இவங்க அவருக்கு பொண்டாட்டியும் இல்ல, அவரு இவங்களுக்கு புருஷனும் இல்ல.. இருந்தாலும் எவ்ளோ கான்பிடன்ட்டாகூட்டிட்டு சுத்துறாரு தளபதி!

எப்ப எந்த விஷயம் ட்ரெண்ட் ஆகும்னு நம்மளால கணிக்க முடியாது. ஆனா சில நேரங்கள்ல நம்ம நினைச்சு பார்க்காத பல விஷயங்கள் ட்ரெண்ட் ஆயிக்கிட்டு இருக்கும். அது மாதிரிதான் இப்ப ஜெய்லர் 2ல ரொம்பஃபேமஸான வந்து இருக்கக்கூடிய ஒரு சீன் அது இப்ப நம்ம தளபதி விஜய்க்கும் திரிஷாவுக்கும் மீம்ஸ வந்து மாறி இருக்கு. அதுல அந்த மூர்த்தி கேரக்டர பார்த்து வில்லன் வந்து சொல்லுவாரு. ஏ அவன் அடிச்சது ராஜாவும் இல்ல வச்சது வந்து யானையும் வந்து இல்ல. ஆனா எவ்வளவு கான்பிடெண்டா போறான் பாரு எனக்கு அவனை ரொம்ப புடிச்சிருக்கு அப்படின்பாரு. அதை

அப்படியே வந்து எடுத்து அவரு இவளுக்கு புருஷனும் இல்ல இவ அவருக்கு பொண்டாட்டியும் வந்து இல்ல ஆனா எங்க போனாலும் இவள பொண்டாட்டி மாதிரி கூட்டிட்டு சுத்துறாரு பாருங்க அவரோட கான்பிடென்ட் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு அப்படின்னு மீம்ஸ போட்டு வந்து பாத்தீங்கன்னா வைரல் பண்ணிக்கிட்டு இருக்காங்க அதனுடைய பின்னணி என்ன நடந்துச்சு என்ன பரபரப்பா வந்து போய்கிட்டு இருக்கு என்ன ட்ரெண்டிங்ல இருக்கு அப்படிங்கறத பத்திதான் இந்த வீடியோவல நம்ம டீடைலா வந்து பார்க்க போறோம். அதுக்கு முன்னால நம்ம சேனலை சப்ஸ்கிரைப் பண்ணாம இருந்தீங்கன்னா

மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணிக்கங்க. அப்பதான் நம்ம சேனல்ல போடக்கூடிய டெய்லி அப்டேட்ஸ் எல்லாத்தையும் நீங்க உடனுக்குடனே தெரிஞ்சுக்க முடியும். தளபதி விஜய எல்லாருக்குமே வந்து பிடிக்கும். எதிரிக்கு கூட பிடிக்கும்னு வச்சுக்கோங்களேன். எதிரிய அனுப்புனா சிரிக்கிறான் பழகிட்டான் போல ராவணன் மவண்டடான்னு நம்ம பாட்டெல்லாம் வந்து கேட்டுக்கிட்டுதான் வந்துருக்கோம். ரொம்ப மாசான மனுஷன் தங்கமான மனுஷன் மக்களுக்கு நல்லது செய்றாரு அதுல எந்தவிதமான மாற்றமும் இல்லை. அவர் ரொம்ப நேர்மையா இருக்கணும்னு நினைக்கிறாரு. மக்களுக்கு ரொம்ப லாயலா இருக்கணும் அப்படின்னு அவர்

வந்து நினைக்கிறாரு. அவர் கூட இருக்கறவங்க எப்படி நினைக்கிறாங்கன்னு தெரியல. ஆனா அந்த மனுஷன் வந்து முழுக்க முழுக்க அப்படித்தான் வந்து நினைக்கிறார். எல்லாத்துலயும் வந்து ஓகே. இந்த கொம்பன்னு ஒரு படத்துல மாப்பிள்ளைய பத்தி விசாரிக்க போவாங்க. அப்ப மாப்பிள்ளைய பத்தி எல்லாருமே நல்ல விதமாதான் வந்து சொல்லுவாங்க. ஆனா என்ன கொஞ்சம் கோவக்காரர் அப்படிங்கறது மாதிரி வந்து ஒரு இக்கனா வந்து வைப்பாங்க. இப்ப தளபதி விஜய பொறுத்தவரைக்கும் எல்லாத்துலயும் அவர் ரொம்ப பெர்பெக்ட் சூப்பர். ஆனா என்ன ஒரே ஒரு விஷயம் அந்த மனுஷன் வந்து இந்த

திரிஷாவ கூப்பிட்டு சுத்துறதுதான் எல்லாருக்குமே ஒரு மாதிரி உறுத்தலாவும் நெருடலாவும் வந்துருக்கு. எல்லாத்துக்குமே முட்டு கொடுக்கக்கூடிய தளபதி ரசிகர்கள் ரசிகைகளால தொண்டர்கள் விசுவாசிகளால கூட இந்த ஒரு விஷயத்துக்கு மட்டும் முட்டு கொடுக்க முடியல. அவங்களு வந்து என்ன பண்றது கேட்டா அது பர்சனல்ன்னு வந்து போயிடுவாங்க. இது பர்சனலா இருக்கறது வரைக்கும் வந்து பிரச்சனையே வந்து கிடையாது. ஆனா பர்சனல் வந்து எப்ப பொதுவெளிக்கு வந்து வருதோ அப்பதான் வந்து பிரச்சனை. நாலு சவத்துக்குள்ள நடக்க போறதுக்கு இங்க யாரும் விமர்சனம் பண்ண

போறது இல்லை. ஆனா பொதுவெளியில வந்து வரும்போது அந்த தலைவனுக்கான சில குவாலிட்ீஸ் எல்லாம் வந்துருக்கு. இப்ப அவரு இந்த மேடைகள்ல வந்து பேசும்போது இப்ப தளபதி விஜய் ரீசன்டா பேசுன ஒரு விஷயம் கூட வைரல் ஆச்சு. இந்த போதை இந்தது போத கலாச்சாரம் தம் அடிக்கிறது தண்ணி அடிக்கிறது இது எதுக்குமே நீங்க வந்து அடிக்ஷன் ஆகக்கூடாது. ஏதோ ஒரு டைம்ல பார்ட்டி பண்றது வைக்கிறது இது மாதிரியான சூழ்நிலையில கூட வந்து இருக்கலாமே ஒழிய எல்லா டைத்துலயும் அது மாதிரி வந்து இருக்க கூடாது அடிக்ஷன் ஆக கூடாது அப்படின்னு அவர் வந்து சொன்ன உடனே என்ன

இவங்க எல்லாத்தையும் வந்து நியாயப்படுத்த பா்கறாங்க தண்ணி அடிக்கிறத நியாயப்படுத்த பாக்குறாங்க கள்ள காதல புனிதமாக்க பாக்குறாங்க எல்லாத்தையும் இங்க வந்து கேஷுவலா எடுக்க ஆரம்பிச்சிட்டாங்கல்ல இப்ப கூட பாருங்க மாதம்பட்டி ரங்கராஜ் ஜாய் கிருஷல்டாவோட ஃபர்ஸ்ட் பர்த்டே செலிப்ரேட் பண்றாங்க காலையில வந்து ஃபர்ஸ்ட் வைப்ோட அங்க வந்துருக்காங்க ஈவினிங் வந்து இங்க இருக்காங்க இப்படி எல்லாமே வந்து நடந்துகிட்டே இருக்கப்பா மாறி மாறி நடக்குதுப்பா இது என்னப்பா அக்கப்போற வந்திருக்கு அப்படிங்கிற விஷயங்கள் கூட வந்து தொடர்ந்து நடந்துகிட்டுதான்

வந்துருக்குங்க இப்ப என்ன ஒன்னுன்னா ஆந்திராவோட முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியோட சித்தப்பா ஜார்ஜ் ரெட்டியோட பொண்ணு ஸ்ரேயாவோட ரிசப்ஷனுக்கு மறுபடியும் திரிஷாவ கூட்ட்டு போயிட்டார். மார்ச் மாசம் ஏஜிஎஸ்ஃபேமிலி பங்கஷனுக்கு திரிஷாவோட வந்து போனாரா அது பயங்கரமா ட்ரெண்ட் ஆச்சா? அதே மாதிரி இப்ப போட்டு வந்தாங்க காஸ்டியூம் எல்லாமே இதும் பயங்கரமா வந்து ட்ரெண்ட் ஆயிக்கிட்டு இருக்குன்னு வச்சுக்கோங்க ஆனா முதல்ல அந்த டைத்துல வந்து ஒரு அலை இருந்துச்சு பாருங்க தளபதி விஜய்க்குன்னு வந்து ஒரு பயங்கரமான ஒரு எக்ஸ்பெக்டேஷன் மாஸ். அது

இப்ப வந்து கொஞ்சம் டவுன்பால் ஆயிருக்கு அப்படிங்கறது மாதிரி வந்து விஷயங்கள் வந்து பேசப்பட்டுட்டு இருக்கு. விமர்சகர்கள் சொல்லும்போது அவர் நல்லா வந்து போய்கிட்டு இருக்காரு. எப்பேர்பட்ட தலைவனா இருந்தாலும் ஏதாச்சு ஒரு விஷயத்துல வந்து வீக்னஸா வந்துருப்பாங்க. அதனாலதான் பெரிய பெரிய சாம்ராஜ்யம் எல்லாம் வந்து அழிஞ்சது. இங்க தளபதி விஜய் வந்து நல்லாதான் வந்து போயிட்டு இருக்காரு. ஆனா அவருடைய மிகப்பெரிய அழிவுக்கு இங்க வந்து யாரு மூல காரணமா இருக்க போகுது அப்படின்னு பார்த்தா திரிஷா அவர் திரிஷா விஷயத்துல கொஞ்சம் கவனமா இருக்கணும். பார்த்து

ஹேண்டில் பண்ணனும். இல்ல அப்படின்னா ஆவதும் பண்ணாலே அழியறது பொண்ணாலேங்கற மாதிரி வந்து போட்டு பாத்துட்டு வந்து போயிடுவாங்க. இது எல்லாமே நடக்கும். அவர் இப்ப முதலமைச்சரா இருக்கும்போது திரிஷாவே இப்ப பல விஷயங்கள்ல தலையிட்டுிட்டு இருக்காங்க. ஜான் ஆரோக்கியசாமி இவங்க எல்லாம் கூட வந்து சேர்ந்து அவங்க நிர்வாகத்துல மத்த விஷயங்கள்ல எல்லாத்துலயும் கம்ப்ளீட்டா வந்து தலையிட்டுிட்டு இருக்காங்க. அப்படி இருக்கக்கூடிய சூழ்நிலையில இவரு எல்லா இடங்களலயும் திரிஷாவ முக்கியத்துவப்படுத்துறது முன்னிலைப்படுத்துறது எப்படின்னா மக்களோட

சப்கான்ஷயஸ் மைண்டுக்குள்ள செட் பண்றாரு. திரிஷா வேற இல்ல நான் வேற இல்ல நாங்க ரெண்டு பேருதான் வந்து அண்டர் ஸ்டூட்ல வந்து இருக்கோம். என்னுடைய அரசியல் வாரிசு மாதிரி வந்து திரிஷா அப்படிங்கிற அந்த மனநிலைமைக்கு அவர் மூவ் பண்ணி வந்து வச்சிருக்கார் போல. அதுக்கான ப்ராசஸ்தான் இப்ப வந்து நடந்துிட்டு இருக்கா. ஏன்னா அடுத்து திருச்சி கிழக்கு தொகுதியில இடைத்தேர்தல் வந்துச்சுன்னா அதுல திரிஷாதான் கன்பார்மா வேட்பாளர்னு வந்து சொல்றாங்க. அதுல வழக்கம் போல திரிஷா வந்து ஜெயிச்சாங்கன்னா துணை முதலமைச்சர் ஆகுறதுக்கு நிறைய பாசிபிலிட்டி வந்து

இருக்கு. அடுத்து தளபதியோட விஷனே வந்து பிஎம் நோக்கி வந்து இருக்கும் அப்படின்னு இப்ப வட்டாரங்கள்ல பரபரப்பா வந்து பேசுறாங்க. என்ன நடந்தாலும் விமர்சிக்கக்கூடிய கூட்டம் இதையும் விமர்சனம் பண்ணிட்டுதான் இருக்கும் அப்படின்னு அதை இக்னோர் பண்ணிட்டு அவரு உசுப்பேத்துறவன்ட்ட உம்முனும் கடுப்பேத்துறவன்ட்ட கம்முனு இருந்தா வாழ்க்கை சும்மா ஜம்முனு இருக்குங்கற அந்த மனநிலைமையில டிராவல் பண்ண ஆரம்பிச்சிட்டாருங்க. இதை பத்தி உங்களுக்கு தோணக்கூடிய கருத்துக்களை மறக்காம கீழே இருக்கக்கூடிய கமெண்ட் பாக்ஸில் மென்ஷன் பண்ணுங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *