அம்மா உணவகத்தில் சாப்பிட்ட விஜய் கண் கலங்கிய எடப்பாடி நெகிழ்ந்து போன தமிழக மக்கள்..!!!

இனி யாருமே பசியோட இருக்கக்கூடாது பட்டினியா கிடக்க கூடாது அப்படிங்கற மாதிரி முதல்வர் விஜய் அவர்கள் அம்மா உணவகத்தை இப்ப கையில எடுத்திருக்கிறது ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் மிகப்பெரிய மகிழ்ச்சியையும் வரவேற்பையும் பெற்றிருக்கு. எந்த ஒரு பெயர்மாற்றமும் இல்லாம அம்மா உணவகம் அப்படிங்கிற பெயர்லயே இனி நானே இந்த அம்மா உணவகத்தை எடுத்து நடத்த போறேன் அப்படிங்கிற மாதிரி விஜய் அவர்கள் வெளியிட்டுருக்கிற அறிவிப்புதான் ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் பெரும் நிகழ்ச்சியை ஏற்படுத்தி ஏழை எளிய மக்களுடைய பசியை போக்கக்கூடிய இந்த

திட்டத்தை திரும்பவும் இப்ப விஜய் அவர்கள் கொண்டு வந்திருக்காரு. ஆத்திமுக ஆட்சியில ஜெயலலிதா அம்மாதான் இந்த சிறப்பான திட்டத்தை தொடங்கி வச்சாங்க. இப்ப அவங்க உங்களுக்கு மட்டும் அம்மா இல்ல எனக்கும் அம்மாதான் அப்படிங்கிற மாதிரி விஜய் அவர்கள் இந்த சிறப்பு திட்டத்தை கையில எடுத்திருக்காரு. இனி ஒருத்தரும் பசியோட இருக்க கூடாது அப்படிங்கிற மாதிரி அவர் வெளியிட்டுருக்கிற அறிவிப்புதான் இப்போ எதிர்கட்சிகளே பாராட்டுற அளவுக்கு இருந்துட்டு இருக்கு. தமிழகம் முழுக்க இருக்கிற எல்லா அம்மா உணவகங்களும் பராமரிப்பு இல்லாம செயலழுந்த நிலையில

இருந்துட்டு இருக்கு. இப்போ உடனடியா தமிழகம் முழுக்க இருக்கிற எல்லா அம்மா உணவகங்களையும் மிக நவீனமான முறையில சீரமைச்சு தனியார் உணவகங்களுக்கு நிகரா உள் கட்டமைப்புகளை அழகாகவும் சீராகவும் ஏற்படுத்த அனைத்து உத்தரவுகளும் விடப்பட்டிருக்கு. வந்து சாப்பிடுற வாடிக்கையாளர்கள் மனநிம்மதியோடு அமர்ந்து சாப்பிடுற வகையில இட வசதிகளும் ஏற்படுத்த சொல்லி உத்தரவிடப்பட்டிருக்கு. இதைவிட முக்கியமா சாப்பாட்டுடைய தரத்திலையும் சுவையிலையும் எந்தவிதமான சமரசமும் செய்யக்கூடாது அப்படிங்கிற வகையில அதிரடியான உத்தரவுகள் விடப்பட்டிருக்கிறது

மட்டும் இல்லாம அதை நேரடியா கண்காணிக்கிறதுக்காக சிறப்பு அதிகாரிகளையும் நியமிக்க இருக்கிறதா சொல்லப்படுது. மேலும் திருப்பிடிச்ச எல்லா பழைய பாத்திரங்களையும் தூக்கி அறிஞ்சிட்டு சமையலுக்கான புது பாத்திரங்களையும் அதிநவீன அடுப்புகளையும் கொள்முதல் செய்ய இப்ப விஜய் அவர்கள் உத்தரவிட்டுருக்காரு. மேலும் சாப்பாடு செய்ய தினமும் வாங்க வேண்டிய சமையல் பொருள்களும் அதற்கான காய்கறிகளும் 100% தரமான பொருளா இருக்கணும் அப்படிங்கற மாதிரி உத்தரவிடப்பட்டிருக்கு. தூய்மையான சாப்பாடு மட்டுமி இல்லாமல் தூய்மையான குடிநீர் வழங்கவும் அனைத்து வகையான

ஏற்பாடுகளையும் செய்ய விஜய் அவர்கள் இப்ப அதிரடியான உத்தரவுகளை பிறப்பிச்சிருக்காரு. அம்மா உணவகமானது பல ஏழை எளிய மக்களுடைய பசியை போக்கி இருக்கு. காலப்போக்குல பராமரிப்பு இல்லாமதான் செயலழந்த நிலையில இருந்துட்டு இருக்கு. இனி எந்த ஒரு ஏழை எளிய மக்களும் பசியோட இருக்கக்கூடாது அப்படிங்கறதுக்காகவும் காலையில வேலைக்கு போற பலதரப்பு பட்ட மக்கள் வந்துட்டு காலையில அம்மா உணவகத்தில சாப்பிட்டுட்டுதான் வேலைக்கு போவாங்க. இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் இப்போ விஜய் அவர்கள் இந்த அம்மா உணவகத்தை அவரே எடுத்து நடத்துறேன்னு சொல்லி இருக்கிறது.

தமிழக மக்கள் மத்தியில பெரும் வரவேற்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கு. அரசியலுக்கு அப்பாற்பட்டு எந்த ஒரு வெறுப்பு விருப்பும் இல்லாம கடந்த ஆட்சியில வந்த இந்த அம்மா உணவகத்தை அதே பெயரிலயே தான் நடத்துவேன்னு சொல்லி இருக்கிறது. அவருடைய பெருந்தன்மையை உயர்த்தி இருக்கு. இதுல ஏற்கனவே விஜய் அவர்கள் மக்களுடைய அடிப்படை தேவைகளை நான் பூர்த்தி செய்வேன் அப்படிங்கிற மாதிரி சொல்லி இருந்தாரு. அதுல இது முதல் விஷயமா இப்ப கையில எடுக்கப்பட்டிருக்கு. தன் ஆட்சி பொறுப்பு ஏற்றதுல இருந்து பல அதிரடியான நல்ல விஷயங்களும் பல்வேறு

சிறப்பு திட்டங்களையும் விஜய் அவர்கள் அதிரடியா செஞ்சிுட்டே வந்துட்டு இருக்காரு. ஏற்கனவே பாராட்டிட்டு வந்துட்டு இருக்கிற நிலையில மேலும் மக்கள் எல்லாரும் பாராட்டுற வகையில இந்த அம்மா உணவகத்தை அவரை புதுப்பிக்க சொல்லி அறிவிச்சிருக்கிறது. ஒட்டுமொத்த தமிழக மக்களையுமே நெகிழ வச்சிருக்கு. அதுவும் இனி சாதாரண அம்மா உணவகமா இல்லாம தனியார் பைவ் ஸ்டார் உணவகங்களுக்கு நிகரா இது இருக்கும் அப்படிங்கற மாதிரி சொல்லப்பட்டிருக்கு. தமிழகம் முழுக்க இருக்கிற எல்லா அம்மா உணவகங்களும் சுகாதாரத்தோடையும் தரத்தோடையும் மிகப்பெரிய புது பொலிவோடையும் கூடிய

விரைவில அசுர வேகத்தில எல்லாத்தையும் மேம்படுத்த விஜய் அவர்கள் அதிரடியா உத்தரவை பிறப்பிச்சிருக்காரு. இப்போ மீண்டும் அம்மா உணவகம் வராத பத்தி உங்களுடைய கருத்து என்ன அப்படிங்கறத கீழ இருக்கிற கமெண்ட் பாக்ஸ்ல போஸ்ட் பண்ணுங்க. மேலும் இது போன்ற செய்திகளை தெரிஞ்சுக்க நம்மளுடைய சேனலை சப்ஸ்கிரைப் பண்ணுங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *