நாமக்கல்லில் கிடைத்த செஞ்சி சிறுமி ? கடலூரில் சிக்கிய ஆதாரங்கள்நேரில் பார்த்த பெண் வேதனை MISSING..!!!

நான் வெஜிடபிள்ஸ் கீழ விழும்போது அதாவது எப்படி பார்க்க நேர்ந்தது அப்படின்னா நான் வெஜிடபிள் எடுத்துட்டு போகும்போது பாஸ்கெட்ல இருந்து வெஜிடபிள்ஸ் விழுந்தது. அப்போ ஆப்போசிட்ல ஒரு 55 வயசு முதியவரும் ஒரு 35 வயசு பர்சனோட இந்த குழந்தை இருந்ததா அப்படின்னு சொல்றாங்க. 90% இந்த குழந்தை அந்த பர்சனோட அதாவது அந்த செஞ்சி குழந்தையோட மேட்ச் ஆகுது. ஏன்னா அதே டிரஸ்தான் அந்த குழந்தை போட்டுருந்தது. அந்த குழந்தை அழல. >> நான் அன்னைக்கு என்னோட வண்டியில இருந்து காய் கூட கீழ விழுந்துருச்சு. அதை எடுத்து வச்சுட்டு இருக்கப்போ ஆப்போசிட்ல ஒரு

குழந்தையை பார்த்தேன். அந்த குழந்தைய பார்த்துட்டு அந்த குழந்தை கூட ரெண்டு பேர் இருந்தாங்க. 55 வயது மதிக்கத்தக்க ஒருத்தரும் 35 வயசு மதிக்கத்தக்க ஒருத்தருமே வந்துட்டு இருந்தாங்க. >> ஆதென்டிசிட்டி என்னன்றத பாக்கணும்னு நினைப்பாங்க இல்லையா சோ அவங்க யாரு அவங்க எங்க வர்க் பண்றாங்க? அவங்களோட கேரக்டர்ஸ் பத்தி எல்லாம் வந்து கூட விசாரிச்சதா சொல்லி அவங்க அந்த நியூஸ்ல தான் பார்த்தேன். கேரக்டர் பத்தி எல்லாம் கே்கறாங்க இதெல்லாம் எனக்கு வந்து ரொம்ப ஒரு மன உளைச்சலா இருக்கு எனக்கு பயமா இருக்கு அப்படின்ற மாதிரில்லாம்

சொல்லிட்டு இருந்தாங்க. ஆனா இன்னைக்கு பாத்தீங்கன்னா செஞ்சில முத்துக்குமார் அப்படின்ற சிபி சிசிஐடி ஆபீசர் வந்து என்னோட வேலைக்கே வந்துட்டு இது பண்ற மாதிரி பிரச்சனைய உண்டு பண்ற மாதிரி என்னோட பள்ளிக்கும் வந்து என்ன பத்தி விசாரிச்சிருக்காரு. என்னோட கேரக்டர வந்து பத்தி அண்ணாசார்னேட் பண்ணி இவங்க குடும்பத்தோட இருக்காங்களா இவங்குக்கு வந்துட்டு குழந்தை இருக்கா இவங்க வீட்டுக்காரரோட இருக்காங்களா அந்த மாதிரி பல அடுக்கடுக்கான அடுக்கடுக்கான கேள்விகளை வந்துட்டு முன் வச்சிருக்காரு. ஒரு ஒவ்வொரு நாள் இத்தனை நாள் உட்கார

வச்சு விசாரிக்கிறது என்ன என்னமோ வந்து நான் என்னமோ தப்பு பண்ணிட்டேனா என் மேல ஏதோ பிரச்சனை இருக்குன்ற மாதிரி கே்கற கே்கற கேள்விகள் எல்லாம் வந்து அவங்க ஆப்வியஸா இல்லையா யாருக்குமே கம்பர்டபிலா இருக்காது. >> இதனால எனக்கு இந்த தகவலை நான் சொன்னது சரியா தப்பா அப்படின்றது கூட தெரியல. இவராலதான் நான் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டுருக்கேன். >> ஏன்னா எங்கயுமே ஒரு கக்ளூ கிடைக்க மாட்டேங்கது. இந்த கக்ளூ ஒரு பெரிய டர்னிங் பாயிண்ட்டா இருக்கும். இன் கேஸ் அந்த பவானி அம்மா சொன்ன மாதிரி 90% அது

மேட்ச் ஆகுதுன்னு சொல்றாங்க இல்லையா இன் கேஸ் அதுதான் அந்த குழந்தையா இருந்தா ஒரு பெரிய டர்னிங் பாயிண்ட்டா இருக்கும் ஆபீசர்ஸ்டு. >> இப்படி எல்லாம் தகவல் சொல்றவங்கள சொன்னா எப்படி வந்து யார் ஒருத்தருமே தகவல் சொல்ல முன்வருவோம். >> பட்டா பூச்சிகளின் கலர்புல் தீபாவளி. தூள் பறக்கும் ஆடை ரகங்கள். ஆயிரத்திற்கு மேல் வாங்குபவர்களுக்கு அழகிய பரிசுகள். அகிம்சா பட்டமஹால் நமக்கல் மற்றும் ஆத்தூர். எல்லா தங்க நகைக்கும் கோல்ட் ரேட்ல 1% கம்மி. மயிரை நகை கேரட்டுக்கு 12000 கம்மி. தீபாவளிக்கு புது டிசைன் நிறைய நிறைய இன்ட்ரடியூஸ் பண்ணிருக்கோம்.

ஷோரூம்ல இருக்குற எல்லா நகையும் ஆபர்ல ஹாப்பி தீபாவளி. >> முந்திரிது ராஜா முழுசா இருக்கு. >> ஆச்சி பாயாசம் மேக்ஸ் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம். >> கிங் டிவி நேயர்கள் அனைவருக்கும் வணக்கம். இன்னைக்கு நம்ம இன்ட்ல நம்முடன் இணைந்திருக்கிற சிறப்பு விருந்தினர். குற்றச்சோல் வழக்கறிஞர் திருமதி ப்ரீதா சுகுமாரன் அவர்கள். வாங்க பேசு. மேம் வணக்கம் மேம். >> வணக்கம் சார். மேம் செஞ்சி சீமை இஸ்யூ காணாமல் போய் 25 நாளுக்கு மேல ஆகுது மேம். இன்னும் எதுவுமே துப்பு கடைக்கலம் இருக்கும்போது இப்ப ஒரு

நியூஸ் ஒன்னு வந்திருக்குங்க மேம் நாமக்கல்ல வந்து நான் வந்து அந்த குழந்தையை பார்த்ததாக வந்து ஒருத்தங்க பேட்டி கொடுத்துருக்காங்க என்ன அப்டேட் நியூஸ் வந்திருக்குங்க மேம் இதுல >> இப்ப நேத்தைக்கு அப்டேட் என்ன அப்படின்னா நீங்க சொன்ன மாதிரி நாமக்கல்ல பவானின்றவங்க இவங்க வந்து ஒரு சத்துணவு ஸ்கூல்ல ஒரு 10 வருஷமா வேலை செய்றதா சொல்றாங்க அங்க சத்துணவு அமைப்பாளரா இருக்காங்க அப்படின்னு சொல்றாங்க இவங்க வந்து அந்த ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கெல்லாம் வந்து இந்த ஃுட் சப்ளை பண்ணிட்டு இருக்காங்க அன்னைக்கு ஒரு நாள்

23 அக்டோபர் அன்னைக்கு அவங்க வந்து வெஜிடபிள்ஸ் எடுத்துட்டு அவங்க வண்டியில போயிட்டு இருந்ததாகவும் அப்ப வந்து பச்சிடையான் பட்டி புதூர் அப்படின்ற ஒரு இடத்தில இருக்கிற கத்தகிரி முருகன் கோவில்ல நான் வெஜிடபிள்ஸ் கீழ விழும்போது அதாவது எப்படி பார்க்க நேர்ந்தது அப்படின்னா நான் வெஜிடபிள் எடுத்துட்டு போகும்போது பாஸ்கெட்ல இருந்து வெஜிடபிள்ஸ் விழுந்தது அப்போ ஆப்போசிட்ல ஒரு 55 வயசு முதியவரும் ஒரு 35 வயசு பர்சனோட இந்த குழந்தை இருந்ததா அப்படின்னு சொல்றாங்க 90% இந்த குழந்தை அந்த பர்சனோட அதாவது அந்த செஞ்சி குழந்தையோட மேட்ச் ஆகுது ஏன்னா அதே

டிரஸ்தான் அந்த குழந்தை போட்டுருந்தது அந்த குழந்தை அழல அப்படின்னு அப்படின்னு சொல்றாங்க இன்னொன்னு இவங்களுக்கு வந்து இந்த குழந்தை காணாம போனதுன்னு தெரிஞ்சதே வந்து 23 பார்த்திருந்தாலும் 29 அன்னைக்கு தான் இதுதான் அந்த குழந்தை அப்படின்றது அவங்க அந்த போன்ல பார்க்கும்போது தெரிஞ்சது அப்படின்னு சொல்றாங்க அண்ட் இவங்க வந்து பார்த்துட்டு உடனே 100க்கு கால் பண்ணி சொல்லிருக்காங்க சொன்ன உடனே அங்க இருக்கற சேந்தமங்கலமா இருக்கட்டும் அதுக்கப்புறம் சிபிசிஐடி ஆபீசர்ஸா இருக்கட்டும் எல்லாருமே இவங்கள காண்டாக்ட் பண்ணிருக்காங்க இவங்க ஃுல் கோஆபரேஷன்

கொடுத்துருக்காங்க அது கொண்டு போய் அந்த இடத்தை காமிக்கிறதா இருக்கட்டும் எப்ப பார்த்தாங்க எந்த டைம்ல பார்த்தாங்க எல்லா இன்பர்மேஷனையும் கொடுத்துருக்காங்க பட் இது கொடுத்ததுக்கு அப்புறம் இப்ப அந்த இடத்துல முகாம் விட்டுருக்காங்க எல்லா ஆபீசர்ஸும் அங்க இருக்காங்க விழுப்புரத்தில இருந்து மிஸ்டர் முத்துக்குமார்ன்றவர் இவங்களோட பர்சனல் ரெக்கார்ட்ஸ் எல்லாம் போய் இவங்க வேலை செய்ற ஸ்கூல் எங்க வேலை செய்றாங்களோ அந்த ஸ்கூல் அங்க இருக்கிற சத்துணவு அதிகாரி அவங்க கிட்ட எல்லாம் விசாரிச்சிட்டு இருக்காங்க இவங்க யாருன்றத விசாரிச்சிட்டு

இருக்காங்க அங்க இருக்கிற சிசிடிவி புட்டேஜ் எல்லாம் பாத்துட்டு இருக்காங்க இதுதான் இப்ப வந்திருக்கு ரீசன்ட் அப்டேட். >> ஓகே மேம் அவங்கள இன்னொரு விஷயமும் சொல்லிருக்காங்க மேம் அந்த பேட்டியிலயே அதாவது விசாரணைல வந்து என்ன ரொம்ப டார்ச்சர் பண்றாங்க எனக்கு வந்து ஒரு மன உளைச்சல் வந்து ஏற்படுற மாதிரி நடந்துருக்கு. நான் வந்து குழந்தைய காணுமே அந்த குழந்தைய கிடைக்கணும்னுதான் வந்து நான் சொன்னதே ஏன்டா சொன்ன நீ எனக்கு இருக்கு அப்படின்னு சொல்லி அவங்க அந்த பேட்டில வர சொல்லிருக்காங்களே மேம் >> அது என்னன்னா ஜெனரலா வந்து நம்ம ஆபீசர்ஸ்

கிட்ட ஒரு இன்பர்மேஷன் கொடுக்கும்போது டக்குன்னு இப்ப ஏற்கனவே ரொம்ப பிரஷர்ல இருக்கிற ஒரு இப்ப ஆல்மோஸ்ட் 20 நாளைக்கு மேல ஆயிடுச்சு ஒரு பிரஷர்ல இருக்கிற ஒரு கேஸ் இது. அப்போ ஆபீசர்ஸ் விசாரிக்கும்போது என்னன்னா இவங்க விளம்பரத்துக்கு விளம்பரம் நோக்கத்துல கொடுத்திருக்காங்களா இல்ல வேற ஏதாவது இன்டென்ஷன்ல கொடுத்துருக்காங்களா அப்படின்றத பாக்குறதுக்காக என்ன பண்ணுவாங்கன்னா இவங்க யாரு இப்ப அந்த குழந்தையோட அம்மா அப்பாவே பார்த்தீங்கன்னா குழந்தையோட அப்பா அம்மா தான் இருந்தாலும் அப்பா அம்மாவையும் நெகட்டிவா திங்க் பண்ணிதான விசாரிச்சாங்க சோ இவங்க வந்து

இந்த மாதிரி ஒரு இன்பர்மேஷன் கொடுக்கவும் இவங்க யாரு இவங்களோட ஆதன்டிசிட்டி என்னன்றத பாக்கணும்னு நினைப்பாங்க இல்லையா சோ அவங்க யாரு அவங்க எங்க வர்க் பண்றாங்க அவங்களோட கேரக்டர் பத்தில்லாம் வந்து கூட விசாரிச்சதா சொல்லி அவங்க நியூஸ்லதான் பார்த்தேன் கேரக்டர் பத்தி எல்லாம் கே்கறாங்க இதெல்லாம் எனக்கு வந்து ரொம்ப ஒரு மனவளைச்சலா இருக்கு எனக்கு பயமா இருக்கு அப்படின்ற மாதிரி சொல்லிட்டு இருந்தாங்க நல்லது >> வேற சொல்றாங்க அது ஒவ்வொருத்தரையும் போய் விசாரிக்கும் போது என்ன ஆகும்னா நம்ம தமிழ்நாட்டுல எப்படின்னா விசாரிக்கும் போது ஆஸ

கொஸ்டினிங்ும் போது ஒவ்வொருத்தரும் அந்த டைம் எனக்குும் ஏன்னா இவங்க தலைமை ஆசிரியர் இருக்காங்க அந்த ஸ்கூல்ஸ்ோட தலைமை ஆசிரியர ஆல்மோஸ்ட் 2 ஹவர்ஸ்க மேல விசாரிச்சிருக்காங்க அதுக்கப்புறம் அந்த அந்த வீடியோ வீடியோவாக விசாரிச்சிருக்காங்க சோ இவங்க வேலை செய்ற நாலு ஸ்கூலுக்கு இவங்க இன்சார்ஜா இருக்காங்க சோ எல்லா இடத்திலயும் விசாரிக்கிறாங்க இவங்களுக்கு என்ன ஆயிருதுன்னா நல்லது பண்ண போயி நம்மளுக்கே அது பேக்ஃயர் ஆயிடுமே அப்படின்ற ஒரு ஒரு பயம் அந்த பயத்துலதான் சொல்றாங்க எனக்கு வந்து என் போன டாப் பண்ணுவாங்களோ எனக்கு

குழந்தைங்க இருக்கு என் குழந்தைகளுக்கு ஏதாவது பிரச்சனை ஆகுமோ ஏன்னா நான் நல்லது பண்ண போயி எனக்கே அது வந்து தப்பா முடிஞ்சிருமோன்ற பயத்துல எனக்கு வந்து நாளைக்கு வேலைக்கு போறதா ஏன்னா எங்க போனாலும் விசாரணை நடந்துட்டு இருக்கு இல்லையா இது ஆல்மோஸ்ட் 20 டேஸ்க்கு மேல ஆகுதுன்ற ஒரு பிரஷர் இருக்கும்போது ஏதாவது ஒரு களூ கிடைக்காதான்ற ஒரு ஒரு நல்ல எண்ணத்துல தான் அவங்க பண்றாங்க பட் அந்த விசாரணை வந்து ஒரு பொதுமக்களா யோசிச்சு பாருங்க ஒரு விசாரணை நடைக்கும்போது அது அவங்களுக்கு எவ்வளவு ஒரு டிஸ்கம்பர்ட்ட கொடுக்கும் இவங்க என்ன நினைச்சிருப்பாங்க

நம்ம இன்பர்மேஷன் கொடுத்துருவோம் அதுக்கு சுத்தி இருக்கற இடத்துலல்லாம் விசாரிக்க போறாங்க தன்னையே விசாரிப்பாங்க தன்னையும் தன்ன பத்தி இவ்ளோ டைம் எடுத்து ஒவ்வொரு இன்பர்மேஷன கலெக்ட் பண்ணுவாங்க இங்க எதிர்பார்த்துருக்க மாட்டாங்க அதனால ஏற்படுற பயம்தான் அது ஜெனரலா எல்லா எல்லாருக்கும் நடக்கறதுதான் இங்க அந்த பிரஷர் கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கறதுனால அந்த இன்பர்மேஷன் கொஞ்சம் பாஸ்ட்டா நடக்குது அது என்ன இது என்னன்னு ஒவ்வொன்னத்தையும் கேட்க கேட்க கேட்க அந்த ஒரு பிரஷர் பில்ட் ஆகுது வேற ஒன்னும் கிடையாது. ஓகே இதே மாதிரி வந்து கடலூர்லயே

வந்து அந்த குழந்தைய நான் பார்த்தேன் அப்படின்னு நியூஸ் வந்துருக்கீங்களா மேம் ஒரு கொத்தனா வந்து இன்பர்மேஷன் கொடுத்துருக்கா சொல்லப்படுது >> அதான் கடலூர்ல அவங்க வந்து அந்த பர்சன் என்ன சொல்றாங்கன்னா அந்த குழந்தை வந்து என்கிட்ட பணம் கேட்டுச்சு ஒரு சலூனுக்கு வெளியில வந்து இந்த குழந்தை வந்து அதாவது பணம் தானம் கேட்கற மாதிரி வந்து என்கிட்ட காசு கேட்டுச்சுன்னு சொல்றாரு பட் அதுல வந்து உண்மை தன்மை அந்த அளவுக்கு இல்ல பட் இருந்தாலும் இவர் சொல்லி இருக்காருன்னு சொல்லிட்டு அங்க இருக்கிற சிசிடிவி புட்டேஜஸ்லாம் இப்ப அங்கேயும் ஒரு முகாம்

இருக்கு அத விசாரிக்கறதுக்காக சோ அதுலயும் பாத்து பாத்துட்டுதான் இருக்காங்க பட் கடலூர் கடலூர் புவனகின்ற ஒரு இடத்துலதான் இந்த இன்பர்மேஷன் வந்ததா சொல்றாங்க அங்கேயும் விசாரண போயிட்டுதான் இருக்கு பட் இன்னும் அதோட ஆதென்டிசிட்டி நமக்கு தெரியல இவங்க நாமக்கல்ல சொல்றவங்க பாத்தீங்கன்னா 90% மேட்ச் இதுக்கும் டிரஸ் வரைக்கும் மேட்ச் பண்றாங்க அந்த குழந்தையோட போட்டோல இருக்க டிரஸ் வரைக்கும் அதே டிரஸ்ல தான் இருக்குன்றது வரைக்கும் இந்த பவானின்ற அம்மா சொல்றாங்க சோ அவங்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்குன்னு நினைக்கிறேன் சோ ஆவிய ஒரு

நல்லது பண்ணனும் அப்படின்ற ஒரு இன்டென்ஷன்ல அவங்க பண்ணிருக்காங்க இத பேஸ் பண்ணி அவங்க விசாரணை நடத்தி ஓகே இந்த பொண்ண ஒன்னா இருக்கலாம் அது ரெண்டு பேரும் ஒருத்தர் முதியவர் சொல்றாங்க ஒரு 35 வயசு தக்க ஒரு வாலிபர்னு சொல்றாங்க சோ இவங்க எந்த அளவுக்கு இவங்க சொல்ற இன்பர்மேஷன் கொஞ்சம் ஆதென்டிக்கா தெரியுது அதுவே நம்ம கடலூர பாத்தீங்கன்னா அந்த அளவுக்கு ஆதென்சிட்டி இருக்கான்னு பாத்தீங்கன்னா தெரியல அந்த மாதிரி ஒரு விஷயம் நடக்கல அப்படின்ற மாதிரிதான் ஒரு சில இடத்துல வந்த இன்பர்மேஷன் அதாவது ரீசன்டா வந்த இதுல பட் அதையும் அவங்க ரூல்

அவுட் பண்ணல ஆபீசர்ஸ் வந்து அதையும் ரூல் அவுட் பண்ணல அங்கேயுமே முகாமிட்டு என்ன நடக்குதுன்னு பார்த்து தெரிஞ்சுக்கணும் நினைக்கிறாங்க அவர் சொன்னது நம்ப தன்மை எந்த அளவுக்கு இருக்கு அப்படின்றத பார்கணும்னு நினைக்கறாங்க >> சோ இந்த கேஸ்ல வந்து பவானி அவர்கள் கொடுத்த ஒரு களூ வந்து இந்த விசா ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும் மேம் ஆனா இப்படி வந்து க்ளூ கொடுத்தவங்கட்ட இந்த முறையில விசா சரிங்களா இப்படி அவங்களே சொல்றாங்க எங்களுக்கு வந்து ரொம்ப ஒரு கஷ்டமா இருக்கு அப்படின்னு அது சரியா >> அதான் இப்ப ஒரு லேமன் பாயிண்ட் ஆஃப் வியூல

நீங்க யோசிச்சீங்கன்னு வச்சுக்கோங்களேன் நம்ம ஒரு நல்லது பண்ணப்போ என்னடா இது நமக்கே தலைவலியா வந்துருச்சு அப்படின்ற ஒரு பொதுப்படையான ஒரு ஒரு என்ன சொல்றது ஒரு சிச்சுவேஷன் எல்லா இடத்துலயும் இருக்கு இன்னொரு போலீஸ் அப்ரோச் பண்ணி நம்ம வந்து ஒரு விஷயத்தை சொன்னோம்னா அத நம்மளே புடிச்சு நாலு தடவை என்ன ஆச்சு ஏதாச்சுன்னு கேட்கும்போது அது அவங்களுக்கு எப்படி சொல்றது அதுவே வந்து ஒரு நெகட்டிவா மாறிடுது சோ ஓகே ஓகே இத்தனை நாள் இத்தனை நாள் லேட்டா போனதுக்கு காரணம் வந்து இந்த மாதிரி விசாரணை பண்ணினா யார் வந்து குளூ கொடுக்க வருவா அப்ப இவங்க

பேட்டி கொடுத்த பிறகு இதுக்கப்புறம் தெரிஞ்சிருந்தாலும் மக்கள வந்து முன் வந்து எதுவுமே சொல்ல மாட்டாங்களே அப்படின்னு பாம் >> உண்மைதான் ஏன்னா இப்ப இவங்க குடுற இந்த ஒரு கமெண்ட் குடுக்குறாங்க இல்லையா நான் வந்து ஒரு நல்லது பண்ண போய் என்ன வந்து இந்த மாதிரி கேரக்டர் அசாசினேஷன் வரைக்கும் வர்ட் எல்லாம் யூஸ் பண்ணி இருக்காங்க அதெல்லாம் வந்து எப்படி ஆகணும் அது ஒரு லேடியா இருக்கும்போது இத நான் ஒரு இத்தனை வருஷமா வேலை செய்ற ஒரு இடம் வருஷமா வேலை செஞ்சுட்டு இருக்கேன்னு சொல்றாங்க அது 10 வருஷமா வேலை செய்ற இடத்துல

அவங்களுக்குன்னு ஒரு பேர் இருக்கும் இல்லையா அவங்க ஒரு நேம் வாங்கி வச்சிருப்பாங்க அந்த நேம் டிஸ்டர்ப் ஆகுற மாதிரி இந்த மாதிரி விஷயங்கள் நடக்கும் போது அவங்களோட அன்றாட வாழ்க்கை டிஸ்டர்ப் டிஸ்டர்ப் ஆகுது அப்படி டிஸ்டர்ப் ஆகுற பட்சத்துல யாரா இருந்தாலும் சோ எனிபடி பார் தட் பர்சன் அத விரும்ப மாட்டாங்க அந்த விரும்பாத பட்சத்துல தான் இந்த மாதிரி பிரஸ்ட்ரேஷன்ல சொல்றது நான் ஒரு நல்லது பண்ண போய் எனக்கு இது எல்லாமே ஒரு பெரிய பிரச்சனையா வந்து நிக்குது இது நாளைக்கு வந்து யாரு இந்த மாதிரில்லாம் இன்பர்மேஷன் கொடுப்பாங்க

அப்படின்னு பொதுப்படையா அவங்க கேட்கறது அவங்களோட பர்சனல் கருத்து ஏன்னா அவங்களுக்கு அது கம்பர்டபிளா இல்ல ஒவ்வொரு நாளும் இத்தனை நாள் உட்கார வச்சு விசாரிக்கிறது என்னமோ வந்து நான் என்னமோ தப்பு பண்ணிட்டேனா என் மேல ஏதோ பிரச்சனை இருக்குன்ற மாதிரி கேட்கற கேள்விகள் எல்லாம் வந்து அவங்க ஆப்வியஸா இல்லையா யாருக்குமே கம்பர்டபிளா இருக்காது இப்ப நான் நல்லது பண்ணது தப்பா அப்ப நாளைக்கு யார் உங்களுக்காக முன் வருவாங்க வேற யாராவது வந்து உங்களுக்கு சாட்சி சொல்லுவாங்களா உங்களுக்கு அவங்களே பார்த்தாலும் ஏன் குயட் ஆயிடுவாங்க நீங்க

என்ன இந்த மாதிரி ஹராஸ் பண்ணும்போது வேற யாராவது பார்த்தாலும் சொல்லுவாங்களா அப்படின்னு கே்கறது வந்து அது பொதுப்படையான கருத்துதான் ஏன்னாநோபடி வில் லைக் இட் யாருக்குமே வந்து ஒரு இன்பர்மேஷன் கொடுத்து அவங்கள நல்லா ட்ரீட் பண்ணனும்னு நினைப்பாங்க ஆனா இவங்களுக்கு நடந்துருக்கறது வந்து என்ன நல்லா ட்ரீட் பண்ணலன்னு சொல்றாங்க அண்ட் பல இடத்துல வந்து என்ன நாளைக்கு எனக்கு வேலை இருக்குமான்ற ஒரு பயமே இருக்கு அப்படின்றதுனால தமிழ்நாடு கவர்மெண்ட் இதுல இன்வால்வ் ஆகணும்ன்ற ஹெல்ப்லாம் கேட்டிருப்பாங்க நீங்க பாத்தீங்கன்னா ஒரு

சில இடத்துல ஸ்டேட்மெண்ட் சோ இதெல்லாம் ஒரு பயம்தான் அது ஒரு பெண்ணா இருக்கும்போது ஒரு 10 வருஷம் வேலை அவங்களோட அவங்க ஒரு பேர எடுத்துருப்பாங்க அந்த பேர கலங்க விளைவிக்கிற மாதிரி ஏதாவது ஒரு விஷயங்கள் நடந்துருமோ அப்படின்னு ஒரு பயத்துல அவங்க சொல்றது சோ இப்படி இப்படி பண்றதுனால நாளைக்கு புதுசா யாராவது பார்த்து அந்த குழந்தையை பத்தி பேசணும்னோ இல்ல அத பத்தின இன்பர்மேஷன் கொடுக்கணும்ன்றதுக்கு முன் வர மாட்டாங்க நீங்க வந்து இந்த மாதிரி விசாரிக்காதீங்க இந்த விசாரணை வந்து அது விழுப்புரம் ஆபீசர் தான் சொல்றாங்க விழுப்புரம் ஆபீசர்

ஒன் மிஸ்டர் முத்துக்குமார்ன்றவர்தான் நிறைய என்னோட என்னோட தலைமை ஆசிரியர என்னோட வீடியோ என்னோட பர்சனல் கேரக்டர் பத்தி எல்லாம் வந்து கேட்டாங்க அப்படின்னு ரொம்ப வருத்தப்பட்டுருந்தாங்க சோ அத நம்ம கொஞ்சம் அவாய்ட் பண்ணிக்கிறது நல்லது இந்த கேஸ்ல வந்து அந்த பெண்மணி என்ன சொன்னாங்கன்னா நான் வந்து 23ஆம் தேதிதான் பார்த்தேன் ஆனா எனக்கு கன்பார்மா தெரிஞ்சு 29ஆம் தேதிதான்றாங்க ஆனா வெளிய வந்தது இப்பதான் இது ஒன்னு இன்னொன்னு குழந்தை காணப்போது செஞ்சில அவங்க குழந்தை காணா போனது விழுப்புரத்துல ஆனா நாமக்கல்ல நான் பார்த்தா சொல்றாங்க இது என்னங்க

அத நம்ம முன்னாடியே ஒரு இடத்துல நான் சொல்லிருந்தேன் இப்ப நம் நம்ம ரேடியஸ்குள்ள வரைக்கும் தேடிக்கிட்டு இருந்திருப்போம். அதாவது அந்த மொத்த கிராமத்தையும் சலிச்சு தேடிட்டு இருந்திருப்பாங்க. ஒரு சில இடத்துல என்ன சொன்னாங்க கடலூர்ன்னு ஒன்னு சொன்னாங்க. சோ கடலூர்போது ஆபியஸ ரேடியஸ் வெளியில போயிருக்குமோ அப்படின்ற ஒரு சந்தேகத்தை அங்க கொண்டு வந்துச்சு. அங்கேயும் விசாரணை போயிட்டு இருக்கு. இப்ப நாமக்கல்லன்னு சொல்றாங்க. அப்போ இங்க இருந்து யாரோ பூட்டிட்டுதான் டெபனட்டா போயிருக்காங்க. அது ரெண்டு பேர் கூட இருக்காங்கு வே

சொல்றாங்க. அந்த குழந்தை அழாம இருக்குன்னு வே சொல்றாங்க. அதுதான் இன்னும் பெரிய ஒரு டவுட்ட கொண்டு வருது உங்களுக்கு புரியுதுங்களா 20 நாளைக்கு மேல ஆயிருக்கு. ஜெனரலா ஒரு மூணாவது மனுஷங்களுடைய தெரியாதவங்களோடயோ அந்த குழந்தை இருக்கும்போது ஆப்வியஸா அது நாய்ஸ் மேக் பண்ணும் கத்தும் யாருன்னே தெரியாது ஆனா அங்க இருக்கறவங்களோட அந்த குழந்தை இருக்கும்போது அழலன்றாங்க அதுதான் எனக்கு ஒரு பெரிய ஒரு டவுட்ட கொண்டு வருது அப்ப இவங்களுக்கு நல்லா தெரிஞ்ச பர்சன்ஸா இல்ல அந்த குழந்தைய அழுதா ஏதாவது பண்ணிடுவேன்னு சொன்னவங்களா தெரியல அது ரொம்ப கேஷுவலா

நிக்கற மாதிரிதான் அந்த அம்மா சொல்லிருக்காங்க சோ இது இது இன்னும் தெரிஞ்ச சர்கிள் ஜாஸ்தி விசாரிக்கணும் ஏன்னா அங்க சிசிடிவி புட்டேஜஸ் கோவில்னால புட்டேஜஸ் இருக்க நிறைய வாய்ப்புகள் இருக்கு சோ அந்த புட்டேஜஸ் பார்த்து அந்த பர்டிகுலர் பர்சன்ஸ் வந்து இவங்களோட தெரிஞ்ச சர்கிளா அதாவது நான் நிறைய இந்த பக்சோ கேசஸ்லாம் பார்க்கும்போது நம்மளோட 90% ஆப் த அூஸ் பாத்தீங்கன்னா நோன் சர்கிள்தான் நடக்கும் நிறைய கேசஸ் 90% நோன் சர்கிள்தான் அதனாலதான் அது பனிஷ்மெண்ட் ஜாஸ்தி சோ இந்த பொண்ணு அழாம அந்த குழந்தை அவங்களோட நிக்குது

அப்படின்னா இவர் ஒரு நோன் பர்சனா இருக்க வாய்ப்புகள் ஜாஸ்தி புரியுதுங்களா ஏன் அழல அந்த குழந்தை ஏன் அழல எவ்வளவோதான் குழந்தைய பயம்படுத்தி வச்சிருந்தாலும் ஒரு பொது பொது பிளேஸ்ல வந்து நிக்கும் போது அந்த குழந்தை அழணும் இல்லையா காப்பாத்துங்கது கேட்கணும் ஏதாவது பண்ணனும் அது எதுவுமே பண்ணல அதே டிரஸ்ல வேற அவங்க வச்சிருக்காங்க சோ இதெல்லாம் பெரிய சந்தேகத்தை நமக்கு கொண்டு வருது தெரிஞ்சவங்களே வந்து அந்த குழந்தைய வந்து ஏதாவது சொல்லி கூட்டிட்டு போயட்டாங்களா ஏன்னா பல சந்தேகங்கள் கொண்டு வருதுல்ல எப்படி ஒரு குழந்தை தெரியாதவங்களோட

நிக்கும் போது அழாம நிக்கும் கண்டிப்பா அழணும் அது அழல எந்த ப்ராப்ளத்தையும் அது கிரியேட் பண்ணல ஹெல்ப்னு கூப்பிடல ஏழு வயசு குழந்தை பேசிக்காவது எங்க அம்மாட்ட கூட்டிட்டு போனும்னாவது கேட்கணும்ல இல்ல இவங்க நான் உங்க அம்மாட்டதான் கூட்டிட்டு போறேன்னு பொய் சொல்லி அந்த குழந்தைய நிக்க வச்சிருக்காங்களா நமக்கு தெரியாது அதுசெவன் இயர்ஸ் தான ஆகுது அந்த குழந்தைக்கு சோ தெரிஞ்சவங்க இதுல இன்வால்வ் ஆகிருக்கு நிறைய வாய்ப்புகள் இருக்கும்னு எனக்கு என் மனசுல பர்சனலா படுது. >> ஓகே மேம் ஆனா இன்னொரு விஷயம் இங்க பா்க வேண்டியது இருக்கு மேம் இப்ப அந்த குழந்தை

காணாம 23 நாளுக்கு மேல ஆகுது. இப்போ அந்த குழந்தை கடத்தப்பட்டிருக்கு அப்படின்னு ஒரு விஷயம் மட தெரியுது. ஆனா கடத்தப்பட்டுருந்தா இவ்வளவு கேஷுவலா வந்து ஒரு ரோட்ல வந்து அந்த குழந்தை நின்னுக்காதுங்களே இப்ப கடத்தப்பட்டவங்களே வந்து இது வந்து நியூஸ் வெளிய பெருசா ஆயிடுச்சு. சிபிசி போயிடுச்சு. அப்ப இந்த குழந்தை வந்து வெளிய காட்டாமதான் நினைப்பாங்க. ஆனா எப்படி ரோட்ல பார்க்க முடிஞ்சது? >> அதுதான் இப்ப எப்பவுமே வந்து ஏதாவது ஒரு தடையத்த வந்து விட்டுடுவாங்க. எல்லாரும் அந்த கத்திட்டு போறவங்களா இருக்கட்டும் சரி கூட கூட்டிட்டு போனவங்க சரி அவ்ளோ

பெரிய புத்திசாலியா இருக்கிறவங்க புத்திசாலியா இருக்க வாய்ப்பில்லைன்னு சொல்ல வரேன். ஏன்னா, இந்த ஊர் வரைக்கும் தான் அவங்க பாப்பாங்க. ஊர விட்டு ஊர கூட்டிட்டு போயிட்டா பார்க்க முடியாதுன்னு நினைச்சிருக்கலாம். ஏன்னா நாமக்கல்ல தானே போய் இப்போ அவங்க ஐடென்டிஃபை பண்ணிருக்காங்க. சோ நாமக்கல் வரைக்கும் நம்ம இந்த குழந்தைய தெரிஞ்சவங்க யாரும் இருக்க மாட்டாங்கன்ற அறிவுதான் அந்த அத கூட வச்சிட்டு இருந்த பர்சன்ஸ்க இருந்திருக்கும். சோ அந்த பர்சனுக்கு நம்ம இத்தனையோ தெரிஞ்சவங்களா இருந்தாங்கன்னு வச்சுக்கோங்களேன் அந்த குழந்தை என்ன

சொல்லிருக்காங்க நம்ம மாமா வீட்டுக்கு போலாம் சித்தி வீட்டுக்கு போலாம். இன்னொரு சொந்தக்காரங்க இன்கேஸ் அந்த பக்கம் யாராவது இருக்காங்க அப்படின்னு சொன்னா பர்த்டே வேற இல்லையா சோ என்ன சொல்லி கன்வின்ஸ் பண்ணி கூட்டிட்டு போயிருக்காங்க நமக்கு தெரியாது. நான் உன்ன இங்க கூட்டிட்டு போறேன் அங்க கூட்டிட்டு போறேன்னு சொல்லி கூட கூட்டிட்டு போயிருக்கலாம். அதனால கூட அந்த குழந்தை அழகாம இருந்துருக்கலாம். புரியுதுங்களா சோ அது ஓகே மேம் இல்ல ஒரு மன்னிக்கணும் மேம். இப்போ காணாம போகும்போது அந்த குழந்தை போட டிரஸ்தான் வந்து அதே டிரஸ் அன்னைக்கும்

பார்த்தேன் அப்படின்னு அவங்க சொல்றாங்க. ஆனால் நீங்க சொன்ன இப்ப கடத்தப்பட்டுருக்கு அப்படின்னு விஷயம் தெரிஞ்சிருந்தாலும் எப்படி அதே டிரஸ் வந்து கடத்துனவங்க வந்து போட்டு கண்டிப்பா டிரஸ் கூட மாத்திருப்பாங்களே அதே 20 டேஸ் மேல ஆகுது இல்லையா 20 டேஸ் மேலதான் 20 நாளும் அதே டிரஸ் தான் போட்டுட்டு இருந்தாங்களா இல்ல நடுவுல சேஞ் பண்ணும்போது டிரஸ் சேஞ்ச் பண்ணி திரும்ப அதே மேபி அவங்க போறா அதே டிரஸ் திரும்ப போட வேண்டிய அவசியம் வருதா ஏன்னா அப்படி அந்த அளவுக்கு பிளான் பண்ணி கூட்டிட்டு போனவங்க மாதிரி தெரியல ஏன்னா அப்படி

பிளான் பண்ணி கூட்டிட்டு போயிருந்தாங்கன்னு வச்சுக்கோங்களே அதே டிரஸ் கூட திரும்ப அந்த குழந்தைக்கு போட்டு விட்டுருக்க மாட்டாங்க இல்ல டிரஸ் சேஞ்ச் பண்ணி விட்டுருந்திருப்பாங்க புரியுதா சோ ரொம்ப பிளான்டா பண்ணி இருக்கணும்னு நினைக்கிறவங்க சோ இவங்க பண்ணவங்க ரொம்பஃர்ஸ்ட் டைம் அபண்டரா இருக்கலாம் எனக்கு தெரிஞ்சு இதுக்கு முன்னாடி இந்த மாதிரி பிரச்சனைகள்ல ஈடுபடாதவங்களா இருக்கலாம் இப்ப நம்ம பல கேசஸ்ல பா்கறோம் நியூ அண்டர்ஸ் நிறைய வந்துட்டு இருந்தாங்க சோ இந்த மாதிரி நியூ அபண்டருக்கு என்னென்னல்லாம் பண்ணனும்ன்ற விஷயம்ல்லாம் தெரியாது அவங்கள

பொறுத்தவரைக்கும் இங்க இருந்து கூட்டிட்டு போய் அங்க ஒப்படைக்கணும் இல்ல இவங்க இன்வால் ஆன இந்த ரெண்டு பேரு மீடியேட்டர் இருக்கலாம் ஒரு இடத்துல இருந்து கூட்டிட்டு வந்திருப்பாங்க எத்தனாவது நாள் இப்ப 20வது நாள் இன்னைக்கு அவங்க கையில கிடைச்சதா இல்ல 20 நாளும் இந்த குழந்தை இவங்களோடதான் இருக்கான்றது நமக்கு தெரியாது. அதை விசாரிக்கும் போதுதான் தெரியும். 20 டேஸ்மே இந்த குழந்தை இவங்களோடதான் இருந்திருக்கா இல்ல நாலு பேர் கிட்ட இருந்து மாறி இவங்க கிட்ட வந்திருக்கான்றது நம்மளுக்கு பார்க்கும்போது அந்த விசாரணைல தான்

தெரியவருது. தெரியவரும் ஏன்னா, அதே டிரஸ்ல இருக்கு அப்படின்னா, அந்த அந்த குழந்தை என்ன சொல்லி கூட்டிட்டு போயிருக்காங்கன்னுதான் இன்னும் எனக்கு எனக்கு புரியாத ஒரு விஷயம் என்னன்னா? என்ன சொல்லி கூட்டிட்டு போயிருப்பாங்க? சோ, இது எத்தனாவது பர்சன்ஸ் இதுக்கு நடுவுல எத்தனை பேர் இருக்காங்க? இதெல்லாம் இனிமேல் அதான். சிசிடிவி ஃபுட்டேஜ் பாத்து மொதல்ல இவங்க கன்பார்ம் பண்ணனும் இன்வெஸ்டிகேஷன்ல இந்த குழந்தைதான் அப்படின்றத கன்ஃபார்ம் பண்ணிட்டாங்கனாதான் நம்ம நாங்க யோசிக்கிறதெல்லாம் வந்து அவங்களும் யோசிப்பாங்க லைக் எத்தன கைல இருந்து

தாண்டி இங்க வந்திருக்கு எந்த இந்த குழந்தை இதுக்கு முன்னாடி எங்க இருந்து இருக்கு சோ இதெல்லாம் திரும்ப பேக்வேர்டு பாக்கணும் எங்க இருந்து வந்திருக்கு அப்படின்னு ஏன்னா விழுப்புரம் டு நாமக்கல் எத்தனை இது மாறி போயிருக்கும் ஏன்னா அன்னைக்கு அவங்க ஒரு ரிப்போர்ட்ல என்ன சொல்லி இருந்தாங்கனா அங்க போன எல்லா நேஷனல் பெர்மிட் லாரிஸையும் இன்வெஸ்டிகேட் பண்ண சொல்லி இவங்க லாரில கூட்டிட்டு போல அப்ப எப்படி கூட்டிட்டு போயிருப்பாங்க விஷயமே தெரியாம ஒரு நார்மல் பஸ்ல கூட்டி பஸ்ல போயிருந்தாங்கன்னா எப்படி தெரியும் சோ இது எல்லாமே ஒரு கன்பியூஸ் ஸ்டேட்லதான்

இப்ப ஆபீசர்ஸுமே ஒரு கன்பியூஸ் ஸ்டேட்ல தான் இருக்காங்க எனக்கு தெரிஞ்சு ஏன்னா எங்கேயுமே ஒரு கக்ளூ கிடைக்க மாட்டேங்கது இந்த கக்ளூ ஒரு பெரிய டர்னிங் பாயிண்ட்டா இருக்கும் இன்கேஸ் அந்த பவானி அம்மா சொன்ன மாதிரி 90% அது மேட்ச் ஆகுதுன்னு சொல்றாங்க இல்லையா இன்கேஸ் அதுதான் அந்த குழந்தையா இருந்தா ஒரு பெரிய டர்னிங் பாயிண்ட்டா இருக்கும் ஆபீசர்ஸ்க்கு ஏன்னா ஆ முன்னாடி பாத்த எங்கேயுமே வந்து அவங்களுக்கு ஒரு சாலிட் க்ளூ இல்ல. ஆனா குழந்தை உயிரோட இருக்குன்ற க்ளூ மட்டும் தான் இருந்ததே தவிர, ஏன்னா, எங்க தேடியுமே அந்த குழந்தை இறக்கலன்ற சிச்சுவேஷன் இல்ல.

சோ, இப்ப நமக்கு பாசிட்டிவா என்ன தெரியுது குழந்தை உயிரோட இருக்கா? சோ இன்னும் நெருங்கிட்டாங்க. சோ பட் என்னோட என்னோட பர்சனல் ரிக்வஸ்ட் என்ன இன்கேஸ் இந்த மாதிரி யாராவது ஒரு இன்பர்மேஷன் கொடுக்கறாங்களா அவங்கள பர்சன ஹராஸ் பண்றத அவாய்ட் பண்ணிக்கணும். எவ்ளோதான் பிரஷர்ஸ் இருந்தாலுமே அவங்கள பர்சனலா வந்து ஒரு டிஸ்கம்பர்ட்ட கொடுக்கறத நம்ம அவாய்ட் பண்ணிக்கணும். எனக்கு தெரிஞ்சு இப்ப இந்த நியூஸ் அவங்களுக்கு போயிருக்கும் அந்த குறைச்சுக்கறது நல்லது. >> நன்றி மேம் தொடர்ந்து பேசுவோம். >> தேங்க்யூ தேங்க்யூ.

பட்டாம் பூச்சிகளின் கலர்புல் தீபாவளி தூள் பறக்கும் ஆடை ரகங்கள் ஆயிரத்திற்கு மேல் வாங்குபவர்களுக்கு அழகிய பரிசுகள் அகிம்சா பட்டமஹால் நாமக்கல் மற்றும் ஆத்தூர். >> எல்லா தங்க நகைக்கும் ஓல்ட் ரேட்ல 1% கம்மி பை நக கேரட்டுக்கு 12000 கம்மி. தீபாவளிக்கு புது டிசைன் நிறைய நிறைய இன்ட்ரடியூஸ் பண்ணிருக்கோம். ஷோரூம்ல இருக்குற எல்லா நகையும் ஆபர்ல ஹாப்பி தீபாவளி. >> முந்திரித் ராஜா முழுசா இருக்கு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *