரு நேரம் சாந்தினி லீட்ல இருக்காங்க. சோ அந்த கடைசி

பிளேஸ் அப்படிங்கறது ஆல்டர்நேட்டிவ்ல மாறி மாறிதான் வந்துட்டு இருக்கு. இந்த ஒரு காரணத்தினால இவங்க ரெண்டு பேத்துல யாரு போவாங்க அப்படின்னு சொல்ல முடியல. பட் ஷமாவை ஏற்கனவே ஒரு தடவை காப்பாத்துறதற்காக போன வாரம் வந்து நோய் விக்ஷன் அப்படிங்கற மாதிரி பிக் பாஸ் டீம் முடிவெடுத்திருந்தாங்க. பட் இந்த வாரமும் அதை பண்ண முடியுமா அப்படின்னு கேட்டீங்கன்னா கண்டிப்பா கிடையாது. இப்ப வரைக்கும் சாந்தினி கடைசி பிளேஸ்ல இருக்காங்க. இன்னைக்கு நைட் 10 மணியோட ஓவர். சோ கடைசிில யாரு வராங்களோ அவங்கதான் இந்த வாரம் வெளிய போவாங்க. அப்படி
பார்க்கும்போது ஷமா இந்த வாரம் வெளியேற அதிக வாய்ப்புகள் இருக்கா அப்படிங்கிற கேள்வி இருக்கு. ஏன்னா ஷமா வாய வச்சிட்டு சும்மா இல்லாம டிடிஎ பார்த்து சொல்லக்கூடாத ஒரு வார்த்தையை வீட்டுக்குள்ள உபயோகிச்சிட்டாங்க. கண்டிப்பா வீக்கெண்ட்ல விஜய் சேதுபதி அட்ரஸ் பண்ணுவாரு. பட் அந்த ஒரு காரணத்தினால டிடிஎோட ஃபேன்ஸ் எல்லாமே கண்டிப்பா சாந்தினிக்கு சப்போர்ட் பண்ணுவாங்க. கிட்டத்தட்ட 6ல50,000 ஓட்ட டிடிஎப் வாங்கி இருக்காரு. அதுல 1ரு% சாந்தினிக்கு சப்போர்ட் பண்ணாலே சாந்தினி அழகா மேல போயிருவாங்க. அப்படி பார்க்கும்போது கண்டிப்பா ஷமா அவர்கள்தான்
இந்த வரம் பிக் பாஸ் வீட்ட விட்டு வெளியேற அதிகப்படியான வாய்ப்புகள் இருக்கு. அவங்க கிட்ட ஒரு ஆப்ஷன் இருந்துச்சு. அதாவது, அவங்க அமைதியா இருந்திருந்தாலே, சாந்தினி வெளிய போயிருப்பாங்க. பட் டிடிஎப் ஆசன திட்ட போய், இப்ப தேவையில்லாம அவங்களுக்கு பேக்ஃபயர் ஆகுது. இது மட்டுமில்லாம, அவங்க கிட்ட இருக்கக்கூடிய இன்னொரு அஸ்திரம் அப்படின்னா, எவிஷன் ப்ரீபாஸ் இருக்கு. ஒருவேளை அவங்களை எவிக்ட் பண்ணாலுமே, அந்த ஒரு ப்ரீபஸ பயன்படுத்தி அவங்க வீட்டுக்குள்ள இருக்கலாம் அப்படிங்கற மாதிரிதான் இப்ப வரைக்குமே அந்த ஒரு விஷயத்தை சொல்லி இருக்காங்க. ஒருவேளை
நாமினேஷன் ஆகுறப்பே அதை சொல்லணுமா இல்ல எவிக்ட் ஆகுறப்ப அப்படி சொல்லணுமா அப்படிங்கற தெரியல. எனக்கு தெரிஞ்சு எவிக்ட் ஆகிட்டா அதை பயன்படுத்தலாம் அப்படிங்கற மாதிரிதான் நினைக்கிறேன். சோ அந்த ஒரு காரணத்தினால ஷமா தப்பிக்க ஒரே ஒரு வாய்ப்பு இருக்கு. பட் ஷமா அவர்கள் கேம இன்னும் கொஞ்சம் இன்ட்ரஸ்டிங்கா மாத்தாம டிடி கிட்ட பகைச்சுக்கிட்டுல்லாம் இருந்தாங்கன்னா கண்டிப்பா வீட்ட விட்டு வெளிய போயிருவாங்க. அதுல எந்த சந்தேகமுமே கிடையாது. நீங்க என்ன நினைக்கிறீங்க ஷமா போனா கேம் எப்படி இருக்கும்னு நினைக்கிறீங்க மறக்காம கமெண்ட் பாக்ஸ்ல
ஷேர் பண்ணுங்க. இதுவரைக்கும் கனெக்டிங் டிவிக்கு சப்ஸ்கிரைப் பண்ணலனா மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணிக்கங்க. உடனடி அப்டேட்ஸ் பெறுவதற்கு நோட்டிபிகேஷன் பெல்லையும் கிளிக் பண்ணிக்கங்க.
