தளபதி விஜய்க்கும் தமிழக வெற்றி கழகத்துக்கும் இப்ப வரப்போற ரிசல்ட்ல எந்த அளவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமா இருக்கு. அதே மாதிரி அவங்களோட சப்போர்ட் யாருக்கு அப்படிங்கிற மாதிரி பல விஷயங்களை விஜயோட மனைவியா இருக்கக்கூடிய சங்கீதா இப்ப அவங்க தரப்புல டிஸ்கஸ் பண்ணிருக்காங்களாம். கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி தமிழ்நாடு முழுக்க எல்லா தொகுதிகளலயுமே தமிழக சட்டப்பெரவைக்கான தேர்தல் நடந்துச்சு. வாக்கு பதிவு முடிஞ்சதுக்கு அப்புறமா இப்ப வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி காலையில 8 மணிக்கு ஆரம்பிக்க போகுது. கண்டிப்பா 234 தொகுதிகள்ல 118 சீட்டுக்கு மேல மெஜாரிட்டி

காமிக்க கூடியவங்க தமிழ்நாட்டோட அடுத்த முதலமைச்சராவும் பெரிய கட்சியாவும் உருவெடுப்பாங்க. இப்ப திமுகா ஆதிமுகா இந்த ரெண்டு கட்சிகளை தாண்டி நாம் தமிழர் ஒரு கட்சி இருந்தாங்க. இப்ப அதுக்கப்புறமா நான்காவதா தமிழக வெற்றி கழகத்தை விஜய் ஆரம்பிச்சதுக்கு பிறகு தமிழக அரசியல் களம் சூடு பிடிச்சிருக்கு. அதனால என்னமோ தெரியல. இப்ப ரிலீஸ் ஆகப்போற தமிழ்நாடு எலக்சனுக்கான ரிசல்ட்ல மக்கள் அதிக ஆர்வம் காட்டிக்கிட்டு இருக்காங்க 10,000க்கு இப்ப ரெண்டு நாள் வெளியான எக்ஸிட் போடுல கூட திமுகாவுக்குதான் அதிக வெற்றி வாய்ப்பு இருக்கு அப்படிங்கற மாதிரி பல
மீடியா நிறுவனங்கள் அவங்களோட கருத்து கணிப்பு வெளியிட்டுருக்காங்க ஆனா ஒரு சில பேர் ஆதிமுகாவும் ரெண்டு மூணு மீடியா கம்பெனிஸ் தாவேக்காவுக்கு வெற்றி முகம் இருக்கு அப்படிங்கற மாதிரி அறிவிச்சிருக்காங்க இந்த மாதிரி சிச்சுவேஷன்ல விஜயோட மனைவியா இருக்கக்கூடிய சங்கீதா இப்ப அவங்க தரப்புல யாருக்கு வந்து ஆதரவு கொடுத்திருக்காங்க அதே மாதிரி விஜயோட தமிழக வெற்றி கழகம் கண்டிப்பா வந்து வெற்றி வாய்ப்பு பெருமா அப்படிங்கற மாதிரி தெரி தெரிவிச்சிருக்காங்களாம். அதுல அவங்க என்ன தெரிவிச்சிருக்காங்கன்னா, எனக்கும் என் கணவருக்கும் இடையில 1000 மனக்கசப்புகள்

இருக்கலாம். கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனா கண்டிப்பா இளைஞர்களுக்கு நல்ல விஷயத்தை ஏற்படுத்துவாரு. ஒரு பெரிய வழிகாட்டியா இருப்பாரு. தமிழகத்துக்கு ஒரு மாற்றம் வரணும்னா, அந்த ஒரு மாற்றம் விஜயால மட்டும்தான் முடியும். கண்டிப்பா தமிழக வெற்றி கழகம் தமிழ்நாட்டில ஒரு மிகப்பெரிய அங்கீகரிக்கப்பட்ட கட்சியா மாறறது மட்டுமில்லாம தனி பெரும்பான்மையோட 118 தொகுதிகளலயுமே சீட்டை வின் பண்ணி ஆட்சியை பிடிச்சாலும் ஆட்சியில் அமர்ந்தாலும் ஆச்சரியப்படுறதுக்கு இல்ல அப்படிங்கற மாதிரி இப்ப அவங்க தரப்புல விஜய்க்கு காதரா சில கருத்துக்களை பதிவு
பண்ணிருக்காங்களாம். குடும்பத்துக்குள்ள பர்சனலா எக்கச்சக்கமான கருத்து வேறுபாடு இருந்தாலும் குடும்பம் வேற தமிழக அரசியல் காலம் வேலை அப்படிங்கறதுல சங்கீதா உறுதியா இருக்கிறதாவும் கண்டிப்பா விஜய் ஜெயிச்சா நான் சந்தோஷப்படுவேன் அப்படிங்கிற மாதிரிதான் அவங்க தரப்புல தெரிவிக்கப்பட்டிருக்குதாம். இது ஒரு பக்கம் இருக்க நேத்து உலகம் முழுக்க ரிலீஸ் ஆன கர திரைப்படத்தோட முதல் நாள் வசூல் எவ்வளவு அப்படிங்கறது இப்ப கன்பார்ம் ஆயிருக்கு. போர் தொழில் படத்தோட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்துல தனுஷ் நடிப்ப உருவான திரைப்படம்தான் கரப். இந்த
படத்துல மமிதா பைஜி உட்பட எக்கச்சக்கமானவங்க பல முக்கியமான கதாபாத்து நடிச்சிருக்காங்க. முதல் படத்திலயே பிளாக்பஸ்டர் கொடுத்தவர்தான் இந்த விக்னேஷ் ராஜா. அதனாலயே இந்த கர திரைப்படத்து மேலயும் ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்துச்சு. பெரிய எதிர்பார்ப்போட வந்த திரைப்படத்துக்கு கலவர அம்சங்கல்லாம் கிடைச்சிருக்குதாம். முதல் நாள்ல அதுவும் ரொம்ப எந்த விதமான எக்ஸ்படேஷனும் இல்லாம ஹைப்பும் இல்லாம நார்மல் டேஸ்ல இந்த படம் ரிலீஸ் ஆனதால இந்த படத்துக்கான வசூல் ஆரம்பத்துல கொஞ்சம் அடி வாங்குனாலும் போக போக கொஞ்சம்
இன்கிரீஸ் ஆயிருக்கு. முதல் நாள்ல மட்டும் உலகம் முழுக்க இந்த திரைப்படம் 5.5 கோடி வந்து வசூல் செஞ்சிருக்குதாம். மற்ற படங்களை காட்டிலும் இந்த திரைப்படத்துக்கான வசூல் கம்மியா இருந்தாலும் நார்மல் டேஸ்ல எந்த விதமான ஹைப்பும் இல்லாம வந்து ஒரு 5.5 கோடி வந்து கலை பண்ணிருக்குதுன்னா, கண்டிப்பா இது வந்து நல்ல வசூல்தான் அப்படிங்கற மாதிரியும், வீக்கெண்ட் இந்த திரைப்படத்துக்கான வசூல் அதிகமாகும் அப்படிங்கற மாதிரி எதிர்பார்க்கப்பட்டு வந்துட்டு இருக்கு. இதுவரைக்கும் கனெக்டிங் டிவிக்கு சப்ஸ்கிரைப் பண்ணலனா மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணிக்கங்க. உடனடி
அப்டேட்ஸ் பெறுவதற்கு நோட்டிபிகேஷன் பெல்லையும் கிளிக் பண்ணிக்கங்க.
