வணக்கம் மக்களே இப்ப நீங்க இந்த போட்டோல பார்க்கக்கூடிய இந்த லேடியோட பேரு வானதி. இவங்களுக்கு இப்ப வயசு வந்து 30 ஆகுதுங்க. இவங்க திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயத்தை அடுத்து இருக்கக்கூடிய பூங்குளம் பலப்பணத்தம் அப்படின்னு சொல்லக்கூடிய ஒரு கிராமத்தில தாங்க வாழ்ந்துட்டு இருக்காங்க. இவங்களுக்கு விநாயகமூர்த்தி அப்படின்னு சொல்லக்கூடியவர் கூட கல்யாணம் ஆயிருக்குங்க. இவங்க கணவரா இருக்கக்கூடிய விநாயகமூர்த்திக்கு இப்ப வயசு 40 ஆகுது. இவரு ராணுவ வீரரா இருக்காருங்க. இதனால வருஷத்துக்கு ஒரு தடவை ரெண்டு தடவை மட்டும்தான் ஊருக்கு வந்து தன்னோட ஃபேமிலி

கூட ஒரு ஒரு மாசம் டைம் ஸ்பெண்ட் பண்ணிட்டு போவாருங்க. மோஸ்ட்லி வந்து இந்த வானதியும் அவங்களோட ரெண்டு பசங்களும் மட்டும்தான் ஊர்ல இருப்பாங்க. தன்னோட ரெண்டு பசங்களையும் ஸ்கூலுக்கு அனுப்பிட்டு ஃப்ரீ டைம்ல இந்த வானதி வீட்ல இருக்கறதுனால அக்கம் பக்கத்துல இருக்க ஒரு சில பேர் மகளிர் சுய உதவி குழுல வந்து உறுப்பினரா இருக்க விஷயத்தை தெரிஞ்சுக்கிட்டு நம்மளும் ஃப்ரீயாதானே இருக்கோம். நம்மளும் அந்த குழுவில வந்து சேர்ந்துக்கலாம். நமக்கு ஏதாவது பெனிஃபிட் கிடைக்கும்ன்னு சொல்லிட்டு இவங்களுமே அந்த மகளிர் சுய உதவி குழுவில ஒரு மெம்பரா
வந்து சேர்றாங்க. இந்த மாதிரி அந்த சுயவழு உதவி குழுவுல மெம்பரா இருக்க எல்லாருமே வந்து அடிக்கடி என்ன பண்றாங்கன்னா ஆலங்காயத்துக்கு போயிட்டு வரத வழக்கமா வச்சிருந்திருக்காங்க இதுல வந்து இந்த வானதியும் வந்து மெம்பரா இருக்கறதுனால அவங்களுமே அவங்க கூட சேர்ந்து போவாங்கங்க இந்த மாதிரி அந்த டீம்ல இருக்கவங்க எல்லாம் சேர்ந்து போறதுக்காக மரிமாணி குப்பத்துல சேர்ந்த ஜெயகுமார் அப்படிங்கறவருக்கு சொந்தமா ஒரு கார் இருக்குங்க. அவர்தான் அந்த காரை ஓட்டிட்டு இருக்காரு. அந்த நபரோட கார்லதான் இந்த லேடிீஸ் எல்லாமே வந்து அடிக்கடி
ஆலங்காயத்துக்கு போயிட்டு வரத வழக்கமா வச்சிருந்திருக்காங்க இப்படி முதல் தடவை போறப்போ பெருசா இவங்க ரெண்டு பேருத்துக்கும் அறிமுகம் இல்லைங்க ரெகுலரா அந்த கார்ல போயிட்டு வர சமயத்துல ஜெயகுமார் இந்த வானதி கிட்ட பேசி பழக ஆரம்பிச்சிருக்கான். வானதியுமே வந்து எதார்த்தமா பேசுறாங்க. அதுக்கப்புறமா ஜெயகுமார் வானதியோடஃபேமிலி பத்தியும் அவங்க வீட்ல யார் யார் இருக்காங்க? அவங்க ஹஸ்பண்ட் என்ன பண்றாரு இந்த மாதிரி அவங்களோட டீடையல்ஸ் எல்லாம் கேட்டிருக்காரு. ஜெயகுமார் கேட்டதுக்கும் இந்த வானதியுமே வந்து தனக்கு ரெண்டு பசங்க இருக்கறதாவும்
தன்னோட கணவர் வந்து ராணுவ வீரரா இருக்கறதுனால அவர் ராணுவத்துல வேலை பார்க்கிறாரு. என்னால வந்து அங்கல்லாம் போயிட்டு இருக்க முடியாது அப்படிங்கறதுனாலதான் நானும் பசங்களும் இங்க ஊர்ல இருக்கோம். அவருக்கு வந்து வருஷத்துக்கு ஒரு தடவை இல்ல அப்படின்னா ரெண்டு தடவை மட்டும்தான் லீவ் கிடைக்கும். அப்ப வந்து ஒரு மாசம் வீட்ல வந்து இறந்துட்டு போவாரு. இந்த மாதிரி இவங்களோட ஃபேமிலி சம்பந்தப்பட்ட விஷயத்தை எல்லாமே இந்த ஜெயகுமார் கிட்ட சொல்றாங்க. அப்போ வந்து இந்த ஜெயகுமார் என்ன யோசிக்கிறான்னா ஜெயகுமாருக்கு வயசு வந்து பாத்தீங்கன்னா
25 வயசுதான். ஜெயகுமாரோட யோசனை எப்படி போகுதுன்னா இவங்க கணவர் இல்லாம தனியாதான் வாழ்ந்துட்டு இருக்காங்க. அப்ப நம்ம இவங்க கூட பேசி பழகலாம் அப்படிங்கற மாதிரி இந்த ஜெயகுமாரோட மைண்ட்ல வந்து ஒரு தாட்ஸ் போய்க்கிட்டே இருந்திருக்கு. எப்பல்லாம் வானதி வந்து அவங்க கார்ல வராங்களோ அந்த சமயத்துல அவங்க கிட்ட எப்படி இருக்கீங்க என்ன அப்படின்னு சொல்லிட்டு கொஞ்சம் கொஞ்சமா பேசி பேசி கொஞ்சம் நெருக்கத்தை வந்து ஏற்படுத்துறாரு. நாளடைவுல என்ன ஆகுது அப்படின்னா இவங்க ரெண்டு பேருமே போன் நம்பரை ஷேர் பண்ணிக்கிட்டு போன் மூலமா பேசுற அளவுக்கு இவங்களோட பழக்கம்
வந்து அடுத்த ஸ்டேஜ் நோக்கி போக ஆரம்பிக்குது. எப்போ இவங்க ரெண்டு பேரும் போன் நம்பரை ஷேர் பண்ணி பேச ஆரம்பிக்கிறாங்களோ அந்த டைம்ல வந்து இவங்களோட பழக்கம் இன்னுமுமே வந்து அதிகமாகுதுங்க. இதுக்கு அப்புறமா வந்து இவங்க ரெண்டு பேரும் பேசிக்கிறாங்க போன் நம்பர் ஷேர் பண்ணிருக்காங்க இந்த மாதிரி எந்த விஷயத்தையுமே வந்து வானதி வந்து அவங்களோட மகளிர் சுய உதவிக்குள்ள இருக்கக்கூடிய எந்த பெண்களுக்குமே தெரியாத அளவுக்கு பாத்துக்கறாங்க எப்படின்னா இவங்க கார்ல போறப்போ வந்து தெரிஞ்ச மாதிரியோ இல்ல ரெண்டு பேரும் பேசிக்கிற மாதிரி
எதுவுமே காட்டிக்கிறது இல்லை எதனாலும் நம்ம கால் பண்ணி பேசிக்கலாம் யாருக்கும் தெரியாத அளவுக்கு இதை மெயின்டென் பண்ணிக்கலாம். தெரிஞ்சா என்னோட கணவர் கிட்ட சொல்லிருவாங்க. ஊர்ல இருக்க சொந்தக்காரங்க கிட்ட சொல்லிருவாங்க. இது ஒரு பெரிய இஸ்யூ ஆயிடும் அப்படின்ற மாதிரி இவங்க ரெண்டு பேரும் ரொம்ப சீக்ரெட்டாவே பேச ஆரம்பிக்கிறாங்க. போன்ல பேசி இவங்க பழக்கம் அதிகமானதுக்கு அப்புறமா இவங்க ரெண்டு பேருக்கும் இடையிலான பழக்கம் அப்படிங்கறது ஒரு தகாத உறவா மாறவும் ஆரம்பிக்குது. நாட்கள் போக போக என்ன பண்றாங்கன்னா, வீட்ல தன்னோட ரெண்டு
பசங்களையும் ஸ்கூலுக்கு அனுப்புனதுக்கு அப்புறமா இந்த வானதி மட்டும் தனியாதான் இருப்பாங்க இல்லையா? அந்த சமயத்தை நமக்கு வந்து யூஸ் பண்ணிக்கலாம்னு சொல்லிட்டு ஜெயகுமாருக்கு கால் பண்ணி, வீட்டுக்கு வரச்சு இந்த ஜெயகுமாரோட உல்லாசமா இருக்கவும் ஆரம்பிச்சிருக்காங்க. இவங்க வீட்லயே அதிகமா இவங்க ரெண்டு பேரும் மீட் பண்ணாங்கனாலும் யாருக்காவது தெரிஞ்சு பிரச்சனை ஆயிரும் அப்படின்னு சொல்லிட்டு இந்த ஜெயகுமார் தன்னோட காரை எடுத்துட்டு வந்து இன்னும் பல இடங்களுக்கு இந்த வானதியை கூட்டிட்டு போயிட்டு ஊர் சுத்திக்கிட்டு உல்லாசமா இருக்கவும்
ஆரம்பிச்சிருக்காங்க. இந்த வானதிக்கு என்ன தோணுது அப்படின்னா தன்னோட கணவர் வருஷத்துக்கு ஒரு தடவை தானே வருவாரு. அவருக்கு நம்ம என்ன பண்றோம் எதுன்னு தெரியவா போகுது இல்ல நம்ம என்ன பண்றோம்னு காட்டிக்கவா போறோம். அதனால நமக்கு பிடிச்ச மாதிரி நம்ம சந்தோஷமா இருந்துட்டு போலாம்னு சொல்லிட்டு அவங்க இந்த விஷயத்தை வந்து தொடர்ச்சியா பண்ணிக்கிட்டே இருந்திருக்காங்க இதுல வந்து அவங்க கூட இருக்கக்கூடிய அந்த சுய உதவி குழுவில இருக்கறவங்களுக்கும் சரி உங்க கணவருக்கும் சரி இவங்க இந்த மாதிரி ஒரு ரிலேஷன்ஷிப்ல இருக்காங்கன்ற விஷயம் தெரியாத அளவுக்கு
இவங்க வந்து ரொம்பவே சீக்ரெட்டா அதை மெயின்டென் பண்ணிக்கிட்டே இருந்திருக்காங்க இப்படி இவங்க ரெண்டு பேரும் எந்த ஒரு டிஸ்டர்பன்ஸுமே இல்லாம இவங்களோட இந்த தகாத உறவை கண்டினியூ பண்ணிட்டே இருக்க சமயத்துலதாங்க விநாயக மூர்த்திக்கும் லீவ் கிடைச்சிருக்கு அவரும் அவரும் ஊருக்கு வரேன்னு சொல்லிட்டு தன்னோட வைப்கு கால் பண்ணி சொல்றாரு. இப்போ இந்த வானதிக்கு வந்து இது ஒரு ஷாக்கிங்காதான் இருக்கு. ஏன்னா அவர் வந்தா கண்டிப்பா வந்து ஒரு ஒரு மாசம் இங்கதான் இருப்பாரு. நம்ம வந்து எங்கேயும் போக முடியாது. ஜெயகுமார்ட்ட பேசவும் முடியாது.
அப்படியே பேசி நம்ம போனோம் அப்படின்னா கண்டிப்பா அவர் கண்டுபிடிச்சிருவாரு. அவருக்கு சந்தேகம் வந்துரும். இவ்வளவு நாளா சீக்ரெட்டா நம்ம இந்த விஷயத்தை மெயின்டென் பண்ணதுக்கு எந்த ஒரு யூஸுமே இல்லாம போயிரும்னு சொல்லிட்டு அவங்க வந்து யோசிக்கிறாங்க. கூடவே இந்த விஷயத்தை பத்தி கணவர் வர்துக்கு முன்னாடியே ஜெயகுமாருக்கு கால் பண்ணி இன்பார்ம் பண்ணவும் செய்றாங்க. என்னோட கணவர் வந்துருவாரு வந்தா ஒரு மாசம் இங்கதான் இருப்பாரு என்னால எங்கேயும் வர முடியாது. உனக்கு கால் பண்ணவும் முடியாது. அதனால நம்ம இந்த ஒரு மாசம் நம்ம ரெண்டு
பேரும் வந்து பேசாம இருக்கலாம். அதுக்கஅப்புறமா அவர் போனதுக்கு அப்புறம் நம்ம பழையபடி நம்மளோட ரிலேஷன்ஷிப்ப கண்டினியூ பண்ணலாம் எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது. அதனால நீ வந்து உன்னோட வேலையை பாரு ஒரு மாசம் கழிச்சு நானே உனக்கு போன் பண்றேன் அப்படிங்கற மாதிரி சொல்றாங்க. ஜெயகுமாருமே ஓகே கணவருக்கு தெரிஞ்சா பிரச்சனை ஆயிரும். சரி நான் பார்த்துக்கிறேன் அப்படின்ற மாதிரி ஒரு 10 நாள் அப்படியே ஓடுதுங்க. 10 நாளைக்கு அப்புறமா இந்த ஜெயகுமார் என்ன பண்றா அப்படின்னா இந்த வானதிக்கு கால் பண்ணி மீட் பண்ணனும் வா என்னால இதுக்கு மேல
இன்னும் 20 நாள்ல்லாம் வெயிட் பண்ண முடியாது. உன்னோட கணவர் எப்ப போவாருன்னு நம்ம பார்த்துட்டு இருக்க முடியாது. நீ ஃபுல் டே எல்லாம் வந்து பார்க்க தேவையில்லை எங்கன்னு மட்டும் சொல்லு நான் வந்து கூட்டிட்டு போறேன் அப்படிங்கற மாதிரி கால் பண்ணி சொல்றப்பதான் வானதி என்ன சொல்றாங்கன்னா கண்டிப்பா என்னால முடியவே முடியாது. ஏன்னா அவருக்கு தெரிஞ்சிரும். எப்படியும் நான் வெளிய வர முடியாது. எங்கயாவது போகணும் அப்படின்னா நானே கூட்டிட்டு போறேன். நீ எதுக்கு போற அப்படிங்கற மாதிரி 1008 கேள்வி வந்து கேபாரு. அந்த கேள்விக்கெல்லாம் என்னால
பதில் சொல்ல முடியாது. நான் அப்படி ஏதாவது மாத்தி சொல்லிட்டேன் இல்ல ஏதாவது சந்தேகம் வந்துச்சுன்னா அவர் துருவி துருவி கண்டுபிடிச்சிருவாரு. நீ பேசாம இருன்னு ஒரு 20 நாள் தான இருக்கு. அவர் போனதுக்கு அப்புறமா நம்ம வந்து பார்த்துக்கலாம் அப்படிங்கற மாதிரி இவங்க ஜெயகுமார் கிட்ட சொல்றாங்க. ரொம்ப நேரம் இவங்க ரெண்டு பேருக்கு இடையில இந்த விஷயத்துக்காக ஒரு சண்டையே நடக்குதுங்க. சண்டை போட்டுட்டே இருந்த ஜெயகுமார் கட்டத்துல சரி நான் ஒரு 20 நாள் தானே வெயிட் பண்றேன். பார்க்கலாம் அப்படிங்கிற மாதிரி சொல்றப்ப இந்த வானதியும் சரின்னு சொல்லிட்டு இருக்காங்க.
அதுக்கு அப்புறமா வந்து ஒரு 20 நாள் ஆகிறது. சோ மொத்தமா வந்து ஒரு மாசத்துல வந்து ஒரு 20 நாள் ஓடிருதுங்க. திரும்பவும் இந்த ஜெயகுமார் என்ன பண்றா அப்படின்னா பழைய மாதிரியே கால் பண்ணி என்னால இன்னும் ஒரு 10 நாள் வெயிட் பண்ண முடியாது. நீ உடனே கிளம்பி வா ஒரு மணி நேரமாவது வந்து பார்த்துட்டு போ. இல்லனா நான் உன் வீட்டுக்கு வரட்டுமா இந்த மாதிரி கேட்க ஆரம்பிக்கிறான். திரும்பவும் இவங்க ரெண்டு பேருக்கு இடையில சண்டை வர ஆரம்பிக்குது. இந்த வானதியும் சொல்றாங்க இல்ல முடியாது வீட்டுக்கு வந்தா கண்டிப்பா பிரச்சனை ஆயிரும். இன்னொரு 10 நாள்ல அவர்
கிளம்பிருவாரு அதுக்கு அப்புறமா பாத்துக்கலாம் அப்படிங்கிற மாதிரி இவங்க போன்ல சொல்லிக்கிட்டே இருக்காங்கங்க. இவங்க ரெண்டு பேரும் போன் பேசுற சமயத்துல விநாயகமூர்த்தி வீட்ல இல்ல. கொஞ்ச நேரத்திலேயே இந்த வானதிக்கும் ஜெயகுமாருக்கும் கடுமையான சண்டை வந்து வருது. ரெண்டு பேரும் மாறி மாறி போன்ல சண்டை போட்டுட்டே இருக்காங்க. அப்பதான் வந்து இந்த விநாயகமூர்த்தி வெளியில வேலையா போனவரு வீட்டுக்கு வராரு. வீட்டுக்கு வரப்ப வந்து வீட்ல வந்து ஏதோ சத்தமா இருக்கு. வைப் வந்து யாரு கிட்டயோ சண்டை போட்டுட்டு இருக்கா அப்படிங்கிற சத்தம்
அவருக்கு நல்லா புரியுது. அதுக்கப்புறம் அவர் என்ன யோசிக்கிறாருன்னா யாரு கிட்ட இவ சண்டை போட்டுட்டு இருக்கா யார்ிட்ட போன் பேசிட்டு இருக்கா? இவ்வளோு சண்டை போட்டு பேசுற அளவுக்கு என்ன இருக்கு? ரிலேட்டிவா இருந்தா கூட இவ்வளவு சண்டை வராதே அப்படின்னு சொல்லி யோசிச்சுக்கிட்டே வீட்டுக்கு வந்து வராருங்க. வீட்டுக்கு வந்த உடனே இந்த வந்து வானதி வந்து லிவிங் ரூம்ல உட்காந்துதான் பேசிட்டு இருக்காங்க. அப்போ விநாயகமூர்த்தி என்ன கேக்குறாருன்னா நீ யாரு கிட்ட இவ்ளோ போன்ல வந்து சத்தமா பேசிட்டு இருக்க சண்டை போட்டுட்டு இருக்க
யார் அப்படி கால் பண்ணாங்க அப்படின்னு கேக்குறப்போ என்ன பதில் சொல்றதுன்னு தெரியாம இந்த வானதி திருன்னு முழிக்க ஆரம்பிச்சிருக்காங்க ஒரு பயத்துல பதட்டத்துல அப்படியே இருக்காங்க அவங்களோட முகத்தையும் அவங்களோட ஆக்ஷனை பார்த்ததுமே அவர் யோசிக்கிறாரு. ஏதோ ஒரு விஷயத்தை என்கிட்ட மறைக்கிறா அப்படின்னு சொல்லிட்டு உடனே வானதியோட கையில இருந்த போன வாங்கி பொடுங்கி யாருக்கு போன் பண்ணிருக்கா அப்படின்னு சொல்லி பார்க்கும்போது அந்த நபர் வந்து ஜெயகுமார் அப்படிங்கிற பேர்ல வந்து சேவ் ஆகி இருந்திருக்குங்க அப்பதான் இவர் யோசிக்கிறாரு நம்ம குடும்பத்துல யாரு
ஜெயகுமார்ன்னு இருக்கா நீ யாரு கிட்ட வந்து பேசிட்டு இருக்க யார் இந்த ஜெயகுமார் உனக்கு அவனுக்கு என்ன பழக்கம் நீ எதுக்காக அவன்கிட்ட சண்டை போட்டுட்டு இருக்க நீ சண்டை போடுறது வீட்டு வாசல் வரைக்கும் கேடக்குது அந்த அளவுக்கு உங்களுக்குள்ள என்ன பிரச்சனை அப்படிங்கிற மாதிரி துருவி துருவி கேட்க ஆரம்பிக்கிறாரு ஒரு கட்டத்துல வானதிக்கு வந்து என்ன சொல்றது என்ன சொல்லி சமாளிக்கிறது அப்படிங்கிறதே தெரியல. இதுக்கு மேலயே நம்மளால எதையும் மறைக்க முடியாது. ஏன்னா கண்டிப்பா அவர் வந்து சந்தேகப்பட்டாரு. கேட்டு தெரிஞ்சுக்காம
விடமாட்டார் அப்படின்னு சொல்லிட்டு வேற வழி இல்லாம அவங்க நடந்த விஷயத்தை சொல்றாங்க. அதாவது நான் வந்து மகளிர் சுய உதவி குழுல இருக்கறதுனால அடிக்கடி நாங்க எல்லாம் சேர்ந்து வந்து மரிமாணி குப்பத்தை சேர்ந்த கார் டிரைவரா இருக்கக்கூடிய ஜெயகுமாரோட கார்லதான் சுய உதவி குழு வேலையா வந்து ஆலங்காயத்துக்கு போவோம். அங்க இருந்து அதே கார்ல தான் நாங்க ரிட்டர்ன் வருவோம். அப்படி அந்த கார்ல போறப்பதான் இந்த நபர் எனக்கு பழக்கமானாங்க. நாங்க ரெண்டு பேரும் பேசி பழகிட்டு இருந்தோம் அப்படிங்கற மாதிரி எல்லா விஷயத்தையுமே சொல்றாங்க. இதுல இந்த
வானதி வந்து இந்த நபர் கிட்ட பேசினதாவும் போன்ல பழகுனதாவும் மட்டும்தான் சொல்றாங்களே தவிர இவங்க ரெண்டு பேருக்கு இடையில ஒரு தப்பான ரிலேஷன்ஷிப் இருக்குன்ற விஷயத்தை பத்தி தன்னோட கணவர் கிட்ட சொல்லவே இல்லை சொன்னா கோவப்படுவாரு பிரச்சனை பெருசாகும்னு சொல்லிட்டு பழக்கம் பேசுவோம் போன்ல மட்டும் பேசுவோம் அவ்வளவுதான் அப்படிங்கற மாதிரி சொல்லிருக்காங்க. அவர் என்ன யோசிச்சிருக்காரு அப்படின்னா கார்ல போக வரையில இவங்க ரெண்டு பேருத்துக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கு போல மத்தபடி இவங்க ரெண்டு பேருத்துக்கும் வேற எதுவும் இல்ல
போல அப்படின்னு சொல்லிட்டு இனிமே நீ வந்து சுய உதவி குழுக்குல்லாம் எங்கயும் போக தேவையில்லை கூடவே இந்த நபருக்கு நீ பேசணும்ன்ற எந்த அவசியமும் இல்லை அவன் நம்பரை பிளாக் பண்ணிரு. அது மட்டும் [செறுமுதல்] இல்லாம குழுவில இருந்து நீ வந்து நான் வெளியில வந்துறேன் அப்படிங்கற மாதிரி லெட்டர் கொடுத்துட்டு இனி குழுவுக்குல்லாம் நீ போக தேவையில்லை வீட்டை விட்டு நீ எங்கயும் போகவும் தேவையில்லை வீட்டுக்கு தேவையான விஷயங்கள எல்லாம் நானே செஞ்சு கொடுத்துட்டு போறேன். அப்படியே நான் இல்லாத சமயத்துல உனக்கு ஏதாவது தேவைப்பட்டுச்சுனாலும் அதை யார்
மூலமா வாங்கி கொடுக்கறது செய்றதுங்கறதையும் நான் இந்த டைம் போறப்பவே பார்த்துட்டு போயிறேன் அப்படின்னு சொல்லிட்டு ரொம்பவே ஸ்ட்ரிக்ட்டா வானதி கிட்ட வந்து சொல்லிறாருங்க. இதை கேட்ட வானதிக்கு ரொம்ப ஷாக். ஏன்னா இனிமே வெளிய போகக்கூடாதுன்னு சொல்றாரு. சுய உதவி குழுவிலயே இருக்க கூடாதுன்னு சொல்றாரு. வேற யாரு மூலமா செஞ்சு கொடுத்துட்டு போறேன் அப்படின்னா கண்டிப்பா நம்ம என்ன செய்றோம் என்ன எதுங்கிறத கண்காணிக்க ஆரம்பிச்சிருவாரு. இப்ப என்ன பண்றது அப்படிங்கற மாதிரி யோசிக்கிறாங்க. சரி எதுவா இருந்தாலும் ஜெயகுமார் கிட்ட பேசி நம்ம இத பத்தி ஒரு
முடிவு எடுத்துரலாம்னு சொல்லிட்டு விநாயகமூர்த்தி வீட்ல இருந்து கிளம்பி போற வரைக்கும் வெயிட் பண்றாங்க அவர் கிளம்பி போயிட்டு கொஞ்ச நேரத்திலயே ஜெயகுமாருக்கு திரும்பவும் போன் பண்ணி அவர்கிட்ட என்ன சொல்றாங்க அப்படின்னா நான்தான் சொன்னேன்ல ஒரு 30 நாள் வெயிட் பண்ணு கால் பண்ணாத பேசாத நம்ம அதுக்கு அப்புறமா பார்த்துக்கலாம்னு எத்தனையோ தடவை சொன்னேன்ல இப்ப நீ கால் பண்ணி நம்ம ரெண்டு பேரும் சண்டை போட்ட விஷயம் என்னோட கணவருக்கு தெரிஞ்சதுனால அவர் என்ன துருவி துருவி கேட்க ஆரம்பிச்சாரு எல்லா விஷயமுமே அவர் தெரிஞ்சுக்கிட்டாரு. இதுக்கு
அப்புறமா நீ வெளியில எந்த வேலைக்கும் போதேகல்ல மகளிர் குழுவிலயும் உனக்கு எந்த வேலையும் இல்லை நீ அதுல இருந்து வந்து வெளியில வரேன்னு சொல்லிட்டு லெட்டர் கொடுத்துரு. உன் நம்பர வந்து பிளாக் பண்ணனும்னு சொல்லி சொல்லிட்டாரு. இப்ப நம்ம எப்படி வந்து மீட் பண்ண முடியும்? இன்னும் ஒரு 10 நாள் உன்னால பேசாம இருக்க முடியாதா நீ இருக்க முடியாம கால் பண்ணதுனால தானே இவ்வளவு பெரிய பிரச்சனை அப்படின்னு சொல்லிட்டு இவங்க வந்து ஜெயகுமார் கிட்ட திரும்பயும் சண்டை போடுறாங்க. இதை கேட்டதும் ஜெயகுமாருக்கு ஒரு ஷாக்கிங் தான். அவங்க ரெண்டு பேரும்
என்ன யோசிக்கிறாங்கன்னா இதுக்கப்புறம் நம்ம ஃப்ரீயா முன்ன மாதிரி இருக்க முடியாது மீட் பண்ண முடியாது. யாரையாவது ஒருத்தங்கள வீட்டுக்கு சொல்லிட்டு போயிருவாரு. அப்போ நம்ம வந்து முன்ன மாதிரி எதுவுமே இருக்க முடியாது. என்ன பண்ணலாம் அப்படின்னு சொல்லிட்டு ரெண்டு பேரும் யோசிக்கிறாங்க. அப்ப வந்து இவங்க கணவர் இருக்கிறது இவங்களுக்கு இடையூரா இருக்கு. கணவரோட கதையை நம்ம முடிச்சிட்டோம்னா நம்ம பேசாம இருக்கலாம் அப்படின்னு சொல்லிட்டு இவங்க ரெண்டு பேரும் யோசிக்கிறாங்க. ஏன்னா இந்த விநாயகமூர்த்தி போறதுக்கு இன்னும் 10 நாள் டைம் இருக்கு. அதுமட்டும்
இல்லாம வைப் மேல கொஞ்சம் டவுட் வந்துருச்சுன்னா வேற யாரையாவது வச்சு என்ன நோட் பண்றதுக்கு வாய்ப்பு இருக்கு. அதனால இவர் என்னைக்குமே நமக்கு இடையூராதான் இருப்பாரு அவரோட கதையை முடிச்சரலாம். நம்ம ஏன் இன்னும் 10 நாள் வரைக்கும் வெயிட் பண்ணனும். இன்னைக்கே வந்து இந்த விஷயத்தை செஞ்சிரலாம் அப்படிங்கிற மாதிரி இந்த வானதி வந்து ஜெயகுமார் கிட்ட சொல்றாங்க. ஜெயகுமாருமே வானதி மேல இருக்கக்கூடிய ஒரு மோகத்தினால சரி நீ என்ன சொல்றியோ நம்ம அந்த விஷயத்தை பண்ணிரலாம். நான் இன்னைக்கு நைட்டே உன்னோட வீட்டுக்கு வரேன். நீ மட்டும் கால் பண்ணு. உன்னோட கணவர்
தூங்குனதுக்கு அப்புறமா சொல்லு. அதுக்கப்புறம் நம்ம எப்படி பண்ணலாம் என்னங்கிறத யோசிக்கலாம் அப்படிங்கற மாதிரி சொல்லிருக்காருங்க. இந்த லேடியும் நைட் அவருக்கு சாப்பாடு கொடுத்துட்டு அவர் தூங்கி நல்லா ஆழ்ந்த தூக்கத்துக்கு போற வரைக்கும் வெயிட் பண்ணிக்கிட்டே இருக்காங்க. விநாயகமூர்த்தி நல்லா தூங்குனதுக்கு அப்புறமா ஒரு மிட்நைட் டைம் மாதிரி பார்த்து இந்த ஜெயகுமாருக்கு கால் பண்ணி இந்த டைம் தான் கரெக்டா இருக்கும். நீ வீட்டுக்கு வா அப்படிங்கற மாதிரி கூப்பிடுறாங்க. வீட்டுக்கு வந்த உடனே பெட்ரூம்ல வந்து விநாயகமூர்த்தி நல்லா
அசந்து தூங்கிட்டு இருக்காரு. அப்போ பக்கத்துல இருக்கக்கூடிய ஒரு தலையணனை எடுத்து அவரோட முகத்துல வச்சு இந்த ஜெயகுமார் அழுத்த ஆரம்பிக்கிறாங்க. வானதியை பொறுத்தவரைக்கும் ஜெயகுமாருக்கு தன்னை விட வயசு கம்மி. கணவருக்கு வயசு அதிகமா இருக்கு. அதனால இந்த பையனையே நம்ம கல்யாணம் பண்ணிக்கிட்டு இருக்கலாம் அப்படிங்கறதுதான் அவங்க பிளானா இருந்திருக்கு. அதனாலதான் கணவருக்கு இந்த மாதிரி ஒரு விஷயத்தை செய்யலாம் அப்படின்னு சொல்லிட்டு இவங்க ரெண்டு பேரும் முடிவு பண்ணிருக்காங்கங்க. இந்த மாதிரி முகத்துல வந்து தலையணி வச்சு அழுத்தும்போது இவர்
வந்து ஒரு ராணுவ வீரரா இருக்கறதுனால தன்னை வந்து காப்பாத்திக்கிறதுக்காக ட்ரை பண்றாருங்க. மூச்சு முட்ட ஆரம்பிக்குது. ரொம்ப ட்ரை பண்றாரு அவளால வந்து ஜெயகுமாரை தள்ளவும் முடியல. கடைசியா வந்து ஜெயகுமாரோட பெருவிரலை பிடிச்சு ரெண்டு கையிலயும் இருக்கக்கூடிய விரல்களை வந்து கடிக்க ஆரம்பிக்கிறாரு. அப்போ ஜெயகுமார் வழியில வந்து கத்த ஆரம்பிக்கிறான். அவனால வந்து இதுக்கு மேல விநாயகமூர்த்தியோட முகத்துல வச்சு தலையனைய அழுத்த முடியல. விட்டா போதும் மாட்டுனா இவர் என்ன ஏதாவது பண்ணிருவார் அப்படின்னு சொல்லிட்டு அவன் அங்க இருந்து தப்பிச்சு ஓடுறாங்க.
இந்த மாதிரி இவரு விரல்களை கடிக்க ஆரம்பிக்கிறப்போ அவன் வழியில கலர்னான் பாத்தீங்களா சோ அக்கம் பக்கத்துல உள்ளவங்களுக்கு இவங்க வீட்ல ஏதோ நடக்குது அப்படிங்கற மாதிரி சத்தம் கேட்க ஆரம்பிக்குது. இவனும் அங்க இருந்து தப்பிச்சு ஓடிடுறான். இந்த நேரத்துல இந்த வானதிக்கு என்ன பண்றது அப்படின்னே தெரியல. இவனை நம்ம நம்ம கணவரோட கதையை முடிக்க வர சொன்னா இப்ப வந்து விட்டா போதும்ன்னு சொல்லி ஓடுறானே. இந்த விஷயம் வெளிய தெரிஞ்சுச்சுன்னா நம்ம மாட்டிக்குவோமே அப்படின்னு சொல்லிட்டு என்ன பண்றதுன்னே சொல்லாம திருன்னு முழிச்சிட்டு இருக்காங்க
அக்கம் பக்கத்துல உள்ள எல்லாருமே வந்து வானதியோட வீட்டுக்கு வந்து வந்துறாங்க வந்து என்ன ஆச்சு ஏதுன்னு கேக்குறப்பதான் விநாயகமூர்த்திக்கு மூச்சு வாங்கிட்டே இருந்திருக்கு அவரால எதுவுமே பேச முடியல அவர் ரொம்ப மூச்சு வாங்குறத பார்த்ததுமே உடனடியா ஹாஸ்பிடலுக்கு கொண்டு போகணும். ஏதோ தூங்கிட்டு இருக்கப்போ மூச்சு திணறல் ஏற்பட்டுருச்சு போல அப்படின்னு சொல்லிட்டு பக்கத்து வீட்ல இருக்கக்கூடிய ஒரு காரை எடுத்து அவரை ஹாஸ்பிடலுக்கு அவசர அவசரமா கொண்டு போறாங்கங்க. அங்கேயுமே அவருக்கு வந்து முதலுதவி சிகிச்சைகளும் மற்ற சிகிச்சைகளையும் டாக்டர்ஸ் வந்து
கொடுக்குறாங்க நார்மல் ஆனதுக்கு அப்புறமா இந்த விநாயகமூர்த்தி என்ன பண்றாருன்னா அங்க இருக்க டாக்டர்ஸ் கிட்ட நீங்க போலீஸ்க்கு கால் பண்ணுங்க நான் போலீஸ் கிட்ட ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லணும் அப்படின்னு சொல்லிட்டு அவர் வந்து டாக்டர்ஸ் கிட்ட சொல்றாரு டாக்டர்ஸுமே உடனே வந்து எதுக்கு என்ன எதுன்னு கே்கறப்பதான் இல்ல நான் போலீஸ வர சொல்லுங்க அவங்க கிட்டதான் எல்லா விஷயத்தையுமே சொல்லணும் அப்படிங்கற மாதிரி சொல்றாரு. டாக்டர்ஸும் இதுல ஏதோ ஒரு தப்பா இருக்கு போல அப்படிங்கிற மாதிரி அவங்களும் போலீஸ்க்கே இந்த மாதிரி ஒரு கேஸ்
வந்துச்சு அவர் உங்ககிட்ட ஏதோ வாக்குமூலம் கொடுக்கணும்னு சொல்றாரு அப்படிங்கிற மாதிரி சொல்றாங்க போலீசும் ஹாஸ்பிட்டலுக்கு வந்து விநாயகமூர்த்தி கிட்ட விசாரிக்கிறப்பதான் அவருக்கு வீட்ல என்ன நடந்துச்சு எதனால இப்ப ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆயிருக்காரு அப்படிங்கற வரைக்குமே எல்லா விஷயத்தையுமே சொல்றாரு. அதாவது என்னோட வய்ஃப்க்கும் கார் டிரைவர் ஒரு பையனுக்கும் வந்து பழக்கம் ஏற்பட்டுச்சு. ரெண்டு பேருமே வந்து அடிக்கடி தனிமையில இருந்திருப்பாங்க போல. நான் ஊருக்கு வந்ததுக்கு அப்புறமா பேசாம இருந்து 20 நாளைக்கு அப்புறமாதான் எனக்கு இந்த மாதிரி
விஷயம் தெரிஞ்சுச்சு. விஷயம் தெரிஞ்ச அன்னைக்கே நைட் வந்து ரெண்டு பேரும் சேர்ந்து என்னை கொலை பண்ண முயற்சி பண்ணாங்க. முகத்துல தலையெண்ணைய வச்சு அழுத்துனாங்க. அதுலதான் என்னால மூச்சு விட முடியாம மூச்சு திணறல் வந்துச்சு. நான் அவனோட கைவிரலை கடிச்சதுனால உயிர் பிளைச்சா போதும்னு சொல்லிட்டு விட்டு ஓடி போயிட்டான். அதுக்கப்புறம் தான் என்ன எல்லாரும் ஹாஸ்பிடல் கூட்டிட்டு வந்து அட்மிட் பண்ணாங்க. என்னோட வைபும் அவனும் சேர்ந்துதான் இந்த மாதிரி ஒரு விஷயத்தை பண்ணாங்கன்னு சொல்லிட்டு போலீஸ் கிட்ட ஒரு ஸ்டேட்மெண்ட்டா கொடுக்குறாருங்க.
இதுக்கப்புறமா இந்த விஷயத்தை செஞ்ச இந்த விநாயகமூர்த்தியோட வைப்ான வானதியும் அரெஸ்ட் பண்றாங்க. கூடவே இந்த ஜெயகுமார் வந்து தலைமறைவா இருந்திருக்கான். எங்க இருக்கான் அப்படின்னு சொல்லி தேடி அவனை அரெஸ்ட் பண்றப்பதான் அவனோட கை விரல்கள்ல காயம் இருக்கிறத போலீஸ் பார்க்கறாங்க. அப்போ விநாயகமூர்த்தி சொன்ன மாதிரியே நைட் அவர் கடிச்சதுனாலதான் அவனோட கையில காயம் அப்படிங்கறத போலீஸ் கன்பார்ம் பண்ணிக்கிறாங்க. இதுக்கு அப்புறமா இவங்க ரெண்டு பேர் மேலையும் கொலை முயற்சி வழக்கு பதிவு செஞ்சு கோர்ட்ல ஆஜர் பண்ணி சிறையிலயும் அடைச்சிருக்காங்கங்க. கணவர்
வந்து தடையா இருக்காரு. அதனால அவரோட கதையை முடிச்சட்டோம்னா நம்ம கள்ள காதலனோட சந்தோஷமா வாழலாம்னு நினைச்ச வானதி ஆகட்டும். ஜெயகுமார் ஆகட்டும் இப்ப ரெண்டு பேரும் மீதி நாட்கள்ல ஜெயில கழிக்கிறாங்க. நல்ல வேலைங்க. இந்த விநாயகமூர்த்தி தன்னை தற்காத்துக்கறதுக்காக இப்படி ஒரு விஷயத்தை செஞ்சதுனால இன்னைக்கே வந்து அவங்க ரெண்டு பசங்களுக்கு ஒரு அப்பா அப்படிங்கறவர் இருக்காரு. இல்ல அப்படின்னா இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து அவரோட கதையை முடிச்சிருப்பாங்க. கூடவே அந்த ரெண்டு பசங்களோட எதிர்காலமே கேள்விக்குறியாவும் மாறி இருக்கும். இந்த சம்பவத்துல இந்த
வானதி ஆகட்டும் இந்த ஜெயகுமார் ஆகட்டும் இவங்களோட செயலை பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க அப்படின்னு சொல்லிட்டு கீழ இருக்க கமெண்ட்ஸ்ல சொல்லுங்கங்க. அடுத்து இன்னொரு கிரைம் வீடியோல சந்திக்கலாம் நன்றி. [பெல்]
