எவனை பத்தியும் இனிமேல் நான் யோசிக்க மாட்டேன். எனக்கு என் புள்ளை வாழ்க்கை தான் முக்கியம். எலும்புல்லாத நாக்குங்கறதுக்காக எவன் என்ன வேணாலும் வந்து பேசிடலாமா? அப்படி பேசுனான் அப்படின்னா அவன் அழிஞ்சுதான் வந்து போவான். ஏன்னா வார்த்தைகளை வந்து ரொம்ப பார்த்து வந்து விடணும். நெல்லை கொட்டுனாலும் அள்ளிரலாம் வாயில இருக்க சொல்லை கொட்டுனா அள்ள முடியாது அப்படின்னு ரொம்ப கோபத்தோட ஆதங்கத்தோட உணர்ச்சி வசப்பட்டு பேசி இருக்காரு தம்பிராமையா. என்ன நடந்துச்சு அதனுடைய பின்னணி என்ன அப்படிங்கறத பத்திதான் இந்த வீடியோவல நம்ம

டீடைலா வந்து பார்க்க போறோம். அதுக்கு முன்னால நம்ம சேனலை சப்ஸ்கிரைப் பண்ணாம இருந்தீங்கன்னா மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க. அப்பதான் நம்ம சேனல்ல போடக்கூடிய டெய்லி அப்டேட்ஸ் எல்லாத்தையும் நீங்க உடனுக்குடனே தெரிஞ்சுக்க முடியும். தம்பிராமையா ரொம்ப நல்ல மனுஷன் தங்கமான மனுஷன் நல்ல நடிகர் நேஷனல் அவார்ட் ஆக்டர். அவர் அளவுக்கு வந்து அவருடைய பையனுக்கு புகழ் வந்து இல்லை. தம்பிராமையாவோட பையன்தான் உமாவதி ராமையா அப்படிங்கிற அந்த நிலைமையில தான் வந்திருக்கு. ஏன்னா எஸ்.ஏ எஸ்.ஏ சந்திரசேகரோட பையன் விஜய் அப்படிங்கிற
கான்செப்ட் போய் விஜயோட அப்பாவா எஸ்ஏசி அப்படிங்கிற ஒரு கான்செப்ட் உருவாச்சுல்ல. சோ அதுதான் வந்து எதார்த்தம். அதுதான் வந்து பிள்ளையால அப்பனுக்கு வந்து பெருமை அப்படின்னு வந்து சொல்லுவாங்க. பாக்கியராஜ்ோட பையன் சாந்தனு அப்படிங்கற பேர்தான் இப்ப வரைக்கும் இருக்க ஒழிய சாந்தனுவோட பையன் அதாவது சாந்தனுவோட அப்பாவா பாக்கியராஜ் அப்படிங்கிற அந்த நேம் வந்து ஒன்னு வந்து மாறுச்சுனா மட்டும்தான் அது புகழோட அடுத்த கட்டத்துக்கு வந்து போகும். சோ இது மாதிரி நம்ம வந்து சொல்லிக்கிட்டே வந்து போகலாம். இப்ப தம்பிராமையாவுக்கும் உமாபதி
ராமையாவுக்கும் என்ன பிரச்சனை இந்த விவாகரத்து விஷயத்துல அவங்க என்ன முடிவு எடுத்துருக்காங்க அவங்களுடைய நிலைப்பாடு என்ன இது பணத்துக்காகவா இல்ல அவமானப்படுத்துறதுக்காகவா இல்ல ஈகோ ப்ராப்ளமா இல்ல முறைப்படி தங்களுக்கு வந்து இன்வைட் பண்ணலையா அந்த மரியாதை வந்து கொடுக்கலையா அப்படி இப்படின்னு பல கோணங்கள்ல விவாதம் வந்து நடக்குது. இன்னொரு பக்கம் ஒருபடி மேல போயி ஏற்கனவே உமாபதி ராமையாவுக்கு யாஷிக ஆனந்தோட அந்த டைத்துல வந்து தொடர்பு இருந்துச்சு. சோ இப்ப யாரோ ஒரு வேற ஒரு பொண்ணோட தொடர்பு இருக்கிறது ஐஸ்வர்யாவுக்கு தெரிய வந்து
அவங்களுக்குள்ள வந்து ஒரு மனஸ்தாவமாகி அவங்க ரெண்டு பேரும் பிரிஞ்சிருக்காங்க. ஐஸ்வர்யா அவங்க அப்பா அம்மா வீட்ுலதான் வந்துருக்கு அப்படின்னு வந்து இன்னொரு தகவல். ஆனா தம்பிராமையா சைடுல இருந்து அவரு விளக்கம் கொடுக்குறாரு. விளக்கம் எப்படி கொடுக்குதுன்னா பயில்வான் ரங்கனாதான் தம்பிராமையாவுக்கு கால் பண்ணிருக்காரு. கால் பண்ணி இது சம்பந்தமா வந்து பேசி இருக்காரு. ஏன் நீங்க போகல? அதாவது அர்ஜுனோட ரெண்டாவது பொண்ணு அஞ்சனாவோட கல்யாணம் இத்தாலில வந்து இப்ப நடந்துச்சு. அதாவது ரொம்ப நெருங்குன சொந்தத்தை மட்டும்தான் வந்து கூப்பிட்டு வந்து அந்த
திருமணம் வந்து நடந்தது. அந்த திருமணத்துல தம்பிராமையாவோ தம்பிராமையா ஃபேமிலில இருக்கக்கூடிய யாருமே வந்து போல இவ்வளவு ஏன் ஐஸ்வர்யாவுடைய கணவர். அவர்தான் மூத்த மருமையா அந்த குடும்பத்துக்கு. மூத்த மருமகனே அந்த கல்யாணத்துல வந்து இல்ல. அப்பதான் டவுட் வந்து எல்லாருக்கும் வந்து கன்ஃபார்ம் ஆச்சு. அப்ப அவங்க வந்து ஏன் வந்து இல்ல எதுனால வந்து இல்ல அப்படி என்ன வந்து பிரச்சனை அப்படின்னு வந்து கேட்க ஆரம்பிச்சாங்க. அதுக்கு யாரும் எந்த பதிலும் வந்து சொல்லல. அப்ப பயில்வான் ரங்கநாதன் இது சம்பந்தமா வந்து போன் அடிச்சு கேட்டிருக்கார். கேட்டப்ப ஏங்க
நீங்க நினைக்கிற மாதிரில்லாம் அப்படி எல்லாம் இல்ல. அங்க போய் ஒரு 12 15 நாள் வந்து இருக்கணும். அங்க யாருமே நமக்கு வந்து தெரியாதவங்க. அது எல்லாத்தையும் வந்து தாண்டி நமக்கு இப்ப உடம்பு உடல் ரீதியா வந்து ஒத்துக்காது. எதுக்கு தேவையில்லாத நேர செலவும் பண செலவும் விரயமாகணும் அப்படிங்கறதுக்காகதான் போல மத்தபடி வேற எதுவுமே வந்து கிடையாது. சென்னையில இப்ப ரிசப்ஷன் நடக்கும். அந்த ரிசப்ஷனுக்கு பாருங்க நாங்க எல்லாரும் ஃபேமிலியோடதான் வந்து பாத்தீங்கன்னா கலந்துக்கிருவோம் கிராண்டா இருக்கோம். ஒரு 10 15 நாள் போய் இருந்துட்டு வந்து
வரட்டும் அப்படிங்கறதுக்காகதான் இது பண்ணோம். இப்ப நான் உண்மைய சொல்ல வேண்டிய நேரம் வந்துருச்சு. நான் சொல்லித்தான் ஆகணும். என்னோட பையனுக்கும் என் மருமகளுக்கும் எந்த பிரச்சனையுமே வந்து கிடையாது. உமாபதி ராமையாவும் ஐஸ்வர்யாவும் அவங்க மயிலாப்பூர்ல ஒரு தனி வீடு எடுத்து ரொம்ப சந்தோஷமா வந்து வாழ்ந்துட்டு வந்து வராங்க. அவங்க ரொம்ப நிம்மதியா வந்துருக்காங்க. தோலுக்கு மேல வளர்ந்துட்டா பிள்ளைங்க வந்து தோழன். அவங்களுடைய பர்சனல்ல எதுலயுமே நான் தலையிடுறதுல்ல. அவங்க வாழ்க்கை அவங்களே பாத்துக்கறாங்க. ரொம்ப மெச்சூடா வந்து
பாத்தீங்கன்னா வந்துருக்காங்க. ஒரு கட்டத்துக்கு மேல பிள்ளைங்க நமக்கு வந்து தாயுமானவர் ஒரு மாதிரி ஆவாங்கல்ல. அது மாதிரி அவங்கள அப்பா அம்மா வந்து அவ்வளவு நல்ல பொண்ண வந்து கொடுத்துருக்காங்க. அது என் மருமகள் கிடையாதுங்க என் மகங்க அதனால இது யாரோ வந்து கிளப்பி விடுற வந்து வதந்தி உண்மை தன்மை எல்லாம் வந்து கிடையாது. வாய்க்கு வந்தபடி எத எதையோ வந்து பேசிக்காதீங்க வச்சுக்காதீங்க அப்படிங்கிற மாதிரி வந்து சொல்லிட்டு அத மீறி யாரு பேசினாலும் என் மனசாட்சிக்கு வந்து தெரியும். எனக்கு என் பிள்ளையோட வாழ்க்கை தான் முக்கியம். எவன்
சொல்றதையும் நான் காது கொடுத்து வந்து கேட்க போறது இல்லை அப்படிங்கற மாதிரி அவர் வந்து சொல்லிட்டு வந்து வசிட்டார். ஆனா இவங்களுக்கு இன்னும் டவுட் அடங்காம வந்து தொடர்ந்து கேட்டுக்கிட்டே இருக்கறதுக்கு இன்னொரு ரீசன் வந்து என்ன அப்படின்னு வந்து பார்த்தா சரிங்க நீங்க சொல்றது எல்லாமே வந்து ரைட். அப்புறம் ஏன் ஐஸ்வர்யா வந்து இடாகரா Facebook இது எல்லாத்துலையுமே இவரு கூட அதாவது கணவர் வந்து உமாபதி ராமையா கூட இருக்கக்கூடிய நிறைய புகைப்படங்களை வந்து நீக்கி இருக்காங்க பிரச்சனை இல்லாமலாம் வந்து நீக்குவாங்க ஆயிரம் தான் வந்து இப்ப நீங்க சொல்றது
கருத்து வேறுபாடுகள் இல்லைங்க நாங்க ரிசப்ஷன்ங்க வந்து அட்டென்ட் பண்ணிக்கிறோம் வச்சுக்கறோம்னு சொல்றீங்க சரி நீங்க எல்லாருமே வந்துருக்கலாம் அட்லீஸ்ட் உங்க பையன் உமாவதி ராமையாவது அந்த கல்யாணத்துல வந்து கலந்துருக்கலாம்ல அவர் அங்க இருந்துருக்கலாம்ல அவர் வந்து மனைவிக்கு வந்து கணவரா போய் வந்து நடந்துருக்கலாம்ல அது வந்து நடக்கலைல அது ஒரு பெரிய மனுஷனா இருக்கறவங்க நீங்க வந்து கேட்டிருக்கணும்ல சோ இது மாதிரியான தொடர் டிபேட் எல்லாமே சோசியல் மீடியாவல இப்ப நடக்க ஆரம்பிச்சிருக்கு. இதை பத்தி உங்களுக்கு தோணக்கூடிய கருத்துக்களை
மறக்காம கீழ இருக்கக்கூடிய கமெண்ட் பாக்ஸ்ல மென்ஷன் பண்ணுங்க.
