ஹனிமூன் சென்ற இடத்தில் காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற புதுப்பெண் – பகீர் திருப்பம்
ஹனிமூன் வழக்கில் மனைவியே ஆள் வைத்து கணவனை கொலை செய்துள்ளார்.ஹனிமூன் வழக்கு மத்திய பிரதேசம், இந்தூரைச் சேர்ந்தவர் ராஜா ரகுவன்ஷி (29). போக்குவரத்து தொழிலதிபரான இவருக்கு, சோனம் என்பவருடன் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. பின் தேனிலவுக்காக இளம் தம்பதி இருவரும் கடந்த …
ஹனிமூன் சென்ற இடத்தில் காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற புதுப்பெண் – பகீர் திருப்பம் Read More